22-09-2019, 11:23 AM
Good update
Misc. Erotica காமத்தின் விளைவுகள் (வித்யாவும் பாலனும்) [Completed]
|
22-09-2019, 11:23 AM
Good update
22-09-2019, 11:27 AM
காமக் கதைகளையும் தாண்டிய எழுத்து நடை! காமத்தையும், சஸ்பென்சையும், திர்ல்லிங்கையும் ஒன்றாக கொண்டு செல்வது மிகக் கடினம்! மிக எளிதாய் செய்கிறீர்கள்!
வாழ்த்துகளும், பாராட்டுகளும்! செம ரைட்டப்!
22-09-2019, 11:47 AM
Whiteburst lighta unga sayal theriyaramadri iruku la but I like it naughty2hotty please continue ur suspense thriller genre there is a huge fan crowd belongs to these genre
22-09-2019, 11:48 AM
Sorry naughty if the comparison hurts u with whiteburst
22-09-2019, 11:52 AM
(22-09-2019, 11:47 AM)karthappy Wrote: Whiteburst lighta unga sayal theriyaramadri iruku la but I like it naughty2hotty please continue ur suspense thriller genre there is a huge fan crowd belongs to these genre Hi Martha Nan 2 perooda story padipen rendu perum avanga avnga style la Nala elutharangaaa and Nala vum iruku and they are better in their style so ippadi ellam elutathenga nama padika avanga kasta pattu elutaranga athuku at least they require a thanks and credit
22-09-2019, 01:16 PM
superb update man
22-09-2019, 02:38 PM
Wow wow Wowww super bro continue
22-09-2019, 02:58 PM
Shankar big villian, Shankar mom other villian ...now sheik
how vidhya going to handle three and escape successful. the two guys meet vidhya earlier in the bar will rescue her.
22-09-2019, 08:10 PM
(22-09-2019, 11:52 AM)prrichat85 Wrote: Hi MarthaAthukku thaana ji next sorry kettan if it hurts nu intha site LA verum sex stories mattum illama some real love based friend based and life based stories um varuthu that's a kind of comparison bro nothing serious Betrayal handling moment a panra styles I feel something good because everyone need it
23-09-2019, 07:40 AM
Just read the story in one stretch. You are an amazing writer. I believe you read a lot of crime Genres. Though some scenes can be guessed, sometimes you are made my guesses wrong. Waiting for the next chapter.
-DEVil
23-09-2019, 09:05 AM
(This post was last modified: 23-09-2019, 09:32 AM by naughty2hotty. Edited 1 time in total. Edited 1 time in total.)
Thank you all for your comments!!
(22-09-2019, 11:27 AM)whiteburst Wrote: காமக் கதைகளையும் தாண்டிய எழுத்து நடை! காமத்தையும், சஸ்பென்சையும், திர்ல்லிங்கையும் ஒன்றாக கொண்டு செல்வது மிகக் கடினம்! மிக எளிதாய் செய்கிறீர்கள்! I used to read your stories on xossip and comment them. Thank you so much, (22-09-2019, 11:47 AM)karthappy Wrote: Whiteburst lighta unga sayal theriyaramadri iruku la but I like it naughty2hotty please continue ur suspense thriller genre there is a huge fan crowd belongs to these genre (22-09-2019, 11:48 AM)karthappy Wrote: Sorry naughty if the comparison hurts u with whiteburst Dont worry, I have taken it as compliment. (22-09-2019, 11:52 AM)prrichat85 Wrote: Hi Martha prrichat85 : . I think we are tuned in that way. If we come across unknown you always compare it the something similar which is known to you. (22-09-2019, 02:58 PM)KevinSkywalker Wrote: Shankar big villian, Shankar mom other villian ...now sheik I hope, now you believe Archana is really Innocent. (23-09-2019, 07:40 AM)devilisawake Wrote: Just read the story in one stretch. You are an amazing writer. I believe you read a lot of crime Genres. Though some scenes can be guessed, sometimes you are made my guesses wrong. Waiting for the next chapter. Thanks. No I haven't read much. I used to watch a youtube channel named "Lessons from Screenplay". Inspired mostly from that and some good tamil writers from xossip.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி காமத்தின் விளைவுகள் நான் யார்? ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன் அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
23-09-2019, 09:19 AM
வித்யா
ஷேக் ரூம் கதவை திறந்தாள் அர்ச்சனாவை கொன்றுவிடுவேன் என்று அவள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டிக்கொண்டு இருந்தான். அர்ச்சனா இங்கே இருந்து ஓடி விடும் படி எனக்கு கண்களால் சைகை செய்தாள். உண்மையில் அந்த ஒரு நொடி ஓடிவிடலாம் என்று தான் தோன்றியது. “அவளை கொன்னுடாதே. நான் ஓட மாட்டேன்” “ஹ்ம்ம் கதவை லாக் பண்ணிட்டு இங்கே வா” அவன் சொன்னவாறே கதவை லாக் பண்ணிவிட்டு அவன் அருகே வந்தேன். “ரெண்டு சேராயும் எடுத்து ஒண்ணா போடு” என்னையும் அர்ச்சனாவையும் முதுகுப்புறமாக ஒன்று சேர்த்து விட்டு அங்கே இருந்த கயிறை கொண்டு இறுக்கி கட்டினான். உடனே வேகமாக தன்னுடைய போனை எடுத்து டயல் செய்தான். “டேய் பாடி கார்டு உனக்கு எதுக்கு சம்பளம். உனக்கு எல்லாம் தனி ரூம் கொடுத்து இருக்கவே கூடாது. சீக்கிரம் ரூமுக்கு வா” இரண்டே நிமிடத்தில் 7 அடி உயரத்தில் மலைமாடு போன்ற ஒருவன் வந்தான். “நீங்க தானே பாஸ் பாருக்கு போறேன்னு என்னை என்னோட ரூமுக்கு போக சொன்னீங்க” “சரி எத்தனை மணிக்கு கார் வரும்” “6 மணிக்கு” மணியை பார்த்துவிட்டு “இன்னும் 2 மணி நேரம் இருக்கு, அது வரைக்கும் பாதுகாப்பா வெளியே நில்லு” “சரி பாஸ்” என்று சொல்லிவிட்டு கிளம்பியவனை “பைலட், கிட்ட ஸ்பெஷல் கார்கோ ஒன்னு இல்லை ரெண்டுனு சொல்லு” “எஸ் பாஸ்” அவன் போனை எடுத்து டயல் செய்துகொண்டே வெளியே போனான். “என்னடி என்னையே ஏமாத்திட்டு போகலாம்னு பார்த்தியா. சங்கர் இவளை விக்கிறப்போவே இவ இந்தியாவை பொறுத்தவரைக்கும் செத்துட்டான்னு தான் சொல்லி வித்தான். பாலன் மேல இவளோட கொலை பழி போட்டதையும் சொன்னான்” கையில் வைத்து இருந்த கண்ணை டேபிளில் வைத்தான். “நேத்து ராத்திரி உன்னை பார்தப்போவே தெரியும், இவளை காப்பாத்த தான் வந்து இருக்கேன்னு. எதுவரைக்கும் போறேன்னு பார்க்க தான் சும்மா உன் கூட சேர்ந்து நடிச்சேன். நான் எல்லாம் ஒரு பாட்டில் ஸ்காட்ச் குடிச்சாலே தெளிவே நிப்பேன் ஒரு கிளாஸ் ஒயின் கொடுத்து என்னை ஏமாத்திட்டு போகலாம்னு பார்த்தியா. எனக்கு எல்லாம் இவ மேல ஒரு இன்டெரெஸ்ட்டும் இல்லை எங்க அப்பன் கிழவன் தான் கேட்டான். இப்போ செலவே பண்ணாம நீயும் வந்து மாட்டிக்கிட்ட. இனி நீங்க ரெண்டு பேருமே எனக்கும் என்னோட அப்பனுக்கும் செக்ஸ் அடிமைங்க தான்” “கனவுல தாண்டா” அர்ச்சனா துப்பினாள். “ஹாஹாஹா உன்னை மாதிரி நெறய பேரு பார்த்து இருக்கிறேண்டி, பாலைவனத்துல ஒரு நாள் காய போட்டா தானா வழிக்கு வருவே. சரி நான் ஒரு மணி நேரமாச்சும் தூங்கணும். பியூட்டி ஸ்லீப். நீங்க கூட தூங்குங்க இல்லைனா எல்லாம் சீக்கிரமா தொங்கிடும்” அவன் பெட்டில் படுத்தான். “அக்கா நீங்க ஏன் ஓடல” “உன்னை கண்டிப்பா சுட்டு இருப்பான் அர்ச்சனா” “ஐயோ சுட்டு இருந்தா என்ன. ஓடி போய் போலீஸ் கூட்டி வந்து இருந்தா என்னோட டெட் பாடி வச்சி கூட பாலன் மாமாவை காப்பாத்தி இருக்கலாம்.” “நோ அர்ச்சனா, உன்னை பழி கொடுத்து ஒன்னும் அவரை மீட்க வேண்டாம்”. “ஏய் சத்தம் போடாம தூங்குகடி” ஷேக் கத்தினான். நான் இருவரும் பேசுவதை நிறுத்த அறையே நிசப்தம் ஆனது. “டப் டப் டப்” கதவு தட்டப்பட்ட போது தான் அனைவருமே விழித்தோம். நானும் அர்ச்சனாவும் கூட கண்ணயர்ந்து விட்டோம். ஷேக் எழுந்தவுடன் மணியை பார்த்தான். மணி 6 ஆகிடுச்சு ஏர்போர்ட் போக கார் வந்துடுச்சு. கடைசியா ஒரு தடவை ஊரை பாத்துகிட்டு ஊரோட காற்றை சுவாசித்து கொள்ளுங்க. இனிமேல் முழிக்கிறப்போ எங்க ஊருல தான்” என்று ட்ராயரில் எதையோ தேடினான். “டப் டப் டப்” “அட இவன் வேற அவசரத்துக்கு பொறந்தவன். மயக்க மருந்தை எடுக்கறதுக்குள்ளே தட்டிகிட்டி இருக்கான்” “டப் டப் டப்” “ஒத்த இன்னைக்கு நீ செத்தடா” ஷேக் கடுப்பாகி மயக்க மருந்து தேடுவதை நிறுத்திவிட்டு வேகமாக போய் கதவை திறக்க “டமால்” என்ற சத்தம் கேட்க நானும் அர்ச்சனாவும் அந்த பக்கம் திரும்பினோம் . “பொத்” என்று சத்தத்துடன் ஷேக் பறந்து வந்து கீழே விழ அங்கே “ஹாய் லேடிஸ்” என்று வெரோனிகா நின்று கொண்டு இருந்தாள். “வெளியே குண்டன் ஒருத்தன் இருந்தானே வெரோனிகா” “இதோ” அவனையும் இழுத்து வந்து எங்கள் இருவரின் கட்டையும் அவிழ்த்து விட்டாள். “நல்ல வேலை ரூம் நம்பர் சொன்னே வித்யா. இல்லைனா இவளோ ஈஸியா இருந்து இருக்காது” “வெரோனிகா வா கிளம்பலாம்” நான் அங்கே இருந்த ஷேக்கின் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டே கூப்பிட்டேன். “பாலனோட ஜட்ஜ்மென்ட் 11.30 மணிக்குனு நினைக்கிறன். அதனாலே நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்புங்க. நான் இவனுங்க ரெண்டு பேரையும் ப்ரொபேரா கம்பி எண்ண வச்சிட்டு வரேன்” அவளுடைய கார் சாவியை கொடுத்தாள். “தேங்க்ஸ் வெரோனிகா” “இங்கேயே நிக்காதீங்க, கிளம்புங்க இன்னும் 5.30 மணி நேரம் தான் இருக்கு” கிளம்பிய போது “அர்ச்சனா, இவன் கிட்ட இருந்து சங்கருக்கு எந்த மெஸ்ஸஜும் போகல, நீ வரது அவனுக்கு பெரிய ஷாக்கிங் ஆக இருக்க போகுது. எனக்கு அதை வீடியோ எடுத்து வை” “ஸ்யூர்” அர்ச்சனா சிரித்து கொண்டே சொல்ல இருவரும் வெரோனிகாவின் காரை எடுத்து கொண்டு பெங்களூரை நோக்கி விரைந்தோம். பாலன் கோர்ட்டில் தீர்ப்புக்காக போலீஸ் ஜீப்பில் வந்து இறக்கிவிடப்பட்டேன். என்னுடைய லாயர், வித்யா என்று யாரையுமே காணவில்லை. தூரத்தில் இருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்த சங்கர் என்னருகே வந்தான், “என்னையே ஜெயில்ல போடா பார்த்தல்ல, எப்படி உனக்கே ஆப்பு வச்சேனா. மக்கள் எல்லாம் உனக்கு தூக்கு தண்டனை கொடுக்கனும்னு போராடிட்டு இருக்காங்க, அதனாலே ஆயுள் தண்டனை கிடைச்சா கூட உனக்கு கம்மி தான்” நான் ஒன்றும் பேசவில்லை. “எங்கே பொண்டாட்டி தான் ஓடுவான்னு நினைச்சேன். லாயர் கூட ஓடிட்டானா. உன்னோட பத்தினி என்னோட காலை பிடிச்சி கெஞ்சின உன்னை காப்பாத்த சொல்லி. பூளை பிடிச்சி கெஞ்ச சொன்னேன் அதையும் செஞ்சா.” “உன்னை கூட பிறந்த தம்பி மாதிரி நெனச்சேன் டா. எனக்கு நல்ல பாடம் காத்துக்கொடுத்தட்ட“ “அண்ணனாவது தம்பியாவது, பணம் தாண்டா முக்கியம். என்ன வித்யாவை வச்சி நிறைய சம்பாரிச்சேன். அவ இல்லாட்டி என்ன ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இல்லாமலா இருப்பாளுங்க” அப்போது இன்ஸ்பெக்டர் என்னை உள்ளே கூட்டி போக குற்றவாளி கூண்டில் ஏற்ற பட்டேன். நீதிபதி கடைசி கட்டமாக சங்கரை கேட்க அவன் தன்னுடைய மனைவியை கொன்ற என்னை தூக்கில் போட வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டதில் அங்கே உட்கார்ந்து இருந்த பாதி பேர் அழுதுகொண்டு இருந்தனர். “நீங்க ஏதாச்சும் கடைசியா சொல்ல விரும்புறீங்களா” நீதிபதி என்னை பார்த்து கேட்டார். “ஐயா, உண்மையிலே நான் எந்த தப்பும் பண்ணலைனாலும் எவிடென்ஸ் எல்லாமே எனக்கு எதிரா தான் இருக்குன்னு தெரியும். ஊரே நான் கொலைகாரன்னு சொன்னாலும் என்னோட மனைவி என்னை நிரபராதின்னு நம்புறா, எனக்கு அந்த ஒண்ணே போதும். நீங்க எந்த தண்டனை கொடுத்தாலும் மனப்பூர்வமா ஏத்துக்க தயார்” ஜட்ஜ் நான் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் சலசலப்பு கேட்க வித்யா உள்ளே நுழைந்தாள். “ஜட்ஜ் ஐயா, என்னை மன்னிக்கணும்” என்று முன்னே வந்த அவளை போலீஸ் அவளை நிறுத்தியது. “தீர்ப்பு எழுதிட்டு இருக்கேன் மா, எதுவா இருந்தாலும் மேல்கோர்ட்டில் அப்பீல் பண்ணுங்க” “என்னை கொன்னதுக்கா, தீர்ப்பு எழுதுறீங்க.” போட்டு இருந்த புர்காவை கழட்டி விட்டு முன்னாடி நின்றாள் அர்ச்சனா. “அர்ச்சனா” என்று அவளின் அம்மா ஓடி வந்தாள். ஆஆஆ என்று அனைவருமே ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர். “ஐயா, என்னோட புருஷன் இல்லை இந்த சங்கர் இவரோட கம்பெனில இருந்து பணத்தை ஏமாத்தியது அவனுக்கு தெரிஞ்சி போய் இவனும் இவங்க அம்மாவும் சேர்ந்து என்னை கடத்தி இவளோ நாளா அடைச்சு வச்சி நேத்து ஒரு துபாய் ஷேக் கிட்ட வித்துட்டு, பாலன் என்னை கடத்தி கொன்னதாக மாட்டிவிட்டாங்க” அர்ச்சனா நடந்தவற்றை சொன்னாள். “ஆமாம் அய்யா, இவளை வாங்குன ஷேக் கூட இப்போ சென்னை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க” அவர் கோர்ட்டை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார், சங்கர் அவனின் அம்மா இருவரும் வெளியே விடப்படாமல் போலீஸ் ரூமில் அடைத்தனர். பக்கத்தில் இருந்த ரூமில் என்னை அடைக்க உள்ளே அர்ச்சனாவும் வித்யாவும் வந்தனர். “ஓஹ் மை காட்” மூவருமே ஒருவரை ஒருவர் மாற்றி கட்டிப்பிடித்து கொண்டோம். “அர்ச்சனா புர்காவை கழட்டின உடனே அவன் மூஞ்சி மாறினதை பார்த்தியா” என்றேன். “ஐயோ, வெரோனிகா வீடியோ எடுக்க சொன்னா மறந்துட்டேன்” அர்ச்சனா தலையில் கைவைத்தாள். “வெரோனிகாவை எப்படி உனக்கு தெரியும் அர்ச்சனா” “அவ வந்து காப்பதுலேன்னா என்னோட சேர்ந்து வித்யா அக்காவும் அடிமையா ஆகி இருப்பா” சொல்லிக்கொண்டே வித்யாவிடம் போனை வாங்கி டயல் செய்து லவ்ட் ஸ்பீக்கரில் போட்டாள். “ஹெலோ வெரோனிகா. வீடியோ எடுக்க மறந்துட்டேன்” “பரவாயில்ல அர்ச்சனா. எல்லா டிவி சேனல்லையும் இப்போ அது தான் மாறி மாறி ஓடிட்டு இருக்கு” “தேங்க்ஸ் வெரோனிகா. நீங்க தான் கடைசில ஹெல்ப் பண்ணீங்கன்னு வித்யா சொன்னா” “டோன்ட் மென்ஷன் இட் பாலன். நீங்க என் மேல இருக்க நம்பிக்கைல தானே வித்யாவை என்னை வந்து பார்க்க சொன்னீங்க. சரி எனக்கு ரெண்டு நாளா ட்ராவல் பண்ணத்திலே ரொம்ப டயர்ட் அதனாலே நான் இங்கேயே ரூம் எடுத்திட்டேன். நல்ல ஒரு தூக்கத்தை போடணும். பை பை நான் நேரில் வந்தா மீட் பண்ணுறேன்” ஒரு மணி நேரத்தில் மீண்டும் கோர்ட் துவங்க சங்கர் மற்றும் அவனின் அம்மா இருவருக்கும் கேஸை திசைதிருப்ப முயன்றதற்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும் என்னிடம் பணமோசடி செய்த வழக்கு, அர்ச்சனாவை கடத்திய இரு வழக்கிலும் இருவரும் விசாரிக்க பட்டு தனிதனி தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும் மெத்தன போக்கில் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் ஏதோ ஒரு சடலத்தை அர்ச்சனா என்று செர்டிபிகேட் கொடுத்த அரசாங்க டாக்டர் மீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடைசியாக ஒரு தப்பும் செய்யாத என்னை விடுதலை செய்தார். “வித்யா ஓடி வந்து என்னை கட்டி அனைத்து கொண்டாள்” “சாரி நான் பாட்டுக்கு ஒழுங்கா உங்க கூட இருந்து இருந்தா உங்களுக்கு இந்த நிலைமையே வந்து இருக்காது” “நானும் சாரி சொல்லிக்கிறேன் வித்யா. உன்னை கண்டுக்காம விட்டதால் தானே அப்படி பண்ணின” சங்கருக்கு போலீசார் விலங்கு மாட்டி கொண்டு இருந்தனர். “காலையிலே கூட அவன் வித்யா போன என்ன அடுத்து ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இருக்க மாட்டாளா அப்படின்னு திமிரா பேசிட்டு இருந்தான். இப்போ பாரு ஆயுசு முழுக்க கம்பி தான்” வித்யாவின் முகமே இறுக்கமானது. “என்னாச்சு வித்யா” “ஹேய் பாலன்” என்று தோளை தட்டினான் சர்மா. “போலீஸ்கிட்ட உன்னை பார்க்க எவளோ தடவை ரிக்வஸ்ட் பண்ணினேன் பாலா. வைப் அப்புறம் லாயர் மட்டும் தான் அல்லோவ் பண்ணுவேன்னு விடவே இல்லை” “ஒரு நிமிசம்டா” என்று சொல்லிவிட்டு வித்யா பின்னாடி சென்றேன். வேக வேகமாக சங்கரை நோக்கி சென்ற அவள் “உனக்கு நித்யாவும் கிடையாது, நிவேதாவும் கிடையாதுடா பாஸ்டர்ட்” என்று சொல்லிவிட்டு அவன் காலிடுக்கில் ஒரு உதை விட்டு தன்னுடைய இடுப்பில் சொருகி வைத்து இருந்த பிஸ்டலை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தாள். “வித்யா ஸ்டாப், நோ” நான் கத்திகொண்டே ஓடினேன். “டுமீல்” என்ற சத்தம் எங்கும் பரவியது. சங்கர் சுருண்டு விழுந்தான்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி காமத்தின் விளைவுகள் நான் யார்? ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன் அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
23-09-2019, 09:32 AM
nice continue
23-09-2019, 09:36 AM
Ayyo bro ean ipti oru twist vidhya jail ku pona story climax vera mathiri ayirum bro so sad bro please chenge climax
23-09-2019, 09:40 AM
Awesome climax.
23-09-2019, 08:20 PM
(This post was last modified: 23-09-2019, 08:21 PM by devilisawake. Edited 1 time in total. Edited 1 time in total.)
Again a twist and made my guesses wrong, I guess you will have a end which no one expects.
-DEVil
23-09-2019, 08:29 PM
nala update supera eluti irukenga ana yen shankara sutta mari elutinenga
23-09-2019, 10:25 PM
think this balan episode might be a dream like the last one where he dreams about Archana
23-09-2019, 11:43 PM
(This post was last modified: 24-09-2019, 12:48 AM by Aarthisankar088. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையை சோகமா முடிக்காதீங்க bro.
கதையை சீக்கிரம் முடிச்சுடாதீங்க வித்யா பகுதியை மட்டும் தனியா விரிவா சொல்லுங்க.வித்யா ஷேக் கருப்பனுங்களுக்கு அப்புறம் யார் கூடலாம் செக்ஸ் வச்சுகிட்டானு எழுதுங்க bro.குறிப்பா சங்கர் marriage reception அப்ப ஒரு பையன்கூட night full ah வித்யா செக்ஸ் பண்ணத சொல்லுங்க bro.அப்படியே பாலன மயக்க வச்சுது பாலன் பக்கத்துலயே படுத்துகிட்டு சங்கர் கூட பண்ணதையும் விரிவா சொல்லுங்க. அப்படியே பாலன ஆக்சிடண்ட் பன்னி கொல்ல try பண்ணது யாரு ஏன் எதுக்கு அப்பிடி பன்னானு சொல்லுங்க bro.ஏனா வித்யா flashback ஆரம்பிக்கிறதுகு முன்னாடி வித்யா பாலன்கிட்ட அவன் ஏன் உங்கள் வண்டில இடிக்கனும்தான் சொல்லிட்டுதான் flashback start பண்ணுறா.so அது யாருனு சொல்லுங்க bro. இன்னொருrequest bro சர்மா எப்படி ஐஸ்வர்யாவை correct பன்னானு சொல்லுங்க bro. இதெல்லாத்தையும் சொல்லிட்டு கதையை முடிங்க bro.நல்லா இருக்கும்
23-09-2019, 11:57 PM
Thala vera level story... Arumai arumai
|
« Next Oldest | Next Newest »
|