Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 142

அடுத்த நாள் காலை
வித்யாவுக்கும் கௌதமுக்கு சுயநினைவோடை சொன்ன கத
மறுபடி அவனை செக்ஸ் வச்சுக்கிட்டாங்க.

இது ட்ராமா தான் வித்யா டிராமா
இனி அவ விலகுற மாதிரி மறுபடி நடிக்கணும்
அது தான் ஸ்க்ரிப்ட்.

வித்யா அவளுக்கே தெரியாம ராஜீவ் ஸ்க்ரிட்ப் குள்ள மறுபடி நுழைஞ்சா.

வித்யா: ஷீட் , என்ன ஆச்சு நான் எப்படி
கெளதம் : வித்யா நான் சுருக்கமா சொல்றேன். யு லவ் மீ பட் உன்னால என்ன முழுசா நம்ப முடியல. உன்னோட கடந்த கால வாழ்கை என்ன நம்ப முடியாத ஒரு எடத்துல வச்சுருக்கு. நைட் நீ உளறும் போது தான் அத புரிஞ்சுக்கிட்டேன்

வித்யா : வாட்ட நான்சென்ஸ்
கெளதம் : ப்ளீஸ் இவளோ நாள் வேஸ்ட் பண்ணிட்டோம். நான் செஞ்ச தப்பெல்லாம் ஒண்ணே ஒன்னு தான், நான் உங்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிருக்கணும்.

எங்க என்னோட இன்னொரு முகத்தை பாத்தா என்ன accept பண்ண மாட்டியோன்னு பயந்து தான். நான் மறைச்சேன். அதுவே உனக்கு என் மேல அவ நம்பிக்கை கொண்டு வரும்னு எதிர்பாக்கல.

வித்யா அவனோட கண்ணையே பாத்துட்டு இருந்தா
ராஜீவ் அங்க கெளதம் முழுசா அவனோட வலையில விழுக தயார் ஆயிட்டான் னு
மல்லி வீட்டு மொட்டை மாடி ல நின்னு ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சான்

கெளதம் : நான் ஒரு பேராசை காரன். மோசக்காரன் அதன் நிஜம். நான் நல்ல நண்பனா ராஜீவுக்கு இருந்தேன். அவனும் இருந்தான், நாங்க புது பந்தம் ஒன்னு ஆரம்பிச்சோம். மல்லியும் சேந்தா . நாங்க 3 பேரும் நிஜமாவே நண்பர்கள் ஆனோம். ஆனா சூழ்நிலைகள் மல்லியோட அழக என் கண்ணு முன்னாடி நிறுத்துச்சு. தடுமாறினேன். அடுத்தது train ல. ஒரு மானேஜர் நாலா வீட்டுக்கு வந்தப்ப நானும் மல்லியும் தனியா இருந்தப்ப பல சந்தர்ப்பம் என்ன அவளை வேற கோணத்துல பாக்க வச்சது தப்பா, செக்ஸுவலா . ஆரம்பத்துல நான் கண்ட்ரோல் பண்ணேன். ஆனா அவ என்கிட்ட நெருங்க நெருங்க, நான் தடுமாறினேன். accident , பிசினஸ் பாட்டி னு நெறய factor அதுவே எனக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தி கொடுக்க. ஒரு நாள் ராஜீவ் என்ன அறஞ்சான். அணைக்கு முடிவு பண்ணேன். அவன் என் நண்பன் இல்லனு. நண்பன் இல்லனு ஆனதுக்கு அப்பொறம் என்ன நண்பன் பொண்டாட்டி . அவ அழகு என்னோட பேராசை எல்லாம் சேந்து, அவளை எப்படி அடையணும்னு திட்டம் போட்டேன். என்னோட மூலதனம் அவ என் மேல வச்ச நம்பிக்கை , அவ எனக்கு நன்றி கடன் செலுத்தணும்னு நெனச்சது. எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தினேன். அவங்க பேமிலி கூட சேத்தி வச்சேன். எல்லா நல்ல விஷயம் பண்ணி ஒரு நாள் அவளை பிஸினஸ் மீட் போனப்ப ரிலாக்ஸ் பண்லாம் னு கூட்டிட்டு போய் , அவளோட நம்பிக்கையை வச்சே அவளை அடைஞ்சேன். அவளும் அந்த தப்ப மறைக்க என்னோட உறவுல இருந்தா, ராஜீவை எங்க தோட்டத்துல நாங்க ஒரு ஆளா சேத்திகிட்டோம். அபப்டி தான் நீ அன்னைக்கு பாத்தது. ஆனா மல்லி அதே வாரம் அதுக்கு u ஒரு முடிவு கட்டுனா

உண்மையா சொல்லனும்னா எப்படி மல்லியை மறுபடி என்னோட வலையத்துக்குள்ள கொண்டு வராதுன்னு நெனச்சேன். அதுக்குள்ள உனக்கும் எனக்கும் பழக்கம். உன் மேல காதல், நம்ம பையன் மேல பாசம். எல்லாம் என்ன வேற மாதிரி சிந்திக்க வச்சது . இவளோ நாள் இவளோ கேவலமா நடந்துக்கிட்டது நானணு எனக்கே ஆச்சர்யம்.

நான் எல்லா உண்மையும் உங்கிட்ட இப்ப சொல்ல கரணம். என்கிட்ட குறை இருந்தது. இனி இருக்காது. நான் தப்பு பண்ணினவன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு. அப்டினு உண்மையா நேர்மையா கேக்க தான்.

ஆனா இதையும் சொலலனும். ராஜீவ் நீ நெனைக்கிற மாதிரி இல்ல. அவன் நல்லவன் தான் ஆனா அவன் சந்திச்ச வலி இப்ப பழி வாங்கிட்டு இருக்கான்.

எனக்கு கொஞ்சம் டைம் கொடு . அவன் கோவம் கொறையுற வர நாம வெளி உலகத்துக்கு விலகியே இருப்போம். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் எனக்கும் மல்லிக்கும் இனி எந்த தொடர்பும் இருக்காது. நான் உங்கிட்ட நெருங்குனா அவன் மல்லிய அவ குழந்தையை ஏதாச்சும் தப்ப ட்ரீட் பண்ணுவானோன்னு பயம்.

வித்யா : சரி நான் உன்ன நம்புறேன். எனக்கே தெரியும். அணைக்கு கிஸ் நான் தெரிஞ்சு பண்ணல. நான் உன்ன வெறுப்பேத்த

கெளதம் அவளை இழுத்து ஒரு முத்தம் கொடுத்து ஐ know னு சொன்னான்.
அவங்க ரெண்டு பெரும் காதலோடு கட்டிப்பிடிக்க.

ராஜீவ் அவங்க கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும்னு விட்டான்.
அந்த வாரம் பூரா. புது காதலர்களா கொஞ்சல்களும் கெஞ்சல்களும் இரவில் செக்ஸும் தூக்கலா இருந்தது.

எந்த ஒரு கவலையும் இல்லாம இருந்தான்.
அதே சமயம் ராஜீவும் வித்யாகு கங்கிராட்ஸ், சொல்றதும்
அவளுக்கு சப்போர்ட் பண்றேன், கொஞ்ச நாள் நான் இங்க இருக்கேன் னு அவளுக்கும் அவனுக்கும் space கொடுத்து அவனோட திட்டத்தை வெளிய காட்டிக்காம இருந்தான்

ஆபிஸ் ல இன்னும் கொஞ்சம் நெருக்கம். கேபின் ல ரெண்டு பெரும் யாருக்கும் தெரியாம ஒரே லவ்ஸ்
அவனோட எல்லா டிஜிட்டல் அக்கவுண்டும் அவளே எடுத்து அபெர்ட்டே பண்ணினா கம்பெனில. அவனோட மொபைல் வாட்ஸாப்ப். மெயில் எல்லாம் paaswrd கொடுத்து வச்சான். அவளோ transparent ஆம்

அவன் fulla டிஸ்ட்ராக்ட் ஆனா சமயம்
வித்யாவே கையெழுத்து வாங்கி அவ பத்திரமா வச்சுக்கிட்டா.

அதெல்லாம், போட்டோ ராஜீவுக்கு அனுப்சு.

you kept your ப்ரோமிஸ், so i kept mine னு மெசேஜ் அனுப்சு. still i dont திங்க் இட்ஸ் நீடட் :)

ராஜீவ் மனசுக்குள்ளேயே சிரிச்சான். அடுத்து என்ன வருதுன்னு தெரியாம வித்யா ஒரு பேராசையை வளைத்தது இருந்தா

அஞ்சாவது வாரம் முழுக்க அவங்க காதல் ஆட்டம்

ஆறாவது வாரம் முதல் நாள்
காலைல ரெண்டு பேரும் பெட்ல இருந்து எந்திரிக்க.
கெளதம் வித்யாவோட மூளைகளை கடிச்சு அவளுக்கு மூட் ஏத்தி விட்டான்.
வித்யா : விளையாடாக சீக்ரம் குளிச்சுட்டு வா. ஒரு மீட்டிங் நேரமா என்ன ட்ராப் பண்ணிட்டு போற பக்கம் போ

கெளதம் : சரிங்க மேடம்
வித்யாவும் சிரிக்க.

கெளதம் பாத்ரூம் போனான்
அவன் போனப்ப
அவனோட மொபைலுக்கு ஏதோ மெசேஜ் வர.
வித்யா வழக்கம் போல அவனோட மொபைல் எடுத்து பாத்தா ஷாக்

மல்லி : கெளதம், நான் உன்ன பாக்கணும் ரொம்ப இம்பார்ட்டண்ட், அந்த புது பார்க், வந்துரு. dont டெல் anyone , நோ one should சஸ்பெக்ட் us. அப்படினு ஒரு மெசேஜ்.

வித்யா நாடி துடிப்பெல்லாம் ஒரு கணம் நின்னு துடிச்சது
மல்லி .. மல்லி .
நோ one should சஸ்பெக்ட் us ?!!!!
[+] 5 users Like heygiwriter's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Sema boss
Like Reply
Secretspy2092

Bro enna panna kathai pora pokka patha aduthu enna ad happyuthu ennau thonuthu athan enna panna solringa broo .....kathai mela irukka aarvam than bro ....yenna poruthavara rajiv ku justice kidaikanum ..athu vara varaikum ennoda maint update kettu kete irukku bro ..enna pannatum .... ellam Thalaivan Heygi bro kaila than irukku happy
Like Reply
# Heygiwriter Thanks For Update ......THalaiva Nandrigala Thalaiva ippadi konja konja ma up date Daily kuduthingana kudu ok than thalaiva ......One more Thanks for Update
Like Reply
Heygi Bro

You give a break to this story at a peak point, with great expectations of next update.

If possible give one more update Bro, eagerly waiting.
Like Reply
Super sago
Like Reply
Ultimate
Like Reply
on the way
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
I get to see Rajiv's game now.
Earlier Rajiv faced all the humiliation and Gowtham scripted it.
Now it is Rajiv's turn.

Great Going Heygi.
Like Reply
அத்தியாயம் 143

வித்யாக்கு என்ன செய்றதுன்னு தெரியல
அவளுக்கு ஒரு செகண்ட் ராஜீவ் செஞ்ச எல்லா வார்னிங்கும் கண்ணு முன்னாடி வந்துட்டு போச்சு

அவ ராஜீவுக்கு கூப்பிட நினச்சா
கெளதம் போன் அப்படியே வச்சுட்டு

ஒரு நைட்டிய மாத்திட்டு, போன் எடுத்து வெளிய வந்தா

ரிங் ரிங் ரிங்
ராஜீவ் : என்ன வித்யா இந்நேரத்துல கூப்டருக்க
வித்யா : எங்க இருக்கீங்க
ராஜீவ் : மல்லி வீட்ல, பட் நான் இப்ப கிளம்பிடுவேன், 3 ஹார்ஸ் அங்க இருப்பேன்
வித்யா : அங்கேயே இருக்கிறீங்களா
ராஜீவ் : வேலை இருக்கு
வித்யா : இங்க வேற ஒன்னு நடக்குதோன்னு சந்தேகமா இருக்கு
ராஜீவ் : என்ன
வித்யா அவ பாத்தா மெசஜ் பத்தி சொல்ல
ராஜீவ் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தான்
வித்யா : என்ன ஏதும் பேச மாட்டேங்கிறீங்க
ராஜீவ் : நான் சந்தேக பாட்டன் ஆனா கடைசியா ஒருவாட்டி நம்ப நெனச்சேன்
வித்யா : என்ன ஆச்சு
ராஜீவ் : நான் எப்ப கிளம்புவேன் னு 5 நாலா கேக்குறா . கடைசியா அவ ரகசியமா அவனை பாக்க தான். எவளோ நாம இடம் கொடுத்தாலும் புத்தி கள்ளத்தனத்துக்கு தான் போகுது
வித்யா : நான் என்ன பண்றது
ராஜீவ் : ஏதும் காட்டிக்காத. நீ இங்க வந்து சொல்லு, அவங்க என்ன பேசிக்கிறாங்கனு பாரு. நான் இருந்தா உஷார் ஆயுருவாங்க. நீயே பாத்துட்டு சொல்லு. பட் onething எமோஷன் ஆகாத. confront பண்ணனும்னு நினைக்காத. தெரிஞ்சு வச்சுக்கோ. ஒருவேளை நாசமா நெனச்ச மாதிரி இல்லனா ஒகே. ஒருவேளை வேற மாதிரி இருந்தா நாம விட்ட எடத்துல ஆரம்பிக்கணும்

வித்யா : ம்ம்ம் , யு can count on மீ .

வித்யா எதையும் நம்ப முடியாம கொழப்பத்துல இருக்க
கெளதம் கொஞ்ச நேரத்துல வெளிய வந்தான்.

வித்யா அவனுக்கு ஏதும் பதில் சொல்லாம குளிக்க போக
இப்ப கெளதம் போன் கு கால்.

கெளதம் போன் பாதப்ப ஒரு ஷாக்
மல்லி

எப்பயும் கூப்பிடாதவ இப்ப ஏன் குப்பட்றா
கெளதம் : மல்லி எப்படி இருக்க
மல்லி : கெளதம் நான் உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன். ஓபன் பண்ணி பாரு. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பெ சீரியஸ். நீ வரணும் யாருக்கும் தெரிய வேணாம்.

சொல்லிட்டே போன் கட் பண்ண
ஒரு செகண்ட் கெளதம் முழிக்க ஆரம்பிச்சான்
மெசேஜ் ஓபன் பண்ணா அட்ரெஸ்ஸோட லொகேஷன்.

ஏதோ பிரச்சனை அவ நம்மள எதிர்பாக்குறா
யாருக்கும் தேறியவேணாம்னு சொல்றா
வித்யா கிட்ட சொல்லவேணாம்.
என்னனு தெரிஞ்சுக்குவோம் அப்பொறம் முடிவெடுக்கலாம் னு நெனச்சன்.

வித்யா கெளதம் ஆபிஸ் கெளம்பிடு இருந்தாங்க.
வித்யா : கெளதம் என்ன மதியம் மீட்டிங் ல பிக் பண்ண முடியுமா
கெளதம் : இல்ல ஐ have some கிளைன்ட் மீட் டா

வித்யா அவனோட பொய்ய ஏத்துக்க முடியாம.
அவன் அவளை மீட்டிங் கு இறக்கி விட்ட எடத்துல.
குணம் கால் பண்ணி. அவளும் ஒரு வண்டில ஏறி கௌதம பாலோவ் பண்ண ஆரம்பிச்சா.

ஒரு மூணு மணிநேரம் இருக்கும்

ஒரு வழியா வண்டி அந்த பார்க் கிட்ட நிக்க.
கௌதமுக்கு ஏதோ கால் வந்ததை தூரத்துல இருந்து வித்யா கவனிச்சா.

வித்யா உடனே ராஜீவ்கு text பண்ணா
நான் ரிச் ஆயிட்டேன், நான் அப்டேட் பண்றேன். நீங்க கவலைப்படாதீங்க

ராஜீவ் தேங்க்ஸ் னு மெசேஜ் அனுப்பிச்சான்.

ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு
வித்யா கௌதம தூரத்துல இருந்து பாலோவ் பண்ண ஆரம்பிச்சா.

கொஞ்ச நேரம் பின்னாடி பாலோ பண்ணினதும்
குறுக்க பர்தா போட்ட பொண்ண இடிக்க.
அவ வித்யாவை பாத்து வரமாட்டியானு கேட்டு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சா.


அங்க .....
கௌதம் ஒரு வழியா மல்லிய கண்டுபிடிக்க.

கெளதம் : மல்லி
மல்லி : ஹே கெளதம் எப்படி இருக்க
கெளதம் : நல்ல இருக்கேன் , என்ன நீ கூப்பிட்ட தோரணையை பார்த்தா ஏதோ பிரச்சனை னு நெனச்சேன். ஆனா நீ கசூலா இருக்க. இதுக்கு எதுக்கு யாரும் சஸ்பெக்ட் பண்ணாத மாதிரி ரகசியமா ?

மல்லி : இல்ல . உன்னால தான் நானும் ராஜீவும் இன்னைக்கு இருக்கோம். அதே உன்னால தான் ரெண்டு பேரு இப்ப மூணு பேரா மாறிருக்கோம்

உனக்கு சரியான நந்திரியும் சொல்லல உங்கிட்ட சரியா கூட கடைசியா பேசல.
உனக்கு நியாபகம் இருக்கானு தெரியல நான் கர்பம் னு தெரிஞ்ச கொஞ்ச நாள் ல இங்க வந்துட்டேன்.

என்ன இருந்தாலும் இது உன்னோட உயிரும் தான். உனக்கான உரிமையை பின்னாடி நாட்கள் என்னால கொடுக்க முடியாது. நீயும் ஆசையா என்ன வளைகாப்பப பாக்க வந்த.... ஆனா ஒரே கூட்டம் ..

அதான் உன்ன சந்திக்கணும் உங்கிட்ட நன்றி சொல்லணும்
உன்னோட உரிமையை பறிக்க முன்னாடி உனக்கு அதுக்கான சந்தோசத்தை கொடுக்கணும்னு நெனச்சேன் . இதெல்லாம் போன் ல சொன்னா அவாய்ட் பன்னிருவ. ஏன்னா நீ இப்ப வித்யாவை விரும்புற. சந்தோசம். அதே சமயம் யாருக்கும் குழந்தை விஷயம் தெறியாது . அதான் வீட்டுக்கு வர வைக்காம இங்க வர வச்சேன்.

கெளதம் : ராஜீவுக்கு
மல்லி : தெரியாது. ஆனா சொல்லிடுவேன்.

கெளதம் : நீ நான் சொன்னா நம்பியாயானு தெரியல, எதுக்கும் ராஜீவ் கிட்ட கவனமா எச்சரிக்கையா இரு. அவனுக்கு கோவம் இருக்கு. எங்க நம்ம மேல உள்ள கோவம் உன் மேலயோ குழந்தை மேலயோ திரும்பும்னு தெரியாது

மல்லி : என்ன சொல்ற நீ. ஏன் இது உன் குழந்தைனு பாரபட்சம் பாப்பார்னு நெனைக்கிறியா. உனக்கு ஒன்னு சொல்லட்டா.

நானும் நீயும் கடைசியா. உனக்கு fairwell செக்ஸ் கொடுத்தப்ப. அன்னைக்கு தான் கர்பமா இருகனோனு சந்தேகம் வந்து பாத்தேன். நான் சந்தேகப்பட்டது சரி. உன்ன அனுப்பிச்சுட்டு, அவர் கிட்ட சொல்ல நெனச்சேன். அவன் வந்தோன சொல்லவும் செஞ்சேன் . அவனுக்கு தெரியும் குழந்தை அவனோடது இல்லனு. ஆனா அவர் அன்னைக்கு அவர் என்ன தூக்கி சுத்தினார். என்ன ஆனாலும் சரி, உன் மேல கோவம் இருந்தா கூட தண்டிப்பேன், ஆனா குழந்தையை ஒன்னும் சொல்ல மாட்டேன்னு கேக்கமலே சொன்னார். அந்த மனுஷன் அப்ப அவர் மேல எனக்கு ஒரு விடாப்பிடியான காதல தாண்டி ஒரு மாதிரி ஒரு உணர்வு.

அவருக்கு நான் என்னைக்கும் துரோகம் பண்ண கூடாதுனு முடிவெடுத்தேன். அவருக்கு எல்லா உண்மையும் சொன்னேன். இனியும் சொல்வேன். என்ன அவரு புரிஞ்சுக்குவார்.

கெளதம் : இல்ல மல்லி உனக்கு நெறய புரியாது.

மல்லிக்கு ஏதோ கால் வர.
அவ டக்குனு கெளதம் கைய எடுத்து அவளோட வயித்து மேல வச்சா
உன் குழந்தையை பீல் பண்ணு , இரு ஏய் மல்லின்னு சொல்லு உதைப்பான்

கெளதம் மல்லின்னு சொல்ல. ஒன்னும் அசைவு இல்ல.
ஒரு ரெண்டு செக்கந்தி கழிச்சு
மறுபடி சொல்ல.
ஒரு ஏத்து

மல்லி கெளதம் சந்தோசப்படுறத பார்த்து சிரிச்சா.

வெளிய ..

பர்கா போட்ட போனுக்கு போன் வர.
அவ அந்த எடத்துல இருந்து கிளம்ப
ஒருவழியா வித்யா. கௌதம தேடி உள்ள வந்தா.

கொஞ்ச தூரத்துல. மல்லியும் கௌதமும் தெரிய. அவ அங்க இருந்தே கவனிக்க நெனச்சா.

கெளதம் ஏற்கனவே மண்டி போட்டு
அவளோட வயித்துக்கு நேரா பாத்துட்டு இருந்தான்.

மல்லி : ஏதாச்சும் பேச்சு கொடு.
கெளதம் : இப்படிலாம் ஆசை வழக்காத சொல்லிட்டேன்
மல்லி : ஏன்

தூரத்துல இருந்து பாக்க முத்தம் கொடுக்கிற மாதிரி இருந்தது

கெளதம் : அப்பொறம் குழந்தைக்கு உரிமை கொண்டாடுவேன்.
மல்லி ; கொண்டது ஆனா அங்கிளா கொண்டாடு
கெளதம் முகம் வாட
அவன் கீழ இருந்து எந்திரிச்சான்

மல்லி கொஞ்சமும் யோசிக்கல, அவனை கட்டி பிடிச்சா.
மல்லி : சாரி வயிறு முட்டுதா.
எல்லாத்துக்கும் தேங்க்ஸ்
எல்லாத்துக்கும் சாரி
நீ நல்லவனா கெட்டவனா எனக்கு தெரிஞ்சுக்க வேணாம்
நீ நல்லவனா இருக்கனும் அப்படிங்கிறது தான் என் விருப்பம்
நான் ராஜீவ், நீ சரண்யா ஒரு குடும்பமா இருப்போம்.

3 பேரா சுத்தினோம் இப்ப 4 பேரா
குழந்தைகளை சேதா 6 பேரு

நான் நீ ராஜீவ் மூணு பேரும் ஒண்ணா சூத்தினை நாட்கள் ரொம்ப கம்மி
ஆனா அது தான் என்னோட மெமரிஸ். அது மட்டும் தான் மெமரிச இருக்கணும்னு ஆசை படறேன்.

நடுவுல நடந்த எல்லாம் மறக்கணும்
இதை உருப்படியா சொல்லி
நானும் நீயும் நல்ல டெர்ம்ஸ் ல
நம்ம உருவ முடிகிறதுக்கு பதிலா

நல்ல நினைவுகளை சுமக்கனும்னு முடிவு பண்ணி தான் வர சொன்னேன்.

மல்லி இன்னும் கட்டி பிடிச்சு இருக்க.
வித்யா ஒடஞ்சு போயிருந்தா

மல்லி ஒருவழியா அந்த இணைப்புல இருந்து பிரிஞ்சு
இதை எனக்காக செய்ய வேணாம்
நமக்காக உன்னோட வாழ்க்கைக்கு என்னோட வழிகைக்கு
நம்மள நம்பி இருக்றவங்களுக்க்காக.

மல்லி ; நீ கிளம்பு நேர ஆகுது
கெளதம் : நீ எப்படி கிளம்புவ வா நான் ட்ராப் பண்றேன்.

மல்லி : இல்ல என் பிரெண்டு சரண்யா இருக்கா.
நான் போய்க்கிறேன் நீ கிளம்பு

கெளதம் ஒரு வழியா அங்க இருந்து கிளம்ப
அந்த உணர்வே புதுசா இருந்தது
ஆனா ஒன்னு கவனிச்சான் முன்ன மாதிரி மல்லி மேல அவனுக்கு
ஏனோ ஒரு ஈர்ப்பு இல்ல .

அவ்னுக்குள்ளயே சிரிச்சான்.
வித்யா கள்ளி என்ன முழுசா மறக்கடிச்சுட்டா

அவன் கார் ஏறும் போது
தூரத்துல இருந்து பாத்துட்டு இருந்த
ராஜீவ் , சரண்யா கிட்ட போன் ல கேட்டான்

ராஜீவ் : எப்படி மல்லி இவளோ பேசிருக்கா. நீ சொன்னதெல்லாம் செஞ்சுருக்கா
சரண்யா : அதெல்லாம் கேக்கவேஏனாம் நீங்க எதிர்பாராது நடந்துச்சா. அத மட்டும் பாருங்க

குட் லக் மல்லி கிட்ட போறேன். பாத்துக்கோங்க.
கெளதம் ஏறுனவன் நேரா சென்னைக்கு கிளம்ப

வித்யா எதையும் நம்ப முடியாம கார் ல உக்காந்து
ராஜீவ் கு text பண்ணினா.
விட்ட எடத்துல ஆரம்பிக்கலாம்.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply
Bro

Wow what a great update.
Like Reply
one more on the way
[+] 3 users Like heygiwriter's post
Like Reply
wowwwwwwww semmaaaaaaa play ........ Rajivu semma ya villaiyaran ....next enna nadakkum waiting

All is fair in love and war. Rajivu pantrathu correct thaan . gowtham and malli sex vachukitta po eppati allluthann...ippa athe valli ye kudukka ninaikiran . vidya kitta kuda sonnan naan solltra mathiri sei kattayam unna seithu vaikiren nu .but vidya avasara pattu da athaan villaivu ava thaan anubavikanum.
[+] 1 user Likes SK369's post
Like Reply
Heygi bro

You are something ....

Give back to back updates , that too all nail biting scenes.....

No one can take eyes of your episodes when they started .....


Keep rocking always ...
[+] 1 user Likes Secretspy2092's post
Like Reply
அத்தியாயம் 144 -

அன்று இரவு

வித்யா : நான் என்ன பண்ணனும் சொல்லுங்க
ராஜீவ் : பல தடவ பேசியாச்சு புதுசா பேச ஒன்னும் இல்ல.
ஆனா ஒன்னு இனி இந்த கேம் லாம் செட் ஆகாது
ஒன்னு தலை இல்ல பூ . ரெண்டுல ஒன்னு பாக்கணும்

நீ அவன் என்ன பேசினான்னு கேட்டியா
வித்யா : கேக்கற எடத்துல நான் இல்ல. ஆனா பாத்ததே போதும் அவளும் கட்டி பிடிக்கிற இவனும் அனுமதிக்கிறான்.
ச்சீய் இவனை நம்பி இறங்கின பாவத்துக்கு

ராஜீவ் : அப்படி முழுசா கை கழுவி விட முடியாது. மல்லி தானா கூப்பிட்டா.... ஏதாச்சும் பிரச்சனையா இருக்கும்னு பாக்க கூட போயிருக்கலாம் ... இங்க பிரச்சனை கெளதம் இல்ல. மல்லி

அவ தான் என்கிட்ட எதையும் சொல்லாம அவனை கூப்டருக்கா கட்டி புடிச்சிருக்கா.
கெளதம் கூப்பிடலையே.

வித்யா : அதுனால அவனுக்கு பங்கு இல்லையா.
ராஜீவ் : அபப்டி இல்ல. அவனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். ரெண்டு பேருல ஒருத்தர் கண்ட்ரோலா இருந்தாலே போதுமே.

வித்யா : என்ன சொல்ல வரீங்க.
ராஜீவ் : அவனுக்கு பயம் காட்டு நீயா மல்லியான்னு ஒரு நிலையில அவனை வை அந்த பதில் பொறுத்து நீ முடிவு பண்ணிக்கோ.

வித்யா :நாளைக்கு நான்
ராஜீவ் : நாளைக்கு இல்ல. இந்த வார கடைசி
வித்யா : அது வரைக்கும்

ராஜீவ் : அது வரைக்கும் அவன் கிட்ட பேசாத கடிஞ்சு விழு. அவன் என்ன காரணம்னு கேப்பான். இது செட் ஆகாதுன்னு சொல்லு. ஏன் னு கேப்பான். பதில் சொல்லாத. ஏதாச்சும் துப்பல் கரணம் சொல்லு.

ஷ்ரவன் உன்ன அங்கிள் னு குப்படறான் எப்படி அவனை அப்பான்னு கூப்பிட வைப்பேன்
எனக்கு சொந்தம்னு ஒன்னு இல்ல. இப்படி ஏதும் சொல்லாம அவனை தெணறடி

வித்யா : அப்புறம்.
ராஜீவ் : அன்னைக்கு தான் பைனல் கேம்

-------------------------------------------------------------

வித்யாவும் ராஜீவ் சொன்ன மாதிரியே அடுத்த சில நாட்கள்
கௌதமோட மெண்டல் பீஸ் பாதிக்கிற மாதிரி நெறய நடந்துக்கிட்டு இருந்தா
ஒரு வழியா மொத்தமா பேசுறதையும் கட் பண்ணினா

_____________________________________________

அந்த வார கடைசியும் வந்தது
மணி ஒரு 12 இருக்கும்.

எல்லாரும் ஆபிஸ் ல இருக்க.
கெளதம் பொறுமை இழந்து
அவளோட கேபின் கு வந்தான்

கெளதம் : என்ன ஏன் நீ இப்படி டார்ச்சர் பண்ற உனக்கு என்னதான் பிரச்சனை என்கிட்ட பேசினா கொறஞ்சுடுவியா. உனக்கு நேர்மை னு ஒன்னு இருந்தா என்கிட்ட உண்மையான காரணத்தை சொல்லு

வித்யா : உண்மையான கரணம் நேர்மை.ம்ம்ம்ம்

சரி உன் விருப்பம்
வித்யா அவளோட போன் எடுத்தா. ஒரு போட்டோ காமிச்சா
அதுல மல்லி அவனை கட்டிபுடிச்சுருக்க போட்டோ

பாத்தோன கெளதம் ஷாக். ஹே ஹே யாரு இது உனக்கு அனுப்சா.
ராஜீவ் தான

வித்யா : ச்சீய் நீயும் அவளும் எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு, அவர் மேல பழி போடா பாக்கறியா.

கெளதம் : அப்பொறம் எப்படி உன் கைல
வித்யா : அன்னைக்கு நீ பொய் சொல்லி போனியே,மல்லிய பாக்க அணைக்கு அவர் அனுப்பிச்ச மெஸ்ஸஸ்ஜ் நான் படிச்சேன். உங்கிட்ட கேட்டேன் நீ பொய் சொன்ன. அதான் பாலோவ் பண்ணேன். இது நான் எடுத்த போட்டோ

கெளதம் : இங்க பாரு நான் போல. அவதான் கூப்டா.
வித்யா : நான் மீட்டிங் போறேன். கிளைன்ட் மீட். எனக்கு இப்ப டைம் இல்ல வரப்ப பேசிக்குவோம் பை.

கெளதம் என்ன சொல்றதுன்னு தெரியாம அப்செட் ஆகி அப்படியே chair ல உக்கார.
ஒரு சிலமணி நேரம் அங்கேயே உக்காந்தான்.

அவன் சுதாரிக்கும் போது மணி 3
அவளோ நேரம் ஜடம் மாதிரி உக்காந்து இருக்க.
குணா வந்தான்

குணா : சார் டி வேணுமா
கெளதம் : அதெல்லாம் வேணாம் , மேடம் வந்தாச்சா
குணா : மேடம் இன்னைக்கு வரமாட்டாங்க, நாளைக்கு தான் , காலைலயே ராஜீவ் சார் சொன்னாரே.

கெளதம் : என்ன சொல்ற. ராஜீவும் கூட போறானா
குணா : ஆமா சார்.

கௌதமுக்கு ஏதோ தப்பா தெரிய
அவன் வித்யாக்கு போன் பண்ணன்

ரிங் ரிங் ரிங்

வித்யா : வணக்கம்டி மாப்ள மலை பெண்ட்ல இருந்து உங்கள் ராஜீவ்
கெளதம் : டேய் அவ போன் எப்படி உன்கைள
ராஜீவ் : மாப்ள அவளே இப்ப என் கைல தான் ,சும்மா சொல்ல கூடாது செம்ம பிகரு
கெளதம் : டேய் எங்கட இருக்க அவ எங்க
ராஜீவ் : அவ ரெஸ்ட் ரூம் போயிருக்கா வந்தோனா மலை உச்சிக்கு ஒரு ரெசார்ட் இருக்கு அங்க போறோம்.
கெளதம் : டேய் அவளை தேவையில்லாம சீண்டாத
ராஜீவ் : டேய் வசனம் பேசாம வந்து சேறு. உனக்கு ஓர் சான்ஸ் தரேன். 6 மனுக்குல வந்தா பேச்சு வார்த்தை நடத்தலாம் . இல்லைனா 7 மணிக்கு மேல சாந்திமுகூர்த்துக்க்கு நல்ல நேரம்
கெளதம் : அவ என்மேல உள்ள கோவத்துல உன்கூட கிளம்பி வந்துருக்கா அவளை தொட நெனச்ச
ராஜீவ் : மாப்ள dejavu டா dejavu , மல்லியும் என்கிட்ட கோச்சுக்கிட்டு உன்கூட இதே மாதிரி க்ளிண்ட் மீட் தான் வந்தா நியாபகம் இருக்கா.
கெளதம் : டேய் அவ உன்ன நல்லவன்னு நம்பி வந்துருக்கா.
ராஜீவ் : மாப்ள அதே டிசைன் . மல்லியும் உன்ன ரொம்ப நம்பி தான வந்த.
கெளதம் :முதல்ல அவகிட்ட போன கொடு
ராஜீவ் : அப்படிலாம் கொடுக்க முடியாது
உனக்கு தேவைன்னா அங்க வா
வந்துட்டு என்ன கூப்பிடு. அவளுக்கு விருப்பம் இருந்தா கூட்டிட்டு போ

கெளதம் : எங்க னு சொல்லாம அங்க வா அங்க வானா
ராஜீவ் : சொல்ல மறந்துட்டேன். அங்க இப்ப டவர் கிடைக்குமாம். ரெசார்ட்ல இருக்கிற ரூம் பாய் சொன்னான்.

ரூம் பாய் உனக்கு தெரியும்னு நெனைக்கிறேன்.
அதன் அன்னைக்கு பொய் சொன்னானே உனக்காக.

அதே ரூம்பாய்
அதே ரிசார்ட்
அதே காசு

வாடி வா. காத்துக்கிட்டுஇருக்கேன் நண்பா
சார்பா 6 மணிக்கு முன்னாடி வந்தா கூட்டிட்டு போலாம் அவளுக்கு விருப்பம் இருந்தா
இல்லாட்டி நான் காட்டுற படத்தை பாரு நண்பா.

வைக்கட்டா. ..................
[+] 6 users Like heygiwriter's post
Like Reply
Heygi bro avlo dhana , vera ethuvum vachi irukiyaa....

Inaiku ne mood le than bro vanthu iruke....
Like Reply
innum onnu iruku. actually its long, so break panni oru part potuten
next on the way
[+] 5 users Like heygiwriter's post
Like Reply
"Malli : Gowtham nallavana ketavana ethuvum enaku theriya venam..
Nee nallavanave irukanum apdingrathuthan ennoda virupam..
Rajiv naan.. Nee Vidya oru kudumbama irupom... "

Antha ammini inum Gowtham ah nambara pa..
Inoru confession pota than sariya varum..

Heygi. Master class episode buddy.
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
delighty. malli vedikra idam onnu irukum adhu varai ava nambanum adhaan scriptu.
[+] 4 users Like heygiwriter's post
Like Reply
Heygi bro update semma bro innum kathu irukerom update a alli thelinga thalaiva ,.........ippadikku malli en manaivi Heygi sangam .............
[+] 2 users Like Don31's post
Like Reply




Users browsing this thread: Vampire2525, 15 Guest(s)