Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ

first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..? மெய் - விமர்சனம்
[Image: _MG_9890_1.JPG]
 
மருத்துவ உலகில் நடக்கும் ஊழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது மெய். அமெரிக்காவில் மருத்துவம் படிக்கும் நாயகன் நிக்கி சுந்தரம் தன் குடும்பப் பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு வருகிறார். வந்த இடத்தில் மருத்துவ பிரதிநிதியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இவருக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையே ஒரு மருந்துக்கடையில் வேலைபார்த்துக்கொண்டே மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் நிக்கி. அந்த சமயம் ஒரு நாள் தன்னுடன் வேலைபார்க்கும் நண்பனுக்கு வலிப்பு ஏற்படுகிறது. அவரை நிக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்ய, எதிர்பார்க்காத வகையில் நிக்கியின் நண்பர் இறந்துவிடுகிறார். நண்பர் இறப்பில் கொலையாளியாக நிக்கி மாட்டிக்கொள்ள, அந்தக் கொலையிலுருந்து நிக்கி தப்பித்தாரா, நிக்கி நண்பர் எப்படி இறந்தார், இந்த இறப்பிற்கும் மருத்துவத் துறையில் நடக்கும் குற்றங்களுக்கும் என்ன சம்பந்தம், அவை எப்படி அம்பலமாகின்றன என்பதே மெய் படத்தின் கதை.
 

 
பலமுறை பார்த்துப் பழகிய கதையை விறுவிறு திரைக்கதை மூலம் ரசிக்கவைக்கலாம் என்று நம்பி முயற்சி செய்துள்ளது இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் அன்ட் டீம். அடுத்தடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை கணிக்கும்படி காட்சியமைப்புகள் இருந்தாலும் ஓர் அளவு எங்கேஜிங்கான திரைக்கதை ஆங்காங்கே ரசிக்கவும் வைத்துள்ளது. புதுமுகம் நிக்கி சுந்தரம் நிஜத்திலும் ஃபாரின் ரிட்டர்ன் என்பதால் அவரின் உச்சரிப்பு, நடை, உடை, பாவனை என அத்தனைத்திலும் அவருக்கு அதிக வேலை இல்லை. நிஜத்தில் எப்படியோ படத்திலும் அவர் அப்படியே இருக்கிறார். அது கதையையும் டிஸ்டர்ப் செய்யாமல் இருப்பதால் தப்பித்துக்கொள்கிறார்.
 
[Image: 3I7A0317.JPG]
 
நிக்கி புதுமுகம் என்பதால் அவருக்குண்டான வேலையையும் சேர்த்து ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி, பழைய ஜோக் தங்கதுரை, கிஷோர் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் பார்த்துக்கொள்கின்றனர். இது கதையோட்டத்திற்கு பக்கபலமாகவும் அமைந்துள்ளது. நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தைப் பார்க்கவைக்கும் இழுவை சக்தியாக இருந்து படத்தை கரைசேர்க்க முயற்சி செய்துள்ளார். தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சம்பிரதாய போலீசாக கிஷோர் வந்தாலும் அதிலும் கவனம் ஈர்க்கும்படி நடித்து பாத்திரத்திற்கு சிறப்பு செய்துள்ளார். அனுதாப கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி எப்போதும்போல் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.
 
[Image: 8M3A2061.JPG]
 
வி.என்.மோகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரிச்சாக உள்ளன. ப்ரித்வி குமாரின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ, என்னை அறிந்தால், காக்கிச் சட்டை, ஈ, மெர்சல் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் கையாளப்பட்ட மருத்துவத்துறை குற்றங்களை இந்தப் படமும் கையாண்டுள்ளது. ஆனாலும் இது இன்னும் பெரிய ஸ்கோப் உள்ள ஒரு களம்தான். ஆனால், பெரிதாக எந்த புதுமையையும், சுவாரஸ்யத்தையும் திரைக்கதைக்குள் கொண்டுவரவில்லை திரைக்கதையாசிரியர் சேந்தா முருகேசன் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்குனர் அன் டீம். 
 
மெய் - நல்ல களம்தான், அதில் சரியாக விளையாடிருக்கலாம்...!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
முன்பதிவு ஆரம்பம் ஆகாத 'எனை நோக்கி பாயும் தோட்டா'
[Image: NTLRG_20190905105532814158.jpg]

கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பட வெளியீடு பற்றி இன்னும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.
டிக்கெட் முன்பதிவு செய்யும், ஆன்லைன் இணையதளங்களும் இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. இந்த சிக்கலால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்துதான் உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக நடித்துள்ளதால் படம் ஸ்டைலிஷாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் ஆவர்வத்துடன் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர். ஆனால், முன்பதிவு ஆரம்பமாகாமல் இருப்பது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.



கௌதம் மேனன் அவருடைய கடன்களை அவரது படங்கள் வெளிவரும் சமயத்தில் தவணை முறையில் அடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் வெளியீட்டு சமயத்தில் அவர் இன்னும் கடனை அடைக்கவில்லையாம். அதற்காக அவர் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.


லைக்கா நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடிக்க உள்ள ஒரு படத்தை அவர் இயக்க உள்ளாராம். அதன் அட்வான்ஸ் பணத்தைப் பெற்று, தற்போதைய கடனை அடைக்கலாம் என்கிறார்கள். இருப்பினும் இன்று மாலைக்குள் பட வெளியீடு பற்றி உறுதியான தகவல் வரும் என ஒரு தரப்பும், படம் நாளை ரிலீஸ் ஆவதற்கு பதில் செப்.,7 ம் தேதி தான் ரிலீசாகும் என ஒரு தரப்பும் கூறுகின்றன
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆட்டத்தை தொடங்கிய மதுமிதா..! இந்த முறை போட்டியாளர்கள்..! போலீசில் புகார்..!
பிக்-பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் முக்கியமானவர் ஜாங்கிரி மதுமிதா தான். காரணம், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து நேரடியாக வெளியேற்றப்பட்டார்.
இவர் வெளியேறியது தான் பரபரப்பு என்றால், வெளியேறிய பின்னரும் பல பரபரப்புகள் ஏற்பட்டது. பணத்தை பெறுவதற்கு தற்கொலை செய்து விடுவேன் என பிக்-பாஸ் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களிடம் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றது.
இந்நிலையில், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி மதுமிதா புகார் அளித்துள்ளார். கமலும் இதுகுறித்து கண்டிக்கவில்லை என்றும் அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நாய்கள்.. பிக்பாஸ் பார்க்கும் மக்களை திட்டிய சாக்க்ஷி! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என கமல்ஹாசன் பல முறை கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று சீசனாக ஷோ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கும் அது தான் காரணம்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. நேற்று வனிதா-ஷெரின் இடையே பெரிய சண்டை நடந்த நிலையில், தனக்கு தர்ஷன் உடன் எந்த relationshipம் இல்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார்.
அது பற்றி பேசிய சாக்ஷி "நாய்கள் ரோட்ல குரைக்கும்.. நான் வெளியே இருக்கும் மக்களை பத்தி பேசுகிறேன்" என கூறியுள்ளார்.

[Image: 625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இரட்டை வேடத்தில் ஆர்யா... எப்படி இருக்கிறது மகாமுனி...? ட்விட்டர் விமர்சனம்
ஆர்யா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'மகாமுனி' திரைப்படம் குறித்து ட்விட்டரில் பலரும் நல்ல விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
[Image: 4-3.jpg][Image: 4-3.jpg]

[/url]
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


[Image: 1-8.jpg][Image: 1-8.jpg]


இந்நிலையில் இப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.


[Image: 3-3.jpg][Image: 3-3.jpg]

[url=http://twitter.com/share?text=%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.&url=https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actor-arya-starter-magamuni-opens-with-positive-reviews-on-twitter-vin-202939-page-5.html]
இப்படத்தை பார்த்த மக்கள் பலரும் ட்விட்டரில் ஆர்யாவிற்கும் படக்குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]"அப்போ நிதானம் காட்டியிருந்தா, என் சினிமா ட்ராக்கே மாறியிருக்கும்!" - ரேவதி ஷேரிங்ஸ்[/color]
[color=var(--title-color)]என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம்.[/color]
[Image: vikatan%2F2019-09%2F896df6c5-b053-4e71-a...2Ccompress][color=var(--meta-color)]revathi[/color]
[color=var(--content-color)]தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகியாகக் கொண்டாடப்பட்டவர், ரேவதி. 1980-களில் பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த நாயகி. அப்போதைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்து, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர். இந்தி மற்றும் மலையாள சினிமாக்களிலும் புகழ்பெற்ற ரேவதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k7B2my
"கேரளாவில் கொச்சியில பிறந்தாலும், ஒரு மாதத்துக்குள் வேறு ஊருக்குக் குடியேறிட்டோம். அப்பா ராணுவத்துல வேலை செய்ததால், என் குழந்தைப் பருவத்துல இந்தியாவின் பல மாநிலங்கள்ல வசிச்சேன். நான் ஏழாவது படிச்சப்ப சென்னைக்குக் குடியேறிட்டோம். அப்பாவுக்கு வருஷத்துல ஒருமுறை, மொத்தமா 40 நாள்கள் விடுமுறை கிடைக்கும். அந்த நாள்கள் அளவில்லா மகிழ்ச்சியா இருக்கும்.
அம்மா தனியாளாக என்னையும் தங்கச்சி யையும் வளர்த்தாங்க. ஏதாவதொரு கலையை கத்துகிட்டா, ஒழுக்கத்தையும் கத்துக்கலாம்னு எங்கம்மா நினைச்சாங்க. எனக்கு ஆர்வமுள்ள டான்ஸ் வகுப்புக்கு அனுப்பினாங்க. டான்ஸர், டாக்டர்னு ரெண்டு எதிர்கால கனவுகளுடன் இருந்தேன். சின்ன வயசுல ராணுவக் குடியிருப்புகளில் வசிச்சப்ப, அங்கே உணவகத்துல இருக்கும் டி.வி-யில வாரத்துக்கு ஒரு படம் திரையிடுவாங்க. குழந்தைங்க பார்க்க உகந்த படம் இல்லைன்னா, எல்லா குழந்தைகளையும் ஒரே வீட்டுல விட்டுட்டுப் பெற்றோர் எல்லோரும் படம் பார்ப்பாங்க.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fbeb01e2a-42c6-44b4-b...2Ccompress]
revathi
[/color]
[color=var(--content-color)]நான் ப்ளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். 'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருந்தால், என் சினிமா ட்ராக் வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படியெல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F9ad8afb1-b13e-49b8-9...2Ccompress]
revathi
[/color]
[color=var(--content-color)]விவரம் புரிஞ்ச காலத்துல இருந்து, சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் ஆறு வருஷங்கள் அரசியலிலும் ஈடுபட்டேன். ஆனா, அது எனக்குப் பொருத்தமான களம் கிடையாது என்பதால் அதிலிருந்து விலகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்துறேன். வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு, பல வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வரம், என் மகள் மஹி. அவ வந்த பிறகு வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கு."
- இத்துடன், 'மண்வாசனை' வாய்ப்பு... கண்டிப்பான டீச்சர் பாரதிராஜா, ஒரே நேரத்தில் ரஜினி, கமல் ஜோடி! 17 வயதில் வெள்ளைப்புடவை ரோல்... சினிமா மீது காதல், 'திவ்யா'வும் 'மாஷா'வும், அம்மாவின் அட்வைஸ்... நோ கிளாமர், கதைதான் முக்கியம்... பாலசந்தர் சார் பாராட்டு, நிறைவேறாத ஆசைகள் என பலவற்றையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை ரேவதி. அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 17: வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கிறது! - நடிகை ரேவதி https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-revathi
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்... ஜெ வாழ்க்கைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இணையத்தில் தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவின் இளமைகால பருவம், திரைப்படங்களில் நடித்த பருவம், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது முதல் இறந்தது வரை அனைத்தையும் படமாக்கியுள்ளார்.
 
[Image: queen.jpg]
 

 
இதில் ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார். இளமைப்பருவ கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சோபன்பாபு கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடிக்கிறார். 
 
‘குயின்’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் நடந்துவரும் நிலையில் சசிகலா கதாபாத்திரம் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
[Image: zombi-336x150_17.jpg]

தற்போது இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜெயலகிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் பின்னால் திரும்பி தொண்டர்களை பார்த்து வணங்குவதுபோல இருக்கிறது. மேலும் கௌதம் மேனனுடன் இணைந்து கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சேரன் தப்பிச்சுட்டாரு.. இந்த வார எவிக்சன் பெண் போட்டியாளர்.. நேற்றே பூடகமாக சொன்ன பிக் பாஸ் !
சென்னை: இந்த வாரம் சேரன் எவிக்ட் ஆகவில்லை. எவிக்டானது ஒரு பெண் போட்டியாளர் தான் என்பதை நேற்றே பிக் பாஸ் பூடகமாக காட்டி விட்டார்.
இந்த வார நாமினேஷனில் சேரன், கவின், லாஸ்லியா, முகென் மற்றும் ஷெரீன் ஆகியோரது பெயர்கள் உள்ளன. இவர்களில் ஆரம்பம் முதலே குறைந்த வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தவர் ஷெரீன் தான். ஆனால், சாக்‌ஷியின் வருகை, வனிதாவுடனான சண்டை போன்றவற்றால் இந்த நிலை மாறியது.
இந்த பிரச்சினைகளால் மக்கள் ஆதரவு ஷெரீனுக்கு அதிகமானது. ஷெரீன் அதிக வாக்குகள் பெற்று மேலே செல்ல, சேரன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்.


[Image: sherin-1567914248.jpg]



[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]




சேரன் எவிக்டா?
எனவே, இந்த வாரம் சேரன் தான் எவிக்ட் ஆகிறார், அவர் சீக்ரெட் ரூமுக்குச் சென்றுள்ளார் என ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என்பது நேற்றைய எபிசோட்டை ஆழ்ந்து பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
[Image: cheran223-1567914265.jpg]
கமல் ஷூட்டிங்
எப்போதுமே சனிக்கிழமைகளிலேயே ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடும் எடுக்கப்பட்டு விடுவது வழக்கம். எனவே, பார்வையாளர்கள் யாரும் மாறுவதில்லை. போட்டியாளர்களும், கமலும் மட்டுமே ஆடையை மாற்றிக் கொண்டு வந்து, ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோட்களை படமாக்கி விடுகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஷெரீன் அம்மா
அந்தவகையில் வெளியேறப் போகும் போட்டியாளரின் உறவினர்கள் இதில் கலந்து கொள்வது வழக்கம். அப்படி நேற்று காட்டப்பட்ட காட்சிகளில் ஷெரீனின் அம்மா தான் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டினார்கள்.


சேரனுக்கு ஆதரவு
இதை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் வெளியேறப் போவது ஷெரீன் தான் என்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்கு அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. அவர் டைட்டிலை பெறுவதற்குக்கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டைட்டில் தரப்படாவிட்டாலும் கூட, நிச்சயம் ரன்னர் அப் கிடைக்கும்.
[Image: kamal666-1567914195.jpg]
பிக் பாஸின் தந்திரம்
எனவே அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் இல்லை. அதோடு, இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு விஷயத்தை நன்கு கவனித்து பார்த்தால் தெரியும். அதாவது பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொண்டாலும் சரி, ஆனால் வீட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் மீதான இமேஜை அப்படியே பிக் பாஸ் மாற்றி விடுவார்.
[Image: vanitha2334-1567914231.jpg]

[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]



வனிதா விவகாரம்
இது ஏற்கனவே வனிதா, சாக்‌ஷி, அபிராமி என பலரது விசயங்களில் நாம் கண்கூடாகப் பார்த்தது தான். இந்த வாரம்கூட மக்களை நாய் எனத் திட்டியதால் சர்ச்சையில் சிக்கினார் சாக்‌ஷி. ஆனால் அவரை லாவகமாக பிரச்சினையில் இருந்து நேற்று காப்பாற்றி விட்டார் கமல்.

[Image: sherin2233-1562052491-1567914464.jpg]

வெயிட் அண்ட் ஸீ

அந்தவகையில் இந்த வாரம் ஷெரீனைப் பற்றித் தான் அதிகம் பேசியுள்ளனர். எனவே, ஷெரீன் தான் இந்த வாரம் வெளியேற்றப் பட்டிருக்க வேண்டும். இன்றைய எபிசோட்டில் நமது கணிப்பு சரியா தவறா என்பது தெரிந்து விடும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்
Star Cast: யோகி பாபு, யாஷிகா ஆனந்த், அன்புதாசன்(யு ட்டூப்), கோபி(யு ட்டூப்), சுதாகர்(யு ட்டூப்)
Director: புவன் நுல்லன்



சென்னை: ஜாம்பி தாக்கப்பட்ட மனிதர்கள் சிலரிடம் மாட்டிக் கொள்ளும் சிலர் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பது தான் ஜாம்பி படத்தின் கதைக்களம்.
சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன் இவர்கள் மூவரும் நண்பர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேதோ மன அழுத்தம். அதற்காக ஒரு பாரில் மது குடிக்க வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு டி.எம்.கார்த்தி மற்றும் பிஜிலி ரமேஷின் அறிமுகம் கிடைக்கிறது. பாரில் ஏற்படும் ரகளையைத் தொடர்ந்து ஐந்து பேரும் ஒரு காரில் ஒரு ரிசார்ட்டுக்கு செல்கிறார்கள்.


[Image: zombie123-1567767345.jpg]
  • இதற்கிடையே அந்த ஏரியா டான் ஆன யோகி பாபுவின் போனை, பார் சண்டையில் நைசாக திருடி வருகிறார் பிஜிலி ரமேஷ். எனவே, போனைத் தேடி யோகி பாபுவும் அந்த ரிசார்ட்டுக்கு வருகிறார். அதே ரிசார்ட்டில் மருத்துவக் கல்லூரி மாணவியான யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழிகள் ஆகியோரும் தங்கி இருக்கின்றனர்.

அந்த ரிசார்ட்டில் ஜாம்பி தாக்குதலுக்கு சிலர் ஆளாகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க இப்போ மேலே சொல்லப்பட்டவர்கள் படம் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா..? இல்லை ஜாம்பியிடம் மாட்டிக் கொண்டார்களா என்பது தான் மீதிப்படம்.


[Image: zombie17-1567767339.jpg]

ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் ஜாம்பி என்றாலும், படத்தில் கதை என்றெல்லாம் குறிப்பிட்டு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ ஒரு ஒன்லைன் ஸ்டோரியை மனதில் வைத்துக் கொண்டு, யோகி பாபுவையும், யாஷிகாவையும் மட்டும் நம்பி எல்லாக் காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழி மூலம் தான் ஜாம்பி மனிதர்கள் உருவாகிறார்கள் என்ற கற்பனை நிச்சயம் புதுசு தான். ஆனால், நிச்சயம் சிக்கன் பிடிக்காத ஒருவரின் சதியாகத்தான் இது இருக்க வேண்டும். உங்க படத்தைப் பார்த்த பிறகு இனி, பிராய்லர் கோழி வாங்கி சாப்பிட மனசு வருமா டைரக்டர் சார்?


[Image: zombie1747-1567767332.jpg]



ஜாம்பி கதைக்களத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் தர முயற்சி செஞ்சிருக்காரு இயக்குநர் புவன் நுலன். ஆனா அது தோல்வில தான் முடிஞ்சிருக்கு. படத்துக்கு வசனங்களும் அவர் தான் எழுதி இருக்காரு. காது வலிக்கிற அளவுக்கு ஒவ்வொரு கேரக்டரும் நீ..ளமா பேசிக்கிட்டே இருக்காங்க. இது படத்தோட பெரிய மைனஸ்.
படத்துல ஜாம்பியா வர்றவங்க நிஜமாவே ஜாம்பியா மாறிட்டாங்களா இல்லை ஏதாவது பிராங்க் பண்றாங்களானு சந்தேகம் வர்ற அளவுக்கு அவங்களோட பெர்மானஸ் இருக்கு. காமெடிக்குனு பெரிய பட்டாளமே இருந்தும், படத்துல மருந்துக்கும்கூட நல்லா சிரிக்கற மாதிரி காமெடி காட்சிகள் இல்லாதது மிகப்பெரிய நெருடல்.


[Image: zombie17747-1567767326.jpg]

விக்ரம் வேதா விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு செம பில்டப்பா வடையை எல்லாம் கைல நசுக்கிப் போட்டுட்டு, இண்ட்ரோ ஆகிறாரு டான் யோகி பாபு. சரி, பெருசா சம்பவம் ஏதோ செய்யப் போறார்னு நிமிர்ந்து உட்கார்ந்தா, அடுத்தடுத்த காட்சிகளிலேயே என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதீங்கப்பா என விபூதி அடித்து விடுகிறார். கடைசி காட்சியில் கோலமாவு கோகிலா நயன் ரேஞ்சுக்கு பாவாடை சட்டை எல்லாம் போட்டு அலப்பறை செய்கிறார். ஆனால் அது காமெடிக்கு பதில், எரிச்சலைத் தான் உண்டாக்குது.



சரி, யாஷிகா பத்தி சொல்லுங்கப்பானு உங்க மைண்ட்வாய்ஸ் கேட்குது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் நடித்து ரிலீசாகியுள்ள முதல் படம் ஜாம்பி. ரசிகர்கள் எதை எதிர்பார்த்து படத்திற்கு போவார்களோ, அதை வஞ்சமில்லாமல் தந்திருக்கிறார். மருத்துவ மாணவி எனச் சொல்லிக் கொண்டு படம் முழுவதும் சார்ட்ஸையும் விட சின்ன சார்ட்ஸ், உள் பனியன் போன்ற மேலாடை என படம் முழுக்க கவர்ச்சியில் ஜாம்பிகளையே திணறடிக்கிறார். பாவம் அவரும் தன்னால் இயன்ற அளவுக்கு நடிக்கத்தான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு தான் படத்தில் இல்லை.

மத்தபடி, சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், டி.எம்.கார்த்தி மற்றும் பிஜிலி ரமேஷ் என நாம் எதிர்பார்க்கும் எல்லோருமே ஏமாற்றத்தைத் தான் தந்துள்ளனர். பல படங்களில் பார்த்த அதே கேரக்டர் தான் ஜான் விஜய்க்கு இந்தப் படத்திலும். இது சலிப்பையே உண்டாக்குகிறது.
படத்தில் பிளஸ் என்று சொல்வதென்றால் அது பிரேம்ஜியின் இசையும், விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவும் தான். அதிலும் குறிப்பாக ஆரம்பக் காட்சியில் சிக்கன் பிளாஷ்பேக்குகளில் பிரேம்ஜியின் பின்னணி இசை படம் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக உள்ளது. ஜாம்பிகளை நல்ல லைட்டிங்கில் படமாக்கியிருக்கிறார் விஷ்ணுஸ்ரீ.


[Image: zombie8-1567767312.jpg]

கஷ்டப்பட்டு எடுத்த எந்தக் காட்சியையும் வெட்டி எறிந்து வீணாக்கிவிடக் கூடாது என நினைத்திருப்பார் போலும் எடிட்டர் தினேஷ் பொன்ராஜ். இதுவே படத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுத்து விடுகிறது. வழவழா கொழகொழா காட்சிகள் ஏராளம் படத்தில். சரியான இடத்தில் கட் கொடுத்திருந்தால், ஜாம்பி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கும்.

மொத்தத்தில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தான் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வைப் பெறுகிறோம். எப்போது தான் படம் முடியும், தப்பித்து வெளியில் ஓடலாம் என்ற எண்ணத்தை ஜாம்பி உருவாக்கி விடுகிறது.

ஜாம்பி பற்றிய படமென்றால் ஒன்று விறுவிறுப்பான திகிலூட்டும் காட்சிகள் இருக்க வேண்டும். இல்லையென்றால் காமெடியாகவாவது இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல், மருந்துக்கும் எமோசனல் காட்சிகள் இல்லாமல், உப்புச் சப்பில்லாமல் ஜாம்பி சிக்கனை கொத்துக்கறி போட்டிருக்கிறார் இயக்குநர் என்று தான் சொல்ல வேண்டும்.
புத்திசாலிகள் ஜாம்பிகளிடம் சிக்க மாட்டார்கள். தப்பித்துக் கொள்வார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: z1921-750x506.jpg]
'அசுரன்' டிரைலர்
எதிர்பார்த்தது போலவே ரத்தக்களரியுடன் வெளியாகி இருக்கிறது அசுரன் டிரைலர்.
வடசென்னை படத்துக்குப் பிறகு, தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் அசுரன்.  கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அப்பாவாக நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மஞ்சு வாரியருக்கு இது முதல் படமும் கூட. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Quote:[Image: XK9uMQfG_normal.jpg]
[/url]Dhanush

@dhanushkraja





#Asuran trailer https://youtu.be/vOCM9wztBYQ 
[Image: 1QpS06D6_normal.png] YouTube ‎@YouTube

[Image: aFwEYoxV?format=jpg&name=280x280]


24.7ஆ
பிற்பகல் 6:20 - 8 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 8,672 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/dhanushkraja/status/1170680707951341570]



வழக்கம் போல் தனுஷின் ஆக்ரோஷ் நடிப்புக்கு ஏற்ப, இயக்குனர் வெற்றி மாறன் ரத்தக் களரிகளை அள்ளித் தெளித்துவிட்டிருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
 
[size=undefined]
[Image: z1920-750x506.jpg]

[/size]

பிக்பாஸ் சண்டே எபிசோட் ட்விஸ்ட் - ரகசிய அறைக்கு செல்கிறார் சேரன்!
Bigg Boss 3 Today Promo : பொதுவாக புரமோவில் இதுகுறித்த சிக்னலை பிக்பாஸ் கொடுப்பதில்லை. ஆனால், இன்று வெளிப்படையாக புரமோவில் சேரன் எவிக்ட் ஆவதை...
  • WebDeskSep 08, 2019




Bigg Boss Tamil 3 Promo: பிக்பாஸ் மூன்றவாது சீசனில், இன்று மற்றொரு ஞாயிற்றுகிழமை. ஆனால், ஞாயிறு என்றாலே சுவாரஸ்யம் யார் எவிக்ட் ஆகப் போகிறார்கள் என்பது தான். பொதுவாக புரமோவில் இதுகுறித்த சிக்னலை பிக்பாஸ் கொடுப்பதில்லை. ஆனால், இன்று வெளிப்படையாக புரமோவில் சேரன் எவிக்ட் ஆவதை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
Vijay Television

@vijaytelevision





#Day77 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision

[Image: ED7IB1BUEAArmKa?format=jpg&name=small]


5,145
பிற்பகல் 3:00 - 8 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[size=undefined][size=undefined]

இதைப் பற்றி 1,523 பேர் பேசுகிறார்கள்




ஆனால், கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், சேரன் வெளியேற்றப்படப் போவதில்லை என்றும், ரகசிய அறையில் தங்க வைக்கப்பட போவதாகாவும் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் மத்தியில், சேரன் வெளியேறுவதாக காட்டிவிட்டு, அவரை பிக்பாஸ் ஹவுஸின் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ரகசிய அறைக்குச் சென்ற பிறகு, சேரன் தந்து காதுகளில் ஹெட் போன்கள் மாட்டுவதோடு இன்றைய எபிசோடு நிறைவுறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, கமல்ஹாசன் வனிதாவை வச்சு செய்து வரும் படலம் இன்றும் தொடருகிறது.[/size]
[/size]

Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
Vijay Television

@vijaytelevision





#Day77 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision

[Image: ED69tMFU8AExAfm?format=jpg&name=small]


3,468
பிற்பகல் 12:00 - 8 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[size=undefined][size=undefined]

இதைப் பற்றி 928 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/vijaytelevision/status/1170585055045017601]



ஆக, இன்றும் செம தீனி காத்திருக்கிறது.[/size]
[/size]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பலரும் அறிந்திந்திராத ராஜசேகரின் மறுபக்கம்...!
[Image: rajasekar.png]

நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என திரையுலகில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த ராஜசேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
பலரும் அறிந்திந்திராத அவரது மறுபக்கம்:
நடிகர் ராஜசேகர் என்றதும் நினைவுக்கு வருவது, "இதுவொரு பொன்மாலைப் பொழுது" என்ற பாடல்தான். ஆனால் அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர், என்பது பலரும் அறியாத ஒன்று. நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து 1979 ஆம் ஆண்டு வெளியான குடிசை படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, தயாரிப்பு உள்ளிட்ட பல வேலையையும் சேர்த்து பார்த்தார். 
தமிழ்த் திரைப் படங்களில் முதன்முறையாக, ஸ்ட்ரீட் பாய்ஸ் என்கிற பாத்திரங்களை படைத்தவர் ராஜசேகர். மேலும், கல்லூரி மாணவர்களை ஹீரோவாக்கி ஒரு டிரண்ட் செட்டை உருவாக்கியவர். மெகா ஹிட் படமான பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை ராபர்ட்டுடன் இணைந்து இயக்கியவர் ராஜசேகர். 
இஸ்லாமியரான தாராவை காதலித்து ,திருமணம் செய்து கொண்ட, ராஜசேகருக்கு குழந்தைகள் இல்லை. அந்த குறை தெரியாமல் பாசத்தோடு இறுதிமூச்சு வரை, தன்னைப் பார்த்துக் கொண்டதாக கூறுகிறார் தாரா. ராஜசேகருடன் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், மாப்பிள்ளை சீரியலில், அவருக்கு மகளாக நடித்த டீனு.
ஷூட்டிங் நின்றால் 1000 பேருக்கு நட்டம் என்பதால், ராஜசேகரின் மரணம் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை, என ஒற்றை மனுஷியாக போராடிய தாரா கூறுகிறார். அதனால்தான் ஒரு சில இயக்குநர்கள் தவிர, திரை ஆளுமைகள் யாரும் ராஜசேகரின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை. இருப்பினும் முதல் பாடலைப் போலவே சீரியல்கள் மூலமாக, தன் ரசிகர்களுக்கு பல பொன்மாலை பொழுதுகளை கொடுத்த ராஜசேகர், தமிழ் சினிமாவில் ஒரு UNSUNG HERO.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: z1950-750x506.jpg]
தர்ஷனை காலி பண்ணாமல் வனிதா ஓய மாட்டார் போல - பிக்பாஸ் புரோமோ
சேரன் எவிக்ட் செய்யப்பட்ட போது கூட கேமராவை பார்த்து  வனிதா, 'கமல் சார் ஏதாச்சும் சொன்னா மட்டும் உடனே டிரான்ஸ்ஃபார்ம் ஆகி நடிக்கிறாங்க என்றார்
Bigg Boss Promo Today: பிக்பாஸில் வனிதா மீண்டும் பவுன்ஸ் பேக் ஆக ஒப்புக் கொண்டதே தர்ஷனை காலி பண்ணத் தான் போல. இரண்டாவது முறையாக வீட்டிற்கு வந்த போதே, தர்ஷனை பார்த்து ‘நீ என்ன பாடி பில்டிங் காட்டத் தான் வந்திருக்கியா?. இது திறமையை வெளிப்படுத்துற இடம்’-னு சொல்லி தர்ஷனையே ஜெர்க் ஆக வைத்தார்.
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
[/url]Vijay Television

@vijaytelevision





#Day78 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: ED_XWG0U4AMVJC0?format=jpg&name=small]


4,200
முற்பகல் 9:00 - 9 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[color][size][font]

இதைப் பற்றி 1,122 பேர் பேசுகிறார்கள்





அதன்பிறகும் தொடர்ந்து தர்ஷனையே குறி வைத்து வனிதா பல இடங்களில் கமென்ட் செய்ததை பார்க்க முடிந்தது. சேரன் எவிக்ட் செய்யப்பட்ட போது கூட கேமராவை பார்த்து  வனிதா, ‘கமல் சார் ஏதாச்சும் சொன்னா மட்டும் உடனே டிரான்ஸ்ஃபார்ம் ஆகி நடிக்கிறாங்க’- னு தர்ஷனையே அவர் விமர்சித்தார்.
[/font][/size][/color]
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
Vijay Television

@vijaytelevision





#Day78 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: EEAKPjJWwAASDjQ?format=jpg&name=small]


4,043
பிற்பகல் 12:00 - 9 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[color][size][font]

இதைப் பற்றி 872 பேர் பேசுகிறார்கள்





இந்நிலையில், இன்றைய புரமோவில் தர்ஷனை நாமினேட் செய்யும் வனிதா, ‘நான் தர்ஷனை நாமினேட் செய்கிறேன். அவர் எதிர்காலத்துல நாமினேஷன் லிஸ்ட்-ல வருவாரா-னு கூட சந்தேகமா இருக்கு’-னு சொல்லி தர்ஷன் மீதான தன் வன்மத்தை கொட்டியிருக்கிறார்.
[/font][/size][/color]
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
Vijay Television

@vijaytelevision





#Day78 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: EEAuppRXsAA5Vl1?format=jpg&name=small]


2,416
பிற்பகல் 3:30 - 9 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[color][size][font]

இதைப் பற்றி 572 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/vijaytelevision/status/1171000293846212609]



இதர போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
முகென் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி... மாமியார கரெக்ட் பண்ணீட்டிங்களா என நெட்டிசன்ஸ் ட்ரோல்!

Web Desk | September 9, 2019, 7:29 PM IST
[/url]


[Image: abi-1-edit.jpg][Image: abi-1-edit.jpg]


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, முகென் குடும்பத்தைச் சந்தித்துள்ளார் அபிராமி.


[Image: abirami.jpg][Image: abirami.jpg]


பிக்பாஸ் போட்டியாளரான முகெனின் குடும்பத்தார் சென்னை வந்துள்ள நிலையில் அவர்களை நேரில் சந்தித்த அபிராமி, முகென் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.



[Image: abi.jpg][Image: abi.jpg]


அபிராமியின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அபிராமி - முகென் இடையேயான நட்புறவை மனதில் வைத்து மாமியார கரெக்ட் பண்ண பாக்குறீங்களா என்று கிண்டலடித்துள்ளனர்.


[Image: bb-1-2.jpg][Image: bb-1-2.jpg]


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் சென்னை வந்துள்ள நிலையில் விரைவில் ஃபிரீஸ் டாஸ்க் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர் .


[Image: mugen.jpg][Image: mugen.jpg]

[url=http://twitter.com/share?text=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81,%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.&url=https://tamil.news18.com/photogallery/trend/abirami-venkatachalam-meet-mugen-rao-family-msb-204137-page-5.html]
முகெனின் குடும்பத்தார் மட்டுமல்லாது, சாண்டி, மோகன் வைத்யா உள்ளிட்டோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார் அபிராமி.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சேரனின் சீக்ரெட் ரூம் டாஸ்க் வெற்றி.. வசமாக சிக்கி கொண்ட கவின்.. மக்கள் மத்தியில் கிழிந்தது முகமூடி!


சென்னை: சேரனை பிக் பாஸ் எதற்காக ரகசிய அறைக்கு அனுப்பினாரோ அந்த வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இயக்குனர் சேரன், அதே வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே பிக் பாஸ் வீட்டில் நடப்பவற்றை டிவி மூலமாக பார்த்தும், கேட்டும் வருகிறார்.
சேரன் ரகசிய அறையில் இருப்பது ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாது. எனவே அவர் இல்லாத சமயத்தில் சேரனை பற்றி சக போட்டியாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவரால் தெரிந்துகொள்ள முடியும்.


[Image: cheran233-1568083657.jpg]







பீலிங்கில் போட்டியாளர்கள்
கடந்த சீசன்களில் நடந்தது போல் இதுவரை சேரனை சக போட்டியாளர்கள் யாரும் தவறாக எதுவும் பேசவில்லை. மாறாக வனிதா, ஷெரீன், லாஸ்லியா போன்றோர் சேரனை நினைத்து மிகவும் வேதனைப்பட்டனர். அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சோம்பேறித்தனமாக இருக்கும் கவினுக்கு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றும் வனிதா ஷெரினிடம் கூறி வருத்தப்பட்டார்.
[Image: vanitha3434-1568083842.jpg]
வனிதா மனநிலை
இந்த சூழ்நிலையில், நேற்றைய எபிசோடில் கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் லாஸ்லியா, தர்ஷன், வனிதா ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் வனிதாவுக்கு முதலில் இருந்தே இந்த போட்டியில் கலந்து கொள்வதில் இஷ்டம் இல்லை. சேரனின் வெளியேற்றத்தால் தானும் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் வனிதா.
[Image: loslia234-1568083684.jpg]






விலகல்
எனவே, தலைவர் பதவிக்கான போட்டியில் தான் விலகிக்கொள்ள முடியுமா என பிக் பாஸிடம் அவர் கேட்டார். அதற்கு வாய்ப்பில்லை என பிக் பாஸ் கூறிவிட்டதால், வேறு வழியில்லாமல் அவர் போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் போட்டி ஆரம்பித்த உடனேயே வனிதா விலகிக்கொண்டார்.
[Image: loslia2334-1568083888.jpg]

இந்த வார கேப்டன்
தர்ஷனும் கால் வலிப்பதாகக் கூறி உடனடியாக வெளியேறியதால் லாஸ்லியா கேப்டன் ஆனார். எனவே இந்த வாரம் லாஸ்லியாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இதனால் இந்த வாரம் வனிதா, சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய நான்கு பேர் போட்டியாளர்கள் மூலம் நாமினேட் செய்யப்பட்டனர். கவின் ஏற்கனவே நேரடியாக நாமினேஷனில் இருக்கிறா
[size=undefined]ர்[/size]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: loslia223-1568083669.jpg]





கவின் பேச்சு
இந்த வழக்கமான நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின்னர், வழக்கம் போல் லாஸ்லியாவிடம் கவின் பேசிக்கொண்டிருந்தார். அப்போது காதல் விஷயங்கள் பற்றி கவின் பேச ஆரம்பித்தார். லாஸ்லியா பிடிகொடுக்கவில்லை என்றாலும், கவின் தொடர்ந்து காதல் விவகாரம் பற்றியே பேசினார்.
[Image: cheran2323-1568083677.jpg]
சேரன் புகார்
இந்த உரையாடலை ரகசிய அறையில் இருந்தபடி சேரன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆடியன்ஸை பார்த்து, "காதல் விவகாரம் பற்றி இனி பேச மாட்டோம் என இருவரும் சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த வாரம் கவின் நாமினேஷனில் இருப்பதால், லாஸ்லியாவிடம் காதல் விஷயத்தை பற்றி பேச போர்ஸ் செய்கிறார். எப்போதும் அவர் இதை தான் செய்கிறார்' எனக் கூறினார்.

[Image: kavin22332-1568083663.jpg]

தொடரும் வேட்டை இதன் மூலம் சேரனின் ரகசிய அறை ஆப்ரேஷனில் முதல் சக்சஸ் கிடைத்துள்ளது. கவினின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, இனியும் கவின் அடங்கப்போவதில்லை. இந்த வாரம் தப்பிப்பதற்காக இதே வேலையை தொடர்வார். எனவே சேரன் இனி அடிக்கடி ஆடியன்சிடம் கதைப்பார் என்றே தெரிகிறது.


first 5 lakhs viewed thread tamil
Like Reply
லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: சினேகன்
[Image: NTLRG_20190911082153757432.jpg]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டு, சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சேரன் வெளியேறியதும், சகப் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, நான் தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என கூறி, சேரன் வெளியேற்றத்தை ஏற்க முடியாமல் கதறி அழுதார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் பிரபல பாடலாசிரியர் சினேகனிடம், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றீர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளைப் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களோடு சக போட்டியாளராக இருந்த ஜூலி மேலானவரா? தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் லாஸ்லியா மேலானவரா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சினேகன், என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர்" என்று கூறியிருக்கிறார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)