நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
Continue bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superrrr
Like Reply
Bro neenga kamam add panala na kooda parava ila. .. . Seekiram serthu vainga bro
Like Reply
ok bro, u continue
Like Reply
Beautiful love story
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 77
என்னடா சொல்ற கன்பார்மா என கேட்டான் விக்கி .அது தெரியல ஆனா 90 சதவிதம் நீ தான் அமேரிக்கா போற மாதிரி இருக்கும் .நாளைக்கு ஆபிஸ் போன தெரிஞ்சுடும் எப்படினாலும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மச்சி என்று சொல்லி மணி போனை வைத்து விட்டான் .என்னது அமெரிக்காவா அட பாவிகளா ஒரு மனுஷனுக்கு இப்படியுமா சிக்கல் மேல சிக்கலா கொடுப்பிங்க

ஒண்ணா ரெண்டா எல்லாமே கஷ்டமால இருக்கு சுவாதி கூட செக்ஸ் வச்சது அதுனால அவ கன்சீவ் ஆனது அப்புறம் டேவிட் கூட சண்ட போட்டது சுவாதிய நான் விரும்ப ஆரம்பிச்சதுன்னு அப்புறம் மறுபடியும் டேவிட் வந்து அவள காதலிக்கிறேன்னு சொன்னது இப்ப அவ பெரிய கோடிஸ்வாரின்னு தெரிஞ்சது இதலாம் போத்தாதுன்னு இப்ப அவள பிரிய வேற செய்யன்னுமா என்ன கொடுமைடா இது நமக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் சுத்தி சுத்தி அடிக்குது
அது சரி 3 வருசமா ஏதோ மைனர் குஞ்சு மாதிரி கிடைக்கிற பிகர எல்லாம் போட அப்புறம் சரக்கு அடிக்க பப்க்கு போக கூத்து அடிக்க யாரையும் மதிக்காம இருக்க இப்படின்னு இருந்தொமலா அதுக்கு நம்மக்கு கிடைச்ச தண்டனை தான் இந்த ஒரு வருஷம் ,இப்ப என்னால மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல அந்த நிலைமைல இருக்கு வாழ்க்கை என்ன கண்றாவிடா வாழ்க்கை .ஒழுங்கா அவ கர்ப்பமா இருக்கேன்னே சொன்னப்பேயே ஐ லவ் யுன்னு சொல்லி இருந்தா இப்ப நிம்மதியா இருந்து இருக்கலாம் .
இப்ப ஒரு பக்கம் டேவிட் இன்னொரு பக்கம் இவ பாசொட பொண்ணு இதலாம் பத்தாதுன்னு புது வில்லனா சித்தார்த் வேற ,அது சரி இவங்கள எல்லாம் சமாளிச்சாலும் இந்த சுவாதி கழுத மனசுல என்ன இருக்குன்னே தெரிய மாட்டிங்குதே .நம்மள விரும்புரளா இல்லையா இல்ல கனடா நிஜமாவே போரளா இல்ல பொய் சொல்ரளா ஐயோ எல்லாம் சேந்து இடியாப்ப சிக்கலா ஆகி போச்சே என் வாழ்க்கை என்று நினைத்து கொண்டு கடுப்போடு தூங்கி விட்டு அடுத்த நாள் எழுந்து ஆபிஸ் போனான் .
ஐயோ தயவு செஞ்சு என்னைய மட்டும் அமேரிக்கா அனுப்பிராதிங்கடா என்று நினைத்து கொண்டே ஆபிஸ் போக அங்கு இவனை ஒரு அரை மணி நேரம் கழித்து சிங் கூபிட்டு கன்க்ராட்ஸ் மிஸ்டர் விக்னேஷ் நம்ம கம்பெனிய ப்ரொமோட் பண்ண நீங்க என் கூட அமெரிக்கா வரிங்க அண்ட் உங்களோட செத்து மொத்தம் 3 பேர் அமெரிக்கா போறோம் .அனேகமா இந்த ட்ரிப் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க ப்ரோமோசன் ஆவின்கன்னு எதிர்பாக்கிறேன் ,
ஏன் நீங்க இந்த கம்பெனிக்கு மேனேஜரா கூட ஆகலாம் அதாவது இந்த மும்பை ஜோனல் முழுக்க உங்க கண்ட்ரோல் வரலாம் என்றார் .சார் நீங்க என்றான் விக்கி .நான் அமெரிக்கால செட்டில் ஆக போறேன் பாஸ் அங்க ஒரு கம்பெனி ஆரம்பிக்க போறாரு என்றார் .
சரி சார் நான் கண்டிப்பா அமேரிக்கா வரணுமா என்றான் விக்கி .என்ன விக்னேஷ் என்ன பேசுறிங்க என்றார் .இல்ல சார் எனக்கு பதிலா வேற யார் ஆச்சும் கூப்பிட்டுகொங்க எனக்கு அமேரிக்கா வரதுக்கு இஷ்டம் இல்ல என்றான் .என்னது எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறிங்களா நீங்க தான் இந்த கம்பெனில எனக்கு அடுத்த பொசிசன்ல இருக்கீங்க அண்ட் உங்க டேலன்ட்க்கு நீங்க தான் கண்டிப்பா அமேரிக்கா வரணும் மத்த யாரையும் இந்த பிறேசெண்டசனுக்கு கூப்பிட முடியாது என்றார் .
அது இல்ல சார் என்று விக்னேஷ் சொல்ல வரும் முன் மிஸ்டர் விக்னேஷ் இது ஒன்னும் ஸ்கூல் டூர் இல்ல நீங்க உங்க இஷ்டத்துக்கு வராம இருந்துக்கிரதுக்கு இதுக்கு நீங்க கண்டிப்பா வந்து தான் ஆகணும் என்று சிங் கண்டிப்பாக சொல்லிவிட்டு போக
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விக்கி அவன் கேபினுக்கு வருத்ததோடு போனான் .பின் பிரேக்ல மணியும் அவனும் மாடிக்கு சென்று சிகெரட் அடித்து கொண்டு பேசினார்கள் ,ஏண்டா அமேரிக்கா போக மாட்டேன்னு சொல்ற முந்தி நீதான் அமெரிக்கா போனும் ஸ்ட்ரிப் கிளப் போனும் பாரின் சரக்கு அடிக்கணும் ரெண்டு மூனு வெள்ளைக்காரிக்க கூட டேடிங் போகணும்னு சொல்லுவ இப்ப என்ன வேணாம்னு சொல்ற ஏண்டா என கேட்டான் மணி .
தெரியல ஏதோ அமேரிக்கா போக மனசு வர மாட்டிங்குது ஏண்டா நீ வேணும்னா அமேரிக்கா போக வேண்டியது தானே என்றான் விக்கி .என்ன விளையாடுறியா எனக்கு குழந்தை பிறந்து இப்ப தான் ஒரு மாசம் முடிய போகுது உனக்கு என்ன நீ பேச்சிலரா தான் இருக்க போக வேண்டியது தான என்றான் .
அட பாவி உன் பொண்டாட்டி ஆச்சும் குழந்தை பெத்துட்டா என் பொண்டாட்டி நிற மாசமா இருக்காடா என்று விக்கி சொல்ல நினைத்து அடக்கி கொண்டான் , அப்படியே நான் போகணும்னு நினச்சா கூட என்னைய கூப்பிட்டு போக மாட்டங்க ஏன்னா நீ தான் என்னைய விட திறமை அப்புறம் அனுபவம் ரெண்டுமே அதிகம் அதுனால உன்னைய தான் எதிர்பாப்பங்க என்றான் மணி .
அட போடா என்ன பெரிய அனுபவம் என்ன நான் ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வேலைக்கு சேந்தேன் அவளவுதான் மத்தப்படி நீயும் நானும் ஒன்னு தான் என்றான் விக்கி ,
சரி மச்சி அமேரிக்கா போறதும் போகாததும் உன் இஷ்டம் போனா நீ எப்படியும் அடுத்த அசிஸ்டென்ட் பாசா ஆகிடுவ என்றான் மணி .அது கிடக்குது அப்புறம் எப்படி குழந்தை லைப் எப்படி இருக்கு என கேட்டான் விக்கி .கொஞ்சம் சந்தோசமாவும் கொஞ்சம் எரிச்சலாவும் போகுது என்றான் மணி .
ஏண்டா குழந்தை ரொம்ப அழுகுதா என்றான் விக்கி .இல்லடா சந்தொசம்ன்னா என் பொண்ணு முகத்த பாத்தாலே போதும் அன்னைக்கு நாளே ரொம்ப நல்லா இருக்கு .இப்பலாம் என் குழந்தை மட்டும் பாத்தா போதும் சாப்பாடு கூட வேணாம்னு இருக்கு ஆனா எரிச்சல்ன்னா வேணாம் விடுடா என்றான் மணி ,அட சும்மா சொல்லுடா என்றான் விக்கி .ஒ அத எப்படி சொல்வேன் சரி இருந்தாலும் சொல்றேன் நானும் வள்ளியும் செக்ஸ் வைக்கவே முடியல கடைசியா அஞ்சு மாசத்துக்கு முன்னாடி வச்சது என்றான் .
ஏண்டா உடம்பு ஒத்துக்க மாட்டிங்குதா டாக்டர் கிட்ட வேணும்னா என விக்கி கேட்க டேய் அப்படி இல்லடா எங்க வீட்ல கூட்டம் அதிகமா இருக்கு என் அப்பா அம்மா அப்புறம் வள்ளி அப்பா அம்மா இவங்கலாம் இருக்கிறதனால ஒரு மாதிரி இருக்கு அவங்கள உடனே போக சொல்லவும் முடியல .சரி அவங்கள எல்லாம் சமாளிச்சு ஒரு வழியா நானும் அவளும் தனியா ஒதுங்குனா அப்ப தான் என் பொண்ணு அழுக ஆரம்பிச்சுடுவா அப்புறம் எல்லாரும் மறுபடியும் முளிச்சுடுங்க பெரிய எரிச்சலா இருக்கு என்றான் .
மச்சான் பேசாம ஒரு நாள் லீவ் போட்டு குழந்தைய அது தாத்தா பாட்டி கிட்ட கொடுத்துட்டு கோவா வரைக்கும் வள்ளி கூட போயிட்டு வா என்றான் விக்கி ,கேக்க நல்லா தான் இருக்கு ஆனா அவ வர மாட்டா குழந்தைய விட்டு என்றான் மணி ,சரி வா கீழ போவோம் என்றான் விக்கி .
பின் கீழே கேபினுக்கு போயி யோசித்தான் .என்ன பண்ணாலம் ஒரு வேல அமேரிக்கா போகாட்டி வேலைய விட்டு தூக்கிடுவானுக .இப்ப இருக்க நிலைமைல வேற கம்பெனி பிடிக்கிறது கஷ்டம் அப்புறம் திரும்பி ஊருக்கு போயி அப்பா கால் தான் விளுகனும் உடனே அம்மாவும் இதான் சாக்குன்னு தூரத்து அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு கட்டி வச்சுரும் இங்க ஸ்வாதிய தனியா இந்த நிலைமைல விட்டு போக முடியாது என்ன தான் இப்ப பண்ண என்று யோசித்து கொண்டே இருந்தான் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அது சரி சுவாதி தனியா சித்தார்த் கூட இருக்க போறேன்னு சொன்னாளா அத நடக்க விடாம பண்றதுக்கு இத தான் பண்ணி ஆகனும் எப்படியும் இப்ப இருக்க நிலைமைல ஐ லவ் யூன்னு சொன்னா ஏத்துக்க மாட்டா அட்லிஸ்ட் நம்ம வீட்லயாச்சும் இருக்க வைப்போம் என நினைத்து கொண்டு ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு போயி அவளை கூப்பிட்டான் .
சுவாதி சுவாதி என்றான் .என்ன விக்கி என்று வெளியே வந்தாள் .நீ யாரோ ஒருத்தன் ரூம்ல தங்க போறேன்னு சொன்னியே அது நிஜமாவே சொன்னியா இல்ல விளையாட்டுக்கு சொன்னியா என கேட்டான் .இல்ல விக்கி சிரியஸா தான் சொன்னேன் நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் ரொம்ப சண்ட வருது அதால என் குழந்தைக்கு எதுவும் ஆகிரோமொன்னு பயமா இருக்கு அதுனால நாம ரெண்டு பேரும் பிரியறது தான் நல்லது அதுனால சித்தார்த் கிட்ட பேசிட்டு அவன் ரூமுக்கு போகணும் அவன் எத்துக்கிருவான்னு நம்பிக்கை இருக்கு .
ஒரு ஒன்றஆறரை மாசம் தான குழந்தை பிறக்க அப்புறம் பொறந்ததுக்கு அப்புறம் ஒரு 20 நாள்ல கனடா போயிடுவேன் ,அங்க போன என பிரண்ட் எல்லாம் பாத்துக்கிருவா என்றாள் .
ஓகே ஓகே நீ யார் ரூமுக்கும் போக வேணாம் இங்கயே இரு ஏன்னா நான் அடுத்து ஒரு மாசத்துக்கு இங்க இருக்க மாட்டேன் அமெரிக்கா போறேன் என்றான் .என்னது என்றாள் .ஆமா நான் அமேரிக்கா போக போறேன் என்றான் .நிஜமாத்தானா என கேட்டாள் .ஆமா கம்பெனில இருந்து ஆர்டர் கம்பெனிய அமெரிக்கால லாஞ்ச பண்ண போறன்காலாம் அதுக்கு ப்ரொமோட் பண்ணவும் பிரசெண்டசன் கொடுக்கவும் நான் கட்டயாமா போயி ஆகணுமா அதான் நீ வேணும்னா இங்கயே இரு என்றான் .
ஒ அப்படியா ஓகே நீ மனசார என்னைய இங்க இருக்க சொல்ற தானா என கேட்டாள் .ஆமா ஆமா என்றான் ,சரி நான் அஞ்சலி அக்கா கிட்ட கேட்டு சொல்றேன் ஆமா எப்ப அமேரிக்கா போற என கேட்டாள் .நாளைக்களிச்சே போறேன் என்றான் விக்கி .அப்புறம் எப்ப திரும்பி வருவ என கேட்டாள் சுவாதி .அது தெரியல எப்படியும் வர ஒன்றரை மாசம் ஆகும் என்றான் ,ஓகே நான் அஞ்சலி அக்கா கேட்டு யோசிச்சு பதில் சொல்றேன் என்றாள் சாதரணமாக சொல்லி விட்டு அவள் ரூம் போனாள் .
அப்ப சரி இவளுக்கு நம்ம மேல லவ்வே இல்ல போல எப்ப போற எப்ப வரன்னு கேட்டுக்கிட்டு இருக்கா போகாதன்னு ஒரு வார்த்தை சொல்ரளா என விக்கி நினைத்தான் 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
super love story.
Like Reply
Super bro
Like Reply
Heart beat overloaded
very long time exbii,xossip,now xossipy Superb wonderful love story
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 78
அடுத்த நாள் ஆபிசுக்கு சீக்கிரமாகவே போனான் ,அமெரிக்கா போவதற்காக ஆபிசில் தனியாக ஒரு மீட்டிங் போட்டார்கள் எல்லாருக்கும் .எப்படி அமெரிக்காவில் பிரசென்ட்சன் பண்ணுவது எப்படி ப்ரோமாட் செய்வது என்று அவர்கள் செயல் முறை கூட்டம் நடத்தி பேசி கொண்டு இருக்க விக்கிக்கு அது எதுவும் காதில் விழ வில்லை .அவனுக்கு மனது முழுதும் சுவாதியின் நினைவு தான் .

எப்படி அவளை விட்டு இருக்க அவ கூட இருந்துருவா போல ஆனா என்னால இருக்க முடியாது .ஆனா இத நினைக்க மட்டும் தான் முடியது சொல்ல முடியலையே என நினைத்து கொண்டு இருக்க மிஸ்டர் விக்னேஷ் மிஸ்டர் விக்னேஷ் என்று சிங் கூப்பிட திரும்பி பார்த்தான் .சரி உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க என கேட்க ஏதோ திணறி திணறி சொல்லி முடித்தான் ,பின் மீட்டிங் முடிந்து எல்லாரும் லஞ்ச் போக விக்கி மட்டும் சாப்பிடமால் அவன் ரூமில் உக்காந்து யோசித்தான் .
என்ன பண்ணலாம் .ஓகே இப்ப உடனே போயி ஐ லவ் யு சுவாதி அப்படின்னு சொன்னா என்ன நடக்கும் அப்படின்னு மனசுல ஓட விட்டு பாப்போம்
ஐ லவ் யு சுவாதி என்றான் விக்கி .ஐ டூ லவ் யு விக்கி என்று அவளும் சொல்லி இருவரும் கட்டி பிடித்து முத்த மழையை பொழிந்து கொண்டு இருக்கும் போது திடிரென கதவை உடைத்து கொண்டு டேவிட்ம் சுவாதி அப்பா விக்கியின் பாஸ் பிரகாஷ் மேனனும் வர பாத்திங்களா சார் உங்க பொண்ண எப்படி மயக்கி அவள கர்ப்பமாக்கி அவள இத்தன நாளா வீட்லே அடைச்சு வச்சுருக்கான் பாருங்க என்று டேவிட் சொல்ல டேய் இங்க வாங்கடா என்று ரவுடிகளை கூப்ப்பிட பல குண்டு ரவுடிகள் வந்து விக்கியை அடித்து போட்டு சுவாதியை அவங்க அப்பா கூப்பிட்டு சென்றார் .
வாம்மா இனிமேல் இவன் தான் உன் புருஷன் என்று அவர் சொல்ல ஐ அப்பா நானும் டேவிட் கூட தான் இருக்க ஆச பட்டேன் என்று சிரித்து கொண்டே போக டேவிட் ஒரு இளக்கார சிரிப்போடு சிரித்து கொண்டே நான் தான் உனக்கு இனி மேல் பாஸ் என்று சொல்லி விட்டு போனான் .
சே நினைச்சு பாக்கவே கொடுமையா இருக்கு சரி அடுத்த பாசிபிளிட்டிய நினைச்சு பாப்போம் சுவாதி ஐ லவ் யு என்றான் .ஐ லவ் யு டூ விக்கி மீண்டும் அதே போல் அவளை முத்தமிட்டு கொண்டே அப்புறம் ஒரு முக்கியாமான விஷயம் உங்க அப்பா தான் என் கமபனி பாஸ் என்று சிரித்து கொண்டே சொல்ல என்னது அப்ப என்னைய கல்யாணம் பண்ணா பெரிய கம்பெனிக்கு பாஸ் ஆகலாம்னு பாக்குறியா என சொல்லி கொண்டே அவன் கன்னத்தில் அறைந்தாள் .ஐயோ அப்படி இல்ல என அவன் சொல்ல இல்ல என் அப்பா யாருன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நீ என் கிட்ட லவ் சொல்லி இருக்க சோ நீ என்னைய விரும்பல என் பணத்த தான் விரும்புற சோ குட் பாய் விக்கி என்று அவள் சொல்லி விட்டு போனாள் .
ஐயோ இப்படி நடந்தாலும் நடக்கும் சரி வேற எப்படி நடக்கும் போதும் ரெண்டுக்கே பாதி மனசு ஓடைஞ்சுடுச்சு இதுல வேற வேற விதமா அவ என்னைய ரிஜெக்ட் பண்றத நினைச்சு பாக்கணுமா அதுக்கு பேசாம அவ கிட்ட சொல்லாமையே இருந்துடுவோம் .அவளுக்கு என் மேல லவ் இருந்தா அவளா சொல்லட்டும் இல்லாட்டி வேணாம் .சரி இப்ப அவள இந்த சூல்னிலைல அமேரிக்கா விட்டு போகனுமா என்ன மனது அவனிடிம் கேட்க வேற என்ன பண்ண நான் கூடயெ இருந்தா ஒன்னு அவ கூட பெரிய சண்ட போட்டுருவேன் இல்ல லவ் சொல்லிடுவேன் ஆனா இப்ப இருக்கிற நிலைமைல சொன்னா கண்டிப்பா அவ ஒத்துக்கிற மாட்டா ,அதுக்கு பேசாம ஒரு 20 நாள் தான போய்ட்டு வந்துறேன் என சொல்லி கொண்டான் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மணி வந்தான் .ஏண்டா மச்சான் சாப்பிடல என கேட்டான் ,சும்மா தாண்டா பசிக்கல என்றான் .என்னடா அமேரிக்கா போக பிடிக்காம சாப்பிடாம இருக்கியா என கேட்டான் மணி .அப்படி எல்லாம் இல்லடா என்றான் விக்கி .மச்சான் எல்லாத்துக்கும் ப்ரோபேசன்ல முன்னேற ஒரு சான்ஸ் தான் வரும் அத விட்டுடாம பிடிசுக்கிரனும் சோ இது உனக்கு வந்து இருக்க நல்ல சான்ஸ் விட்டுடாத மச்சி என்றான் .ஆமா லவ்வுல வந்ததே விட்டேன் இதுல இது வேற பெரிய ப்ரோப்சன் மயிரு என்று மனதில் நினைத்து கொண்டு சரிடா என்றான் .
சரி மச்சி நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன் இனி நீ மதியம் ஆபிஸ்ல இருக்க வேணாம் உனக்கு லீவ்ன்னு பாஸ் சொல்லிட்டார் .நீ போயி எல்லாத்தையும் எடுத்து வச்சு ரெடி பண்ணு நீ நாளைக்கு சாயங்காலம் 3 மணிக்கு உன் பாஸ்போர்ட் அப்புறம் உன் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு ஏர்போர்ட்க்கு வந்துடு அப்புறம் அங்க இருந்து சிங் கூட நீ அமேரிக்கா போற என்றான் மணி ,சரிடா இந்த டேவிட் எங்க சொல்லிட்டு போலாம்னு பாத்தா ஆளே காணோம் போனும் சுவிச் ஆப்ன்னு வருது என்ன ஆச்சு அவனுக்கு என கேட்டான் விக்கி .
அது உன்கிட்ட சொல்லலையா என கேட்டான் மணி ,என்னது சொல்லலையா என்றான் விக்கி ,அவன் திடிருன்னு அவன் ஆபிஸ்ல ஒரு பத்து நாள் லீவ் போட்டு அவன் பொண்டாட்டிய கூப்பிட்டு ஹானிமூனுக்கு டார்ஜிலிங் போயிட்டான் உன் கிட்ட நாயித்து கிழமை சொல்லிருப்பான்னு நினைச்சேன் சொல்லலையா என கேட்டான் மணி .இல்ல சொல்லல அது சரி என்ன கல்யாணம் முடிச்சு கிட்ட தட்டஒரு வருஷம் கழிச்சு ஹானிமூனுக்கு போறான் என கேட்டான் விக்கி ,
அதுவா உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன் அது ஆரம்பத்துல அவனால சுவாதிய மறக்கவே முடியல அதுக்கு அப்புறம் நீயும் சுவாதியும் செக்ஸ் வச்சது வேற அவன ரொம்ப ஆப்செட் ஆக்கிடுச்சு .எதுக்கு எடுத்தாலும் உன்னயவும் சவாதியாவும் திட்டி கிட்டே இருப்பான் .அதுனால அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஆரம்பத்துல ஒரு நல்ல அண்டர்ஷ்டண்டிங் இல்லாம இருந்துச்சு அப்புறம் அவன் அந்த ஆகிசடன்ட்க்கு அப்புறம் மாறினது உனக்கே தெரியும்ல அதான் இப்ப அவன் வோயிப்ப ஹானிமூனுக்கு கூப்பிட்டு போயிருக்கான் .எந்த தொந்தரவும் இருக்க கூடதுன்னு மொபைலம் ஆப் பண்ணிட்டான் என்றான் ,
சரிடா சந்தோசமா இருந்தா சந்தோசம் தான் அவன் கிட்ட நான் அமேரிக்கா போனத பத்தி சொல்லிடு அப்புறம் அவனுக்கு எதாச்சும் வேணும்னா கேட்டு எனக்கு போன் பண்ணு உனக்கு எதுவும் வேணுமாடா என கேட்டான் .இல்லடா ஒரு வேல எதாச்சும் தோணுச்சுன்னா போன் பண்றேன் என்றான் .அப்படியே வள்ளிக்கும் எதாச்சும் வேணும்னா கேட்டு சொல்லு என்றான் ,அத நீயே கேட்டுக்கோ என்று சொல்லி விட்டு போனான் .சரிடா அப்ப நான் இப்ப உன் வீட்டுக்கு போயி வள்ளியவும் பாத்துட்டு அப்படியே கேட்டுட்டு போறேன் என்றான் விக்கி ,ம்ம் சரிடா என்றான் ,
பின் மணி வீட்டிற்கு போனான் .வள்ளியோட அப்பா கதவ திறந்தார் .வாங்க தம்பி என்ன விஷயம் என்றார் சிரித்து கொண்டே .நான் அமேரிக்கா போறேன் அதான் வள்ளி கிட்ட சொல்லிட்டு அப்படியே குழந்தையாவும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றான் ,வாங்க தம்பி வள்ளி இங்க வா வந்து யார் வந்திருகாங்க பாரு என்றார் .பின் வள்ளி குழந்தையை கையில் வைத்து கொண்டே சிரித்தாவரே வந்தாள் ,வாடா அப்புறம் குழந்தை பிறந்த அன்னைக்கு வந்து அதுக்கு அப்புறம் இப்ப தான் வர என்ன என்னைய சுத்தமா மறந்துட்டியா என்றாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அப்படி இல்ல சிஸ் வேல அதிகம் அதான் வர முடியல என்றான் .ம்ம் இப்படி வேல வேலன்னு இருக்கிறதால தான் அமேரிக்கா போயிட்டு அடுத்த எம் டி ஆக போற உன் ஆபிசுக்கு என்றாள் ,ஹ அப்படி எல்லாம் இல்ல என்றான் ,சரி சரி குழந்தைய வேணும்னா தூக்குரியா என்று குழந்தையை கிட்ட கொண்டு வர நோ நோ எனக்கு குழந்தைகனாலே பயம் வேணாம் என்றான் ,ம்ம் நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தா தூக்காமா இருப்பியான்னு பாப்போம் என்றாள் ,
ஹ நான் தான் எப்போவோ சொல்லிட்டேன்ல எனக்கு கல்யாணம் பிடிக்காது குழந்தைக பிடிக்காதுன்னு என்றான் .ஒ அப்படியா ஒரு வேல கல்யாணம் பண்ண என்ன பண்ண உன்னையே என்றாள் வள்ளி .தெரியல நீயே சொல்லு என்றான் ,ம்ம் உன் பொண்ண என் மகனுக்கு கொடு என்றாள் சிரித்து கொண்டே ,எ உனக்கு பொன்னுல இருக்கு என்றான் ,எ நீ கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள நான் ரெண்டாவது பிள்ளையா ஒரு பையன பெத்துடுவேன் என்றாள் .ம்ம் ஜனதொகைய கூட்டிகிட்டெ போங்க என்றான் சிரித்து கொண்டே .அப்போது வாசிங் மெசின் ஏதோ சத்தம் போட
இவள கொஞ்ச நேரம் பிடி அம்மாவ வந்து வாங்கிகிற சொல்றேன் ,நான் போயி வாசிங் மெசின் அமதிட்டு வரேன் என்று சொல்லி விட்டு உடனே குழந்தையை கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள் .விக்கிக்கு ஒரு மாத கை குழந்தையை வைத்து இருப்பது என்னவோ போல் இருந்தது ,அது பிஞ்சு விரல்களும் பிஞ்சு உடலும் அவனை ஏதோ கேப்பது போல் இருந்தது கொஞ்ச நேரத்திலே அது அவன் மேல ஒண்ணுக்கும் போக விக்கிக்கு என்ன பண்ணணு தெரியல அப்புறம் வள்ளி அம்மா வந்து குழந்தைய வாங்க அப்ப விக்கி சட்ட ஈரம்மா இருக்கிறத பாத்து உங்க சட்டைய ஈரம்மக்கிட்டலா செல்ல குட்டி சாரிப்பா குழந்தை தெரியாம போயிடுச்சு என்றார் ,
அது பரவலங்க குழந்தை தானே என்றான் ,அதலாம் நல்லா போகட்டுமா அவன் மேல என்று சொல்லி கொண்டே வள்ளி வந்தாள் .ம்ம் மருமக உன் மேல ஒன்னுக்கு அடிசுட்டான்னா உனக்கு ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு அர்த்தம் என்றாள் சிரித்து கொண்டே .விக்கி அவளை முறைத்து பார்க்க சரி சரி கோபிக்காத அவர் சட்ட வேணும்னா போட்டு போறியா என்றாள் .இல்ல வேணாம் என்றான் .
சரி உனக்கு என்ன வேணும் அமெரிக்கால இருந்து என கேட்டான் ,எனக்கு சாக்கேல்ட் வாங்கிட்டு வா அப்புறம் நீ எது வாங்கிட்டு வந்தாலும் ஓகே தான் என்றாள் .சரி உன் பொண்ணுக்கு என்ன வேணும் என்றான் ,நீயே கேளு மாமா உனக்கு என்ன வேணும்னு கேக்குராண்டி செல்ல குட்டி என்று குழந்தையை கிட்ட கொண்டு போக விக்கி விலகி கொண்டு ஓகே ஓகே நான் எதாச்சும் வாங்கிட்டு வரேன் போதுமா என்றான் ,
ஓகேடா பாத்து பத்திரமா போயிட்டு வா என்றாள் .பின் அவன் அவன் வீட்டிற்கு போனான் ,அங்கு போயி கதவை திறந்தான் ,சுவாதி இல்லை ,ஒரு வேல ரூம்ல இருப்பாளோ என நினைத்தான் .பின் வெளியே பார்த்தான் அவள் செருப்பு இல்லை அவள் எங்கயோ போயி விட்டாள் என புரிந்து கொண்டான் ,
தொடரும்
எல்லாருக்கும் நன்றி நண்பர்களே என் கதையை படித்து ஆதரிச்சதுக்கு விக்கியாவும் சுவாதியவும் உடனே சேத்து வச்சா கதையும் உடனே முடிஞ்சுடும் .அது மட்டும் இல்லாம நான் கிளைமாக்ஸ் இப்பவே கொண்டு வர விரும்பல .ஏன்னா இந்த கதைய எழுத ஆரம்பிச்சப்பையே இதோட ஆரம்பத்தையும் கிளைமாக்ஸ் மட்டும் முதலே தனியா ஒரு ரெண்டு வரி எழுதி வச்சுட்டேன் ,அது படிதான் உங்களுக்கும் கொடுக்க ஆச படுறேன் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Super story bro. Not like any other sex story. Lot of emotions, love, sentiments.
I like it so much.
Like Reply
nice update bro.. first time vicky oru kozhanthai ah thookuran.. antha feel ah nala narrate panirunthinga.. !! and pls bro next update ku romba naal wait pana vaikaathenga.. correct ah 3 days intervel la epayum pola update ah potrunga.. :-)
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 79

 சுவாதி வீட்ல இல்ல சோ எங்க போயிருப்பா என்று யோசித்தான் .சரி போன் பண்ணுவோம் என நினைத்து அவளுக்கு போன் பண்ணினான் .ஹெலோ சுவாதி என்ன வீட்ல இல்ல ஏங்க போன என கேட்டான் ,இந்தா அஞ்சலி அக்கா கூட சும்மா வெளிய வந்தேன் என்றாள் .ஓகே நான் கூப்பிட வரணுமா என கேட்டான் ,இல்ல நானே அஞ்சலி அக்கா கார்ல வந்துக்கிறேன் நீ வர வேணாம் என்றாள் ,

சரி ஓகே பாத்து வா என்று சொல்லி போனை வைத்து விட்டு அவன் அமேரிக்கா செல்வதற்கு ஆக அவனுக்கு வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .ஆனால் சுவாதி அஞ்சலியை பாக்க எல்லாம் போக வில்லை .அவள் அருகே இருந்த பார்க்கிற்கு சென்று உக்காந்து யோசித்து கொண்டு இருந்தாள் .தன் வயிற்ரை தடவி கொண்டும் மெல்ல அங்கே யாருக்கும் தெரியாதவாறு தன் கண்களில் நீர் வடித்து கொண்டும் உக்காந்து இருந்தாள் .
ம்ம் போச்சுடா எல்லாம் ஓவர் உங்க அப்பா இனி மேல் என் கூட சேருவாரான்னு தெரியல .நாம இப்ப இருந்தே தனியா இருக்க பழகிகிரனும் .ம்ம் எது எப்படியோ என்னைய எல்லாரும் கை விட்டுட்டாங்க எங்க அப்பா அம்மா அப்புறம் டேவிட் இப்ப உங்க அப்பா எல்லாரும் ஏன் என்னைய பாதிலே விட்டுட்டு போறாங்க ஒரு வேல போன ஜென்மத்துல ரொம்ப பாவம் பண்ணிட்டேனோ இல்ல இந்த ஜென்மத்திலே நிறைய கெட்டது பண்ணிட்டனா ஒன்னும் புரியல போ என்று வருத்ததோடு மனதிற்குள்ளே தன் குழந்தையோடு பேசி கொண்டு இருந்தாள் .
சரி நீ கவலை படாத உன்னையே அம்மா என்னைக்கும் இவங்க மாதிரி எல்லாம் கை விட மாட்டேன் .நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம இந்த நாட்டிலே இருக்க வேணாம் .இதுக என்ன நம்மள விட்டு போறது நம்ம இதுகள விட்டு போவோம் .உன் அப்பா என் அப்பான்னு எல்லாத்தையும் விட்டுட்டு போவோம் .ம்ம் அப்பான்னு உடனே தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது .எங்க அப்பாவும் என்னைய பிடிக்காம என்னைய விட்டு போயிட்டாரு .உன் அப்பாவும் இப்ப உன்னைய விட்டு போக போறாரு அமெரிக்கா
அமெரிக்கா பொல்லாத அமெரிக்கா என்ன அவன் மட்டும் தான் போவனா நாம கனடாவே போயி செட்டில் ஆக போறோம் நாம கனடா போனதுக்கு அப்புறம் உனக்கு அப்பா அம்மா எல்லாம் நான் தான் சரியா .அவன் பெரிய அமெரிக்கா போறானாம் அமெரிக்கா .போகட்டும் யார் அவன தடுத்தா போயி நல்லா அனுபிவிக்கட்டும் இங்கயே தெரு நாய் மாதிரி ஒருத்திய விட மாட்டான் .அங்க போனா கேக்கவா வேணும் .ம்ம் வெள்ளக்காரி நிக்ரோக்காரின்னு ஒருத்திய விட மாட்டான் .தீடிருன்னு அவ யோசிச்சுட்டு சாரி இதலாம் நீ கேக்காத அம்மா எனக்கு நானே சொல்லிகிட்டேன் அப்படி சொல்லிகிட்டே அவள் வயிற்ரை தடவி கொடுத்தாள் .
என்ன வீட்டுக்கு போனும் போல இருக்கா எனக்கும் தான் இருக்கு ஆனா போனா ஒரு வேல உங்க அப்பாவ கட்டிபிடிச்சு அழுதுடுவானோன்னு பயமா இருக்கு அதான் போக மனசு வரல .ஒரு வேல அன்னைக்கு மாதிரி மழை பெஞ்சா நல்லா இருக்கும் .உங்க அப்பாவே வந்து கூப்பிடலாம் .ம்ம் அன்னைக்கு தான் எவளவு நல்லா இருந்துச்சு வெளிய நல்ல மழை நானும் விக்கியும் மட்டும் அந்த நிழற்குடைல நின்னது .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நான் மழைய ரசிச்சது .விக்கி எனக்கு தெரியாம என்னைய சைட் அடிச்சது ம்ம் எல்லாம் இனி மேல் நடக்காதுல அவளவு தான் .என்னைய பிடிச்சு இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம் அவனுக்கு .அவன் மட்டும் என்னைய பிடிச்சு இருக்குன்னு சொன்னா போதும் அவனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் .ம்ம் எனக்கா சொல்லவும் தைரியம் இல்ல ஒரு வேல நானா சொல்லி அதுக்கு அப்புறம் அவன் எனக்கு லவ்வுல எல்ல்லாம் இண்டரஸ்ட் இல்ல ஒன்லி செக்ஸ்ல மட்டும் தான் இண்டரஸ்ட் அதுவும் உன் கூட ஏற்கனவே வச்சுட்டேன் சோ நீ ரிஜெக்டெட் அப்படின்னு சொல்லிட்டா என்ன பண்ண ஐயோ கடவுளே எல்லாம் என் நேரம் .
எல்லாம் என் நேரமும் தான் என்ன பண்ண என்று விக்கி அங்கே வீட்டில் நினைத்து கொண்டு பொருள்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .அப்போது ஒரு நாள் சுவாதி அவன் மீது வாந்தி எடுத்து இருந்த சட்டை அவனுக்கு அப்போது கிடைக்க அதை அவன் துவைத்து இருந்தாலும் லைட் ஆக அதில் அவள் வாந்தி நாற்றம் அடித்தது அதை எடுத்து விக்கி கையால் தடவி கொண்டு ஏக்கத்தோடு மோந்து பார்த்தான் ,அன்னைக்கு அவ வாந்தி எடுத்து டயர்டா இருந்த்தப்ப குழந்தை மாதிரி எவளவு அழகா இருந்தா
சே ஊர்ல எவனாலும் ஒக்க இசியா அவளுக கிட்ட சொல்லி காரக்ட் பண்ணிடுறேன் ஆனா ஒரு லவ்வ சொல்ல எனக்கு தைரியம் இல்லாம போச்சு ,சரி எனக்கு தான் தைரியம் இல்ல அவளாசும் சொல்லல்லம்ல சரி சொல்ல கூட வேணாம் ஒரு வேல அவ என்னைய பிடிச்சு இருக்குன்னு ஜாடை மாடையா சொன்னா கூட போதும் நான் புரிஞ்சுகுடுவேன் ஆனா சொல்ல மாட்டிங்கிறலே என்ன பண்ண எல்லாம் விதி .சரி கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரியா திரியணும்னு தலை எழுத்து என்ன பண்ண என்று மனதில் தன்னை தானே நினைத்து நொந்து கொண்டு எல்லா பொருள்களையும் பெட்டியில் வைத்து கொண்டு இருந்தான் .
பின் அடுத்த நாள் ஏர்போர்ட் போறதுக்கு சீக்கிரமா தூங்குனான் .அதுனால சுவாதியும் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம அவ ரூம்ல போயி உக்காந்து சத்தம் வராத மாதிரி அழுதா .அடுத்த நாள் விக்கி எந்திரிச்சு எல்லாம் எடுத்து வச்சு கிளம்பினான் .அவன் வெளிய வந்து பாத்தப்ப சுவாதி ஹால்ல இல்ல.என்ன மணி 10 ஆச்சு இன்னுமுமா தூங்கி கிட்டு இருக்கா எழுப்புவோமா வேணாமா என்ன பண்ண ஐயோ இத்தன மாசம் கூட இருந்ததவ சொல்லாம போனா நல்லா இருக்குமா ஆனா அவள பாத்ததா என்னால என் பீலிங்க்ஸ் அடக்கி வைக்க முடியுமான்னு தெரியலையே .
ஒரு ரெண்டு மூனு தடவை கதவு வரை போயி போயி திரும்பி நடந்தான் .அவன் கதவை தட்ட கையை கொண்டு போவான் அப்புறம் எடுத்து விடுவான் .என்ன பண்ண என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே சிங் போன் அடிக்க சொல்லுங்க பாஸ் என்றான் .என்ன மிஸ்டர் விக்னேஷ் கிளம்பிட்டிங்களா என்றார் .ப்லைட்க்கு இன்னும் மூனு மணி நேரம் இருக்கே இப்பவே வரணுமா என்றான் .ஆமா விக்னேஷ் அங்க ஏர்போர்ட்ல சில பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கும் அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் அதுக்கு நீங்க இப்பவே கிளம்பினா தான் காரெக்டா இருக்கும் என்றார் .சரி சார் என்றான் ,
அவன் பேசி கொண்டு இருப்பதை எல்லாம் கதவில் சாயிந்து சுவாதி கேட்டு கொண்டு இருந்தாள் ..அவனை எந்த காரணத்தை கொண்டும் பார்த்து விட கூடாது என்பதற்காகவே அவள் கதவை பூட்டி கொண்டு தூங்குவது போல நடித்தாள் .அவன் எப்ப போவான் என்பதற்காக கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு சாவி தூவரம் வழியாக அவ்வப்ப்போது பார்த்து கொண்டு இருந்தாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சரி இதுக்கும் மேலயும் பொறுக்க வேணாம் கதவ தட்டி அவ கிட்ட சொல்லிட்டு போயிடுவோம் என்று சோபாவில் இருந்து எழுந்து அவள் ரூம் கதவு வரைக்கும் வந்தான் /அவன் வருவதை சாவி தூவராம் வழி பார்த்து கொண்டு இருந்த சுவாதிக்கு இதயம் பட பட வென அடித்தது .விக்கி கதவை தட்ட கையை கொண்டு போன போது அவனுக்கு மீண்டும் போன் வர இந்த வட்டம் எவண்டா அது ம்ம் மணி போன் பண்ணி இருக்கான் .இவனுக்கு என்னாவாம் முதல இந்த செல் போன் கண்டுபிடிச்சவன செருப்பால அடிக்கணும் என்று நினைத்து கொண்டு போன் எடுத்தான் 
என்னடா என்றான் விக்கி .ஒன்னும் இல்லடா நானும் வள்ளியும் உன்னைய அமேரிக்காவுக்கு வழி அனுப்பிறதுக்கு இப்ப உன் வீட்டுக்கு தான் வரோம் என்றான் மணி.
என்னது என் வீட்டுக்கா என அதிர்ச்சியோடு கேட்டான் .அட ஆமாடா குழந்தைய வள்ளி அம்மா கிட்ட கொடுத்துட்டு நானும் வள்ளியும் கிளம்பி வரோம் என்றான் மணி ,ஐயோ இங்க வந்தா சுவாதி இருக்கிறத பாத்துருங்க்லே ரெண்டும் .அப்புறம் அவளவு தான் என்னைய என்ன பண்ணுங்கன்னு சொல்ல முடியாது ஐயோ இப்ப என்ன பண்ண என்று யோசித்தான் .
டேய் நீங்க இங்க வர வேணாம்டா என்றான் விக்கி ,ஏண்டா என் நாங்க ரெண்டு பேரும் உன்னைய செண்ட் ஆப் பண்ண வர கூடதா என்றான் மணி .அப்படி இல்லடா என்றான் விக்கி .பின்ன எப்படிடா என கேட்டான் மணி ,இப்ப என்ன சொல்ல என்று விக்கி யோசித்து விட்டு நான் வீட்ட விட்டு கிளம்பிட்டேண்டா என்றான் விக்கி .ஒ அப்படியா நல்ல வேல சொன்ன நாங்களும் எங்க வீட்ட விட்டு இப்ப தான் கிளம்பி இருக்கோம் இப்ப நாங்க எங்க வர என கேட்டான் மணி .நீங்க உங்க வீட்லே இருங்க நான் கார்ல வந்து கூப்பிட்டுகறேன் அப்புறம் ஏர்போர்ட் போலாம் என்று சொல்லி வைத்தான் ,பின் சோபாவை ஓங்கி உதைத்தான் எல்லாம் என் கெட்ட நேரம் ஒன்னும் நடக்காது என்று மனதிலே நினைத்து கொண்டான் .
பின்னர் சுவாதியை கூப்பிட இயலமால் பொருள்களை எல்லாம் காரில் வைத்து விட்டு காரை எடுத்து கொண்டு வேகமாக மணி வீட்டிற்கு போனான் ,அவன் போனதை உறுதி படுத்தி கொள்ள மெல்ல கதவை திறந்து அவன் ஹாலில் இருக்கிறனா இல்லையா என்று எட்டி பார்த்து விட்டு அவன் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் கதவை மூடி கொண்டு கதவில் சாய்ந்து அழுதாள்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
kadaisi vara expect panen.. avala paathutu povaan nu.. ana pakala..
Like Reply




Users browsing this thread: 34 Guest(s)