Posts: 31
Threads: 0
Likes Received: 9 in 8 posts
Likes Given: 69
Joined: Sep 2026
Reputation:
1
Thank you means a lot please do it ASAP when you get free time
Posts: 95
Threads: 0
Likes Received: 34 in 24 posts
Likes Given: 45
Joined: Feb 2026
Reputation:
1
Heygi Bro
Is any Sunday Special Update Yoday?
Posts: 2,199
Threads: 10
Likes Received: 10,075 in 1,570 posts
Likes Given: 1,175
Joined: Dec 2025
Reputation:
309
அத்தியாயம் 110 - சரண்யாவின் அறிமுகம்
வித்யா வெளிய வரும் போது கெளதம் அங்க நின்னுட்டு இருந்ததை பாத்து ஷாக்
வித்யா : என்ன என்ன இங்க
கெளதம் : ஒன்னும் இல்ல லேட் ஆச்சா அதான் உனக்கு என்ன ஆச்சுன்னு செக் பண்ண வந்தேன்
வித்யா : அக்கறைக்க்கு தேங்க்ஸ். பட் நீங்க கொஞ்சம் டிஸ்டன்ஸ் maintain பண்றது நல்லது
கெளதம் : ஏன் என் மேல இப்படி ஒரு மாதிரி எரிஞ்சு விழுகுறீங்க. நான் தப்பானவன் இல்ல.
வித்யா : ஒஹ் , நான் அத கேக்கலையே
கெளதம் : கேக்கல ஆனா, நம்மள ஒரு பொண்ணு ஒரு மாதிரி தப்பவே நெனைக்கிறாளேனு அது என் மண்டைலயே நிக்குது. என்னோட இவளோ வருஷ அனுபவத்துல, என்ன தப்பா பாத்த ஒரே பொண்ணு நீங்கதான்.
வித்யா : என்ன பத்தி நெனைக்காதிங்க, எனக்கு எதுக்கு முக்கியத்துவம் தரிங்க
கெளதம் : நாம ஒரே எடத்துல வேலை போகிறோம், நேத்து தான் நாம கொஞ்சம் கிளோஸ் ஆகுறோம் னு நெனச்சேன்
வித்யா : நெனைக்காதிங்க, உங்களுக்கு மனைவின்னு ஒருத்தி இருக்காஅதும் புள்ள பெத்துகிற போயிருக்காங்க. . சில ஆம்பளைங்க புத்தி இந்நேரத்துல கட்டுப்பாடு இல்லாம அலையும் நீங்க அதுல ஒருத்தரா இருப்பிங்களோ னு ..
கெளதம் : போதும். எல்லாமே accidenta நடந்த ஒரு விஷயங்கள் தான் , உங்களோட எப்படி ட்ராவல் பண்ண போறேன்னு தெரியல. மல்லி கேட்டுக்கிட்ட நாள தான் உங்கள உள்ள வச்சுருக்கேன். இல்லனா எனக்கு எதுக்கு
வித்யா : ஒ உங்க மனைவி என்னய உங்க கம்பெனில சேதிக்க சொன்னாங்களா
கெளதம் : ஆமா
வித்யா : உங்க மனைவி தான் என்ன கிஸ் பண்ண சொன்னாங்களா , கார் ல என்னோட மார்ப புடிச்சு அமுக்க சொன்னாங்களா
கெளதம் : அதெல்லாம் தற்செயலா.
வித்யா : உனக்கு மட்டும் தான்யா தற்செயலா இப்படி அடுத்தடுது கசமுசா நடக்கும்
கெளதம் : நீ நம்ப நான் என்ன பண்ணனும்
வித்யா : என்ன பண்ணுவ
கெளதம் : என்ன வேணாலும் பண்ணுவேன்
வித்யா : சரி ரெண்டு பெரும் ஆபிஸ் போறோம். அங்க புறணி பேசுற அந்த சில பொண்ணுங்கள இடம் மாத்தணும்.
கெளதம் : வெளிய அனுப்ப சொல்லிறயா.
வித்யா : அந்த பாவம் எனக்கு எதுக்கு, வேற கம்பெனில நீங்களே வேலை வாங்கி கொடுங்க. யாரும் நம்மளால கஷ்டப்படவேண்டாம்
கெளதம் : நான் எதுக்கு இதெல்லாம் பன்னனனும் நீ சொன்ன நான் மாத்தணுமா
வித்யா : நம்பணும்னா என்ன செய்யணும்னு கேட்டிங்கள அத சொல்றேன்.
கெளதம் : அஹ்ஹ்ஹ்ஹ்ஹ எதுக்கு அந்த பொண்ணுங்கள டார்கெட் பண்ற
வித்யா : டார்கெட் லாம் இல்ல , என்னைக்கு முதலாளி மேல பயம் இல்லாம நடந்துக்கறாங்களோ அன்னைக்கே அவங்க நம்மளோட ட்ராவல் பண்ண worth இல்ல
கெளதம் : ம்ம்ம் அதுக்குன்னு
வித்யா : நான் சொல்றத செய்ங்க நான் நம்பறேன்.
கெளதம் : பண்ண முடியாதுனு சொன்னா
வித்யா : ரொம்ப லாம் இல்ல, ஜஸ்ட் உங்க மல்லிக்கு போன் பண்ணி, கார் ல என் மார்ப புடிச்ச கதையை சொல்லணும், அப்பொறம் ஆபிஸ் ல கிஸ் அடிச்சது. அதையும் சொல்லணும் . அது கூட நான் சொல்ல வேண்டியது இல்ல, அந்த பொண்ணுங்களே சொல்லிடுங்க.
கெளதம் : என்ன சொல்ற
வித்யா : சொல்ல வேண்டாம் நா நான் சொல்றத செய்ங்க. இல்லனா, அந்த பொண்ணுங்க மேலயும் உங்களுக்கு கண் இருக்கு அதான், கொஞ்சம் கூட வேலைல சின்சியர் இல்லாத சும்மா அழகா மட்டும் இருக்கிற பொண்ணா பாத்து வச்சுருக்கனு சொல்லுவேன்
கெளதம் : ஷீட் ஆர் யு thretaing me
வித்யா : இல்ல , குவாலிட்டி இல்லாத ஆளுங்க எதுக்கு அப்பொறம் வேளைக்கு....
கெளதம் : யூ...
(கெளதம் மனசுக்கு தெரியும் அந்த கர்மப்பணி ஆரம்பிச்சதே ஒரு பேருக்கு தான், ராஜீவ் கெளதம் காமப்பிணி கு finance பண்ண வட்டி கட்ட வைக்க. அதான் எதை பதியும் கவலைப்படாம randoma வேளைக்கு சேத்தான், கொஞ்சம் கூட கவலை படலை, ஆனா நேத்து நடந்த விஷயம் லாம் பாகும் போது வித்யா சொல்றதும் சரி தான். என்னதான் பேருக்கு ஆரம்பிச்சாலும் இதுலயும் நெறையா பணம் இருக்கு இவளோ careless ah இருக்க முடியாது. அதும் இப்ப மல்லி ராஜீவ் நடந்துகிறது எல்லாம் பாக்கறப்ப , நமக்கு ஒரு கேப் கிடைக்குது. அவ பிரசவம் முடிச்சுட்டே வரட்டும்., அதுக்குள்ள இதை நாம fix பண்ணனும். மல்லிய ஓக்கணும்ங்கிற வெறியில உண்மையாவே unfit ஆளுங்கள தான் கூட வச்சிருக்கோம் னு நெனைக்க )
வித்யா : என்ன ஒரு சத்தமும் இல்ல. யூ யூ னு கோவம் மட்டும் வருது,
கெளதம் : சரி பண்றேன், உனக்கு பயந்து இல்ல. உங்கிட்ட நிரூபிக்கணும்னு இல்ல. ஆனா நீ என்ன சந்தேக படுத்த நிறுத்து
வித்யா : சந்தேகம் வராம எப்படி இருக்கும். அப்படி தான நெறய நடக்குது
கெளதம் : அப்படி என்ன நடக்குது
(This post was last modified: 04-10-2026, 07:39 PM by
heygiwriter. Edited 1 time in total.)
Posts: 2,199
Threads: 10
Likes Received: 10,075 in 1,570 posts
Likes Given: 1,175
Joined: Dec 2025
Reputation:
309
வித்யா : நேத்து எல்லா அக்கவுண்ட்ஸும் பாத்தேன். இதுங்க எந்த வேலையும் உறுப்பிடியா பண்றது இல்ல. புறணி பேச்சு பேசுறது, ஆன்லைன் ல ஆர்டர் போட்டு சாப்பட்றது , மல்லி இருக்கும் பொது அக்கா அக்கா னு கூட சுத்தி நடிச்சுருக்குதுங்க, அவங்களும் ஏதும் கேக்கறது இல்ல போல இன்னும் சொல்ல போனா, மல்லி இவங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம்னு சில வேலை எல்லாம் அவங்களே தூக்கி போடு செஞ்சுருக்காங்க. இப்ப நானும் அதே செய்யணுமா. ஒரு கிளைன்ட் வந்துருக்கார், proposal கேக்கிறார், அத forward பண்ண 4 நாள் ? இப்படி இருந்தா எப்படி .
இந்த வேலை கூட செய்ய முடியாம எதுக்கு வந்தாங்களாம் ?
அப்ப இது அவங்க வேலை இல்லனா என்னவா இருக்கும். உனக்கு பொம்பளை sugam வேணும், அதுக்கு அவளுங்கள வச்சுருக்க.
கெளதம் : ஏய்
வித்யா : விஷயம் தெரிஞ்ச வெளி உலகம் அப்படி தான் பேசும்.
கெளதம் ஏதும் பேசாம ஆழ்ந்த யோசனைக்கு போனான். இவ சொல்றதும் உண்மை தான், நாம ரொம்ப இடம் கொடுத்துட்டோம், மல்லியும் எதுவுமே சொல்லாம வேலைய தலைல தூக்கி போட்டுக்கிட்டா. என்ன இப்படி இருக்கா.
வித்யா : என்ன யோசனை , நான் சொல்றத செய்ங்க, அது உங்கள நிரூபிக்க மட்டும் இல்ல எப்படி உங்க கம்பெனி profita efficienta ரன் ஆகுதுன்னு பாருங்க.
கெளதம் ஏதும் சொல்லாம இருக்க
வித்யா : அது மட்டும் இல்ல, மல்லி தான் என்ன இங்க வர சொல்லிருக்காங்க. நானும் எப்படி எப்படியோ யோசிச்சேன். இத்தனை பேர் இருக்கும் போது என்ன ஏன் இங்க அனுப்பனும். ஒரு வேலை, நான் ஒழுக்கமானவ அவங்க புருஷன் ஒரு சபலபுத்தி காரன் . அங்க இருக்கிற ஆளுங்க மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம், அவங்க இல்லாத சமயம் அவங்க எடத்துல நான் இருந்த எந்த தப்பும் நடந்துக்காம பாத்துப்பேன்னு நம்பிருக்கலாம்
கெளதம் : ஷீட்
வித்யா : phaa ஒரு வழியா ஒரு வார்த்தை வந்துருச்சு அதும் ஷீட் ஹெஹெ னு வித்யா சிரிக்க
கெளதம் : எப்படி யோசிச்சாலும் உன் பார்வைல நான் கெட்டவன், சபலபுத்திக்காரன்
வித்யா : சரி, இப்படி யோசிக்கிறேன், மல்லி ஏன் என்ன இங்க வேளைக்கு வர வச்சாங்க , ஒரு வேலை அவங்க புருஷன் வெள்ளந்தியா, ஏதும் கண்டுக்காதவரா இருக்கலாம். எங்க உங்க தலையில மொளகா அர்ச்சுருவாங்களோ னும் , அவங்களால கண்டிக்க முடியல என்னால ஒரு முன்னேற்றம் கொண்டு வர முடியும்னு நெனச்சுருப்பாங்க.
கெளதம் : உன் மண்டை இப்படி தான் ஏதாச்சும் யோசிச்சுட்டே இருக்குமா.
வித்யா : நீங்க நல்லவரு வெள்ளந்தின்னுளம் சொல்லிருக்கேன். இதுக்கும் கோவமா
கெளதம் : உங்கிட்ட எப்படி பேசுறதுனு தெரியல. எப்ப கோவமா இருக்க, எப்ப குத்தி காட்டற எதுவும் புரியல.
வித்யா : ஏதும் தெரிஞ்சுக்க வேணாம். நான் கேட்டதை செய்ங்க.
கெளதம் : சரி சமைக்கிறீங்களா, ரொம்ப லேட் ஆச்சு
வித்யா : ம்ம்ம் எவளோ லேட் ஆனாலும் வீட்டு சமையல் தான் இனி நாம ரெண்டு பேரும் ஆபிஸ் கு லன்ச் எடுத்துட்டு போவோம். ஆபிஸ் ல எல்லாருக்கு முன்னாடி ஸ்ட்ரிக்டா இருக்கிற ஆளுங்க, அங்கேயே இருந்தா தான் பயம் வரும்.
சரி நான் சமைக்கிறேன் நீங்க கெளம்புங்கனு வித்யா சொல்லிட்டு சமைக்க போனா.
அந்த வாரம் ஒரே தடாலடி தான். அதிரடி தான். கெளதம் அங்க இருந்து பாதி பேர வேற வேற கம்பெனி கு பிரெண்ட்ஸ் reference ல அனுப்பிச்சு அங்கேயே வேலை செய்ய வச்சான் மிச்ச இருக்றதுல ரெண்டு பேர மறுபடி இன்டர்வியூ பண்ணி, அவங்களுக்கு கரெக்ட்டான போசிஷன் கொடுத்தான்.
வித்யா அவனை சீண்டின மாதிரி இருந்தாலும் அவ சொன்னதுல எவளோ நல்லது, வந்த ஒரு சில நாளுல ஆபிஸ இப்படி புரட்டி போட்ருகா.... நல்ல விதமா,...
கெளதம் கு காமம் மல்லிய அடையணும்ங்கிற வெறி எப்படி கண்ணா மரச்சுருக்குனு கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. இல்ல மொத்தமாவே புரிஞ்சுருச்சு.
ரிசல்ட் கண்ணு முன்னாடி வர, சில கிளைண்ட்ஸ் புதுசா ரோல் மாறின பழைய staffs apporachla ரொம்ப சந்தோசம் ஆகி இன்னும் ரெண்டு மூணு ப்ரொபைல் கொடுக்க. இந்த பிசினஸ் கூட சீரியஸா பாக்கணும்னு முடிவுக்கு வந்தான்.
அந்த வார முடிவுல கெளதம் மண்டைல வித்யாவை தாண்டி எதுமே இல்ல, மல்லின்னு ஒரு புயலை சமாளிச்சேன், இவ என்ன சூறாவளி மாதிரி இருக்கா. என்னோட வாழ்க்கைல மல்லி தாண்டி இன்னொருத்தி இருக்க முடியுமா னு நெனச்சேன். இவை என்ன அவளை பாக்க வைக்குறாளே னு அவனோட கண்ணு அவ மேலையே இருக்க.
பேன் காதுல அவளோட சேலை காதுல மிதக்க அவளோட சைடு மூளையும், இடுப்பும் தெரிய வர. அவனோட கண்ணு ஒரு செகண்ட் அங்க இருந்தது. அந்நேரமுன்னு பாத்து வித்யா பாத்துட்டா.
அவ்ளோதான் கௌதமுக்கு வேர்த்து விறுவிறுத்து போய் நான் எதார்த்தமா பாத்தேன் னு ஒளர.
வித்யாவுக்கே தெரியமா அவளோட உதட்டுல சின்னதா ஒரு சிரிப்பு. டக்குனு அடக்கிகிட்டவ நாய் வால என்னால நிமித்த முடியாதுனு சொல்லி, அந்த pedasal fana திருப்பி வச்சு வேலைய பாகா ஆரம்பிச்சா
ஆனா கெளதம் மனசுல எல்லாம் அவளும் அவ இடுப்பும் அவ மூளையும் ரொம்ப பதிஞ்சுருச்சு.
அணைக்கு நைட் வீட்டுக்கு போகும் போது, அங்க ராஜீவ் கார் இல்ல. மல்லிக்கு அப்ப தான் நியாபகம் வந்தது ராஜீவ் மல்லிய பாக்க ஊருக்கு போனதும் அங்க போக அவன் கார் லேயே போனதும்.
என்ன இது இப்ப தான் என்னோட மார்பையும் இடுப்பையும் வெறிச்சு பாத்தான் இப்ப ஒரே வீட்ல நாங்க ரெண்டு பெரு மட்டும் தனியாவா னு வித்யாக்கு ஒரு செகண்ட் கலக்கம் வர.
அவ நேர நேரமா சமைச்சு 8 மணிக்கெல்லாம் தூங்கிறதுக்கு போய்ட்டா. கெளதம் ஏதும் சொல்ல முன்னாடி அவ மேல போய் ரூம் கதவை சாத்திக்கிட்டா.
மல்லி வீட்டில்
நேரம் 8.20
டொக் டொக் டொக்.
கதவு தட்டுற சத்தம்,
ராஜீவ் : என்ன மல்லி இவளோ நேரம் கதவை தட்டுறேன்
மல்லி : சாரிங்க நானும் சரண்யாவும் பேசிட்டு இருந்தோம். மறந்துட்டோம்.
ராஜீவ் ; சரண்யா அவங்க வீட்டுக்கு போக வேண்டாமா.
மல்லி : எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, சரண்யா வீட்ல சொல்லி சரண்யா ஒரு நாள் என்கூட தங்கட்டும்
ராஜீவ் ; அடிப்பாவி அப்ப நானு,
மல்லி : நீங்க நாளைக்கு .. ஒரு வாரம் இங்க தாணு சொன்னிங்கல அப்படினு மல்லி சிரிக்க.
ராஜீவ் : சரி என்னமோ பண்ணு.
ராஜீவ் ஒரு செகண்ட் சரண்யாவை பாத்துட்டு நகந்தான் இந்த பொண்ண எங்கயோ பாத்த நியாபகம் . சரி என்னமோன்னு அவனும் நகர.
மல்லி கதவை சாத்தினா
சரண்யா : பாவம் டி உன் husband இவருக்கு போய்
மல்லி : ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அவருக்கு ஏதும் தெரியாது தொய்வு செஞ்சு ஒளரிராத
சரண்யா : இல்லடி, அவரு என்ன ஒரு செகண்ட் பாத்தாருல , என்ன எங்கயோ பாத்த நியாபகமா இருந்துருக்கும் . அது அந்த ரிசார்ட் ல .....
மல்லி : என்ன சொல்ற...
மணி 8.30
கெளதம் வீட்டில்
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
கதவு சத்தம் விடாம அடிக்க
வித்யா உடம்பெல்லாம் வேர்த்து கொட்ட.
ஆனா ஒரு ட்விஸ்ட்
கதவை தட்டுறது கெளதம் இல்ல. வித்யா....
(This post was last modified: 04-10-2026, 07:40 PM by
heygiwriter. Edited 1 time in total.)
Posts: 152
Threads: 5
Likes Received: 73 in 43 posts
Likes Given: 30
Joined: Feb 2019
Reputation:
4
OK boss, take your own time, and mentally feel free
Posts: 2,199
Threads: 10
Likes Received: 10,075 in 1,570 posts
Likes Given: 1,175
Joined: Dec 2025
Reputation:
309
அத்தியாயம் 111 - எப்படி தெரியும்
மாலை 6.30
மல்லி வீட்டில்
மல்லியின் அம்மா : அடட அடடா யார் வந்துருகர்து உன் கல்யாணத்துல பாத்தது. அப்பொறம் இணைக்கு தான் பாக்கறேன். எவலோ சந்தோசமா இருக்கு தெரியுமா
மல்லி மல்லி. யாரு வந்துருக்கானு பாரு உன் ஸ்கூல் மேட் சரண்யா. உன் பிரெண்டுடி
சரண்யா : அம்மா அம்மா பொறுமை பொறுமை நானே அவளை போய் பாத்துக்கிறேன், மாடில தான ரூமு . இன்னும் வீடு அப்படியே இருக்கு.
அம்மா : ஆமா நீ இன்னும் மரக்கல
மல்லி அண்ணன் அக்கா எல்லாம் அங்க சத்தம் கேட்டு வர.
மாடில இருந்து ராஜீவ் கீழ இறங்கி வந்தான்
மல்லி அக்கா : சரண்யா ஒல்லி ஒல்லினு இருந்த ஒடம்பூ வந்துருச்சு ஆனாலும் அழகா இருக்க. சிலருக்குத்தான் ஒடம்பு இருந்தாலும் அழகா தெரிவாக. சீரியல் அக்ட்ரெஸ் மாதிரி இருக்க
சரண்யா : அக்கா ஓட்டாதீங்க.
அக்கா : உண்மைய தான் சொல்றேன். அவளோ அழகா இருக்கா. ஒழிய இருந்தப்ப கூட அவளோ களை இல்ல.
சரண்யா : அக்கா
அக்கா : சரி எத்தனை கொழந்தைடி உனக்கு. காலேஜ் படிக்கும் போதே உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணிட்டாரு. அதுக்கு அப்பொறம் உன்ன இணைக்கு தான் போகிறேன். அப்போல்லாம் நீ அடிக்கடி வீட்டுக்கு வருவா நாம ஓடி புடிச்சு விளையாடுவோம் கேம்ஸ் விளையாடுவோம், அண்ணன் பைக்கை ஓடச்செல்லாம் வைப்போம்., மல்லி கூட படிக்காம வேற காலேஜ் போன அப்பவே கட்டு அப்பொறம் கல்யாணம் காப்போம் இணைக்கு தான் அட்ரஸ் கெடைச்சதா ?
சரண்யா : ஆமா கா அண்ணன் ரொம்ப பொய் பேசி நம்மள எமதுவாரே. நாமளும் ஏமாறுவோம்
அண்ணண் : இப்பயும் பொய் பேச முடியுமா, நீ ஏமாற தான் பெரிய வயசாயிடுச்சு. உனக்கும் கொஞ்சம் மூளை வளந்துருக்கும்.
ராஜீவ் கிட்ட வந்தோன அவன் பார்வை சரண்யா மூளை மேல தான், கொஞ்சம் மூளையை. ஏராளம். அப்படினு அவன் மைண்ட் போக. சீய் முட்டாள், அவ உன் பொண்டாட்டி பிரெண்டடா னு அவனை அவனே சொல்லிக்க.
அண்ணண் : இவர் தான் ராஜீவ் மல்லி ஓட husband
சரண்யா : இவரா ?
ப்ரோ சின்ன வயசுல ஏமாத்துனீங்க ஒகே, இப்பயுமே அதும் மல்லி புருஷன் னு புல்ஷிட் டோன்ட் பழைய இந்த திஸ் அண்ணா . i know Malli husband . யு காண்ட் cheat மீ னு சொல்ல.
மல்லி வரவும் சரியா இருந்தது.
சரண்யா : ஏ எப்படி இருக்க. பாரு நீ இல்ல, யாரையோ காட்டி உன் வீட்டுக்காரர்னு prank பன்றாங்க
மல்லி : அடி விழும் அவர் தான் என் புருஷன், ராஜீவ். என்ன விளையாட்டு உனக்கு. prank னு நெனைக்கறன்னு கேக்க. சரண்யா கு ஷாக்.
அவ ஒரு செகண்ட் சுத்தி பாத்து, உண்மை தாணு புரிஞ்சிக்கிட்டவ.
உங்கிட்ட பேசணும் மல்லி உன் ரூம் போலாம் னு சொல்ல.
மல்லி : ஏ என்னடி அவசரம், வா ஸ்வீட் சாப்டு
சரண்யா : ரெஸ்ட் ரூம் போகணும். வானு இழுத்துட்டு போனா.
மல்லி சரண்யாவை ரூம்குள்ள கூட்டிட்டு போனோன
மல்லி : ஏ என்னடி நெனப்பாங்க இப்ப தான் வீட்டுக்குள்ள வர. எல்லாராகிட்டயும் ஒரு ரெண்டு நிமிஷம் பேசுனா தான் என்ன.
சரண்யா : பேசுற மனநிலை ல நான் இல்ல. உண்மையா சொல்லு அங்க இருந்தது தான் உன் புருஷனா.
மல்லி ; ஏ லூசா நீ.
டொக் டொக் கதவு தட்டுற சத்தம் வர.
சரண்யா : யாருனு நான் பாக்கறேன். நீ இங்கயே உக்காரு நான் பேசுர வர நீ ஏதும் pesa கூடாதுனு மல்லிய பெட் ல உக்கார வச்சுட்டு. சேலைய கொஞ்சம் மடிச்சு விட்டு, அவளோட செல் போன் பர்ஸ் லாம் பெட் ல போட்டுட்டு வந்தாரேனு வெளிய போனா
அங்க அம்மா
அம்மா : என்னடி வந்த வேகத்துல மல்லிய இழுத்துட்டு வந்துட்ட, கீழ வாங்க காபி சாப்பிட்டு அப்பொறம் நீங்க தனியா பேசுவீங்களாம்
சரண்யா : அம்மா எதுக்கு formality நானும் அவளும் பேச 1000 இருக்கு. காபி தான நானே வரேன். நித டின்னெர் சப்பிட்டே பேசலாம். இப்ப என் ப்ரெண்ட என்கிட்ட விடுங்க. வாங்க நானும் கீழ வரேன், வந்து அவளுக்கும் காபி எடுத்துட்டு வரேன்னு சொல்லி கீழ போனா
காபி வாங்கிட்டு, அக்கா கூடையும் அண்ணா கூடயும் ரெண்டு நிமிஷம் பேசுனவ, ராஜீவை கொஞ்சம் அவாய்ட் பண்ணினா இருந்தாலும் சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு மேல திரும்ப வந்தா.
அங்க ரூம் கதவை சாத்திட்டு டேபிள் மேல காபி வச்சுட்டு.
சரண்யா : ஏய் solludi என்ன இதெல்லாம்
மல்லி : அது இருக்கட்டும் என்ன இது..
(மல்லி சரண்யா அங்க வச்சுட்டு போன போன் ல வந்த கால் காமிச்சா, அதுல சரண்யாவும் ஒரு ஆணோட அரை கொறையா இருக்கிற மாதிரி போட்டோ கிஸ் பன்னிகிட்டு , கால் வந்துருக்கும் போல. அதோட டிஸ்பிலே pic)
மல்லி : இது உன் husband இல்லனு தெரியும். ஸ்கூல் ல நம்ம கூட படிச்ச அந்த அண்ணாவை எனக்கு நல்லாவே தெரியும் , என்னடி இது, உன்ன என் பிரெண்டுனு சொல்லவே வெக்கமா இருக்கு.
சரண்யா : ஒரு செகண்ட் ஷாக் ஆனாலும், ஒரு பெரு மூச்சு இழுத்து. சரி நான் எப்ப வெக்கப்படணும் நீ செஞ்சதுக்கு. அணைக்கு ஒரு ரிசார்ட் ல நீயும் இன்னொருத்தனுக்கு கூத்தடிச்சீங்களே.
நேரா போய் recent காண்டாக்ட் ல தேட. அங்க கெடச்சது கெளதம் போட்டோ.
சரண்யா : இவன் தான். இவன் கூட படுத்து எந்திரிச்சியே அது எனக்கு தெறியாதுனு நெனைக்கிறிய நீ ஒழுக்கம் பத்தி எனக்கு கிளாஸ் எடுக்கிறியோ.
மல்லி அதிர்ந்து போனா.
எப்படி எப்படி சரண்யா கு தெரியும்.
(This post was last modified: 04-10-2026, 09:13 PM by
heygiwriter. Edited 1 time in total.)
The following 11 users Like heygiwriter's post:11 users Like heygiwriter's post
• ChandruDelighty, Fucko, ghostman_, Ironman0, KILANDIL, Punidhan, rajzr, Runer, Tamilmathi, Thalaidhoni, Vampire2525