18-10-2026, 05:50 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
|
♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
|
|
20-10-2026, 12:07 PM
Very very interesting parts. Ishita, Sirpika nad Riyan nails the show.
Pavam Kathu.
20-10-2026, 10:55 PM
(This post was last modified: 20-10-2026, 10:58 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஹாய் friends,
காத்தவராயன் தொடர்ந்து தோற்று கொண்டே இருக்கான் அல்லவா..அது அவனுக்கும் புரிந்து விட்டது..அதனால் அவன் உதவிக்கு வேறொரு துணையை பாதாள லோகத்தில் இருந்து அழைக்கிறான்.. அது காத்தவராயனுக்கு விதிக்க போகும் நிபந்தனை என்ன?, அது எப்படி அவனுக்கு துணை செய்ய போகிறது? வரும் பாகத்தில்.. பாதி பாகம் எழுதி விட்டேன்...நாளை நேரம் கிடைத்தால் எழுதி போடுகிறேன்.. குறிப்பு : வர போகும் சக்தியும்,பெண் மோகம் கொண்ட சக்தி தான்.. அதே போல நீங்க எதிர்பார்க்காத ஒரு நடிகை அடுத்த பாகத்தில் தோன்ற போகிறார்.. அவர் ஒரு கவர்ச்சி நடிகை.. வர போகும் சக்தி எது?வர போகும் கவர்ச்சி நடிகை யார்?முடிஞ்சா guess பண்ணுங்க .
21-10-2026, 12:40 AM
(20-10-2026, 10:55 PM)Geneliarasigan Wrote: ஹாய் friends, IS ANOTHER PERSON WILL JOIN THIS STORY & ALSO HE WAS SEX ADDICT TOO? OH WOW VERY INTERESTING!!! THAT GLAMOUR QUEEN MY GUESS IS SAMANTHA OR KEERTHY SURESH? BUT I MOSTLY LIKE IVANA. BUT SHE WAS NOT PLAY ANY GLAMOUROUS ROLE. BUT SHE IS VERY GEORGEOUS AND HOT.
21-10-2026, 07:53 AM
காத்தவராயன் பாதாளத்தில் இருந்து ஒரு கூட்டாளியை வர வைக்கிறான் ஒரு புது கவர்ச்சி பெண் அவனுக்கு விருந்தாக இருக்க போகிறாள். இந்த addition கதைக்கு வழு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கண்டிப்பாக இது காமம் காட்சிக்கு வழு சேர்க்கும். வாழ்த்துக்கள் நண்பா
21-10-2026, 06:47 PM
(15-10-2026, 09:21 PM)Priya99 Wrote: அடடா நண்பரே! என்னவொரு பிரம்மாண்டமான இறுதிக்கட்டம்! ஒவ்வொரு திருப்பமும் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. குறிப்பாக, இஷிதா சியாமந்தக மாலையை வீசியெறிந்து காத்தவராயனின் ஆவியை ரியானின் உடலிலிருந்து பிரித்தெடுக்கும் அந்தக் கணம் முதல், இறுதியில் குலதெய்வம் உயிர்பெற்று அந்தத் தீவிலிருந்து தீய சக்தியை நிரந்தரமாக விரட்டியடிக்கும் தருணம் வரை, ஒட்டுமொத்தக் காட்சியும் ஒரு பிரம்மாண்டமான அமானுஷ்யத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது! ✨ Thanks nanba (15-10-2026, 09:28 PM)Arun_zuneh Wrote: இந்த பகுதியிலும் திரில்லர் அருமையாக தொடர்கிறது ஆனால் இடையில் ஹாரரில் மிகவும் கலக்கு கலக்கு என்று கலக்கி இருக்கிறீர்கள். காத்தவராயன் நிகல் காலத்தில மரண வேட்டையை இந்த தீவின் காட்டுவாசிகளிடம் இருந்து ஆரம்பிப்பான் அந்த இருவரும் சாவார்கள் என்று நினைத்தேன் ஆனால் அவர்களுக்கும் காவல் தெய்வமாக தான் சிற்பிகா இருக்கிறாள் என்று நினைவூட்டியது சிறப்பாக அமைந்தது Thanks nanbaa
21-10-2026, 06:50 PM
(15-10-2026, 09:34 PM)rameshsurya84 Wrote: மீண்டும் ஒரு அற்புதமான பதிவு. சிற்பிகா ரியானின் காம போதையை அள்ளி தரும் கூடலும், காத்தவராயனின் விரக்தியும், ஆஹா ஆஹா அற்புதம். பிரியங்கா கூட கூடல் நிகழும் நண்பா..ஆனா இப்போ உடனே கிடையாது
21-10-2026, 06:51 PM
(15-10-2026, 10:27 PM)Raju@Vijay Wrote: Worth varma woth varma update
21-10-2026, 06:52 PM
21-10-2026, 07:05 PM
Episode - 198 part 1
![]() சிற்பிகாவிடம் தோற்றுப்போனதோடு மட்டுமல்லாமல், அவளது நாபியிலிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஒளியின் சக்தியாலும், குலதெய்வக் கல்லின் மறுவடிவத்தாலும் அந்தத் தீவிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டிருந்தான் காத்தவராயன்! அந்த அவமானம் அவனது ஆணவத்தை அடியோடு சிதைத்திருந்தது. நிகழ்காலத்திலும் தோல்வி! முற்பிறவியிலும் தோல்வி! காலம் மாறினாலும், பிறவிகள் கடந்தாலும், அவனால் தனது வெறியை வெற்றியாக மாற்ற முடியவில்லை. வங்காள விரிகுடாவின் நீலக் கடலுக்கு மேலே, உருவமற்ற ஆவியாக அலைந்துகொண்டிருந்த அவனது கண்களில் அனல் தெறித்தது. 'என்னுடைய சக்தியை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அந்தச் சிற்பிகாவுக்கு எப்படித் தெய்வீக வலிமை கிடைத்தது? அந்தக் குலதெய்வக் கல் மீண்டும் எப்படி உயிர்பெற்றது? என்னுடைய பிடியிலிருந்து அவள் எப்படி விடுபட்டாள்?' கேள்விகள் அவனது மனத்திற்குள் கொந்தளித்தன. ஆனால், அவற்றுக்கான விடைகளைத் தேடுவதைவிட, இப்போது தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்குவதும், இழந்த சக்தியை மீட்டெடுப்பதும்தான் முக்கியம் என்பதை அவன் உணர்ந்தான். அதற்குத் தனியொருவனாகத் தன்னால் முடியாது! தனது ஆற்றலுக்கு இணையான அல்லது அதைவிடப் பலமடங்கு வலிமை கொண்ட ஓர் சக்தியின் உதவி அவனுக்குத் தேவைப்பட்டது. அடுத்த கணம், கடலின் நடுவே தனது ஆவி வடிவிலேயே பத்மாசனமிட்டு அமர்ந்தான். கண்களை இறுக மூடியவன், தனக்குள் எஞ்சியிருந்த அத்தனை சக்தியையும் ஒன்றுதிரட்டினான். அவனது உதடுகள் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கின. அது சாதாரணமான தியானமல்ல! பாதாள லோகத்தின் பேராற்றல் கொண்ட ஒரு சக்தியைத் தன் பக்கம் அழைப்பதற்காகக் காத்தவராயன் மேற்கொண்ட உக்கிரமான ஆவாகன முயற்சி! அவன் உச்சரித்த ஒவ்வொரு மந்திரமும் கடலின் அமைதியைக் கிழித்தது. நீலப் பரப்பில் திடீரெனப் பிரம்மாண்டமான சுழல்கள் தோன்றின. கடல்நீர் வட்டமிட்டுச் சுழன்றது. ஆழத்திலிருந்து எழுந்த அலைகள் ஒன்றையொன்று மோதிக்கொண்டு வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. அந்தக் கடலின் நடுவே, உருவமற்ற காத்தவராயனின் ஆவி மட்டும் அசையாமல் அமர்ந்திருந்தது. அவனது தியானம் மேலும் மேலும் உக்கிரமடைந்தது. அதே நேரத்தில்... பூமியின் ஆழத்தில், யுகங்களாக இருளில் மூழ்கிக்கிடந்த பாதாள லோகத்தின் மையத்திலும் அந்த அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கின! பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு மைல்கள் ஆழத்தில், சூரிய ஒளியின் ஒரு கீற்றுக்குக்கூட இடமில்லாத அந்தப் பாதாள லோகம், தனக்கே உரிய ஓர் அமானுஷ்ய உலகமாக விரிந்திருந்தது. அங்கே இரவு, பகல் என்ற வேறுபாடு கிடையாது. எரிமலைக் குழம்புகள் ஆறுகளாகப் பாய்ந்தன. சிவந்த நெருப்புத் துகள்கள் இருளைக் கிழித்துக்கொண்டு காற்றில் மிதந்தன. பிரம்மாண்டமான பாறைகளுக்கு இடையே எழுந்த புகைமூட்டம், அந்த உலகையே ஒரு நரகக் கனவாக மாற்றியிருந்தது. மனித மண்டை ஓடுகளும் கருகிய எலும்புகளும் அலங்காரங்களாகப் பதிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரண்மனை, அந்தப் பாதாள உலகின் மையத்தில் கம்பீரமாக எழுந்து நின்றது. அதன் உயர்ந்த தூண்களில் நெருப்பு நாக்குகள் நடனமாடின. கருங்கற்களால் அமைக்கப்பட்ட தரையில் சிவந்த ஒளி பிரதிபலித்தது. அந்த அரண்மனையின் மையத்தில் அமைந்திருந்த பிரம்மாண்டமான ராஜசபையில், பாதாள லோகத்தின் அதிபதியான மகிஷாசுரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவனது பிரம்மாண்டமான உருவமும், ஆணவம் நிறைந்த முகமும், கூரிய பார்வையும் அவனது அதிகாரத்தைப் பறைசாற்றின. ஆனால், அந்தக் கணத்தில் அவனது கவனம் தனது பேரரசின் ஆட்சி விவகாரங்களில் இருக்கவில்லை. அவனுக்கு முன்னால் அரங்கேறிக்கொண்டிருந்த நாட்டியத்தில் முழுமையாக மூழ்கியிருந்தான்! சிலுக்கின் மயக்கும் நாட்டியம்! ![]() ராஜசபையின் நடுவே, கொடூரமான மேளதாளங்களின் அதிர்வுக்கு ஏற்ப ஒயிலாக நடனமாடிக்கொண்டிருந்தாள் சிலுக்கு! ஒலிக்கும் கொடூரமான மேளதாள சத்தத்திற்கு ஏற்ப, அவள் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய அந்த முறை அசுரக் கூட்டத்தின் நரம்புகளில் நெருப்பைப் பாய்ச்சியது. அவளது கவர்ச்சிப் பார்வையும், நாடகத்தனமான புருவ அசைவுகளும் அங்கிருந்த ஒட்டுமொத்த அசுரப் படையையும் ஜொள்ளுவிடச் செய்தன. ஒவ்வொரு முறையும் அவள் இடுப்பைத் திருப்பிச் சுழற்றும்போது, அவளது தளும்பி நிற்கும் மாங்கனி போன்ற மார்பகங்கள் காற்றில் துள்ளித் தத்தளித்தன. அவளது செந்நிற இதழ்களின் மூச்சுக்காற்று அந்த நரகத்தின் உஷ்ணத்தையே இன்னும் அதிகப்படுத்தியது. சினிமா திரையில் எத்தனையோ பேரைத் தன் ஒற்றைக் கண்ணசைவால் கிறங்கடித்த அந்த முகம், இன்று பாதாள லோகத்தின் நீல ஒளியில் இன்னும் பல மடங்கு மகுடிப் பாம்பின் விசையைப் போலப் பரவியிருந்தது. அசுரக் கூட்டம் அவளது காலடிச் சலங்கை ஒலிக்கேற்பக் கத்தி ஆரவாரித்தது. மதுவும் காமமும் கலந்த உச்சக்கட்டம் நாட்டியம் தன் உச்சக்கட்டத் தகிப்பை எட்டியது. அந்த சபையே ஒரு கணம் மூச்சடைத்துப் போனது. சிலுக்கு மிகவும் ஒயிலாகவும் மிடுக்காகவும் தன் கைகளை இடுப்பில் ஊன்றிக் கொண்டாள். தன் பார்வையை அரசன் மகிஷாசுரனின் மீது நிலைநிறுத்தியபடியே, தன் கையில் இருந்த ஒரு குவளை மதுவை எடுத்துக் தன் மார்பகங்களின் மீது லாவகமாக ஊற்றினாள். குளிர்ந்த அந்த மது அவளது மேனியின் உஷ்ணத்தில் ஆவியாகிக் கொண்டே, அவளது வளைந்து நெளிந்த வயிற்றைக் கடந்து, இறுக்கமான அவளது தொடைகளின் நடுவே வழிந்து, அப்படியே அவளது கால்களில் வந்து இறங்கியது. அங்கே நின்றுகொண்டிருந்த கொடூரமான அசுரர்கள் வெறிபிடித்த மிருகங்களைப் போலத் தரையில் முட்டிபோட்டு, சிலுக்கின் கால்களில் வழிந்த அந்த மதுத் துளிகளை முத்தமிட்டு நக்கிக் குடித்தனர்! அந்தப் போதையின் மயக்கத்தில் அவர்கள் இன்னும் வெறி கொண்டு கத்தி ஆரவாரித்து ஆடத் தொடங்கினர் “சிலுக்கின் போதை தரும் கண்கள் கொடுக்காத மயக்கத்தையா இந்த மதுவின் போதை கொடுத்துவிடப் போகிறது?” என்று ஏளனமாகச் சிரித்தான் மகிஷாசுரன். அவனது குரலில் ஆணவமும், கண்களில் அடங்காத மோகமும் கொப்பளித்தன. மதுக்கோப்பையை ஓரமாக வைத்துவிட்டு, சிம்மாசனத்திலிருந்து மெல்ல எழுந்தான் அந்த அசுர வேந்தன். அவனது பிரம்மாண்டமான உருவம் எழுந்தபோதே, மாளிகையின் இருண்ட சுவர்களில் விழுந்திருந்த அவனது நிழல் மேலும் பெரிதாக விரிந்தது. அவன் சிலுக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். நறுக்! நறுக்! அவனது காலடியில் கிடந்த எலும்புக்கூடுகளின் மண்டையோடிகள் நசுங்கிச் சிதறின. அவற்றைப் பற்றிய சிறிதளவுகூடக் கவலையின்றி, தன் எருமைத் தலையை முன்னும் பின்னும் அசைத்தபடி நடந்துவந்தான் மகிஷாசுரன். அவனது மூக்கிலிருந்து வெளிப்பட்ட அனல் கலந்த பெருமூச்சு, அவனுக்குள் கொழுந்துவிட்டெரிந்த வெறியைக் காட்டியது. அந்த நேரத்தில்— “அரசே! அரசே!” என்று பதற்றத்துடன் ஓடிவந்தான் அவனது மந்திரி. அவனது குறுக்கீட்டால் எரிச்சலடைந்த மகிஷாசுரன், தன் சிவந்த கண்களை உருட்டி அவனைப் பார்த்தான். “என்னடா?” என்று உறுமினான். “அரசே... காத்தவராயன் உங்களை அவசரமாக அழைக்கிறான்!” அந்தப் பெயரைக் கேட்டதும் மகிஷாசுரனின் முகம் சுளித்தது. “அவன் கிடக்கிறான்டா... மயிராண்டி!” என்று அலட்சியமாகச் சொன்னவன், மீண்டும் சிலுக்கை நோக்கித் திரும்பினான். “உனக்கு என்னடா தெரியும் சிலுக்கின் அருமை? இத்தனை நேரம் நான் அனுபவித்துக்கொண்டிருந்த போதையைவிட அவளது அருகாமைதான் எனக்கு முக்கியம்!” என்றபடி அவளை நோக்கி முன்னேறினான். மந்திரி மீண்டும் அவனைத் தடுக்க முயன்றான். “அரசே... நம் அரக்கர் குலத்தில் ஒரு விதி இருக்கிறது. நம்மவர்களில் யார், எப்போது உதவி கேட்டாலும், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே சென்று உதவ வேண்டும். காத்தவராயன் இவ்வளவு அவசரமாக அழைக்கிறான் என்றால், ஏதோ பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்க வேண்டும்!” ஆனால், மகிஷாசுரன் அவனது வார்த்தைகளைச் சட்டை செய்யவே இல்லை. “விதியாவது... வெங்காயமாவது! இப்போது எனக்கு சிலுக்குதான் முக்கியம்!” என்று உறுமியவன், மந்திரியை ஒருபுறமாகத் தள்ளிவிட்டுத் தொடர்ந்து நடந்தான். அவன் சிலுக்கின் அருகில் வந்து நின்றான். அவளது அழகில் மயங்கியவனைப் போலச் சில கணங்கள் அவளை உற்றுப் பார்த்தான். பின்னர், அவளது மார்பில் இருந்த மதுவை தடித்த நாக்கால் சுவைத்தான். அடுத்த கணம்... பூமியே பிளந்துவிடுவதைப் போன்றதொரு பேரதிர்வு! “டமார்! டமார்! டமார்!” அசுர மாளிகையின் அடித்தளத்திலிருந்து எழுந்த அந்த அதிர்வு, கணப்பொழுதில் மாளிகை முழுவதும் பரவியது. பிரம்மாண்டமான கற்தூண்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. மேற்கூரையிலிருந்து பாறைத் துண்டுகள் இடிந்து விழுந்தன. சுவர்களில் ஆழமான விரிசல்கள் தோன்றின. மகிஷாசுரன் நிலைதடுமாறி ஓரடி பின்னால் நகர்ந்தான். அவனது மந்திரி அலறியபடி தரையில் விழுந்தான். மாளிகை முழுவதும் புழுதியும் புகையும் சூழ்ந்தன. “என்ன நடக்கிறது இங்கே?” அவன் கர்ஜித்த அதே நேரத்தில், மாளிகையின் ஆழத்திலிருந்து மீண்டுமொரு பேரொலி எழுந்தது. அப்போது... அந்தப் பாதாள மாளிகையின் பிரதான வாயில் திடீரெனப் பேரொலியுடன் திறந்தது. அடுத்த கணமே, அங்கிருந்த இருளைக் கிழித்துக்கொண்டு அரக்கர் குலத்தின் குருவான சுக்கிராச்சாரியார் உள்ளே பிரவேசித்தார்! ![]() அவரது வருகையால் மாளிகை முழுவதும் ஒருவிதமான அமானுஷ்ய அமைதி நிலவியது. சற்று முன்புவரை அதிர்ந்துகொண்டிருந்த தூண்கள்கூட, அவரது கம்பீரமான தோற்றத்தைக் கண்டு அடங்கிவிட்டதைப்போலத் தோன்றின. அவர் தன் கூர்மையான பார்வையை மகிஷாசுரனின் மீது செலுத்தினார். “மூடனே!” அவரது இடிமுழக்கக் குரல் மாளிகை முழுவதும் எதிரொலித்தது. மகிஷாசுரன் திடுக்கிட்டுத் திரும்பினான். “நான் வகுத்த விதியை மீற உனக்கு எவனடா அதிகாரம் கொடுத்தது?” என்று சீறினார் சுக்கிராச்சாரியார். அவரது விழிகளில் கோபம் அனலாகக் கொழுந்துவிட்டது. “அரக்கர் குலத்தில் ஒருவன் ஆபத்தில் இருக்கும்போது, மற்றொருவன் அவனுக்கு உதவ வேண்டும் என்பது நான் வகுத்த விதி! அந்த விதியைப் பின்பற்ற வேண்டிய நீயே, உன் சுயநலத்திற்காக அதை அலட்சியப்படுத்துகிறாயா?” மகிஷாசுரன் தலைகுனிந்தான். ஆனால், சுக்கிராச்சாரியாரின் கோபம் இன்னும் தணியவில்லை. “காத்தவராயன் உன்னை அவசரமாக அழைத்திருக்கிறான். அப்படியிருந்தும், அவனுக்கு உதவச் செல்லாமல் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டவர், தன் கையில் இருந்த தண்டத்தைத் தரையில் ஓங்கி ஊன்றினார். தடார்! அந்த ஓசையுடன் மாளிகையின் தரை மீண்டும் அதிர்ந்தது. “நீ இப்போதே அவனிடம் சென்று உதவவில்லை என்றால், இந்தப் பாதாள லோகத்தையே என் சக்தியால் அழித்துவிடுவேன்!” அவரது வார்த்தைகளில் வெளிப்பட்ட உக்கிரம், அங்கிருந்த அரக்கர்களையே நடுங்கச் செய்தது. மகிஷாசுரனுக்கு வேறு வழியில்லை. சற்று முன்புவரை தன் விருப்பப்படி நடந்துகொண்டிருந்த அவன், இப்போது குருவின் முன்னிலையில் அடங்கிப்போனான். “குருவே... தங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்!” என்று பணிவுடன் கூறினான். பின்னர், சிலுக்கை நோக்கித் திரும்பினான். அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவனைப்போல, ஏக்கத்துடன் சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் மீண்டும் திரும்பி வருவேன் என்று மனதிற்குள் உறுதிசெய்துகொண்டவன், அடுத்த கணமே மாயமாய் மறைந்தான். மகிஷாசுரன் மறைந்ததும், சுக்கிராச்சாரியார் மெல்லத் தலையசைத்தார். “இந்த அரக்கர்களின் சுயநலத்திற்கும் ஆணவத்திற்கும் அளவே இல்லாமல் போய்விட்டது!” என்று முணுமுணுத்தார். பின்னர், அவரது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகையில் ஏதோவொரு ரகசியம் பொதிந்திருந்தது. “முட்டாள் காத்தவராயா!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “எத்தனை முறை உனக்கு உதவியிருக்கிறேன்! எத்தனை முறை உன் ஆபத்துகளிலிருந்து உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்! அப்படியிருந்தும், இத்தனை முக்கியமான தருணத்தில் உன் குருவான என்னை நினைக்கக்கூட உனக்குத் தோன்றவில்லையா?” அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. “நீ என்னை அழைத்திருந்தால், உன்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்பதற்கான வழியை மட்டுமல்ல... நீ வெல்லத் துடிக்கும் பிரியங்காவை வீழ்த்துவதற்கான வழியையும் உனக்குக் கற்றுக்கொடுத்திருப்பேன்!” அவர் பெருமூச்சுவிட்டார். “ஆனால், என்ன செய்வது? ஒவ்வொரு முறையும் இந்த அரக்கர் கூட்டம் இக்கட்டான சூழலில் சிக்கும்போதுதான் தங்கள் குருவின் நினைவு வருவதில்லை!” சில கணங்கள் மௌனமாக நின்றவர், பின்னர் உறுதியான குரலில் பேசினார். “நீ அழைக்காமல் என்னால் உன்னிடம் வர முடியாது, காத்தவராயா!” அந்த வார்த்தைகளில் ஒரு முக்கியமான உண்மை பொதிந்திருந்தது. சுக்கிராச்சாரியாரிடம் எத்தகைய ஆற்றல் இருந்தாலும், அழைக்கப்படாத இடத்தில் அவர் தலையிட முடியாத ஒரு விதி அவரைக் கட்டுப்படுத்தியது. அதனால், காத்தவராயன் இப்போது எத்தகைய ஆபத்தில் சிக்கியிருந்தாலும், அவன் தன் குருவை அழைக்காதவரை சுக்கிராச்சாரியாரால் நேரடியாக அவனைக் காப்பாற்றச் செல்ல முடியாது. அதை நினைத்தபடி மெல்லப் புன்னகைத்தார். “சரி... உன் விதியை நீயே தீர்மானித்துக்கொள்!” என்றவர், தன் கண்களை மூடி ஏதோவொரு மந்திரத்தை உச்சரித்தார். மறுகணமே, அவரது உடலைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவட்டம் தோன்றியது. அடுத்த நொடி... அரக்கர் குலகுருவான சுக்கிராச்சாரியார் அங்கிருந்து மறைந்தார்! ![]() சிற்பிகா மெல்ல எழுந்து நின்றாள். அப்போதுதான், தான் ஆடையின்றி இருப்பதை உணர்ந்தவளின் முகத்தில் சட்டென்று வெட்கம் படர்ந்தது. சட்டெனத் தன் உடலைக் கைகளால் மறைத்துக்கொண்டாள். அவளுக்கு அருகில் ரியான் இன்னும் மல்லாந்து படுத்திருந்தான். சற்று முன்பு நிகழ்ந்த காம போராட்டத்தின் பாதிப்பிலிருந்து அவனது உடல் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. ஆனால், சிற்பிகாவின் மனம் மட்டும் அமைதியடையவில்லை. ஏதோவொன்று அவளது மனதை உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. ‘ரியானிடம்தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான பந்தம் முழுமையடைந்தது. இனி அவனோடு நான் இணைந்திருப்பது உடலால் மட்டுமல்ல... உயிராலும் உணர்வாலும் கூடத்தான்!’ அவளது மனம் ஒருபுறம் அவளுக்கு ஆறுதல் கூறியது. ஆனால், அடுத்த கணமே காத்தவராயனின் நினைவு அவளைச் சுட்டெரித்தது. ‘ஆனால்... அதற்கு முன்பு நடந்ததை எப்படி மறப்பது?’ அவளது இதயம் வேகமாகத் துடித்தது. ‘காத்தவராயனின் ஆவி என் உடலை முழுமையாகப் பார்த்துவிட்டதே! அவன் என்னைத் தீண்டினான்... என்னை முத்தமிட்டான்... அவனுடைய விருப்பத்திற்கு என்னை அடிபணியச் செய்ய முயன்றானே!’ அவளது கண்கள் கலங்கின. ‘இன்னும் ஒரே ஒரு நிமிடம் இஷிதா தாமதித்திருந்தால்...நான் காத்தவராயனிடம் முழுமையா இழந்து என்னுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறியிருக்குமே!’ அந்த எண்ணமே அவளது உடலை நடுங்கச் செய்தது. அவள் தன் இரு கைகளாலும் தன்னை இறுக அணைத்துக்கொண்டாள். ‘கற்பு என்பது உடல் சார்ந்த ஒன்றுதானா? ஒருவன் என் உடலைத் தன் விருப்பத்திற்கு ஆட்படுத்துவதும், என் விருப்பமின்றி என்னைத் தனக்குச் சொந்தமாக்க முயல்வதும்தான் கற்புக்கு ஏற்படும் களங்கமா?’ அவளது மனதிற்குள் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. ‘என் சம்மதமின்றி காத்தவராயன் என்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றான். அவனுடைய வக்கிரமான ஆசைக்கு என்னை இரையாக்க நினைத்தான். அவனுடைய ஆவி என்னை ஆக்கிரமித்திருந்தபோது, நான் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நானே பொறுப்பாளியா?’ ஒரு கணம் அவள் மௌனமாக நின்றாள். அவளுக்குள் இருந்த அறிவு, அவள் விரும்பிச் செய்ததற்கும் அவள்மீது திணிக்கப்பட்டதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்த்த முயன்றது. ஆனால், குற்றவுணர்வில் சிக்கியிருந்த அவளது மனமோ அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ‘இருந்தாலும்... அவனோடு அந்த நிலையில் நான் இருந்தேனே! அவன் என்னை முத்தமிட்டபோது, அவனது பிடியிலிருந்து என்னால் உடனடியாக விடுபட முடியவில்லையே!’ அவளது விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. ‘ரியான் என்னை எவ்வளவு நம்புகிறான்! அவனுக்காகத்தானே நான் உயிரையும் பணயம் வைத்துப் போராடினேன்? ஆனால், இப்போது அவனிடம் நான் எப்படி முகம் காட்டுவேன்?’ அவளது பார்வை மெல்ல ரியானின் மீது படிந்தது. அவனது முகத்தில் தெரிந்த அமைதியைக் கண்டதும் அவளது நெஞ்சம் மேலும் கனத்தது. தன்னை உயிருக்கும் மேலாக நேசிக்கும் ரியானின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டதாக அவளது மனம் அவளையே குற்றம் சாட்டியது. அவள் மெல்ல அவனருகே சென்றாள். கலங்கிய கண்களுடன் அவனை மேலும் கீழும் பார்த்தாள். அவனது முகத்தைத் தொட்டுத் தடவ வேண்டும் என்று தோன்றியது. அவனது மார்பில் சாய்ந்து அனைத்தையும் சொல்லி அழ வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால், ஏதோவொரு தயக்கம் அவளைத் தடுத்தது. அவளது உதடுகள் நடுங்கின. “சாரி, ரியான்... என்னை மன்னிச்சிடு!” கண்ணீருடன் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். “நான் உனக்குத் தகுதியானவளா என்றே இப்போது எனக்குத் தெரியவில்லை...” அவளது குரல் உடைந்தது. ஒரு கணம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், சட்டெனத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவளது மனதில் ஏதோவொரு தீர்மானம் உருவாகியிருந்தது. அது சரியா, தவறா என்று சிந்தித்துப் பார்க்கக்கூட அவள் தயாராக இல்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். பின்னர், அங்கே கிடந்த தனது ஆடைகளை அவசரமாக எடுத்துக்கொண்டு, அவற்றைச் சரிசெய்தபடி எழுந்தாள். அடுத்த கணம், உறுதியான முடிவுக்கு வந்தவளைப்போல விறுவிறுவென அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.
21-10-2026, 07:11 PM
Episode - 198 part 2
அவர்களது பார்வைக்கு அப்பால், அந்தத் தீவின் ஒரு மூலையில் கடலை நோக்கி நீண்டு நின்றுகொண்டிருந்தது அந்த ஆபத்தான கூர்மையான பாறை! இயற்கையே செதுக்கிய மரணக் கத்தியைப் போல, அதன் கூர்முனை வானத்தை நோக்கிச் செங்குத்தாக நீண்டிருந்தது. அந்தப் பாறையின் உச்சியைப் பார்த்த மறுகணமே, சிற்பிகாவின் கண்களில் இதுவரை யாரும் கண்டிராத ஒரு விசித்திரமான வெறியும், எதற்கும் பின்வாங்காத உறுதியும் மின்னின! அவளது காலடிகள் வேகமெடுத்தன. அடுத்த சில நொடிகளில், அந்த நடை ஓட்டமாக மாறியது! காற்றைக் கிழித்துக்கொண்டு புயலைப் போலப் பாய்ந்தவள், மரணத்தைத் தன் மடியில் ஏந்திக்கொண்டிருந்த அந்தக் கூர்மையான பாறையை நோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தாள்! பின்னால் நடந்துகொண்டிருந்த ரியான், அவளது திடீர் ஓட்டத்தைக் கண்டு திடுக்கிட்டான். அவள் செல்லும் திசையை உணர்ந்த மறுகணமே, அவனது இதயம் ஒரு கணம் துடிப்பதையே மறந்தது! "சிற்பிகா... வேண்டாம்! நில்லு!" அவனது அலறல் அந்தத் தீவின் அமைதியைக் கிழித்தது. ஆனால், சிற்பிகாவின் காதுகளில் அந்த எச்சரிக்கை விழவே இல்லை. அவளது மனம் முழுவதும் ஏதோ ஓர் எல்லையற்ற வெறியும், தன் முடிவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் ஆக்கிரமித்திருந்தன. இன்னும் பத்தே அடி! அவளுக்கும் அந்தக் கூர்மையான பாறைக்கும் இடையிலான தூரம் கணநேரத்தில் கரைந்துகொண்டிருந்தது. மரணம் தன் கோர முகத்துடன் எதிரே காத்திருப்பது தெரிந்தும், சிறிதும் தயங்காமல் சிற்பிகா தன் உடலை முன்னோக்கிப் பாய்ச்சினாள்! "சிற்பிக்க்க்காஆஆஆ!" ரியானின் தொண்டையிலிருந்து வெடித்த அந்த அலறலில் உயிர் பயம் மட்டுமல்ல... அவளை இழந்துவிடுவோமோ என்ற தாங்க முடியாத பதற்றமும் கலந்திருந்தது! கடைசி நொடியிலொரு அதிர்ச்சித் திருப்பம்! சிற்பிகாவின் இடுப்புப் பகுதி அந்தப் பாறையின் கூர்முனையில் மோதி, அவளது உயிரையே பறிக்கப்போகும் அந்த மயிரிழைக் கணத்தில்... சர்ர்ர்ர்! எங்கிருந்தோ மின்னலைப் போலப் பாய்ந்து வந்தாள் இஷிதா! ![]() அடுத்த நொடியே, சிற்பிகாவின் பாதையை மறித்தவள், தன் பலம் முழுவதையும் திரட்டி அவளைப் பக்கவாட்டில் தள்ளிவிட்டாள்! எதிர்பாராத அந்த மோதலில் நிலைதடுமாறிய சிற்பிகா, பாறையிலிருந்து விலகிய மணற்பரப்பில் உருண்டு விழுந்தாள். அவளது இடுப்பைத் துளைத்துச் சிதைக்கக் காத்திருந்த அந்த மரணப் பாறை, நூலிழையில் அவளைத் தவறவிட்டது! ஒரு சில நொடிகள்... அங்கே நிலவிய அமைதியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. பிறகு, மூச்சிரைக்க ஓடிவந்த ரியான், இடுப்பில் ஒரேயொரு துணியை மட்டும் அவசரமாகச் சுற்றியிருந்த நிலையில், மணலில் விழுந்துகிடந்த சிற்பிகாவைத் தன் கரங்களில் தாங்கி எழுப்பினான். அவளது முகத்தையும் கைகளையும் பதற்றத்துடன் ஆராய்ந்தான். எங்கேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று அவனது பார்வை அவசரமாக அலைந்தது. "சிற்பிகா... என்ன காரியம் பண்ணப் பார்த்தே? உனக்கு என்ன ஆச்சு?" அவனது குரல் நடுங்கியது. ஆனால், சிற்பிகாவின் முகத்தில் உயிர் தப்பிய நிம்மதி சிறிதும் இல்லை. மாறாக, தன் முடிவை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரம் அவளுக்குள் கொந்தளித்தது. இஷிதாவை நோக்கித் திரும்பியவள், பற்களைக் கடித்தபடி சீறினாள். "ஏன் என்னைக் காப்பாத்தினே?! நான் சாகக் கூடாதா? என்னை ஏன் தடுத்தே?!" அவளது குரலில் கோபம் வெடித்துச் சிதறியது. ஆனால், இஷிதா வழக்கம்போலப் பதிலுக்குப் பதில் பேசவில்லை. அவளது முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. கல்லைப் போன்ற இறுக்கம்! ஆழ்கடலைப் போன்ற அமைதி! சிற்பிகாவின் ஆவேசமான வார்த்தைகள்கூட அவளது மனத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாததைப் போலத் தோன்றியது. ஆனால், அந்த அமைதிக்குப் பின்னால் ஏதோ ஒன்று மறைந்திருந்தது. அது என்னவென்று மட்டும் யாராலும் கணிக்க முடியவில்லை! அங்கே நடந்த எதையுமே புரிந்துகொள்ள முடியாமல் ரியான் திகைத்து நின்றான். அவனது கரங்களில் சிற்பிகா இருந்தாள். அவளோ, தன்னைக் காப்பாற்றிய இஷிதாவையே ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், ரியானின் பார்வை மட்டும் இஷிதாவை விட்டு அகலவில்லை. அவனது மனத்திற்குள் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாகப் புயலெனச் சுழன்றன. இவள்தானே என்னை கூட்டிக்கொண்டு இந்தப் பாழடைந்த தீவுக்கு வந்தாள்? வந்த முதல் நாளிலேயே என்னைக் கடலில் தள்ளிவிட்டு, மூழ்கடித்துக் கொல்ல முயன்றவளும் இவள்தானே? பிறகு, அந்த உயிர்க்கொல்லிச் செடியின் பிடியில் சிக்கித் தவித்தபோது ஓடிவந்து என்னைக் காப்பாற்றியதும் இதே இஷிதாதானே? சற்று நேரத்திற்கு முன்புதான் சிற்பிகாவை விஷம் தோய்ந்த அம்பால் தாக்கியவள்... இப்போது அவள் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, தன் உயிரைப் பணயம் வைத்து அவளைக் காப்பாற்றியிருக்கிறாளே! இவள் உண்மையில் யார்? எதிரியா? நண்பனா? அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு மர்மமா? ஒவ்வொரு முறையும் இஷிதாவைப் புரிந்துகொள்ள முயலும்போதும், அவள் அவனுக்கு இன்னும் பெரிய புதிராகவே மாறிக்கொண்டிருந்தாள்! ரியான் தன் கேள்விகளை வார்த்தைகளாக மாற்றுவதற்காக வாயைத் திறந்த அந்தக் கணத்தில்... "ரியான்...!" என்று அவனைத் தடுத்து அழைத்தாள் இஷிதா. ![]() அவளது குரலில் இருந்த அழுத்தம், அவனை அப்படியே அமைதியாக்கியது. மெதுவாக அவனை நோக்கித் திரும்பியவள், அவனது மனத்திற்குள் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளை ஏற்கெனவே அறிந்தவளைப் போலப் பேசத் தொடங்கினாள். "உன் மனசுக்குள்ள இப்போ என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும். நான் ஏன் உன்னைக் கொல்ல முயற்சி செய்தேன், அதே நேரத்தில் உன்னைக் காப்பாற்றவும் செய்தேன்... ஏன் சிற்பிகாவைத் தாக்கினேன், இப்போ அவளையே மரணத்திலிருந்து காப்பாற்றினேன்... இதையெல்லாம் நினைச்சு என்னைப் பத்தி ஆயிரம் கேள்விகள் உனக்குள்ள எழுந்திருக்கும்!" ரியானின் கண்கள் வியப்பில் விரிந்தன. அவன் இன்னும் ஒரு கேள்வியைக்கூடக் கேட்கவில்லை. ஆனால், அவனது மனத்தில் ஓடிக்கொண்டிருந்த குழப்பத்தை இஷிதா அப்படியே வார்த்தைகளில் வடித்திருந்தாள்! "ஆனா, அந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போ என்னால பதில் சொல்ல முடியாது!" இஷிதாவின் முகம் சட்டென்று இறுகியது. ரியான் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். "இந்தத் தீவுல இருக்கிற ஒவ்வொரு மரத்துக்கும் காதுகள் இருக்கு... வீசுற ஒவ்வொரு காத்துக்கும் கண்கள் இருக்கு!" அவளது வார்த்தைகள் ரியானின் முதுகுத்தண்டில் ஒருவிதச் சிலிர்ப்பை ஏற்படுத்தின. "நீ என்ன சொல்றே, இஷிதா?" அவன் கேட்க, அவள் உடனே பதிலளிக்கவில்லை. மாறாக, அவனது கண்களை நேரடியாகப் பார்த்தாள். "நாம இப்போ பேசுற ஒவ்வொரு வார்த்தையும், எடுக்கிற ஒவ்வொரு முடிவும்... யாரோ ஒருத்தரால் கவனிக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதனால்தான் என்னால எதையும் வெளிப்படையாகப் பேச முடியல!" ரியானின் முகம் மேலும் இறுகியது. அவனுக்குள் எழுந்த கேள்விகள் இப்போது அச்சத்தையும் கலந்துகொண்டன. ஆனால், அவன் எதையும் கேட்பதற்கு முன்பே இஷிதா மீண்டும் பேசினாள். "நீங்களும் சிற்பிகாவும் தெரிஞ்சுக்கத் துடிக்கிற அந்த மர்மத்துக்குப் பின்னால... இந்தப் பிரபஞ்சத்தையே தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மாபெரும் சக்தியின் பேர் இருக்கு!" அந்த வார்த்தைகளை உச்சரித்தபோது, இஷிதாவின் கண்களில் ஒரு கணநேர எச்சரிக்கை மின்னியது. "அந்தச் சக்தியோட பெயரை நான் இப்போ இந்தத் திறந்தவெளியில உச்சரிச்சால்கூட, அதோட விளைவுகள் எவ்வளவு பயங்கரமா இருக்கும்னு உனக்குத் தெரியாது!" ரியான் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இஷிதாவின் குரலில் எந்தப் பொய்யும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. அதே நேரத்தில், அவள் சொல்வதை முழுமையாக நம்பவும் அவனால் முடியவில்லை. அவனது மனத்திற்குள் இன்னொரு கேள்வி உருவானது. அப்படியானால், இந்தத் தீவில் எங்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பது யார்? அந்த மாபெரும் சக்தி யாருடையது? அவன் வாயைத் திறப்பதற்குள், இஷிதா அவனது எண்ணத்தை உணர்ந்தவளைப் போல மீண்டும் பேசினாள். "இல்லை, ரியான்! அந்தக் கேள்விக்கான பதிலை இப்போ தேடாதே. சில உண்மைகள் வெளிவருவதற்கென்று ஒரு நேரம் இருக்கு. அந்த நேரம் வருவதற்கு முன்னாடி, அவற்றைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்றதே நமக்குப் பேராபத்தாக முடியும்!" அவளது குரலில் இம்முறை ஓர் அழுத்தமான உறுதி தெரிந்தது. சில கணங்கள் அங்கே மௌனம் நிலவியது. பிறகு, இஷிதாவின் பார்வை மெதுவாக ரியானைக் கடந்து, அவனது கரங்களில் இருந்த சிற்பிகாவின் மீது பதிந்தது. "ஒண்ணு மட்டும் நினைவில் வச்சுக்கோ, ரியான்... இப்போ உனக்குப் புரியாத பல விஷயங்கள் சீக்கிரமே உன் கண் முன்னாடி வெளிப்படப் போகுது. ஆனா, அந்த நேரம் இன்னும் வரல!" "சிற்பிகா... நான் உன்னிடம் கூறப்போவது எந்த ரகசியமும் கிடையாது. காலம் காலமாக இந்தப் பிரபஞ்சம் சுமந்துவரும் அழிக்க முடியாத உண்மை!" இஷிதா தனது பார்வையைச் சிற்பிகாவின் மீது நிலைநிறுத்தித் தொடர்ந்தாள். "இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வோர் உயிரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் பிறப்பெடுக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் சமநிலையைச் சீர்செய்ய வேண்டிய ஒரு மாபெரும் கடமை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது முற்பிறவிப் பாவங்களுக்கும் கர்மக் கணக்குகளுக்கும் தீர்வு காணவே இந்தப் பூமிக்கு வந்திருக்கிறோம். அந்த வகையில், கொடூரமான காத்தவராயனை இந்தப் பூலோகத்திலிருந்து முழுமையாகப் பிரித்து, அவனை மீண்டும் பாதாள லோகத்திற்கே விரட்ட வேண்டிய மிக முக்கியமான கடமைக்காகத்தான் நீயும், நானும், ரியானும்... இன்னும் பல சக்திகளும் இந்தப் பூமியில் பிறப்பெடுத்து வந்திருக்கிறோம்!" இஷிதாவின் வார்த்தைகளைக் கேட்டதும், சிற்பிகா இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொண்டாள். அவளது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மணலில் சிதறியது. "இல்லை, இஷிதா... நான் காத்தவராயனால் களங்கப்பட்டுவிட்டேன்! அவனது தீண்டலுக்கு என்னை அறியாமலேயே சில நிமிடங்கள் அடிமையாகிவிட்டேன். இந்தத் துரோக உணர்வோடும் குற்றவுணர்வோடும் என்னால் ஒரு நிமிடம்கூட உயிரோடு வாழ முடியாது!" என்று கதறித் துடித்தாள் சிற்பிகா. அவளது கலக்கத்தைப் பார்த்த இஷிதா, அமைதியாக அவளது தோள்களைப் பற்றித் தன் பக்கம் திருப்பினாள். "இங்கே பார் சிற்பிகா... அதற்கு நீ எந்த விதத்திலும் காரணமில்லை. காத்தவராயனின் அதே கொடூரமான ஜீன் வம்சாவளியிலிருந்து வந்தவள் நீ என்பதால், அந்த ரத்தம் உனக்குள்ளும் ஊறி இருந்து அந்தச் சமயத்தில் உனது காம உணர்வைத் தூண்டிவிட்டது. சிறிது நேரம் நிறுத்தியவள், தொடர்ந்து கூறினாள். "அதைவிட முக்கியம்... அதே ஜீனில் கடந்த பிறவியில் வாழ்ந்த இளங்கோ பிறப்பெடுத்தபோது, அவன் ஒரு அமானுஷ்ய ஆவியின் நிலையில்கூட அனுவைப் பார்த்து ஒரு நிமிடம் மெய் மறந்து நின்றான் அல்லவா? அது அவனது தவறு கிடையாது, அந்த மரபணுவின் வீரியம்! அதேபோலத்தான், காத்தவராயனின் ஆதிக்கத்தால் நீயும் சில நிமிடங்கள் தடுமாறியிருக்கிறாய். அது உன்னுடைய தவறல்ல, சிற்பிகா!" இஷிதா சற்று நிறுத்திவிட்டு, மீண்டும் பேசினாள். "முற்பிறவியில் அனுவும் இளங்கோவும் காத்தவராயனின் மரபணுத் தாக்கத்தால் நிகழ்ந்த அந்தச் சம்பவத்திற்காக உன்னுடைய சாபத்திற்கு ஆளானார்கள். அந்தச் சாபத்தின் விளைவுதான் இந்தப் பிறவியில் ரியானைக் கட்டுப்பாடற்ற பெண் மோகத்துடன் அலைய வைத்தது; என்னையும் கட்டுப்படுத்த முடியாத காம உணர்வுகளுடன் வாழ வைத்தது! ஆனால், நீயும் ரியானும் இந்தத் தீவில் சந்தித்ததிலிருந்து அவனைப் பீடித்திருந்த சாபத்தின் பிடி விலகத் தொடங்கியது. அதேபோல, இப்போது நானும் அந்தச் சாபத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன்." அந்த நேரத்தில் கிழக்குத் திசையில் மெல்ல விடியத் தொடங்கியிருந்தது. இஷிதா சிற்பிகாவின் கண்களை நேரடியாகப் பார்த்தபடி கூறினாள். "பிரபஞ்சத்தின் கர்மவிதி மிகவும் கண்டிப்பானது, சிற்பிகா! சாபம் கொடுத்தவர்கள் அதன் கர்மவினையின் விளைவுகளிலிருந்து முழுமையாகத் தப்பிவிட முடியாது. அந்தச் சாபத்தின் தாக்கத்தை ஏதோ ஒரு வடிவத்தில் அவர்களும் அனுபவித்தே தீர வேண்டும். அதனால்தான், பிரபஞ்சம் உன்னையும் ஒரு சோதனைக்கு உட்படுத்தியது. காத்தவராயனிடம் சில நிமிடங்கள் நீ மெய்மறந்து நின்றதன் மூலம் அந்தக் கர்மக் கணக்கு நிறைவடைந்தது. இதில் உன்னுடைய தவறு எதுவுமில்லை!" இஷிதா கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிற்பிகாவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன. பிரபஞ்சத்தின் அந்தப் பேரதிசயமும் அதன் கர்மவிதியும் அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கின. தன்னையே குற்றவாளியாக நினைத்துக்கொண்டு இத்தனை நேரமும் வேதனையில் தவித்தவளின் மனம் மெல்ல அமைதியடைந்தது. அவளது மௌனத்தைப் பார்த்த இஷிதா, சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த ரியானைக் கைகாட்டிவிட்டுத் தொடர்ந்து கூறினாள். "சிற்பிகா... நீயும் ரியானும் உடலாலும் ஆன்மாவாலும் ஒன்றிணைந்தது வெறும் காமத்தால் மட்டும் நிகழ்ந்த உறவு கிடையாது. உங்களுக்குள் இருந்த அன்பும், ஒருவருக்கொருவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் துணிந்த தியாகமும்தான் அந்த உறவின் உண்மையான அடிப்படை!" அவ்வாறு கூறியவள், தரையில் முழுமையான உருவத்துடன் தெய்வீக ஒளியைப் பொழிந்துகொண்டிருந்த குலதெய்வக் கல்லைத் தன் விரலால் சுட்டிக்காட்டினாள். "உங்களுடைய புனிதமான உறவு இந்தத் தீவின் ஒட்டுமொத்த ஆன்மாவையும் மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கிறது!" அப்போதுதான் சிற்பிகாவின் பார்வை அந்தக் குலதெய்வக் கல்லின் மீது பதிந்தது. சற்று முன்புவரை உடைந்து சிதறிக்கிடந்த அந்தக் கல், இப்போது முழுமையான உருவத்துடன் தெய்வீக ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தது. அந்த அற்புதக் காட்சியைக் கண்ட சிற்பிகா மெய்மறந்து நின்றாள். அவளது நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்வும் துயரமும் மெல்ல விலகின. தான் களங்கப்பட்டுவிட்டதாக நினைத்துத் தன்னையே வெறுத்துக்கொண்டிருந்த மனம், இப்போது தெளிவடையத் தொடங்கியது. இத்தனை நேரமும் அவளது நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த பாரம் மொத்தமாக இறங்கியது. அவளது உள்ளத்தில் இதுவரை உணர்ந்திராத விவரிக்க முடியாத அமைதியும் மனத்தெளிவும் பிறந்தன. “சிற்பிகா, நீ mainland திரும்புவதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா?” என்று இஷிதா கேட்டாள். சிற்பிகா ஓரக்கண்ணால் ரியானைப் பார்த்தாள். அவளது இதழ்களில் குறும்புப் புன்னகை ஒன்று மலர்ந்தது. “அது ரியானின் விருப்பத்தைப் பொறுத்தது!” என்றாள் அவள். அவளது பதிலைக் கேட்ட ரியான் மெல்லப் புன்னகைத்தான். இஷிதா இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, அவர்களது மனநிலையைப் புரிந்துகொண்டவளாகப் புன்னகைத்தாள். அதற்குள் இரவின் இருள் முற்றிலுமாக விலகியிருந்தது. கிழக்குத் திசையில் உதயசூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பத் தொடங்கியிருந்தான். மூவரும் படகில் ஏறி அந்தத் தீவிலிருந்து புறப்படத் தயாரான அதே நேரத்தில், மலை உச்சியிலிருந்த குகை வாசலில் இருந்த பாறைகள் மெல்லத் திறந்தன. நீண்ட நேரமாக இருளுக்குள் அடைபட்டிருந்த தீவுவாசிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அவர்களது பார்வை கடற்கரையை நோக்கித் திரும்பியது. படகில் ஏறியிருந்த சிற்பிகா, அவர்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மக்களின் கண்களில் தெரிந்த குழப்பமும் அச்சமும் அவளது மனதை ஏதோ செய்தன. அவர்களுக்கு நடந்தவற்றை விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது. அவளது மனதைப் புரிந்துகொண்ட இஷிதா மெல்லக் கூறினாள். “இப்போது நம்மால் அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்க முடியாது, சிற்பிகா. ஆனால், மயக்கத்திலிருந்து விழித்தெழும் அந்த இரண்டு காட்டுவாசிகளும், மீண்டும் தெய்வீக வடிவம் பெற்றிருக்கும் குலதெய்வக் கல்லும் அவர்களுக்கு நடந்தவற்றின் உண்மையை உணர்த்தும்.” சிற்பிகா ஒருமுறை அந்தத் தீவைத் திரும்பிப் பார்த்தாள். அந்தத் தீவில் நிகழ்ந்த மாற்றங்கள் அவளது மனக்கண்ணில் நிழலாடின. பிறகு ரியானின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். அடுத்த கணம், படகு மெதுவாகக் கரையிலிருந்து நகரத் தொடங்கியது. அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறிய படகு, மெல்ல மெல்ல அந்தத் தீவிலிருந்து விலகியது. ஆனால்... அவர்கள் அறியாத தொலைவில், நடுக்கடலின் ஆழத்தில் மற்றொரு பேராபத்து உருவாகிக்கொண்டிருந்தது! --- வங்காள விரிகுடாவின் நடுப்பகுதி! சற்று நேரத்திற்கு முன்புவரை அமைதியாகக் காட்சியளித்த கடற்பரப்பு, திடீரெனத் தன் இயல்பை இழக்கத் தொடங்கியது. நடுக்கடலில், கடலலைகளுக்கு மேலே அந்தரத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த காத்தவராயனைச் சுற்றி முதலில் ஒரு மெல்லிய அதிர்வு தோன்றியது. அவனது கண்கள் இறுக மூடியிருந்தன. இரு கரங்களையும் முழங்கால்களின் மீது வைத்திருந்த அவனது விரல்கள், மெல்ல மெல்ல இறுகின. அவனது மார்பிலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு மூச்சும் சாதாரணக் காற்றாக இல்லாமல், சூடான புகையைப் போன்ற கரிய ஆவியாக வெளியேறியது. அந்த ஆவி அவனைச் சுற்றிச் சுழன்றபடி, வானத்தை நோக்கி உயரத் தொடங்கியது. அடுத்த சில கணங்களில்... கடலின் நிறமே மாறியது! நீலநிறத்தில் விரிந்திருந்த கடற்பரப்பு, ஏதோ கண்ணுக்குப் புலப்படாத கரிய சக்தி அதன் அடியில் பரவியதைப் போல இருண்டது. காத்தவராயன் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி நீர்ச்சுழல்கள் தோன்றின. முதலில் சிறிய வட்டங்களாக உருவான அவை, அடுத்தடுத்து ஒன்றோடொன்று இணைந்து பிரம்மாண்டமான சுழல்களாக மாறின. கடலின் அடியிலிருந்து எழுந்த பேரிரைச்சல், தொலைதூரம் வரை பரவியது. அலைகள் ஒன்றின் மீது ஒன்று மோதின. ஆனால் அவை கரையை நோக்கி எழவில்லை. மாறாக, கடலின் மையப்பகுதியிலிருந்த காத்தவராயனை நோக்கி வளைந்து சுழன்றன! அவன் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி நீர் ஒரு பிரம்மாண்டமான பள்ளத்தைப் போலத் தாழ்ந்தது. அந்தப் பள்ளத்தின் மையத்தில் மட்டும் கடல்நீர் மேலெழுந்து, கரிய நிறத்தில் சுழன்று கொண்டிருந்தது. அப்போது... வானத்தில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்த போதிலும், காத்தவராயனின் தலைக்கு மேலே மட்டும் கருமேகங்கள் திரளத் தொடங்கின. மின்னல்கள் வானத்தைக் கிழித்தன. ஆனால் அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஒளி வெண்மையாக இல்லை. அவை இரத்தச் சிவப்பில் மின்னின! ஒவ்வொரு மின்னலும் வெட்டியபோது, கடலின் அடியிலிருந்து ஏதோ ஒரு பிரம்மாண்டமான உயிரினம் விழித்தெழுவதைப் போன்ற அதிர்வு எழுந்தது. காத்தவராயனின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. அவனது உடல் முழுவதும் கருமையான நரம்புகள் புடைத்தெழுந்தன. தீவில் ஏற்பட்ட அவமானம்... சிற்பிகாவிடம் தோற்றுப் புறக்கணிக்கப்பட்ட இழிவு... ரியானின் உடலிலிருந்து வெளியேற்றப்பட்ட அவலம்... அனைத்தும் அவனது மனத்திற்குள் மீண்டும் மீண்டும் வெடித்தன. அவனது உதடுகள் மெல்ல அசைந்தன. ஏதோ ஒரு பழமையான மந்திரம், அவனது தொண்டையிலிருந்து வெளிப்பட்டது. அந்த மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லும் காற்றில் மறைந்துபோகவில்லை. அவை கடலின் ஆழத்திற்குள் ஊடுருவின! ஆழம்... இன்னும் ஆழம்... கடலின் அடிப்பரப்பைக் கடந்து, பூமியின் கருங்கல் அடுக்குகளையும் துளைத்துக்கொண்டு, மனிதர்களின் பார்வைக்கும் அறிவுக்கும் எட்டாத பாதாள உலகத்தை நோக்கி அந்த மந்திர அதிர்வுகள் பாய்ந்தன. அடுத்த கணம்... கடலின் அடியிலிருந்து ஒரு பேரொளி எழுந்தது! அது ஒளியல்ல; இருளையே விழுங்கும் கருமையான நெருப்பைப் போன்றிருந்தது. கடல்நீர் அந்த இடத்திலிருந்து இருபுறமும் பிளந்து விலகியது. அதன் அடியில், முடிவற்ற இருளுக்குள் புதைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான சுழல்வாயில் மெதுவாகத் திறக்கத் தொடங்கியது. அந்த வாயிலின் மறுபுறத்திலிருந்து வெப்பம் கலந்த காற்று மேலெழுந்தது. அதனுடன் சேர்ந்து, பல ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக்கிடந்த அரக்கர்களின் கூக்குரல்களைப் போன்ற ஓர் அமானுஷ்ய ஒலி கடலெங்கும் எதிரொலித்தது. காத்தவராயனின் மூடிய கண்களுக்குப் பின்னால் ஒரு கொடூரமான புன்னகை மலர்ந்தது. அவன் எதிர்பார்த்தது நிகழத் தொடங்கிவிட்டது! திடீரென, கடலின் ஆழத்திலிருந்து இரண்டு பிரம்மாண்டமான சிவந்த ஒளிப்புள்ளிகள் தோன்றின. அவை மெல்ல மேல்நோக்கி நகர்ந்தன. அந்த ஒளிப்புள்ளிகள் நகர்ந்த ஒவ்வொரு கணமும், கடலின் அடிப்பகுதியிலிருந்த பாறைகள் வெடித்துச் சிதறின. நீர்ச்சுழல்கள் இன்னும் வேகமெடுத்தன. வானில் திரண்ட கருமேகங்கள் சுழன்றடித்து, ஒரு பிரம்மாண்டமான சுழற்காற்றாக மாறின. அப்போது, கடலின் அடியிலிருந்து ஒரு கரம் மேலெழுந்தது! அது சாதாரணக் கரமல்ல. மலைப்பாறையைப் போன்ற பிரம்மாண்டமான அந்தக் கரத்தின் விரல்களில் கூர்மையான நகங்கள் நீண்டிருந்தன. அதன் ஒவ்வொரு அசைவும் கடல்நீரையே நடுங்கச் செய்தது. அந்தக் கரம் கடலின் மேற்பரப்பைப் பற்றிக்கொண்டு மேலெழுந்தது. அதன் பின்னால்... மற்றொரு கரம்! பிறகு, இருளைக் கிழித்துக்கொண்டு மேலெழுந்தது ஒரு பிரம்மாண்டமான தலை! அந்தத் தலையின் நெற்றியில் எரிந்துகொண்டிருந்த சிவந்த ஒளி, கடலின் இருளைத் துளைத்தது. அதன் கண்கள் திறந்தபோது, அவற்றிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் நீர்த்துளிகளின் மீது பட்டு ஆவியாகின. கடலின் அடியிலிருந்து மேலெழுந்த அந்த உருவம், தன் பிரம்மாண்டமான தோள்களை உயர்த்தியபடி மெல்ல நிமிர்ந்தது. அதன் உடலைச் சுற்றியிருந்த கரிய ஆற்றல், கடலையே ஒரு கணம் பின்னோக்கித் தள்ளியது. அவன் வந்துகொண்டிருந்தான்! பாதாள உலகத்தின் அரசன்! அரக்கர் குலத்தின் பேராற்றல் மிக்க தலைவன்! தன் பெயரைக் கேட்டாலே மூவுலகங்களும் நடுங்க வேண்டும் என்று கர்வம் கொண்டவன்! மகிஷாசுரன்! அவனது முழு உருவமும் கடலின் மேற்பரப்பில் தோன்றிய அந்தக் கணம், வானத்தைப் பிளக்கும் அளவுக்கு ஒரு பேரிடி முழங்கியது. அந்த ஒலிக்கு நடுவே, காத்தவராயன் மெல்லத் தன் கண்களைத் திறந்தான். அவனது பார்வையில் இப்போது அச்சமில்லை. அவமானமில்லை. அதற்குப் பதிலாக, நீண்டகாலப் பழிவாங்கும் வெறி மட்டுமே அனலாகக் கனன்றது. தனக்கு முன்னால் எழுந்து நின்ற பாதாள உலகத்து அரசனைப் பார்த்தபடி, அவன் மெல்லத் தன் உதடுகளை விரித்தான். “வா... மகிஷாசுரா!” அவனது குரல் கடலின் இரைச்சலையும் மீறி ஒலித்தது. “இந்த முறை... என் எதிரிகள் யாரும் உயிரோடு தப்பக்கூடாது!” காத்தவராயனின் வார்த்தைகளைக் கேட்ட மகிஷாசுரனின் சிவந்த விழிகள் சுருங்கின. அவன் மெல்லத் தன் தலையைச் சாய்த்து, காத்தவராயனை உற்றுப் பார்த்தான். பிறகு, கடலையே அதிரவைக்கும் ஒரு கர்ஜனையுடன் வாய் திறந்தான். “காத்தவராயா... உன்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது யார்?” அந்தக் கேள்வியைக் கேட்டதும், காத்தவராயனின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
21-10-2026, 07:52 PM
FANTASTIC UPDATES
21-10-2026, 08:26 PM
அடடா! ஒவ்வொரு காட்சியும் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக்கொண்டே போகிறது! ❤️
சிற்பிகா தன்னையே குற்றவாளியாக நினைத்துத் தவிக்கும் இடத்தில், அவளது மனப்போராட்டத்தை மிக அழுத்தமாக உணர முடிகிறது. அவளுடைய வேதனையை இஷிதா புரியவைத்து, குற்றவுணர்விலிருந்து மீட்டெடுக்கும் விதம் அருமை! ❤️ அதிலும், குலதெய்வக் கல் மீண்டும் தெய்வீக வடிவம் பெறுவதையும், சிற்பிகாவும் ரியானும் இணைந்த உறவின் மகத்துவத்தையும் இணைத்திருக்கும் விதம் மிகவும் அழகு! ஆனால், கதையின் உண்மையான சுவாரஸ்யமே இஷிதாவின் மர்மம்தான்! ? அவள் யார், அவளது உண்மையான நோக்கம் என்ன, அந்தப் பிரபஞ்ச சக்தியின் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்ற கேள்விகள் மனதிற்குள் தொடர்ந்து எழுகின்றன. அதே நேரத்தில், அவமானத்தில் துடிக்கும் காத்தவராயன், தன் பழிவாங்கும் வெறிக்காகப் பாதாள உலகத்தின் அரசனான மகிஷாசுரனையே அழைத்திருப்பது அடுத்தகட்டப் போருக்கு மிகச் சிறப்பான முன்னோட்டம்! குறிப்பாக, கடலின் நடுவே காத்தவராயன் மேற்கொள்ளும் ஆவாகனமும், பாதாளத்திலிருந்து மகிஷாசுரன் பிரம்மாண்டமாக எழுந்துவரும் காட்சியும் கண்முன்னே விரியும் திரைப்படக் காட்சிகளைப் போல இருக்கின்றன! “இந்த முறை... என் எதிரிகள் யாரும் உயிரோடு தப்பக்கூடாது!” என்ற காத்தவராயனின் ஆவேசத்திற்குப் பிறகு, மகிஷாசுரன் கேட்கும் அந்தக் கடைசிக் கேள்வி அடுத்த அத்தியாயத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது! இனி காத்தவராயனும் மகிஷாசுரனும் இணைந்தால் என்னென்ன விபரீதங்கள் நிகழப்போகின்றன? பிரபஞ்ச ரகசியங்கள், முற்பிறவி, கர்மவினை, அமானுஷ்ய சக்திகள், பழிவாங்கும் வெறி எனப் பல அம்சங்களையும் ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆர்வத்தைத் தூண்டும் அருமையான எழுத்து! அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
21-10-2026, 08:39 PM
சிலுக்குவின் நடனத்தைப் படிக்கும்போதே நேரில் பார்க்கிற மாதிரி இருந்தது. அவளோட ஒவ்வொரு அசைவையும் அவ்வளவு அழகா விவரிச்சிருக்கீங்க! அந்த இடத்துல அசுரர்கள் மட்டுமில்ல, நம்மளும் அவளோட நடனத்துல மயங்கிடுவோம் போல ? ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்!
21-10-2026, 10:54 PM
22-10-2026, 12:18 AM
என்னவென்றே தெரியவில்லை... சில வாசகர்களைப் பற்றி மட்டும் என்னுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கதை அப்டேட் கொடுக்க முடியாத நேரத்தில் மட்டும், “ஏன் இன்னும் அப்டேட் வரவில்லை?” என்று கேட்கிறார்கள். ஆனால், அப்டேட் கொடுக்கும்போது மட்டும் ஒரு லைக், ஒரு சின்ன கமெண்ட் கூடப் போடுவதில்லை. நான் இப்போது போட்ட அப்டேட்டை வைத்துச் சொல்லவில்லை. கடந்த ஒரு மாதமாக நான் கொடுத்த அப்டேட்களை மனதில் வைத்துத்தான் இதைச் சொல்கிறேன். ஒரு கதையைத் தொடர்ந்து எழுதுவது என்பது வெறும் எழுத்துகளைக் கோர்ப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு பகுதியையும் யோசித்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்கி, அடுத்தடுத்த பகுதிகளை எழுதுவது என்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு பெரிய உழைப்பு என்பது எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த உழைப்புக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் ஒரு சின்ன லைக், ஒரு வரி கமெண்ட்... இவைதான் அடுத்த பகுதியை எழுதுவதற்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன. நீங்கள் போடும் கமெண்ட்தான் எங்களைத் தொடர்ந்து கதை எழுத வைக்கிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்களோ, அப்போதுதான் பல கதைகள் பாதியிலேயே நின்றுபோகாமல் இருக்கும். கதை நன்றாக இல்லை என்றால், “இந்தப் பகுதி எனக்குப் பிடிக்கவில்லை” என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதைக்கூட நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களும் ஒரு எழுத்தாளருக்குத் தேவைதான். Raju Vijay நண்பர் இதைச் சரியாகச் சொல்வார். எல்லா வாசகர்களும் ஒவ்வொரு பகுதிக்கும் கமெண்ட் போட வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், கதையைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், அந்தக் கதையைத் தொடர்ந்து எழுதுவதற்கான சிறு ஊக்கத்தையும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் என் ஆதங்கம். இதுவரை நான் ஒரு விஷயத்தை மட்டும்தான் மனதில் வைத்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை கதையை நல்லபடியாக எழுதி முடித்துவிட வேண்டும். அதற்காகத்தான் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்குப் பிறகு... கதையைத் தொடர வைப்பதும், பாதியிலேயே நிறுத்த வைப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு எழுத்தாளரின் பேனா தொடர்ந்து ஓடுவதற்கு மை மட்டும் போதாது... அதைத் தொடர்ந்து எழுத வைக்க வாசகர்களின் ஆதரவும் தேவை! ❤️
22-10-2026, 03:59 PM
silk entry nalla iruku but enn silk ku entry koduthinga terilae...
vera oru glamour angel edhir pathom trneding la... maheesuran intro and enter into poologam was very nice and creative one brother kathavarayan guru sonathu pola avan vithee nasam ageeduchu setha pathalogam ah povanga arakns oru doubt aiduchu hope for big war in coming episodes with erotic moves keep entertain donot let down urself check insta message from me ![]() na priyanka update varum pathen but intha update makes waiting to know more |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 2 Guest(s)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)

![[Image: 1782708849697.jpg]](https://i.ibb.co/7dN1Zn10/1782708849697.jpg)
![[Image: 1782708864122.jpg]](https://i.ibb.co/G4KCjTyV/1782708864122.jpg)
![[Image: 1783073045948.jpg]](https://i.ibb.co/Mj5tQd7/1783073045948.jpg)
![[Image: 1785819084309.jpg]](https://i.ibb.co/MbsKRL6/1785819084309.jpg)
![[Image: 1788407093225.jpg]](https://i.ibb.co/CpHS3NxK/1788407093225.jpg)
![[Image: 1788579768205.jpg]](https://i.ibb.co/Ndp5yvJ6/1788579768205.jpg)
![[Image: 1788860617183.jpg]](https://i.ibb.co/QvxPHXhY/1788860617183.jpg)
![[Image: 1789060991803.jpg]](https://i.ibb.co/S7RCcwzB/1789060991803.jpg)
![[Image: Screenshot-20260623-202836-Instagram.jpg]](https://i.ibb.co/bRd9HQyh/Screenshot-20260623-202836-Instagram.jpg)
![[Image: Screenshot-20260709-100918-Instagram.jpg]](https://i.ibb.co/QjfprnRX/Screenshot-20260709-100918-Instagram.jpg)
![[Image: Screenshot-20260709-100925-Instagram.jpg]](https://i.ibb.co/mrc0b2K3/Screenshot-20260709-100925-Instagram.jpg)
![[Image: Screenshot-20260718-095354-Instagram.jpg]](https://i.ibb.co/p6Bgh2Kr/Screenshot-20260718-095354-Instagram.jpg)
![[Image: Screenshot-20260721-092153-Lite.jpg]](https://i.ibb.co/tMDx0X8z/Screenshot-20260721-092153-Lite.jpg)
![[Image: Screenshot-20260801-012738-Pinterest.jpg]](https://i.ibb.co/p6JygHG9/Screenshot-20260801-012738-Pinterest.jpg)
![[Image: Screenshot-20260914-122653-Instagram.jpg]](https://i.ibb.co/mCrxfNQ3/Screenshot-20260914-122653-Instagram.jpg)
![[Image: Screenshot-20260920-163415-Instagram.jpg]](https://i.ibb.co/GfH6FxGM/Screenshot-20260920-163415-Instagram.jpg)
![[Image: Screenshot-20260920-163521-Instagram.jpg]](https://i.ibb.co/zhd1J8bL/Screenshot-20260920-163521-Instagram.jpg)
![[Image: HOph-L7za0-AA8-VTX.jpg]](https://i.ibb.co/fYS3nDmh/HOph-L7za0-AA8-VTX.jpg)
![[Image: HOph-Mq-Wbc-AAUJRc.jpg]](https://i.ibb.co/39t6NL99/HOph-Mq-Wbc-AAUJRc.jpg)
![[Image: Screenshot-20261009-171034-Pinterest.jpg]](https://i.ibb.co/LdmQLknR/Screenshot-20261009-171034-Pinterest.jpg)
![[Image: Screenshot-20261009-175028-Instagram.jpg]](https://i.ibb.co/svK835BT/Screenshot-20261009-175028-Instagram.jpg)
![[Image: Screenshot-20261016-125029-Instagram.jpg]](https://i.ibb.co/F4TnQRVx/Screenshot-20261016-125029-Instagram.jpg)
![[Image: 598b282b9a59bc9c028d968bc1515ad4.jpg]](https://i.ibb.co/LzgknG4n/598b282b9a59bc9c028d968bc1515ad4.jpg)
![[Image: images-4.jpg]](https://i.ibb.co/KjzkL4nV/images-4.jpg)
![[Image: oardefault.jpg]](https://i.ibb.co/20JcZnQT/oardefault.jpg)
![[Image: images-3.jpg]](https://i.ibb.co/wZSDVZFV/images-3.jpg)
![[Image: kayadu-lohar-hd-images-1557531.jpg]](https://i.ibb.co/60zTHgc1/kayadu-lohar-hd-images-1557531.jpg)
![[Image: images-2.jpg]](https://i.ibb.co/dsRRrmXz/images-2.jpg)
![[Image: image-2026-10-21-225326886.png]](https://i.ibb.co/1GrsL5R7/image-2026-10-21-225326886.png)
![[Image: image-2026-10-22-155908650.png]](https://i.ibb.co/6RDwbgnp/image-2026-10-22-155908650.png)