Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கவினை காதலித்து கழட்டிவிட்டது பிரியா பவானி சங்கரா? - லீக்கான ஆதாரங்கள் இதோ
பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னன் என்ற பட்டத்தோடு வலம் வரும் கவின், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் நான்கு பேரை காதலித்தாலும், தற்போது லொஸ்லியாவுடன் அவரது காதல் தீவிரமடைந்திருக்கிறது.
இதற்கிடையே, லொஸ்லியாவிடம் தான் ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கவின் கூறினார். ஆனால், அந்த பெண் யார்? என்று அவர் கூறவில்லை.
இந்த நிலையில், கவினுடன் நெருக்கமாக இருந்த பெண், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள பிரியா பவானி சங்கர், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘இந்தியன் 2’, விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படம் என்று முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர், தான் கவினுடன் மூன்று வருடங்கள் நெருக்கமாக பழகிவிட்டு, அவரை கழட்டிவிட்டவர், என்று கூறும் நெட்டிசன்கள், அதற்கான ஆதாரமாக கவின், பிரியா பவானி சங்கர் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களையும், அவர்களுக்கு இடையே நடந்த சாட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து பிரியா பவானி சங்கர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இதோ அந்த ஆதாரம்,
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
என்னது! சிம்பு ஒரு குழந்தையா? கலகலப்பான இயக்குனரின் பேச்சால் கடுப்பான பார்ட்டி இயக்குனர்
சிம்புவின் மாநாடு படம் டிராப் ஆனதிலிருந்து வெங்கட் பிரபு அப்செட்டில் இருக்கிறார். மூன்று முறை பட சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் டிராப் ஆனது அனைவரும் அறிந்ததே. இதனால் வெங்கட் பிரபு தனது ஒரு வருட உழைப்பு வீணாகி விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் கலகலப்பான இயக்குனர் சுந்தர்.சி சிம்புவை ஒரு குழந்தை என கூறியிருப்பது வெங்கட்பிரபுவை மேலும் உண்டாக்கியுள்ளது.
சுந்தர் சி கூறுகையில், சிம்பு ஒரு குழந்தை மாதிரி. குழந்தை கிட்ட அன்பா சொன்னா அது வேலையை அது கரெக்டா செய்யும். அத விட்டுட்டு குச்சியை வைத்து மிரட்டினா குறுக்க தான் திரும்பும். அந்த காலத்துல கார்த்திக் சார் கூடத்தான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வர மாட்டார்னு சொன்னாங்க. ஆனா அவரு அஞ்சு நாள் சூட்டிங்னா ஒரு நாள் லீவு எடுத்துப் பார்.
என்னோட சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு ஞாயிற்றுக்கிழமை கூட சூட்டிங் வந்தார். வரும்போது,”என்னண்ணே இப்படி பண்றீங்க” என்று சிரிச்சுகிட்டே வேலை பார்த்தார். நமக்கு அந்த ஹீரோ தான் வேணும்னு நம்ம தான் புக் பண்றோம். அவங்களுக்காக நம்ம அட்ஜஸ்ட் பண்ணி போவது என்ன பொருத்த வரைக்கும் தப்பில்லை.
சுந்தர் சி யின் இந்த பதிலால் வெங்கட்பிரபு மற்றும் மாநாடு படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனர்.
சுந்தர் சி சிம்புவை வைத்து வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாய கௌறீங்க.. பிக்பாஸ், கமல், கவின் என அனைவரையும் விளாசி தள்ளிய கஸ்தூரி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து வெளியேறிய கஸ்தூரி தனது பேட்டியில் கவின், பிக்பாஸ், கமல் என அனைவரையும் விளாசி தள்ளியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் கஸ்தூரி. ஆனால் 2 வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த கஸ்தூரி, தற்போது விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, நடந்த சம்பவங்கள் குறித்து கஸ்தூரி பேசியுள்ளார்.
முதுகெலும்பு இல்லாதவர்கள்
அப்போது, கவின் தனக்கு பின்னால் பேசியது குறித்தும் கிண்டல் செய்தது குறித்தும் கருத்து தெரிவித்த கஸ்தூரி, எனக்கு பின்னால் பேசியவர்கள் முன்னால் பேச துப்பில்லாதவர்கள், முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இல்லாதவர்கள் என கடுமையாக சாடினார்.
சரியாக பேசவில்லை
மேலும் மதுமிதா விவகாரத்தில் நியாயம் மனசாட்சிப்படி யாரும் நடந்துகொள்ளவில்லை என்றும், தனக்கு சம்பளம் இன்னும் கொடுக்கப்படவில்லை, அந்த சம்பவம் குறித்து பேச தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதாலும் அதுகுறித்து தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் கூறினார் கஸ்தூரி.
சேரன் மட்டும்தான்
மதுமிதா விவகாரத்தில் பிரச்சனை யாரால் ஆரம்பித்தது. பிரச்சனைக்கு காரணம் யார் என்பதெல்லாம் காட்டப்படவில்லை என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பிரச்சனையின் போது மனுஷத் தன்மை என்பது சேரன் சார்க்கிட்ட இருக்கு என்றும் கஸ்தூரிக்கிட்ட இருந்துச்சு என்றும் கூறினார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
31-08-2019, 04:56 PM
(This post was last modified: 31-08-2019, 04:57 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மகாத்மா காந்தி
வனிதாவும் சாண்டியும் அரிச்சந்திரன், மகாத்மா காந்தி எனக்கு பின்னால் பேசுவதற்கு நான் விளக்கம் அளிக்க முடியாது. வனிதா தனி உலகத்தில் வாழ்கிறார். வனிதா சமைக்கும்போதே எச்சில் பண்ணுவார். பிக்பாஸ் வீட்டில் அடிப்படை சுத்தம் என்பது இல்லை என கூறினார். மொத்தத்தில் பிக்பாஸ் மீது கஸ்தூரி அதிருப்தியில் உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிக் பாஸ் 3 இனி ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார்!
பிக் பாஸ் 3 என்றால் மட்டுமல்ல பிக் பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் நினைவுக்கு வருவார். இது தெலுங்கு பிக் பாஸ் 3 பற்றியது.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2019%2Fsep%2F02%2Framya-krishnan-signs-telugu-big-boss-3-temporarily-till-nagarjuna-returns-from-spain-3226326.html&referer=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fsep%2F02%2Fis-bjp-listen-to-the-voice-of-the-people-of-tamil-nadu-3226321.html&cb=130e6d6743[/img]
அண்மையில் தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றுள்ளார் நாகார்ஜுனா. அவர்தான் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.
சீரியல் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் பழகியதுதான். இனி இவருக்குப் பதில் அவர் என்று ஸ்லைடு போடுவார்கள். சின்னத்திரையில் சகஜமான ஒரு விஷயம் தான் ஆள் மாற்றம். ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு இன்னும் திரும்பாத நாகார்ஜுனாவுக்குப் பதிலாக, சானல் அவர் பரிந்துரைத்த ரம்யா கிருஷ்ணனை தொகுத்து வழங்குபடி கேட்க, ரம்யா பாகுபலி சிவகாமி கெட்டப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவரது அவருகை பிக் பாஸ் வீட்டில் இருந்தோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரம்யா கிருஷ்ணன் விடியோ கால் மூலம் நாகார்ஜுனாவிடம் பேசினார். நாகார்ஜுனா திரும்பி வரும்வரையில் ரம்யாவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என்கிறது சானல் வட்டார
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சாஹோ - ஹிந்தியில் படைக்கும் சாதனை
ஒரு மிகப் பெரும் பட்ஜெட் இந்த அளவிற்கு விமர்சனங்களைச் சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு எதிர்மறையான விமர்சனம்தான் 'சாஹோ' படத்திற்குக் கிடைத்தது. இருப்பினும் அந்த விமர்சனங்களையும் மீறி படம் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.
குறிப்பாக ஹிந்தியில் வெளியான 'சாஹோ' இந்த வருடம் வெளிவந்த மற்ற வசூல் படங்களின் வசூலை விட அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில் 'கபீர் சிங், மிஷன் மங்கள், பாரத்' ஆகிய படங்கள் வெளியான வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையில் பெற்ற வசூலை 'சாஹோ' முறியடித்துள்ளது.
நேற்று மட்டும் இப்படத்தின் நிகர வசூல் 29 கோடியாம். வெள்ளிக்கிழமையன்று 25 கோடி, சனிக்கிழமையன்று 25 கோடி இருந்த நிலையில் ஞாயிறு அன்று வசூல் அதிகாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் மூன்று நாட்களில் 79 கோடி வசூலித்துள்ள 'சாஹோ' இன்று 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்”- அமைச்சர் தகவல்
ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இருப்பது தியேட்டர்கள். திரையங்கில் படங்களை காண தற்போது அந்தந்த தியேட்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்க முடியும். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் புக் செய்ய முடியும்.
[img=0x0]http://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=7156&loc=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnews%2Fcinema%2F70749-here-after-cinema-ticket-only-available-on-online-minister-kadambur-raju.html%3Futm_source%3Dsite%26utm_medium%3Dhome_banner%26utm_campaign%3Dhome_banner&referer=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnews%2Fsports%2F70754-how-many-runs-did-mohammed-shami-score-in-his-last-6-innings-be-prepared-to-be-shocked.html&cb=043836e1b0[/img]
இந்நிலையில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
களைகட்டும் பிக்பாஸ்.. சாக்ஷி உன்னாலதான் வெளியே போனா.. கவினை கிழித்து தொங்கவிட்ட வனிதா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கவினை வனிதா கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு என நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை.
இந்நிலையில் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ், இன்று ஓபன் நாமினேஷனை அரங்கேற்றி சிண்டுமுடித்துவிட்டுள்ளார். ஓபன் நாமினேஷனால் பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது.
கடுப்பான வனிதா
கவினும் சாண்டியும் அழுது பரிதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். குறிப்பாக கவின் அழுதே அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார். இதனால் கடுப்பான வனிதா, விளையாட்டை விளையாட்டா பாருங்க என முதல் புரமோவிலேயே கூறினார்
கிழித்து தொங்கவிட்ட வனிதா
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு ரணகளமாகிவிட்டது போல. தற்போது மூன்றாவது புரமோவும் வெளியாகியுள்ளது. அதில் கவினை கிழித்து தொங்கவிட்டுள்ளார் வனிதா.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Verithanam: வெறித்தனமாக சாதனை படைக்கும் விஜய்யின் 'வெறித்தனம்'.. இது நம்ம சனத்தின் வெறித்தனம்..!
சென்னை: பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.
பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் முறையாக 'வெறித்தனம்' எனும் பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
வெறித்தனமான சாதனை
வெளியாகிய 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது வெறித்தனம் பாடல். இதுவரை 6.85 லட்சம் பேர் பாடலை லைக் செய்துள்ளனர். 52 ஆயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.
ரசிகர்கள் உற்சாகம்
வெறித்தனம் பாடலை தீயாக பரப்பி வருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த பாடல் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பாடலின் நடுவே இடம்பெறும் "சுராங்கனிக்கா மாலு கண்ணா" பகுதி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
திருடி படமெடுத்தா ஒழுங்கா எடுங்கப்பா’: ’சாஹோ’ இயக்குனருக்கு பிரெஞ்ச் டைரக்டர் அட்வைஸ்!
’என் கதையை திருடி படம் எடுத்தால் ஒழுங்காக எடுங்கள்’ என்று ’சாஹோ’ படத்தின் இயக்குனருக்கு பிரெஞ்ச் பட இயக்குனர் அறிவுரை கூறியுள்ளார்.
பிரபாஸ் ஹீரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரமாண்டமான ஆக்ஷன் படம், ’சாஹோ’. இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்ணான்டஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஜித் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியானது.
இந்தப் படம் ’லார்கோ வின்ச்’ என்ற பிரெஞ்ச் படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது. ’சாஹோ’வைப் பார்த்த ரசிகர்கள் சிலர், ’லார்கோ வின்ச்’ படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லே (Jérôme Salle) வுக்கு டேக் செய்து ட்வீட் செய்திருந்தனர். அதில் ’‘உங்கள் படத்தை இன்னொரு முறை இந்தியாவில் ரீமேக் செய்துள்ளனர்’’ என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த சல்லே, ‘இந்தியாவில் எனக்கு நம்பிக்கையான வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்’ என்று கிண்டலாகப் பதிலளித்திருந்தார்.
பின்னர் ’சாஹோ’ படத்தைப் பார்த்துவிட்டு சாலே பதிவிட்டிருந்தார். அதில், ’இது எனது ’லார்கோ வின்ச்’ படத்தின் இரண்டா வது இலவச ரீமேக் இது. முதல் ரீமேக்கை விட இது மோசமாக இருக்கிறது. தெலுங்கு சினிமா இயக்குனர்களே, எனது வேலையை திருடினால் தயவு செய்து அதை ஒழுங்காக செய்யுங்கள். எனது ’இந்திய வாய்ப்பு’ ட்வீட், நகை முரணாக இருந் தால் மன்னிக்கவும். ஆனால், என்னால் உங்களுக்கு உதவ முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
’லார்கோ வின்ச்’ படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. டோமர் சிஸ்லி, கிறிஸ்டின் ஸ்காட் தாமஸ் உட்பட பலர் நடித்திருந் தனர். ஏற்கனவே, பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அக்னியாதவாசி (Agnyaathavaasi) என்ற தெலுங்கு படம், ’லார்கோ வின்ச்’ படத்தின் காப்பி என்று கூறப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிதாமகன்' முதல் 'பவர் பாண்டி' வரை..! - கன்னட சினிமா கண்டம் பண்ணிய தமிழ்ப் படங்கள் (பாகம்-2)
[color=var(--greyish-brown)] [color=var(--title-color)]ரீமேக் என்ற பெயரில் கன்னட சினிமா கண்டம் பண்ணிய தமிழ்ப் படங்களின் பட்டியல்.[/color][/color]
[color=var(--meta-color)]வரலாறு - காட்ஃபாதர்[/color]
[color=var(--content-color)]
நேரம் - கிஸ்மத்
[/color]
[color=var(--content-color)]
பையா - அஜித்
[/color]
[color=var(--content-color)] [/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)]
பிதாமகன் - அனதாரு
[/color]
[color=var(--content-color)]
பீட்சா - விசில்
[/color]
[color=var(--content-color)]
பொல்லாதவன் - ( அதை எப்படி என் வாயால சொல்லுவேன்)
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)]
பூஜை - அஞ்சனி புத்ரா
[/color]
[color=var(--content-color)]
பவர் பாண்டி - அம்பி நிங் வயசாயிதோ
[/color]
[color=var(--content-color)]
ப்ரியமான தோழி - ஹூ
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)]
ராஜதந்திரம் - பன்டா
[/color]
[color=var(--content-color)]
ரஜினிமுருகன் - ராஜ் விஷ்ணு
[/color]
[color=var(--content-color)]
ரமணா- விஷ்ணு சேனா
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தயாரிப்பாளர்களுக்காக கலைப்புலி தாணு எடுத்த அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவில் எளிமையாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி தற்போது மிகப்பெரிய தயரிப்பாளராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, தன்னுடைய படங்களை பிரமாண்டமாக எடுப்பதிலும், அதை மிகவும் பிரமாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ் பெற்றவர். இவரது தயாரிப்பில் உருவான 'கபாலி' படத்தின் விளம்பரங்கள் வானம் வரை பேசும்படியாக இருந்தன. ஆம், கபாலி படத்தின் போஸ்டரை விமானத்தில் வண்ணம் தீட்டி விளம்பரப்படுத்தினார். ஆளவந்தான், காக்க காக்க, துப்பாக்கி உள்பட பல முக்கிய படங்களை தயாரித்த இவர் மிகப்பெரிய வெற்றிகளையும் கொடுத்துள்ளார். திரைப்பட தயாரிப்பிலும் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளிலும் பல முன்னெடுப்புகளை செய்தவர் தாணு.
தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்தை தயாரித்திருக்கிறார் கலைப்புலி தாணு. தனுஷை வைத்து மேலும் இரண்டு படங்களையும் தயாரிக்கிறார். 'அசுரன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய தாணு, தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்கள் மகிழும் வண்ணம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
“அசுரன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் குறித்து என்ன செய்யலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். வருடத்திற்கு 200இல் இருந்து 250 படங்கள் வெளியாகிறது. இதில் 20 படங்களின் ஆடியோதான் விலை போகிறது. மற்றதெல்லாம் வீணாகப் போகிறது. இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து 'கலைப்புலி ஆடியோ' என நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். 'கானா' என்கிற ஒரு நிறுவனம் இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை மட்டும் சுமார் ஒரு கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் எத்தனை படங்களின் இசை விலை போகாமல், எத்தனை கோடிகள் வீணாப்போகிறது? ஒரு நிறுவனம் மட்டும் ஓடிடி ரைட்ஸுக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றால் இன்னும் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. மாரி-2வில் உள்ள ரௌடி பேபி யூ-ட்யூபில் வெளியாகி உலகளவில் சாதனை படைத்துள்ளது. அந்த ஒரு பாடலுக்கு மட்டும் இரண்டரை கோடி வசூலானதாக எனக்குத் தகவல் வந்தது. இந்தப் படத்திலும் அத்தனை பாட்டுகளும் பட்டி தொட்டி எங்கும் உயர உயரப் போகும். அந்த வசூலை எல்லாம் நாம் திரையுலகத்துக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் ஒரு இனிப்பான ஒரு செய்தி, கலைப்புலி ஆடியோ தயாரிப்பாளர்களுக்கானதுதான்” என்று திரைப்படங்களின் பாடல்களுக்கு உள்ள வியாபார வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினர்படங்கள் நஷ்டத்தை கொடுப்பதாகவே தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வாரா வாரம் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் நல்ல வசூல் கொடுத்த படங்களாக விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை உட்பட சில படங்களையே திரையுலகினரும் தியேட்டர் அதிபர்களும் குறிப்பிடுகின்றனர். இப்படி வசூல் கொடுத்த படங்களும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு லாபம் கொடுத்தவை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு, முக்கிய தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவின் இந்த அறிவிப்பும் முன்னெடுப்பும் லாபத்தை நோக்கிய ஒரு வழியை காட்டியுள்ளது என்று சொல்லலாம்.
முன்பே ஒரு மேடையில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே.' சதீஷ்குமார், தனது 'தங்கமீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை' பாடல், காலர் ட்யூன்களால் மட்டுமே ஒரு பெரும் தொகையை பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டார். இப்படி பாடல்கள் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் இருப்பதாக முக்கிய தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளது நல்ல செய்தி. அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்களில், இளம் இயக்குனர்கள் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவது குறைந்திருக்கிறது. யதார்த்தத்துக்கு நெருக்கமாக படம் எடுக்கும் முயற்சியில் பாடல்களுக்குரிய இடம் சுருங்கி வருவதும் உண்மை.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தூண்டி விட்ட வனிதா.. லாஸ்லியாவுடன் சண்டைக்கு போன ஷெரீன்.. ‘ஹவ்வா.. ஹவ்வா’ ஹேப்பி மோடில் சாக்ஷி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா மற்றும் லாஸ்லியா இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இம்முறை ஷெரினும் வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் மல்லுக்கட்டுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் வனிதாவுக்கும், லாஸ்லியாவுக்கும் தான் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இப்போதெல்லாம் இருவருக்கும் இடையே தினம் தினம் வாக்குவாதம் நடக்கிறது.
முன்பெல்லாம் வனிதா பேசும் போது யாரும் எதிர்த்து பேச முடியாது. ஓரிருமுறை தர்ஷன் அவரை எதிர்த்து பேசியிருக்கிறார். மற்றபடி சேரன், ஷெரின், முகென் என யாருமே அவரிடம் வம்பு வைத்துக்கொள்வது இல்லை.
மாறிய நிலைமை
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன் என அனைவருமே பொறுமை இழுந்து வனிதாவை ரைட் அண்ட் லெப்ட் வாங்குகின்றனர். சேரன் கூட பொறுமை இழந்து, நேற்று வனிதாவை வாயடைக்க முயன்றார். ஆனால் அவரை வாயடைக்க வைத்துவிட்டார் வனிதா.
தலையணை டாஸ்க்
நேற்றைய எபிசோடில் தலையணை டாஸ்க்கின் போது லாஸ்லியாவுக்கும், வனிதாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது வனிதாவை முதல்முறையாக வாயடைக்க வைத்தார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியா ஆர்மி உற்சாகமடைந்து, 'எங்க தலைவி மாஸ்' என கெத்து காட்டி வருகிறார்கள்.
மீண்டும் மோதல்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோவில், வனிதா - லாஸ்லியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது காட்டப்படுகிறது. இதில் புதிய விஷயம் என்னவெனில் இம்முறை வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் மோதுகிறார் ஷெரின்.
லாஸ்லியா மீது புகார்
லாஸ்லியாவின் அரோகன்ஸ், ஆட்டிட்யூட் தன்னை மிகவும் காயப்படுத்துவதாக, புதிய விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் முன்னாள் போட்டியாளர்களான சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் ஆகியோரிடன் புகார் அளிக்கிறார் ஷெரின். ஏனெனில் இன்றைய டாஸ்க்கில் அவர்கள் தான் நடுவர்கள் என்பது தெரிகிறது.
வனிதாவின் தூண்டுதல்
இந்த புரொமோவை பார்க்கும் போது வனிதாவின் தூண்டுதளின் பேரிலேயே ஷெரின் இவ்வாறு நடந்துகொள்வது தெரிகிறது. ஷெரினுடன் வனிதாவும் சேர்ந்து கொண்டு, பிக் பாஸ் வீட்டில் மரியாதை இல்லை என குறை கூறுகிறார்கள். இதற்கு அந்த பழிவாங்க வந்திருக்கும் நடுவர்குழு என்ன செய்யப் போகிறது என்பதை அடுத்தப் புரொமோவிலோ, அல்லது இன்றைய எபிசோடிலோ தெரியவரும்.
ஷெரினின் நடுநிலை
ஷெரினுக்கு இதுவரை நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் வனிதா மீண்டும் உள்ளே சென்ற பிறகு அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. வனிதாவை கஸ்தூரி வாத்து என அழைத்ததாக முதலில் குரல் கொடுத்தது ஷெரின் தான். அப்போது அவர் நடுநிலைவாதியாக பேசுகிறார் என்றே தோன்றியது. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது, ஷெரின் காரியவாதியாக செயல்படுகிறாரோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்படும் அனுஷ்கா, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக பாகமதி படத்தில் நடித்தார்.
இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக தன் உடல் எடை குறைக்க போராடி வருகிறார்.
ஆனால் அது முடியாமல் போக, சமீபத்தில் அவரின் புகைப்படம் பார்த்து ஷாக் ஆகி விட்டனர், இதோ..
first 5 lakhs viewed thread tamil
•
|