Adultery மல்லி என் மனைவி
Heygi ....
Still you keeping us in the driver seat , I never see viewers literally begging for the update than this one . 



I read stories in Xossipy occassionaly after I started reading your stories I register in Xossipy just to comment on your post .


Keep Rocking bro , Don't listen to the noises .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
I thought story going to end in few more episodes but it going long
Trapping Gowtham to fall in love is not an easy task bcz he is a man who think being father for someone kid is shame that's why he trapped mali and seeded his sperm.. don't know how he going to accept vidhya and her son if he falls in love. Let's see..

Hey gi pls Give an emotional touch atleast if Gowtham fall love with vidhya otherwise it won't connect. ( May u shld avoided to reveal the explanation (rajeev/vidhya revenge) scenario to us..)

Konjam suspense ah irunthirkum Rajeev enna pana poran uh..!
Like Reply
கதையின் ஆசிரியருக்கு பிடித்ததை போல் கதை எழுத விடுங்கள். மற்றவர்கள் கருத்து கூறி கதையின் தன்மையை மாற்ற வேண்டாம். கதையின் ஆசிரியர் கூற்றுப்படி சென்றால் தான் கதை நன்றாக இருக்கும் என்பது பொதுவான கருத்து.
[+] 1 user Likes Anwar004's post
Like Reply
Good update but ava apdi enna sonna
Like Reply
(24-09-2026, 06:52 PM)saka1981 Wrote: Heygi ப்ரோ, நீங்க வைக்கிற ஒவ்வொரு ட்விஸ்ட்டும் இருபக்கமும் கொண்ட நாணயம் மாதிரி இருக்கு!  ஒரு பக்கம் பார்த்தா ஒரு அர்த்தம், இன்னொரு பக்கம் பார்த்தா வேறொரு அர்த்தம்... பார்ப்போம், என்ன நடக்குதுன்னு!

Example :

Heygi: Rajiv & Vidhya பழகுறதைப் பார்த்து Malli-க்கு Rajiv மேல possessiveness வரணும்... அதுக்கப்புறம் Vidhya-வை Gowtham கிட்ட அனுப்பணும். ?

Me: அய்யய்யோ... Rajiv & Vidhya பழகுறதைப் பார்த்து Gowtham, இன்னும் Malli-யைக் குழப்பி அவன்கூடவே மல்லியை வச்சுக்கப் பார்ப்பான் போல. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா அடுத்து என்ன ஆகும்னே தெரியலையே!

Thanakku pottiya yarum illa nutha malli Goutham kuda evlo attam potta tha panna mari raj thanakku drogam panniruvanu no thonum potha malliku Puriyala varum raj patta vali vithya sollura mari nerukku nera pesuna ava mata vaippilla Goutham athala easy ya brain wash panni oppa enna eppa raj theriuthu ava panna drogam therincha inimel raj theriyama vanthu Goutham oppa  Goutham onnum lesu patta all illa it' great Brain washer sela perukku pattatha buththivarum fast time malli Gowtham sex panna pinna malliya yosikka vidama ava pala plane panni ava nenachcha tha sathichcha kunjam malliya yosikka time kudoththu eruntha na malli raj kitta solli eruppa malli anna varama erunthu eruntha but malli ya yosikka vidama paththukkura athe maritha nadakkum malli kitta pesi Puriyala vaikka try panna athala suththam wesst time patta tha buththivarum raj eppa vara malliya manikka vaippirukku Goutham ma manikka vaippilla pola raj oda carecter development paththa apditha erukku pappom raj avana manikkurana illa gotham oda valkaiyai mudichchuvida porana nu
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply
அத்தியாயம் 97 - கௌதமின் குமுறல்


அந்த கைய அப்படியே இழுத்த ராஜீவ் வித்யாவை கட்டி அணைச்சு.,...

வித்யா:  
ராஜீவ் :  

வித்யா :  ராஜீவ் என்ன இது
அவனோட உதட்டை  அவ காதுகிட்ட கொண்டு போனவன்

ராஜீவ் : உன்னோட எல்லா தேவையும் நான் பூர்தி பண்றேன். என்னோட தேவைய நீ பூர்தி பண்ணு. நமக்குள்ள அதுக்கு மேல ஏதும் இல்ல. we are partner in திஸ் மிஷன் . இது  முடிஞ்சோன உன் வாழ்க்கைக்குள்ள நான் வர மாட்டேன். என் வாழ்க்கைக்குள்ள நீ வர வேண்டாம்.

வித்யா : கொஞ்சம் பயமாதான் இருக்கு
ராஜீவ் :ஏன்


வித்யா:  இது உங்க சுபாவம் இல்ல. இது எங்க கொண்டு போய் விடுமோ .
ராஜீவ் :  இது முடியும் பொது நீ விருப்ப பட்ட வாழ்க்கைல இருப்ப. நான் ஒரு தெளிவோட என்னோட வாழ்க்கையை தொடருவேன். அதுல மல்லி இருக்காளா இல்லையாங்கிறது அவ நடந்துகிறதுல தான் இருக்கு. என்ன ஏமாத்துனவங்களுக்கு நான் கொடுக்கிற பாடம் இது .

வித்யா : இது பாடம் னு எப்படி உறுதியா சொல்றிங்க . இதெல்லாம் சாத்தியமா

ராஜீவ் : ஏன் சாத்தியம் இல்ல.

நான் பட்ட வலி வேதனை ஏமாற்றம் எல்லாம் மல்லியும் உணர்ந்தா அது அவளுக்கான பாடம் உணரும் பட்சத்தில் மல்லி என்கிட்ட பழைய மல்லியா வருவா. உணரலனா இது எங்களுக்கான வாழ்க்கை இல்ல.

காதலிச்சா அன்பு வச்ச பாவத்துக்கு மல்லிய இதுக்கு மேல தண்டிக்க தோணல.
அவ எனக்கு செஞ்சதை திருப்பி செய்ய போறேன். என்ன எப்படி நான் எதிர்பாராம இதெல்லாம் சந்திச்சானோ அதையே மல்லியும் சந்திப்பா.


எது எப்படினாலும் கெளதம் எனக்கு பண்ண துரோகத்துக்கு அவன் ரொம்ப அனுபவிப்பான். மல்லிக்கு தண்டனை வீட்டுக்குள்ள தான். கௌதமுக்கு அவனோட கம்பெனில எங்க கம்பெனில வாங்கியிருக்க வீட்டுல. எல்லா இடத்துலயும் செக் வைப்பேன் . எந்த பொது எடத்துல அவன் மல்லிய அவனோட பொண்டாட்டின்னு காமிச்சுகிட்டானோ அதே இடங்கள்ல அவன் வாயால மல்லி என் பொண்டாட்டி இல்லனு சொன்னா எப்படி இருக்கும் ? அவன் சொல்லுவான். உனக்காக சொல்லுவான். உன்ன இளந்தரக்கூடாதுனு சொல்லுவான். காதல் பண்ற வலி அது. அது அவன் அனுபவிக்கணும்ல. என்னால அந்த எடத்துல மல்லி என் மனைவின்னு கத்த முடில. அங்க எல்லாம் அவன் கத்தனும்.

வித்யா கொஞ்சம் இப்ப அவளே இருக்க கட்டிக்கிட்டு. எவளோ சீக்ரம் முடியுமோ இதுல இருந்து வெளிய வரணும் ஆனா எனக்கு ஒரு சந்தேகம்

ராஜீவ் :  என்ன
வித்யா:  வெறுமனே கெளதம் என்ன லவ் பண்ணுவானா ? எங்க இருந்து இவளோ தைரியமா இப்படி திட்டம் போட்டீங்க. அவரை ரெண்டு மூணு தடவ சந்திசித்துருக்கேன் உங்க வீட்ல அவரோட கண் என் மேல ஒரு செகண்ட் கூட வரல. மல்லி மேல தன். மல்லி மேல பித்து புடிச்சு இருக்கான். எப்படி என் மேல அவருகு காதல்வரும்

ராஜீவ் :  நீ அவ்ளோதான் பாத்த, நான் பாத்ததை நீ பாக்கல

வித்யா:  அப்படி என்ன பாத்திங்க . காதல் பார்வையா காம பார்வையா ?
ராஜீவ் :  அது ஒரு மாதிரி கருணை கலந்த பார்வை கருணையை தாண்டி ஒரு பரிதாபம் ஒரு பீல் இருந்தது

வித்யா அவனை விட்டு சற்று விலகி புரியல னு சொல்ல

ராஜீவ் :  நீ மொத மொத நம்ம வீட்டுக்கு வந்தப்ப, நீ சித்திகிட்ட வளந்த பொண்ணுன்னு சொன்னில
வித்யா:  ஆமா
ராஜீவ் :  கௌதமும் சித்திகிட்ட வளந்தவன் , அவனோட பார்வை உன் மேல ஒரு நிமிஷம் இருந்தது , அது போதும், ஆகவே எனக்கு ஐடியா வந்துச்சு. பட் இப்ப அதா முழுசா யூஸ் பண்ணலாம்னு தோணுது.

வித்யா:  என்ன சொல்றிங்க.
ராஜீவ் :  ஆமா மல்லியோட வீக்னஸ் அவன் யூஸ் பண்ணல. அவனோட வீக்னஸ் நான் யூஸ் பன்றேன்.

வித்யா:  நீங்க பேசுறதெல்லாம் பாத்தா மனுஷங்க கூட பழகவே பயமா இருக்கு. யாரு என்னனு முழுசா ஒருத்தர தெரிஞ்சுஜ்கிட்டு இப்படியா பிளான் பண்றது

ராஜீவ் :  ம்ம்ம் அதனால தான் நாம குடும்பமா இல்லாத யார்கிட்டயும் குடும்பம் மாதிரி பழகி எல்லா விஷயத்தையும் ஒளர கூடாது

ராஜீவ் :  எப்ப எவன் முதுகுல குத்தாவணவே தெரியாது.
தொய்வு செஞ்சு யாரும் உங்க குடும்ப விஷயத்து விரக்தில இருக்கேனு சொல்லித்தொலைக்காதிங்க.

வித்யா:  என்னமோ 1000 பேர் இருக்கிற மாதிரி யார்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க.
ராஜீவ் :  ஒரு ப்லொ ல சொல்றேன். உண்மை தான , குடும்ப ரகசியங்கள் தான் ஒருத்தன முழுசா blueprint போட்டு காட்றதுக்கு சமம் . இந்த காலகட்டத்துல hi bye ஓட முடிச்சுக்கணும்

வித்யா:  வாஸ்தவம் தான்
ராஜீவ் :  சரி நம்ம கதைக்கு வருவோம்

வித்யா:  ம்ம்ம்

ராஜீவ் :  அந்த பரிதாபத்தை காதலா மாத்துறது ஈஸி உன் குணத்துக்கு உன் மேல ஒரு நல்ல எண்ணம் இருக்கும். அதையும் இந்த பரிதாபமும். ரெண்டையும் வச்சு பழக ஆரம்பி . பட் அவனப்பத்தி சொல்லணும்ல

வித்யா:  ம்ம்ம்ம்

ராஜீவ் :  கெளதம் ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பையன். அவங்க பாட்டி தான் அவனுக்கு உலகம் இப்ப ...அவன் சித்தி ....

தட் தட் தட்

கதவு சத்தம் கேக்க.
ஹவுஸ் ஓனர் : சார்  
ராஜீவ் : சொல்லுங்க சார்
ஹவுஸ் ஓனர் : வீடு பாக்றேன்னு வந்து 30 நிமிஷம் ஆச்சு சார்
ராஜீவ் : கரெக்டு தான் எங்க எந்த ஜாமான் வைக்கணும்னு பாத்துட்டு இருந்தோம்


ஹவுஸ் ஓனர் : ஷப்பா அதுக்குள்ள என் வீட்டுக்காரம்மா மேல பொய் பாரு காலம் கெட்டுகெடக்குனு சொல்லி... சாரி சார்.  
ராஜீவ் : மைண்ட் வாய்ஸ் னு என்கிட்ட அப்படியே சொல்றிங்க சார். நீங்க சொல்றதும் உண்மை தான்.

ஹவுஸ் ஓனர் : சாரி சார். வீடு ஒகே வா.
ராஜீவ் : எல்லாம் ஒகே. உங்க gpay கு அட்வான்ஸ் அனுப்பிட்டேன். நாளைக்கே நல்ல நாள் பால் காச்சிடறோம். அடுத்த வாரம் வந்துருவாங்க.

ஹவுஸ் ஓனர் : ஒகே சார்.
ராஜீவ் : நாங்க கெளம்பறோம்.

ரெண்டு பேரும் மறுபடி கார் ல ஏறி உக்கார.
ராஜீவ கெளதம் பத்தின கதையை சொல்ல ஆரம்பிச்சான்

பெங்களூரு :

கெளதம் அவனோட ஹோட்டல் ரூம் ல உக்காந்து இருக்க.

அவனோட சிந்தனை எல்லாம் மல்லி மேல.

அவன் கண்ணுக்குள்ள இன்னும் மல்லி ஒரு டவலை கட்டிக்கிட்டு தாலி தளும்ப, தன்னோட  விந்து எல்லாம் அவ முகத்துல மார்புல thalila தொடைல னு இருக்க.   தன்  முன்னாடி மண்டி போட்டு கையெடுத்து கும்பிட்டு நீ நிஜமா என் மேல அன்பு இருக்குன்னா லவ் பன்றேனா இணையோட என்ன மறந்துரு. விலகி போ..னு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவனை நோகடிச்சுக்கிட்டு தான் இருந்தது

காலைல 10 மணிக்கு ஒரு சின்ன கிஸ் ல தொடங்குன செக்ஸ், 4 மணி வர. இது வரைக்கும் செய்யாத எல்லாம் செஞ்சு பாத்தோம், சில இடம் லாம் அவளுக்கு சிரிப்பு அவளோட ரெண்டு மார்புக்கு நடுவுல, என்னோட சுன்னிய ஆட்டி அவளையே மண்டி போட்டு உக்கரவச்சு அதுக்குள்ள அவளையே செய்ய வச்சேன். எனக்கு இது ரொம்ப புடிக்கும் பாத்துக்கிறேன் செஞ்சது இல்லனு சொன்னப்ப. மல்லி இன்னும் என்ன வேணும்னு கேட்டு கேட்டு என்னமோ பண்ணினா. அவ காட்டுன ஆர்வத்துல இனி நான் இல்லாம அவ இல்லனு நெனச்சா.

ம்ம்ம்ம் அவ் மனசு ராஜீவை சுத்தியே தான் இருந்துருக்கு ஷீட்

கெளதமோட எண்ணம் கடைசியா அவங்க பேசுனதையே திரும்ப திரும்ப மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தது

ராஜீவ் : இந்த ஊரே நம்மள புருஷன் பொண்டாட்டினு நெனச்சுட்டு இருக்கு மல்லி, அதுக்கு மேல பாட்டி . விலகி போ..னு ஈஸியா சொல்ற

மல்லி : பாட்டிக்  கு நீ புரிய வை. இதுக்கு மேல என்னால இந்த relationla இருக்க முடியாது நான் பண்றது பச்சை துரோகம். ஆரம்பத்துல இருந்தே. எனக்கு அது புரியாம இல்ல. நானும் குழந்தை வேணும்னு ஒரு சுயநலத்துக்காகவும், என் தப்ப மறைக்குறதுக்கும் . நீ நான் ராஜீவ் மூணு பேரும் பிரிய வேண்டாம்னும்  நெனச்சேன். நீயும் என்ன விரும்புன அதும் எனக்கு தெரியும் அதுக்காக சாத்தியமா நான் இந்த relation ல இல்ல.   நான் உனக்கு நன்றி கடன் பட்ருக்கேன் நீ இல்லனா நானும் அவரும் இல்ல. அதுக்கு ஏதாச்சும் செய்யணும்னு நெனச்சுருக்கேன். அணைக்கு ரிசார்ட்ல உன்ன நம்பி உன் கூட வந்தப்ப. நீ என்ன ட்ரிக் பண்ணணு தெரியும். மூளைக்கு தெரியும் மனசுக்கு தெரியலையே உன்ன என்னால தப்ப்பா ஒரு செகண்ட் நெனைக்க முடியல. நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுனேன் , உன்ன குறை சொல்லல இதுல எனக்கும் பங்கு இருக்கு. ஆனா இது சரியா வராது கெளதம். இது நீ நெனைக்கிற மாதிரி ஓபன் relation போகாது . நானும் ராஜீவும் பிரியிற எடத்துல  போய் நிக்கும் அதுக்கு மேல நான் நானா இருக்க முடியுமா ?

வேண்டாம் கெளதம், நீ ஆசை பட்ட மாதிரியே இணைக்கு உன்னோட எல்லா தேவையும் எந்த குறையும் இல்லாம செஞ்சுருக்கேன் .

நான் நெறய ராஜீவ் கிட்ட மரச்சுருக்கேன். ரிசார்ட் ல நடந்ததெல்லாம் தெரியாது, இணைக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இல்ல. என்ன நிரூபிக்க சொன்னதுக்கு அப்பொறம்  உனக்காக தள்ளி போட்ருக்கேன். எனக்காக நீ ஒன்னு செய்யனும் நானும் ராஜீவும் ஒரு undarstanding வரவரைக்கும் நீ இங்க இருக்க வேணாம். ஏதாச்சும் காரணம் சொல்லி எங்கயாச்சும் போ . ஒரு 2 நாள் , ஒரு வாரம் எவளோ முடியுமோ அவளோ. அதுக்குள்ள நானும் ராஜீவும் ஒரு  understanding வருவோம் பழையபடி ராஜீவ் என்ன புரிஞ்சுக்குவார். நீ வரப்ப பாட்டிகிட்ட என்ன சொல்லணும். வெளிய என்ன சொல்லணும் எப்படி இதை சமாளிக்கணும்னு யோசிச்சுக்கோ .

நாம மூணு பேரும் பழையபடி நண்பர்களை மாறுறது உன்னோட கைல இருக்கு.

கெளதம் : மல்லி நீ ரொம்ப யோசிக்கிற.
மல்லி : நான் சரியா தான் சொல்றேன்.
மல்லிக்கு ஏதோ தல சுத்த ஏதோ தடுமாற.

[+] 9 users Like heygiwriter's post
Like Reply
continuation 


கெளதம் அவளோட கைய புடிச்சு தூக்க.
கெளதம் : என்ன பண்ணது மல்லி
மல்லி : ஒன்னும் இல்ல. லைட்டா தல சுத்து
கெளதம் : பாத்து, அடிக்கடி நீ இப்படி தான் சொல்ற நீ ரொம்ப ப்ரெஸ்ஸார் ஆயுக்ர அதான் , இப்படியே நீ இருந்தா நாளைக்கு கர்பம் ஆனதுக்கு அப்பொறம் நமக்கு ஒரு புள்ளை  பொறந்தா

மல்லிக்கு ஏதோ வெடுக்குனு பட்டதோ என்னவோ என்னோட கைகளை உதறி விட  

மல்லி : ராஜீவ் என் குழந்தைக்கு ஒரு தகப்பனா எனக்கு ஒரு நல்ல கணவனா என்ன பாத்துக்குவார்  
கெளதம் : மல்லி என்ன வெறுப்பேத்த பேசுறியா
மல்லி : நான் எதார்த்தத்தை பேசுறேன்,அதான நம்ம டீல்
கெளதம் : நீ pregnant ஆகுறதுக்கு அப்பொறம் தான் நான் இங்க இருந்து போவேன்னு சொன்னது கூட டீல் தான்

மல்லி என்ன நெனைச்சாலோ, பேச்சை மாத்த வேணாம் நீ கெளம்பு கெளதம் எனக்காக ப்ளீஸ்.

நான் அங்கேயே நிக்க. என் கண் முன்னாடி மல்லி baathrom போனா அவ வந்தோன ஏதாச்சும் பேசி சமாளிப்போம். என்னோட எண்ணம் எல்லாம் மல்லிக்கிட்ட பலிக்க மாட்டேங்குதேன்னு நெனச்சு கொழம்பி இருந்தா மல்லி வெளிய வரவே இல்ல. 10 நிமிஷம் 20 நிமிஷம் .. வரல.

நான் போய் கதவை தட்ட. மல்லி வெளிய வந்தா முகம் மேல் எல்லாம் தண்ணி
என்ன ஆச்சுன்னு கேட்டேன். நீ கெளம்பு னு ஒரு வார்த்தை.

நான் ஏதோ சொல்லவர. மல்லி என்ன அங்க நிக்க விடல. வழக்கத்துக்கு மாற அவளோட முழு பலத்தையும் பயன்படுத்தி என்ன தள்ள அந்த ரூம் ல இருந்து என்ன வெளிய தள்ளிவிட்டா கதவை சாத்திக்கிட்டவ. கொஞ்ச நேரம் கழிச்சு நைட்டி மாத்திட்டு வந்தா. உள்ள போங்க உங்க துணி எல்லாம் மாத்திக்கிட்டு கிளம்புங்க. என் மேல உண்மையா உங்களுக்கு அக்கறை பாசம் இருந்தா பண்ணுங்க. அட்லீஸ்ட் நாம பிரெண்ட்ஸாவாச்சும் இருப்போம். இல்லனா எதுவும் இல்லாம போய்டுமோனு எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் னு மறுபடி கை எடுத்து கும்பிட்டு ராஜீவ் ரூம்க்கு போய் கதவை சாத்திக்கிட்டா

என்ன பண்றதுனு தெரியல. ஏன் அவ சொல்றத அப்படியே கேட்டேனும் புரியல. மல்லிக்கு நம்பிக்கை கொடுக்கணும்னு முடிவு போனேன் ஆனா எனக்கு கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை போச்சு மல்லி நமக்கு கிடைக்கமாட்டா .. கடைசியா அவ சொன்னதையே செஞ்சேன் ரெண்டு துணி எடுத்தேன், பேக் பண்ணேன் கீழ பாட்டிகிட்ட போய் பிசினஸ் மீட் னு சொன்னேன் கெளம்பிட்டு என்னோட பர்ஸ் maranthu போச்சுன்னு மேல போனேன். ரெண்டு ரோமும் தெறந்து இருக்க. மல்லி மறுபடி டவல் ல இருந்தா. எல்லா பெட்ஷீட் துணி எல்லாம் லண்டரி பாக்கட் ல இருந்தது மல்லி மறுபடி டவல் ல இருந்தா இந்த தடவ ஏதோ என்னோட ரூம் ல பாத்ரோம்ல இருந்து எடுத்துட்டு போனா எனக்கு சரியாய் தெரியல. மல்லி எதயோப மறைக்குறானு மட்டும் தெரிஞ்சுது.

எது எப்படியோ அவளோட நம்பிக்கையை காப்பாத்தனு, இணைக்கு பெங்களூரு ல இருக்கேன். ஆனா என்ன செய்ய போறேன். எப்படி மெல்லிய மறுபடி என்னோட வலைல. செக்ஸ் தாண்டி அவளை அவ மனச என்னால சீண்ட முடியலையே. கெளதம் குமுறல் அவனுக்குள்ள அவனை தொந்தரவு பண்ணிட்டே இருந்தது. அவனோட போன் ஒவ்வொரூ டைமும் மல்லிக்கிட்ட இருந்து ஏதாச்சும் வருதான்னு ஏங்க ஆரம்பிச்சது.

..............................................

ராஜீவ் பழைய வீட்டில்.

ஆஹ்ஹ்ர்ர்ர்ர்
ம்ம்ம்மெட்
அர்ர்ர்ர்ர்  
எனக்கு வருது வித்யாயா.

எனக்கும் .... ம்ம்ம்ம்ம்ம் ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ ஸ்ஸ்ஸ்ஸ்
aaah
ரெண்டு பேருக்கும் உச்சம் வர.

ராஜீவ் : ஆஹ் ஆஹா ஹா ஆஹ் செம்மையை இருக்க நீ.
வித்யா : இப்படி மல்லிக்கு பண்ணிருந்தா அவ ஏன் கெளதம் கிட்ட போக போரா

ராஜீவ் : ஏய்..
வித்யா:  கூல் டவுன்
ராஜீவ் :  ஏன் சொல்லமாட்டா. இந்த காண்டம் போட்டுட்டு ஒரு மாதிரி இருக்கு

கிலுக்குனு வித்யா சிரிக்க.
வித்யா:  ஏன் போட்டதே இல்லையா.
ராஜீவ் :  நானும் மல்லியும் யூஸ் பண்ணாதே இல்லை , நீ ஏன் காண்டம் காண்டம்

வித்யா:  எதுக்கு ரிஸ்க் . ஒரு கொழந்தை போதும். ஏற்கனவே சமூகத்துல எப்படி பார்வை இருக்கும். ஏதாச்சும் ரிஸ்க் எடுத்து காம்ப்ளிகேட் பணிக்க விரும்பல. இந்த எச்சரிக்கை உணர்வு நான் ஒருத்தன விரும்புனனே அப்பவே இருந்தது.

ராஜீவ் :  விவரம் தான்
வித்யா:  வெவரம் லாம் இல்ல. பட்ட அனுபவம்
ராஜீவ் :  அப்படினா

வித்யா:  நம்மளோட துணை .. அதாவது வாழ்கை துணை இல்லனா நம்மள இந்த சமூகம் பாக்கிற விதம், நம்மள பயன்படுத்திக்க துடிக்கிற ஜென்மங்க இவங்க எல்லாம் கத்துகொடுத்தது. யாரையும் நம்பக்கூடாதுனு. அதுனால என்னோட காதலன் கிட்ட அப்படி இருந்தேன்.

ராஜீவ் :  இன்னும் காதலன் னு சொல்றியே

வித்யா:  நான் ரொம்ப நம்புனேன், அவன் தான் உலகம்னு இருந்தேன் பலம் மாதிரி பேசுவான். இனி அப்படி நம்புற ஒரு ஆல  நான் பாக்க போறதே இல்ல.

ராஜீவ் :  ஒரு வேளை பாத்தா

வித்யா:  காண்டம்ஸ் போடாம செய்வேன் .. ஹெஹ்ஹீ
ராஜீவ் :  சிரிப்புக்கு கேக்கல சீரியஸா , நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டியா அப்படி ஒரு ஆள்

வித்யா:  அதுக்கு தான் காண்டம்ஸ் போடாம பண்ணுவேன்னு சொன்னேன்
ராஜீவ் :  அப்ப கல்யாணம் பண்ணுவ

வித்யா: தெரியல அப்படி ஒரு ஆல பாத்தா பாப்போம்  . அப்படி ஒரு ஆளுக்கு நான் சொல்லாமலே என் வலி புரியனும்.

ராஜீவ் :  எந்த மாதிரி வலி

வித்யா:  ம்ம்ம் கெளதம் மாதிரி ஒரு ஆளு , அவனோட முன்னாடி கதைலாம் கேக்கும் போது ச்ச பாவம்னு இருக்கு , அவன் ரொம்ப நல்லவனா தான் இருந்துருக்கான். இப்ப ஏன் கேடுகெட்டவனா இருக்கான். என்ன அவன் கூட வேற கோத்து விடுறிங்க.

ராஜீவ் :  ம்ம்ம் நேரமாச்சு மணி 9 மல்லியும் பாட்டியும் தான் இருப்பாங்க. நான் கிளம்பறேன். நீ பத்திரமா இரு.


ராஜீவ் : தேங்க்ஸ்  
வித்யா:  எதுக்கு

ராஜீவ்  அவளோட துணி இல்லாத தேகத்தை காட்ட
வித்யா சிரிச்சுகிட்டே.
எந்திரிச்சு அவனுக்கு ஹக் பண்ணி bye சொல்ல
ராஜீவ் அவளோட மாற புடிச்சு ஒரு செல்ல கடி கடிச்சு.  தேங்க்ஸ் சொல்லி அங்க இருந்து கெளம்புனான்.



கெளதம் வீட்டில்

பாட்டி : ஏண்டி ஒரு மாதிரி இருக்க. கௌதமுக்கு உனக்கும் சண்டையா
மல்லி : அதெல்லாம் இல்ல பாட்டி
பாட்டி : சரி நேரமா தூங்க போ.

20 நிமிடம் கழித்து

ராஜீவ் ரூம்க்கு போக.
மல்லி சிரிச்சிட்டே அவன் கிட்ட வந்தவ அவனை இறுக்கமா கட்டி பிடிக்க.
ஏதோ ஒரு குற்றவுணர்வு.
ஹே ஹே னு ராஜீவ் அவளை கொஞ்சம் தள்ளி.
நான் ஒரு இடத்துக்கு போயிடு வந்தேன், குளிச்சுட்டு வரேன் dnt டச் மீனு சொல்ல. மல்லி ஏதோ தப்பா உணர்ந்தவை ஏதும் யோசிக்க முடியாம விலகி நின்னா.

pregnantnu சொன்னப்ப இருந்த சந்தோசம் இப்ப  டாக்டர் கிட்ட போனப்ப இருந்து இல்ல.
என்ன ஆச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தவ. அப்படியே பெட் ல சாய.
10 நிமிஷ கழிச்சு ராஜீவ் வந்தான்

ராஜீவ் : மல்லி பாட்டிக்கு சொன்னியா
மல்லி : இன்னும் இல்லைங்க.

ராஜீவ் : கெளதம் கிட்ட சொல்லவேணாம்னு சொல்லிடு
மல்லி : கெளதம் கு தெரியாது

ராஜீவ் ஒரு செகண்ட் திரும்பி பாத்தவன்.
ராஜீவ் : நீ சொல்லிருப்பானு நெனச்சேன்

மல்லி : இதே கேள்வி நேத்து கேட்டீங்க அதே பதில் தான்சொன்னேன்

ராஜீவ் : ஏன் நான் டாக்டர் த பாத்துட்டு கனபாரமா பேசிருப்பானு நெனச்சேன்
மல்லி : நம்ம வாழ்க்கைல அவன் இல்ல. நான் எதையும் சொல்லணும்னு அவசியம் இல்ல. குழந்தை அவனோடதா இருந்தாலும் அது உங்க உரிமை மட்டும் தான்.

ராஜீவ் அவளையே பாத்துட்டு இருந்தவன்.
ஏதோ ஒரு முடிவு எடுத்தான்.

ராஜீவ் : அவன் கிட்ட சொல்லிடு. மறைக்க வேணாம். அவனுக்கு தெரியணும். சில உண்மைகள் லேட்டா தெரிஞ்சா சுவாரஸ்யமா இருக்கும்ல
மல்லி : புரியலைங்க என்னது லேட்டா தெரிஞ்சா. இப்பவே சொல்ல சொல்லிட்டீங்களே

ராஜீவ்க்கு சிரிப்பு அடக்க முடியல. அவ நெத்தில அழுத்தி ஒரு முத்தம் கொடுத்து i லவ் யு சொன்னவன், அவளோட போன் எடுத்து கொடுத்து இப்பவே பேசிடு என் முன்னாடி.

தெள்ள ஹிம்.

ரிங் போக

கெளதம் : ஹலோ மல்லி என்ன ஆச்சு ஏன் திடிர்னு நேத்து என்னமோ பேசின. if i hurt you சாரி.

மல்லி எங்க செக்ஸ் வச்சுக்கிட்டது தெரிஞ்சுறுமோன்னு பயந்து. கெளதம் கெளதம் அவசரப்படாதே நான் சொல்றத கேளு

நானும் ராஜீவும் அப்பா அம்மா ஆகா போறோம். இட்ஸ் பாசிட்டிவ்.
கெளதம் : whaattt . ஹே  ஹே .. அதன் நேத்து அப்படி பேசின மூட் ஸ்விங்கா .. நான் அப்பா ஆக போறேனா

மல்லி : நானும் ராஜீவும் அப்பா அம்மா ஆகா போறோம். அது தான் நம்ம பேசிக்கிட்டது , ராஜீவ் சொல்ல சொன்னாரு ...னு சொல்ல  
கெளதம் : ஒகே ஒகே. நாளைக்கே கெளம்பி வரேன்.

ராஜீவ் போன வாங்கினவன். : மச்சா நாளைக்கு வா நெறய பேசணும் .
கெளதம் குரல்ல ஒரு சுணக்கம் : ஹே சாரி சரி வரேன் மோர்னிங் பேசுவோம்.

போன் கட் பண்ண. மல்லி ராஜீவை கட்டி அணைக்க. ராஜீவ் அவளோட கன்னத்துல முத்தம் கொடுத்து im சாரி னு சொன்னவன் . அவன் அவளோட தோலை இறுக்கி கட்டிபுடிச்சுட்டே மனசுல அவனோட என்ன ஓட்டங்களை அலைபாய விட்டான் . நீ எல்லாத்தையும் ஈஸியா நம்பியே மல்லி. இதையும் நம்பு. என்னோட டிராமால தெரிஞ்சிடும் நம்மளோட டெஸ்டினி என்னனு  . இனி தான் என்னோட கேம் ஆரம்பம் ஆகுது மல்லி. i will show what எ hurt man will do
[+] 10 users Like heygiwriter's post
Like Reply
Oru update vantha adutha update eppo varumnu para parapave Iruku waiting for your update nanba
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
Heygi.. I understand the conversation between Rajiv and Malli..

But with Malli and Gowtham?

Oh my God.. Still after hurting rajiv this much, does Malli understand Rajiv in her life..?
Did she thinks Rajiv is happy with whatever happened between her and Gowtham..

Malli wants Gowtham to be friend of rajiv, even after all the manipulations and tricks.. does she not think this sexual fling will continue if that happens..
Like Reply
(24-09-2026, 09:03 PM)ChandruDelighty Wrote: Heygi.. I understand the conversation between Rajiv and Malli..

But with Malli and Gowtham?

Oh my God.. Still after hurting rajiv this much, does Malli understand Rajiv in her life..?
Did she thinks Rajiv is happy with whatever happened between her and Gowtham..

Malli wants Gowtham to be friend of rajiv, even after all the manipulations and tricks.. does she not think this sexual fling will continue if that happens..

That's all her capacity, her brain knows it, her heart doesn't college episodes capture her true capacity. She still believes there will be atleast friendship left.
Like Reply
(24-09-2026, 09:06 PM)heygiwriter Wrote: That's all her capacity, her brain knows it, her heart doesn't college episodes capture her true capacity. She still believes there will be atleast friendship left.

Okay Heygi .. I accept she is naive still.. 


Hopefully she becomes shrewd at least at the end of the story and understand what life is all about..

Who is her saviour.. 
Who she belongs too.. 
Who is fake.. 
Who manipulates her..
Who used her to hurt her husband.
Who wants her body more than her soul.
Who lusted for her.. 

And finally.. Gowtham's motive behind saving them to attain her.. 

At the end.. Who is the real FRIEND AND SOULMATE
Like Reply
(24-09-2026, 09:31 PM)ChandruDelighty Wrote: Okay.. I accept she is naive still.. 


Hopefully she becomes shrewd at least at the end of the story and understand what life is all about..

Who is her saviour.. 
Who she belongs too.. 
Who is fake.. 
Who manipulates her..
Who used her to hurt her husband.
Who wants her body more than her soul.
Who lusted for her.. 

And finally.. Gowtham's motive behind saving them to attain her.. 

At the end.. Who is the real FRIEND AND SOULMATE

see just relax.. sometimes i feel bad to write stories. like all getting it on head. I dont forget anything she will realise understand, there are moments and that is what Rajeev is exactly doing now
[+] 2 users Like heygiwriter's post
Like Reply
Tempo எகிருது....

Next update inaiku Iruka bro ....
Like Reply
Im very very very very very very 
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very

TIERED
of explaining that, a lesson will be learned by malli and gowtham, every chapter and now. 

I will do. Climax matter ellam ippave keta epadi. 
indha story la climax ku aporam there is a sort of reuinion, thinsg after better understanding nu pogum/

ippa climax oda nippati odirlaamannu thonudhu 


half way laye sila conversations vachu. 
adhu yen panala. idhu yen pannala
eppa avaluku theriyum. 
PLease dont do this. 

Oru interest eduthu time spend panni eludhurom. 
oru maadhiri over attacment than take it fun also bothers. 

When you guys cannot take a xossipy story as fun and too attached. anga dhan oru maadhiri vendam. lets drop it nu oda thonum. Please dont do it. Ippa dhan i was telling im learing to avoid responding . But sometimes i cant help. 

please Understand
[+] 4 users Like heygiwriter's post
Like Reply
(24-09-2026, 09:33 PM)heygiwriter Wrote: see just relax.. sometimes i feel bad to write stories. like all getting it on head. I dont forget anything she will realise understand, there are moments and that is what Rajeev is exactly doing now

Every coin has two faces, your writtings too! 

People are so immersed in plot and started talking sides. Some try to fit themselves in some situations and find logicality...

Thats the beautiful of your write up. I request you not sidelined by comments make the plot truly your under you ownership.
[+] 1 user Likes oxy.raj's post
Like Reply
(24-09-2026, 09:47 PM)heygiwriter Wrote: Im very very very very very very 
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very

TIERED
of explaining that, a lesson will be learned by malli and gowtham, every chapter and now. 

I will do. Climax matter ellam ippave keta epadi. 
indha story la climax ku aporam there is a sort of reuinion, thinsg after better understanding nu pogum/

ippa climax oda nippati odirlaamannu thonudhu 


half way laye sila conversations vachu. 
adhu yen panala. idhu yen pannala
eppa avaluku theriyum. 
PLease dont do this. 

Oru interest eduthu time spend panni eludhurom. 
oru maadhiri over attacment than take it fun also bothers. 

When you guys cannot take a xossipy story as fun and too attached. anga dhan oru maadhiri vendam. lets drop it nu oda thonum. Please dont do it. Ippa dhan i was telling im learing to avoid responding . But sometimes i cant help. 

please Understand

Brother story end la explain pannikalam......

Ipo atha vitutu.. story la focus pannunga....

Apotha..... readers Happy ah...irupanga....
[+] 1 user Likes Dave Rajan's post
Like Reply
(24-09-2026, 09:47 PM)heygiwriter Wrote: Im very very very very very very 
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very
very very very very very very

TIERED
of explaining that, a lesson will be learned by malli and gowtham, every chapter and now. 

I will do. Climax matter ellam ippave keta epadi. 
indha story la climax ku aporam there is a sort of reuinion, thinsg after better understanding nu pogum/

ippa climax oda nippati odirlaamannu thonudhu 


half way laye sila conversations vachu. 
adhu yen panala. idhu yen pannala
eppa avaluku theriyum. 
PLease dont do this. 

Oru interest eduthu time spend panni eludhurom. 
oru maadhiri over attacment than take it fun also bothers. 

When you guys cannot take a xossipy story as fun and too attached. anga dhan oru maadhiri vendam. lets drop it nu oda thonum. Please dont do it. Ippa dhan i was telling im learing to avoid responding . But sometimes i cant help. 

please Understand

    Heygi Bro

I agree with your words that don't take this story as personal, just feel fun. 

Don't bother about some of the rubbish comments, please proceed the story on your way already story is going twisted storm.
Like Reply
Good update

Vidya a will fall in love with Gowtham and she will change him like old gowtham. She will open her legs without condom unlike malli.
Like Reply
(24-09-2026, 09:33 PM)heygiwriter Wrote: see just relax.. sometimes i feel bad to write stories. like all getting it on head. I dont forget anything she will realise understand, there are moments and that is what Rajeev is exactly doing now

Really sorry Heygi.. 
I didn't mean to ask in a way to hurt you.

In my mind.. I can't think you as just an erotic content writer.. 
Rated highly for human emotions and building story on those situations...  

I feel that is the reason why this have gotten into our brain like this. 

I know you will downplay it.. But it is what I feel. 

Coming to story..
Again please don't mind it.
Please continue..
Like Reply
Pls update bro....
Like Reply




Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, Shiva shiva shiva, thoristhanos, Vijay kinh, 18 Guest(s)