Adultery மல்லி என் மனைவி
and ippadilam post panradhu naala, feedback eduthukradhu illa. sensitieve offend agurar. thimiraa pesraru. 

andha scenelam illa bossu. 

en mind la story ipadi dhaan travel aagum nu arambadhulaye fixed. 

adhu potaren. 

unga yarayachum offedn panirundha manikkavum. i have this habit when someone speak bad or over critizice my story characters, it take it littel personal. avalodhan.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Sorry heygi bro 
Oru update la Rajiv time set panni malli vara mudiyama pogum apo Rajiv malli kitta kekura kelvi fire mathiri irunthuchu.... Ipo ivlo unmai therunjum amaithiya Rajiv iruka mathiri poguthu oru chinna varutham....
Rajiv ku kelvi keka evlo irunthum ninga kathaila kondu varula annana vittu potainu sollavachu Rajiv vaiyala gowtham kuda pattunu sollavachu Rajiv oru thadava thevidiyanu sonnan but gowtham pala thadava sonnan.... Rajiv kita poi sollitu themepark la sex pannunathu extr... Ithelam Rajiv kepanu ninachom but kathaila ninga kondu varula athan bro varutham..... Ipo pora track ultimate than but ithelam Rajiv ketrukalam miss agiruchu 
ithu enoda thani patta karuthu.....
Sorry bro..... Namaskar
Like Reply
(09-10-2026, 05:25 AM)Ironman0 Wrote: Sorry heygi bro 
Oru update la Rajiv time set panni malli vara mudiyama pogum apo Rajiv malli kitta kekura kelvi fire mathiri irunthuchu.... Ipo ivlo unmai therunjum amaithiya Rajiv iruka mathiri poguthu oru chinna varutham....
Rajiv ku kelvi keka evlo irunthum ninga kathaila kondu varula annana vittu potainu sollavachu Rajiv vaiyala gowtham kuda pattunu sollavachu Rajiv oru thadava thevidiyanu sonnan but gowtham pala thadava sonnan.... Rajiv kita poi sollitu themepark la sex pannunathu extr... Ithelam Rajiv kepanu ninachom but kathaila ninga kondu varula athan bro varutham..... Ipo pora track ultimate than but ithelam Rajiv ketrukalam miss agiruchu 
ithu enoda thani patta karuthu.....
Sorry bro..... Namaskar

ayya thittradhellam thittitu ultimate nu laam pechuku solla vendam. 
kadhai ipapdi dhaan pogum. Rajeev edhum keka matan. 
manichu yethukittan. 

engal veetil ella naalum karthigai dance lam varum enjoy pannunga.  Namaskar
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
அத்தியாயம் 127 - இருவரின் எண்ணம்


அதே இரவு. ராஜீவ் அறையில் கௌதமும்.
வித்யா அறையில் ஷ்ராவனுடன் வித்யாவும்

தனியா தனியா படுத்தாலும் அவங்களுக்கு தூக்கம் வரல.
ஒரே  சிந்தனை.
இருவரும் அவங்களோட தேவை என்னனு .
அவங்களுக்குள்ளேயே சிந்திக்க ஆரம்பிச்சாங்க.


வித்யா

தூக்கம் வரமா தவிச்சவளுக்கு. தெரியும்  அன்னைக்கு நைட்டு அவ பேசுனது ஒன்னு கூட பொய் இல்ல. அவ கௌதம விரும்பினா னு சொல்றத விட அவளோட எதிர்பார்ப்பு ரொம்ப சிம்பிள். தன்னையும் தான் பையனையும் தன்னோடதா நெனைக்கிற ஒரு ஜீவன்வேணும் அப்படி பட்ட ஒருத்தன தான் அவ வழக்கை துணை னு நெனைக்க முடியும். ஆனா அப்படி ஒருத்தன் வரபோறது இல்லனு தான் ஒரு பந்தம் ஏதும் வேணாம் னு முடிவுல இருந்தா. ஆனா அவளே ஆச்சர்யப்படுற மாதிரி அதுல கெளதம் அழகா அவனை பொருத்திக்கிட்டான்.

ராஜீவ் வித்யாகக நெறய செஞ்சுருக்கான். ஆனா அவளோட பையன்னு வரும் போது கெளதம் தான் . அது தான் அவ எதிர்பாத்த மனசுக்குள்ள ஆசைப்பட்ட குடும்பம் அப்படிங்கிற வட்டத்துக்குள்ளால் கௌதம அவளை கேக்காமலே அவ  மனசு அவனுக்கு அந்த இடத்தை கொடுத்தது

அந்த ஒன்றை மாச நெருக்கம்.   எல்லாம் அவ மனசுல இன்னும் ஆழமா அவனை பதிய அப்படி ஒரு வாழ்க்கை இருந்தா எப்படி இருக்கும்னு அவளோட உள் மனசுக்குள்ள அசைய வளத்து விட்டது.

அவன் எப்படி பட்டவனு தெரிஞ்சும் இதெல்லாம் இந்தமாதிரி factors  தான் அவ மனச களைச்சு விட்டது.

ஆனா இனி அந்த தடுமாற்றம் வேணாம்னு தான் வித்யா முடிவெடுத்தா . நான் ஷ்ரவன் அவ்ளோதான். எல்லாம் கொஞ்ச நாள். ராஜீவ் இல்லனா வித்யாக்கு இப்படி ஒரு வாழ்கை... சுதந்திரம் இல்ல. இன்னும் லாயர் அம்மா வீட்டில அடிமை மாதிரி ஏதோ வேலைய செஞ்சுட்டு. ஷ்ரவண பாக்க கூட முடியாம இருந்துருக்கணும் . அது எல்லாம் தவிடு பொடி ஆக்கி மீட்டவன் ராஜீவ். அந்த நன்றி அவ மனசுல இருக்கு. கெளதம் ஷ்ராவன் விஷயத்துல கஸ்டடியே வாங்கி கொடுத்தான். ஆனா ராஜீவ் வித்யாவை அன்னைக்கு காப்பாத்தலனா , அவளுக்கு இப்படி ஒரு வேலை கொடுக்கலானா இதெல்லாம் நடந்துருக்காது, கௌதம சந்திச்சுருக்க கூட வாய்ப்பு இருந்துருக்காது

இதெல்லாம் அவ மனசுல ஓடிட்டே இருந்தது . அவ இதுக்கு ஒரு முடிவு கட்ட நெனச்சா. அது ராஜீ எதிர்பாத்த எல்லாம் பூர்த்தி செஞ்சுட்டு. யாரு கண்ணுலயும் படாத ஒரு ஊர்ல போய் அவளும் ஷ்ராவனும் ஒரு வாழ்க்கையை தொடங்குறது. கெளதம் வேண்டாம், ராஜீவ் வேண்டாம், இந்த ஊரு வேண்டாம். போதும் மத்தவங்களுக்காக வாழ்ந்த வாழ்கை

அந்த நிமிஷத்துல இருந்து வித்யா தன்னை ஒரு புது மனுஷியா உணர ஆரம்பிச்சா.   அவளோட பாதைல இன்னும் தெளிவா இருக்கணும்னு முடிவு பண்ணுனா.  தேவை இல்லாம அவ மனசுக்குள்ள மறுபடி கௌதம கொண்டு வர வேண்டாம் னு முடிவு பண்ணுன , அவனே நெருங்குனாலும் விளக்கணும்னு முடிவு பண்ணுனா.

 
அங்க ராஜீவ் bedroom ல கெளதம்

இன்னொரு பக்கம்  கெளதம் . அவனோட எண்ணங்கள் எல்லாம் வித்யாவை சுத்தி தான் இருந்தது

வித்யா மனசுல இருந்த ஆசை எல்லாம் அவனுக்கு தெரிய  வந்ததுக்கு அப்புறம் அவனோட பார்வை கொஞ்சம் வித்யா மேல பட்டது  

அவனுக்கு வித்யா மேல ஆரம்பத்துல இருந்தே ஒரு சின்ன கரிசனம் , அவ வளந்த விதமும் பட்ட கஷ்டமும் அப்படியே அவனை அவன் கண் முன்னாடி காட்டுச்சு . அதோட நிக்கல. ஒரு சின்ன பரிதாபம் அவளோட வாழ்க்கை திருமண பந்தம், அவ பல ஆண்களால் ஏமாத்தப்பட்டது . அவளோட பையன மீட்க கஷ்டப்பட்டதுனு அவ மேல ஒரு சாஃட் கார்னர். இது எல்லாத்துக்கும் மேல ராஜீவ் கிட்ட ஒரு சமயத்துல தன்னை நல்லவன்னு நிரூபிக்கிற நிர்பந்தம், மல்லிக்கு அறையும் குறையுமா தெரிஞ்சு தப்பா நெனச்சுக்கிட்டு என்ன பண்றதுனு ஒரு பயம் (முதல் முதலா கௌதமும் வித்யாவும் கெளதம் பழைய வீட்ல நடந்த சம்பவம்). அங்க இருந்து இங்க வர. பல கரணங்கள் சந்தர்ப்பங்கள். இது எல்லாம் கெளதம் கண்ணுல மல்லிய மறக்க கூடிய அளவுக்கு  வித்யா ஒரு விஷயமா வளந்து நின்னா. உண்மையாவே மல்லி பத்தின நெனப்பு அவனுக்கு இல்லாம போனதுக்கு வித்யா ஒரு காரணம் னு நினைகைள அவனுக்கே ஆச்சர்யமா இருந்தது. அது எவளோ தூரம் அவன் கண்ணா மரச்சுருக்குனா. அவ கூட நேத்து செக்ஸ் வச்சுக்கிட்டா வரைக்கும். அவ கேட்டது நியாயம் தான. அவ தான் போதைல இருந்தா நான் தெளிவா தான இருந்தேன். என் சபலப்பட்டேன். நான் அப்படி பட்டவனா? நான் ஏன் இப்படி மாறினேன் ... மல்லி மல்லியோட அழகு என்ன மாத்துச்சு அவ நெருக்கம் என்ன மாத்துச்சுஅதுக்கும் மேல ராஜீவ் மேல இருந்த கோவம். அவன் என்ன கை நீட்டி அடிச்சான் அப்படினு ஒன்னு இருந்தது.

அன்னைக்கு மல்லி இன்னைக்கு வித்யா மல்லிக்கு ஒரு காரணம் நா வித்யாக்கு என்ன காரணம் ? நாளைக்கு வேற ஒரு பொண்ணு வரும், அவ கிட்டயும் இப்படி தான் நீ இருப்பியா கெளதம் னு அவனோட மனசாட்சி கேக்க.சீ என்னடா நீ இப்படி இருக்க. நீ ஒரு ஆளா வளைந்து வர வரைக்கும் இருந்த கட்டுப்பாடு, உனக்கு நீயே நல்லவன்னு கொடுக்கிற சர்டிபிகேட் எல்லாம் அர்த்தம் இல்லாம போயிருச்சே. நீ பொண்ணுங்க விஷயத்துல இவளோ வீக்கா னு அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக்கிட்டான்.

எப்படி ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைல இப்படி நீ வந்த. இதெல்லாம் நினைக்கும் போது தான் அவனோட மனசுல வித்யா வோட வார்த்தைகள் மறுபடி மறுபடி ஒழிச்சது
மல்லி உன் கருவை சுமக்கறா அவளை மறந்துட்டியா. அவ வேணா மல்லி அவனோட பொண்டாட்டின்னு நெனச்சுட்டு இதை சொல்லிருக்கலாம்.

ஆனா அவனுக்கு அந்த கேள்வி ஒரு முக்கியமான பரிட்சையா அவனுக்கே இருந்தது

கெளதம் உனக்கு உண்மையா என்ன வேணும். ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைல நீ வெளயாடுற.

அவன் ரொம்ப யோசிக்க யோசிக்க, அவனோட மனசாட்சி அவனை மீறி வெளிய வர ஆரம்பிச்சது
[+] 6 users Like heygiwriter's post
Like Reply
Ultimate twist morning
Like Reply
Continuation 

அவன் ரொம்ப யோசிக்க யோசிக்க, அவனோட மனசாட்சி அவனை மீறி வெளிய வர ஆரம்பிச்சது


மல்லிகிட்ட நீ என்ன எதிர்பாக்குற , அவ திருமணமானவ, அதுக்கும் மேல அவ உன்ன விரும்பலைன்னு தெரியும். நீயும் ஒரு போலி உலகத்தை அவளை சுத்தி கட்டமைச்சு, பாட்டி ஆபிஸ் ஆளுங்க ஏன் இந்த வீட்ல இருக்க ஹால் ல ரெண்டு பெரும் இருக்க photo னு நுணுக்கமான பிளான் பண்ணின. என்ன ஆச்சு. அவ மனசு ராஜீவ் கிட்ட மட்டும் தான் இருக்கு. எத்தனை தடவை உன்கூட படுத்தாலும். அவ திரும்ப அங்க தான போனா ? நீயும் ககோல்டு ... ஓபன் relationship னு என்னென்னமோ அடிபோட்ட எதுக்கும் அவ வலிக்கு வரலையே.

அவனுக்கு குழந்தை கொடுத்தோம். அது மூலமா நம்ம கூட பேசுவனு பாத்தா , எங்க ராஜீவ் வித்யா நெருக்கம் தப்பா இருக்குமோ னு insecuirty ல போன் பண்ணத்தோட சரி. அதுக்கு அப்பொறம் இன்னைக்கு வரைக்கும் ஒரு போன் இல்லையே.

எந்த நம்பிக்கைல நீ மல்லி வருவானு நெனைக்கிற. இல்ல நீ இது எப்படி சரிவரும்னு நம்புற. நீ அதுக்கான ஒரு திட்டம் கூட போடலையே. உன்னோட ஆயுதம் பாட்டி கூட இப்ப கூட இல்ல.

மல்லிக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவ குடும்பத்தோட சேத்தி வச்சேன். அதே வினை மாதிரி அவளுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை கொடுத்து. அவளை அங்கேயே இருக்க வச்சுருச்சு.

எப்படி இத்தனை மாசம் நான் careless ஆஹ்  இருந்தேன். ஒரு வேலை வித்யா வரவு என்ன மாதிருச்சா ?

சரி இப்ப மல்லி பத்தி மட்டும் யோசிப்போம்


அவனும் மனசாட்சியும் ஒரு கேள்வி பதில் session வச்சுக்கிட்டாங்க,.

மனசாட்சி  : கெளதம் இந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு

அவளை காதலிக்கிறியா ? - இல்ல
அவளை திருமணம் பண்ண போறியா - இல்ல
அப்பொறம் எதுக்கு அவள காமத்துல ஈடுபடுத்தின - அவ அழகு அவளை அடையனும் னு ஒரு என்னம்

உனக்கே தப்பா தெரியலையா - பதில் இல்ல

மனசாட்சி  : நிஜமாவே அவள நீ எப்படி பாக்குற. உண்மையா மட்டும் சொல்லு பிரெண்டு கிண்டுனு கதை விடாத
- காமத்தை தாண்டி மல்லிய நான் எப்படியும் பாத்தது இல்ல. அதான் உண்மை. அவளை மாதிரி ஒரு அழகு பொண்ணு எனக்கு வேணும்னு நெனச்சேன். அடைஞ்சேன் அது மட்டும் இல்லாம  ராஜீவ் மேல உள்ள கோவம் என்ன மேலும் மேலும் தூண்டுச்சு

மனசாட்சி  : அப்படி என்ன ராஜீவ் மேல உனக்கு கோவம்?
- அவன் என்ன அடிச்சான்

மனசாட்சி  : யாரும் உன்ன ஒரு பொருட்டா நெனைக்காதப்ப ராஜீவ் தான உனக்கு சப்போர்ட் பண்ணான் உன்ன மதிச்சான் , அவன் தான உனக்கு ஒரு பிரென்ட் னு ஒரு வட்டம் போட்டு, அதுக்குள்ள அவனோட மனைவியும் அறிமுகப்படுத்தினான்.  அந்த ஒரு அடி எல்லாத்தையும் மாத்திருமா ?
- கெளதம் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாம இருக்க.

மனசாட்சி  : உனக்கே எல்லாம் தெரியுது, இன்னும் எதுக்கு அவங்க வாழ்க்கைல வம்படியா இருக்க ?
- அவ சுமக்கிறது என் கொழந்தையாச்சே.

மனசாட்சி  : முதல்ல அடையணும்னு நெனச்சியே அவளை அடஞ்சியா
- ஓஹ் நடந்துச்சே

மனசாட்சி  : நீ ஒரு பொண்ண அடையறதுனா என்ன நெனைக்கிற. ஒடம்பாலயா ?
அது நிலைக்குமா ? அவ மனசையும் சேத்தி ஜெயிக்கிறது தான அடையறது முழுமை பெரும். அது உன்னால செய்ய முடிஞ்சதா
- இல்ல அவ மனசுல ராஜீவ் மட்டும் தான் இருக்கான்.

மனசாட்சி  : அவளையே அடைய முடியல , அந்த குழந்தையை வச்சு என்ன செய்ய போற
- அது என்னோட உயிர்  தான  

மனசாட்சி  : போடா fool  ஒரு பொண்ணு அவளோ சீக்ரம் அவ  மனசுல உள்ளவனே தூக்கி எறிஞ்சுட்டு வர மாட்டா. நீ குழந்தையை வச்சு டெம்ப்ரரியா ஏதாச்சும் சாதிக்கலாம். ஆனா காலம் பூரா அவ மனச நீ இபப்டி குறுக்கு வழில ஜெயிக்க முடியாது .


மனசாட்சி  : சரி நான் ஒன்னு கேக்கறேன். நீ அவளை அடைஞ்சது குறுக்கு வழியில்னு அவளுக்கு தெறியுமா ? ஏமாத்திருக்கு தெறியுமா
- இல்ல அவ என்ன ரொம்ப நம்பினா.

மனசாட்சி  : ஒருவேளை தெரிய வந்தா ,  உன் சுயரூபம் தெரிஞ்சா  
- அவ உன்ன வெறுத்துருவா

மனசாட்சி  : உனக்கு புரியுதா மள்ளிக்கூட இருக்குற உன்னோட உறவு ஒரு போலி பிம்பத்துல கட்டமைக்கப்பட்டது . அது எப்ப வேணாம் உடையும்
- உண்மை தான்

மனசாட்சி  : அவ எதுக்கு உங்கிட்ட மடங்குனானு நெனைக்கிற, உன் உடம்பாளையா ?
இல்ல நீ கொடுக்கிற சுகத்துலயா
- அப்படி தெரியல அந்த மாதிரி நான் கொடுக்கிற சுகம் னா மல்லி நான் சொல்றத கேட்டு என்னோட இருந்துருப்பா

மனசாட்சி  : அப்பொறம் ஏன் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுனா, அதோட ஆரம்ப புள்ளி என்ன.
- அது நான் அவளையும் ராஜீவையும் காப்பாத்துனது , அப்பொறம் நான் அவளை விரும்புறேன்னு சொன்னது.


மனசாட்சி  : எவளோ நாள் அத சொல்லியே ஓட்டமுடியும்னு நெனைக்கிற
- இப்பவே அது நீர்த்து போன மாதிரி தான் அவளோட நடவடிக்கை இருக்கு.

மனசாட்சி  : கெளதம் மல்லி கூட நீ பண்ணுன எல்லாமே ஒரு ஏமாத்து வேலை , துரோகம், நட்புக்கு  செஞ்ச பச்சை துரோகம் . அவளோட நம்பிக்கைக்கு நீ செஞ்ச துரோகம். அது ஒரு போலி பிம்பம், நீயா கட்டமச்சது. உனக்கான வாழ்க்கை அது இல்ல. அது நிறைவு தராது.
- அப்ப என்னோட குழந்தை . என் உயரிய மல்லி சுமக்குறாளே அதுக்காக வாச்சும் மல்லியும் குழந்தையும் நான் சொந்தம் கொண்டாடலாம்ல

மனசாட்சி  : தோடா, அப்படி பட்ட பாசக்காரன். ஏன் ஒரு நாள் கூட மல்லி எப்படி இருக்க சாப்பிடாலா, ஏதாச்சும் ஆரோக்கியமா எடுத்துகிட்டாளா னு ஒரு வார்த்தை கேக்க தோணலயே ஏன் ?
- ஆமா எனக்கே புரியல ஒரு வேல வித்யா

மனசாட்சி  : கரெக்ட்டான ரூட்டுக்கு வந்துருக்க. மல்லியும் மல்லி குழந்தை மேலையும் அவளோ அக்கறை விருப்பம் இருக்க மாதிரி சொல்லுற  நீ எதுக்கு அவ கூட செக்ஸ் வச்சுக்கிட்ட
- அது அது அது அவளும் பாவம்

மனசாட்சி  : யப்பா ராஜா உனக்கு மனசாட்சியா இருக்க நான்தான்யா பாவம்
[+] 5 users Like heygiwriter's post
Like Reply
மனசாட்சி  : இங்க பாரு. இது எதுவுமே உண்மை இல்ல. அட்லீஸ்ட் வித்யா விஷயத்துலயாச்சு, அவ உன்ன விரும்பிருக்கானு தெரியுது, அவ பையனும் உன் மேல உசுரா இருக்கான்.  அவளும் இது ஒரு சின்ன குடும்பனு ஆசைய வளத்துருக்கா. அவ கிட்ட உண்மைய சொல்லி அவ கூட ஒரு வாழ்க்கைய நீ ஆரம்பி அதான் நல்லது. ஒன்னு மல்லி இல்ல வித்யா. ரெட்டை குதிரை சவாரி செய்ய நினைக்காத pantu கிழிஞ்சுரும்

மனசாட்சி  : என்ன மல்லியா வித்யாவா
- எனக்கு முடிவு எடுக்க முடியல

மனசாட்சி  : மல்லி கிட்ட நெருங்கிறது உனக்கு ஆபத்து தான் உண்மை தெரியுறப்ப அவ உன்ன வெறுப்பை உன் வாழ்க்கையே கேள்வி ஆகும். அவளும் ராஜீவை தாண்டி வர மாட்டா. அவளுக்கு செஞ்ச பாவத்துக்கு நீ என்ன செஞ்சாலும் ஈடாகாது ., வித்யா விஷயம் அப்படி இல்ல. நீ ஒரு தெளிவான முடிவு எடு . வித்யா தான்னு முடிவு பண்ணுனா அவ கிட்ட எல்லா உண்மையும் சொல்லி. அவளை முழுசா ஏத்துக்கிட்டு. அவ ஏத்துக்காட்டியும் அவளுக்கானவன் னு அவளுக்கு ப்ரூவ் பண்ணி ஒரு வாழ்க்கையை தொடங்கு.

மனசாட்சி  : உண்மையாள மட்டும் தான் ஒரு பந்தம் நிலைக்கும் பொய்யால இல்ல.
- நான் உண்மையா சொன்னாலே அவ நம்பமாட்டேங்கிறா

மனசாட்சி  : நீ அப்படி ஒரு உலகத்தை கட்டி வச்சுருக்க, எங்க திரும்புனாலும் மல்லி உன் மனைவின்னு ஊரே சொல்லும் போது நீ சொல்றது பொய் னு நெனப்பா - இப்ப என்ன பண்றது எப்படி வித்யா மனச மாத்துறது

மனசாட்சி: ஒடனே பொய் ஏதும் பண்ணி அவளை பயமுறுத்தாம. பொறுமையா உன் முயற்ச்சியால அவளை ஜெயிச்சுரு
- அப்ப மல்லி கிட்ட இருந்து விலகி வித்யாவை ஏத்துக்கணுமா

மனசாட்சி  :  நீ எப்ப வித்யா மனச மாத்துறது பத்தி கேட்டியோ அங்கேயே மல்லி chaptaruku முடிவுவரை உன்னோட வாழ்க்கைல நீயே எழுதிட்ட முற்றும் போட்ட கதைய  தொடர வேண்டாம். ஏத்துக்க கஷ்ட்டமா இருக்கும். இருக்குற மிச்ச உறவை காப்பதிக்கோ. உன்னோட வாழ்க்கைல உன் குடும்பத்தை தாண்டி உனக்கு கெடச்ச உறவு மல்லியும் ராஜீவும். அவங்களுக்கு உன்னோட சுயரூபம் தெறியாது இனியாச்சும் மிச்ச இருக்குற நட்பையும் அந்த relationshipayum காப்பாத்து.

அதுக்கு மேல அவன் ஏதும் யோசிக்கல.   அவனுக்கு தேவையான பதில் அன்னைக்கே கெடச்சது. ஒரு ஓரத்துல மல்லியும் குழந்தையும் இருந்தாலும். யாருக்கும் பிரச்சனை வராதா பாதையை தேர்ந்து எடுக்கணும்னு முடிவு பண்ணினான்

அடுத்த நாலு வாரம் எப்படி போச்சுன்னு தெரியல. வித்யா எடுத்த முடிவுல அவளும். கெளதம் எடுத்த முடிவுல அவனும் ரொம்ப தீர்கமா இருந்தாங்க.

கெளதம் எவ்ளவோ பேச முயற்சி பண்ணினாலும், வித்யா கிட்ட இருந்து ஆபிஸ் விஷயமாவும் ஷ்ரவன் கூட நைட் பேசுற அந்த சில வார்த்தை மட்டும் தான் மிச்சம்.
அவ சொன்ன மாதிரியே, வித்யா ஷ்ரவன் கெளதம் மூணு பெரும் சேந்து படுகிற நாள் கம்மி ஆனது. ரெண்டு நாளைக்கு ஒருக்கா கீழ போய் படுத்துக்குவான்.  அனிதா இப்பைலாம் அடிக்கடி நைட் ஸ்டே பண்ண ஆரம்பிச்சா. கெளதம் கீழ படுக்குற அன்னைக்கெல்லாம் அனிதாவை வித்யா அவ ரூம்ல படுக்க வச்சுக்குவா. ஷ்ராவனுக்காக

கௌதமும் முழுசா வித்யா, ஷ்ரவன் பத்தி மட்டும் நெனைக்க அவனோட மனச தயார்படுத்துனான்.

மல்லிக்கும் அவனுக்கும் இனி எந்த பந்தமும் எதிர்ப்பாகவே வேணாம்னு நெனச்சவனுக்கு. ஒரு challenge வந்தது. அதும் மல்லி வடிவுல

அந்த கால்
ரிங் ரிங் ரிங்க

கெளதம் ஆபிஸ் ல இருக்கும் போது வந்த கால்
கெளதம் போன் எடுத்து பாத்தா ஷாக். மல்லி கூப்பிடாதவ கூப்டுரா எப்படி ரெஸ்பாண்ட் பண்றது என்னவா இருக்கும். அவனுக்கு ஒரே குழப்பம்

சரி போன் எடுப்போம் னு எடுத்தான்

கெளதம் : ஹலோ
மல்லி : கெளதம் மல்லி பேசுறேன் எப்படி இருக்க
கெளதம் : நல்லா இருக்கேன். சரி நான் உனக்கு கூப்பிட முடியல ஒரேய வர்க் லோடு
மல்லி : பரவாயில்ல. நானும் இங்க வந்ததுல இருந்து கொஞ்சம் வீடு ஆளுங்களோட பிஸி. நடுவுல ஏதாச்சும் கூப்டருந்தா டவர் இருந்துருக்காது. கால் வந்திருக்காது (ப்ளாக் பண்ணத மறைக்க அபப்டி சொன்ன )
கெளதம்  : சொல்லு மல்லி எப்படி இருக்க, நேரா நேரத்துக்கு சாப்படறியா .
மல்லி : ஆஹ்ன் எல்லாம். அப்புறம்
கெளதம்  : சொல்லு
மல்லி : ரெண்டு நாளுல எனக்கு வளைகாப்பு. எனக்கு உங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.
கெளதம் ; ஒஹ் ஹாப்பி. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். கேக்கிறதுக்கே நல்ல இருக்கே.
மல்லி : நீ இங்க இருக்கணும்னு விருப்பட்றேன் . எப்படி பாத்தாலும் இந்த உயிருக்கு நீயும் ஒரு காரணி தான.
கெளதம் : மல்லி நீ கூபிடதே சந்தோசம். நான் அங்க வரேன் function தடால் புடால் னு பண்றோம்.
மல்லி : தேங்க்ஸ் நீ வரணும்னு உனக்காக வெயிட் பண்றேன். நான் வைக்கிறேன்.

கெளதம் : ஒகே மல்லி.

போன் வச்சவனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. மல்லி சாப்டர் முடிஞ்சதுனு நெனச்சவனுக்கு. மல்லியை கூப்டு இந்த உயிருக்கு நீயும் காரணி உன்ன எதிர்பாக்கறேன்னு சொன்னப்ப. ஏதோ ஒடம்புல பண்ணுச்சு. மல்லியே கூப்டா எப்படி போகாம. என் வாரிசுக்கு நானே என் கையாள சந்தானம் போசி வளையல் போட்டு. இந்நேரம் பாட்டி இருந்துருந்தானு யோசிக்க. சரி பற்றிய கூப்பிட முடியாது. நாமளே போவோம்.

கெளதம் அவளோ சிந்தனைல இருக்க.

மல்லி வீட்ல.

மல்லி : நீங்க சொன்னமாதிரியே சொல்லிட்டேன் , நானே அவனை ப்ளாக் பனி வச்சுருக்கேன் அப்புறம்  எதுக்கு இப்படிலாம் வசனம் பேசி அவனை வர வைக்குறிங்க.

ராஜீவ் : எல்லாம் காரணமாதான்.
மல்லி : என்ன காரணம்
ராஜீவ் : function முடியுற நைட் நான் சொல்றேன்.
மல்லி : எனக்கு பயமா இருக்கு
ராஜீவ் : என்ன பயம்
மல்லி : தெரியல.

ராஜீவ் அவல கட்டி புடிச்சு . உனக்கோ நமக்கோ நம்ம பெருக்கோ எந்த களங்கமும் வராது. கெளதம் வரட்டும். எனக்கு ஒரு கணக்கு இருக்கு அதுக்காக தான் வர சொன்னேன். நீயே பேசி இபப்டி வரச்சொன்ன தான் வருவான் அதுக்காக தான்.

ராஜீவ் மனசுல வேற கணக்கு ஓடுச்சு.
நான் வலை விரிச்சுட்டேன். சிறுத்தையே வந்து சிக்க போகுதுனு அவனுக்குள்ள ராஜீவ் சிரிச்சான்.
[+] 10 users Like heygiwriter's post
Like Reply
நண்பா சூப்பர்

என்னடா சப்புன்னு போச்சுன்னு பாத்தேன்.
ஆனா ட்விஸ்டு
கெஸ் பண்ணவே முடியல
அப்படி இருக்கு உங்க கதை

ராஜீவ் ஏதோ திட்டம் போட்டுக்கிட்டே தான் இருக்காரு.
ஆனா போர்ஸ் தான் இல்ல
மல்லி மனசு மாறுவது சந்தோசம்.
கெளதம் வித்யா தான் வாழ்கை னு ஒரு முடிவு எடுத்ததும் சந்தோசம்
ஆனா 
எதுக்கு மறுபடி மல்லி அவளே கூப்பிடனும். 
ராஜீவ் கூப்பிட வைக்கணும்
வலை விரிச்சுருக்கேன்னு ராஜீவ் சொல்றான்.
கெஸ் பண்ண முடியல.

எல்லா ரகசியம் இப்ப எல்லாருக்கும் தெறியும்.
மல்லிக்கு மட்டும் தெரிய வாய்ப்பு இல்ல. (கெளதம் நோக்கம் அவளுக்கு தெரிஞ்சுருக்காது) அது உடனே தெரிஞ்சுட்டா கதை முடிய போகுதுனு அர்த்தம்.
அது இப்ப முடியாதுனும் தெரியும்.

சிறப்பான தரமான படைப்பு
கெளதம் மனசாட்சி மட்டும் இல்ல நாங்களும் பாவம் தான் :D
பெரிய அப்டேட்டா போடுங்க  
[+] 2 users Like madanon's post
Like Reply
Semma
[+] 1 user Likes Anwar004's post
Like Reply
(09-10-2026, 05:11 AM)heygiwriter Wrote: 5 mani kalaila endhirichu kadhai eludhuvom nu ukkandha ippadi feedback.
solradhellam solitu hurt avadhinag bro maadhiri pesitu poidringa easya

but let me also post this. 
pudichavanga padinga, pudikadhavanga vidunga. 

idhula naan purinjittadhu ennana 
nennga edhirpakra maadhiri kadhai ponaa naan brilliant en character brilliant, nice story 
neenga edhirpaakadha direction la ponaa, weak character, dummy piece. 

rajeev dummy piecena avan ivalo dhooram vandhuruka mudiyadhu. his game is long nu soliten, trust panna mudiyadhavana indha point laye, avalod dhan story is over nu close panikonga. idhuke travel panna mudiyadhavanga nichayama last few episodes othuka poradhu illa. 

better you guys can drop from this story at this point. 

en mind la conceieve aana story post paniitu i will jump to next. When i found time like this.

Your dedication to this story is appreciated, truly. Waking up at 5 a.m. and making time to write despite everything else you have going on takes real effort, and I respect the time, thought, and hard work you put into it.

I never intended to hurt you or dismiss your efforts. My feedback was only about the character’s choices and how they came across to me at this point in the story—not a judgment of your writing or dedication. It wasn’t about wanting the story to go exactly the way I expected, either.
I understand that you have a bigger picture in mind and that Rajeev’s journey is still unfolding. I’m sorry if my wording felt harsh or personal. Thank you for sharing the story with us.
[+] 1 user Likes oxy.raj's post
Like Reply
ஒரு கதை நல்ல போயிட்டு இருக்கு நினைக்கயில் இது மாதிரி ஒரு கமெண்ட் போட்டு கதைய முடிச்சு விட்டிங்க போங்க நல்லா இருஙக ஒன்னும் சொல்ர மாதிரி இல்ல
Like Reply
(09-10-2026, 05:28 AM)heygiwriter Wrote: ayya thittradhellam thittitu ultimate nu laam pechuku solla vendam. 
kadhai ipapdi dhaan pogum. Rajeev edhum keka matan. 
manichu yethukittan. 

engal veetil ella naalum karthigai dance lam varum enjoy pannunga.  Namaskar

Reply panunathuku tnx bro....
Na ungala thittala na ethir partha Rajiv malli conversation chappunu mudunchunu varutham than bro.... Thappa iruntha sorry....

Neenga sonna last few updates ......enoda gesing Rajiv kadaisi varai intha kulanthaiku appanu solla matanu thonuthu but neenga thidir thidir surprise kudukuringa wait pandran bro..... Waiting for your hot update
Like Reply
அத்தியாயம் 128 - சவால்


இரண்டு நாள் களித்து

கெளதம் காலைல நேரமாவே கெளம்பி. கார்லயே அவங்க ஊருக்கு வந்து சேந்தான் . வித்யா க்கு அழைப்பு இருக்காதுன்னு தெரியும். ஏன்னா அவங்க எல்லாருக்கும் மல்லி கௌதம் பொண்டாட்டி. அது தெரிய வேண்டாம்னு  இருக்கும்னு நெனச்சு. ஏதும் பேசாம கிளம்பினான்ஊருக்கு .

வளைகாப்பு function வீட்லயே சிம்பிளா ஆனா க்ராண்டா இருந்தது.

கெளதம் மல்லி வீட்டுக்கு உள்ள போனான்.
வாசல் லேயே மல்லியோட அன்னான் வரவேர்தான்.

அங்க ஆல்ரெடி நல்ல கூட்டம்.
அந்த கூட்டத்தை பாத்தோன்னயே அவனுக்கு புரிஞ்சது.
இந்த கூட்டத்துல நாம எப்படி.
கைல கன்னத்துல பூசவெல்லாம் விடுவாங்களானு அவனுக்கு மனசுக்குள்ள குழப்பம் வர

மல்லி அண்ணன் : வாங்க கெளதம். உங்க மேல செம கோவம்
கெளதம் : ஏன்
அண்ணன் : எங்க எல்லாரையும் சேத்தி வச்சுட்டு நீங்க வெலகிட்டீங்களே, அடிக்கடி இங்க  வர வேண்டாமா
கெளதம் : அதுவா வர்க் லோட்.
அண்ணன் : அதும் சரி தான் மாப்ள இங்க தான் பாதி நேரம் இருக்காரு. மல்லியும் இங்க இருக்கா. ரெண்டு கம்பெனி வேலையும் நீங்க தான் பாக்கணும் போலயே.  

கெளதம் : ஆமா
அண்ணன் : உங்கள மாதிரி பிரென்ட் கிடைக்க என் மச்சானும் தங்கச்சியின் கொடுத்து வச்சிருக்கணும்.
கௌதமுக்கு அந்த இடத்துலயே தல தொங்கிருச்சு. அவனுக்கு மட்டும் தான் உண்மை தெரியும்.

பேசிக்கிட்டே உள்ள போக.
அங்க மல்லி அக்கா

அக்கா : வாங்க வாங்க நீங்க நேத்தே வரவேண்டாமா ஏன் லேட்டு.
முதல்ல வந்து சாப்பிடுங்க.

வாங்கனு தர தரேன்னு இழுத்துட்டு போக. மல்லியும் மல்லி அலங்காரத்துல இருக்கிறதா பாக்க நெனச்சவனுக்கு ஏமாற்றம்

பந்துல, 10ஓட 11னா அவனும் உக்காந்து சாப்பிட.
கவனிப்பு உபசரிப்புனு
அங்கேயே அரை மணி நேரம் போச்சு.
அவன் வாயில சாப்பாடு இருந்தாலும் எண்ணம் எல்லாம் மல்லி மேல.
அவளோட பெரிய வயிர பாக்கணும்னு ஆசை.
தொட்டு பாக்கணும். கொண்டாடணும். என்னென்னமோ கனவோடு வந்தவனை பந்திலேயே உக்கார வச்சாங்க.

சாப்பிட்டு உள்ள போகும் போது எங்க இருந்து கூட்டம் வந்துச்சோ ஒரு 100 -150 பேரு, அந்த வீடே நெறஞ்சு இருக்க. இந்த கூட்டத்துல அவன் எப்படி மல்லிக்கிட்டா போறதுன்னு யோசிச்சான். கண்ணனுக்கு எட்டுன வரை மல்லி தெரியவே இல்ல சுத்தி கூட்டம்.

ஒரு வழியா எல்லாரும் உக்கார. அப்ப தான் அவனுக்கு மல்லி தெரிஞ்சான்.
ஒரு சின்ன மேடை மாதிரி வீட்டுக்குள்ளேயே போட்டு. அங்க couple சோபா ல அவ உக்காந்து இருக்க. பக்கத்துல ராஜீவ் நின்னுட்டு இருந்தான்.

அந்த கூட்டத்துலயும் மல்லியோட கண் அவனை நோக்கி பட்டது பாத்தோனயே மனசுக்குள்ள அவளோ கிளர்ச்சி. அதே செகண்ட் ராஜீவ் அவனை நோக்கி கை அசைக்க.

ராஜீவ் : ஹாய் னு அங்க இருந்து சைகை செஞ்சான்
மல்லி யாரோ ஒரு பொண்ண கூப்டு ஏதோ அவ காதுல சொல்ல. அந்த பொண்ணு அவனை நோக்கி கிட்ட வந்துட்டு இருந்தா.
ராஜீவும் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன் அங்கேயே இருன்னு சைகை செஞ்சான்


மல்லி கை பூரா வளையல், கன்னத்துல சந்தானம்,எல்லா சடங்குகளும் விமர்சையா முடிஞ்சுது போல. அவன் பாத்துட்டு இருக்க. மல்லி கன்னத்துல, ராஜீவ் கன்னத்துல சந்தனத்தை அப்ப
அவனுக்கு மல்லி பக்கத்துல போகணும்னு ஆசை. ஆனா இந்த கூட்டத்துல எப்படி.
என்னோட வாரிச  சுமக்குற மல்லி கிட்ட நான் போக முடியலையே னு ஒரு ஏக்கம்

மல்லி அனுப்பிச்ச பொண்ணு ஒரு வழிய அந்த கூட்டத்துலயும்
அவன்கிட்ட வந்து சேந்தா !

கெளதம் : சொல்லுங்க
அந்த பொண்ணு : ஹாய் நான் மல்லியோட பிரென்ட் என் பேரு சரண்யா
கெளதம் : சொல்லுங்க, என்ன சொல்லிவிட்டாங்க
சரண்யா ; ரொம்ப கூடமா இருக்காம். நீங்க firstu சாப்பிட சொன்னாங்க. உங்கள நான் கூட்டிட்டு போறேன் சாப்பிட
கெளதம் : வந்தோனயே சாப்பிட்டேன். மல்லி கிட்ட போக முடியுமா
சரண்யா ; அங்க எதுக்கு அது லேடீஸ் ஈவென்ட் தானே. முடிஞ்சோன ராஜீவ் ப்ரோ வருவாரு
கெளதம் : ஒஹ் நான் இங்க தான் பக்கத்துல இருப்பேன் கூப்பிடுங்க நான் வரேன். உனகளுக்கு ஸ்வீட்ஸ் கொடுக்க சொன்ன மல்லி . எடுத்து வரேன்.
கெளதம் : அயோ வேண்டாம்.
சரண்யா : இருக்கட்டும் வரேன்.

கௌதமுக்கு இது ஒரு ஏமாற்றம் தான், அவன் தான் குழந்தையோட அப்பா ஆனா எந்த ஒரு ஸ்பெஷல் கவனிப்பும் மல்லியோ ராஜீவோ பண்ணல அப்பொறம் எதுக்குகு கூப்பிட்டாங்க.

அதும் சரி. நாம தான் ரொம்ப எதிர்பாத்துட்டோம் போல னு அவனுக்குள்ளயே சொல்லிக்க.
சரண்யா வந்து ஒப்புறு பாக்ஸ் ஸ்வீட் கொடுத்து கொஞ்சம் பின்னாடி தள்ளி உக்காந்தா

10 நிமிஷம் , 20 நிமிஷம், 1 மணி நேரம். கூட்டம் குறையவும் இல்ல. அவன் மல்லிக்கிட்ட போகணும்னு நெனச்சது எல்லாம் வேஸ்ட்

கொஞ்சம் கூட்டம் குறைய ஆரம்பிக்க, மல்லிய 4-5 லேடீஸ் பக்கத்துல இருந்த ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க.

அப்ப தான் நம்ம ராஜீவ் வந்தான்.
நேரா வந்தவன், தேங்க்ஸ் மச்சி கட்டி புடிச்சான்.
சுத்தி முத்தி பாத்தவன்.
கெளதம் பக்கத்துல chair ல உக்காந்தான்

ராஜீவ : அப்புறம் எத்தனை மணிக்கு கிளம்பின
கெளதம் : ஒரு 4 மணி இருக்கும்
ராஜீவ் :  ஆஹா 5 மணி நேர ட்ராவெலா
கெளதம் : ஆமா
ராஜீவ் :  மணி இப்ப 1 , இப்ப கெளம்பினா தான் சரியாய் இருக்கும் நீ நைட் வீட்டுக்கு போக

கெளதம் : அடப்பாவி வந்தோனயே தொரத்துரியா
ராஜீவ் :  அப்படி இல்லடா , சரி anyway வந்ததுக்கு நன்றி. ஆனா சாரி உன்ன நாங்க சரியாய் கவனிக்க முடியல. கூட்டம் அவங்க அப்பா வீடு சைட் கொஞ்சம் பெரிய சொந்தங்கள்
கெளதம் : பரவாயில்ல டா ஆனா நானும் ஏதும் எதிர்பாக்கல இப்படி இவளோ சொந்தம் இருக்கும் னு.
ராஜீவ் :  இத்தனையும் விட்டுட்டு தான் மல்லி எனக்காக வந்தா. அப்படி ஒரு லவ்
கெளதம் : ம்ம்ம்
ராஜீவ் :  இத சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆனா எனக்கு ஒரு சங்கடம்
கெளதம் : என்னது
ராஜீவ் :  விதிய  பாரேன் நம்ம ரெண்டு பேர் தலையிலயும் எப்படி எழுதிருக்குனு
கெளதம் : என்ன
ராஜீவ் :  ம்ம்ம் சென்னைல நான் அவ புருஷனா இருந்தும். என்னால ரீசார்ட்ல , பார்க் ல ஆபிஸ் ல ஏன் உங்க வீட்ல கூட, என்னோட மனைவின்னு உரிமை கொண்டாட முடியாது. எனக்கு சொந்தமானவ. ஆனா ஊரெல்லாம் அவ உனக்கு சொந்தமானவனு நினைக்கும்

இங்க ஊருல அப்படியே உல்டா. அவ வயித்துல இருக்கிற கரு உனக்கு சொந்தமானது. ஆனா பாரேன். ஊரே என்னோடதுனு சொல்லி கொண்டாடிட்டு இருக்கு. உன்னால பக்கத்துல கூட போக முடியல

கெளதம் முகத்துல இருந்த சிரிப்பு போய் ஒரு சந்தேக பார்வை வந்தது
ராஜீவ் :  எந்திரிடா வெளிய பொய் பேசுவோம் ஒரே சத்தம். கார் பார்க்கிங்க ல தான விட்ருக்க ஒரு தம் அடிக்கணும் வா
ராஜீவ் கெளதம இழுத்துட்டு வெளிய போக
கெளதம் அந்த situation வரும்னு கொஞ்சம் கூட எதிர்பாத்துருக்க மாட்டான்
[+] 10 users Like heygiwriter's post
Like Reply
Heygi bro ஒரு சந்தேகம் மல்லி கவுதம் செக்‌ஷ் வச்சு இரண்டு வாரத்தில் கர்ப்பம் கன்பாம் அக்ருச்சு ஆன டாக்டர் 6வார கரு சொல்லி ரிப்போட் குடுத்தாங்க இப்போ வலைகாப்பு நடக்குது அ
எத்தன மசம் அப்புடின்னு மல்லி இல்ல கவுதம் சந்தேகம் வரலயா நா கேட்டது சரியா தப்பா தெரியல
[+] 1 user Likes Karthik rajesh's post
Like Reply
(09-10-2026, 09:13 AM)Karthik rajesh Wrote: Heygi bro ஒரு சந்தேகம் மல்லி கவுதம் செக்‌ஷ் வச்சு இரண்டு வாரத்தில் கர்ப்பம் கன்பாம் அக்ருச்சு ஆன டாக்டர் 6வார கரு சொல்லி ரிப்போட் குடுத்தாங்க இப்போ வலைகாப்பு நடக்குது அ
எத்தன மசம் அப்புடின்னு மல்லி இல்ல கவுதம் சந்தேகம் வரலயா நா கேட்டது சரியா தப்பா தெரியல

fiction ku romba laam yosika vendam.  avanga ley rajeev solra thoraya date la dhan vaipanga,
Like Reply
(09-10-2026, 09:24 AM)heygiwriter Wrote: fiction ku romba laam yosika vendam.  avanga ley rajeev solra thoraya date la dhan vaipanga,

Ok bro and sorry
Like Reply
Heygi Bro


Early morning updates surprised with chilly and salt to Gautam as usual in your stle,

Marvellous, I hope next episode is more shocking to Gautam
Like Reply
Thank you Heygi for what you put into this story..

We know you get nothing from this story...

Regarding the story.. It's always going in your direction and I love that..
Story ending ennava irunthalum Heygi oda stroy ah irukanum.

Pl continue..

Marubadiyum thanks for your effort..
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
Next update varumnu kathirukum sangam sarpaga update ku kathurukiren nanba waiting
Like Reply
Continuation 

கெளதம் அந்த situation வரும்னு கொஞ்சம் கூட எதிர்பாத்துருக்க மாட்டான்


பார்க்கிங் கிட்ட

கெளதம் : ராஜீவ் ஏதோ மனசுல வச்சுட்டு பேசுற மாதிரி இருக்கே

ராஜீவ் :  சீ சீ என்ன மனசுல வைக்க சொல்ற. நமக்கு மனசுல வைக்கிற பழக்கமே கெடையாது. நான் உள்ளதா சொன்னேன்
கெளதம் : ம்ம்ம்ம்

ராஜீவ் :  என்ன சில சமயம் லேட்டா நேரம் பாத்து சொல்லுவேன். என்ன சில விஷயம் எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு வெளிய அப்படி இல்லனு நடிக முடியாதுல

கெளதம் : என்ன சொல்ற

ராஜீவ் :  ஆமாண்டா , எதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கிட்டு அடக்க முடியும். நீ ரிஸார்ட்லயே மல்லிய ஒத்து அனுபவிச்சிட்டு இங்க வந்து கொழந்த கொடுத்த ட்ராமாவை மனசுல வைக்க சொல்லிறயா.

இல்ல முன்னாடியே உன் வீட்ல பால்கனி ல அவளுக்கு கிஸ் அடிச்சியே அத மனசுல வைக்க சொல்றியா இல்ல பின்னால் ல என்ன வெறுப்பேத்தனும்னு நான் ஒரு பவுண்டரி செட் பண்ணியும் அவளை தாமதமா என்கிட்ட அனுபிச்சதையா , இல்ல ரிசார்ட் ல எங்க எல்லாரையும் டைவர்ட் பண்ணி மெல்லிய ஒத்தியே அதை மனசுலவ் வச்சுக்க முடியுமா. 

இல்ல அவ pregant னு தெரியவர அணைக்கு காலைல இருந்து fairewell செக்ஸ் னு கதை விட்டு ஆசை தீர மல்லிய ஓத்தியே அத மனசுல வச்சுக்கிட்டு இருக்க முடியுமா.

ஒரு நாள் கொட்டி தான ஆகனும் ,

கெளதம் : ராஜீவ் உனக்கு...

ராஜீவ் :  எல்லாம் தெரியும்டா , மல்லி எல்லாம் சொல்லிட்டா. என்ன அவளுக்கு உன்னோட நோக்கம் என்னனு தெரியல. ஆனா எனக்கு தெரியும்.

கெளதம் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்க.

ராஜீவ் :  என்னடா இப்படி முழிக்கிற பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். உன்ன நண்பனு நெனச்சு தான வீட்டுக்குள்ள விட்டேன்.
கெளதம் : மச்சான்

ராஜீவ் :  சீ அந்த வார்த்தையை சொல்லாத. அதுக்கு என்ன தெரியுமா அர்த்தம் என் பொண்டாட்டிக்கு நீ அண்ணனு. அப்படியா நடந்துகிட்டு. அவளை அடைஞ்சு உன் வெறியை தீத்துக்கிட்டில.

கெளதம் : டேய் சாரி டா. நான் explain  பண்றேன் சி

ராஜீவ் :  டேய் நான் கேக்றதுக்கு முதல்ல பதிலை சொல்லு. உனக்கு ஒரு மனைவி இருந்து நான் இப்படி பண்ணினா நீ என்ன செய்வ
கெளதம் : டேய்

ராஜீவ் :  பதில் சொல்லு, இந்நேர ஒன்னுல ரெண்டு பாத்துரூபியா இல்லையா. அப்படி ஒரு நட்பு எனக்கு வேணுமா ?

ஆனா உன் விஷயத்துல உன் மேல மட்டும் தப்பு இருந்தா ஒகே. மல்லியும் கூட்டு களவாணி தான

கெளதம் : சத்தியமா இல்ல. ஷி ஐஸ் இன்னசென்ட்

ராஜீவ் :  ஆமா ஆமா காலங்காத்தால பாத்ரூம் ல மண்டி போட்டு உன் பூலை அந்த உரி உரியுறா அவ இன்னசெண்டா

கெளதம் : டேய் அவளை அந்த மாதிரி அதையும் இதையும் சொல்லி செய்ய வச்சேன்.

ராஜீவ் :  தெரியும்டா.

கெளதம் : நான் இனிமே மல்லி பக்கம் வரமாட்டேன் இட்ஸ் எ ப்ராமிஸ்

ராஜீவ் :  ஏன் வந்துதான் பாரேன். முன்னாடி மாதிரி இல்ல. இப்ப மல்லி என்ன ரொம்ப ரொம்ப நம்புறா. நான் சொல்றது தான் அவளுக்கு எல்லாம். ஆனா பாவம். அவ செஞ்சதுக்கு அனுபவிக்கணும்ல. உன் புள்ளய சுமந்துட்டு அவளை நிம்மதியா இருக்க விடுவேனா.

கெளதம் : டேய் உனக்கு என் மேல தான கோவம், என்ன ரெண்டு அடி கூட அடி . மல்லியையும் குழந்தையும் தொந்தரவு பண்ணாத.

ராஜீவ் :  ச ச்ச இப்ப ஒன்னும் செய்ய மாட்டேன். கொஞ்சம் வளரட்டும் ஸ்கூல் போகட்டும். அப்பொறம் பாத்துக்கலாம்.

கெளதம் : டேய் வேண்டாம் இவளோ வெறி கோவம் ஆகாது. அவ உன்ன லவ் பண்ரா அவளை ஹார்ட் பண்ணாத.

ராஜீவ் :  சார் உங்க உபதேசத்தை உங்க கிட்டயே வச்சுக்கோங்க. நீங்க வருவீங்களாம், அடுத்தவன் பொண்டாட்டிய ஒப்பீங்களாம் நாங்க வேடிக்கை பாக்கணுமாம் . ரியாக்ட் பண்ணா அட்வைஸ் மயிரு பேசுவீங்களாம்

கெளதம் : வேற என்ன தாண்டா வேணும். உன் காலுல விழுங்கணுமா ?
ராஜீவ் :  சீ சீ , என்னடா ஆம்பள நீ, ஓக்குற வரைக்கும் யாரு ஆம்பளை னு காட்டிக்க வேண்டியது மாட்டிகிட்டோன காலுல விழுவியா . ஆனா ஒத்துக்கிறேன்பா நீ ஒரு வகைல ஆம்பளை தான். யாருக்கும் மசியாத மல்லிய நல்ல வச்சு வச்சு செஞ்சு ஓத்துருக்க.

கெளதம் : அசிங்கமா பேசாத
ராஜீவ் :  நீ செஞ்சது அசிங்கம் இல்ல நான் பேசுறது அசிங்கமா.

கெளதம் : இங்க பாரு இதுக்கு ஒரு முடிவு கட்டு. இது வளக்க வேண்டாம். நீ என்ன சொன்னாலும் செய்றேன்.

ராஜீவ் :  நீங்க நெனச்ச ஒரு குடும்பத்தை கெடுபிங்க, நீங்க  நெனச்சோன முடிச்சு வைக்கணுமா
கெளதம் : வேற என்ன தான் பண்ணனும்

ராஜீவ் :  நான் அனுபவிச்ச வேதனையை நீயும் அனுபவிக்கனும் , நீ அனுபவிச்சா நான் மல்லிய ஒன்னும் பண்ணாம விடறேன். என் புல்லையும் நல்லபடியா வளத்துக்குவேன்.

கெளதம் : என்ன சொல்ற, உனக்கு அப்படி என்ன தான் என்கிட்டே வேணும், அதுக்கு விடை யார்கிட்ட இருக்கு

ராஜீவ் :  வித்யா..........
[+] 8 users Like heygiwriter's post
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)