Posts: 553
Threads: 0
Likes Received: 134 in 112 posts
Likes Given: 255
Joined: Jul 2019
Reputation:
2
சீக்கிரம் அடுத்த அப்டேட் போடுங்க
Posts: 2,831
Threads: 1
Likes Received: 339 in 311 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Super bro continue. SEMA hot update
Posts: 14
Threads: 0
Likes Received: 3 in 2 posts
Likes Given: 2
Joined: Jun 2019
Reputation:
0
கொஞ்சம் பெரிய அப்டேட் போடுங்க ப்ரோ...
Posts: 630
Threads: 14
Likes Received: 1,696 in 422 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
போர்வைக்குள் இருவர் உடல்களும் சூடாகி வியர்த்தது. வியர்வை காரணமாக போர்வை அவர்கள் உடலை விட்டு அங்கங்கே லேசாக விலகியிருந்தது. அதை ரூபா வெறித்துப் பார்த்தாள். கண் மூடிக் கிறங்கி முனகியபடி கிடக்கும் தமிழின் பூரித்த முலைகளும்.. அவைகளை ஆவலாக விழுங்கிச் சுவைக்கும் நிருதியின் வாயும் பளிச்சென்று தெரிந்தது. அடுத்ததாக நிருவின் இடுப்பருகில் போர்வை விலகி அவனின் பின் பக்க இடுப்பையும் பருத்த குண்டிகளையும் காட்டியது. அதைப் பார்த்த ரூபாவின் நிலமை மிகவும் மோசமானது. ஆனால் வேறு வழியின்றி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் தன்னை மீறி அவர்களை வெறித்தவள்.. தன் கட்டுப் பாட்டை இழந்து விடக் கூடாது என நினைத்து மீண்டும் டிவி பக்கம் திரும்பிக் கொண்டாள்.. !!
அதே நேரம் தமிழின் கன்னிப் புழையை ஆழமாக சென்று உழுது கொண்டிருந்தது நிருவின் நடு விரல். அவள் அந்த விரலையே அவன் உறுப்பாக ஏற்று இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள் முலை வீக்கம் மொத்தமும் அவன் வாயில். அவளின் ஈரப் புழையை புணர்ந்த நடு விரலுடன் இன்னொரு விரலையும் இணைத்து சொருகி எடுத்தான். தமிழின் உடல் சூடாகி கொதித்து வியர்வை அருவியை கொட்டியது.
பேச்சில்லை. சில நிமிடங்கள் சென்றது. நிருதி விரல்களை வெளியே எடுத்தான். தமிழ் தவித்தபடி சொக்கிக் கிடந்தாள். அவன் முகம் மார்பை விட்டு இறங்கி கீழே சென்றது. அவள் வயிற்றில் புதைந்து தொப்புளில் நிலைத்தது. அவன் நாக்கு ஈரமாய் சுழன்று அவளின் தொப்புள் குழியில் நீந்தியது. கவ்வி கடித்தான். அவள் சிறு முனகலுடன் வயிற்றை எக்கித் துள்ளினாள். நாக்கை சுழற்றினான். தொப்புளை சுற்றி எச்சில் ஈரமாக்கிச் சுவைத்தான். அவன் முகம் அங்கிருந்து மெல்ல நழுவிக் கீழே போனது.
அது போகுமிடத்தை அவள் உணர்ந்தாள். அவன் இலக்கு அவளின் பெண்ணுறுப்புதான். அதையும் அவன் நாக்கால் தடவிச் சுவைக்கப் போகிறான். ஹக்.. அதை உணர்ந்தவுடன் தமிழ் விறைத்தாள். கூச்சம் அவள் உடல் முழுவதும் பரவியது.
'ஓ நோ' உள்ளுக்குள் பதறினாள்.
உடனே அவள் கைகள் பாய்ந்து வந்து அவன் முகத்தை தடுத்தது.
அந்த கைகளின் தற் காப்பு தடுப்பையும் மீறி அவன் உதடுகள் அவளின் சூடான அடி வயிற்றை முத்தமிட்டது. அவளின் மெல்லிய பெண்மை மேட்டு முடிகள் அவன் மூக்கில் உரசின. பெண்மை வாசம் காம நெடியாக வந்து குப்பென தாக்கியது. அவன் நாக்கு அவளின் மிருதுவான அந்தரங்க மேட்டு முடிகளை தடவியது. பற்கள் முடிகளைக் கவ்வி இழுக்க.. தமிழின் கைகள் அவன் முகத்தை பலமாக பிடித்து மேலே இழுத்தது. அவன் கீழே இறக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. அவள் பலம் வென்றது.
ஏமாற்றம்தான். ஆனால் சோர்வில்லை. அவள் தொப்புள், முலைகள் எங்கும் முத்தம் பதித்தபடி மீண்டும் மேலே போனான். ஆனால் இந்த முறை அவள் மீது ஏறிப் படுத்தபடி. அவள் தாங்கினாள். அவன் முகம் அவள் முகத்தை அடைந்தபோது அவனின் விறைத்த ஆண்மை சூடாக அவளின் பெண்ணுறுப்பை முட்டியது. தமிழ் நெளிந்து தொடைகளை இணைத்து நெறித்தாள். அந்த தொடைகளின் இணைப்பில் அவனின் ஆண்மை சூடு உறைத்தது. அவன் அழுத்தினான். அது எதையோ தேடித் தவித்தது.
தமிழ் கிறக்கத்தில் கண்களை மூடியிருந்தாள். அவள் மூச்சு காற்று சூடாகியிருந்தது. இதயத்தில் வேகமான துடிப்பதிர்வு. நிருதி அவள் உதட்டை முத்தமிட்டான். மெல்ல கவ்வி சுவைத்தான். அவள் உதடுகளை பிளந்து காட்டினாள். அவள் நாக்கு அவன் வாயை தடவியது. அவன் நாக்கும் மெல்ல அவள் வாயில் தேடிச் சுவைத்தது.
அவள் தொடைகளை தன் தொடைகளால் பிரித்து விரித்து தன் உறுப்பை அவளின் அந்தரங்க வெடிப்பில் வைத்து அழுத்தினான். அவளின் அந்தரங்க ஈரத்தை அவன் உறுப்பின் மொட்டு உணர்ந்து அதை சுவைத்தது. அவள் விரிந்த தொடைகளினை மேலும் விரித்து தன் உறுப்பை நேராக்கி அழுத்தினான். அவளின் அந்தரங்க வெடிப்பின் அடிப் பக்கத்தில் இருந்த இன்பத் துளையை அது குத்தியது. தமிழ் சொக்கியபடி இடுப்பை தூக்கி தன் உறுப்பை வாட்டமாக காட்டினாள். அவன் உறுப்பின் மொட்டு அவளின் சொர்க்க வாசலின் தகர்ப்பை உடைத்து சரக்கென உள்ளே பாய்ந்தது.. !!
"ஹ்ஹ்ஹ்ஹாஹா ம்ம்ம்ண்ண்ண்" அவன் வாய்க்குள் முனகி அவனை இறுக்கினாள் தமிழ்.. !!
Posts: 2,831
Threads: 1
Likes Received: 339 in 311 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Super hot update bro continue
Posts: 2,831
Threads: 1
Likes Received: 339 in 311 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
bro sema hot update. eagerly waiting for next update
Posts: 630
Threads: 14
Likes Received: 1,696 in 422 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
ஜட்டிக்குப் பின் பேண்ட்டையும் இழுத்து இடுப்பில் மாட்டியபடி ரூபாவைப் பார்த்தான் நிருதி. அவன் உறுப்பைப் பார்த்து வியந்து காம உணர்ச்சி ஏறிய ரூபாவின் முகம் அவன் கண்களை ஈர்த்தது. இருவரின் பார்வைகளும் ஒரு நொடி ஆழமாகப் பாய்ந்து மீண்டன. அதே நேரம் மயக்கத்தில் கிறங்கிக் கிடந்த தமிழும் தன் கண் இமைகளை மெல்லத் திறந்து சிலிர்த்த பெண்மையுடன் தன் தோழியைப் பார்த்தாள். ரூபா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.. !!
"ஸாரி ரூபா" என்றான் நிருதி.
"முடிஞ்சிதா?" சத்தம் வெளியாகாத மெல்லிய குரலில் கேட்டாள் ரூபா.
"ஏக போகமா" சிரித்தான்.
அவள் கண்கள் கிறங்கி மீண்டது.
தமிழ் "நான்தான் செத்துட்டேன்" என்றபடி மெல்ல அசைந்தாள்.
"நீயா?" ரூபா.
"ப்பா.. முடியல. உயிர் போய் உயிர் வந்துச்சு. அவ்வளவு வலி"
"பொய் சொல்லாத. நீ நல்லா சவுண்டு விட்டு என்ஜாய் பண்ண"
"அய.. அது என்ஜாய் பண்ண சவுண்டு இல்ல. வலில வந்த சவுண்டு"
ரூபா நம்பிக்கை இல்லாமல் தமிழைப் பார்த்தாள். தமிழ் கிறக்கமாகச் சிரித்து ரூபாவை வெறுப்பேற்றினாள். நிருதி கட்டிலை விட்டு இறங்கி அணிந்த உடைகளை மீண்டும் சீராக்கினான். பின் தலையைக் கோதியபடி ரூபாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு பாத்ரூம் சென்றான்.. !!
தமிழும் மெல்ல கை ஊன்றி எழுந்தாள். அவள் பெண்ணுறுப்பு இப்போதும் வலித்தது. மெல்ல தொடைகளை அசைத்து முகத்தை சுளுக்கினாள்.
"வலிக்குதுடி" பல்லைக் கடித்து முனகினாள்.
"என்.......ன?" ரூபாவின் மூக்கு விடைத்தது.
உறுப்பில் கை வைத்து "பயங்கர வலி."
"பின்ன ஏன் செஞ்ச?"
"நா எங்க செஞ்சேன்.? என்னை வெச்சி செஞ்சுட்டாங்க"
"உன் பர்மிசன் இல்லாம உன்ன செய்யல. தெரிஞ்சிக்க"
"சரிதான். பட்..." கலைந்த முடியை ஒதுக்கி சிரித்தாள் "ஐ லவ் ஹிம்"
பொறாமையாகப் பார்த்தாள் ரூபா. அவள் நெஞ்சை பிளந்து கொண்டு நெடு மூச்சு ஒன்று வேகமாக வெளியேறியது. அவள் மனக் கண்ணில் நிருதியின் கனத்த ஆண் உறுப்பு அப்படியே உறைந்து நின்றது.
"நெஜமா ரொம்ப கஷ்டமாடி?" ரூபா தயங்கிபடி கேட்டாள்.
"அயோ.. செம்ம வலி. எப்படி நடப்பேனு தெரியல" வெட்கம் கலந்த சிணுங்கல் குரல்.
தமிழ் நகர்ந்து நிர்வாணமாக கட்டிலை விட்டு இறங்கி நின்றாள். அவளின் முடி நிறைந்த அந்தரங்க உறுப்பை ரூபாவும் பார்த்தாள். தமிழின் உறுப்பு பிளந்து அதன் உள் உதடுகள் வெளித் தள்ளி தெரிந்தன. தமிழ் லேசான வெட்கத்துடன் திரும்பி கட்டில் மீது கிடந்த தன் உள்ளாடைகளை தேடி எடுத்தாள். பின் சைடில் தமிழின் பெண்ணுருப்பு பழாச்சுளை போல பிதுங்கி தெரிந்தது. அதைப் பார்த்து ரூபாவின் பெண்ணுறுப்பும் பொங்கியது. ரூபாவுக்கு குண்டியை காட்டி நின்று உடைகளை அணிந்தாள் தமிழ். முதலில் ஜட்டி பின் பிரா, சிம்மீஸ்.
ரூபா பேச தயங்கிய நிலையில் இருந்தாள். ஆனால் தன் தோழியைப் பார்த்து இவள் மட்டும் செக்ஸை அனுபவித்து விட்டாளே என்கிற பொறாமையில் இருந்தாள். தன் தோழியைப் போலவே தானும் அந்த சுகத்தை அனுபவித்து பார்த்து விட வேண்டும் என்கிற ஏக்கத்துடனிருந்தாள்.. !!