Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Episode 63 Highlights: எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட கவின், ஷெரின், வனிதா, முகென்!
கஸ்தூரியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இன்று நடந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நடந்த நாமினேஷன் பட்டியலில் கவின், ஷெரின், வனிதா, முகென் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Episode 63 Highlights: எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட கவின், ஷெரின், வனிதா...
அதன்படி, செய்யத் தொடங்கும் சாண்டியின் தியானத்தை கலாய்க்கும் வகையில், கவின் நடந்து கொள்கிறார். இதையடுத்து குறைவான நீரில் எப்படி குளிப்பது என்று போட்டியாளர்கள் அனைவருக்கும், சாண்டி பாடம் எடுக்கிறார்.
ஒரு டம்ளர் தண்ணீரைஎடுத்துக்கொண்டு, அதில், கைக்குட்டையை நனைத்து அப்படியே உடலில் துடைத்த எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து, கவின் ஒரு கேள்வி கேட்கிறார். 25% தண்ணீர் மட்டும் இருக்கும் நிலையில், எல்லாவற்றையும் காலி செய்து விட்டீர்கள்.
Quote:
[/url]Vijay Television
✔@vijaytelevision
#Day64 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
3,888
9:00 AM - Aug 26, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]
1,088 people are talking about this
[url=https://twitter.com/vijaytelevision/status/1165828714359398401]
அப்போது நீங்கள் சோப் நுரையுடன் மட்டும் இருக்கிறீர்கள். அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு சாண்டி அதான் டவல் இருக்கிறதே. அதை வைத்து துடைத்து கொள்ளலாம் என்றார்.
இதையடுத்து, கவினும், லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருப்பதை சாண்டி, முகின், தர்ஷன் ஆகியோர் தொலைவில் இருந்து கவனித்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்குகிறது. ஒவ்வொருவராக கன்பெஷன் ரூமுக்கு அழைக்கப்படுகின்றனர். இறுதியாக இந்த வார நாமினேஷனில் தேர்வானவர்கள் பற்றி பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில் கவின், முகின், வனிதா, ஷெரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்[/font][/size][/color]
இன்றைய நாள் தொடங்கியதும், ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ராசாத்தி... ராசாத்தி... என்ற பாடல் ஒலிபரப்பப் பட்டது. இதில் போட்டியாளர்கள் உற்சாகமாக நடனமாடினர். இதையடுத்து ஷெரீன், தர்ஷன் இடையே உரையாடல் நடக்கிறது. பின்னர் குளிப்பதன் முக்கியத்தும் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Quote:
[/url]Vijay Television
✔@vijaytelevision
#Day64 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
4,165
12:00 PM - Aug 26, 2019
Twitter Ads info and privacy
1,329 people are talking about this
இதில், கவின் 5 வாக்குகளும், வனிதா, ஷெரின், முகென் ஆகியோர் 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த நாமினேஷன் அறிவிப்பைத் தொடர்ந்து, லோஸ்லியா மற்றும் கவின் இருவரும் இது குறித்து விவாதம் செய்தனர். அப்போது, லோஸ்லியா நீ நாமினேட் ஆனதற்கு நான் தான் காரணம் என்கிறார். உன்னை காப்பாத்த நினைப்பவர்கள் என்னை உன்னிடமிருந்து பிரிக்க நினைப்பார்கள் என்றார்.
தொடர்ந்து நினைவாற்றாலி சோதிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ரெட் அணி, புளூ அணி என்று இரு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த டாஸ்க்கில் புளூ அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதலில் தனக்கு தகுதி இருக்கிறது என்று கவின் பேசினா
Quote:
4,610
3:30 PM - Aug 26, 2019
Twitter Ads info and privacy
1,195 people are talking about this
[url=https://twitter.com/vijaytelevision/status/1165926862712913920]
இதுவரை பிக்பாஸ் வீட்டில் எப்படி இருந்தேன். இனிமேல் எப்படி இருப்பேன் என்பதற்கான விளக்கம் கொடுத்தார். முக்கியமாக நண்பர்கள் குறித்து பேசும் போது இடையில் குறுக்கிட்ட வனிதா காதல் விவகாரத்தை முன்வைத்தார். இதில், லோஸ்லியா தலையிட்டு, நண்பர்கள் பற்றி மட்டுமே பேசுங்கள். ஏன், என்னையும், அவரையும் பேசுறீங்கள் என்றார்.
தர்ஷன், ஒவ்வொரு டாஸ்க்கிற்கும் கடின உழைப்பு கொடுத்திருக்கிறேன். நான் கொண்டு வந்த ரூல்ஸை தான் இன்னமும் பலரும் பின்பற்றுகிறார்கள். ஒரு பிரச்சனை வருகிறது என்றால், மற்றவர்களுக்காகத் தான் நான் தான் முன்னாடி நிற்கிறேன். அதனை தட்டிக்கேட்கவும் செய்கிறேன். இதில், எந்த பாகுபாடும் இல்லை என்றார்.
ஷெரின் ஃபர்ஸ்ட் நாமினேஷன். ஒரு சில இடங்களில் தான் நான் சண்டையிட்டிருக்கிறேன். இந்தப் போட்டியில், கண்டிப்பாக நான் ஜெயிக்க வேண்டும் என்று நான் வரவில்லை. ஆனால், 50 நாட்களுக்குப் பிறகு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. எனக்கு விட்டுக்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது என்றார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மிஸ் இந்தியா டீசர் வெளியீடு.. அட்டகாச லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இளைஞர்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளினிக்கு திருமணம் முடிஞ்சாச்சு! புகைப்படத்தை பாருங்க!
தொலைக்காட்சிகளில் வரும் புது முகங்கள் சிலர் சம்மந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாவது உண்டு. சமூகவலைத்தளங்கள் முழுக்க மீம்ஸ் , ட்ரோல்ஸ் , டிக் டாக் , உள்ளிட்ட எல்லாவற்றிலும் திடீரென ஒரே நைட்டில் பிரபலமானவர்களுள் ஒருவர் செய்தி வாசிப்பாளினி அனிதா.
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார். இவரின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனிதாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் பல்வேறு ஊடக நண்பர்களும், திரைத்துறை நண்பர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது மணமகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு
தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிக் பாஸ் பங்கேற்பாளரான நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 2017ம் ஆண்டு பேஸ்புக் மூலம் நண்பர்களான மீரா மிதுனுக்கும், பிரவினுக்கும் இடையே பணப்பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
[img=0x0]http://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=7156&loc=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnews%2Ftamilnadu%2F70378-chennai-egmore-security officer-filed-a-case-on-actress-meera-mithun.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=22adcd80f4[/img]
புகாரை ஏற்றுக்கொண்ட எழும்பூர் போலீசார், மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் நடித்தவர் மீரா மிதுன். இவர் 2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர். தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் மீரா மிதுன் அறியப்பட்டார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடுச்சாமத்தில் கற்பூரம் கொளுத்தி வாழ்க்கைப்பாதையை ஒளிமயமாக்கிக் கொண்ட கவுண்டமணி!
யூ டியூபில் ‘டூரிங் டாக்கீஸ்’ என்றொரு சானல் அதில் ‘சாய் வித் சித்ரா’ என்றொரு நிகழ்ச்சியை தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் நடத்தி வருகிறார். நிகழ்ச்சியில் அவர் பல திரை பிரபலங்களுடன் உரையாடுகிறார். உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவரது விருந்தினர்கள் அனைவருமே சித்ராவை நன்கறிந்தவர்கள் என்பதால் அவர்களிடம் சித்ரா கேட்கும் கேள்விகளும் ஒளிவு மறைவின்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் விதமாக... விருந்தினர் குறித்து என்னவெல்லாம் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ அத்தனையும் கேட்டு விடுகிறார். அதற்கான சுதந்திரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் சித்ரா, பாக்யராஜை நேர்காணல் செய்திருந்தார். பாக்யராஜ், இப்போதும் கூட தமிழ் ரசிகர்களின் குறிப்பாக 80 களின் சினிமா ரசிகர்களின் டார்லிங் இயக்குனர் கம் நடிகர். அவருடன் நேர்காணல் என்றால் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமென்ன? நேர்காணல் நன்றாகவே இருந்தது. அத்துடன் அதில் பாக்யராஜ், நடிகர் கவுண்டமணி குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல் உருக்கமானதாகவும் இருந்தது.
கிழக்கே போகும் ரயில் திரைப்படம் கவுண்டமணியின் திரைவாழ்வில் முக்கியமானதொரு படம். அதில் வில்லன் கதாபாத்திரம் என்ற போதும் கவுண்டமணி அந்தக் கதாபாத்திரத்தில் ஏனைய வில்லன்களைப் போல சும்மா வந்து போகாமல் உயிரூட்டியிருப்பார். அதுவரையிலான பிற திரைப்படங்களில் வழுக்கைத் தலையுடன் கூட நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணி இந்தப் படத்தில் நடித்த பிறகு தான் விக் வைக்கத் தொடங்கினார் போல. இந்தப் படத்தில் கவுண்டமணி அத்தை சீக்கிரமாக இடம் பிடித்து விடவில்லை. அதற்கு தொடர்ச்சியான சிபாரிசு தேவைப்பட்டிருக்கிறது.
பாரதிராஜாவிடம் முதலில் கவுண்டமணியை சிபாரிசு செய்தது பாக்யராஜ் தான். ஆனால், பாரதிராஜா... கவுண்டமணிக்கு சான்ஸ் தர உடனே ஒப்புக் கொள்ளவில்லை.
'‘அட, அந்த ஆளைப் போய் சொல்ற, அவருக்கு வழுக்கைத் தலை, அவரெல்லாம் வேண்டாம், சரிப்படாது’ என்றிருக்கிறார்.
பாரதிராஜாவின் மனதில் அந்தக் கதாபாத்திரத்துக்காக முதலில் ஊன்றிக் கொண்டவர் நடிகர் டெல்லி கணேஷ். ஆனால், டெல்லி கணேஷ் படித்தவர், அவரைப் போய் பக்கா கிராமத்து கதாபாத்திரத்தில் அதிலும் வில்லனாக நடிக்கச் சொன்னால் சரிப்படுமா? நன்றாகவே இருக்காது என்று பாக்யராஜ், பாரதிராஜாவின் கூற்றை மறுத்திருக்கிறார்.
இங்கே குரு, சிஷ்யனுக்குள் விவாதம் இப்படிச் சென்று கொண்டிருந்த வேளையில், கவுண்டமணி எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் ஒரு கடையில் தினமும் பாக்யராஜைப் பார்த்துப் பேச வருவது வழக்கம். ஒருநாள் இடைவெளியின்றி தினமும் வந்து கவுண்டமணி, பாக்யராஜிடம் சான்ஸுக்காகப் பேசப் பேச அவருக்கு ‘கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலியின் அக்கா கணவராக நடிக்க வாய்ப்பை வாங்கித் தந்தே தீருவது’ என பாக்யராஜ் முயன்றிருக்கிறார்.
ஒருமுறை கவுண்டமணியை அழைத்துச் சென்று ‘விக்’ எல்லாம் வைத்து மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். படக்குழுவில் பலருக்கும் கவுண்டமணியின் லுக் பிடித்துப் போகவே அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் கதையாக ஒருவழியாக பாரதிராஜாவும், படத்தில் கவுண்டமணிக்கு சான்ஸ் தர ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த நல்ல செய்தியை சொல்வோம் என்று கவுண்டமணியைத் தேடிச் சென்றிருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அன்று பார்த்து கவுண்டமணியைக் காணவில்லை. அங்கிருப்பவர்களிடம் விசாரித்ததில். நேரம் நடுச்சாமம் ஆகிவிட்டதால் இங்கே எல்லோரும் தூங்கி விட்டார்கள் என்று எல்டாம்ஸ் சாலையில் சென்று யாரிடமே பேசிக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி என்றிருக்கிறார்கள். பாக்யராஜ் நேராக கவுண்டமணியைத் தேடிக் கொண்டு அங்கேயே சென்று விட, அந்த நேரத்தில் பாக்யராஜைக் கண்ட கவுண்டமணி வேகமாக ஓடி வந்து விசாரித்திருக்கிறார். அந்த நடுச்சாமத்தில் அருகிலிருந்த ஒரு கடையில் கற்பூரம் வாங்கி கவுண்டமணியை பூட்டியிருந்த ஒரு கோயிலின் முன் கொளுத்தச் சொல்லி தான் சுமந்து வந்த நல்ல செய்தியை பாக்யராஜ் சொன்னது தான் தாமதம்...
கவுண்டமணி தன் வாழ்வில் வந்து விட்ட டர்னிங் பாயிண்ட்டை எண்ணி நெக்குருகிக் கரைந்து அழுது நன்றி சொல்லியிருக்கிறார்.
இதை சாய் வித் சித்ராவில் பாக்யராஜ் பகிர்ந்து கொள்ளும் போது அவரது உடல் மட்டுமே அங்கே இருந்தது. மனம் கவுண்டமணிக்கு நல்ல சேதி சொன்ன அந்த நாளுக்கே பறந்து சென்று விட்டதை அவரது கண்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.
வாழ்வில் திருப்பு முனைகள் எங்கே வரும்? எப்போது வரும்? என்று யாருக்குமே தெரியாது, நம்மால் ஆனது முயன்று கொண்டே இருக்க வேண்டியது மாத்திரமே.
Concept Courtesy: Chai With Chithra - 6, Touring talkies You tube channel
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] ``4,000 பேர் வேலை செய்றாங்க; பிசினஸூக்கே நேரம் சரியா இருக்கு!" - நடிகை ராதா ஷேரிங்[/color]
[color=var(--meta-color)]Actress Radha with family[/color]
[color=var(--content-color)] தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதா, நீண்டகாலமாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும், தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக அவ்வப்போது பணியாற்றுகிறார். இன்றும் எவர்கிரீன் நாயகியாகப் புகழுடன் இருக்கும் ராதா, தன் பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார்.[/color]
[color=var(--content-color)]
Actress Radha
[/color]
[color=var(--content-color)] `` `அலைகள் ஓய்வதில்லை' படத்துல என்னை நடிக்க வைக்க முடிவெடுத்த பாரதிராஜா சார், அதுபத்தி பேசக் கேரளாவிலுள்ள எங்க வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அந்தச் சின்ன வயசுல சினிமா பத்தின எனக்கு எந்த விவரமும் தெரியாது. எனவே, ``சினிமாவில் நடிக்கப் பிடிக்குமா?'னு அவர் கேட்டால், `ஆமாம்! பிடிக்கும்'னு சொல்லு. `எப்படி நடிப்பே?'னு கேட்டால், `நீங்க சொல்லிக்கொடுக்கிறதைப் பார்த்து அப்படியே நடிப்பேன்'னு சொல்லு'னு எங்கம்மா முன்கூட்டியே எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.[/color]
[color=var(--content-color)] அதன்படியே பேசினேன். தவிர, பாரதிராஜா சார் என்கிட்ட சில கேள்விகள் கேட்டார். மலையாளம், இங்கிலீஸ் மற்றும் அரைகுறை தமிழ்னு மூணு மொழிகளிலும் கலந்து பதில் சொன்னேன். பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா தேர்வு செய்துட்டா[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] ர். [/color]
[color=var(--content-color)]
Actress Radha
[/color]
[color=var(--content-color)] தொடர்ந்து ஓய்வில்லாம நடிச்சேன். அப்போ, அப்பாதான் என்கூட ஷூட்டிங்க்கு உடன் வருவார். அவர் மேல எனக்கு அளவுகடந்த பாசம் உண்டு. என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். இப்போவரை என் அப்பாவின் இழப்பால் வருத்தப்படுறேன்.[/color]
[color=var(--content-color)] 10 வருஷம் பிஸியா நடிச்சேன். நல்லா சம்பாதிச்சேன். இந்த நிலையில், கல்யாணம் செய்துகிட்டேன். இனி நடிக்க வேண்டாம்னு அப்போ முடிவெடுத்தேன். கணவர், என் மூணு குழந்தைகள்னு குடும்பம்தான் என் உலகமா ஆச்சு. என் கணவர் பிசினஸை கவனிச்சுகிட்டார். [/color]
[color=var(--content-color)]
Actress Radha
[/color]
[color=var(--content-color)] நான் மூணு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். அந்த அம்மா பொறுப்புதான், என் வாழ்க்கையில மிகச் சிறந்த வேலை" என்கிற ராதா, தற்போது பிஸியான பிசினஸ் உமன்.[/color]
[color=var(--content-color)] ``நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தப்போவே சென்னை மற்றும் கேரளாவுல ஃபிலிம் ஸ்டூடியோவைத் தொடங்கினோம். அவை இப்போவரை இயங்கிட்டு இருக்கு. குழந்தைங்க ஓரளவுக்கு வளர்ந்துட்ட பிறகு, கணவரின் பிசினஸ்ல நானும் இறங்கினேன்.[/color]
Quote:நானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம்.
[color=var(--white)]
நடிகை ராதா[/color]
[color=var(--content-color)] எங்களுக்குக் கேரளாவில் மூணு `5 ஸ்டார்' ஹோட்டல்கள் இருக்கு. அவற்றைக் கவனிச்சுக்கிறது மிகப்பெரிய பொறுப்பா இருக்கு. [/color]
[color=var(--content-color)]
Actress Radha with family
[/color]
[color=var(--content-color)] தவிர, ஸ்கூல், மும்பையிலுள்ள பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர்னு பல தொழில்களை நடத்திட்டு இருக்கிறோம். எங்க அனுபவம்கூடக்கூட பிசினஸ் பயணத்தையும் விரிவுபடுத்திட்டே இருக்கிறோம். இப்போ 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்ககிட்ட வேலை செய்றாங்க. தொடர்ந்து பிஸியா இருக்கிறது நல்ல அனுபவம்.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] பிசினஸ் வேலைகளைக் கவனிச்சுக்கவே நேரம் போதலை. இதுக்கிடையே நடிக்க, நான் பெரிசா கவனம் செலுத்தலை. கார்த்திகா நாயர், விக்னேஷ் நாயர், துளசி நாயர்னு எங்களுக்கு மூணு பிள்ளைகள். துளசிக்கு இன்னும் படிப்பு முடியலை. மத்த இருவரும் படிப்பை முடிச்சுட்டாங்க. அவங்களுக்கும் பிசினஸில்தான் ஆர்வம் அதிகம். [/color]
[color=var(--content-color)]
Actress Radha
[/color]
[color=var(--content-color)] நானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம். எனவே, என் பிள்ளைகள் சீக்கிரமே எங்க பிசினஸ்லயே கவனம் செலுத்துவாங்க. அப்போதான் எனக்குக் கொஞ்சம் ஓய்வு இருக்கும்னு நினைக்கிறேன்.[/color]
[color=var(--content-color)] என் பசங்க வெளிநாட்டுல படிக்கலாம்; வேலை செய்யலாம். ஆனா, நம்ம இந்திய கலாசாரப்படிதான் இருக்கணும்னு கண்டிப்புடன் வளர்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்து இப்போவரை, அவங்க நலன் சார்ந்த விஷயங்கள்ல நான் ரொம்பவே கண்டிப்புடன்தான் இருப்பேன். [/color]
Quote:நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது.
[color=var(--white)]
நடிகை ராதா[/color]
[color=var(--content-color)] கார்த்திகாவும், துளசியும் சில படங்கள்லதான் நடிச்சாங்க. அதுவே மகிழ்ச்சிதான். நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது" என்று நிறைவான மகிழ்ச்சியுடன் முடித்தார் ராதா[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி - தீபாவளியை நோக்கி முன்னணி நடிகர்கள்[/color]
[color=var(--title-color)]தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு `பிகில்' படத்தோடு வெளியாக இருக்கிறது, கார்த்தியின் `கைதி'.[/color]
[color=var(--content-color)]``படங்கள் எடுப்பதைக்காட்டிலும் அதை வெளியிடுவதுதான் சிரமமாக இருக்கிறது" - இது திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நபர்களிடமிருந்து வந்த வார்த்தைகள். நல்ல படமாக இருந்தாலும் தவறான நேரத்தில் வெளியிடும்போது அதற்கான வரவேற்பு கிடைப்பதில்லை. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். வெளியிட, தேதி கிடைத்தாலும் ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக படங்களுக்கு பிரச்னை வந்துவிடுகிறது.
[color=var(--content-color)]
பிகில்
[/color]
[color=var(--content-color)]தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்குதான் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். அதனுடன் அதிகபட்சம் ஒரு படம் வெளியாகும். இந்த வருடம் தீபாவளிக்கு என்று சொல்லிதான் `பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துடன் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த `பட்டாஸ்' வெளியாகும் என எதிர்பார்த்தனர். அக்டோபர் 4-ம் தேதி தனுஷின் `அசுரன்' வெளியாவதால் உடனே `பட்டாஸ்' படம் வர வாய்ப்பில்லை.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] ஞாயிற்றுக்கிழமை (அக்.27) தீபாவளி வருவதால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே (அக்.25) விஜய்யின் `பிகில்' திரைப்படம் வரலாம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த `கைதி' படமும் தீபாவளிப் பண்டிகையை நோக்கி வெளியாக இருக்கிறது. ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ்.[/color]
[color=var(--content-color)]
கைதி
[/color]
[color=var(--content-color)] அதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற செய்தியை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்விரண்டு படங்கள் தவிர, விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிப்பில் உருவான `சங்கத்தமிழன்', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள `ஒத்த செருப்பு' ஆகிய படங்களும் தீபாவளி ரேஸில் இருக்கிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
'அப்படி' நடித்ததால் நிஜத்தில் படுக்கைக்கு வருவேன் என்று இல்லை: உதயநிதி ஹீரோயின்
ஹைதராபாத்: படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் நிஜத்திலும் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று அர்த்தம் இல்லை என நடிகை பாயல் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ளவர் பாயல் ராஜ்புட். ஆர்.எக்ஸ். 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
மேலும் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் துணிச்சலாக தெரிவித்தார். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியிருப்பதாவது,
[color][size][font]
படுக்கை
ஆர்.எக்ஸ். 100 பட ரிலீஸுக்கு பிறகு தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்தார். படுக்கைக்கு சென்று தான் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் அது குறித்து வெளியே தெரிவித்தேன். நான் 6 ஆண்டுகள் மும்பை மற்றும் பஞ்சாபில் வேலை பார்த்தபோதும் அது போன்று நடந்துள்ளது.
பாயல் ராஜ்புட்
மீ டூ இயக்கம் இருந்தும் படுக்கைக்கு அழைக்கப்படும் பழக்கம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. சில பெண்கள் அது குறித்து தைரியமாக பேசுகிறார்கள், சிலர் பேசுவது இல்லை. நான் வெளிப்படையாக பேசுவேன் என்று பயந்து யாராவது எனக்கு வேலை தராவிட்டால் கவலை இல்லை. ஏற்கனவே பலருக்கு என்னை பிடிக்கவில்லை. நான் வெளிப்படையாக பேசுவதால் சிலர் என்னை வெறுக்கிறார்கள்.
தவறான எண்ணம்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு என்னை அழைப்பது ஆண்டுக் கணக்கில் நடப்பதால் அது குறித்து பேசுகிறேன். ஆர்.எக்ஸ். 100 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டதால் பட வாய்ப்பை பெற நான் எதையும் செய்வேன் என்று மக்கள் நினைக்கக் கூடாது. நான் தற்போது வெங்கி மாமா படத்தில் வெங்கடேஷ் சார் ஜோடியாக நடித்து வருகிறேன். மேலும் டிஸ்கோ ராஜா, உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு எடுக்க நேரமின்றி ஒரு பட செட்டில் இருந்து மற்றொரு செட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்
இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அந்த படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்தேன். கையில் இரண்டு சிகரெட்டுடன் கொடுத்த போஸ் கொடுத்த புகைப்படத்தை நான் சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது என்னை கண்டபடி கலாய்த்தார்கள் என்று பாயல் தெரிவித்துள்ளார்.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
29-08-2019, 09:35 AM
(This post was last modified: 29-08-2019, 09:35 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
தளபதி 64 இல் வில்லனாக மிரட்ட போகும் விஜய் சேதுபதி !!!
தளபதி 64 இல் வில்லனாக மிரட்ட போகும் விஜய் சேதுபதி !!!
அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் தளபதி விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 இல் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தளபதி 64 இன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தளபதி 64 இன் கதையை கேட்ட விஜய்சேதுபதி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஏற்றவாறு திகதியை மாற்றம் செய்துவிட்டு அறிவிப்பதாக இயக்குனருக்கு உறுதியளித்துள்ளார் என கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி திரையுலக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)]'சிம்புவால் என் உழைப்பு வீணானது!' - 'சிம்பு ஒரு குழந்தை'... வெங்கட் பிரபு Vs சுந்தர்.சி
[color=var(--content-color)]விகடன் டீம்[/color]
[color=var(--title-color)]"எனக்கும் சிம்புவுக்கும் எவ்வளவுதான் நட்பு இருந்தாலும், பணத்தைச் செலவு செய்யும் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் பொறுப்பு ஓர் இயக்குநராக எனக்கு இருக்கிறது.[/color][/color]
[color=var(--meta-color)]venkat prabhu[/color]
[color=var(--content-color)] "என் ஒரு வருட உழைப்பு வீணாகிவிட்டது" - வெங்கட் பிரபு
"சிம்பு இரண்டு மாதங்கள் காத்திருந்தும், `மாநாடு' படப்பிடிப்பை நடத்தவில்லை என்று அவர்கள் தரப்பில் சொல்கிறார்களே?" விரிவான பேட்டிக்கு http://bit.ly/2Zlvqby
வெங்கட் பிரபு: "பிப்ரவரி 3, 2019 சிம்பு பிறந்தநாளன்று படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். மூன்றுமுறை ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நடக்காமல்போனது. `மாநாடு' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பாரதிராஜா, சிம்புக்கு ஜோடியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பாரதிராஜா, கல்யாணி இருவருக்கும் `மாநாடு' படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவர்களும் ஷூட்டிங்கிற்குத் தயாராக இருந்தனர்.[/color]
[color=var(--content-color)]
சிம்பு- வெங்கட் பிரபு
[/color]
[color=var(--content-color)] எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்குவது என் வழக்கம். 'பார்ட்டி'யை முழுதாக முடித்துக் கொடுத்த பின்னரே `மாநாடு' பட வேலைகளில் இறங்கினேன். கடந்த ஒரு வருடமாக என்னைத் தேடிவந்த எந்தப் பட வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. `மாநாடு' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இப்போது திடீரென சிம்புவின் நடவடிக்கையால் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த என்னுடைய ஒரு வருட உழைப்பு, எதிர்பார்ப்பு எல்லாமே வீணாகிவிட்டது என்பதுதான் நிஜம்."
"உங்களுக்கும், சிம்புவுக்கும் நல்ல நட்பு இருந்ததே... பிறகு எங்கே பிரச்னை?"
வெங்கட் பிரபு: "எனக்கும் சிம்புவுக்கும் எவ்வளவுதான் நட்பு இருந்தாலும், பணத்தைச் செலவு செய்யும் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் பொறுப்பு ஓர் இயக்குநராக எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'பிப்ரவரி 3-ஆம் தேதி `மாநாடு' ஷூட்டிங் தொடக்கம்' என ட்வீட் போட்டார். `நான் உடம்பைக் குறைச்சுட்டு நடிக்க வர்றேன்' என்று சொல்லிவிட்டு வெளிநாடு போனார் சிம்பு. ஆனால், சென்னை திரும்பியதும் `மகா' படத்தில் நடிக்கப் போய்விட்டார். பிறகு, ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். `மாநாடு' படத்தின் முழு ஸ்க்ரிப்டையும் அவரிடம் கொடுத்துவிட்டேன். ஸ்க்ரிப்ட் படிக்கிற மாதிரி வீடியோ எடுத்து `மாநாடு தொடங்குகிறது' என்றெல்லாம் சொன்னார். தவிர, `மாநாடு' சிம்புவுக்கு ரொம்பப் பிடிச்ச கதை. `செக்கச்சிவந்த வானம்', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படப்பிடிப்புகளில் சிம்பு தவறாமல் கலந்து கொண்டு நடித்தார். `மாநாடு' படப்பிடிப்பிலும் நான் அதை எதிர்பார்த்தேன், நடக்கவில்லை. `மாநாடு' படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஏன் தவிர்த்தார் என்பதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை."
> 'மாநாடு' படத்தில் சிம்புவுக்குப் பதில் தனுஷ் நடிப்பதாகச் சொல்கிறார்களே? - வெங்கட் பிரபுவின் விரிவான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சிம்புவுக்குப் பதில் தனுஷா?" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-venkat-prabhuமுழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2Zlvqby[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] "சிம்பு ஒரு குழந்தை மாதிரி" - சுந்தர்.சி
"சிம்புவை வெச்சு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' எடுத்தீங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார்னு அவர்மீது சொல்லப்படுற பலவருடக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீங்க?" http://bit.ly/2NFHzkG
"கார்த்திக் சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார்னு சொல்வாங்க. ஆமா, அவர் லேட்டாதான் வருவார். ஐந்து நாள் வேலை பார்த்தா, ஒருநாள் லீவு எடுத்துக்குவார். இதெல்லாம் தெரிஞ்சுதான் கார்த்திக் சாரை என் படத்துல கமிட் பண்ணினேன். தவிர, கார்த்திக் சார் யார் வாசல்லேயும் நின்னு, 'எனக்குப் பட வாய்ப்பு கொடுங்க'ன்னு கேட்கிறதில்லை. நாமதான் அவரைத் தேடிப்போறோம். எல்லாம் புரிஞ்சு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போன பிறகு, 'லேட்டா வர்றார்'னு புலம்பினா எப்படி? சிம்புவும் அதேமாதிரிதான். சிம்புவோட வொர்க்கிங் ஸ்டைல் எல்லோருக்கும் தெரியும். தெரிஞ்சேதான் அவரைக் கமிட் பண்றோம். அப்போ, நாமதான் அவரை அட்ஜெஸ்ட் பண்ணிப் போகணும். முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க http://bit.ly/2NFHzkG[/color]
[color=var(--content-color)]
sundar c
[/color]
[color=var(--content-color)] 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை ஷூட்டிங் ஆரம்பிச்சு நாலு மாசத்துல ரிலீஸ் பண்ணினோம். குழந்தைகிட்ட செல்லமா கொஞ்சி, 'இதைப் பண்ணுமா'ன்னு சொன்னா, பண்ணும். அதை விட்டுட்டு, குச்சியை வெச்சு மிரட்டிப் பண்ண வெச்சா ஓடிடும். சிம்புவும் குழந்தை மாதிரிதான்! தவிர, அவர் ஸ்பாட்டுக்கு வந்துட்டா, வேலையைக் கடகடன்னு முடிச்சுக் கொடுத்திடுவார். ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் வராத சிம்பு, என் படத்துக்காக வந்தார். 'ஏண்ணே இப்படிப் பண்றீங்க'ன்னு சொல்லிக்கிட்டே வேலையை முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிட்டார். எல்லாம் நாம சொல்ற விதத்துலதான் இருக்கு."[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சாஹோ - சினிமா விமர்சனம்
படத்தின் காப்புரிமைTWITTER
திரைப்படம்
சாஹோ
நடிகர்கள்
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், லால், மந்திரா பேடி, டினு ஆனந்த்
பின்னணி இசை
கிப்ரான்
இயக்கம்
சுஜீத்
பாகுபலி வரிசை படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம், இந்திய சினிமாவிலேயே மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் என பல காரணங்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.
ஒரு மிகப் பெரிய க்ரைம் சிண்டிகேட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் தலைவரைப் போட்டுத்தள்ளிவிட்டு, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு 'ப்ளாக் பாக்ஸ்' தேவைப்படுகிறது. அந்த ப்ளாக் பாக்ஸை வைத்து பணத்தை எடுக்க, பலரும் முயற்சிக்கிறார்கள். கொல்லப்பட்ட தலைவரின் மகன் ப்ளாக் பாக்ஸை மீட்பதோடு, தன் தந்தையின் மரணத்திற்கு எப்படி பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை.
படத்தைப் பார்த்து மேலே சொன்னவாறு கதையைப் புரிந்துகொண்டால், படத்தை ரொம்பவும் கவனமாகப் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், திரைக்கதை அவ்வளவு குழப்பமானது.
படத்தின் காப்புரிமைTWITTER
முதல் பாதியில் சில கொள்ளைகள் நடக்கின்றன. அந்தக் கொள்ளைகளை விசாரிக்க அசோக் சக்கரவர்த்தி என்ற காவல்துறை அதிகாரி வருகிறார். கடைசியில் பார்த்தால், அவர்தான் கொள்ளைக்காரராம். அவ்வளவு நேரம் கொள்ளைக்காரராக வந்தவர், போலீஸ்காரராம். இப்படி ஒரு பயங்கரத் திருப்பம். இதுபோல படம் நெடுக ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பதால், திரும்பித் திரும்பி நமக்கு கழுத்தே வலிக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதல் பாதி இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று பார்த்தால், இரண்டாவது பாதி அதைவிட பயங்கரம். என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்றே புரியாத அளவுக்கு துப்பாக்கிச் சண்டைகளும் வாகன மோதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. கடைசியில் படம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பாக, Mad Max: Fury Road பாணியில் ஒரு மிகப் பெரிய சண்டை. அதில் வரும் ஆட்களும் Mad Max படத்திலிருந்து தப்பிவந்தவர்களைப் போலவே இருக்கிறார்கள். அந்தச் சண்டை கொடூரமாக நடந்துகொண்டிருக்கம்போதே, ஒரு பகுதியினர், இன்னொரு பகுதியினரை அடித்து வீழ்த்திவிடுகிறார்கள். உடனே ஹீரோ, வில்லனைப் பார்த்து சிரிக்கிறார். முடியலை.
படத்தின் காப்புரிமைTWITTER
இந்தப் படத்தில் துவக்கத்தில் நல்லவர்களாகக் காட்டப்படுபவர்கள் எல்லோரும் படம் நகர நகர கெட்டவர்களாக, வில்லன் ஆட்களாக மாறிவிடுகிறார்கள். பிறகு படம் முழுக்கவே வில்லன்கள்தான். இதிலிருந்தெல்லாம் தப்பி, உன்னதமான ஒரே ஜீவனாக இருப்பவர் கதாநாயகி மட்டும்தான். தவிர, இந்தப் படத்தில் கதாநாயகன் பிரபாஸ் பறவைகளைப் போல பறக்க வேறு செய்கிறார். இதெல்லாம் ஃபேன்டஸி படங்களுக்கு ஓகே. ஆக்ஷன் படங்களில் இம்மாதிரி காட்சிகள் வந்தால், ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.
பாகுபலி படத்திற்குப் பிறகு, சிறிய பட்ஜெட் படமாக இருந்திருந்தால்கூட நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தைத் தேர்வுசெய்திருக்கலாம். படத்தின் துவக்கத்தில் அவரது நடிப்பு, அவரது பாத்திரத்தோடு சுத்தமாகப் பொருந்தவில்லை.
அம்ருதா நாயர் என்ற காவல்துறை அதிகாரியாக வரும் ஷ்ரத்தா கபூரை படத்தில் பலரும் ஏமாற்றுவதால், எப்போதும் குழப்பமான முகத்தோடேயே வந்து போகிறார். அருண் விஜய்யின் பாத்திரம் எதற்காக வருகிறது, கதையில் என்ன வேலை என்பதெல்லாம் தெளிவாக இல்லை.
படத்தின் காப்புரிமைTWITTER
இந்தப் படத்தின் மற்றொரு பிரச்சனை, ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். யாருடைய பாத்திரமும் வலுவாக இல்லை. பிரபாசுக்கும் ஷ்ரத்தா கபூருக்கும் இடையில் இரண்டு மூன்று பாடல்கள் இருப்பதால், பிரபாஸ்தான் கதாநாயகன் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இல்லாவிட்டால் அவரும் ஒரு வில்லன் என்று நினைத்திருப்போம்.
படத்தில் பாராட்டத்தக்க அம்சம், மதியின் ஒளிப்பதிவுதான். கிப்ரான் சிறந்த இசையமைப்பாளர். ஆனால், இந்தப் படத்தில் காதைப் பதம்பார்த்து விடுகிறார்.
பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அட்டகாசமாக வந்திருக்கின்றன. இதில் கவனம் செலுத்தியவர்கள் திரைக்கதையைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
30-08-2019, 07:11 PM
(This post was last modified: 30-08-2019, 07:13 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
சிக்சர்
நடிகர்
வைபவ்
நடிகை
பல்லக் லல்வானி
இயக்குனர்
சாச்சி
இசை
ஜிப்ரான்
ஓளிப்பதிவு
பி.ஜி.முத்தையா
சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் சிக்சர். நாயகன் வைபவ் சிவில் இஞ்ஜினியர். இவருக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் எங்கு இருந்தாலும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார். இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். வைபவ் ஒரு நாள் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, அவரது வண்டி பழுதாகி நின்றுவிடுகிறது.
இதனால் இவர் நண்பர் சதீசுக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறிவிட்டு பெசன்ட் நகர் பீச்சில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியையை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நடுவில் அமர்ந்திருக்கும் நாயகன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பாட்டு கேட்டவாறு அமர்ந்திருக்கிறார்.
அரசியல்வாதியான என்.ஆர்.மனோகரின் ஆட்கள் போலீஸ் உதவியுடன் ஆர்பாட்டகாரர்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இதற்கு பயந்து பிறர் கலைந்து சென்றாலும், வைபவ் மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலை பார்த்த ஆர்பாட்டகாரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவை பாராட்டுகின்றனர்.
இந்த சூழலில் அங்கு செய்தி சேகரிக்க வரும் நாயகி பல்லக் லல்வானி, வைபவ் மீது காதல் வயப்படுகிறார். தனக்குள்ள குறையை மறைத்து வைபவும் அவரை காதலித்து வருகிறார். இன்னொரு புறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்.ஆர்.மனோகர் வைபவை கொல்லத் துடிக்கிறார். மாலைக்கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா? அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா? என்பதே மீதிக்கதை
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நாயகன் வைபவ் மாலைக்கண் நோய் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டு இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான வெகுளித்தனமான முகம் இவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது. குறிப்பாக தனக்கு பார்வை தெரியாததை அறிந்த ராதாரவியிடம் மாட்டிக்கொள்ளும்போது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார்.
தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் நாயகி பல்லக் லல்வானி, அழகு பதுமையாக வலம் வருகிறார். ராமர், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்தாலும் சிரிக்க வைக்க தவறவில்லை. மேலும் இளவரசு, ராதாரவி அனுபவ நடிப்பால நம்மை ரசிக்க வைக்கிறார்கள். என்.ஆர்.மனோகர் மற்றும் ஏ.ஜே. வில்லத்தனத்தால் மிரட்டுகின்றனர்.
அறிமுக இயக்குனர் சாச்சி, மாலைக்கண் நோய் என்பதை கதையின் கருவாக கொண்டு படத்தை நகைச்சுவையாக நகர்த்திய விதம் சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் ஓகே ரகம் தான். பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மொத்தத்தில் ’சிக்சர்’ நகைச்சுவை விருந்து
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Bigg Boss 3 Tamil: கவின் மனசுல வீட்டைப் பற்றி எந்த நினைப்பும் இல்லாமப் போச்சே!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது பிரபலங்கள் உட்பட, பிரபலம் ஆக விரும்புபவர்களும் பங்கேற்க துடிக்கும் ஒரு நிகழ்ச்சி.மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த பிக் பாஸ்.
இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, இப்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிட்டு வருது. கடந்த இரண்டு சீசன்களை விட, இப்போது பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சர்ச்சைக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள்.
முதல் சீசனில் ஹவுஸ் மேட்ஸ் கமல்ஹாசனுக்கு ரொம்ப ரொம்ப மதிப்பு மரியாதையை கொடுத்து வந்தார்கள். ஆனால், இந்த மூன்றாவது சீசன் ரொம்ப சாதாரணமான ஆள் நடத்துவது போன்ற நினைவில் ஹவுஸ் மேட்ஸ் இருக்கிறார்கள்.
பிக் பாஸ்
முதல் சீசன் பிக் பாஸில் நடிகை ஓவியா ஆரவ் மீது கொண்ட காதலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். இது அசம்பாவிதம்தான் முதல் சீசன் ஹவுஸ் மேட்ஸ் இடையே நடந்தது. இரண்டாவது சீசன் எந்த வித சர்ச்சையையும் கிளப்பாமல் நன்றாக முடிந்தது.. யாரும் வீட்டை விட்டு போக நினைக்கவில்லை. கடைசி வரை போராடி பின் வெளியேறியவர்கள்.
சீசன் மூன்று
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் சரவணன் சர்ச்சைக்கு உரிய வகையில் வெளியேற்றப்பட்டார். மீரா பிரச்சனை செய்து, வாக்குகள் கம்மியாகி வெளியேறினார்.மதுமிதா தற்கொலை செய்ய முயன்றதால் விதி மீறல் என்று வெளியேற்ற பட்டார். வனிதாவுக்கு நீதி மன்றத்தில் குழந்தை பற்றிய பிரச்சனை ஒன்று நடந்து,பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே தனியாக விசாரணை என்று கூட சொன்னார்கள்.
கவின் இப்போது
இப்போது மூன்றாவது சீஸனில் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே போயிருக்கும் கவின் வீட்டில் பிரச்சனை என்கிறார்கள்.இவரது அம்மா, மற்றும் இரு பெண்களை சேர்ந்து மூவராக ஏல சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு, நம்பி டெபாசிட் செய்த மக்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவாகி. நீதிமன்றம் மூவருக்கும் சிறைத் தண்டனை விதித்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
கவின் இக்கட்டில்
இப்படி கடன் பிரச்சனையில் மாட்டிகிட்டுக் குடும்பமே இக்கட்டில் தவித்து வருகிறது என்றும், நண்பர்கள்தான் எல்லா விதத்திலும் உதவி செய்ததாக அழுது புலம்பினார். ஆனால், அது பற்றிய சிந்தனையே இல்லாமல் மூன்று பெண்களை எப்படி கண்ணீர் சிந்தி அழ வைக்க முடிந்தது கவினால்? இதில் லாஸுடன் இப்போது காதல் ஓடிகிட்டு இருக்கு. ஒருவேளை கவின் குடும்ப தகவல் உண்மையாக இருக்குமானால்...
லாஸ் கவினை தொடர்ந்து காதலிப்பாரா?
first 5 lakhs viewed thread tamil
•
|