Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
வணக்கம் நண்பர்களே.. !!
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
2019 புது வருட வாழ்த்துக்களுடன் உங்களை ஒரு புது கதை மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.. !!
நிருதி வீட்டை விட்டு கிளம்பி வெளியே வந்ததும் ஒரு ஓரத்தில் பைக்கை நிறுத்தினான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து தமிழ்ச் செல்விக்கு போன் செய்தான். ரிங்காகி எடுத்தாள்.
"ஹலோ?" அவனுக்கு முன் அவளே பேசினாள்.
அவள் குரலைக் கேட்டதும் சிலிர்த்தான்.
"ஹாய் தமிழ்.. நான் கிளம்பிட்டேன்"
"ம்ம்.. வாங்க"
"எங்க வரது?"
"என்... என்.. வீட்டுக்கே வந்துர்ரீங்களா?"
"உன் வீட்ல ஆள் இல்லையா?"
"இருக்காங்க.."
"அப்றம் நான் எப்படி வரது .?"
"ஆமால்ல..? சரி.. என்ன பண்றது இப்ப?"
"வெளிய வா.."
"வரேன்.. ஆனா என்ன சொல்லிட்டு வரதுனுதான் தெரியல"
"புவி வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வா.."
"அவ வீட்டுக்குன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.. பொறந்த நாளும் அதுவுமா எனக்கு திட்டு வாங்க விருப்பம் இல்ல.."
"ம்ம்.. சரி.. இப்ப நான் என்ன பண்ண? நான் உனக்காகத்தான் லீவ் போட்டேன்"
"ஹையோ.. சரி வாங்க.."
"எங்க வரது? உன் வீட்டுக்கேவா?"
"நோ.. நோ.. வீட்டுக்கு வேண்டாம். அதுவும் வம்பாகிரும்"
"......"
"அலோ...?"
"சொல்லுடி செல்லம்.. இப்ப நான் என்னதான் பண்ண?"
"வரேன்ன்ன்.. டென்ஷனாகிடாதிங்க.."
"இல்ல.. வா.."
"வந்து... எங்க ஏரியா பஸ் ஸ்டாப்... இல்ல இல்ல அங்க வேண்டாம்.. அந்த ஸ்கூல் இருக்கில்ல? அங்க பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.. நான் வீட்லருந்து வெளிய வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்"
"உன்ன பாக்க ரொம்ப ஆசையா இருக்கேன் செல்லம்"
"ம்ம்.. வரேன்ப்பா.."
"ஏய் தமிழ்.."
"ம்ம்? "
"பக்கத்துல யாராவது இருக்காங்களா?"
"இல்ல.. ஏன்?"
"ஒரு செல்பி எடுத்து அனுப்பி வை.."
"ம்கூம்.. அதான் நேர்ல பாக்க போறோம்ல?"
"நேர்ல ஓகேமா.. இப்ப நீ எப்படி இருக்கேனு ஒரு செல்பி.. ப்ளீஸ்"
"இப்ப என்ன அவசரம்? "
"அவசரமில்லாம நீ மெதுவாவே வா.. அதுவரை நான் என் தேவதையை ரசிச்சிட்டிருக்கேனே?"
"ஓகே.. வெய்ட்.." காலை கட் பண்ணினாள்.
நிருதி மொபைலை சட்டை பாக்கெட்டில் திணித்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தான். முறுக்கிப் பிடித்தால் பத்து நிமிடத்தில் தமிழ் சொன்ன ஸ்கூலை அடைந்து விடலாம். ஆனால் அங்கே போய் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரலாம் என்பதால் மெதுவாகவே பைக்கை ஓட்டினான்.. !!
அவன் எண்ணம்.. சிந்தனை.. மனசு எல்லாம் தழிழைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது.. !!
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
தமிழ் சொன்ன இடத்தை அடைந்தான் நிருதி. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். நெட் ஆன் செய்து வாட்ஸப் ஓபன் பண்ணினான். தமிழிடமிருந்து அவளின் படம் வந்திருந்தது. ஆர்வமாக அதை திறந்து பார்த்தான். அவன் மனசு குதூகலித்தது.. !!
தழிம்.. பிறந்த நாள் உடையில் அழகாக இருந்தாள். ஓவர் மேக்கப் எல்லாம் செய்யவில்லை. ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் படியாக மேக்கப் செய்திருந்தாள். அவளின் காந்தக் கண்கள் அவனை காதலாகப் பார்ப்பதை.. உற்று நோக்கி சிலிர்த்தான்.. !!
'நிச்சயமாக இவளும் என்னை மனதார விரும்புகிறாள். அதை அவள் கண்கள் அப்பட்டமாக சொல்கிறது. ஆனால் அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இருக்கட்டும்.. எத்தனை நாள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாள் என்று பார்த்து விடலாம்'
அவனது மனம் கவர்ந்த தமிழின் அழகு முகத்தை ரசித்தபடி அவள் வரக் காத்திருந்தான். அவளுக்காக காத்திருக்கும் அந்த நொடிகள் அவனுக்கு சுகமாகவே இருந்தது.
ஒரு கால் மணி நேரம் கழித்து செல்பியில் பார்த்த அதே உடையில்.. அதே தோற்றத்தில் முகம் நிறைய சிரிப்புடன் அவனிடம் வந்தாள் தமிழ்.. !! ஆனால் அவள் தனியாக வரவில்லை. அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.. !!
"ஹாய் தமிழ்"
"ஹாய் நிரு அண்ணா.."
"அண்ணாவா?"
"ம்ம்.. ஏன்? எப்பவும் நீங்க எனக்கு அண்ணாதான்.." என்று சிரித்தபடி இயல்பாக நெருங்கி வந்து தன் வலது கையை முன்னால் நீட்டினாள்.
வியந்து அவள் கை பற்றி குலுக்கினான்.
"மேனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே.."
"தேங்ங்க்க் யூ... வெரி மச் அண்ணா"
அவனைப் பார்த்த பரவசத்தில் அவளின் கண்களின் ஓரத்தில் லேசான நீர் தேக்கம் உருவாவதை கவனித்தான். அவள் கையை அழுத்தினான். அவளையை இழுத்து நெஞ்சுடன் சேர்த்து இறுக்கி அணைத்து தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஒரு தாபம் அவன் நெஞ்சில் மூண்டது.
'இந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு அழகாய் வளர்ந்து விட்டாள்.? பெண்மைக்கே உரித்தான உடலின் வளைவுகளும்.. நெளிவுகளும்.. யப்பா..!!'
அவன் நெஞ்சில் ஓடிய அதே எண்ணங்கள் தன் நெஞ்சிலும் ஓடியதைப் போலவே அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சிலிர்த்து நின்றாள் தமிழ்ச்செல்வி.. !!
•
Posts: 20
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
0
Wish u very happy and prosperos new year 2019 My dear niruthee...
Happy to see u here..
need more form u
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
நன்றி ஜானி அண்ட் ஜெயராம்.. !!
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
05-01-2019, 01:50 AM
(This post was last modified: 05-01-2019, 01:52 AM by Niruthee.)
தன் மனம் கவர்ந்த தமிழின் அழகை கண்களால் பருகினான் நிருதி. அவன் கண்களை உற்றுப் பார்த்த அவள் உதடுகள் ஏனோ மெல்ல நடுங்கின.
"சூப்பரா இருக்க தமிழ்" அழுத்திச் சொன்னான்.
"ம்ம்.. தேங்க்ஸ்.."
"நீ இப்ப ரொம்ப நல்லா வளந்துட்ட"
"நீங்களும் சூப்பரா இருக்கீங்க? " லேசான வெட்கத்துடன் சொன்னாள் .
"ஹா.. தேங்க்ஸ்.."
தமிழ்.. !! மா நிறம். சின்ன நெற்றி. அழகான வளைந்த புருவம். ஆழமான.. அவனை கொள்ளை கொள்ளும் காந்தக் கண்கள். கூரான மூக்கு. மெல்லிய மேலுதடு. அதை விட சற்றே பெருத்த கீழுதட. அழகான வெள்ளைப் பல்வரிசை. ஆப்பிள் போன்ற கன்னங்கள். மென்மையான மெல்லிய நரம்புகள் ஓடும் கழுத்து. அதன் கீழே சற்று அகன்று விரிந்த நெஞ்சு. அதில் அம்சமாக நிமிர்ந்து நின்றிருக்கும் இரு பருவக் கனிகள். தொப்பை போட முயலும் வயிற்று பகுதி.
காலேஜ் போகிறாள். முதல் வருடம். கடந்த இரண்டு வருடம் முன்புவரை அவன் எதிர் வீட்டில் குடியிருந்தாள். அவளை சிறு வயது முதலே அவனுக்கு தெரியும் . அவனிடம் அவளும் மிக நன்றாக பழகுவாள்.
அவள் பதிணொன்றாம் வகுப்பு படிக்கும் போது அவள் வீடு.. ஊறு எல்லாம் மாறிப் போய் விட்டாள். அதுநாள்வரை அவள் மீது அவனுக்கு காதல் வரவில்லை. ஆனால் அவள் போன பின்.. அவள் நினைவு அவனை அதிகமாய் பாதித்தது. அதன்பின்தான் அவள் மீது தனக்கு காதல் இருப்பதை புரிந்து கொண்டான் நிருதி.. !!
அதே நேரம் அவனுக்கும் வெளியூரில் வேலை கிடைக்க.. அவனும் அவள் நினைவை சுமந்தபடி போய் விட்டான். இரண்டு பேரும் இந்த இரண்டு வருடங்களாக சந்தித்துக் கொள்ளவே இல்லை. கடந்த ஒரு மாதம் முன்புதான் தமிழின் தோழி ஒருத்தியைப் பார்த்து பேசி.. அவளிடம் போன் நெம்பர் வாங்கினான். அதன்பின் இருவருக்குமான நட்பு வாட்ஸப் மூலம் துவங்கியது.. !!
அது இன்று.. இப்போது.. நேரில் சந்திக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.. !!
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
" தமிழ் இது?"
தமிழ்ச் செல்வியின் அருகில் நின்று கொண்டிருந்த அவளின் தோழியைப் பற்றிக் கேட்டான் நிருதி.
அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். அவள் சிரித்தபோது கண்கள் சுருங்கியது. சிரிக்கும் போது அவள் அழகாக இருந்தாள்.
"என் பிரெண்டு" அவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு சொன்னாள் தமிழ் "ரூபா.. நாங்க ரெண்டு பேரும் ஒரே க்ரூப்.."
"ஹாய்.." என்றான்.
அவளும் "ஹாய்.." என்றாள். "தமிழ் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா"
"அப்படியா? என்ன சொல்லியிருக்கா..?"
"தப்பால்லாம் இல்ல.. ரொம்ப நல்ல அண்ணா. எனக்கு அந்த ஊர்லயே ரொம்ப புடிச்ச அண்ணானு சொல்லுவா.. அடிக்கடி உங்களை பத்தி ஏதாவது பேசிட்டே இருப்பா"
நிருதி தமிழைப் பார்த்தான். அவள் சிரித்தாள். தமிழின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினான்.
"ம்ம்.. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரே பொண்ணு இந்த காந்த கண்ணழகி மட்டும்தான்"
"ஹை.." எனச் சிரித்தாள் தமிழ் .
"அப்போ.. லவ் பண்றீங்களா தமிழை?" அவள் தோழி சட்டென கேட்டாள்.
"சாட்சாத்.." என்றான். "பட்.. ஒன் சைடா.."
"ஓ.. நோ.." என்று அழகாய் வெட்கப் பட்டாள் தமிழ்.
"ஏய்.. ஏன்டி.. இந்தண்ணாக்கு என்ன? நல்லாத்தான இருக்காங்க..?" தமிழைக் கேட்டாள் ரூபா.
"ச்சீ.. பேசாம இரு" என்று வெட்கப்பட்டாள் தமிழ்.
"சூப்பரா இருக்காங்க இந்த அண்ணா. இவர மாதிரி ஒருத்தர் உன்னை லவ் பண்றதே பெரிய விஷயம். ஆனா நீ மாட்டேங்குற? செரியான லூசுதான் நீ.."
"ஆமா நா லூஸுதான்.. வாயை மூடு."
"ஓகே ஓகே கூல் பேபிஸ்.. இப்ப எதுக்கு இந்த சண்டை? விட்டுத் தள்ளுங்க.. ! நெக்ஸ்ட்.. என்ன பண்ணலாம் தமிழ்? "
"கோவிலுக்கு போலாமா? நான் சாமி கும்பிடணும்"
"ஓ.. ஏன்?"
"அதெல்லாம் சொல்ல முடியாது. எங்களை கூட்டிட்டு போவிங்களா? அதை சொல்லுங்க? "
"என்ன செல்லம் இப்படி கேக்குற? இன்னிக்கு நான் லீவு போட்டதே உனக்காகத்தானே?"
"ரொம்ப தேங்க்ஸ்.."
"உன் பிரெண்டு ரூபாவும் வருதா?"
"ஆமா.. இன்னிக்கு புல்லா இவ என்னோடதான் இருப்பா.." என்றாள்.
"ஓகே " பைக்கை ஸ்டார்ட் செய்தான் நிருதி.
"உக்காருங்கப்பா.."
தமிழ் அவன் பின்னால் அணைந்து உட்கார்ந்தாள். அவளது மென் பந்துகளின் மெல்லிய அழுத்தம் அவனைை கிறங்கச் செய்தது.. !!
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
Sema Super Starting
Continue.
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
தமிழ்.. நிருதியின் முதுகுடன் ஒட்டி உட்கார்ந்து தன் தோழிக்கு நிறைய இடம் கொடுத்தாள். தமிழின் மென் பந்துகளை போலவே அவளின் தொடைப் பகுதிகளும் அவன் பின் பக்க தொடை பகுதியில் இணைந்து அவனை உசுப்பியது.
"அப்றம் தமிழ் "
"சொல்லுங்கண்ணா"
"இந்த அண்ணாவை விட மாட்டியா?"
"மாட்டேன்"
"நான் உன்னை லவ் பண்றேன் செல்லம்"
"நான் பண்ணலைல?" என்று சிரித்தாள்.
"நீயும் என்னை லவ் பண்ணுவே பாரு"
"மாட்டேன். மாட்டேன்"
"பாக்கறேன்.. எத்தனை நாளைக்குனு.."
"சரி.. என்ன சொல்ல வந்திங்க?"
"ஆமால்ல.. என்னவோ சொல்ல வந்தேன் இல்ல?"
"ம்ம் "
"மறந்துட்டேன்.."
"வெளையாடறீங்க.."
"இல்ல.. உங்கக்கா.."
"ம்ம்? "
"எப்படி இருக்கா?"
"பைன்.. என்ன திடீர்னு அவளை பத்தி?"
"உன் பர்த் டே இல்ல? வந்தாளா?"
"வரல. லீவ் கெடைக்கலனு எர்லி மார்னிங் போன் பண்ணி விஷ் பண்ணா"
"ம்ம் குட். உங்கக்கா லவ் என்னாச்சு? "
"போயிட்டிருக்கு போல.."
"எப்ப மேரேஜ்?"
"அது தெரியல. ஏன்?"
"சும்மாப்பா.. "
"அவள்ளாம் உங்களுக்கு செட்டாகமாட்டா"
"ஹே.. லூஸு. நானே உன்னை லவ் பண்றேன். உன்னை விட்டு அவளை ட்ரை பண்ணுவேனா?"
"நம்ப முடியாதுப்பா இப்பல்லாம்.."
"எனக்கு நீ போதும். உன் அக்கா வேண்டாம் "
"நான் ஒண்ணும் ஓகே சொல்லல?"
"நோ ப்ராப்ளம்"
கோவில் சென்றபோது தமிழ் அவனிடம் மிகவும் நெருக்கமாகியிருந்தாள். அவளின் உடல் அவன் உடலின் எந்த பாகத்திலும் இயல்பாக பட்டு விலகியது.
தோழியுடன் இணைந்து அவனையும் அழைத்துக் கொண்டு அந்த கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தாள். சாமி தரிசனம் பெற்றாள்.
கோவிலை விட்டு வெளியே வந்து வெளிப் புறங்களிலும் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தனர். அவள் தோழி ரூபாவும் நிருவுக்கு நெருக்கமாகி விட்டாள்.
இரண்டு மணி நேரம் கழித்து கோவிலை விட்டு கிளம்பினர்.
"நெக்ஸ்ட் எங்க போலாம்?" நிருதி கேட்டான்.
"ரூபா வீட்டுக்கு " என்றாள் தமிழ் .
"ரூபா வீட்டுக்கா?"
"ம்ம் "
"ஏன்.. அங்க என்ன?"
"ஒண்ணுமில்ல.. ரூபாவ ட்ராப் பண்ணிட்டு நேரா என்னை கொண்டு போய் என் வீட்ல ட்ராப் பண்ணிருங்க.. தட்ஸ் ஆல்"
"அவ்ளோதானா?"
"அவ்ளோதான்" என்றாள் தீர்மானமாக.. !!
•
Posts: 20
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
0
ஒரு வேளை ரூபா வீட்ல தப்பா ஏதாச்சும் நடக்குமோ ?
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவ்ளோதானா?"
"அவ்ளோதான்" என்றாள் தீர்மானமாக.. !
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது செல்லம். :D
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
12-01-2019, 12:40 AM
(This post was last modified: 12-01-2019, 12:44 AM by Niruthee.)
"அவ்ளோதானா?" மீண்டும் கேட்டான் நிருதி.
அவன் பார்வை தமிழின் முகத்தில் நிலைத்திருந்தது.
"அவ்ளோதான்" மீண்டும் சிரித்தபடி சொன்னாள் தமிழ்.
"ஸோ ஸேடு"
"ஏன்?"
"அப்போ நான் இன்னிக்கு லீவு போட்டது வேஸ்ட்"
"வேற என்ன பண்ணனும்ங்கறீங்க?"
நிருதி ரூபாவைப் பார்த்தான். அவள் குழப்பமான மன நிலையுடன் அவர்களின் உரையாடல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஸாரி மிஸ் ரூபா"
"என்ன?"
"உன்ன நான் ஒண்ணு கேக்கணும்?"
"ம்ம்.. கேளுங்க?"
"உனக்கு பாய் பிரெண்டு இருக்கா?"
அவன் ரூபாவைக் கேட்ட அடுத்த நொடியே 'பக்' கென மார்பதிரச் சிரித்தாள் தமிழ்.
"சூப்பர் கேள்வி"
ரூபா.. "ஏன் இப்படி கேக்கறீங்க?"
"ஸாரி எனக்கு கேர்ள் பிரெண்டு இல்ல"
"அப்ப.. இவ.. ?"
"தமிழா?"
"ம்ம் "
"தமிழ் ரொம்ப நல்ல பொண்ணு. அது லவ் எல்லாம் பண்ணாது.."
"அப்போ என்னைப் பாத்தா கெட்ட பொண்ணு மாதிரி தெரியுதா?"
"அப்படி நான் சொல்லல ரூபா.. தமிழ் இப்போ வீட்டுக்கு கிளம்பிடுவா.. உனக்கு பாய் பிரெண்டு பிராப்ளம் இல்லேன்னா நாம வேணா.. சினிமா போலாமே..? தப்பாருந்தா ஸாரி.." என்றான்.
தமிழ் சட்டென அவன் கையில் அடித்தாள்.
"சினிமாவா?"
"ம்ம் "
ரூபா உடனே மலர்ந்தாள்.
"எனக்கு பாய் பிரெண்டெல்லாம் கிடையாது . நோ ப்ராப்ளம்"
"தேங்க்ஸ்" என்றான் நிருதி.
தமிழ் உடனே ரூபாவை முறைத்தாள்.
"ஏ.. நீ சினிமா போனே.. உன்னை தொலைச்சிருவேன்"
"உங்கண்ணாதான்டி என்னை கூப்பிடறாரு"
"எங்கண்ணாவா?"
"ம்ம்.. நிரு உனக்கு அண்ணாதானே..?"
"என்ன.. ரூட்டு மாறுது? தொலைச்சிருவேன் பாத்துக்கோ"
"ஏய்.. அவரை நீ லவ் பண்ல இல்ல?"
"நா பண்லேன்னா நீ பண்ணிருவியா?"
"ஷ்யூர்.. எனக்குலாம் இப்படி ஒரு பாய் பிரெண்டு கெடைச்சா.."
"மூடு.. மேல பேசினே.. கொன்றுவேன்.."
தோழிகள் இருவரும் தன்னால் சண்டையிட்டுக் கொள்வதை சிரித்தபடி ரசித்து வேடிக்கை பார்த்தான் நிருதி.
உண்மையில் ரூபாவின் முகத்தில் ஆசையும்.. தமிழின் முகத்தில் பொறாமையும் பளிச்சிட்டது.
"ஸாரி ஸாரி ஸாரி.. மை டியர் ஸ்வீட்டீஸ்.. என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம். இப்ப நாம மூனு பேருமே பிரெண்ட்ஸா இருப்போம்" என்றான்.
தமிழ் அவனை நெருங்கி நின்று அவன் கையைப் பிடித்தாள்.
"ஸாரி.. இனி நான் அண்ணானு சொல்ல மாட்டேன்"
"ஸோ.. நீ என்னை லவ் பண்ற?"
"ம்கூம்.. இல்ல.."
"தென்.."
"பட் நீங்க என்னை லவ் பண்றிங்கள்ள.. அது போதும்"
நிருதி ரூபாவைப் பார்த்தான். அவள் சிரித்தாள்.
"தேங்க் யூ ஸோ மச் ரூபா"
"பாத்திங்கள்ள அவளை? அவளுக்கு உங்க மேல பயங்கர லவ் இருக்கு.. ஆனா உங்ககிட்ட அதை சொல்ல மாட்டேங்குறா.."
"அதனாலதான் உனக்கு தேங்க்ஸ் சொன்னேன். இதுல உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா.. ஐ ஆம் வெரி ஸாரி.."
"இட்ஸ் ஓகே.. இது ஒரு ட்ராமாதானே?"
"ட்ராமாவா?" தமிழ் "என்ன எனக்கு தெரியாம ரெண்டு பேரும் பேசி வெச்சுகிட்டீங்களா?"
"ஆமா" என்று சிரித்தாள் ரூபா.
ஆனால் உண்மையில் அப்படி எதையும் பேசி வைத்துக் கொள்ளவில்லை.. !!
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
தோழிகள் இருவரையும் சமாதானம் செய்தபின் கேட்டான் நிருதி.
"சரி.. இப்ப சொல்லுங்க.. என்ன பண்ணலாம்?"
"சினிமா போலாம்" என்றாள் தமிழ்.
"என்னை என் வீட்ல ட்ராப் பண்ணிருங்க" என்றாள் ரூபா.
"ஏன் ரூபா?"
"நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. நீங்க ஜோடியா போவீங்க.. நான் எதுக்கு நடூல நந்தி மாதிரி.." அவள் குரலில் லேசான ஒரு பொறாமையும் ஆதங்கமும் வெளிப் பட்டது.
"ச்ச.." என்றான் நிருதி.
தமிழ் "ஏய்.. நாங்க லவ்வர்ஸ்னு நீ முடிவு பண்ண கூடாது. இது ஒன் சைடு லவ்.. நீ வா மூனு பேரும்தான் போறோம்"
"ஒன்சைடு லவ்வா? இதை நான் நம்பனுமா?"
"என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? என் பேச்சு பத்தி தெரியுமில்ல?"
"நம்ம்பிட்டேன்.."
நிருதி புன்னகைத்தான்.
"ரூபா ஸாரி. நெஜமா நாங்க இன்னும் லவ்வர்ஸ் ஆகிடல. தமிழ் மனசார எப்ப என்னை ஏத்துக்கறாளோ அப்பருந்துதான் நாங்க லவ்வர்ஸ்.. இல்லேன்னா அவ சொல்ற மாதிரி இது ஒன் சைடு லவ்தான். ஸோ நீ பீல் பண்ணிக்க வேண்டாம். ஜஸ்ட்.. எனக்கு ஒரு பிரெண்டா வா.."
அவன் சொன்னதைக் கேட்டு மனசு மாறினாள் ரூபா.
"ஓகே வரேன்." பின் தமிழைப் பார்த்துச் சொன்னாள்.
"ஏய்.. நீ லவ் பண்லேன்னா நான் அவருகூட ஜாலியா சிரிச்சு பேசி விளையாடுவேன். அதுக்கு ஏதாவது கோவிச்சிட்டு என்னை திட்னே.. மகளே.. அப்றம் பாரு.."
"அதுக்குனு ஒரு லிமிட் வெச்சு நடந்துக்கோ.. ரூட் ஏதாவது மாறிச்சு..."
"அப்போ நீ அவரை லவ் பண்றே?"
"அப்படி ஒண்ணும் கிடையாது"
நிருதி பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணினான்.
"ஓகே ஓகே.. கூல் பேபிஸ்.. ரெண்டு பேரும் வாங்க கிளம்பலாம்.."
தமிழ் அவன் பின்னால் வந்து உரிமையுடன் உட்கார்ந்தாள். கொஞ்சம் தயங்கி விட்டு அதன் பின் தமிழை வெறுப்பேற்ற வேண்டும் என்பதைப் போல.. தமிழுக்குப் பின்னால் உட்கார்ந்து அவளை நெருக்கினாள் ரூபா.
அவன் பைக்கை நகர்த்தியபோது.. தமிழின் மென் பந்துகள் அவன் முதுகில் நன்றாக அழுந்தி நசுங்கின. நிருதி அந்த மென் பந்துகளின் சுகத்தை உடலில் உணர்ந்து உள்ளுக்குள் சிலிர்த்தான்.
சிறிது தொலைவு சென்றதும் மெல்ல கேட்டான் நிருதி.
"தமிழ்.. லைட்டா ஏதாவது சாப்பிடலாமா?"
"என்ன?"
"கூல்டிரிங்ஸ்.. இல்ல ஐஸ்கிரீம் இந்த மாதிரி ஏதாவது.."
"எனக்கு ஐஸ்கிரீம்" என்றாள் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ரூபா.. !!
•