Adultery மல்லி என் மனைவி
கௌதம் மற்றும் வித்யா இடையே வரும் மாற்றங்கள் நன்றாகவும் சஇருக்கிறது. அவர்களுடைய கதாபாத்திரங்களை இந்த விதத்தில் மாற்றிக் கொண்டு போவது கதைக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறது.

மல்லி, **“அவ இன்னும் திருந்தல மாமா”**  அதே சந்தானம் டயலாக்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

மல்லி கௌதத்துடன் இருந்தது கடந்துபோன ஒரு விஷயம் என்று அவள் இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது புரிகிறது. அதே நேரத்தில், ராஜீவ் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதது கொஞ்சம் முரண்பாடாகத் தோன்றுகிறது. இதற்குப் பின்னால் மல்லியின் மனதில் இருக்கும் உண்மையான உணர்வு என்ன என்பதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, மல்லி “நமக்காகவும், குழந்தைக்காகவும் தான் நான் கௌதம் கிட்ட இருந்தேன்” என்று சொல்லும்போது,ராஜீவின்  மனக்குரலான“இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறியா?” என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கும்.

மேலும், **“நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்”** என்று மல்லி சொல்வது, ராஜீவ் தன்னை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ராஜீவ் இதை எப்படி எடுத்துக்கொள்வான், அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதுதான் இப்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

கதையின் அடுத்த திருப்பத்தை எதிர்பார்த்து, **waiting for the next update!** ❤️
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(07-10-2026, 05:45 PM)saka1981 Wrote: கௌதம் மற்றும் வித்யா இடையே வரும் மாற்றங்கள் நன்றாகவும் சஇருக்கிறது. அவர்களுடைய கதாபாத்திரங்களை இந்த விதத்தில் மாற்றிக் கொண்டு போவது கதைக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறது.

மல்லி, **“அவ இன்னும் திருந்தல மாமா”**  அதே சந்தானம் டயலாக்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

மல்லி கௌதத்துடன் இருந்தது கடந்துபோன ஒரு விஷயம் என்று அவள் இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது புரிகிறது. அதே நேரத்தில், ராஜீவ் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதது கொஞ்சம் முரண்பாடாகத் தோன்றுகிறது. இதற்குப் பின்னால் மல்லியின் மனதில் இருக்கும் உண்மையான உணர்வு என்ன என்பதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, மல்லி “நமக்காகவும், குழந்தைக்காகவும் தான் நான் கௌதம் கிட்ட இருந்தேன்” என்று சொல்லும்போது,ராஜீவின்  மனக்குரலான“இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறியா?” என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கும்.

மேலும், **“நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்”** என்று மல்லி சொல்வது, ராஜீவ் தன்னை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ராஜீவ் இதை எப்படி எடுத்துக்கொள்வான், அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதுதான் இப்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

கதையின் அடுத்த திருப்பத்தை எதிர்பார்த்து, **waiting for the next update!** ❤️

Rajeev could not accept Malli with Gowtham
Same way malli could not accept. 

She clearly said a many times, She literally has no feelings for gowtham anywhere anytime. 
She was just exploited using all factors. 

She still respect bondings.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
(07-10-2026, 05:59 PM)heygiwriter Wrote: Rajeev could not accept Malli with Gowtham
Same way malli could not accept. 

She clearly said a many times, She literally has no feelings for gowtham anywhere anytime. 
She was just exploited using all factors. 

She still respect bondings.


 Sry small correction "Respect " athu malli poi sonnathum poiduchu  & same time rajveev with vidya kuda irunthathum poiduchu .  She is still beliving "Bonding" innum appatiye irukku nu . Next Malli ku "No feeling " nu sollathing "love feeling " mattum illa ."Sex feeling ellam athikamae irunthathu .
Like Reply
(07-10-2026, 06:17 PM)saka1981 Wrote:  Sry small correction "Respect " athu malli poi sonnathum poiduchu  & same time rajveev with vidya kuda irunthathum poiduchu .  She is still beliving "Bonding" innum appatiye irukku nu .  Next Malli ku  "No feeling " nu sollathing  "love feeling " mattum illa ."Sex feeling ellam athikamae irunthathu .

See eludhanum nu oru mood la vandhen, turn off pani vitradhinga :D 

Im goingto ignore comments Thanks
Like Reply
(07-10-2026, 06:27 PM)heygiwriter Wrote: See eludhanum nu oru mood la vandhen, turn off pani vitradhinga :D 

Im goingto ignore comments Thanks

 Naan sonnathu la enna hurt aachu nu puriyala , malli character ippati iruku sonnen . athuvum neenga yeluthinatha vachu thaan naan sonnen . Naan onnum negative and Criticize  ellam panni solla .  carry on  cmts inne potta thane . im turn off .bye
[+] 1 user Likes saka1981's post
Like Reply
Heygi.. Nicely written.

Pl continue..

Eager to see Rajiv's confrontation with Malli for all her lies..
Like Reply
அத்தியாயம் 118 - காஸ்ட் of confession



மல்லி மனசுல இருந்த எல்லா உண்மையும் போட்டு ஒடைச்சுட்டா. அவ மனசுல இப்ப பாரம் னு எதுவும் இல்ல.

ஆனா ராஜீவ் பெஹேவியர் அவளுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் அவன் இன்னும் அங்கஏ இருக்ரகிது அவ பாமிலியோட பேசுறது ஒரு ஆறுதல்

ஒரு வாரம் கழிச்சு ராஜீவ் ஊருக்கு திரும்பி கிளம்பினான்.

அணைக்கு இரவு நைட் வீட்டுக்கு போன டைம் மணி 11. எல்லாரும் தூங்கிருப்பாங்க. விதையை இருப்பா அவ கிட்ட எல்லாம் பேசணும். அப்பொறம் அவளோட கொஞ்சம் காம விளையாட்டு வெளயாடணும்னு மூட் ல இருந்தான்.

உள்ள வந்தவன் அவன் ரூம் போய் ஒரு குளியலை போட்டுட்டு. காண்டம் எடுத்து மாட்டிகிட்டு. அதே மூடோட பால்கனி வழிய ஜட்டியோட போனவனுக்கு கதவை தெறந்தா ஷாக்.

அங்க வித்யா கெளதம் ஷ்ரவன் மூணு பெரு பெட்ல தூங்கிட்டு இருக்க.
ஓத்தா கெடச்ச கேப் ல வித்யாவையும் போட்டுடுடான்னு னு மைண்ட் ல பிக்ஸ் பண்ணிட்டான்
இருந்தாலும் குழந்தை இருந்ததை பாத்து சரி காலைல பேசுவோம் னு திரும்ப பொய் தூங்கிட்டு

காலைல நேரமா எந்திரிச்சு ஹால் ல உக்கார. வித்யா, குளிச்சுட்டு கொண்டையை முடிச்சு விட்டு கிட்சேன் குள்ள போனா. ஹால் ல இருந்த ராஜீவை அவ கவனிக்கல.

ராஜீவ் எந்திரிச்சு கிட்சேன் கு போனவன், வித்யாவை பின்னாடி இருந்து அணைக்க. வித்யா திரும்பி அடிக்க கை ஒங்க.

ராஜீவ் மனசுக்குள்ள அப்ப இன்னும் இவங்களுக்குள்ள ஏதும் நடக்கலனு

வம்படியா அவளோட வையோட வாய் கிஸ் பண்ணான்

கொஞ்சம் நேரம் கழிச்சு வித்யா கிஸ் ஆஹ் விடுவிச்சு.

வித்யா : கெளதம் வீட்ல தான் இருக்கான்
ராஜீவ் : தெரியும். ஒரு quick செக்ஸ்.


வித்யா : ஒன்னும் வேணாம்
ராஜீவ் : எனக்கு வேணும் ப்ளீஸ் காஞ்சு போய் வந்துருக்கேன்


வித்யா : இங்க வேணாம் அந்த பாத்ரூம் குள்ள வா

நைட்டிய தூக்கி பின்னாடி தடதட தடன்னு வேகவேகமா செஞ்சான்.
அவன் உச்சம் அடைஞ்சோன.


வித்யா : இதான் கடைசி உனக்கு செக்ஸ் வேணும்னா முன்னாடியே சொல்லு.
ராஜீவ் : நெறய மாற்றம் இருக்கு போலயே


வித்யா : என்ன மாற்றம்
ராஜீவ் : நைட் அவன் உன் bedroom ல தூங்குறான்


வித்யா : அது பெரிய கதை.
ராஜீவ் : சொல்லு கேப்போம்


வித்யா போன வாரம் நடந்த எல்லாம் சொல்லி , ஒரு வழியா எல்லா ப்ரூப் வச்சு கஸ்டடி என்கிட்ட கொடுத்துட்டாங்க. இன்சூரன்ஸ் பணமும் ரெண்டு பெரும் பிரிச்சுகிறோம் னு பேசிக்கிட்டோம். நான் ஷ்ரவன் பேர்ல எழுத சொல்லிட்டேன்.


ராஜீவ் : அவன் எப்படி உன் பெட் ல


வித்யா : ஷ்ரவன் தான் காரணம், கெளதம் ஷ்ரவன் ரெண்டு பெரும் பிரெண்ட்ஸ் ஆயுட்டாங்க. அணைக்கு ஒரு நாள் நைட் கதை சொன்னது இப்ப டைலயும் கதை சொல்றாண் . அப்படி தான் அவன் என் பெட் கு வந்த கதை . அங்க என்ன விஷேம் . இன்னும் மல்லி நடிச்சுட்டு இருக்காளா


 
ராஜீவ் : confess பண்ணிட்டா

வித்யா : உண்மையாவா எப்படி
ராஜீவ் : அதும் ஒரு கதை அவ பிரென்ட் சரன்யான்னு ஒருத்தி வந்து எதையோ சொல்லி பயமுறுத்த. எங்க நான் அவளை விட்டு போவேனோ, டிவோர்ஸ் பனிடுவானோனு எல்லாத்தையும் சொல்லிட்டா.


வித்யா :நல்லதா போச்சு அப்பொறம் என்ன எல்லாம் சுபம் , நீ மாலியோட சந்தோசமா இருக்கிற வழிய பாரு. கெளதம் கொஞ்சம் கூட மல்லி நெனப்பு இறுக்கமா ஷ்ரவன் கூட இருக்கான்.

ராஜீவ் : ம்ம் அப்ப நான் பட்ட வலி ?

வித்யா : சிலது கடந்து தான் போகணும்
ராஜீவ் : அப்படி ஒன்னும் அவசியம் இல்ல.


வித்யா : அப்பொறம்
ராஜீவ் : நான் பட்ட வேதனை அவனும் பாடணும்

வித்யா : இல்ல ராஜீவ் நீ இறங்கி வரணும். அதான் எல்லாம் சொல்லிட்டாளே.
ராஜீவ் : சொல்லிட்டா. அதுக்கு பின்னாடி கெளதம் ஒரு கயவன் னு காமிக்க வேணாம். இன்னும் அவ அவனை உத்தனம்னு நம்புறா. அவனும் நான் பட்ட வேதனையை பட வேண்டாம் ?


வித்யா : அதுக்கு என்ன பண்னனும்
ராஜீவ் : ஷ்ரவன் கூட பாழாகிறது எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா அவனுக்கு மல்லின்னு ஒரு பொண்டாட்டி இருக்கானு நீ நியாபகப்படுத்தனும்


வித்யா : என்ன சொல்ர
ராஜீவ் : ஊருக்கும் கம்பெனிக்கும் பாட்டிக்கும் மல்லி அவன் பொண்டாட்டி தான. அவன் மனசுல அந்த கொழந்தை அவனோடது தான. அன்னைக்கு நான் உன் காதுல சொன்னது. அது நடக்கணும்  


வித்யா :வேண்டாம் ராஜீவ்
ராஜீவ் : நீ என்கிட்ட ஸ்னேஜு கொடுத்த சத்தியம் அதா மறக்காத


வித்யா : சரி பண்றேன்.
ராஜீவ் : இன்னைக்கே ஆரம்பி. அவன் மல்லிகாக எங்கணும் . அதே சமயம் உனக்காகவும் எங்கணும்.


வித்யா : சரி நான் பாத்துக்கிறேன்.
ராஜீவ் :கம்பெனி எப்படி போகுது


வித்யா : நல்ல போகுது
ராஜீவ் : நான் அடிக்கடி மல்லி ஊருக்கு போகணும் ஒரு ஒர்கிங் பார்ட்னர் சேக்க போறேன். யாராச்சும் இன்வெஸ்டர் இருக்கறன்னு பாரு.  குணா கிட்டயும் சொல்லி வை.

அடுத்த கட்டம் போகனும் கெளதம் இல்லாம. அவனுக்கு தெரியாம செய். எல்லாம் செஞ்சுட்டு அப்பொறம் கெளதம் கிட்ட சொல்லலாம்


ஆபிசில்

குணா : சார் ரொம்ப நாள் ஆச்சு , நீங்க வரதே இல்ல. எங்களையெல்லாம் நியாபகம் வச்சுருக்கீங்களா

ராஜீவ் : சாரி குணா எப்ப என் பொண்டாட்டி மல்லி கன்சீவ் ஆனாலோ அப்பைல இருந்தே அலைச்சல்

குணா : சார் ஏதோ கொழப்பத்துல இருக்கீங்க போல. மல்லிய உங்க சம்ஹாரம் னு சொல்றிங்க அது கெளதம் சார் வைப் இல்ல.

ராஜீவ் ஒரு 5 நிமிஷம் அவனையே பாத்தான். குணா அவனோட ரைட் ஹேண்ட் மாதிரி, எப்பவும் அவனுக்கு விஸ்வசமா இருக்கிறவன். இப்ப உண்மைகள் தெரிஞ்சதுக்கு அப்பொறம். கௌதம பழி வாங்க ரொம்ப வேகமா இருக்கிறவனுக்கு. அதும் குறிப்பா மல்லி consieve டைம் ல ஒரு கை ஆபிஸ் வேலைகள பாக்கணும் புதுசா வர போற இன்வெஸ்டிங் பார்ட்னர் கம்பெனி மேல ஒரு கண் ல இருப்பாங்க. அவங்க ஏதாச்சும் மிஸ்லெட் பண்ணவும் வாய்ப்பு இருக்கு சோ  குண மாதிரி ஒரு ஆள் நம்பிக்கையான கை அவனுக்கு வேணும். அவனோட ரகசியங்கள் தெரிஞ்சுக்குற ஒரு ஆள் வேணும்னு முடிவு பண்ணான்

ராஜீவ் : குணா. மல்லி என்னோட wife
குணா : சார் இது ரொம்ப தப்பு. அடுத்தவன் wife நம்ம wife னு என்ன பேச்சு.

ராஜீவ்  சில போட்டோஸ் எடுத்து காமிக்க. குணா
ஸ்டன் ஆனான்

ராஜீவ் : வா என் கூட.
2 மணி நேரம் வண்டி ல போய்கிட்டே எல்லா கதையும் சொல்லி முடிச்சான்.

குணா : சார் கோவம் கோவமா வருது சார் அந்த கெளதம் மேல. bastard நீங்க இடம் கொடுத்ததும் அத்து மீறிருக்கான். மல்லி மேடம் நெனச்சா கோவமா வருது

ராஜீவ் : நீ கோவப்படணும்னு இதை சொல்லல. எனக்கு ஒரு நம்பிக்கையான கை வேணும் . இனி கொஞ்சம் ட்ராக் மாறுது, டாப் கியர் ல வண்டி போகணும் . ஒரு நம்பிக்கையான இன்வெஸ்டிங் பார்ட்னர் நமக்கு தேவை.

குணா :சரிங்க சார்.

ராஜீவ் : இன்னும் கொஞ்ச நாளுல வித்யா நம்ம கம்பெனிக்கே வந்துருவா. அவளுக்கு நெறய டாஸ்க் கொடுத்திருக்கேன். அவ மேல கெளதம் முழு நம்பிக்கை வைப்பான் அங்க தான் நான் யாருனு காட்ட போறேன் .

குணா : புரிஞ்சது சார். நான் பிட் போடறேன் எல்லாருக்கும் மெயில் பண்றேன். நீங்க சூஸ் பண்ணுங்க.

அன்று இரவே மெயில் போட.

அந்த வார இறுதியில் ஒரு நாலு கம்பெனி ஷர்ட்டலிஸ்ட் செய்யப்பட்டது

அதுல ஒன்னு தான் சேகர் இண்டஸ்ட்ரீஸ். ராஜீவ் போன் மூலமா பேச, சேகர் ரொம்ப நல்ல டைப் னு தெரிஞ்சுகிட்டேன். அரை மணி நேரம் பேசி முடிச்சொன்ன.

ராஜீவ் : குணா சேகர் தான் இனி இன்வெஸ்டர் . ஒரு quote காலைல ரெடி பனிடு. இந்த வாரம் நான் மறுபடி மல்லிய பாக்க போய்டுவேன். அதுக்கு முன்னாடி சைன் பண்ணிடனும்

....................

சேகர் இடத்தில

சேகர் : ஒரு வழியா நீ ஆசைப்பட்ட மாதிரி அந்த கம்பெனி ல இன்வெஸ்ட் பண்ணிட்டேன்
அடுத்து  என்ன  

அந்த குரல்  : குழப்பம் பண்ணு ரெண்டு நண்பர்களையும் பிரி

சேகர் : அதுல எனக்கு என்ன பயன்
அந்த குரல் : குளம்புனா குட்டைல தான் மீன் புடிக்க முடியும். ஒன்னும் இல்லாம வந்த பசங்க இணைக்கு கொடிகள் புரளுறா கம்பெனி நடத்துறானுங்க தனி தனியா.

ஆனா ஒன்னும் மட்டும் புரியல. மல்லி ராஜீவ் ஓட பொண்டாட்டி எப்படி கெளதம் பொண்டாட்டி னு ஊரே சொல்லுது

சேகர் : அப்ப நான் மொதல்ல அந்த உண்மையா ஊருக்கெல்லாம் கேக்கற மாதிரி உடைச்சு விடணும் அதான

அந்த குரல் : அவசரப்படாத , அவனுங்க தெரிஞ்சே பண்ணினா பின்னாடி ஏதாச்சும் காரணம் இருக்கும்

சேகர் : அப்ப என்ன பண்றது

அந்த குரல் : முதல்ல உள்ள போ. எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சுக்கோ. நேரம் varum பொது இவனுங்கள ஒருத்தனுக்கு எதிரா ஒருத்தன நிறுத்தி வை. நீ இதுக்காக இன்வெஸ்ட் பண்ற ஒவ்வொரு காசு மேல 10 சதவீதம் சேதியே கிடைக்கும்

உனக்கு காசு எனக்கு என்னோட ரிவென்ஜ்

எல்லாம் முடிஞ்சு ஒரு ஒருத்தனும் பிச்சிகிட்டு நிப்பானுங்க. அப்ப என் என்டரி கொடுக்கிறேன்.

சேகர் : நீ அவனுகளுக்கு அப்ப மேனேஜர் இப்ப வில்லன்

ஹாஹாஹா

குரல் : மேனேஜர் ரிட்டர்ன்ஸ்
[+] 5 users Like heygiwriter's post
Like Reply
(07-10-2026, 06:37 PM)saka1981 Wrote:  Naan sonnathu la enna hurt aachu nu puriyala , malli character ippati iruku sonnen . athuvum neenga yeluthinatha vachu thaan naan sonnen . Naan onnum negative and Criticize  ellam panni solla .  carry on  cmts inne potta thane  . im turn off .bye

naanum jollya dhana comment panen. 

ukkanthu avalo velakkam kodutha aporam edhayachum solite irundhaa 

pala time soliten dont offend or criticize my characters. 



ellarum pathutu thaana irukinga. enga time kedaikudhu elutha. 
sari eludhalam nu vandha sadaar nu kadhaiya padichutu charactera pudichu thitta vendiyadhu. 

aporam vimarsanam ethir kolla thirani illanu solla vendiyadhu. 

aiyya endha madaiyanum thittu vangaa time spend pani menakettu varamaatan.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
Heygi bro.. What eh writing

Malli confess panrapo.. Apdiye blood rush aahuthu parunga.. Saamy..

Ana. Inum Rajiv oda confrontation wth malli mudiyalanu nenaikren..

Ana manager oda entry.. Twist mela twist.

Heygi oda vortex la ennana iruko..

Pl continue bro..

Malli inum Gowtham ah nallavan nu nenaikrathu rajiv ku inum aatharatha kudukanum.. Enna panna poran rajiv...

Rajiv oda game start ahara mathiri iruku.. Ana illatha mathiriyum iruku..

Vidya Gowtham kooda senthu same side goal podama irupala..
Manager oda entry Rajiv Gowtham ah serthurumo.
Oh god.. Inum intha story 100 episode kooda kondu polam Bro..
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
Mass updates nanba...
ராஜீவ் கிட்ட மல்லி உண்மையா சொல்லும் போது ஒரு எமோஷனல்லும் இல்லை..... இப்போ வரையும் கௌதம் உத்தமன் தான் மல்லி சொல்லிட்டு இருக்க.....
ராஜீவ் மல்லி மனச உடைக்கற மாதிரி எதது கேள்வி கேப்பான்னு பார்த்த நார்மல இருக்கு....
 ரொம்ப இந்த எபிசோட் காத்துட்டு இருந்தேன் சப்புன்னு போயிருச்சு.....
அவ்ளோ தான் மல்லி உண்மை சொல்லிட்டா ராஜீவ் அத accept பண்ணிக்கிடன்..... மல்லிகு அவ்ளோ தான் தண்டனையா......
கௌதம்கு இந்த மாதிரி இல்லாமல் கொஞ்சம் எமோஷனல் இருக்க வேண்டும் நண்பா
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
கதையோடப் போக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல,
I am not convinced. It is like a famous kamal dialogue
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் சார்... என்னை மாதிரி கெட்டவங்களுக்கெல்லாம் நல்லது நடக்கணும், உ8ங்களை மாதிரி நல்லவங்களுக்கெல்லாம் கெட்டது நடக்கணும். அப்பத்தான் இந்த உலகம் உருப்படும்!"
[+] 2 users Like vgsktvp's post
Like Reply
அத்தியாயம் 119 - வித்யா கேம்  


நாட்கள் சென்றது

வித்யா அவளோட எல்லா potantial முழுசா கம்பெனி ல போட்டா.
கௌதம் ரிசல்ட்டை கண்கூடா பாத்தான். அப்படி ஒரு வளர்ச்சி
இன்னொரு பக்கம் ராஜீவ் ஏதோ புது இன்வெஸ்டர் உள்ள கொண்டு வந்து அங்கேயும் வளரச்சி தான்.

ராஜீவ் பேருக்கு initimation கொடுத்தாலும் கெளதம் முழு கவனமும் வீடு மேல தான். அதுக்கு கரணம் ஷ்ரவன் வித்யா.

ஒரு ரூமை ஷேர் பண்ற நண்பர்களுக்குள்ள ஒரு இணக்கம் பொதுவா வரும் அதுவே ஒரு பேமிலி மாதிரி செட்டப், ஒரே பெட் ல கணவன் மனைவி பிள்ளை னு படுத்தா ? ஒண்ணா வாழ்ந்தா. அவனையே அறியாமை ஒரு குடும்பஸ்தன் மாதிரி அது அவன் கழுத்தை சுத்துன ஆபத்துனு தெரியாம கெளதம் மொத்தமா அவனோட பாசத்தை கொட்டினான்

எல்லா பக்கமும் பணம் கேள்வி கேக்காம வர. கெளதம் கொஞ்சம் relaxed ஆஹ் ஷ்ரவண் ஓட டைம் ஸ்பென்ட் பண்ணான்

ஷ்ராவனும் , கெளதம் எங்க போனாலும் பின்னாடியே போறது, நைட் கதை சொல்ல சொல்றது. கார் ல கூட்டிட்டு போக சொல்றது , பீச் பார்க் னு ஷ்ரவன்க்கு எல்லாமே கெளதம் தான்.

கெளதம் கொஞ்ச கொஞ்சமா ஷ்ராவனோட பாச மழைல மல்லிய மறக்க ஆரம்பிச்சான். ஆனாலும் ஷ்ரவன் பாக்ரப சில சமயம் மல்லி மூலமா வரபோற தன்னோட வாரிச நினைக்காம இல்ல

கெளதம் ஷ்ரவன் ஓட நல்ல ஜெல் ஆயிட்டான் அவனுக்கு இப்ப எல்லாத்தையும் விட அந்த பிஞ்சு குழந்தையோட அரவணைப்பும் எண்ணமும் அவனை ஆக்கிரமிச்சு இருந்தது

அவனோட மனசுல வித்யாகு ஒரு பெரிய இடம் கொடுத்துருந்தான். இப்ப சகஜமா வித்யா னு பேர் சொல்லி கூப்பிட்டு இருந்தவன் , அவளை கொஞ்சம் தொட்டு பேசவும் ஆரம்பிச்சான். அது ஷ்ராவனால அவளும் அனுமதிச்சா. ராஜீவ் மாதிரி கௌதமும் ஷ்ரவன் தான் கிட்ட வர உதவின ஒரு காரணி.

வித்யாக்கு ஆனா தான் என்ன செய்யணும்னு தெரியும்.

அவளோட வேலை கௌதம தூண்டி விடணும் ராஜீவ் ஆசை பட்ட மாதிரி
ஆனா அவளுக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.

ராஜீவ் ஓடிஏ ஆரம்ப காலத்துல போட்ட ஒரு உடன்படிக்கைக்காக ஒரு சத்தியத்துக்காக அவளை ஒரு இக்கட்டான சூழ்நிலைல இருந்து வெளிய கூட்டிட்டு வந்த மனுஷனுக்கு நன்றி கடன் செலுத்தற விதமா. எவளோ கெளதம் நல்ல முறையில அவ கிட்ட நடந்து கிட்டாலும் அவ ஒட்டியும் ஒட்டாமலும் விலகி தான் இருந்தா.

ஆனாலும் அவளோட பையனுக்கு கெடைக்கிற அன்ப. ஒரு அப்பன் ஸ்தானத்துல இருந்து அவனுக்கு கிடைக்க வேண்டிய ஒண்ணு கேடிக்கிற மாதிரி ஒரு பீல் வராது நெனைக்கிற அப்பளம் அவ மனசு வலிக்காம இல்ல.

அணைக்கு இரவு ஷ்ரவனும் கௌதமும் பெட் ல விளையாடறப்ப

வித்யா : ம்ம்ம் நான் உங்கள என்னமோ நெனச்சேன் ஷ்ரவன் ஓடி இருக்கிறதா பாத்தா நீங்க ஒரு நல்ல அப்பா வா இருப்பிங்கனு தோணுது
கெளதம் க்கு அவனோட பாட்டி சொன்னது தான் நியாபகம் வந்தது. அவங்க பாடி அவங்க அம்மா குணம் இவனுக்கு வரணும் அப்பன் குணம் வரக்கூடாதுன்னு நெனச்சவ., இணைக்கு ஒரூ பொண்ணு நான் ஒரு நல்ல அப்பனா வருவேன்னு சொன்னது அவனுக்கு ஏதோ சாதிச்ச பீல்.

ஷ்ரவண தூக்கி கன்னத்துல முத்தம் கொடுத்து இவன் முன்னாடி எந்த ஒரு கேட்ட ennam படைச்சவன் கூட மாறிடுவான். நான் சாதாரண மனுஷன் , நான் பாசமா இருக்கமாட்டேனான்னு கேட்டான்

வித்யா : இல்ல யார் பெத்த பிள்ளைக்கோ இப்படி உருகுறீங்க. உங்க வாரிசு மல்லி சுமக்குறா. அவங்க போய் பாக்க கூட இல்ல. உங்களுக்கு ஏக்கமா இல்லையா உங்க மனைவி தான
கெளதம் மல்லி பத்தின நெனப்பு இல்லாம இவளோ நாள் இருந்ததை நெனச்சு ஆச்சரியப்பட்டான்

அவனுக்கு அவளுக்கும் எதுவும் இன்னும் முடியல. என்ன அவனோட வரிசை அவ சுமக்குறானு நம்பிட்டு இருந்தான்

கெளதம் : பாக்கணும் ஆனா அவளை டிஸ்டர்ப் பண்ண விரும்பல

வித்யா : சரி அந்த குழந்தை மேல ஒரு ஈர்ப்பு இருக்கும்ல
கெளதம் : ம்ம்ம் என் வாரிசு ஆச்சே.

வித்யா : சரி நாளைக்கு ஷ்ரவன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் , நான் ஹலஃ டே லீவ் எடுத்துகிறேன்.

வித்யா : ஒகே வா
கெளதம் : ஏன் நானும் வரேன்

வித்யா : அதெல்லாம்  ஒன்னும் வேணாம் அப்பொறம் யாரு ஆபிஸ் பாக்கிறது
கெளதம் : சரி நீ போய் பாரு நான் இன்ஜெக்ஷன் தான நானே கூட்டிட்டு போய் போடறேன்


வித்யா :கையெழுத்து சார் அது யார் போடறது
கெளதம் : நான் வந்து போடறேன் நீ சமாளி

வித்யா : இப்படியே போச்சுன்னா ஷ்ரவன் ஸ்கூல் ல சேக்ரது, அப்பறம் டிரஸ் எடுக்க போறதுன்னு எல்லாம் நீங்க கூட்டிட்டு போவீங்க என்ன ஆபிஸ் பாக்க சொல்விங்க போல  
கெளதம் : இல்லையா பின்ன.
வித்யா : சரி நீங்களாச்சும் உங்க சின்ன பிரெண்டாச்சு. எனக்கு அங்க சைன் ஆகணும்.
கெளதம் : ம்ம்ம் ஆடிட்டர் ட பேசி உனக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுக்க சொல்றேன்.


வித்யா : நீங்க சொன்னானா தான் நியாபகம் வருது. இப்ப இந்த வீடு லோன் ல dhaana இருக்கு

கெளதம் : ஆமா, இத அடமானம் வச்சு தான் ராஜீவ் நான் ஒண்ணா இருக்க கம்பெனி பண்டிங் போகுது

வித்யா : ம்ம்ம் இப்ப ஒரு நான் பாங்கிங் பைனான்சியல் லெண்டெர் iruakanga. அவங்க பான்ட் பண்றங்க மார்ட்டெஜ் லோன். ரொம்ப கம்மி வட்டி. அங்க மாத்திட்டு பேங்க் கிளோஸ் பண்லாம். என்ன சொல்றிங்க.
கெளதம் : அந்த ரிஸ்க் எல்லாம் நீ பாத்துக்க. உனக்கு தான் சைனிங் அத்தாரிட்டி கொடுத்துடனே

வித்யா : அவளோ நம்பிக்கையா என் மேல
கெளதம் : ம்ம்ம் நீயே வந்ததுக்கு அப்பொறம் கம்பெனி ல எவளோ மாற்றம். என்ன நம்பி விலை மதிக்க முடியாத ஷ்ரவன் என் கூட விடற. உன்ன நம்பி கொஞ்சம் வேலை பேருற கம்பெனியை ஒப்படைக்க மாட்டேனா ?

வித்யா : சரி நேரமாச்சு தூங்கலாம்
கெளதம் : இரு கையோட ஆடிட்டர் கு வாய்ஸ் நோட் அனுப்பிடறேன். மார்னிங் ல இருந்து  நீ ஷைனிங் அத்தாரிட்டி


வித்யாக்கு ராஜீவ் சொன்னது நியாபகத்துல இருந்துட்டே தான் இருந்தது. எல்லாரும் படுத்தோன. அவளுக்கு எப்படி கௌதம அவளோட வலிக்கு கொண்டு வராதுன்னு தெரியல. அவ ரிஸ்க் எடுக்க நெனச்சா. அடுத்த நாள் அதே ராத்திரி அவ நைட்டி போடல, சேலை கட்டிக்கிட்டு வந்தவ டயர்டா இருக்கு தூங்குறேன்னு முன்னாடி படுத்தவே. கெளதம் அசந்த நேரம். அவளோட மாராப்பை விளக்கி அவளோட மூளை தரிசனம் கெடைக்கிற மாதிரி படுத்துக்கிட்டா.
[+] 7 users Like heygiwriter's post
Like Reply
கதையின் வேகமும் பரபரப்பும் குறைந்தது போல் இருக்கிறது. ஆனால் கதை ஆசிரியர் ஏதாவது ஒரு இடத்தில் மிகப் பெரிய மாற்றத்தை வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.
Like Reply
(07-10-2026, 06:27 PM)heygiwriter Wrote: See eludhanum nu oru mood la vandhen, turn off pani vitradhinga :D 

Im goingto ignore comments Thanks

Bro  
Un story ye padika evlo peru wait panranganu ungaluke teryum ....

Evlo time refresh panrom nu ungaluku teryuma teryala .....

Sile peroda Teva illatha comments ne mind pannathe bro .....

You write for us , Ignore those unvaluable comments.....

Expecting your updates Soon....
Don't bother him......
[+] 1 user Likes Secretspy2092's post
Like Reply
அத்தியாயம் : 120 - மல்லியின் ஏக்கம்


ஒரு பக்கம் கெளதம் மல்லிய மறக்குற அளவுக்கு ஷ்ராவனோட இருந்தாலும். ராஜீவ் ஒட திட்டத்தின் படி வித்யா, மல்லி பத்தின சிந்தனை அவனுக்கு பொறக்க போற குழந்தை னு தூண்டி விட்டுகிட்டு தான் இருந்தா அவனோட எண்ணத்தை

இன்னொரு பக்கம் அவ ரிஸ்க் எடுக்க ஆரம்பிச்சா. கெளதம் கூட அவளோ நாட்கள் பழகியும் அவன் காதல் னு ஏதும் வயப்படாம இருந்தது அவளுக்கு ஆச்சர்யமா இருந்தது. வேற என்ன பண்ண காமம் தான் ஒரே வலி. அந்த ஆசையை காட்டி காத்தால காமமா னு கொழப்பி விட முடிவு செஞ்சா. ஆனா இது கூட ராஜீவ் திட்டம் தான். அவன் அவளோட காதுல சொன்ன பல விஷயங்கள் ல இதுவும் ஒன்னு .

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வித்யா காதுல ஒலிச்சது தான்

எப்படி மல்லிய காதல் னு சொல்லி காமத்துக்கு பயன்படுத்துனானோ
அதே மாதிரி நீ காமத்தை காட்டி இதான் காதல்னு நம்ப வை.

இன்னைக்கு அதே தான் நடந்தது. அவ அதை நோக்கி தான் போயிடு இருந்தா.


___________________

மல்லி வீட்டில்

ராஜீவ் இன்வெஸ்டர் எல்லாம் இங்கே பண்ணி, புது டையே அப்ஸ் எல்லாம் பங்கிட்டு அடுத்து நேரா மல்லிய பாக்க தான் வந்தான்.

மல்லி உண்மையா சொன்ன நாளுல இருந்து இணைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை மல்லி கூட ராஜீவ் பேசல.

அவன் அவ கூட ரூம் ல இருக்கிறப்ப அவ என்ன கேள்வி கேட்டாலும் என்ன பேசினாலும் பதில் சொல்ல மாட்டான்.

ஆனா சபைல , வெளிய இறுக்கப்ப, எல்லார் முன்னாடியும் நடிப்பான்.
மல்லிக்கு மனசுக்குள்ள அவளோ வலி.  

இன்னைக்கு இதை கேட்டே ஆகணும்னு மல்லி அவனுக்காக காத்துகிட்டு இருந்தா.

மல்லி : இன்னைக்கு நீங்க பேசியே ஆகணும்
ராஜீவ் ஏதும் சொல்லாம இருக்க

மல்லி : பேசமாட்டீங்கன்னா பேசாமலே இருக்கலாம்ல அது என்ன எங்க வீட்டாளுங்க முன்னாடி மட்டும் கொஞ்சுறது. மனசுல அவளோ கோவத்தை வச்சுக்கிட்டு எப்படி உங்களால சிரிச்சு கொஞ்சிறமாதிரி பேசி நடிக்க முடியுது


ராஜீவ் : சபாஷ் ... இந்த கேள்வி உனக்கு வரணும்னு தான் இவளோ நாள் சாரி ஒரு மாசம் பக்கம் நீ உண்மையா சொன்னதுல இருந்து பேசாமலே இருந்தேன்.

சில விஷயம் லாம் சொன்ன புரியாது அனுபவிச்ச தான் புரியும்

நீ எல்லாம் பண்ணிட்டு சாரி னு ஒரு வார்த்தைல முடிச்சுட்டு போயிட்ட நான் பட்ட வேதனை, நான் அனுபவிச்சது என்னனு உனக்கு தெரிய வேணாம் ?

மல்லி : அப்படி என்ன அனுபவிச்சிங்க. வலி தான் புரியுது ஆனா இப்படி இல்ல.
ராஜீவ் :ஹ்ஹ்ஹா ஹாஹாஹா ஹாஹா

மல்லி : எதுக்கு சிரிக்கிறீங்க
ராஜீவ் : உனக்கு நான் மனசுக்குள்ள கோவத்தை வச்சுக்கிட்டு உங்கிட்ட சிரிச்சு கொஞ்சி பேசுனதுக்கே அவளோ கோவம் வருதே நடிக்கிறேன்னு சொல்றியே

நீ அவன் கூட படுத்து எந்திரிச்சு வந்து. என் முன்னாடி சிரிச்சு பேசி நடிச்சியே எப்படி உன்னால மட்டும் முடிஞ்சுது

மல்லி இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல.

மல்லி : ராஜீவ் என்ன எவளோ வேணா அடி, என்ன வேணா செய். ஆனா இப்படி காயப்படுத்தாத நான் செஞ்சது தப்பு தான் எவளோ நாள் நானும் உங்கிட்ட சொல்றது. .

ராஜீவ் : நான் உன்ன ஒன்னும் தண்டிகை நினைக்கல. நீ என்ன செஞ்சியோ அத உனக்கு செஞ்சு காமிச்சேன்.

மல்லி அவன் முன்னாடி கை எடுத்து கும்பிட்டு முட்டி போட்டு மன்னிப்பு கேப்பது போல உக்கார போக

ராஜீவ் : எந்திரி புள்ளைய வைத்துள்ள வச்சுட்டு என்ன இது.

மல்லி : நான் கருவை சுமக்குறேனு இப்பவாச்சும் தெரிஞ்சதே.
ராஜீவ் : நானும் உன்ன என் மனசுல சுமந்தேண்டி. நீ அவன் கூட போகும் போதெல்லாம் எவளோ வலிச்சுருக்கும். வைத்துள்ள சுமக்கிறது தான் வலியா ?
மனசுல கூட சுமந்து அவங்க ஏமாத்துறாங்கனு தெரிஞ்சா ஒரு வலி வரும்

மல்லி : நான் என்ன செஞ்சா உன் மனசு மாறும்
ராஜீவ் : நீ ஏதும் செய்ய வேண்டாம். நான் என் மனச மாத்த முயற்ச்சி பணிகிட்டே இருக்கேன். ஆனா உன்ன பாக்கும் போதெல்லாம் எப்படி என் முன்னாடி ஒன்னும் தெரியாத மாதிரி பொய் மேல பொய் சொல்லி. பிளான் மேல பிளான் போட்டு அவன் கூட பொய் கள்ள ஓல் போட்டது தான் மைண்ட் ல வருது.

மல்லி : அயோ எப்படி நான் புரியவைப்பேன்
ராஜீவ் : புரிய வை . நீ எனக்கனவா மட்டும் தான் அப்படிங்கிறதா என் ஆள் மனசுல மறுபடி பதிய வை

மல்லி : எப்படி , நான் இனி என்ன செஞ்சு நிரூபிக்கணும்
என் போன் பாருங்க. கௌதம பிளாக் ல வச்சுருக்கேன்.
அவனோட தொடர்ப தூண்டிச்சு ரொம்ப நாள் ஆச்சு
எனக்கு இந்த உலகத்துல உன்ன விட்ட எதுவும் வேணாம் னு இருக்கேன்.

ராஜீவ் : ம்ம்ம்ம்ம்ம்
நான் ப்ளாக் ல போட சொல்லல.  

மல்லி : அப்ப நான் என்ன தான் பண்ணனும்
ராஜீவ் : ம்ம்ம் காலம் வரும் சொல்றேன்.

இப்ப போய் தூங்கு


மல்லி அவனை என்னனு புரியாம பாக்க.
ராஜீவ் : உனக்கு உண்மையா என் மேல அக்கறை இருந்தா நான் சொல்றத செய்யணும்.

என்னைக்கு நீ அத செய்ரயோ அன்னைக்கி நான் ஒத்துகிறேன்.
மல்லி : என்ன செய்யணும்
ராஜீவ் : அந்த சூழ்நிலை வரும்போது சொல்றேன்.
[+] 7 users Like heygiwriter's post
Like Reply
Rajeevin Attam arambam........

Malliyai vaithu......

Thanks Heygi bro for the updates.....

I have read all your stories in two weeks , expect sneha Gowtham suresh .

Big fan of your screenplay .....
[+] 2 users Like Secretspy2092's post
Like Reply
(07-10-2026, 08:47 PM)Secretspy2092 Wrote: Bro  
Un story ye padika evlo peru wait panranganu ungaluke teryum ....

Evlo time refresh panrom nu ungaluku teryuma teryala .....

Sile peroda Teva illatha comments ne mind pannathe bro .....

You write for us , Ignore those unvaluable comments.....

Expecting your updates Soon....
Don't bother him......

Naan react panna matenu dhaan sonen. 
thittravanga thittatum paratravanga paratatum. 

Naan time kedaikrapa podrathu potutu nagaren. interest irurka varaikum podalam. aporam papom
Like Reply
(07-10-2026, 09:10 PM)heygiwriter Wrote: Naan react panna matenu dhaan sonen. 
thittravanga thittatum paratravanga paratatum. 

Naan time kedaikrapa podrathu potutu nagaren. interest irurka varaikum podalam. aporam papom

Heygi.. Completely understand your situation and your effort.. 
Pl don't think bad about readers.. 
Engagements make the story success.. 

Every reader has his own thoughts.. And every chapter proves what you are upto and keeps readers guessing.. 

Cliff hanging ending at end of every chapter.. No other author gives that. 

You are spl.. Pl continue..

Saranya.. Nikila.. Inum ethana story nalum ithey interest oda padika wait panvom..

Pl continue..
Like Reply
Twist mela Twist
Like Reply
அத்தியாயம் : 121 - சேகர் கேம்


மல்லிய ராஜீவ் ஏத்துக்கிட்ட மாதிரி தெரிஞ்சாலும்

அவன் அவ கூடவே இருந்து பாடம் எடுக்கிற வாத்தியார் மாதிரி சந்தர்ப்பம் கெடைக்கிறப்ப எல்லாம் அவளுக்கு அவ செஞ்ச துரோகத்தை தவணை முறைல காட்டிகிட்டே இருந்தான்.

வித்யா இன்னொரு பக்கம் அவளுக்கு கெடச்ச சந்தர்ப்பங்களை வச்சு, கௌதம அவளோட வட்டத்துக்குள்ள வச்சுருக்க. இப்ப ராஜீவ் எதிர்பாக்கிற மாதிரி கெளதம் மல்லிக்காகவும் மல்லி வைத்துள்ள இருக்ரபிள்ளைக்காகவும் வித்யாவுக்காகவும் எங்கணும். ரெண்டு பக்கமும் தலையை கொடுத்து எங்கயும் சின்சியரா இருக்க முடியாம தவிக்கணும். அப்படிங்கிற தேவைய நோக்கி போக ஆரம்பிச்சா.  ஷ்ரவன் உதவிய கொஞ்சம் நடக்க. மீதிய காமத்துல சாதிக்க நெனச்சா


இதுக்கு நடுவுல சேகர். அவன் ராஜீவ் கம்பெனிக்கு ஆரம்பத்துல இன்வெஸ்ட் பண்ண வந்தவன். கொஞ்ச கொஞ்சமா அவனோட ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பிச்சான் . அவன் எல்லார் கிட்டயும் நட்பா பழகி எல்லாரையும் பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டேன்

குணா வோட அறிமுகத்துல கெளதம் கம்பெனி கும் போய் ஒரு  partnership பேசிட்டு வந்தான். அங்கேயும் ஒரு சின்ன ப்ராஜக்ட் ல கோ பைனான்ஸ் பண்ணான்

அப்படியே அங்கேயும் ஆழமா விசாரிக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் இரவு போனில்

சேகர் : யோவ் என்னய்யா இது
மேனஜர் : என்ன ஆச்சு
சேகர் :  நீயே சொன்னதெல்லாம் உண்மை தான்.
மேனஜர் : என்ன

சேகர் :  ராஜீவ் பொண்டாட்டி தான் மல்லி, ஆனா ராஜீவ் ஆபிஸ்லயும் , கெளதம் ஆபிஸ்லயும் மல்லி கெளதம் பொண்டாட்டின்னு பேசிக்கிறாங்க.

மேனஜர் : இது என்னய்யா இது
சேகர் :  அட ஆமா , நான் ஏதும் பேசி கொளப்ப வேணாம்னு விட்டுட்டேன்.
யாருக்கும் ஏதும் தெரியல.

மேனஜர் : யார புடிச்சா தெரியும்
சேகர் :  குணா னு ஒருத்தன் இருக்கான். ஒரு நாள் ஊத்தி கொடுத்து மொத ரகசியத்தையும் வாங்கணும்
மேனஜர் : அவனுங்கள ஏதாச்சும் பண்ணனும், இந்த விஷயத்தை லீக் பனி விடுங்க

சேகர் : அட போயா செஞ்சதே அவனுங்க தான் லீக் பண்ணா ஏதும் பெருசா எபிபிச்ட் இருக்காது.  
மேனஜர் : அப்பொறம் வேற என்ன பண்றது
சேகர் :  வித்யா னு ஒருத்தி இருக்க. இவனுங்க நடுவுல வந்துருக்க புது வரவு. இவை இப்ப கௌதம் வீட்ல தான் இருக்கா.

மேனஜர் : சரி அத வச்சு என்ன பண்றது

சேகர் :  வித்யா ரெண்டு பேர் கூடையும் படுகிறா னு நெனைக்கிறேன். விசாரிச்சுட்டே இருக்கேன். ஏதோ ஒரு ஓரத்துல இவனுங்களுக்குள்ள சண்டை வர மாதிரி ஏதாச்சும் பனி விடறேன். ஒற்றுமையை இருக்கிறவனுங்க அடிச்சுக்கணும் அவளோ தான நான் பாத்துக்கிறேன்.


மேனஜர் : உனக்கு பிசினஸ் எப்படி அங்க
சேகர் :  நல்லாவே போகுது. இப்படி பட்ட இடத்தை நான் நட்டப்படுத்தணுமா னு கேள்வி எனக்கே வருது பா
மேனஜர் : யோவ் உனக்கு வேணுங்கிற காச அங்கேயே ஆட்டைய போடு. போகுறப்ப அவனுகளுக்குள்ள சண்டையா முட்ட்விட்டு போ அதுக்கு தான் உன்ன அனுப்பறேன். அவனுங்க அடையாளத்தை ஓடைக்கணும்
சேகர் :  சரி சரி, ஆல்ரெடி ரெண்டு பக்கமும் பிரச்சனை பண்ற ஒரு கிளைன்ட் ரெண்டு மூணு பெற சிக்க வச்சுருக்கேன். அவனுங்க பாத்துப்பானுங்க.

மேனஜர் :அது போதும்.
சேகர் :  சரி நேரமாச்சு. இன்னொரு நாள் பேசுவோம். அது வரைக்கும் சம்பாரிக்க லாபம் வராது வரட்டும்.

___________________________________________________________

கெளதம் வீட்டில்

கெளதம் ஷ்ரவன் கூட ரொம்ப attached ஆஹ் இருந்தாலும். வித்யா நைட் தெறிஞ்சோ தெரியாமலோ காட்டற அந்த தாராளம் அவனை உறுத்த ஆரம்பிச்சது. வித்யா வம்படியா வேணும்னே ஏதோ அவன் கிட்ட காம உணர்வை தூண்டுற மாதிரி நடந்துகிறாளோ னு சந்தேகம்

அந்த வாரம் முழுக்க நடந்ததை நெனச்சு பாத்தான்

அடிக்கடி புடவைல வருவா, மாராப்பு விலகி அவளோட மார்ப காட்டற மாதிரி படுக்குறா , நைட்டில வந்தா கூட பட்டன் மேல கலந்து இருக்கும் காலைல பாக்கும் பொது. ஒவ்வொரு நாளும் சங்கோஜம் இருக்கும்.. ஒரு நாள் இத கேட்டாகணும்னு முடிவு பண்ணான்

அணைக்கு நைட்டு புடவைல வரும் போது

கெளதம் : வித்யா ஏன் திடிர்னு புடவை அடிக்கடி
வித்யா : ஏன் புடவைக்கு என்ன

கெளதம் : இல்ல நீ புடவைல சில சமயம் மாராப்பு எல்லாம் விலகி
வித்யா : விலகுனா பாக்காத

கெளதம் : இல்ல உனக்கு வேற ஏதாச்சும் ஐடியா இருந்தா மறந்துரு
வித்யா : என்ன ஐடியா. ?

வித்யா மனசுல ஆல்ரெடி அவளோட நடவடிக்கை ஏதும் டெம்ப்ட் பண்ணல மாறா, அவனுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணிருச்சுனு புரிஞ்சுகிட்டு. அவளோட மண்டை அதுக்கான அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பிச்சது


கெளதம் : நான் நேரடியா சொல்றேன். உன் உடம்ப காட்டி... எதையும் சாதிக்க முடியாது. உன்னோட என்னம் என்னனு எனக்கு தெரியல. அப்படி நீ என்ன என்கிட்ட சாதிக்க போரானும் தெரியல. ஆனா..

அவன் பேசி முடிக்க குள்ள

வித்யா : மூடு, இவரு பெரிய மன்மத குஞ்சு. இவரு நம்மள தொடணும்னு தெனமும் அவுத்து காட்றேன்.

கெளதம் : ஹே ஹே ஏன் உன் பேச்சு இப்படி கேவலமா இருக்கு
வித்யா : நீ பேசுறது கேவலமா இல்லையா

கெளதம் : அப்பொறம் எதுக்கு உன் மார்பு தெரியுற மாதிரி படுக்கிற , நைட்டி பட்டன கழட்டி விட்ர


வித்யா : முட்டாள் முட்டாள். எனக்கு வேற்குது. நீயும் அவனும் தான இருக்கீங்க. ac போட்டா ஷ்ரவன் கு சளி பிடிக்கும் னு போடறது இல்ல. பேன் ஸ்பீட் எனக்கு பத்தலை நாள் பூரா வேலை செஞ்சு நைட் பூரா அடுப்புல நின்னு பாரு. எல்லாத்தையும் எப்படா அவுத்து போட்டு படுப்போம் துணி இல்லமானு இருக்கும். இவரை மயக்க தான் அவுக்கிரனாகும்

கௌதம் : சாரி சாரி எந்த பொன்னும் இப்படி இன்னொரு ஆம்பளை முன்னாடி பண்ண மாட்டா


வித்யா : உண்மை தான் நீ சராசரி ஆம்பளை இல்ல. நீ ஏதும் பண்ண மாட்டேன்னு நம்புனேன். அதுக்கு என்னை நீ இப்படி நெனச்சுட்ட. இதுக்கு மேல இந்த ரூம் ல என்னால உன் கூட ஒண்ணா படுக்க முடியாது. நாம இதை தெரிஞ்சு பண்ணல ஷ்ராவனுக்காக படுத்தோம். நீ அவனோட படு.

ராஜீவ் சார் வர வரைக்கும் நான் அவரோட ரூம் ல படுத்துகிறேன். குட் நைட்.

வித்யா ஏதும் சொல்லாம அவ ராஜீவ் ரூம் கு பொய் படுக்க.
கெளதம் ஏதோ செய்ய கூடாததை, கேக்க கூடாததை கேட்ட மாதிரி ஒரு பீல் ல இருந்து குற்ற உணர்ச்சி குள்ள போய்ட்டான்.

ச்ச இவளோ நாள் கூட இருந்து வித்யாவை பத்தி இப்படி நெனச்சுடமே னு பீல் பண்ண ஆரம்பிச்சான்.

ஆனா வித்யா.
நடந்த எல்லாத்தையும் ராஜீவ் கிட்ட ஒப்பிச்சுகிட்டு இருந்தா. போன் ல


மல்லி வீட்ல இருந்த ராஜீவ். எல்லாத்தையும் கேட்டுட்டு சொன்னான்  

ராஜீவ் : நீ எப்பயும் ஷார்ப்பாச்சே எப்படி சொதப்புனா
வித்யா : தெரில
ராஜீவ் : உன்னோட மூளை வேலை செய்ய மாட்டேங்குது. நீ அவனோட attach ஆகாத. அவன் உனக்கு நல்லது செஞ்சாருக்கலாம். ஆனா அவன் நம்ம எதிரி.
வித்யா :உங்களுக்கு தான் எதிரி. நீங்க பலி வாங்க நான் உதவுறேன் . அதோட சேரி.
ராஜீவ் : சரி சரி, anyuway நீ பண்ண ஒரே நல்ல விஷயம் அவன் அப்படி உண்ண பத்தி நேரடியா கேட்டப்ப அப்படிலாம் இல்ல நம்புனு கெஞ்சாம. platea திருப்பி போட்டு அவனையே கில்டல உக்கார வச்சுட்ட.

இனி நீ விலகி இரு.

விலகி போக போக தான் மனசு கேக்கும்.
மல்லி ய விட்டு விலகி போய் விலகி போய் தான அவ மனச கலச்சான்.

அதையே நீ செய். விலகி இரு. அவன் உன்ன தேடி வருவான்.
இந்த வாரம் பூரா அதையே செய், அவன் கவனம் முழுக்க உன்கிட்டயே இருக்கனும்

ராஜீவ் ஏதோ அவகிட்ட அரை மணி நேரமா சொல்ல.
அவ அதிர்ச்சியோடு கேட்டுட்டே இருந்தா.
[+] 6 users Like heygiwriter's post
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)