Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
Enna Goutham nalla mattikkira pola ethu tha vithi nu solla num malli kitta therinje panna ava kiss pannurathu hug nursthu malli friend nu nambi atha take it easy edoththukkutta but vithya kitta apdi ethuvum plan illa thana nadakkuthu athu vithya Goutham ma kevalama pappa ethu thevatha karma it' boomerang
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் : 107 - முதல் முத்தம்
கெளதம் : சத்தியமா நான்வேணும்னு ஏதும் பண்ணல. நமக்குள்ள ஏன் இப்படி மறுபடி மறுபடி நடக்குதுன்னு தெரியல.
வித்யா : நம்புறேன் இப்ப என் ஜாக்கெட் மேல இருந்து கைய எடுக்கிறிங்களா சார்
கௌதமுக்கு இன்னும் அவன் கை அவளோட மார்பு மேல இருக்குனு தெரிஞ்சோன வெடுக்குனு கை எடுத்தான் . அவ அவனை ஒரு பாராவை பாத்தா பொருக்கி னு சொல்லாம 1000 தடவ காதுல கௌதமக்கு கேட்டுட்டே இருந்தது
ஆனா வித்யா ஏதும் சொல்லல அவ முகத்தை கண்ணாடி பக்கம் திருப்பிக்கிட்டா
கௌதமுக்கு ஏன் இப்படிலாம் நடக்குதுன்னு ஒரு குழப்பம். முன்னாடி மல்லிக்காக மல்லி வயித்துல இருக்கிற புள்ளைக்காக தன்னோட நெருக்கத்துக்கு ஒன்னும் ஆக கூடாதுனு வித்யா கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னு நெனச்சவன். இப்ப உண்மையாவே அவனோட ஒழுக்கத்தை நிரூபிக்கணும்னு நெனச்சான்.
இது வரைக்கும் ராஜீவ் ப்ளனா இருந்த இந்த ஏற்பாடு, இந்த சம்பவத்துக்கு அப்புறம் இதை ஒரு சவாலா எடுத்துக்க நெனச்சான். வித்யா நான் நீ நெனைக்கிற மாதிரி பொருக்கி இல்ல. நான் நெஜமாவே நல்லவன் தான் உனக்கு நிச்சயம் ஒரு நாள் நிரூபிப்பேன்
ஆனா அவன் சொல்லும்போதே மல்லி நியாபகம் வர. அவ கிட்ட பிராடு தானம் பண்ணி பொறுக்கி தானம் பண்ணி தான அவளை அடைஞ்சனு ஒரு குரல் அவனுக்குள்ள கேக்க.
தான் மல்லிய அடையணும்னு அடிச்சு பொதச்ச மனசாட்சி எங்கயோ இன்னும் உயிரோட இருக்கத நெனச்சு ஆச்சர்யப்பட்டான் இவளோ நாள் நாம மனசாட்சி இல்லாம நடந்துருக்கமோ ?
இல்ல செஞ்ச எதையும் மாத முடியாது. ஆனா இனி நேர்படுத்தலாம். மல்லிக்கும் பொறக்கப்போற குழந்தைக்கும் நான் நல்ல தகப்பனா இருக்கனும். மல்லிக்கு என்ன தேவையோ அத செய்யணும் நேர்மையா னு அவனுக்குள்ளயே சொல்லிட்டு வர.
ஆபிஸ் வந்தது அவன் ஒரு பக்கம் திரும்பி வித்யாவை பாக்க. வித்யா வந்ததுல இருந்து தன்னை ஒரு குற்ற வட்டத்துக்குள்ளால் வச்சுட்டு இருக்காளேன்னு தோணுனாலும் . அவ வந்த பின்னாடி தான் அவனோட மனசாட்சி வெளிய வந்ததும் புள்ளைக்காகவாச்சும் நேர்மையானவனா இருக்கணும்னு அவனுக்குள்ள அவண் பேசிக்கிட்டது எல்லாம் பாத்து அவனுகே ஆச்சர்யம். இவளோ நாள் இந்த கெளதம் எங்க போனான்
வாங்க வித்யா னு கூப்பிட. அவளும் உள்ள வந்தா.
door கிட்ட போனதும் வாசு ஆபிஸ் பியூன் வந்தான். ரெண்டு கைலயும் file
கதவை தொறக்குறேனு அவனோட பெடக்ஸ் வச்சு பின்னாடி தள்ள.
கெளதம் : டேய் manners இல்ல வெளிய இருந்து வர கிளைன்ட் பாத என்ன நினைப்பாங்க.
வாசு : சார் ரெண்டு கைலயும் பிளேஸ். கீழ வச்சுட்டு கைய வச்சு கதவை தொறக்கலாமே
வாசு : சார் அடுத்த டைம் பன்றேன்னு ஓடிட்டான்
ஆபிஸ் உள்ள வந்தவன்.
ஆபிஸ் சுத்தி காமிச்சான்.
அங்க இருக்கிற எல்லாரும் புதுசா வந்த லேடி யாருனு அவங்களுக்குள்ள மூணு முணுக்க
மிஸ் வித்யா இது ஒரு சின்ன ஆபிஸ் தான் பைனான்ஸ் தான் இங்க மெயின் ஆனா கார்ப்பரேட் கு கொடுப்போம். இங்க 12 பேர் வேலை பாக்குறாங்க. வாங்க எல்லாருக்கும் இண்ட்ரோட்ஸ் பண்றேன்.
கெளதம் கிளப் தட்டி.
கைஸ் இவங்க பேர் வித்யா. மல்லி மேடம் போசிஷன் ல இனி இவங்க தான் இருப்பாங்க.
கூட்டத்துல ஒரு பொண்ணு : மல்லி மேடம் ஏன் வராது இல்லை. என்ன ஆச்சு சார் அவங்களுக்கு
வித்யா வேணும்னே : அவங்க ப்ரக்னெண்டா இருகாங்க.
சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் னு எல்லாரும் கத்த
சார் ட்ரீட் னு ஒருத்தன் நடுவுல கத்த.
கெளதம் : ஓகே ஓகே வேலைய பாருங்க.,
வித்யா : என்ன சார் உங்க ஆபிஸ் ல பசங்க 5 பேரு பொண்ணுங்க நெறய இருகாங்க போல.
வித்யாவோட ஒவ்வொரு பேச்சும் அவனை accuse பண்ற மாதிரி இருக்க.
நாம உள்ள போகலாம் வித்யான்னு கூப்டு போனான்.
வாசு குறுக்க வர.
கெளதம் : டேய் ரெண்டு காபி கொண்டு வா சீக்ரம்
உள்ள வந்ததும் தெரிஞ்சுது
மல்லிக்கும் கெளதம் கும் ஒரே கேபின்.
வித்யா மல்லி place ல உக்காரனும்
வித்யா கேபின் சுத்தி பாத்தவ, ஒரு விஷயம் புரிஞ்சிகிட்டா எவளோ பிளான் பண்ணி மல்லிய உன்னோட கண்ட்ரோல் லேயே வச்சுருக்க இப்படி பக்கத்துலயே ஒரு டேபிள் போற்றுப்ப. உன்ன தாண்டி சிந்திக்க கூடாதுனு பன்னிருக்க ராஸ்கல். இருடா மவனே நீயே என் டேபிள் வெளிய போடுவ. அந்த மாதிரி ஏதாச்சும் பன்றேன்னு அவளுக்குள்ளே பேசிக்க.
கெளதம் : ஆபிஸ் ல பர்சனல் நான் என்டேர்டைன் பண்ணமாட்டேன். எதுக்கு மல்லி பத்தி pregnant பத்தி சொன்னிங்க.
வித்யா : சொல்லணும் சார் , இந்த ஊருல நெறய பேர் நாம தகப்பன் புருஷன் அப்படினு எண்ணம் இல்லாம கேவலமான புதிய வச்சுக்கிட்டு அற்பத்தனமா பொண்ணுங்க கிட்ட தப்ப நடந்துக்கறாங்க.
கெளதம் : நீ ஏதோ என்ன பத்தி ரொம்ப ஹெவியா தப்பா நெனைக்கிற. என்ன நெனச்சுட்டு இருக்க னு கெளதம் கிட்ட வர வர. வித்யா ஏதோ பயப்படற மாதிரி ஆக்டிங் விட்டு கதவு கிட்ட போனா.
கெளதம் பின்னாடியே வந்து. என்ன பண்ற. நீ பண்றதெல்லாம் பாத்து நான் ஏதோ pervert மாதிரி ரெஜிஸ்டர் ஆகும் உனக்கு விருப்பம் இல்லனா நீ அவன் ஆபிசுக்கே போ என் பேர மேற்கொண்டு டேமேஜ் பண்ணாதனு சொல்ல.
வித்யாக்கு தூக்கி வாரி போட்டுச்சு ரொம்ப பண்ணிடியோ ராஜீவ் பிளான் படி நாம இங்க இருக்கணுமே. சமாளி டி. ஏதாச்சும் சமாளி
கெளதம் இன்னும் நெருங்கி வர ஆரம்பிச்சான். அவளை கதவை தொறக்க விடாம அவண் அவளை தாண்டி அந்த பக்கம் நிக்க.
வித்யா அமைதியா ஏதோ யோசிக்கிற மாதிரி அவனோட அடுத்த வார்த்தைக்காக வெயிட் பண்ணின அவளுக்கு எப்படி கூல் பண்றதுனு தெரியல. அவன் அவளை தொடம இருக்க மாதிரி அவ சேவித்து பக்கம் திரும்ப. அந்த நேரம் கௌதமும் அவகிட்ட பேச திரும்புனான்
வாசு அவங்க ரெண்டு பெருகும் காபி எடுத்துட்டு வந்தவன், கீழ வைக்க சோம்பேறி தானம் வர வழக்கம் போல doora அவனோட பெடக்ஸ் ல ஒரு தள்ளு தள்ள,
doorku பின்னாடி இருந்த கெளதம், போர்ஸ் ஏல வித்யா மேல பாய, அவனோட வாயும் அவளோட இதழும் முட்ட அவனை அறியாமை ஒரு கிஸ்ஸ்ஸ். first கிஸ்ஸ்
வித்யாவும் எதிர்பாக்கல, கௌதமும் எதிர்பாக்கல.
இது வித்யா கேம் இல்ல. விதியோட கேம்
Posts: 440
Threads: 0
Likes Received: 352 in 236 posts
Likes Given: 412
Joined: Dec 2018
Reputation:
6
முதல் முத்தம்… முல்லையைப் பிடிச்சுட்டான்! வித்யா மேல காமம் வரல, ஆனா மல்லி மேல இருக்குற மோகம் இன்னும் குறையல. சும்மாவே வித்யா ஆடுவா… விதி வேற அவள் பக்கம் இருக்கு. முத்தம் வச்சு மொத்தமா கௌதமாவை முடிக்கப் போறா போல!
•
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
But vithya etha intha vaippa vida matta oru drama create pannidoruva ethu munadi vantha episode la ava apditha panna eppa pappom enna pannuranu
•
Posts: 86
Threads: 1
Likes Received: 32 in 22 posts
Likes Given: 14
Joined: Feb 2026
Reputation:
1
Wow well done Heygi,
Story going like a storm
•
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
(26-09-2026, 11:23 PM)saka1981 Wrote: முதல் முத்தம்… முல்லையைப் பிடிச்சுட்டான்! வித்யா மேல காமம் வரல, ஆனா மல்லி மேல இருக்குற மோகம் இன்னும் குறையல. சும்மாவே வித்யா ஆடுவா… விதி வேற அவள் பக்கம் இருக்கு. முத்தம் வச்சு மொத்தமா கௌதமாவை முடிக்கப் போறா போல!
Nanum athu tha nenachcha bro ethu munnadi vantha oru episode laum ava apdi tha pannuna thottathukke kadichcha epo adichcha Goutham oda ego veliya varum vantha ava plan panni vithya va thanakku adimaiya akkanum nenaippa
•
Posts: 86
Threads: 1
Likes Received: 32 in 22 posts
Likes Given: 14
Joined: Feb 2026
Reputation:
1
Heygi Bro
Is any update now
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
27-09-2026, 12:12 AM
(This post was last modified: 27-09-2026, 12:16 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 108
வாசு அவங்க ரெண்டு பேர் கிஸ் அடிக்கிறது பாத்து ஷாக் ஆக.
சாரி சார் சாரி மேடம் தெரியாம வந்துட்டேன் னு சொல்லிட்டு வெளிய ஒட
வித்யா றைனு ஒன்னு அவன் கன்னத்துல விட்டா.
அவ்ளோதான் கௌதமுக்கு வந்த கோவம், அவளை அந்த ஷெல்ப் கிட்ட தள்ளி நீ என்ன பெரிய இவனு நெனப்பா. நானும் ஒழுக்கமான மனுஷன் தான் இவன் கதவை தெறந்து வருவான்னு எனக்கு எப்படி தெரியும். இது அச்சிடேன்ட்டல் போதுமா
வித்யா ஏதும் சொல்லல. ஏற்கனவே அவன் பிடிக்கலைன்னா கெளம்புன்னு சொல்லிட்டேன் ரொம்ப பண்ணின, எல்லா பிளானும் சொதப்பல் னு நெனைக்க. ஏதும் சொல்லாம அவளோட டேபிள் ல உக்கார.
வித்யாவும் கௌதமும் கொஞ்ச நேரம் ஏதும் பேசிக்கல.
கொஞ்ச நேரம் கழிச்சு வாசு உள்ள வந்தான்.
கெளதம் : வாசு மேடம் கு எல்லா fileum எடுத்து கொடு. சுகன்யாவை வர சொல்லு. மேடம் கு என பிசினியாஸ் எபப்டினு சொல்லி கொடுக்க சொல்லு.
கெளதம் வித்யாவ பாத்து. நீங்க அவங்க கிட்ட என வேணாலும் கேளுங்க அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க.
வித்யா ஏதும் சொல்லாம சின்னதா தலையாட்ட
வாசு : மேடம் அப்பொறம் சார் கு எல்லாம் இங்க நான் தான் உங்களுக்கும் ஏதாச்சும் வேணுமா சொல்லுங்க. முன்னாடி மல்லி மேடம் கு எல்லாம் நான் தான். நம்ம கிட்ட ellam பரம ரகசியம்.பாத்து அடிக்கடி கவனிங்க னு சொல்ல.
வித்யா ;மல்லி எப்படினு எனக்கு தெரியாது நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் உங்க வேலைல நீங்க கரெக்ட்டா இருந்த எந்த ஐஸும் இங்க தேவை இல்ல. உங்க மல்லி மேடம் வர பல மாசம் ஆகும். அது வரைக்கும் இங்க அவங்க எடத்துல நான் தான்.
வாசு : தெரியும் மேடம் நான் கூட பாதனே ஏதாச்சும் மதியம் சாப்பிட...
கெளதம் : வித்யா நான் கேஷ் தரேன்.
வித்யா : என்ன பழக்கம் இது அதான் சம்பளம் தரங்கள்ல கெளம்பு
வாசு ஏமாற்றத்தோடு போக.
கெளதம் : எதுக்கு இவளோ சீரியஸ்.
வித்யா எது சொல்லாம என்னோட வேலைய நான் பாக்கறேன் நீங்களும் பாருங்க.
அந்த லேடி உள்ள வர. வித்யா மதியானதுக்குள்ள நெறய விஷயம் தெரிஞ்சுக்கிட்டா. கௌதமுக்கு ஏன் ராஜீவ் இந்த பொண்ணக்கு இவளோ இம்பர்ட்டன்ஸ் கொடுக்கிறானு தெரிஞ்சுக்கிட்டான்.
மதியம் லன்ச் டைம் வர. கெளதம் சாப்பிட போலாம் னு கூப்பிட்டான்
வித்யா சரினு வெளிய கிளம்ப. அங்க ஆபிஸ் குலா ஒரே அரசால் புர்சல் பேசுங்க. கெளதம் காதுல ஒரு ஓரத்துல விழுந்தது.
பிரெஞ்சு கிஸ்ஸாம் மச்சான்
சில பொண்ணுங்க இதுங்க எல்லாம் ஏதாச்சும் இப்படி பண்ணி தான் டக்குனு அப்படி ஒரு position வருந்துங்கனு ஒப்பான பேச
வித்யா : வாசு
வாசு ; சொல்லுங்க மேடம். நான் அப்பவே சாப்பிட்டேன், நீங்க சரியான டைம் ல கொடுத்திருந்தா பசி ஆறிருக்கும் .
வித்யா : அது தேவைப்படாது ஒரு மாசம் டைம், நீங்க உருப்படியா வேலை செய்யலைன்னா வேற பக்கம் மதுவோம், அதுவும் ஒத்து வரலைனா வம்படியா நிப்படுவோம்.
வாசு : மேடம்
வித்யா : வாசுக்கு என்னவோ அதான் எல்லாருக்கும் இங்க வேலைக்கு வந்தா அது மட்டும் தான் பாக்கணும்
கூட்டத்துல ஒருத்தன் ஆமா ஆமா வேலை தான் பாக்கணும் கிஸ் அடிக்க கூடாது
கெளதம் ல் டேய் எவண்டா அது.
அது வரைக்கும் கெளதம் ஏய் னு சொல்லி பாக்காத ஆபிஸ் அந்த செகண்ட் ஒரு பயம்.
வித்யா : இங்க பேசுறவன் யாருனு cctv பாத்தா தெரியாமலா போய்டும். அந்த கேபின் ல என்ன நடக்குதுன்னு பாக்றத விட்டுட்டு உங்க கம்ப்யூட்டர் குள்ள என்ன பண்னனுமோ பண்ணுங்க. அது மட்டும் தான் பேசும்.
வித்யா அடுத்த செகண்ட் அங்க இருந்து நகர.
கெளதம், வித்யாவை கார் ல ஏத்திக்கிட்டு ஒரு ரெஸ்டாரண்ட் போனான்
கொஞ்ச நேரம் கழிச்சு
கெளதம் : தப்பு நம்ம மேல எதுக்கு அவங்கல எரிஞ்சு விழுகுறீங்க.
வித்யா ; ஆபிஸா அது எது கடமைக்கு ஆரம்பிச்ச மாதிரி டிசிப்ளின் இல்லாம. எந்த ஊருல பியூன் MD முன்னாடியே கவனிங்கனு காதை கொடைவான். எந்த ஊருல ஒரு பயம் இல்லாம ஆபிஸ் காசிப பேசிக்கிறாங்க.
நீங்க ஏதோ வில்லைனு நெனச்சு சரியான டம்மி பீசு.
கெளதம் : என்ன வித்யா அப்படியும் சொல்லிரிங்க இப்படியும் சொல்றிங்க, நடுவுல நான் சாதாரண மனுஷன்.
வித்யா : தப்பு தான் உங்கள வில்லனு நெனச்சது தப்பு தான் உன் ஆபிஸ் ல உள்ள எல்லாரும் விஷம் . லாபம் வரணும்னு ஆசை இருந்தா இவங்க எல்லாரையும் டார்கெட் பேஸ் ல மாத்தி அங்கேயும் இங்கயும் பந்தாடி விடுங்க.
கெளதம் : ம்ம்ம்ம் எல்லாம் ஒகே, அவங்க நம்மள பர்சனலா பேசுனாங்களே அதுக்கு இப்படி தான் ரியாக்ட் பண்ணனுமா. தப்பு நம்ம மேல தான.
வித்யா : ஓஹ் நான் நம்ம தப்ப மறைக்க தான் இப்படி ரியாக்ட் பன்றேன்னு நெனைக்கிறிங்களா. உங்க கம்பெனி லட்சணம் அப்படி அவங்க செய்ற தப்புக்கு வார்னிங் கொடுக்கிறேன்.
கெளதம் : அப்ப உங்கள பத்தி பேசுனதுக்கு இல்லையா. நீங்க ஹார்ட் ஆகலையா
வித்யா : இதை விட மோசமா கேட்ருக்கேன் இதெல்லாம் ஒன்னும் இல்ல.
கெளதம் ; சரி அது அச்சிடேண்டால் கிஸ் னு சொல்லிருக்கலாமே.
வித்யா ; நம்பிட்டு தான் மறு வேலை பாப்பாங்க.
கெளதம் : என் மேல இப்ப உங்களுக்கு கோவம் போய்டுச்சா.
வித்யா : உரிமை எடுத்துகிறவங்க மேல தான் கோவப்பட முடியும், நமக்குள்ள ஒன்னும் இல்ல. எங்கள எந்த கோவமும் எப்பயுமே இல்ல.
கெளதம் : அப்பொறம் எதுக்கு அடிச்சீங்க, அணைக்கு எதுக்கு...
வித்யா : அது எல்லாம் தற்காப்பு. அது வேற இது வேற.
பேசிக்கிட்டே சாப்பிட்டு முடிக்க.
வித்யா ஒரு 100 ரூபாய் எடுத்து வச்சு என்னோட ஷேர். னு சொல்லிடு வண்டிகிட்ட போக. அவனுக்கே தெரியாம வித்யா அவனோட மண்டைக்குள் நல்லா உக்காந்துட்டா. ஆனா வித்யா மனசுல வேற ஒன்னு ஓடுச்சு.
அந்த முதல் கிஸ்
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
Good night thats all for today
•
Posts: 86
Threads: 1
Likes Received: 32 in 22 posts
Likes Given: 14
Joined: Feb 2026
Reputation:
1
•
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
27-09-2026, 12:39 AM
(This post was last modified: 27-09-2026, 12:45 AM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super update nanba good night.....
Nanba oru small request apo apo malli side poitu vanga
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
•
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
Today nadantha tha raj kitta ava sollum pothu raj ethavachchu oru plan poda vaippirukku
Posts: 387
Threads: 0
Likes Received: 134 in 120 posts
Likes Given: 225
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 495
Threads: 0
Likes Received: 168 in 149 posts
Likes Given: 259
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 1,306
Threads: 0
Likes Received: 480 in 433 posts
Likes Given: 816
Joined: Aug 2019
Reputation:
3
27-09-2026, 07:16 AM
(This post was last modified: 27-09-2026, 07:17 AM by Arul Pragasam. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super sago. If both are from same class they should have become friends by now and started calling vada poda Why vidya behaving strange.
•
Posts: 220
Threads: 0
Likes Received: 94 in 76 posts
Likes Given: 301
Joined: Aug 2024
Reputation:
5
27-09-2026, 07:39 AM
(This post was last modified: 27-09-2026, 07:41 AM by ChandruDelighty. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super flow Heygi
Going great...
•
Posts: 610
Threads: 0
Likes Received: 317 in 269 posts
Likes Given: 363
Joined: Dec 2019
Reputation:
2
Office generally gave glass doors and single door for each room these day. You seem to have considered like old house door. Not an issue though. Guna is Rajiv staff and how did he came for trip when Gowtham invited finance office staff. Busy conversation will happen in office whatsapp group where malli will be part of. Overthinking huh
•
Posts: 220
Threads: 0
Likes Received: 94 in 76 posts
Likes Given: 301
Joined: Aug 2024
Reputation:
5
27-09-2026, 09:39 AM
(This post was last modified: 27-09-2026, 09:44 AM by ChandruDelighty. Edited 1 time in total. Edited 1 time in total.)
Gowthams Office is only having 10 employees.
I assume it is like small finance company not an IT company.
Trip plan was done when Rajiv went to resort for finding the truth.
On return.. Vidya mentioned like Gowtham planned for theme park outing and mentioned WhatsApp group.
Without Rajiv's company inclusion..he knows Rajiv won't allow malli to take part in the outing. Right?
Last point.. Gossip about Gowtham and Vidya kiss in WhatsApp group.. Might be possible but employee don't gossip about family infront of other family members.. But if that happens.. Malli would call Gowtham directly against Rajiv's words?
Story padika arambichathula irunthey over thinking mode la than bro irukom..
Heygi oda screenplay apdi..
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
last two comments please stop your overthinking and confused brains, i cannot meet your overthinking expectations.
1. I shared a image which shows how the office is no glass or something
2. Rajeev and Gowtham started a tech firm. Gowthem seperately started a finance firm to lend money to joined company . When Gowtham invited staffs, he had invited both the company staffs. Bascially Gowtham has Boss status in both firm. Thats how Guna Came in.
3. Most companies have whatsapp group just to pass informations from Top Tier. even if there is gossip groups there isno place for the 4 vidhya, malli, rajeev and gowtham.
|