Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
(11-07-2019, 02:27 PM)shivakrishna123 Wrote: One of the best story I ever read......
Kadhal kamam irundhalum...
Unmaiya kamathukaga namaloda vazhkai thunai Ku dhrogam Pana yena agum nu azhaga soli irukenga....
Kamam oru unarvu tha adhukaga Nama life partner Ku dhrogam pandradhu miga Periya thappu
நன்றி!
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
(11-07-2019, 11:11 PM)aussie.iam Wrote: PAGE 4 STARTING
அப்டீன்னா?
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
12-07-2019, 12:06 PM
(This post was last modified: 13-07-2019, 02:40 PM by whiteburst. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் 28.
நான் சிரித்துக் கொண்டே, இல்லை மைதிலி. அதுக்கு காரணம் இருக்கு. இப்போதைக்கு இதுதான் சேஃப். ஒரே அடியா அடிச்சா, அவன் வெறில எதாவாது பண்ணிடுவான்.
எல்லாத்துக்கும் மேல ஒரு காரணம் இருக்கு! கல்யாணம் ஆனதுல இருந்து, உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தியிருக்கான், உன் ஃபீலிங்சோட ரொம்ப விளையாண்டிருக்கான். அவனை, நீ தனியா நின்னு, தன்னம்பிக்கையா அடிச்சேன்னு புரியனும் அவனுக்கு! அதான், அவனுக்கு கிடைக்கிற பெரிய அடி! நீ ஒன்னும் கிள்ளுக்கீரையில்லைன்னு புரியனும் அவனுக்கு. இந்த கிரடிட் முழுக்க உனக்கு மட்டுமே போகனும்!
திரும்பி உட்கார்ந்திருந்த மைதிலியின் மனம் நெகிழ்ந்திருந்தது. மனம் முணுமுணுத்தது. திருடன், எல்லாம் எனக்காகப் பார்த்து பார்த்து செய்கிறான் என்று!
இப்பொழுது அவனைப் பார்த்தவள், எல்லாம் சரி, ஆனா, அவன், உங்களை கொஞ்ச நஞ்சமா பேசியிருக்கான், உங்களுக்கும் எவ்ளோ பெரிய துரோகம் பண்ணியிருக்கான். அதுனால, அவன் அடி வாங்குறதை, நீங்க பாக்கனும்னு எனக்குத் தோணாதா?
இப்பொழுதும் அவர்கள் மற்றவர்களுக்காகவே யோசித்தனர்.
இல்லை மைதிலி, இப்ப ப்ரியாவுக்கும் அவனுக்கும் தெரியுறது சேஃப் கிடையாது.. அதான்!
ஹல்லோ, சும்மா எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்துட்டிருக்காதீங்க! உங்களுக்குதான் எல்லாம் தெரியுமா? எங்களுக்கும் தெரியும்! சில சமயம், மனசு சொல்ற மாதிரி கேட்டுட்டு போயிட்டே இருக்கனும்! ரொம்ப யோசிக்கக் கூடாது!
ஹா ஹா. இந்த டயலாக்கை ஞாபகம் வெச்சுக்கோ மைதிலி, என்னிக்காவுது யூஸ் ஆகும் என்று சிரித்தவன், இனிமே மேடம் சொல்ற படியே கேட்கிறேன், சரிங்களா என்று கிண்டல் பண்ணியவன், இப்ப என்ன, அவனை நான் பாக்கனும் அப்படித்தானே?
ஆமா!
கவலைப்படாத. கண்டிப்பா அவனை நான் பாப்பேன். இப்ப இல்ல, அடுத்த அடி, கடைசி அடி கொடுக்குறப்ப, கண்டிப்பா பாப்பேன்.
அடுத்த அடியா? அது எப்ப?
கூடிய சீக்கிரம் என்று சொல்லியவன் திடீரென்று பேச்சை மாற்றிக் கேட்டான். ஆக இதுக்கும், ட்ரீட்டோ, தாங்க்சோ கிடையாதுதானே?
அவள் சிரித்துக் கொண்டே இல்லை என்று தலையாட்டினாள்.
சரி கொடுக்க வேணாம், விடு என்றவன், ஆனா மைதிலி, இனிமே என்னை அண்ணான்னு கூப்பிடாத! என்றான்.
அவன் திடீரென இப்படிச் சொன்னதும், அவள் அமைதியானாள். எங்கோ பார்த்தபடி கேட்டாள். வே….வேற எப்பிடி கூப்பிடுறது?
மாமான்னு கூப்பிடு!
_______________
இன்னுமொரு ஒன்றரை மாதம் கழிந்திருந்தது!
அதே கோடம்பாக்கம் வீடு!
அன்று உட்கார்ந்திருந்த அதே சோஃபாவில் மைதிலி! அன்று போலே, இன்றும் ராஜாவை நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் இன்னமும், மாமா என்று கூப்பிடு எனச் சொன்னதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவனும், அதற்கப்புறம் அப்படி கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தவும் இல்லை. மாமா என்று கூப்பிடுகிறாளோ இல்லையோ, அண்ணா என்று கூப்பிடுவதை அவள் நிறுத்தியிருந்தாள்!
அன்று, மாமா என்று கூப்பிடு என்றுச்சொல்லிவிட்டு அவன், முக்கிய வேலை இருக்கிறது, மாலை வருவதாகச் சொல்லி சென்றிருந்தான். அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவன் வார்த்தைகள் அவள் காதிலிலேயே ஒலித்துக் கொண்டிருந்தது! சந்தோஷப் படுவதா, அழுவதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை.
திருடன், இதே வேலையாப் போச்சு அவனுக்கு! இப்படியே போகிற போக்கில் ஏதாவது செய்து, என்னைத் தடுமாற வைப்பது! அள்ளி அள்ளி, அன்பால் நனைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தள்ளி நிற்பது. என்னுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி விட்டு, இப்போது அவன் மேலேயே ஆசைப்படு, இல்லையில்லை பேராசைப் படு என்கிறான்.
அவள் மனது மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது! அதே சமயம் மிகுந்த குழப்பத்திலும் இருந்தது!
வெளியே சென்றவன் மதியத்திற்கு மேல்தான் வந்தான். அவளுக்கு கோபமே வந்திருந்தது!
கதவைத் திறக்கும் போதே, எங்க போனீங்க? மதியானம் சாப்ட்டீங்களா இல்… பேசியவள் அப்படியே உதட்டினைக் கடித்துக் கொண்டாள்!
அவள் திட்டிக் கொண்டிருக்கும் போதே, அவன் பின்னாலிருந்து ஒரு வயதானவர் தென்பட்டார். பார்த்தவுடன் தெரிந்தது, அது ராஜாவின் அப்பா என்று!
அப்புறமா என்னைக் கொஞ்சிக்கலாம் என்று கண்ணடித்தவன், இதான் எங்க அப்பா என்று அறிமுகம் செய்தான்.
வாங்க! நீங்க வரீங்கன்னு இவர் சொல்லவேயில்லை!
உள்ளே வந்தவர், அவளையே பார்த்தவர். அவள் தலையை வருடி, நீ நல்லா இருக்கனும்மா! நல்லா இருப்ப என்று ஆசிர்வாதம் செய்தார். அதுவே சொல்லியது, அவருக்கு நடந்த எல்லா விஷயங்களும் தெரியும் என்பது!
மைதிலிக்கு கண்கள் கலங்கியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலியின் அப்பாவிற்க்கும் மனம் நிறைந்தது!
உள்ளே வந்தவர்கள், உங்க அப்பா தனியா இருப்பாரு, ஃபீல் பண்ணுவாருன்னு சொன்னீல்ல. அதான், அவர் ஏஜ் க்ரூப்லியே அவருக்கு கம்பெனி கூட்டிந்திருக்கேன்.
அவள் செல்லமாய், வெவ்வவ்வே என்று பழிப்புக் காட்டியவள். உட்காருங்க. நான் காஃபி எடுத்துட்டு வரேன் என்று சென்றாள்.
ராஜாவின் அப்பா வந்தது, மைதிலியின் அப்பாவிற்கும் பெரிய ரிலீஃபாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் நிறையப் பேசிக் கொண்டார்கள்.
அதன் பின் நாட்கள் வேகமாய் நகர ஆரம்பித்தது. ராஜா அப்பா கூட நடுவில் இன்னும் இரு முறை வந்து, மைதிலியைப் பார்த்துவிட்டு போயிருந்தார்.
எதுவும் வெளிப்படையாய் பேசிக் கொள்ளாவிட்டாலும், மைதிலியும், ராஜாவும், இருவரும் சேர்ந்து இருக்கும் தருணங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினர். இன்னொருவருடைய விறுப்பு வெறுப்புகளைச் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது அன்பு, இருவருடைய அப்பாவிற்கும் கூட புரிந்திருந்தது. அதில் அவர்களுக்கும் பெரிய சந்தோஷமே! ஆனாலும் மைதிலியின் மனம் ஒரு மாதிரி குழப்பத்திலேயே இருந்தது!
சமயங்களில் அவளை விழுங்கி விடுவது போல பார்ப்பான். அதை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் மைதிலியும் தவிப்பாள். ஆனாலும், அவளை நெருங்கியதில்லை, தீண்டியதில்லை! இப்படியே, மைதிலியும், ராஜாவும், தங்களுக்குள் கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்திருந்தனர்.
இன்று!
அடுத்த வாரம், ப்ரியா ஆன்சைட்டிலிருந்து வந்து விடுவாள். நாளை கோர்ட் ஆர்டர் கைக்கு வந்து விடும்! இடைபட்டக் காலங்களில் ப்ரேம் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அதே சமயம் சும்மாவும் இருக்கவில்லை.
அவனும் ஒரு லாயரை கன்சல்ட் செய்திருந்தான். அவன் கேசைக் கேட்டவர், உடனே சொல்லிவிட்டார். கம்முனு காம்ப்ரமைசுக்கு போங்க சார். வக்கீலுங்க வர்றதே, எங்க மூலமா காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்னுதான். அவிங்கதான் ஆல்ரெடி காம்ப்ரமைஸ்க்கு ஓகே சொல்லிட்டாங்களே! என்ன பிரச்சினை உங்களுக்கு?
இல்லை சார், அந்த ரீசன் மட்டும் மாத்த முடியுமான்னு…
சார், அவிங்க சொன்னது சரிதான். உங்க தப்புக்கு, அந்த ரீசன்தான் அந்தப் பொண்ணுக்கு சரியான வாழ்க்கையைக் கொடுக்கும். நான் பேசுறதைப் பத்தி எனக்கு ஒண்ணுமில்லை, ஆனா, அதுல அவிங்க கடுப்பாயி, கண்டிஷன்ஸ் அதிகம் பண்ணிட்டாங்கன்னா என்னைக் கேக்கக் கூடாது…
அவன், லாயரிடம் பேசி விட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்தில், மைதிலியிடமிருந்து கால் வந்தது!
என்ன சொல்றாரு, உன் லாயர்?
மைதிலி!
என்ன காம்ப்ரமைசுக்கு போகச் சொன்னாரா? உன் தகுதிக்கு நாங்க இப்ப கொடுக்குறதே அதிகம்னு சொன்னாரா? என்கிட்ட வேணா, இன்னும் ரெண்டு மூணு லாயர் நம்பர்ஸ் இருக்கு. பேசிப் பாக்குறியா?
அடிபட்டிருந்த அவன் மனது, எப்படி அவளுக்கு உடனுக்குடன் எல்லாம் தெரிகிறது என்று புரியாமல், இன்னும் நொந்து போனான். இனி, அவர்கள் சொல் படி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
இடையில், அவன் பெற்றோர் மூலமும் தூது விட்டுப் பார்த்தான். மைதிலிக்கு கோபமாய் வந்தாலும், கொஞ்சம் அமைதியாகவே கேட்டாள்!
என்னை, எத்தனை தடவை மலடின்னு சொல்லியிருக்கீங்க? ஏமாத்தி கட்டி வெச்சிட்டாங்கன்னு சொன்னீங்களே? இப்பச் சொல்லுங்க, யாரு ஏமாத்திக் கட்டி வெச்சது?
அவர்கள் தலையைக் குனிந்து இருந்தனர். எங்களுக்கு தெரியாதும்மா!
நான் மலடிதான்கிறது மட்டும் உங்களுக்குத் தெரியுமா? நீங்க டாக்டரா? இல்லை டாக்டரை வெச்சு டெஸ்ட் பண்ணியிருந்தீங்களா?
அவர்களால் பேச முடியவில்லை…
இன்னொரு வீட்டுப் பொண்ணுன்னா, உங்களுக்கும், உங்க புள்ளைக்கும் எளக்காரமில்ல? இப்ப எதுக்கு வந்தீங்க?
இல்லைம்மா... நீ சொல்றதெல்லாம் நியாயந்தான். ப்ரேம் மேலத்தான் தப்பு. இருந்தாலும், அந்தக் காரணத்தை வெச்சுக் கேக்காம, பொதுவா பிரிஞ்சிடலாமே?
ஏன் அந்தக் காரணத்தைச் சொன்னா என்னா?
அது… அந்தக் காரணம் சொன்னா வெளிய தலை காட்ட முடியாதும்மா?
அப்ப என் வாழ்க்கை வீணாப் போனா பரவாயில்லையா?
சரி வேணாம், உங்க வழிக்கே வர்றேன்! நான் வேற காரணம் சொல்லிக்கிறேன். என் வாழ்க்கையை வீண் பண்ணதுக்கு, ஒரு 5 கோடி கொடுத்துடுறீங்களா? …. 2 கோடி? …. அட்லீஸ்ட் 1கோடி?
அவ்ளோ காசுக்கு நாங்க எங்க போவோம்?
சரி எதுவும் வேணாம்! எனக்கு, நல்லதா ஒரு மாப்பிளையைப் பாத்து கல்யாணம் பண்ணி வைங்க, போதும்!
என்னம்மா இப்பிடி பேசுற?
நீங்க பேச வைக்கிறீங்க! உங்க புள்ளை தப்பு பண்ணப்பல்லாம் வேடிக்கை பாத்தீங்களே? அன்னிக்கே கேட்டிருந்தீங்கன்னா, இன்னிக்கு நான் இப்படி பேச மாட்டேன்ல? என்னை மலடின்னு சொன்னதில்லாம, அவன் என்னா உன்னை அடிக்கிறானா, கொடுமைப்படுதுறானான்னு வாய் கூசாம கேட்டீங்கள்ல, அதான் என்னைப் பேச வைக்குது!
அவர்கள் அமைதியாய் திரும்பிச் சென்று விட்டனர்!
எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ப்ரேம், அமைதியாக சொல்வதற்கு ஒத்துகொண்டான்.
தீர்ப்பும் வந்தது. கோர்ட் ஆர்டருடன், ப்ரேம், வீட்டினுள் நுழையும் போது, மைதிலி அங்கு இருந்தாள்.
என்ன விஷயம்?
நீ எங்க மைதிலி இங்க?
நான் இங்க இல்லாம, வேற எங்க இருக்கிறது?
இது நான் வாங்குன வீடு மைதிலி!
ஒரு பத்திரத்தை அவனிடம் நீட்டினாள். நல்லாப் பாருங்க, வீடு யார் பேரில் இருக்குன்னு!
ஆனா, வாங்குனது நான் மைதிலி! அவன், பாவமாய் சொன்னான்.
அது கோர்ட்டுக்கு தெரியாதே? நீங்க வேணா கோர்ட்ல ப்ரூவ் பண்ணிட்டு, இந்த வீட்டுக்கு வந்துக்கோங்க! இப்ப கிளம்புறீங்களா?
இவ்வளவு நாள் பொறுமையாய் இருந்தவன், இன்று தோற்ற கோபத்தில் இருந்தவன், மைதிலி தணியாக இருப்பதைப் பார்த்தவுடன் திமிர் வந்தது!
என்ன, ஓரேடியா போயிட்டிருக்க? போனாப் போவுதுன்னு பொறுத்துப் பாத்தா ரொம்பதான் துள்ளுற… ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டை விட்டுப் போயிடு!
நினைச்சேண்டா, எங்க அவ்ளோ சீக்கிரத்துல திருந்திட்டியோன்னு? உன் புத்தியைக் காட்டிடீல்ல?
புதிதாய் ஒரு குரல் கேட்கவும், திகைத்து திரும்பியவன், உள்ளிருந்து வந்த ராஜாவைப் பார்த்ததும், மலங்க மலங்க விழித்தான்!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
12-07-2019, 12:11 PM
(This post was last modified: 13-07-2019, 02:04 PM by whiteburst. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் 29.
என்னை எதிர்பார்க்கலீல்ல நீ?
நீ, எங்க இப்பிடி?
ப்ளான் பண்ணவனுக்குத் தெரியாதா? எங்க, எப்ப இருக்கணும்னு? என்று சொல்லிய படியே வந்தவன், மைதிலியின் அருகில் வந்ததும், அவள் தோளில் கை போட்டு அவளை அணைத்தவாறு நின்றான்.
ப்ரேமுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது! தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டது அவனுக்குப் புரிந்தது.
மைதிலிக்கோ சங்கடமாக இருந்தது. ஒரே வீட்டில், ஒரே அறையில் இருந்த போது கூடத் தேவையின்றி தொடாதவன், இன்று தோளிலேயே கை போடவும், சங்கடமாக இருந்தாலும், அமைதியாக நின்றாள்.
என்ன மைதிலி, இவன் இப்பிடி முழிக்கிறதைத்தான் நீங்க பாக்காம மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னியா? என்றுச் சொன்ன ராஜாவைப் பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.
ஆமா மாமா! சொன்னவள் பின் திரும்பி ப்ரேமையும் அலட்சியமாகப் பார்த்தாள்.
மாமாவா? அதிர்ந்து நின்றான் ப்ரேம்! ராஜா கேட்ட போது ஒன்றும் சொல்லாத மைதிலி, இன்று ப்ரேம் முன்னிலையில் அவளையுமறியாமல் சொல்லியிருந்தாள்!
வலிக்குதா ப்ரேம்? துரோகமும், அவமானமும் உனக்குன்னு வர்றப்ப வலிக்குதா? இந்த வீடு மட்டுமில்லை, கீழ நிக்குற கார், நகை, ஏன், நீ உன் வீட்டை வித்து கொடுத்த பணம் 50 லட்சம், எல்லாத்தையும் மறந்துடு!
தொடர்ந்து அடி வாங்கினால், அவனும் என்னதான் பண்ணுவான்? இது சீட்டிங்.. ஃபோர்ஜரி! என்று கத்தினான்.
அப்ப நீ பண்ணதுக்குப் பேரு என்ன? என்ற ராஜாவின் நக்கல், ப்ரேமை இன்னும் காயப்படுத்தியது!
மைதிலி, வேணாம், அவனை நம்பாத. அவன் உன் காசைப் புடுங்கிட்டு ஏமாத்திடுவான். என்ன இருந்தாலும் நான் உனக்கு தாலி கட்டிய புருஷன். நான் சொல்றதை கேளு, என் கூட வந்….. பேசிக்கொண்டிருந்த ப்ரேமின் வார்த்தைகள் அப்படியே நின்றன். அவன் கண்ணையே அவனால் நம்பவில்லை.
ஏனெனில், அங்கே, ராஜா, மைதிலியை இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
மைதிலிக்கும் ஒன்றும் புரியவில்லை. ராஜா தோளில் கை வைத்தது சங்கடமாய் இருந்தாலும், அவனது அருகாமை, அணைப்பு அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. மெதுவாக அதனை ரசிக்கத் தொடங்கியிருந்தாள். பேசிக் கொண்டிருந்த ப்ரேம், ராஜாவை நம்ப வேண்டாம் என்று சொன்ன போது அவளுக்கும் கடுப்பாக ஆரம்பித்தது. அவனைத் திட்டலாம் என்று வாய் திறக்க நினைத்த நேரத்தில்தான், அவளை இழுத்து, ராஜா முத்தமிட ஆரம்பித்திருந்தான்.
அவள் திகைப்பில் இருந்தாள். நடந்ததே புரியவில்லை அவளுக்கு. ஏனெனில், ராஜா, மைதிலியிடம் சொன்ன ப்ளானில், இந்த சீனே இல்லை!
சிறிது நேரம் முத்தமிட்டவன், அவளை பிரிந்தாலும், அணைப்பிலேயே வைத்திருந்தான். அவள், ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ, மைதிலியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது!
அவள் கண்களில் லேசாக முத்தமிட்டவன், திரும்ப அவள் கண்களையே அழமாகப் பார்த்தவன் சொன்னான்,
கிஸ் மி!
அவன் ஒரு கை அவளை அணைத்திருந்தது. இன்னொரு கை அவளது கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது!
ராஜா… அவள் தவித்தாள்! அவளிடம் ராஜா, முதன் முதலாய் கேட்பது! அதைத் தருவதில் எத்தனை தவிப்பு?! ஆனால், தராமலும் இருக்க முடியவில்லை!
திரும்ப அவள் கண்களையே பார்த்தவன், சொன்னான்.
நான் சொன்னா, நீ செய்ய மாட்டியா மைதிலி என்றான் அழுத்தமாக!
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு நீண்ட மூச்சை விட்டாள்! பின் அமைதியாகத் திரும்பி ப்ரேமைப் பார்த்தாள்.
தீர்க்கமாகப் ப்ரேமைப் பார்த்தவாறே, ராஜாவின் கன்னங்களில் முத்தமிட்டவள், பின், திரும்பி ராஜாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே, அவன் உதடுகளில் முத்தமிட்டாள். மெதுவாக, அவன் உதடுகளை சுவைத்த அவள் உதடுகள், கொஞ்சம் கொஞ்சமாய் ஆவேசம் அடைந்து மிக வேகமாய் சுவைக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து வேகமாய் முத்தமிட்ட மைதிலி, திடீரென ஆவேசம் தாங்க முடியாதவளாய் அப்படியே அவன் மார்பில் முகம் புதைத்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.
அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது உணர்வுகள் அவனுக்குப் புரிந்தது. மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
உடன் திரும்ப நிமிர்ந்து ராஜாவைப் பார்த்த மைதிலி, மீண்டும் அழுத்தமாக, ராஜாவின் உதட்டில் முத்தமிட்டாள்! பின், ராஜாவிடமிருந்து விலகியவளின் கண்கள் கலங்கியிருந்தது. ராஜாவைப் பார்த்தவள், நான் ரூமுக்கு போறேன் என்று திரும்பினாள்.
ப்ரேமோ, நான் சொல்வதைக் கேளு மைதிலி. அவனை நம்பாதே என்று மைதிலியின் கையைப் பிடித்தான்.
அவ்வளவுதான்…
இவ்வளவு நாட்கள் ப்ரேம் செய்த துரோகத்தின் வலி, ராஜாவின் அன்பு கொடுத்த தெம்பு, இபொழுது அவன் முத்தமிடச் செயததால் வந்த குழப்பம் எல்லாம் சேர்ந்து அவளை ஆவேசம் கொள்ளச் செய்திருந்தது.
என் மாமா முன்னாடியே, என் கையைப் புடிக்கிறியா என்று பளாரென்று ப்ரேமை அறைந்தாள்! அறைந்தவள், திரும்பி ராஜாவின் கண்களைப் பார்த்து, அவன் முகத்துல நான் முழிக்க விரும்பல. சீக்கிரம் அவனை இங்கிருந்து அனுப்புங்க, என்றுச் சொல்லிவிட்டு, அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்! செல்லும் போதும், அவனையே பார்த்துக் கொண்டுச் சென்றாள். அது பல உணர்சிகளைக் கொட்டிச் சென்றது!
உன் திங்க்ஸ் எல்லாம் இந்த பேக்ல ரெடியா இருக்கு. வேற ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா எங்க லாயரைக் காண்டாக்ட் பண்ணு.
அப்புறம் இன்னொன்னு, புதுசா வேலைக்கு போற கனவுல இருந்தீல்ல, அதுவும் எங்க செட் அப்புதான். நாளைக்கு அந்த கம்பெனி பக்கம் கீது போயிடாத. அடிச்சுத் துரத்திடுவான்! நவ், கெட் அவுட்!
கீழே இருந்த டிடெக்டிவ் ஆட்களை அழைத்தவன், அவர்களிடம் ப்ரேமை, அவனது ஊரில் கொண்டு போய் விடச் சொன்னான்.
அவமானத்தின் உச்சியில், கண்கள் கலங்க நின்றிருந்தான் ப்ரேம். பைத்தியம் பிடிக்காத குறைதான்! அவனது தன்னம்பிக்கை சுத்தமாகப் போயிருந்தது.
எந்தப் பணத்திற்க்காக அவன் நாடகமாடினானோ, அந்தப் பணம் அவனிடமிருந்து சுத்தமாக பிடுங்கப்படிருந்தது. எந்த ஆண்மைத் திமிரில் அவன் ப்ரியாவை நெருங்கினானோ, அந்த, ஆண்மையே இல்லாதவன் என்று உலகத்தின் முன் ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டான். எந்தத் தன்னம்பிக்கையை மைதிலியிடம் குறைத்தானோ, அதுவும் சுத்தமாக அவனிடமிருந்து பிடுங்கப்பட்டிருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ப்ரியாவிடம், உன் புருஷன் முன்னாடி தொடுவேன் என்று பேசியவன் முன்பே, மைதிலி, ராஜாவை முத்தமிட்டாள். அவன் செய்த தவறுகளுக்கு, அவர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஆனால், அவர்கள் திருப்பி அடித்ததை அவனால், நிரூபிக்க முடியாத கையாலாகாத்தனம் அவனை உலுக்கியது. அவனது துரோகங்களுக்கு, பொய்களின் மூலம் பழி தீர்க்கப்பட்டது.
பைத்தியம் பிடித்தாற் போன்று, அமைதியாக அவர்களுடன் சென்றான்.
அவர்கள் சென்றவுடன் பெரு மூச்சு விட்ட ராஜா, இனி மைதிலியைச் சமாளிக்க வேண்டுமா என்று அவளது அறைக்குள் சென்றான்!
எனது கதைகள்
சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!
வயது ஒரு தடையல்ல!
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
•
Posts: 3,159
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
(12-07-2019, 01:21 PM)badboyz2017 Wrote: Woooww super
(12-07-2019, 02:52 PM)Renjith Wrote: Super bro
தொடர் ஆதரவுக்கு நன்றி!
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
13-07-2019, 02:10 PM
(This post was last modified: 13-07-2019, 02:42 PM by whiteburst. Edited 6 times in total. Edited 6 times in total.)
பாகம் 30.
அறையில், ஜன்னலோரத்தில் நின்று அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி! மெல்ல அவள் பின் சென்று நின்றேன்.
மைதிலி என்று அழைத்தவனை அவள் திரும்பி பார்த்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
அவன் போயிட்டானா?
ம் என்று சொன்னவுடன், திரும்ப ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோபமா மைதிலி! அவள் அமைதியாகவே இருந்தாள். உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி மைதிலி!
நான் சாரி சொல்வதற்குள் அவளது கைகள் என் வாயை மூடியிருந்தது! அவள் என் மார்பினில் சாய்ந்திருந்தாள். மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள்!
ஏண்டா இப்பிடி பண்ண?
[b]எனக்கோ ஒன்றும் புரியவில்லை. அவள் கோபத்தில் பேசுவாள் என்று நினைத்தால், அவள் என்னிடமே என்னைப் பற்றி முறையிடுகிறாள்![/b]
மைதிலி!
அன்னிக்கு நீ கேட்டத்துக்கு, நான் இன்னும் ஓகே சொல்லலீல்ல? அதுக்குள்ள நீ ஏன் இப்பிடி பண்ண?
---------
நம்முடைய முதல் முத்தம், இப்பிடி அடுத்தவன் முன்னாடி, அவனைப் பழிவாங்கறதுக்காகத்தான் இருக்கனுமா? இது எனக்கு எவ்ளோ ஸ்பெஷல்னு உனக்கு தெரியுமா? ஏன் இப்பிடி பண்ண?
அவள் உணர்வுகள் புரிந்தது அவனுக்கு! சத்தியமா இதை நான் பழி வாங்குறதுக்குன்னு பார்க்கலை மைதிலி! அந்த டைம்ல என்னோட அன்பின் வெளிப்பாடு அவ்ளோதான். நீ நினைப்பது போல், உன் துரோகம் என்னையும், என் மைதிலியையும் சாய்த்து விடப்போவதில்லைன்னு அவனுக்கு காட்ட நினைத்தேன்! அவ்ளோதான். இது, எனக்கு மட்டும் ஸ்பெஷல் இல்லையா என்ன?
அவள் உணர்வுகள் கொஞ்சம் அடங்கியிருந்தது!
அதுக்காக, இப்படியா? அதுவும் அவன் முன்னாடி, நான் சொன்னா கேட்க மாட்டியான்னு கேள்வி வேற! முன்ன ஒரு தடவை, அப்பிடித்தான், என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்ட! இன்னிக்கு இப்பிடி! உன் மேல நம்பிக்கையில்லாமியா, என்னையே உன்கிட்ட கொடுத்துட்டு கம்முனு இருக்கேன்? ஏண்டா என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்குற?
அவளை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது! வாயைத் திறந்து சம்மதம் சொல்லவில்லை! ஆனால், உள்ளுக்குள் குடித்தனமே நடத்துகிறாள். அவளது அந்த அன்பு, மறைமுகமாக அவள் காதலை ஒத்துக் கொண்டது எல்லாம் எனக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தது. மெல்ல அவளைச் சீண்டினேன்!
ஹப்பா… நீ எனக்கு கொடுக்கிற மரியாதையை நினைச்சா எனக்கு புல்லரிக்குது மைதிலி.
நீ பண்ணக் காரியத்துக்கு… கோபித்து சிணுங்கியவள் கேட்டாள்! என்கிட்ட ப்ளான் பத்தி சொன்னப்ப, ஏன் இதைப் பத்தி சொல்லவேயில்லை?
எனக்கு சிரிப்புதான் வந்தது. அவளை மெல்ல அணைத்தவன், அவள் காதில் கேட்டேன், இப்ப நான் பண்ணதுக்கு கோபமா? இல்ல, சொல்லாம பண்ணிட்டேன்னு கோபமா?
------
பதில் சொல்லு.
ம்ம்… ரெண்டுக்குந்தான்!
ஓ, அப்ப, உன்கிட்ட சொல்லியிருந்தா, நீ ஓகே சொல்லியிருந்திருப்ப? நாந்தான் அதைப் புரிஞ்சிக்காம இப்பிடி பண்ணிட்டேன்! அப்பிடித்தானே?
இப்பொழுது பதில் சொல்லாமல் அவள் தலையை நிமிர்த்தி அவனை முறைத்தாள்!
சிரித்தவன் சொன்னான். ஆக்சுவலி, இது என் ப்ளான்லியே இல்லை மைதிலி! அவன் பேச ஆரம்பிச்சதும் எனக்கு ரொம்பவே கோவம் வந்துருச்சு! பத்தாதுக்கு நீயும் வேற என்னை அடிக்கடி ப்ளாண் பண்ணியே கவுத்துடுறன்னு ஏற்கனவே திட்டியிருக்கியா, சரி சும்மா ஏன் திட்டு வாங்கனும்னு இப்பிடி பண்ணிட்டேன்!
இப்போது அவனைச் செல்லமாக அடிக்க ஆரம்பித்தாள். அது திட்டுனதா? அதுக்காக இப்பிடித்தான் பண்ணுவியா? ம்ம்?
ஏய், அடிக்காத வலிக்குது!
ம் அதுக்குதானே அடிக்கிறது! நல்லா வலிக்கட்டும்!
ஏன் பேச மாட்டே? எந்த ஹெல்ப்புக்கும் தாங்க்ஸ் சொல்றது கிடையாது. ட்ரீட் கேட்டாலும் கொடுக்குறது கிடையாது! நான் என் மனசுல இருக்குறதைச் சொல்லி மாசக் கணக்குல ஆனாலும், அதுக்கு, பதில் கிடையாது!
ஆனா, கண்ணுலியே தூண்டில் போடுவாளாம், ஆசையாப் பாப்பாளாம், ஏதாவது வேணும்னா, அதைச் செய்னு உத்தரவு மட்டும் போடுவாளாம்! அப்பிடியே தள்ளி நின்னு உசுப்பேத்துவாளாம்! ஆனா மனசுக்குள்ளியே குடித்தனம் நடத்துவாளாம்! நாங்களும் எவ்ளோ நாள்தான் பொறுத்துக்குறது?
அவள் பதில் பேசாமல், அவன் மார்புக்குள் புதைத்துக் கொண்டாள்!
முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையாய் இருந்தவன் கேட்டான், ஏன் மைதிலி, நாந்தான் அறியாப் பையன், தெரியாமப் பண்ணிட்டேன்! நீ என்னைத் திருத்தியிருக்கலாம்ல? பதிலுக்கு நீயும் ஏன் கொடுத்த? நானாச்சும் தெரியாம கொடுத்தேன், நீ தெரிஞ்சே கொடுத்தியே? நீ ஏன் மைதிலி அப்பிடி பண்ண?
அவன் கேள்வியைக் கேட்டு முடிக்கிறதற்குள், அவள் அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்பக் கொடுத்ததை வாங்கிகிட்டீங்கள்ல, அப்ப இதையும் வாங்கிக்கோங்க! என்று மீண்டும் அடித்தாள்!
ஏய், இப்பியே இப்பிடி அடிக்கிற! இன்னும் போகப் போக எப்பிடியெல்லாம் அடிப்பியோ! அவன் சீண்டச் சீண்ட அவள் இன்னும் முகம் சிவந்து அடித்தாள்.
உங்களை…
செல்லமாய் அடித்துக் கொண்டிருந்தவளின் இரு கைகளையும் ஒரு கையால் இறுகப் பற்றியவன், இன்னமும் அருகே இழுத்து, அவள் முகமெங்கும் வேகமாக முத்தமிட ஆரம்பித்தான்.
அவனுடைய சீண்டல்களில் மலர்ந்திருந்தவள், அவனது முத்தங்களில் இன்னும் சிவந்து, முகத்தை அவனிடம் ஒப்புவித்து, கண்களை மூடியிருந்தாள்!
அவள் அவனை முத்தமிட்ட போது, மெதுவாய் ஆரம்பித்து பின் ஆவேசமாய் முத்தமிட ஆரம்பித்தாளென்றால், இவனோ, ஆவேசமாய் முத்தமிட பின் மெதுவாய் முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்!
நீண்ட நாட்களுக்குப் பின், மிகுந்த மகிழ்ச்சியுடன், எந்தக் கவலையுமின்றி, மலர்ந்த முகத்துடன், தன்னை அவனிடம் தந்துவிட்டு, கண் மூடி லயித்துக் கிடந்தவளின் காதில் மெதுவாய் சொன்னான்… உன்னை மாதிரி கஞ்சனில்லைடி நானு! முத்தம் கேட்டா அடிக்கிற ஆளில்லை, நீ என்னை அடிச்சாக் கூட, திருப்பி முத்தம் கொடுக்கிற ஆளு!
விழித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் காதல் பொங்கியது. அவளது விழிகளில், இன்னமும் குழப்பத்தின் சாயையும் இருந்தது. அவளை ஏதோ வாட்டுவது புரிந்த ராஜாவும், அவளை மார்பில் சாய்த்து, கன்னங்களை வருடியவாறே கேட்டான்!
என்னடி உன் பிரச்சினை? என்ன உன் மண்டைக்குள்ள குடையுது? மனசுக்குள்ள இவ்வளவையும் வெச்சுகிட்டு ஏன் தடுமாறிகிட்டு இருக்க?
கொஞ்சம் கில்ட்டியா இருக்குப்பா? அப்புறம், நமக்கும், அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவிங்க ஒண்ணு சேந்தாங்க, நாமளும் ஒண்ணு சேர்றோம்! இதுல இவிங்க என்ன யோக்கியம்னு வெளிய இருந்து பாக்கிறவங்க பேச மாட்டாங்களா?
அவள் எதைக் கண்டு பயப்படுகிறாள், எதனால் குழம்பிக் கொள்கிறாள் எனப் புரிந்தது!
இங்கப் பாரு, பெரிய வித்தியாசம் இருக்கு!
நாம யாரையும் ஏமாத்தலை! எந்தத் துரோகமும் பண்ணலை. எனக்கும், உனக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்கு! நம்ம ரெண்டு பேருக்குமே, ஒருத்தரை ஒருத்தர் புடிச்சிருக்குன்னு தெரியும். ஆனா, எந்தத் தப்பும் பண்ணலியே? ஆம்பளைக்கு, கொஞ்சம் அழகா இருந்தா, எந்த பொண்ணையும் புடிக்கும்! ஏன், பொண்ணுங்க கூட, இப்பல்லாம் வெளிப்படையா ஆண்களை ரசிக்கிறாங்க! எல்லாரும் எல்லார் கூடவுமா வாழ்ந்துடுறாங்க?
இதுக்குப் பேருதான் சுய ஒழுக்கம். ரெண்டு பேருக்கும் இன்னொருத்தரைப் புடிச்சிருந்தாலும், மாரல் சப்போர்ட்டா மட்டுந்தானே இருந்தோம். தப்பா ஒரு செயல் இல்லை ஒரு பார்வை பார்த்திருப்போமா? எல்லாத்துக்கும் மேல, இப்பியும், நமக்குள்ள இந்த காதலே வராமா இருந்திருந்தா, தள்ளி நின்னிருந்தாலும், நமக்கு ஒரு வகையில் மாரல் சப்போர்ட்டா இருந்திருப்போமே ஒழிய வேற தப்பு ஏதாவது பன்ணியிருந்திருப்போமா? நமக்கு புடிச்சிருக்கு, யாருக்கும் துரோகம் பண்ணலைங்கிறப்ப, எதுக்கு நாம மாத்தவங்களைப் பத்தி கவலைப் படனும்?
இதையும் அவிங்க பண்ணதையும் எப்டி கம்பேர் பண்ற? வெளிய இருக்குறவன், ஆயிரம் பேசுவான். நீ கஷ்டப் பட்டப்ப என்ன ஹெல்ப் பண்ணாங்க? நாளைக்கு நீ சந்தோஷமா இருக்கிறப்ப என்ன பண்ணப் போறாங்க? சும்மா கண்டதையும் போட்டு குழம்பிகிட்டு…
இப்போது அவள் முகம் தெளிந்திருந்தாலும், கேட்டாள், வெளிய இருக்கிறவிங்க என்னமோ சொல்லிக்கட்டும். ஆனா, நம்ம வீட்ல என்ன நினைப்பாங்க? அதான்…
ம்க்கும், ஒரே ஆளு, ஓவர் புத்திசாலியாவும், அடி முட்டாளாவும் இருக்கிறதை உன்கிட்டதாண்டி பாக்குறேன்.
_____
முறைக்காத! நீ என்னை மாமான்னு கூப்பிடுறியோ இல்லியோ, உங்கப்பாவை, நான் மாமான்னு, கூப்பிட ஆரம்பிச்சு நாளாச்சு! உங்கப்பாவும், எங்கப்பாவும் சம்மந்தி மாதிரிதான் பேசிகிட்டு இருக்காங்க! இன்னும் நீ தான் இல்லாத மூளையைப் போட்டு உருட்டிகிட்டு இருக்க!
உனக்குத் தெரியுமா? சில சமயம், மனசு சொல்ற மாதிரி கேட்டுட்டு போயிட்டே இருக்கனும்! ரொம்ப யோசிக்கக் கூடாது! ந்னு ஒரு பெரிய மகான் சொல்லியிருக்காரு!
இப்போது மொத்தமாக தெளிந்திருந்த மைதிலி, புன் சிரிப்புடன், நிமிர்ந்து அவனைக் காதலுடன் பார்த்தாள். நான் சொன்னது எனக்கேவா, திருடா, இப்பிடியே சத்தமில்லாம ப்ளான் பண்ணி, கண்டதையும் பேசி, ஆளைக் கவுத்துடு!
ம்க்கும்… உன்னை கவுக்க ப்ளான் பண்றாங்க! போடி, யாருக்கும் தெரியாம கள்ள உறவு வெச்சுகிட்டவன் கூட ஒழுக்கத்தைப் பத்தி இவ்ளோ ஃபீல் பண்ணதில்லை! இவ என்னான்னா, ஒழுங்கா, சந்தோஷமா வாழலாம்னு வந்து சொல்றவன்கிட்ட, லொல்லு பண்ணிட்டிருக்கா! உன்னைக் கட்டிகிட்டு இன்னும் நான் என்னென்ன பாடுபடப்போறேனோ….
உங்களை… என்று செல்லமாய் அவனை அடித்தவள், காதலின் மிகுதியில் அவனை அணைத்துக் கொண்டு, அவன் தோளில் முகம் புதைத்தாள்!
ராஜாவும் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்! அணைத்திருந்த ஒரு கை, மெல்ல அவள் தலையை வருடியது, பின் அவள் கன்னங்களையும் வருடியது. பின் அவன் விரல்கள் மெல்ல அவளது காது மடல்களை அடைந்த போது, அவள் அணைப்பு இறுகியது. இன்னும் ஆழமாக அவன் தோள் வளைவில் முகம் புதைத்தாள்!
மைதிலி…
ம்ம்..
ஆக இதுக்கும் தாங்க்சோ, ட்ரீட்டோ கிடையாது, அப்பிடித்தானே! அவள் முகம் புதைத்திருந்தாலும், அவள் உதடுகள் புன்னகையில் விரிவது அவனுக்குத் தெரிந்தது. அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
அவன் வாய் பேசிக் கொண்டிருக்கவில்லை. கையும் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு வாக்கில் அவனது கை, அவளது பின் கழுத்து, முதுகு, தோள்கள், கை என்று அழைந்து மெதுவாக அவளது இடுப்பில் ஊர்ந்துக் கொண்டிருந்தது!
அவளது அணைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டே வந்தது. அவளது மூச்சு கொஞ்சம் அதிகமாகியிருந்தது. மேலும் முன்னேறிய அவனது கைகளை, அவளது கைகள் தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது! இடுப்பிலிருந்து இன்னும் மலையேற முயன்ற அவனது விரல்களை டக்கென்று பிடித்த அவள்,
டேய் பொறுக்கி, என்னடா பண்ற?
ம்ம்… அது, நீ ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ஃபீல் பண்ணியா, அதான் உனக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்….
ஹா ஹா, இருவரும் சிரித்தாலும், அவனது கையை எடுத்து, அவளது கன்னத்தில் வத்தவள், கம்முனு இருக்கனும், பிச்சுபுடுவேன் என்று இன்னும் சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
16-07-2019, 10:25 AM
(This post was last modified: 16-07-2019, 10:29 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
31.
ஒரு சனிக்கிழமை மாலை! ராஜாவின் வீடு.
ப்ரியாவுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அவள் ஊரிலிருந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது! எதுவோ சரியில்லை என்று உள்மனம் சொல்லியது. ஆனால், எல்லாமே சரியாக நடப்பது போலும் இருந்தது.
ராஜா ஏனோ மிகுந்த சந்தோஷமாக இருந்தது போல் தோன்றியது. அவளிடம் சாதாரணமாகப் பேசினாலும், அவளுக்கு ஏதோ உறுத்தியது. அது ஏனென்றும் அவளுக்குத் தெரியும். வழக்கமாக, அவளோ, அவனோ ஊருக்கு போவதெனில், ஊருக்குப் போகும் முன்னும், போய் விட்டு வந்த பின்னும், அவர்களுக்குள் உறவு இருக்கும். ஆனால் இந்த முறை ராஜா அவளை கண்டு கொள்ளவேயில்லை, முன்பும் சரி, பின்பும் சரி.
இன்னும் சொல்லுவதென்றால், கடைசியாக அவர்கள் எப்பொழுது உறவு கொண்டார்கள் என்றே ஞாபகத்தில் இல்லை! வெட்டிங் டே சமயத்தில் கூட இல்லையே? ப்ரேம் தொட்டே, இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருந்தது!
ப்ரேம் வேறு என்ன ஆனான் என்று தெரியவில்லை. மொபைல் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது. ரிசைன் பண்னிவிட்டு சென்றது கம்பெனியில் தெரிந்தது. யாரிடமாவது கேட்டால், ப்ரேமைப் பத்தி, நீங்க, என்கிட்ட கேக்குறீங்களா என்று ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். அவ்ளோ வெளிப்படையாகவா இருந்தது எங்கள் பழக்கம்? புது வேலை ஜாயின் பண்ணதுல பிசியாகிட்டானா? ஒன்றும் புரியாமல், பல குழப்பங்களில் இருந்தாள்.
யாரோ காலிங்பெல் அடித்தார்கள்! கதவைத் திறந்தவளுக்கு மிகுந்த ஆச்சரியம். அங்கே நின்று கொண்டிருந்தது மைதிலி! ஏனோ, அவள் மிக அழகாய் இருந்தாற் போன்று தோன்றியது. இவள் மேக் அப்பே பண்ணிக்க மாட்டாளே? இன்னிக்கு, எப்பிடி இவ்ளோ அழகா இருக்கா?
மைதிலி உள்ளே நுழைந்தாள். உள்ளிருந்து ராஜா வெளியே வந்தான்.
வாவ், மைதிலி, வெல்கம்! என்ன சர்ப்ரைஸ் விசிட்?
சும்மாதான், உங்களையெல்லாம் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.
ஓ, வெல்கம். உட்காரு! என்ன சாப்பிடுற?
ப்ரியா இருப்பதையே கண்டு கொள்ளாமல், அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ப்ரியா குழப்பத்திலேயே இருந்தாள்!
என்ன ப்ரியா, வந்தவங்களுக்கு காஃபி வேணுமான்னு கேட்டு எடுத்துட்டு வரத் தெரியாதா? என்று அதிகாரமாய் ராஜா கேட்டான்.
ப்ரியா இன்னும் முழித்தாள். இது அன்று, ப்ரேம் பேசின மாதிரியே இருக்கே என யோசித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள்! வெளியே, மைதிலியும், ராஜாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இவங்க, இவ்ளோ க்ளோஸா பழகுற அளவுக்கு பழக்கமா என்ன? ஒண்ணும் புரியலியே! வந்து காஃபி கொடுத்தவளின் முகத்தில் இன்னமும் குழப்பத்திலேயே இருந்தது.
என்னண்ணா, நான் வந்தது உங்க வைஃப்க்கு புடிக்கலை போல, நான் வந்தப்பியும் வாங்கன்னு சொல்லலை. இப்பியும் இவ்ளோ நேரமா ஃபேஸ்ல ஸ்மைலே இல்லை, ஒரு வேளை, நான் வந்தது உங்க வைஃபுக்கு புடிக்கலியோ?
என்ன ப்ரியா, என்னாதான் மேனர்ஸ் பழகியிருக்கியோ! உனக்கு அம்மா இருந்தும், பழக்க வழக்கத்தை, அவிங்க சரியா சொல்லி கொடுக்கல போல. என்ன அம்மா, என்ன பொண்ணோ, ச்சே, என்றான்.
சத்தியமாக இது அதே வார்த்தைகள்தான்… ஏதோ நடக்குது! என்னான்னு புரியலியே!
எப்பிடிண்ணா, நீங்க இவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தாலும், மேனர்ஸ் தெரியாத, ப்ரியா மாதிரி பொண்ணை கட்டிகிட்டீங்க?
என்ன பண்றது மைதிலி, இவளுக்கு வேலையே நாந்தான் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் எனக்கு ஈக்வல் இல்லைன்னாலும், கல்யாணம் ஆகிடுச்சே! கடமை இருக்கில்ல.
நீங்க எப்டி ப்ரியா, எங்க அண்ணாவை வளைச்சுப் புடிச்சீங்க? கல்யாணத்துல யாரும் உங்களை இதைக் கேக்கலியா? ஏனோ, அவள் அண்ணா எனும்போது அழுத்திச் சொன்னது போல் இருந்தது!
சரி விடு மைதிலி, இவளைப் பத்தி ஏன் பேசிகிட்டு? இன்னிக்கு என்ன, இந்த சாரில இவ்ளோ அழகா இருக்க?
இப்பொழுது மைதிலி வெட்கப்பட்டாள். நீங்க வாங்கிக் கொடுத்ததுதானேண்ணா!
இப்பொழுது ப்ரியாவின் கண்கள் விரிந்தது. இந்தப் புடவை, தங்களுடைய வெட்டிங் டேவிற்கு ராஜா வாங்கி வந்த புடவையாயிற்றே? அது எப்படி இவள் கையில்? தலையே சுற்றியது. அதற்க்கு மெலும், தாங்க முடியாமல், அவர்களது அறைக்குள் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற பின், மைதிலி சொன்னாள். டைம் ஃபார் நெக்ஸ்ட் ஸ்டெப்!
இடைப்பட்டக் காலத்தில், பல விஷயங்கள் நடந்திருந்தது. எப்பொழுதும் போல் அவர்கள் அன்பு கூடியிருந்தது. அதே சமயம், அதற்கு மேல், அவர்கள் தள்ளி நின்றே காதலைப் பரிமாறிக் கொண்டார்கள்.
இடையே, ராஜா, ப்ரியாவின் பெற்றோரை அழைத்தான். அவள் அப்பாவிடம், ஓரளவு டீசண்ட்டான புகைப்படங்களைக் காட்டினான்.
அவர் அதிர்ந்தார். இவனா?
அவர்களது துரோகத்தின் அளவை, வாய் மொழியிலேயே சொன்னவன், நான் உங்ககிட்ட காமிக்கிறது, சொல்லுறது எல்லாமே, அவ செஞ்சதுல கால்வாசி கூட இல்லை மாமா என்றான்.
அவருக்கு அவர் பெண்ணைப் பற்றியும் தெரியும், மாப்ளையைப் பற்றியும் தெரியும். அவர் தலை குனிந்தார். மன்னிச்சிடுங்க மாப்ளை!
அப்போதும், அவள் அம்மா, கொஞ்சம் ஆடத்தான் செய்தார்கள். நீங்க என்னங்க, யாரோ சொல்றாங்கன்னு நம்ம பொண்ணை சந்தேகப்படுறீங்க? என்ன மாப்ளை ஓவரா பேசுறீங்க? போலீஸ்ல வரதட்சணைக் கேட்டு, பொய் கம்ப்ளெயிண்ட் பண்ணா என்ன ஆகும் தெரியுமா? என்று திமிராகப் பேசினாள்.
ராஜாவிற்க்கே கோபம் வந்திருந்தது. கோபத்துடன், ப்ரேமும், ப்ரியாவும் பேசியதில், டீசண்ட்டாக இருந்த ஆடியோவை மட்டும் ஒலிக்க விட்டான். பின் சொன்னான்.
வயசுல பெரியவிங்கன்னுதான், உங்களைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கேன். உங்க பொண்ணு பண்ண எல்லா லீலையும், என்கிட்ட வீடியோவாவே இருக்கு? அதெல்லாம் வெளில யாராவது பாத்தா, நாறிடும். நீங்கல்லாம் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான். பாக்குறீங்களா?
இந்த நிமிஷம், நீங்க என்னை பொய் கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்னு மிரட்டுனது கூட வீடியோல பதிவாயிட்டு இருக்கு. அதுனால, இந்த மிரட்டுற வேலைல்லாம் என்கிட்ட வேணாம்! நீங்க ஒழுங்கா இருந்து, ஒழுங்கா வளத்திருந்தா, உங்க புள்ளை ஒழுங்கா இருந்திருக்கும்.
உங்கத் திமிரு, அகங்காரம்தான் உங்க புள்ளை வாழ்க்கையைக் கெடுத்திருக்கு! நீங்க பெத்ததுக்காக, எக்கேடோ கெட்டுப் போங்க. என் வாழ்க்கை என்னாத்துக்கு வீணாகனும்? அவர் முகத்திலேயே டிடக்டிவ் ஏஜன்சியின் ரிப்போர்ட்டை எறிந்தான். பாரு, உன் வளர்ப்போட லட்சணத்தை! எனக்கு ப்ரியா மேல இருக்கிற கோபத்தை விட, உன் மேல இருக்கிற கோவந்தான் ஜாஸ்தியா இருக்கு!
என்ன ஆட்டம் ஆடுன? பொம்பளையா நீயெல்லாம்? இப்ப நான் பழி தீக்கனும்னு நினைச்சேன்னா, நீ அசிங்கப்பட்டு போயிடுவ, பாக்குறியா? பாதிக்கப்பட்ட நானே, மாமா முகத்துக்காக அமைதியா பேசிட்டிருந்தா, பண்றதெல்லாம் பண்ணிட்டு இன்னும் ஆடுற? ராஜாவின் ஆவேசத்தில், ப்ரியா அம்மாவிற்கே சற்று பயம் வந்திருந்தது.
அவள் அப்பா, தன் மனைவியை ஓங்கி ஒரு அறை விட்டார். அதன் பின் ப்ரியாவின் அம்மா பேசவேயில்லை. பின் ராஜாவைக் கையெடுத்துக் கும்பிட்டவர், என்னை மன்னிச்சிடுங்க மாப்ளை என்றவர், நீங்க எடுக்கிற எந்த முடிவுக்கும் நாங்க கட்டுப்படுறோம் மாப்ளை என்றார். என்னைப் பொறுத்தவரை, என் பொண்ணு செத்துட்டா, நீங்க அவளை வெட்டிக் கொன்னாலும் ஏன்னு கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டார்.
ப்ரியாவுக்கான திட்டம் தயாரானது!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
32.
அதன் பின், மைதிலி, ராஜாவிடம், ப்ரியாவிற்க்கு என்ன ப்ளான் என்று கேட்டிருந்தாள்.
ராஜாவோ குழப்பத்தில் இருந்தான். ப்ரேமை என்னச் செய்வது எனச் சட்டென்று யோசித்தவனால், ப்ரியா விஷயத்தில், உடனடியாக முடிவுக்கு வர இயலவில்லை. வரும் சின்னச் சின்ன யோசனைகளும், ப்ரியாவிற்கு இது பத்தாது என்றே தோன்றியது.
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி, கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னாள்.
ப்ரியாவுக்கு, நான் ப்ளான் சொல்றேன், கேட்கறீங்களா?
நீயா, சொல்லு, சொல்லு!
சொல்றேன், ஆனா…
ஆனா?
ஆனா, என்னை நீங்க தப்பா நினைக்கக் கூடாது! சரியா?
நீ சொல்றதுல உன்னை தப்ப நினைக்க என்ன இருக்கு?
ப்ளானைச் சொன்னாள் மைதிலி. ராஜாவிற்கு கோபம் வந்திருந்தது.
ஏன் மைதிலி இப்படி?
நீங்க தப்பா நினைக்க மாட்டேன்னு சொன்னீங்க.
இப்பியும் தப்பால்லாம் நினைக்கலை மைதிலி. ஆனா, இப்பிடித்தான் பழிவாங்கனுமா?
அவனையே பார்த்தவள் சொன்னாள். நீங்கதானே, சொன்னீங்க, ஒரு ஆணை எங்க அடிச்சா, வலிக்கும்னு உங்களுக்குத் தெரியும்னு. அதேதான். ஒரு பொண்ணை எங்க அடிச்சா வலிக்கும்னு, எனக்குத் தெரியும். உங்களால இப்பிடி யோசிக்க கூட முடியாது!
எல்லாம் சரிதான் மைதிலி! ஆனா, இப்பிடித்தான் செய்யனுமா என்று தயங்கினான்.
இது என் விருப்பங்க. இதை ஒத்துக்குறதும், ஒத்துக்காததும் உங்க முடிவு. என்னைப் பொறுத்தவரை, ப்ரியா தான் மிஸ் பண்ணது என்னான்னு அவளுக்குத் தெரியனும்!
கடைசியில், மைதிலியின் யோசனையுடன், ராஜாவின் சிறிய யோசனையும் சேர்த்து திட்டம் முடிவானது!
அந்தத் திட்டத்தை நிறைவேற்றத்தான் இன்று மைதிலி வந்திருக்கிறாள். அதில் முதற்கட்டம் முடிவடைந்தது. அடுத்த கட்டம் இப்போது…
அந்தத் திட்டத்தின் படிதான், அவளின் முன்பு வேண்டுமென்றே அண்ணா என்று கூப்பிட்டாள் மைதிலி.
ப்ரியா அவள் ரூமிற்குச் சென்று கால் மணி நேரம் ஆகியிருந்தது. மைதிலி சைகை செய்தாள்.
ராஜா கொஞ்சம் கடுப்பாக, பெருமூச்சு விட்டு எழுந்தான். அவன் ஆதங்கத்தைப் புரிந்திருந்த மைதிலி, அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.
உங்க ஆதங்கம் புரியுது. ஆனா, இதுதான் பெஸ்ட் ப்ளான்னு எனக்குத் தோணுது. நீங்க எப்பிடி ப்ரேம் முன்னாடி, நான் தோக்கக் கூடாதுன்னு நினைச்சீங்களோ, அதே மாதிரி, ப்ரியா முன்னாடி, நீங்க தோக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்! இன்னமும் உங்களுக்கு கடுப்பா இருந்துச்சுன்னா, நாம் வேற யோசிச்சிக்கலாம், விடுங்க!
இப்பொழுது தெளிந்திருந்த ராஜா, புன்னகை செய்தான். புரியுது. இந்தப் ப்ளானே இருக்கட்டும். ஓகே, என்று திரும்பியவனின் கையைப் பிடித்து மீண்டும் நிறுத்திய மைதிலி, எம்பி, அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்! புன்னகை செய்த ராஜா, மைதிலியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு, ப்ரியா அறைக்குச் சென்றான்.
ராஜா, அறைக்குள் சென்ற போது அவள் அமைதியாக கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்தவள்?
என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல?
அவள் பேசியதையே, ஏன் அப்படி ஒரு ஆள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு இன்னும் கடுப்பேத்தியது!
நான் கேக்குறது காதுல விழு….
அவள் பேச்சை முடிக்கக் கூட இல்லை. அதற்குள் ப்ரியாவை இழுத்து, ராஜா அழுந்த முத்தமிட ஆரம்பித்திருந்தான். வழக்கமாக, பூ மாதிரி தொடுபவனின் கைகள், இன்று அவளது இடுப்பை இறுக்கமா வளைத்திருந்தது. அவனது பிடியிலிருந்தும், முத்தத்திலிருந்தும் தப்பிக்க முயன்ற ப்ரியாவை அவன் விடவேயில்லை.
இரு நிமிடங்களுக்கு மேல் அவளை முத்தமிட்டவன், திடீரென்று அவளை விடுவித்தவன் திரும்பி அறையை நோட்டமிட்டான்.
திக்பிரம்மை பிடித்தவாறு நின்றிருந்தாள் ப்ரியா. என்னவாயிற்று இவனுக்கு?! ஹப்பா, உடும்புப்புடிதான் என்று யோசித்தவள் தான் என்ன கேட்டோம் என்று கூட மறந்திருந்தாள்
இப்பொழுது மீண்டும் அவளை நெருங்கியவன், கேட்டான்.
உள்ள வந்தப்ப என்னமோ கேட்டியே? என்ன அது?
ம்ம்ம் என்று இரு நொடி விழித்தவள், சுதாரித்துச் சொன்னாள். உங்க மனசுல என்ன நினைச்சிட்டீருக்கீங்கன்னு கேட்டேன்.
அவளையே உற்றுப் பார்த்தவன் கேட்டான். கண்டிப்பாச் சொல்லனுமா?
ம்ம்..
இந்த நிமிஷம், உன்னை அப்பிடியே படுக்க வெச்சு, நீ என்ன சொன்னாலும் கேட்காம, கதறக் கதற, உன்னை அப்படியே ஃபக் பண்ணனும்னு தோணுது! அதான் எப்படி பண்றதுன்னு நினைச்சிட்டிருக்கேன்! நீ என்னச் சொல்ற?
Posts: 288
Threads: 8
Likes Received: 16 in 12 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
1
Next update epo bro
.....
Sema waiting....
•
Posts: 3,159
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
•
Posts: 234
Threads: 13
Likes Received: 23 in 22 posts
Likes Given: 7
Joined: Apr 2019
Reputation:
0
Bosss kathai sema. Plan num sema twist than ithukku highlights.
Summa sex pandratha vida intha mathiri kathaikal padichu evolo nal aachu. Semmma ya eluthurenga bro. Innum elutha valthukal.
Seikiram mudiya pogutho nu oru kavalai
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
(16-07-2019, 10:42 AM)shivakrishna123 Wrote: Next update epo bro
.....
Sema waiting....
(16-07-2019, 12:03 PM)Renjith Wrote: Waiting bro
(16-07-2019, 02:08 PM)badboyz2017 Wrote: Sema moving
தொடர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு மிக்க நன்றி! அடுத்த அப்டேட் நாளை!
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
(16-07-2019, 07:40 PM)Micron123456 Wrote: Bosss kathai sema. Plan num sema twist than ithukku highlights.
Summa sex pandratha vida intha mathiri kathaikal padichu evolo nal aachu. Semmma ya eluthurenga bro. Innum elutha valthukal.
Seikiram mudiya pogutho nu oru kavalai
நன்றி! இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது! என்னுடைய இன்னொரு கதையையும் படியுங்கள்!
•
Posts: 14
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Super bro waiting for next update
Ethana time padichalum interesting....
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
33.
வாட்? ப்ரியா இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. ராஜா, இந்த மாதிரி பேசக் கூடிய, செய்யக் கூடிய ஆள் இல்லையே?
ஆனாலும் ஒன்றை அவளால் உணர முடிந்தது, அவளுடைய குழப்பங்களுக்கு மத்தியில், ராஜாவின் இந்த புது விதமான பேச்சு, டாமினேஷன், அவளுக்கும் கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்திருந்தது.
என்ன இப்பிடில்லாம் பேசறீங்க?
ஏன் பிடிக்கலீயா? நாம புருஷன், பொண்டாட்டிதானே??? நாம ஒண்ணா இருக்கிறது புதுசா என்ன?
எப்பொழுதும் அவளிடம் இருக்கும் அந்தத் திமிர், மீண்டும் உயிர் பெற்றது.
எனக்கு இன்னிக்கு வேணாம் என்றாள்.
சரி உனக்கு வேணாம், ஆனா, எனக்கு இருக்கட்டும்.
அப்டீன்னா?
ம்ம்ம்.. போகப் போகத் தெரியும். நீதான் என் மனசுல என்ன இருக்குன்னு கேட்ட? இப்பச் சொன்னா ஒத்துக்க மாட்டேங்குற?! சரி, நீ உன் மனசுல என்ன நினிஅச்சிட்டு இருக்க?
என்னமோ, அதையெல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. இப்ப, நான் வெளிய போறேன், என்று திமிராகத் திரும்பியவளுக்கு, ஒரு நொடி என்ன நடக்கிறதே என்றுப் புரியவில்லை.
அவள் திரும்பிய போது அவளது புடவை நுனியைப் பிடித்திருந்த ராஜா, திடீரென்று வேகமாக, அவளது புடவையை வேகமாக அவள் உடம்பிலிருந்து உருவினான்.
வெறும் ஜாக்கெட், பாவாடையுடன் நின்ற ப்ரியா, முதலில் திகைத்தாலும், பின் கோபமாகச் சொன்னாள்.
என்ன ஆச்சு உங்களுக்கு? நாந்தான் வேணாம்னு சொன்னேன்ல என்றாள்.
அவள் பேச்சைப் பொருட்படுத்தாதவன், அவளை இழுத்து பின் புறமிருந்து அணைத்தவன், அப்படியே தள்ளிச் சென்று அவர்களது ஆளுயரக் கண்ணாடியின் அவளை நிறுத்தி, கண்ணாடி வழியாக அவளது முன்புறத்தையும், நேராக அவளது பின்புறத்தையும் பார்த்தான்.
விடுங்க என்னை என்று திமிறியவள், கட்டினப் பொண்டாட்டிகிட்டயே, இந்த மாதிரி நடந்துக்குறீங்களே, உங்களுக்கு வெக்கமாயில்லை? அவளது குரல் கோபத்திலிருந்தது!
அப்ப உன்னை, விட்டுட்டு, உன் முன்னாடி, இன்னொருத்தியோட இது மாதிரி பண்ணா உனக்கு ஓகேயா? நிறுத்தி, நிதானமாகக் கேட்டான்.
வாட்? இது ராஜாதானா? என்ன இப்பிடியெல்லாம் பேசுகிறான்?
இருந்த போதிலும், இந்தப் பேச்சுக்களும், அவனது செயல்களும், மெல்ல அவளை காமத்தை நோக்கித் தள்ள ஆரம்பித்தன.
சொல்லு? இன்னொருத்தி கூட நான் இப்படிச் செய்யலாமா?
என்ன விளையாடுறீங்களா? அப்புடில்லாம் செய்ய உட்டுடுவேனா? என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க இன்னைக்கு?
ஓகே. என்று சொன்னவன், அவளது இடுப்பைப் பற்றி, இறுக்கி தன்னோடு அணைத்துக் கொண்டான். அவனது உதடுகள் அவளது ஆடையற்றத் தோள்களின் மேல் ஊர்ந்தன. ஊர்ந்த உதடுகள் மெல்லச் சொன்னது...
ம்ம்ம்... இப்பனாச்சும், உன்னை என்ன வேணா செஞ்சுக்கன்னு, ஓகே சொன்னியே/
வாட், நான் எங்க அப்பிடிச் சொன்னேன்?
அவனது ஆதிக்கம் அவளுக்குள் இருக்கும் சப்மிசிவ் நேச்சரை கொஞ்சம் கொஞ்சம் தூண்டிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அவன் வார்த்தைகளில் விளையாடி ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவளை, இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தி அலைகலிப்பது, அதற்கு இன்னும் சுவை கூட்டிக் கொண்டிருந்தது!
ம்ம்... வேறெந்த பொண்ணுகிட்டயும் இது மாதிரி எதுவும் செய்யக் கூடாதுன்னா, பொண்டாட்டிகிட்ட என் இஷ்டப்படி நடந்துக்கலாம்ன்னுதானே அர்த்தம்?
அதில் பெரிய லாஜிக் இல்லாவிட்டாலும், அவளை மெல்ல மெல்ல அவன் வீழ்த்துவது அவளுக்கு தூண்டச் செய்தது. இருந்தும் சொன்னாள். ஆனா எனக்கு இப்ப வேண்டாம். எனக்கு இது பிடிக்கலை, அதுனால சும்மா இருங்க என்றாள். ஆனால், அவளது குரலில் எதிர்ப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.
உன் உடம்புல ஒரு ஆம்பளை கை பட்டு, மாசக் கணக்காயிருக்காது???
அவன் வேண்டுமென்றே, என் கை என்று சொல்லுவதற்குப் பதில், ஒரு ஆம்பளை கை என்று சொல்லியிருந்தான். இந்தக் கேள்வி அவளது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்தது!
ஏங்க இப்பிடில்லாம் பேசுறீங்க? அவள் குரல் மெலிந்திருந்தது. இதுவரை அவனுக்கு மரியாதை தந்திராதவள், அவன் ஆதிக்கத்தில், மெல்ல, அவனிடம் மரியாதையாக பேச ஆரம்பித்தாள்.
இல்ல, உன் வாய்தான், வேணாம்னு சொல்லுது. ஆனா, உன் மனசும், உடம்பும் வேணும்னு சொல்லுதே?
இல்ல… அப்டீல்லாம் இல்ல! குரல் இன்னும் மெலிந்தது! அதே சமயம், அவனிடம் எப்பொழுதும் காட்டும் பிடிவாதமும் இருந்தது!
பொய் சொல்றது மேட்டரில்லை. ஆனா கண்டு பிடிக்க முடியாத மாதிரி சொல்லத் தெரியணும்! சிரித்தவாறே பூடகமாகப் பேசினான்…
என்னச் சொல்றீங்க?
ம்ம்ம்.. நீ பொய் சொல்றேன்னு சொல்றேன்.
அவள் கொஞ்சம் பதைத்தாள். அதே சமயம் குழம்பினாள். எந்தப் பொய்யைச் சொல்கிறான் இவன்? அப்படியே கேட்டாள்.
அப்படி, என்ன பொய் நான் சொல்லிட்டேன்???
ம்ம்ம், நீ வேணாம்னு சொல்றியே?!
ஆமா!
ஆனா உன் உடம்பு என்ன சொல்லுது தெரியுமா?
--------
அது, இப்ப ஒரு ஆண் கை படனும்னு துடிக்குது! அது எனக்கு நல்லாத் தெரியுது. ஆனா, நீ இல்லைன்னு சொல்லிட்டிருக்கே. அதான் பொய்!
குப்பென்று சிவந்தாள். அதில் ஓரளவு உண்மை இருக்கவே, அவளது காமம் அதிகமாகியது!
உ… உங்களுக்கு எப்படித் தெரியும்?
என்ன எப்படித் தெரியும்?
என் மனசு வேற மாதிரி நினைக்குதுன்னு?
அதை அப்படி கேட்கக் கூடாது!
வேற எப்படி கேட்கனும்?
என் உடம்பு, ஒரு ஆம்பிளை கை படனும்னு துடிக்கிறது, உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்கனும்! (ஒரே பொருள்தான், இந்த வார்த்தை விளையாட்டுகள், அடுத்தடுத்து அவளைப் காமம் கொள்ளச் செய்தது)
சரி அப்பிடியே இருக்கட்டும். பதில் சொல்லுங்க!
நீ அப்பிடி கேளு, நான் பதில் சொல்றேன்!
அவள் கண்ணாடி வழியாகவே பார்வையில் கெஞ்ச, அவனோ, அசராமல், கண்ணாடி வழியாகவே அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் அலட்சியம் இருந்தது.
இந்தப் பேச்சுக்கள் இடையே, அவனது கைகள் நடத்திய ஊர்வலம், உதடுகள் நடத்தும் லீலைகள் வேறு, அவளை மயக்கத்துக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தன.
ம்ம்.. கேளு, கொடுக்கிறேன்! இன்னும் பூடகமாகப் பேசினான்!
பெரு மூச்சு விட்டவள், எ…என் உடம்பு, ஒரு ஆம்பிளை கை படனும்னு துடிக்கிறது உங்களுக்கு எப்பிடித் தெரியும்?
கண்டிப்பாத் தெரிஞ்சிக்கனுமா?
ம்ம்ம்… கொஞ்சம் இடைவெளி விட்டவள், ப்ளீஸ், சொல்லுங்க என்றாள்
சட்டென்று அவளை விட்டு தள்ளி நின்றவன், அப்பிடின்னா, அப்பிடியே போய் எனக்கு ஃப்ரிட்ஜ்ல இருந்து ஒரு டம்ளர் தண்ணி எடுத்துட்டு வா!
வாட்? இப்பியா? இப்பிடியேவா?
ஆமா, இப்பியேதான், இப்பிடியேத்தான்…போய் எடுத்துட்டு வந்தா சொல்றேன்.
வேறு வழியில்லாமல் சென்றவளின் பின்புறத்தில் ஒரு தட்டு தட்டினான்.
அவள் இன்னும் அதிர்ந்தாள். என்ன நடந்து கொண்டிருக்கிறது. இவன் ஏன் இப்படியெல்லாம் செய்கிறான்? குழப்பத்தினூடே, ஹாலைத் தாண்டி கிச்சனுக்கு செல்ல முயன்றவள், அதிர்ந்து நின்றாள்
ஏனெனில், அங்கு, மைதிலி, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். ப்ரியாவின் கோலத்தைப் பார்த்து, இகழ்ச்சியாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
34.
இவளை எப்படி மறந்தோம்? அந்தளவா ஆட்டி வைக்கிறான் இவன்?
குழம்பினாலும், தயங்கிய படியே, மைதிலியின் முன்பே, அவள் கிச்சனுக்கு சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு, மீண்டும் உள்ளே சென்றாள். இந்த இடைவெளி அவளை கொஞ்சம் சுய நினைவு திரும்ப வைத்திருந்தது.
மீண்டும் அறைக்கு வந்தவள், கேட்டாள்.
அவ இன்னும் என்ன இங்க பண்ணிட்டிருக்கா? ஏன் போகலை இன்னமும்?
அலட்சியமாய் அவளைப் பார்த்தவன், என்னால ஏதாவது ஒரு கேள்விக்குத்தான் பதில் சொல்ல முடியும். உனக்கு எந்த கேள்விக்கு பதில் வேணும்?
ஏதாவது ஒரு கேள்விக்கா?
ஆமா, நீ தண்ணி எடுக்கப் போகுறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்ட. போயிட்டு வந்து ஒண்ணு கேக்குற. உனக்கு எந்த கேள்விக்கு பதில் வேணும்?
குப்பென்று இருந்தது. விலகிப் போன காம உணர்வுகளை எல்லாம், எப்படி அவ்வளவு விரைவில் மீண்டும் உயிர் பெறச் செய்கிறான்?
குழம்பிய படியே அருகில் வந்த ப்ரியாவின் கையிலிருந்த டம்ளரை வாங்கிய டிரஸ்ஸிங் டேபிளில் வைத்தவன் கேட்டான்.
ம்ம், சொல்லு, எந்த கேள்விக்குப் பதில் வேணும்?
அவள் தடுமாறினாள்... ப்ரியாவால், காமத்தை வென்று விட முடியுமா என்ன?
முதல் கேள்விக்கே பதில் சொல்லுங்க.
முதல் கேள்வின்னா எது?
அதான், தண்ணி எடுத்துட்டு வர்றதுக்கு முன்னாடி கேட்டேனே?
அதான் என்ன கேட்ட நீ? எனக்கு மறந்துடுச்சி. நீ திரும்பி வந்து, வேறக் கேள்வி கேட்டதுனால.
வ… வந்து என் உ
அப்பக் கேட்டப்ப, எந்த பொசிஷன்ல நின்னு கேட்டியோ, அப்பிடி வந்து நின்னு கேளு!
தயங்கியபடியே, கண்ணாடி முன் வந்து அவனை மிகவும் நெருங்கி நின்றாள். இப்பக் கேட்கவா?
நான் எப்பிடி இருந்தேன்? அப்ப ம்.. இன்னும் அதட்டினான்.
இப்பொழுது அவனது ஆட்டம் அவளுக்கு ஓரளவு புரிந்திருந்தது, அது அவளுக்குப் பிடித்திருந்தது.
மெல்ல அவனது கைகளை எடுத்து அவளது இடுப்பில் தவழ விட்டாள். கண்களாலேயே அப்புறம் என்று கேள்வி கேட்ட அவனது முகத்தை இழுத்து அவளது தோளில் புரள வைத்தாள்...
இப்பக் கேட்கட்டுமா? தயங்கிக் கேட்டாள்!
ம்ம்ம் கேளு!
எ…. என் உடம்பு, ஒரு ஆம்பிளை கை படனும்னு துடிக்கிறது, உங்களுக்கு எப்பிடித் தெரியும்? அவல் குரலில் பழையத் திமிர், பிடிவாதமெல்லாம் இல்லை. வெறும் கெஞ்சலும், தவிப்பும்தான் இருந்தது.
கண்டிப்பாச் சொல்றேன்... ஆனா, உன் உடம்பு துடிக்கிறது உண்மைதானே.
இது வரை, ஓரளவு காமம் உயிர் பெற்றிருந்தாலும், க்யுராசிட்டிதான் மிக அதிகமாய் இருந்தது அவளுக்கு. அதனால், டக்கென்று சொன்னாள். இல்லை என்று!
ஹா ஹா. நீ சொல்றது பொய்னு நான் நிருபிச்சிட்டேன்னா?
இப்போது பதில் பேச முடியவில்லை…. நிரூபிச்சிட்டா?
நான் சொல்றதையெல்லாம் செய்யனும். என்ன சொன்னாலும் செய்யனும். சரியா?
நீங்க என்ன சொல்லுவீங்க? இப்பொழுது, அவளது எதிர்பார்ப்பு கூடியிருந்தது. மெல்ல அவனது ஆதிக்கத்திற்கு தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்…
என்ன வேணா சொல்லுவேன்… ஏன், டிரஸ்ஸே இல்லாம போயி, திரும்பத் தண்ணி எடுத்திட்டு வரச் சொல்லுவேன். செய்யனும்.
ம்ம். மெல்லிய முனகல் வெளிப்பட்டது ப்ரியாவிடமிருந்து. இன்னொரு பெண் முன்பு டிரஸ் இல்லாமல் போகச் சொல்வானா? இது அவளுக்கு புது த்ரில்லைத் தந்தது!
சரி, ஒத்துக்குறேன். நிரூபிங்க.
அவசரப்படாத, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மைதிலியைத் திட்டுன? இப்ப அவ முன்னாடி டிரஸ்ஸே இல்லீன்னா கூடக் போயிடுவியா?
ம்ம்ம்.. நீங்க நிருபிச்சாதானே செய்யனும்?
நான் ப்ரூவ் பண்ணிடுவேன், அது பிரச்சினையில்லை. ஆனா, உன்னைப் பாத்தாதான் ஜெயிக்கிறதை விட, தோக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கிற மாதிரி தோணுது. ம்?
ஓ…ஓ… எப்படி என்னுடைய சப்மிசிவ் நேச்சரை இப்படித் தோண்டி எடுக்கிறான்? இப்படித் தூண்டுகிறானே? இவனுக்கு எப்படித் தெரியும், எனக்கு இது பிடிக்குமென்று?!
இந்தப் பேச்சுக்களின் மத்தியில், அவனது கைகள் அவளது மேனியெங்கும் நடனமாடிக் கொண்டிருந்தது. உதடுகள் மென்மேலும் முன்னேறிக் கொண்டிருந்தது. எப்பொழுதும், அவன் விருப்பப்பட்டால், முடியாது என்று சொல்லுபவள், இன்று அவன் அவள் விருப்பத்தைக் கேட்காமலேயே முன்னேறிய போது, ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாக நின்றாள்.
ப்ச்… ரொம்பப் பண்ணாதீங்க! என்னன்னு சொல்லுங்க!
நான் இன்னும் பண்ணவே அரம்பிக்கலையே?! நான் பண்ணனும்னு, உன் உடம்பு கேக்குதா என்ன???
அவளை மேலும் மேலும் அதிர்ச்சியிலும், காமத்திலும் ஆழ்த்தினான்.
பதில் சொல்லுங்க, ப்ளீஸ். கெஞ்சினாள் அவள்
சொல்றேன். அதுக்கும் முன்னாடி, நீ இன்னிக்கு என்ன கலர் ப்ரா போட்டிருக்கேன்னு சொல்லட்டுமா?
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
Super touching moving updates
•
|