10 hours ago
Heygi Bro
May we expect updates today as we are waiting for the same more than a week
May we expect updates today as we are waiting for the same more than a week
|
Adultery மல்லி என் மனைவி
|
|
10 hours ago
Heygi Bro
May we expect updates today as we are waiting for the same more than a week
8 hours ago
பெரிய ரங்கராட்டினத்தில் உயரத்தில் ஒரு 5 நிமிடம் நிற்கும்போது கிடைக்கும் அந்தத் திரில் ஒரு தனி அனுபவம். உயரத்திலிருந்து கீழே பார்க்கும்போது ஒரு புதுவிதமான உணர்வு கிடைக்கும். அதே மாதிரிதான் இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் கதையின் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஆனால், அதன் பிறகு அடுத்த கதைக்குச் சென்றுவிட்டார்.
மீண்டும் இந்தக் கதைக்கு வருவேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், திரும்பி வரும்போது அதே உச்சக்கட்ட உணர்வைக் கொடுக்க முடியுமா என்பதுதான் தெரியவில்லை, பாஸ்! ஏனென்றால், ரங்கராட்டினத்தின் உச்சியில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நின்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அங்கேயே நீண்ட நேரம் இருக்கும்போது அந்தத் திரில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, எப்போது கீழே இறங்குவோம் என்ற எண்ணம்தான் வர ஆரம்பிக்கும். என்ன ஆசிரியரே, இந்தக் கதையை அந்த உச்சக்கட்டத்திலேயே முடித்துவிட்டுப் போயிருக்கலாமே!
5 hours ago
குட்டி ரிகேப்
ராஜீவ் மல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கிற கபில். ரொம்ப நாளா கொழந்தை இல்ல. அவங்க ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறப்ப. வேலை செய்ற எடத்துல வர பிரச்சனை சந்திக்கும் போது . கெளதம் னு ஒருத்தன் அறிமுகமாகி நண்பனும் ஆகுறான். மல்லி அன்பா பேசினாலே நம்புற குணம். கல்யாணத்துக்கு முன்னாடி பல பேர் மல்லிய நட்பு காதல் னு வலையில விழா வைக்க முயற்ச்சி செஞ்சு அது எல்லாத்துலயும் ராஜீவ் தான் காப்பாத்துனான் . அதுனாலயே மல்லி வெளியுலகம் போக விடாம அவனே பொத்தி பொத்தி பாதுகாத்தான் அவன் முத முத நம்பி ஒருத்தன உள்ள விட்டது கெளதம் தான். அவனும் நல்ல நண்பனா உத்தமனா இருந்தான். மல்லியையும் ராஜீவையும் காப்பாத்துற ஒரு வாய்ப்பு கெடச்சது. இது ராஜீவ் மனசுலயும் மல்லி மனசுலயும் கௌதம எங்கயோ உக்கார வச்சது. அதுனாலயே கம்பெனி இவங்க ஆரம்பிக்க பணம் பத்தாதப்ப கெளதம் பாட்டிகிட்ட மல்லிய கெளதம் மனைவியா நடிக்க அனுமதிச்சான். அதான் எல்லாத்துக்கும் தொடக்கம். ஆல்ரெடி மல்லி அழகுல அவளை அடைய முடியாம துரோகம் பனிடுவமோனு பயந்த கெளதம். ஒரு கட்டத்துல தைரியம் வந்து மல்லிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை பயன்படுத்தி, அவளோட மனச கொஞ்சம் கொஞ்சமா கரைச்சுஅவளை அடைய நெனச்சன். அதுக்கு ஏத்த மாதிரியே அவளும் கண்ணா மூடி நம்பினா. அந்த நம்பிக்கையை மூலதனமா வச்சு . அவளை கொஞ்சம் ஏமாத்தி அவளோட செக்ஸ் வச்சுக்கிட்டான். அதுக்கு பின்னாடி அவளும் அவன் கூட சேந்து அந்த துரோகத்த மறைக்க. ராஜீவை மூளை சலவை பண்ணி, அவனுக்கு தெரிய கொழந்தைக்காக னு செக்ஸ் வச்சுக்கிட்டு affair ல இருந்தாங்க. அவன் கொடுத்த செக்ஸ் ல மல்லியும் சுயத்தை இழந்து அவனுக்கு அடிமை மாதிரி தான் சில சமயம் நடந்துக்கிட்டா. ஆனா மல்லி ஒரு கட்டத்துல அவளே நிறுத்தணும்னு முடிவு பண்ணி நிறுத்தினா. ஆனா எது ராஜீவுக்கு தெரிய கூடாதுனு நெனைச்சாலோ. அது ராஜீவுக்கு தெரியவந்தது .... அதும் அவ ராஜீவ் கூட தொடர்ப விட்ட அன்னைக்கு அவனுக்கு தெரிஞ்சுது. அவனுக்கு தெரியும்ங்கிற விஷயம் மல்லிக்கு அப்ப தெரியாது. ஆனா அன்னைக்கு தான் அவளுக்கு அவகர்பம் னு தெரிய வந்தது. ராஜீவும் ரொம்ப நாள் அது தெறியாத மாதிரியே நடிச்சு. அவனோட கோப தாபத்தை தீத்துக்க வலி இல்லாம. வித்யா னு அவன் கிட்ட வேலை செஞ்சவ கூட affair .... நோ strings attached mode ல போறான். மல்லி மாதிரியே வித்யாவும் ஒரு நன்றிக்ககாக னு ஆரம்பிச்சாலும். அவனை புரிஞ்சுகிட்டு அவனுக்கு பக்கபலமா இருக்கா. ஆனாலும் அவன் மனசு பூரா பழி வாங்குற எண்ணம். தான் அனுபவிச்சத மல்லி கெளதம் ரெண்டு பேரும் அனுபவிக்கனும் அந்த வலிய கடத்தணும்னு முடிவு பண்ணன். அவங்க ரெண்டு பேரையும் பழி வாங்க ஆரம்பிச்சான் அதுல மல்லி தான் முதல். அவ கூடவே இருந்து கொஞ்ச கொஞ்சமா தேள் கொற்ற மாதிரி சொல்லி காட்டி அவளுக்கு மறைமுகமா புரிய வச்சான். ஒரு கட்டத்துல மல்லி முழு உண்மையும் சொல்லிட்டா. ஆனாலும் அவன் வெறி அடங்கள அதான் அவ வயித்துல வளருற கொழந்தை அவனோடதுனு இன்னும் சொல்லாம உண்மையா மறச்சு வச்சிருக்கான். இது ஒரு பக்கம் இருக்க. மல்லி வளைகாப்பு அப்ப ராஜீவ் மறைமுகமா விளையாண்டுட்டு இருந்ததை ஒடச்சு. முகத்துக்கு நேரா கெளதம் கிட்ட சவால் விட்டு. அவன் செஞ்ச துரோகத்தை எல்லாம் சொல்லி காட்டி அவனுக்கு எப்பயோ தெரியும்னும் சொல்லி. மல்லி அவன் பக்கம்னும் சொல்லி. இன்னைக்கு அந்த சவால் நோக்கி கௌதம நகர வச்சிருக்கான் . அவனுக்கு ஒரே ஆப்ஷன் வித்யாவை லவ் பண்ணனும், அவனோட லவ்வ அவ ஏத்துக்கணும். அப்ப தான் அவன் கெளதம் முன்னாடி எப்படி மல்லிய கெளதம் அவனுக்கு தெரிய அனுபவிச்சானோ அதே மாதிரி வித்யாவை அனுபவிச்சு. இவன் துடிச்ச மாதிரி அவனும் அந்த வேதனையை அனுபவிக்கனும். இந்த ஊர் உலகத்துக்கு எப்படி அவன் தான் மல்லி புருஷன் னு கெளதம் ராஜீவை நடந்துக்க வாசனோ அப்படி அவனே அதெல்லாம் இல்லனு அவன் வாயால சொலலனும். அதுக்கான கேம் தான் இப்ப ஓடிட்டு இருக்கு. என்ன ஒன்னு கெளதம் அந்த வலிய அனுபவிப்பான். ஆனா இது எல்லாம் செட்டப் டிராமா னு தேறிய வாய்ப்பு இல்ல. வித்யா ராஜீவ்கு விசுவாசம் னு அவனுக்கு தெரியாது. வித்யா குடும்பம் காதல் னு விழ போனவளை கூட ராஜீவ், கெளதம் மனசுல இருந்து மல்லி முழுசா வெளிய போனா தான் உனக்கான இடம் கிடைக்கும்னு நம்ப வச்சுட்டான். இனி ராஜீவ் திட்டங்கள் நோக்கி கதை நகரும்
5 hours ago
I am Waiting
2 hours ago
Heigy bro plz update
1 hour ago
அத்தியாயம் 134 - வித்யா கேம்
தொடர்ச்சி .... /// இவனை நம்பி எப்படி போவ வித்யா ? நாளைக்கே அவன் ப்ரொபோஸ் பண்ணி ஓத்துக்கிட்டு நீ கழுத்தை நீட்டுவ , நீ மல்லியும் அவனும் இருக்கிற போட்டோ எடுக்க சொன்ன எடுப்பான் . ஆனா அதெல்லாம் நீ கேட்டு செஞ்சதா இருக்கும். அவன் உனக்கும் பின்னாடி எனக்கும் பின்னாடி அவனே மல்லிய தேடமாட்டான் னு என்ன நிச்சயம் ? அவன் உன்ன ஏத்துக்க முன்னாடி, நீ அவனை ஏத்துக்க முன்னாடி, மல்லிய விட்டு அவனே விலகி நிக்கணும் அந்த முடிவை அவனே எடுக்கணும் அவனே அந்த போட்டோ எல்லாம் எடுக்கணும் அவனே ஆபிஸ் ல எல்லார் முன்னாடியும் அவன் மல்லி புருஷன் இல்ல அவன் உன்ன காதலிக்கிறதா ஒதுக்கும் அவனே மல்லிக்கிட்ட தான் செஞ்ச கீழ்த்தரமான விஷயங்களை சொல்லணும் அவனே அவங்க பாட்டி கிட்ட உண்மைய சொல்லணும் கெளதம்கு நீயா மல்லியானு ஒரு இடம் வரும் அப்ப அவனை பாத்து அந்த கேள்வி கேளு, வித்யா : என்னகேள்வி ராஜீவ் அவளோட காதுல எதையோ சொன்னான். சொலிட்டு அன்னைக்கு நீ முடிவு பண்ணு.உனக்கு அவன் வேணுமா. இல்ல இந்த வாழ்க்கையே போதுமானு . வித்யா எல்லாம் புரிஞ்சவளா திடமா உக்காந்தா, நீங்க சொல்றது தான் சரி. ராஜீவ் அவளை அவனோட உடம்போட சேத்தி ஒரு முத்தம் கொடுத்தான். அவளும் அவனை இருக்க புடிச்சு ஒட்டு துணியில்லாம அப்படியே தூங்கினாங்க . அடுத்த நாள் வித்யாவும் ராஜீவும் ஆபிஸ் போக. பழைய வேலை எல்லாம் எடுத்து பாத்துட்டு இருந்தா. ஒரு 11 மணி இருக்கும். குணா வந்தான் ராஜீவ் : சொல்லு குணா. குணா : சார் கெளதம் சார் வந்துருக்கார். அவரோட ரூம் கீயை மறந்து வச்சுட்டாராம். அந்த ரூம் கீ வித்யா மேடம எடுத்துடு வர சொன்னார். ராஜீவ் உதட்டுல சிரிப்பு வர. வித்யாகு முகம் வாட ஆரம்பிச்சது ராஜீவ் : கேம் ஸ்டார்ட்ஸ் நவ், வித்யா நான் உங்கிட்ட சொல்லிருக்கேன், இனி உன்னோட ஆட்டம் ஆரம்பம். என்ன சொல்ற? னு - ராஜீவ் வித்யாவை பாக்க. வித்யா அவளோட கேம் ஸ்டார்ட் பண்ண ரெடியா இருந்தா வித்யா : குணா நீங்க போங்க. நான் வரேன்னு சொல்லுங்க, ஒரு 2 நிமிஷம் ராஜீவ் : ம்ம்ம் பாத்து வித்யா சொன்ன மாதிரி ரெண்டு நிமிஷம் கழிச்சு சாவி எடுத்துட்டு போனா அங்க கெளதம் அவளுக்காக காத்துகிட்டு இருந்தான் கெளதம் பாத்துட்டு இருக்க வித்யா கதவை தெறந்து உள்ள வந்து, அவனையும் உள்ள வர சொன்னா கெளதம் வித்யா வாங்க வேகத்துல சாவிய கொடுத்துட்டு ஓடிருவானு எதிர்ப்பாக அவளோ அங்கேயே நின்னது ஆச்சர்யமா இருந்தது அவனுக்கு வித்யா : என்ன இன்னும் ஓடல னு பாக்கறீங்களா கெளதம் : பரவாயில்ல நீ ஒன்னும் என்ன பேருக்கு காதலிக்கல, நான் என்ன செய்றேன், என் மூட் என்ன , நான் என்ன நெனைக்கிறேன்னு தெரிஞ்சு வச்சுருக்க. வித்யா : உங்க மண்டை உங்க எண்ணம் எப்படி வேணா நெனச்சுக்கோங்க. நான் இங்க வேலை பாக்க வந்துருக்கேன் . உங்க கூட பேச வரல. இருந்தாலும். ஒன்னு சொல்லணும். தேவையில்லாம பர்சனல் விஷயம் அத மனசுல வச்சு இங்க வந்துருந்திங்கனா தயவு செஞ்சு அந்த எண்ணத்தை மறந்துருங்க. கெளதம் : சரி , நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன் ஆனா எனக்கு டைம் வேணும், உன்கூட உங்கிட்ட மனசு விட்டு பேசணும். வித்யா : அதுக்கு அவசியம் இல்ல கெளதம் : இருக்கே. நீ என் மனச கலைச்சுருக்க. என்கூட செக்ஸ் வச்சுருக்கா. வித்யா : ஏய் ஏய் ஏய் .... இது ஆபிஸ் யாராச்சும் கேக்க போறாங்க ! கெளதம்: சரி இங்க வேணாம் வெளிய பேசுவோம். ஈவினிங் என் கூட கார் ல வா. எனக்கு ஒரு 1 ஹார் உன்கூட பேசிட்டு வரணும். அதுக்கு அப்பொறம் நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன். ப்ராமிஸ். இந்த பக்கமே வர மாட்டேன். வித்யாக்கு இவன் இப்படி பேசினது சின்ன அதிர்ச்சி, அவன் என்ன சுத்தி வரணும் விலகி போக கூடாது. நானே அவசர பட கூடாது. கொஞ்சம் விட்டு புடிக்கணும்னு முடிவு பண்ணி சம்மதிக்க நெனச்சா . கெளதம் : என்ன பதிலே காணாம் வித்யா : வரேன். இதான் கடைசியா இருக்கனும் கெளதம் : நிச்சயமா வித்யா : ம்ம்ம் சாயங்காலம் 5.20 க்கு ஷார்ப்பா கெளதம் கிளம்பினான். அவன் நேரா வித்யா ரூம் கிட்ட வந்து. நான் கெளம்பிட்டேனு சொல்ல. ராஜீவ் : இன்னும் இங்க வேலை முடியல. வித்யா : இல்ல நான் தான் வர சொன்னேன் கெளதம் : கேட்டுக்கோங்க நண்பரே வித்யா : மளிகை ஜாமான் லாம் வாங்கணும், பையன் நெறய கேட்டான். சாரி உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். உங்களுக்கு நெறய வேலை இருக்கும் நான் கெளதம் கூட்டிட்டு போறேன். ராஜீவ் : உனக்கு ஒன்னும் வித்யா : நான் பத்துக்கறேன் கெளதம் : வரட்டா ராஜீவ் ... ராஜீவ் ஏதும் பேசாம இருக்க. வித்யா அவளோட முகத்துல எந்த ஒரு reaction கொடுக்காம இருந்தான் வித்யாவும் ராஜீவும் கீழ போக குணா ரூம் குள்ள வந்தான் குணா : சார் நீங்க சொன்னதை பண்ணிட்டேன் ராஜீவ் : குட். அந்த கேமரா மைக் இருக்கிறது குணா அப்படி ஒன்னு இருக்கிறதே தெரியாது குணா : ஏன் சார் வித்யா நம்ம பக்கம் தானே ராஜீவ் : நான் ஒரு முக்கியமான கட்டத்துல இருக்கேன், யாரையும் நம்ப முடியாது குணா : என்ன நீங்க நம்பலாம் சார். ராஜீவ் : தெரியும் அதான் கெளதம் ஆபிஸ் ல புதுசா நமக்கு ஒரு மோல் ரெடி பண்ண சொல்லிருக்கேன் உங்கிட்ட. குணா : சார் எல்லாம் ரெடி. நான் பாத்துக்கிறேன். அப்ப நான் கெளம்பட்டா சார். ராஜீவ் : கிளம்பு. அவங்கள தூரமா இருந்து பாலோ பண்ணு gps இருக்குல்ல 2 நிமிஷம் பின்னாடியே போ . நானும் இப்ப கிளம்பறேன். குணா : நான் பாத்துக்கிறேன் சார். ராஜீவும் ஆபிஸ் ல இருந்து கிளம்பினான் . கொஞ்ச தூரம் வண்டில போனவன். gps ல கெளதம் வண்டி ஒரே எடத்துல இருக்கத கவனிச்சான். அவனும் வண்டி பெருசா நடமாட்டம் இல்லாத எடத்துல வேண்டிய நிப்பாட்டுனான் என்ன பேசிக்கிறாங்கனு லைவா பாக்க அவனுக்கு தோணுச்சு. அவன் போன் எடுத்து ஓபன் பண்ண. ஆல்ரெடி கெளதம் வித்யாவோட பேச தொடங்கி இருந்தான் வித்யா : என்ன சொல்ற ? கெளதம் : ஆமா நீ பாக்கிற ஏதும் உண்மை இல்ல. எல்லாமே ஒரு செட்டப் கெளதம் : மல்லி என் பொண்டாட்டி இல்ல. ராஜீவ் பொண்டாட்டி தான் மல்லி வித்யா : அப்புறம் கெளதம் : நான் என்ன கதையா சொல்றேன். வித்யா : நீயும் என்னோட செக்ஸ் வச்சுக்கிட்டதுல இருந்து, மல்லிய மனசாட்சி இல்லாம உன் பொண்டாட்டி இல்லனு சொல்ல கூச்சமா இல்லையா . ராஜீவ் சொன்னது சரி தான் கெளதம் : அவனே ஒரு பிராடு. என்ன சொன்னான் அவன் வித்யா : அவர் ஒன்னும் உன்ன மாதிரி பொண்டாட்டி இருக்கும் போதே அடுத்தவ கூட படுத்து, உனக்கு கல்யாணம் ஆகலானு பொய் சொல்லலையே கெளதம் : அது இருகட்டும் அவன் என்ன சொன்னான் வித்யா : இந்த சொசைட்டி ல தனியா இருக்கிற பொண்ணு கிட்ட ஆசை வார்த்தை போலி வார்த்தை எல்லாம் சொல்லி எமதுவங்க. நல்லவங்க நெனைக்கிற எல்லாம் அப்படி ஒரு காரியம் பண்ணுவாங்கனு சொன்னாரு. என்ன உன் பேர சொல்லல ஆனா நீ எல்லாமே பண்ற. கெளதம் : அயோ. என்ன கொஞ்சம் பேச விடு. வித்யா : அதான் பேசுறியே கெளதம் : நான் முழுசா சொல்றேன். ராஜீவ் கெளதம் முழு கதைய சொல்ல போறான்னு. அவனோட போன் ரெகார்ட் ல போட்டான் கெளதம் : முழு கதையும் சொல்ல ஆரம்பிச்சான். ஆனா அவனுக்கு ஒரு பயம், ராஜீவ் வேற என்ன எல்லாம் வித்யா கிட்ட சொல்லி வச்சுருக்கானு தெரியாது. அதனால, ரொம்ப கவனமா , அவன் மல்லி கிட்ட பண்ணின சில்மிஷம், வில்லத்தனம் , ட்ரிக்ஸ் எல்லாத்தையும் மறச்சு மீதி இருக்கிற கதையை மட்டும் சொன்னான். அதோட க்ரிஸ்ப் version ... நானும் ராஜீவும் பிரெண்ட்ஸ். கொஞ்ச நாள் அப்படினாலும், திக் பிரெண்ட்ஸ், ஒண்ணா ஆபிஸ் பிரச்சனைகளை சமாளிச்சோம், அதுல ஒரு பகை வளந்துச்சு. அதோட ரிசல்ட் பல பிரச்சனைகள் , அதுல ஒன்னுல நான் அவங்க உசுர காப்பாத்திருக்கேன். புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரோட உசுர. அதுல அவங்கள காப்பாத்த போய் நான் கால் ஒடஞ்சு அடிபட்டு ஹாஸ்பிடல் ல இருந்தப்பயும் செறி, மல்லி ராஜீவ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்பவும் சரி. மல்லி என்ன அதுக்காக நல்லபடியா பாத்துக்கிட்டா அதுல இருந்து மல்லி எனக்கு ரொம்ப நல்ல பிரென்ட். அப்புறம் பிசினஸ் ஒண்ணா ஆரம்பிச்சோம். பணம் பத்தலை என் பட்டி சொத்து அடகு வச்சு நெறய காசு எடுக்க பிளான் பண்ணினோம். என் பாட்டிக்கு நான் யாரையாச்சும் கல்யாணம் பன்னிருக்கணும்னு கண்டிஷன் அதான். ராஜீவ் மல்லிய என்னோட மனைவியா நடிச்சா. நானும் நடிச்சேன். இதான் உண்மை . என்ன என் பாட்டிக்கு உடம்புக்கு முடியல, எந்த உண்மையும் இப்ப சொல்ல முடியாத சூழ்நிலை அதான் இதை ஓப்பனா சொல்ல முடியாம தொடர்ந்துட்டு இருக்கோம். ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும், நான் நீ ஷ்ரவன், ஒரு குடும்பமா இருப்போம் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த ஒரு விஷயத்துல நீ என்ன நம்பனும். நான் எல்லாத்தையும் உங்கிட்ட நிரூபிக்க தயாரா இருக்கேன். அவன் முழு கதையும் சொல்லி முடிச்சு. இதான் இதான் நடந்துச்சு வித்யா. .... வித்யாவுக்கு பாத்துட்டு இருந்த ராஜீவுக்கு ஒரு சின்ன ஏமாற்றம், கெளதம் முழு கதையும் சொல்லல, அவன் வித்யா கிட்ட நல்லவன் மாதிரி காட்டிக்க அவன் மல்லி கிட்ட அவன் செஞ்ச எல்லா சேட்டைகளையும், அவங்க செஞ்ச செக்ஸ் எல்லாம் மறச்சு பேசினான். ராஜீவ் எப்படியும் முழு கதையும் கிடைக்கும், அவனே ஒளறுவான், மல்லி கிட்ட காட்ட வசதியா இருக்கும்னு நெனச்சவனுக்கு ஏமாற்றம். கார் ஹாரானை ஒங்கி அடிச்சான். ஷீட்.,.... கெளதம் கார் ல. ஒரு அமைதி திடிர்னு வித்யா கிளாப் தட்டி வாறே வா ஏன்னா ஸ்க்ரிப்டு. நீ செம்ம எழுத்தாளரா ஒரு நாள் வளம் வருவனு சொல்லி சிரிச்சா . கெளதம் : ஹே நான் என்ன கதையா சொல்றேன். ஸ்கிர்ப்ட்னு சொல்லிட்டு இருக்க. வித்யா : ஆமா நல்ல பிரெண்ட்ஷிப் ஸ்டோரியா வரவேண்டியது ஆனா ஆயிரத்தி எட்டு லூப் ஹோல். கெளதம் : நான் சீரியஸா சொல்றேன் வித்யா : நானும் தான். கெளதம் : இல்ல நீ நம்பள வித்யா : நம்பர மாதிரி ஏதும் சொல்லலையே. ஏதும் மேட்ச் ஆகல முழு கதையும் வந்த மாதிரி தெரியல. கெளதம் : இதான் முழு கதை வித்யா : அப்ப உன் பாட்டி கிட்ட இருந்த பணத்துக்காக க்காக தான் மல்லி உன் மனைவி னு சொல்லி வச்சுருக்க. அதே மாதிரி அவங்களுக்கு முடியாத நாலா இப்ப உண்மைய சொல்ல முடியல கெளதம் : ஆமா அவங்களுக்கு முடியல அதான் இப்படிலாம் வித்யா : நம்புறேன். நீ மல்லி பிரென்ட், ராஜீவ் தான் மல்லி புருஷன். குட் அப்ப உனக்கும் மல்லிக்கும் நடுவுல ஒன்னும் இலைல. கௌதமுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல, அவன் ராஜீவ் எங்க வித்யா கிட்ட நெருங்குவானோனு பயம் ஆனா உண்மையா சொன்ன இந்த உறவு போய்டுமோனு ரொம்ப பயம். அவன் ஒரு உண்மையா மறைக்க பல பொய்கள சொல்ல ஆரம்பிச்சான் கெளதம் : சத்தியமா ஒன்னும் இல்ல. வித்யா : சரி. அப்ப உனக்கும் மல்லிக்கும் நிஜமா என்ன பந்தம் கெளதம் : ஜஸ்ட் பிரெண்ட்ஸ் வித்யா : ம்ம்ம். இங்க தான் லாஜிக் இடிக்குது கெளதம் : என்ன வித்யா :எந்த ஊருல பிரெண்ட்ஸ் செக்ஸ் வச்சுக்குவாங்க. அதும் ட்ரிப் போன பார்க் ல, எல்லாரும் விளையாண்டுட்டு இறுக்கப்ப நீயும் மல்லியும் அங்க நீ அவளை கண்ணாடி செவுரு மேல தள்ளி அவ கூட செக்ஸ் வச்சுக்கிட்டு இருந்தியே. கெளதம் இதை கொஞ்சமும் எதிர்பாக்கல கெளதம் : நீ அங்க இருந்தியா ? வித்யா சிரிக்க ஆரம்பிச்சா கெளதம் ; எதுக்கு சிரிக்கிற நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு வித்யா : உன் வாயில இருந்து நான் அப்படி பண்ணல, இல்ல நாங்க அப்படி பண்ணலன்னு சொல்ல தோணல. நீ அங்க இருந்தியான்னு கேக்கற. சரி நானே சொல்றேன். ஆமா என்னோட திங்க்ஸ் ஒன்னு எடுக்க வந்தேன். நீ அவ கூட செக்ஸ் முடிகிற ஸ்டேஜ் ல இருந்த, அன்னைக்கு புருஷன் பொண்டாட்டி ஆயிரம் இருக்கும்னு நெனச்சேன். இதை எப்படி வெளிய சொல்ல முடியும், அதான் ஏதும் காமிக்கல சரி சரி ....இரு இரு...... ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் நீ தான் அவ புருஷன் இல்லையே அப்பொறம் ஏன் ரெண்டு பேரும் ? செக்ஸ் வச்சுக்கிட்டு அப்ப ராஜீவுக்கு துரோகம் பண்ணிங்களா நீயும் மல்லியும் கெளதம் : இல்ல இல்ல ஐ கேன் எக்ஸ்பிலைன் ...
50 minutes ago
அத்தியாயம் 135
அப்ப ராஜீவுக்கு துரோகம் பண்ணிங்களா நீயும் மல்லியும் கெளதம் : இல்ல இல்ல ஐ கேன் எக்ஸ்பிலைன் ... வித்யா : ஸ்டாப் திஸ் நான்சன்ஸ் என்ன பாத்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுதா கெளதம் : ஹே ஹே கால்ம் டவுன் ஐ கேன் எக்ஸ்பிலைன் ... வித்யா : ஷட்டப் , இவளோ நேரம் நீ பேசினத நான் கேட்டேன் ல இனி நீ பேச வேணாம் நான் கேக்கற கேள்வி கு மட்டும் பதில் சொல்லு கெளதம் : சரி கேளு பட் முழுசா என்ன பேச விடு. வித்யா : இதுக்கு மேல என்ன முழுசா பேசணும். அதான் எல்லாம் சொன்னியே. இப்ப நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு கெளதம் : சரி சொல்றேன். வித்யா : மல்லி யாரு அவ உன் பிரெண்டா ? இல்ல பொண்டாட்டியா ? கெளதம் : அவன் என் பிரென்ட். பொண்டாட்டி இல்ல. வித்யா : சரி அவ உன் பொண்டாட்டி இல்ல. உன்ன காதலிச்ச பாவத்துக்கு நம்புறேன். கெளதம் முகம் ஒரு மாதிரி பிரைடா ஷைன் ஆச்சு, அவ காதலிச்ச பாவம் னு சொல்லும் போது , ஆனா அடுத்த கேள்வில மாட்டிக்குவான்னு நெனைக்கல வித்யா : மல்லி வயித்துல வளருற கொழந்த யாருது. உன்னோடதா, ராஜீவோடதா கெளதம் திடிர்னு முழிக்க ஆரம்பிச்சுட்டான் கெளதம் : அது ....அது ....ஒரு கதை நான் சொல்லணும், நீ சொல்ல விட மாட்டேங்கற வித்யா : ஒரே வார்த்தைல பதில் சொல்லு. வித்யா அவன் கைய எடுத்து அவ தல மேல வச்சு, நீ என்ன லவ் பன்றேன்னு சொன்னது உண்மைனா சொல்லு. அவ கொழந்தை யாருது அது உன் கொழந்தை தான கெளதம் கண்ண ஒரு செகண்ட் மூடி. எச்சிலை தொண்டைல முழுங்கிட்டு ஆமா என்னோட கொழந்தை தான் மல்லி வயித்துல வளருது ஆனா .... அதுக்கு பின்னாடி.... ஒரு ... ஒரு .. கதை இருக்கு.. அது அது வந்து வித்யா : போதும் போதும் இதுல எது உண்மை எது பொய் னு நான் எப்படி கண்டுபுடிக்க ? அவ உன் பொண்டாட்டி இல்லயாம் ஆனா அவ வயித்துல வலருல கொழந்த உண்ணுதாம் கெளதம் : இங்க பாரு நீ கொளம்பிருக்க அது எனக்கு நல்லா தெரியுது . சாரி நான் முழு கதையும் சொல்லல , சொல்லிருந்தா. வித்யா : இவளோ நேரம் நீ சொன்னது முழு கதை இல்லையா கெளதம் : இல்ல வித்யா : ஹாஹாஹா கெளதம் : ஏன் சிரிக்கிற வித்யா : உன்ன எப்படி நம்பறது, இவளோ நேரம் முழு கதை னு ஒன்னு சொன்ன. அது முழு கதையானு நடுவுல கேட்டேன் . ஆமா அதான் முழு கதைனு சொன்ன . கெளதம் ; அதுக்கு ஒரு காரணம் இருக்கு. எங்க என்ன தப்பா நெனப்பியோ இந்த விஷயத்தை னு நான் இதை மட்டும் அவாய்ட் பண்ணேன் வித்யா : நான் ஒன்னு சொல்லட்டா , இது வரைக்கும் நீ சொன்னது ஏதும் முழு கதை இல்ல. எனக்கு அப்பவே தெரியும். கெளதம் : எப்படி வித்யா : ஏன்னா இனி நீ சொலல் போறதும் முழு கதை கிடையாது. ஏன்னா அபப்டி ஒரு கதையே இல்ல. சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி உனக்கு தேவையான கதையை சொல்ற. கெளதம் : நீ நம்பள, நம்பறதுக்கு சிரமமா தான் இருக்கும். ஆனா நான் நிச்சயம் நிரூபிப்பேன். எனக்கு நீ நான், நம்ம ஷ்ரவன், நாம பீல்ட் பண்ண இந்த சின்ன குடும்பம். கொஞ்ச நாள் நாளும். எனக்கு இதான் நிறைவு. இதான் உண்மை நான் மல்லி புருஷன் இல்ல. ராஜீவ் தான் மல்லி புருஷன். நீ நெனைக்கிற மாதிரி அவன் ஒன்னும் கல்யாணம் ஆகாதவன் இல்ல. எனக்கு உன்ன புடிச்சிருக்கு. நம்ம சின்ன குடும்பம் இதான் இனி எனக்கு முக்கியம். வித்யா : ம்ம்ம்ம் அப்படி ஒரு எண்ணம் இருக்கா. சரி நான் நம்புறேன். ஏதோ சிக்கல் இருக்கு அதான் இப்படி நடிக்கிறிங்கனு வைப்போம். ஷ்ரவண் இன்னும் கொஞ்ச நாளுல அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும். அப்ப உன் வீடு ஹால் ல ஒரு போட்டோ இருக்கே. அந்த ஆன்டி யாருனு கேப்பான். என்ன சொல்வ. அவன் வளர வளர ஒவ்வொரு கேள்வியா வரும். ஆபிஸ் ல ஏன் அப்பா இன்னொருத்தியை பொண்டாட்டின்னு சொல்லறாரு அந்த பாட்டி ஏன் மல்லி ஆன்டியை பேத்தின்னு சொல்றங்கனு கேள்வியா கேப்பானே என்ன செய்வ. நீ சொல்றது உண்மைனா அதாவது நீ மல்லி புருஷன் இல்லனா. அவளை ஏமாத்திருக்கனு அர்த்தம். அப்படி பாத்தா உனக்கு பொண்ணுங்கள ஏமாத்துறது குணம் போல . உன்ன காதலிச்ச பாவத்துக்கு, நான் தலையெழுத்துனு நெனச்சு ஒதுங்கிறேன். ஷ்ரவன் என்ன செய்வான் ? அவனுக்கு என்ன பதில் சொல்லுவ. உன்ன மாதிரி ஒரு அப்பா அவனுக்கு தேவையா நீ சொல்றது ஈஸி. செயல் ல உன்னால நிரூபிக்க முடியுமா ? கெளதம் : ஏன் முடியாது. மல்லிக்கு ஒரு கால் ஒரேய கால் அவளே சொல்வா வித்யா : ம்ம்ம்ம் , அவளை என்ன சொல்லி ஏமாத்திருக்கனு யாருக்கு தெரியும் ? (வித்யா க்கும் ஒரு அதிர்ச்சி அவன் இந்த இடத்துக்கு வருவான்னு அவளுக்கு தெரியல, அவ எப்படி இதை திசை மாத்தலாம் னு யோசிச்சா ) கெளதம் ஒரு மாதிரி சிரிச்சான்... அவனுக்கு இப்ப தேவை எல்லாம். வித்யாக்கு எல்லா உண்மையும் தெரிய வைக்கணும் அதுக்கு என்ன பண்ணினாலும் சரி. அவன் அதுனாலே ராஜீவ் கொடுத்த எந்த வார்னிங்கயும் பொருட்படுத்தலை கொஞ்சம் கூட மதிக்காம அவனுக்கு தோணுனத செய்ய ஆரம்பிச்சான் இதை வேற ஒரு எடத்துல இருந்து பாத்துட்டு இருந்த ராஜீவ் சடண்ணா டென்ஷன் ஆனான் இப்படி ஒரு லூப் ஹோல் இருக்கும்னு அவன் எதிர்பாக்கல. அவன் சரண்யாவை மல்லியா பேச வச்சது இப்ப அவனோட மொத்த பிளானையும் பாக்பயர் ஆகுறமாதிரி சூழ்நிலைக்கு கொண்டு வந்துருச்சு ராஜீஎவ் என்ன பண்றதுனு யோசிக்கிறதுக்குள்ள கெளதம் போன் பண்ண ஆரம்பிச்சுட்டான் ரிங் ரிங் ரிங் ரிங் வித்யா கும் ஒரு செகண்ட் டென்ஷன். கெளதம் ராஜீவ் கூட வச்ச டீல கொஞ்சம் கூட மதிக்கல. அவன் கால் போயிட்டே இருக்க. ஒரு வழியா கால் அட்டென்ட் ஆச்சு கெளதம் : ஹெலோ மல்லி மல்லி : சொல்லு கெளதம் .......
26 minutes ago
Semma twist bro.
Ippa malli pesuvala saranyava Vithya speech super
25 minutes ago
Innaikki vera update irukka
17 minutes ago
Super
5 minutes ago
(This post was last modified: Less than 1 minute ago by ChandruDelighty. Edited 1 time in total. Edited 1 time in total.)
Wow..
Now it is like a game. Gowtham wants to play safe. Want to USE Malli again to win Vidya. But he doesnot know Vidya knows everything! Rajiv oda loophole malli again. Malli doesn't know about this game with Gowtham! But she is in the situation to prove her trueness to Rajiv! It's like I'm standing in the cliff again.. Heygi. Astonishing fact is that.. After all the confession of malli.. Rajiv's lessons.. Saranya's advices.. And everything happened... She is having good image on Gowtham.. She is not believing completely on Rajivs views about Gowtham.. or she thinks she is part of the Gowthams wrong doings.. . Only thing is she laments about her betrayal to Rajiv.. But she never once had bad feeling about Gowthams corrupt mindset. Uyira kapathuna oru vishathala irunthu Gowtham ah kan moodi thanama nambara.. But Gowtham oda view la before that incident also he had sabalam with malli's beauty.. So when malli gets to know about Gowthams wrong doings.. The reaction and her shattering beliefs... It's worth to spend money on that episode! It would break her heart than Rajiv's.. I feel.. Thanks for coming back this story. Pl continue.. |
|
« Next Oldest | Next Newest »
|