Adultery மல்லி என் மனைவி
செம்ம ஹாட் மச்சி ராஜிவ் கேம் ஆரம்பம்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
இதுக்கு பெயர் தான் Revenge ஆட்டம் என்பார்களோ
Like Reply
Wow...
I was expecting confrontation with malli.

But this with Gowtham at this stage is surprising...

Now then.. Heygi.. Continue. Panunga pl..

Want to see the rajiv's game and revenge..
Like Reply
Next 10 Episodes 

வெறித்தனமா irukaa poguthu......
Like Reply
Awesome update
Like Reply
Tharamana seikai good going bro
Like Reply
gowtham'ku ippa thaan unamiyana paadam yedukura porrar rajveeu...waiting
Like Reply
Heygi bro 
Waiting for next updates ....

Konjam seekiram pottu vidunga.....
Like Reply
Bro

Rajeev enna solla varunu sollamaleye mudichitingale, Boss next episode ku waiting.
Like Reply
Verithanama poguthu
Like Reply
சூப்பரா போகுது கதை. நிஜமாவே நீங்க மிகத்திறமையனா எழுத்தாளர் தான். கிட்டதட்ட கிளைமேக்ஸ் வந்துடுச்சி. ஆனாலும் டக்குனு கௌதமுக்கும் மல்லிக்கும் வலிய கடத்துற மாதிரி இருக்கு. இன்னும் நல்லா கஷ்டபடுத்தி வலிய குடுத்து முடிக்கலாம், ஏன்னா ராஜீவ் அந்த மாதிரி தொடர்ந்து ஏமாற்றபட்டான். So அதேமாதிரி slow poison ah வலிய குடுத்து equal ஆகும்.

மல்லி மனமாற்றம் ஓகே. இன்னும் கொஞ்சம் நோகடிக்கலாம். எழுத்தாளரோட அடுத்த ஆக்க்ஷனுக்கு காத்திருக்கிறேன். உங்க கற்பனை, திறமை, முடிவு அதை மதிக்கிறேன், ரிசல்ட் எதுவா இருந்தாலும். இது உங்க உலகம் நீங்க நினைச்ச மாதிரி எழுதலாம். நாங்க வெறும் வாசகர்கள் மட்டுமே. ஒவ்வொருதருக்கு ஒரு எண்ணம் முடிவு இருக்கும் அதை எல்லாத்தையும் பூர்த்தி பண்ண முடியாது. அந்த திறமை இருக்கிறவன் புது கதை எழுதி அவனுக்கு பிடிச்ச மாதிரி தொடரட்டும். நீங்க உங்க வேலைய பாருங்க.
[+] 1 user Likes Gurumani's post
Like Reply
Vera oru team erangi Iruku Sekar and group .

Epdi yum avanunga than villanunga ippo ....

Rajeev and Gowtham sernthu adhai Muri adipanunga....

May be climax ipdi kooda pogalam...
Like Reply
Heygi. Is it possible for any update today evening..
Like Reply
அத்தியாயம் 129 fair கேம்

ராஜீவ் :  வித்யா

கெளதம் : வித்யாவா அவள எதுக்கு இழுக்கிற

ராஜீவ் :  அவளை நீ லவ் பண்றியே.
கெளதம் : லவ்வெல்லாம் ஒன்னும் இல்ல.  யார் சொன்னா.  
ராஜீவ் :  அவ தான்
கெளதம் : எப்ப சொன்னா .. எப்படி எப்படி வித்யா உங்கிட்ட சொன்னா

ராஜீவ் :  வித்யா என்கிட்ட சொல்லாம எப்படி  இருப்பா. அவளை இந்த கம்பெனிக்கு கூட்டிட்டு வந்ததே நான் தான. மறந்துட்டியா. நான் அவளோட பிரெண்டும் கூட.  போன்ல அழுதா நான் வேற ஊருக்கு போறேன். இங்க இருந்தா தப்பு நடந்துருமோ மல்லிக்கு துரோகம் பன்னிருவனோனு  பயமா இருக்கு. நீங்க வாங்க .. கெளதம் ரொம்ப என் மேலயும் ஷ்ரவன் மேலயும் attachedah இருக்காரு. நானும் அவரை வெறுக்குற மாதிரி நடத்துகிறேன். முடியலனு பொலம்புனா. அவளும் உன் மேல காதல் வயப்படுறா போல

கெளதம் : அவ ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு ஒளறுறா . அதுக்கு நீ என்ன சொன்ன

ராஜீவ் :  ஆமா வித்யா. இதுக்கு ஊருக்குள்ள வேற பேரு. அசிங்கமா பேசுவாங்க.   இது ரொம்ப தப்பு. மல்லிக்கு தெரிஞ்சா மனசு ஒடஞ்சுருவா னு சொன்னேன். இன்னொரு குடும்பத்தை ஒடச்ச பாவம் உனக்கு வேண்டாம். ஒழுக்கமா இருக்க பழகுனு சொன்னேன் . இல்லாட்டி ஊரு உன்ன "தேவிடியா "னு கூப்பிடும் னு எச்சரிச்சேன்.

அவ்ளோதான் கெளதம் டென்ஷன் ஆகி .
அவனோட கை நேரா ராஜீவ் சட்டையை புடிக்க.  

கெளதம் : சீ இப்படியா அவகிட்ட பேசுவ. அவ என்ன விரும்புறானா அதுக்காக்க அவளை காயப்படுத்தி பேசுவியா.  உண்மைய சொல்லிருக்க வேண்டியது தான நீ தான் மல்லி புருஷன்னு. எதுக்கு அவளுக்கு இப்படி சொல்லி அவ மனச இப்படி நோகடிக்கிற.

ராஜீவ் (மனசுல : அப்படி வா வலிக்கு கோவம் வருது. வித்யாவை விரும்பறீங்களோ சாரு ):  

ராஜீவ்: நான் எதுக்குடா சொல்லணும் , இதை வச்சு தான உண்ண நான் காயப்படுத்த முடியும். நீ எனக்கு செஞ்சதை திரும்ப உனக்கு செய்ய வேண்டாமா .

கெளதம் : புரியல.

ராஜீவ் : முதல்ல சட்டைல இருந்து கைய எடு, நீ மல்லிக்கிட்ட நடந்துக்கிட்டதுக்கு அவ கிட்ட நம்ப வச்சு அவ ஒடம்ப ருசிச்சதுக்கு. நான் உன் எழும்ப ஒடச்சு உப்புக்கரணம் போடணும். என் காதலி என் மனைவி மேல நீ ஒடம்பளவுல சீண்டுனதுக்கே  நான் சும்மா தான இருக்கேன். நீ என்ன ஒரு வார்த்தை பேசுனதுக்கு டென்ஷன் ஆகுற. அதும் காதலி கூட இல்லனு maintain பண்ணியே இப்ப.

கெளதம் மெதுவா கைய எடுக்க.

கெளதம் : அது எதுவா இருந்தாலும்.  நீ வித்யா கிட்ட போறது எனக்கு சுத்தமா புடிக்கல. அவ ஏற்கனவே நெறய வலி அனுபவிச்சவ.


ராஜீவ் : காதல்லு ....... மேடம் மேல அவளோ காதல் .....
கோவம் பொத்துக்கிட்டு வருது .............

கெளதம் ஏதும் பேசாம இருக்க.

ராஜீவ் :  போடா fool .. அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் கொஞ்சம் effort போட்டா போதும்  , வித்யா ஏற்கனவே மடியிற மாதி தான் இருக்கா.

கெளதம் : என்ன சொல்ற

ராஜீவ் :  ஆமா வித்யா, என்ன அவள லவ் பண்ற மாதிரி நடிக்க கேட்டா. உங்கிட்ட இருந்து விலகி வர. உன் லவ் டார்ச்சர் ல இருந்து தப்பிக்க. கல்யாணம் ஆனவன் மனச சபலப்படுத்துறாளாம். குற்ற உணர்ச்சி வேற.

என்கிட்ட நடிக்க ரெடியா இருந்தா .....
படுக்க ரெடியா இருக்கானு தான அர்த்தம்

கெளதம் : டேய் அது உன்ன நம்பி உங்கிட்ட கேட்ட ஒரு உதவி . அத வச்சு அவளை அடைய நெனைக்கிறது, ஒரு manipulation . நீ எடுக்கிறதுக்கு பேரு  advantage

ராஜீவ் :  ஒஹ் அப்ப மல்லி உன் மனைவியா நடிக்க ஒத்துக்கிட்டதும் ஒரு உதவிக்கு உதவி தான .. அவளும் உன்ன நம்பி தான வந்தா . நீ manipulate பன்னிதான advantage எடுத்துருக்க

கெளதம் அவனோட பள்ள கடிச்சு ஒரு மாதிரி கைகளை முறுக்க : அர்ர்ர்ர்ர்  
ராஜீவ் : என்ன  உண்மை கசக்குதா. எரிச்சலா இருக்கா

கெளதம் : ப்ளீஸ் ராஜீவ் இதெல்லாம் ஏதும் வேண்டாம்  . பலி வாங்கி என்ன பண்ண போற . அதும் வித்யா . அவளை காயப்படுத்தணும்னு எப்படி நீ நெனைக்கிற.

ராஜீவ் :  மத்தவங்கள காயப்படுத்தறத பத்தி நீ பேசாத . உன்னால காயப்பட்டவன் நான், நீயும் மல்லியும் சேந்து தான் என்ன காயப்படுத்திருக்கிங்க .

கெளதம் : மல்லிக்கு இதுல பங்கு இல்லடா. என்னோட பிளான் ல அவ மாட்டுனா அவ்ளோதான். உன் முகத்துக்கு நேரா சொல்றேன். அவ அழகு என்ன தடுமாற வச்சது. நான் அவளை யூஸ் பண்ணிக்கிட்டேன். அது முடிஞ்சா கதை ப்ளீஸ் நான் மொத்தமா விலகிக்கிறேன் உன் பக்கம் மல்லி பக்கம் தல வச்சு கூட படுக்கள.

வித்யாவை இதுல இழுக்காத. . மல்லியவும் இதுலா சேக்காத. என்னோட எல்லா தப்புக்கு என்ன வேணுமோ என்கிட்ட எடுத்துக்கோ. கம்பெனி ஷேர் எல்லாம் எடுத்துக்கோ. யார் காலுல விழுகணும் நாளும் விழுகுறேன்.

ராஜீவ் : என்ன விலை பேசுறியா. ? என் பொண்டாட்டி என்ன உனக்கு விலைமாது மாதிரி தெரியுறாளா நீ கம்பெனி எழுதி வச்சா. மல்லி போய் கெளதம் கூட படுடி அனுபவி னு சொல்லனுமா.

கெளதம் : ஏண்டா இப்படி பைத்தியம் மாதிரி  அசிங்கமாவே பேசுற.  

ராஜீவ் :  இங்க பார். தப்பு செஞ்சவன் நீ. அதுக்கான தண்டனை நீ அனுபவிக்கனும் அதனால நான் சொல்றது தான் பைனல். என் காயத்துக்கு மருந்து வேணாமா

கெளதம் : அதுக்குனு வித்யாவ நெருங்க நெனைப்பியா

ராஜீவ் : என்னோட மல்லி மேல நீ கை வச்ச .. உன்னோட வித்யாவ நான் இப்ப அடையணும்னு நெனைக்கிரேன்

கெளதம் வெறியாக இருந்தாலும் கண்ட்ரோல் பன்னிட்டு  
கெளதம் : டேய் பிலீஸ் தப்புதான். எங்களை மன்னிச்சுரு. இந்த revenge ஏதும் வேணாம். வாழ்க்கையே ரணம் ஆயிடும் டா. சரி நீ உன் ஆத்திரம் தீர revenge எடு அதுக்குப்போறம் அங்க ஒரு வாழ்கை இருக்குல்ல. மல்லிக்கிட்ட நீ செஞ்சதை நானும் செஞ்சேன்னு சொல்ல முடியுமா. இன்ன உன் reveng கு சம்மந்தமே இல்லாம வித்யாவை உள்ள இழுப்பியா. நாளைக்கு உன் மனசு தான் அதுக்கு அப்பொறம் அத ஏத்துக்குமா.

இங்க பாரு நான் உன்கிட்ட மண்ணிப்பு பிச்சை தான் கேக்கறேன் . மன்னிப்பாள ஏற்பட்ட காயம் மறக்காது தான். ஆனா மன்னிச்சா அடுத்து வாழப்போற வருஷங்களாச்சும் நமக்கானதா இருக்கும். நீ மல்லி குழந்தை சந்தோசமா இருக்கலாமே

ராஜீவ் : அழகா வசனம் பேசுற. கேக்க நல்லா தான் இருக்கு ,
நீ சொல்றதும் கரெக்டு தான்.
சரிடா
நீ சொல்ற மாதிரி மன்னிக்க நான் ரெடி
ஆனா காலம் பூரா ஒருத்தன் நம்மள முட்டாள் ஆக்குனான்.
கட்டுன மனைவி ஏமாத்திருக்கா.
நான்லாம் ஒரு ஆம்பளையா னு ஒரு பீல் இறுந்துட்டே இருக்குமே
அதுக்கு என்ன பண்ண
நானும் ஆம்பளை தான்னு நிரூபிக்கனும்ல ,
அது பண்ணாம எப்படி பின்னடி நாட்கள் ல  என் வாழ்கை நிம்மதியா அமையும்

கெளதம் ஏதும் சொல்லமுடியாம இருக்க
பதில் தெரியலல, அதுக்கு தான் நான் ஒரு solution கொடுக்கிறேன்.
நீ கேக்க மாட்டேங்கற

கெளதம் : அதுக்கு வித்யா கூட படுக்கணுமா ? நான் அனுமதிப்பேன், இதெல்லாம் நடத்த விடுவேன்னு நெனைக்கிறயா.

ராஜீவ் : நீ யார்டா சுன்னி எனக்கு அனுமதி கொடுக்க. இப்ப கூப்டு நான் அவ கிட்ட இங்க வா வித்யா. மல்லியும் கௌதமும் எனக்கு துரோகம் பண்ணிருக்காங்க. இதான் உண்மை. எனக்கு நீ வேணும்னு சொன்னா. அவ எனக்காக வருவா. அவ மனச களைச்சு அவளை நானே அடஞ்சுக்குவேன். அப்புறம் மல்லி தான் என் உலகம் னு அவளை கை விடுவேன்.

கெளதம் : டேய் சைக்கோ . நான் மல்லிக்கிட்ட சொல்லுவேன் உன் திட்டம் எல்லாம் சொல்லுவேன். என்னால உன்ன தடுக்க முடியாது. ஆனா மல்லியால முடியம் ல  

ராஜீவ் : ஹாஹாஹா போ சொல்லு. முதல்ல நம்பவே மாட்டா. அதுல எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் வித்யாவை மறுபடி நெருங்குவேன். அப்படி இல்லனா கொஞ்ச நாள் அமைதியா இருந்து. சண்டை வரப்ப எல்லாம் உன் பேர யூஸ் பண்ணி  ஏதாச்சும் சொல்லிக்காட்டி அவளையும் காயப்படுத்தி உன் புள்ளையும் அவளையும் வெளிய அனுப்பிடுவேன்.  எப்படி ...

நீ யாரை காப்பாத்த போறேன்னு புவியோ அந்த ஆளுங்கள நான் ஏமாத்தவும் செய்வேன், காயப்படுத்தவும் செய்வேன்.

கெளதம் : சாத்தியமா நீ சைக்கோ தாண்டா.
கெளதம் சுத்தி முத்தி பாத்து.

ப்ளீஸ் வேண்டாம் இவளோ மூர்க்கம் வேணாம். நான் செஞ்ச தப்புக்கு அநியாயமா ரெண்டு பொண்ணுங்க வாழ்கை போய்டும் டா.

ராஜீவ் : ம்ம்ம் நீ சொல்றதும் வாஸ்தவம் தான். அவங்களும் கைப்பட கூடாது, நானும் மன்னிக்கணும் , என் மனசும் குளுரனும் அப்ப என்ன பண்ணலாம் . சரி நான் பாலி வாங்கல மல்லி என்கூட இருக்கட்டும். குழந்தைய கண்ணா பாத்துக்கிறேன். வித்யா எனக்கு ஒரு நல்ல தோழி ... உன்ன மாதிரி இல்ல. கேக்கவே நல்லா இருக்குல்ல. உன்ன கூட மன்னிச்சு மறந்து விடறேன்.,

ஆனா  நான் முன்னாடி சொன்னது தான்.
நீ சொல்ற மாதிரி மன்னிக்க நான் ரெடி
ஆனா காலம் பூரா ஒருத்தன் நம்மள முட்டாள் ஆக்குனான்.
கட்டுன மனைவி ஏமாத்திருக்கா.
நான்லாம் ஒரு ஆம்பளையா னு ஒரு பீல் இறுந்துட்டே இருக்குமே
அதுக்கு என்ன பண்ண

உனக்கு ஒரு விஷயம் புரியல கெளதம் நீ என்னோட ஈகோவ டச் பண்ணிட்ட.
அதுக்கு ஒரே மருந்து நான் ஜெயிக்கணும்.

மல்லி விஷயத்துல நீயா நானான்னு  போட்டி போட்ருந்தா நீ ஒரு இன்ச் நகர முடிஞ்சுருக்காது. நீ ஜெயிச்சது ஒரு ஏமாத்து வேலை தான்.

என்ன தோக்கடிச்சது நீதான். 
அப்ப நான் உன்ன தான் ஜெயிக்கணும்
விட்ட எடத்துல தான் புடிக்கணும்

அதுக்கு உன்ன மாதிரி போங்கு  ஆட்டம் ஆடாம
நமக்குள்ள ஒரு ஆரோக்கியமான போட்டி வேணும்.
"ஒரு fair கேம்"
[+] 9 users Like heygiwriter's post
Like Reply
Semma
Like Reply
good update & interesting twist . Mallikum intha visayam theriya varum pothu innum game nalla pokum .
Like Reply
Continuation 


ஒரு fair கேம்


கெளதம் : அது என்ன  fair கேம்
ராஜீவ் : சொல்றேன் நண்பரே பொறுமையா கேளுங்க

ரெண்டு பேரும் ஒரே நேர்கோட்டுல இருந்து போட்டி போடுவோம்.
நான் உன்ன பத்தி புறணி பேச மாட்டேன். உன்ன பத்தி போட்டு கொடுக்க மாட்டேன்
நீ என்ன பத்தி புறணி பேச வேண்டாம் போட்டுக்கொடுக்க வேண்டாம்.
absolutely no tricks
இப்ப எனக்கு என்ன அடையாளமோ
அதாவது கல்யாணம் ஆகாதவன் ... அப்படியே நான் இருக்கேன்
உனக்கு என்ன அடையாளமோ
அதாவது மல்லி புருஷன்
அபப்டி நீ இரு.


இதே அடையாளங்களோட யார் வித்யாவோட மனசையும் உடம்பையும் அடையுறாங்களோ . அவங்க தான் ஜெயிச்சவங்க.

கெளதம் : இதுக்கு கூட வித்யா தான் வேணுமா.

ராஜீவ் : அப்பொறம் மல்லியவா இழுக்க முடியும். அவ வயுத்துல இருக்கிறது உன்னோட வாரிசும் தான். அவளை தொந்தரவு பண்ண வேண்டாம். அதான் வித்யா

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.


இந்த போட்டில நான் ஜெயிச்சா. எனக்கு அந்த வெற்றி போதும். நீ  மல்லிக்கூட எப்படி கொஞ்ச நாள் செக்ஸ் வச்சுகிட்டியோ  அப்படி நான் வித்யா கூட இருந்து கொஞ்ச நாளுக்கு அப்புறம். உன்கிட்ட அனுப்பிவைக்கிறேன். உனக்கு என்ன மாதிரி ஏத்துகிற மனசு இருந்தா ஏத்துக்கோ .

ஒரு வேலை நீ ஜெயிச்சுட்டா. அதும் கல்யாணம் ஆனவன் அப்படிங்கிற அடையாளத்தோட. அவளோட மனசுல நீ இடம் புடிச்சா.  நான் ஒத்துகிறேன் நீ மல்லி விஷயத்துல fluke ல ஏமாத்தி ஜெயிச்சாலும். நானும் அதுல போட்டி போட்டு தோத்ததா எடுத்துகிறேன். யாருக்கும் எந்த பிரச்சனை கொடுக்காம ஒதுங்கிக்கிறேன் .  நான் மல்லி .... நீ வித்யா நிம்மதியான வாழ்கை. நீ ஜெயிச்சா நீ ஆசை பட்டது . எல்லாரையும் நானே நல்லா பாத்துப்பேன்

கெளதம் : டேய் என்ன நியாயம் டா இது .
நீ ஜெயிச்சா வித்யா கூட படுப்ப.
நான் ஜெயிச்சா வெறும் கைய வீசிட்டு போகணுமா.
இதுல சார் பெருந்தன்மையான எல்லாரையும் நல்லா பாத்துப்பாராம்  

இதான் உன் fair கேமா ??
என்ன ராஜீவ் மல்லிய கேட்ருவேனு பயப்படறியா.
அந்த பயம் இருக்குல்ல அப்பொறம் ஏன் இந்த வெட்டி சவுடால்

சரி சரி நானே சொல்றேன்.  மல்லியும் வேண்டாம் ஏதும் வேண்டாம் peace . மல்லி காலுல விழுகணுமா. விழுகுறேன். உன் காலுல விழுகுறேன். இப்படியே ஒதுங்குவோம். இவளோ பயத்தை வச்சுக்கிட்டு வெட்டி சவுடால் விட வேண்டாம். இந்த கேம் அது இது ஏதும் வேண்டாம்

ராஜீவ் :  பயமா எனக்கா. அந்த சீன எல்லாம் இங்க இல்ல. நீதான் ஏதோ மன்னிப்பு கேக்கறேன். பழி வாங்குற குணம் வேணாம்  , பின்னாடி வாழ்கை நல்லா இருக்கணும் அது இதுனு சீன் போட்ட அதான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கேன் எல்லாத்தையும் நீ நெனச்ச மாதிரி fix பண்ண

நீ மன்னிப்பு கூட கேக்க வேண்டாம். நீ ஜெயிச்சா எல்லாரோட வாழ்க்கையும் ஸ்மூத்தா போகும் . நான் மல்லி குழந்தை ஒரு பக்கம். நீ வித்யா உன்னோட குடும்பம் ஒரு பக்கம்.  எல்லார் செஞ்ச தப்பையும் நான் மறந்து கடந்து போறேன். நீங்களும் கடந்து மறந்து போங்க.

நான் ஜெயிச்சா. வித்யா எனக்கு கொஞ்சம் நாள் வேணும்.
இதான் fair கேம்

கெளதம் : எப்படி fair அதான் அவ என்ன கல்யாணம் ஆணவனு நெனைக்கிறாளே
ராஜீவ் : அதான் வித்யா உன்மேல ஆசை படுறாளே
உனக்கும் சுலபமான சான்ஸ் இருக்கு.
போதா குறைக்கு ஆபிஸ் வெயிடுனு எப்படியும் உன் கூட இருக்கா.

எனக்கு இருக்க ஒரே சான்ஸ்
நீ கல்யாணம் ஆனவன் அப்படிங்கிற தயக்கம் அது மட்டும் தான்.
நீ ஜெயிச்சுட்டா. நீயே முன்னாடி சொன்ன மாதிரி. நாம நம்ம வழிய பாத்துட்டு போலாம்

இப்ப சொல்லு இந்த  கேம் இந்த சவாலுக்கு நீ தயாரா ?
நானா நீயா பாத்துரலாமா

கௌதமோ ஏதும் சொல்லாம ஏதோ சிந்தனைல இருந்தான்.
அவனுக்கு இந்த சவால் வித்யாவை தொந்தரவு பண்றது, மல்லிய தொந்தரவு பண்றது புடிக்கல. இருந்தாலும். ராஜீவ் நடந்துகிறது சொல்றது வச்சு எதோ திகிலா தான் இருந்தது அவனுக்கு. எப்படி இந்த சவால் பந்தயம் இதெல்லாம் இல்லாம இதுல இருந்து தப்பிக்கிறது. ராஜீவை விலகி போக வைக்கிறதுனு யோசிச்சுட்டு இருந்தான். ஆனா எந்த ஐடியாவும் கிடைக்கல  

சிறிது நேர அமைதிக்கு பின் கௌதமோட தயக்கத்தை பாத்தவன்.

ராஜீவ் : சரி நானே உனக்கு ஒரு ஆபர் தரேன்
கெளதம் : என்ன ?
ராஜீவ் : எவளோ நாள்
கெளதம் : புரியல ?
ராஜீவ் : நான் தோத்தா மல்லி கூட எவளோ நாள் உனக்கு வேணும்
கெளதம் : டேய் வேண்டாம் என்கிட்ட சவால் விடாத.
ராஜீவ் : சவால் தாண்டா. நான் ஏதோ வித்யாவை மட்டும் கார்னர் பண்றதா தான நெனைக்கிற. lets be fair
நான் உன்ன ஜெயிக்கணும்

கெளதம் : 3
ராஜீவ் : 3 நாள் சரி
கெளதம் : 3 வர்ஷம் வேணும்.
இதுக்கு நீ சரினு சொன்னா நான் உடனே வரேன்
பந்தயத்துக்கு ஆனா 3 வருஷத்துக்கு ஒரு நாள் குறைய கூடாது ஒகே நா நான் வரேன்.

கெளதம் ராஜீவ் தயங்குவான் பின் வாங்குவான் னு நெனச்சான்.
மறுபடி ராஜீவ் மல்லிய வச்சு ரிஸ்க் எடுக்கமாட்டான் னு நெனச்சான்

ஆனா அவன் ஆச்சர்ய படுற மாதிரி
ராஜீவ் : சவால். னு சொல்ல.

எங்க இருந்து அந்த வேகம் வந்ததோ கௌதமும் .
கெளதம் : சவால் அப்படினு அவனும் சொன்னான்.


ராஜீவ் அவனை மேலையும் கீழயும் பாத்தவன் மனசுக்குள்ள -  உத்தமன் வேஷம் போட்டான் மல்லிய பந்தயத்துல வச்சோன உடனே சவாலை ஏத்துக்கிட்டான்.

ராஜீவ் : இன்னைக்கே நானும் கிளம்பி வரேன். நாளைக்கே நாம கேம் ஆரம்பிக்கிறோம்.

கௌதமுக்கு ராஜீவை பயமுறுத்தணும் அப்படிங்கிறதுக்காக தான் ஒத்துக்கிட்டான்.
எப்படியும் பயந்து விலகுவான் னு நம்புனான். வித்யா கிட்டயும் போகமாட்டான் னு நெனச்சான். ஆனா அவனோட வேகம் அவனை கொஞ்சம் பயமுறுத்துச்சு

கெளதம் : நளைக்கேவா.
ராஜீவ் : ஆமா . இப்ப நீ கிளம்பலாம்.
மல்லிக்கோ வித்யாக்கோ நம்ம விஷயம் தெறிய கூடாது.
அவங்க ரெண்டு பெரும் கடைசியா பேசினதை
சரண்யா அந்த பக்கம் வரும் போது கேட்டுட்டா
[+] 8 users Like heygiwriter's post
Like Reply
Panthayam Start aaiduchu , next Rajeev game eppati aada porran nu ninaikum pothu next twist saranya vanthu kettudaaa
Like Reply
Kathai le ipdi oru twist varum nu ethir pakkala ....

Gowtham malliye Rajeev ve emathi pannan .....

Inge Rajeev , Gowtham kitte  challenge panni panna porenu sollitan ....

Waiting for the Heygi's screenplay , how he taking us in his roller coaster screenplay....
Like Reply
wow lovely twist. semmma game fair game... superb... looking forward to it.
Like Reply




Users browsing this thread: 16 Guest(s)