Adultery மல்லி என் மனைவி
Malli pregnant agitta pola Goutham jeichchitta
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Thanakku evlo periya drogam panna Goutham oda kolanthaikku raj tha appa cha
Like Reply
(22-09-2026, 12:17 AM)RaviKumar3026 Wrote: Bro your statement is rediculous

Are you think Malli is innocent and having true love with Rajeev? 

If so! 

Malli herself gave her inners to Gautam why? and while Rajeev asking about that Malli she lied him and acted that didn't know about that? That is the beginning of Malli's cheating 

Raje

Then Rajeev clearly warned Malli that Gautam intention is not good, then also Malli joined Gautam company and decided to make tour with Gautam and got fucked by Gautam 

Then made a drama with Gautam and his brother to hide her marks given by Gautam and made fool that his husband is impotent? and happily agreed to get more fucks to carry Gautam child? 

Is this is true love definition? 

Once betrayal of Malli  got opened is it possible Rajeev can make a true love to that child? Or Malli? 

In future any one can fuck Malli due to any one who knows Malli's weak point that if he kiss her at neck and made mouth kiss, she will be ready to fuck that man, Because Malli is innocent? 

Malli believes his friend,  so that told to remove all cloths to her she will remove all cloths her and inners and allow his friend to lick her pussy and will give permission to her friend to penetrate his cock to her her pussy? With Tears! Because Malli is innocent! and true lover of Rajeev? 

I tod my views only for you to reconsider Malli's innocence and not for story author. 

Already story author going in a cracking style with good turning points. 
Please proceed the Story in your style.

மல்லி நல்லவன்னு நான் எங்கேயும் சொல்லல நண்பா… அவள் ராஜீவுக்கு செய்தது துரோகம் தான். அதுக்கு ராஜீவ் அனுபவிச்ச வலியை, ஒரு கட்டத்துல மல்லியும் அனுபவிக்கணும் என்பதுதான் என் கருத்து. அப்போதான் அவளுக்கு தான் செய்த தப்போட வலி புரியும்… இனிமேல் அதே தப்பை செய்யாம இருப்பாள்னு நம்பலாம்.

கௌதம் எப்படிப்பட்டவன் என்பதை மல்லிக்கு புரிய வச்சுட்டு, அவனை அவள் வாழ்க்கையிலிருந்து அனுப்பினாலே போதும்.

 நண்பா… ராஜீவுக்கு மல்லி இல்லாம வாழ்க்கையே இல்லை. ❤️ மல்லி துரோகம் பண்ணியிருக்கலாம்… ஆனா ராஜீவ் அவளை உண்மையா காதலிச்சான். அந்த உண்மையான காதலை அவன் அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டான். மல்லியை ராஜீவ் கட்டாயம் விட்டுக்கொடுக்க மாட்டான்… அதுதான் எனக்கு தோணுது.
[+] 1 user Likes saka1981's post
Like Reply
Malli is pregnant; Gautham is not the reason. If my assessment is correct, the reason is Rajiv.
Like Reply
(22-09-2026, 12:31 AM)Kala rasigan Wrote: I think malli pregnancy (one and only Rajiv) not by gowdham

வாய்ப்பு இல்லை நண்பா..... கஷ்டமா தான் இருக்கு writter கையில தான் இருக்கு எல்லாம்.... Wait and watch
Like Reply
(22-09-2026, 12:31 AM)Kala rasigan Wrote: Malli is pregnant; Gautham is not the reason. If my assessment is correct, the reason is Rajiv.

Kandippa story writter apdi panna nalla tha erukkum Goutham raj pottanu kamikkanum nu panna ana Goutham tha unnmaina pottanu atha pona super ra erukkum but apdi pogumanu Theriyala malli santhosama erukkuratha paththa ava Goutham ala pregnant agitta pola morning Goutham kuda last ta oru vatti  sex panna pora athu epdi agum nu Theriyala pappom eppa vara Goutham ku oru adi kuda vila la
Like Reply
Goudham ala ava pregnant ana athu drogaththukku poranths kolantha atha rajeththukkuvana theriyala
Like Reply
Nanba waiting ye veri ethuthu update pls
Like Reply
அத்தியாயம் 95 - வாழ்த்துக்கள் ராஜீவ் சார்



ராஜீவும் வித்யாவும் பிளைட் லேண்ட் அனோனா

ராஜீவ் நேரா அவனோட வீட்டுக்கு போக
பாட்டி அங்க ராஜீவையும் வித்யாவையும் வரவேதாங்க

வித்யா அங்கேயே கெஸ்ட் ரூம்ல குளிச்சுட்டு ஆபிஸ் கெளம்பர பிளான் ல வர
அதிசயமா  மல்லி அங்க இல்ல.

பாட்டி - என்னடா ரெண்டு பேரும் ஒன்னாவே போறீங்க ஒன்னாவே வரீங்க
ராஜீவ் : பர்சனல் அஸிஸ்டண்ட்னா அப்படி தான்

பாட்டி: அது சரி, இப்படிலாம் நீ வீட்ல இருந்தா கெளதம் இருக்கிறது இல்ல. அவன் இருந்தா நீ இருக்கிறது இல்ல.

நேத்து சாயந்தரம் அவன் எங்கயோ வெளியூர் போறான்னு போனான்
நீ காலைல வர.

ரெண்டு பெரும் என்ன உள்ளேவெளியே வெளயாடுறிங்களா

பாட்டி சொன்னதை வச்சு கெளதம் நேத்து இங்க இல்லனு prove ஆனாலும் இது டுபாக்கூர் கெழவி நம்பவேணாம்னு ராஜீவ் மனசுல பட.

ராஜீவ் மெல்லிய பாக்க வேகமா மேல போனான் .

கதவை தொறந்த உடனே. அவன் பாத்தது மல்லி தல நெறய மல்லி பூ வச்சு, டிரஸ் லாம் மாத்தி எங்கயோ வெளிய போற மாதிரி இருந்தவ. ராஜீவை பாத்தோன.

ஓடி வந்து கட்டிபுடிச்சுகிட்டா
ராஜீவுக்கு அவளோட இருக்கத்துல. அவனோட காதல், அவனோட வலி, அவளோட துரோகம், அவ ஏமாந்த விதம்னு எல்லாம் ஒருசேர அவனை தாக்கினாலும்.

மல்லிய அவனால வெறுக்க முடியல
கொஞ்ச நேரத்துல அவன் சட்டை ஈரமாகுறப்ப தான் அவன் கவனிச்சான்

மல்லி அழுதுட்டு இருக்கா
ராஜீவ் : என்ன ஆச்சு மல்லி நீ நேத்து போன் பண்ணதுல இருந்தே நீ நீயா இல்ல. கெளதம் ஏதாச்சும் பண்ணினாநா

மல்லி : இல்லனு தலையாடுனவ அவனோட கைய புடிச்சு இழுத்து பாத்ரூம் கிட்ட கூட்டிடு போனா  


அவ தயங்கி தயங்கி அந்த pregnancy test கிட் அவன் கிட்ட காட்ட அந்த ரெண்டு கோட பாத்தவனுக்கு சந்தோசப்படுறதா. இல்ல என்ன சொல்றதுன்னு தெரியல இந்த மாதிரி ஒரு தருணத்துக்கு தான் அவன் வெயிட் பண்ணான்

ஆனா அது என் குழந்தை இல்லையேன்னு அவன் மனசு அடிச்சுக்கிட்டாலும்

மல்லி  : நம்ம குழந்தை. இப்ப தெரியுதா நான் ஏன் அவளோ வாட்டி i லவ் யு
சென்னேன்

ராஜீவ : உனக்கு எப்ப தெரியும்.
மல்லி : நேத்து சயந்தாராம்

ராஜீவ : கௌதமுக்கு தெரியுமா
மல்லி : குழந்தையோட அப்பாக்கு தான மொதல்ல சொல்லணும், அதான் கௌதமுக்கு  நான் சொல்லல உனக்காக wait பண்ணேன்

ராஜீவ் ஏமோஷனலா பீல் பண்ணாலும். இன்னும் முழுசா எதையும் ஏத்துக்க முடியல.

மல்லி : என்ன தூக்கமாட்டியா  என்ன கொஞ்ச மாட்டியா. இ ளவு யு சொல்ல மாட்டியா மல்லி கண்ணுல இருந்து கண்ணீர் வர.

ராஜீவ் அவ்ளோதான் அவளை அப்படியே தூக்கினவெண் சந்தோஷத்துல சுத்த
மல்லிக்கு கண்ணீர் நிக்கல.

அவளை இறக்கி விட்டொன ராஜீவ் : உன் மேல எனக்கு 1000 கோவம் இருக்கு. பிரச்சனை பேசி நீக்க வேண்டிய நெறையா விஷயம் இருக்கு. ஆனா எனக்கு உன் வைத்துள்ள வளருற இந்த குழந்தைக்கு நான் பாரபட்சம் காட்டமாட்டான்.

நீ தப்பு பண்ணுனா தண்டிப்பேன் தவிர உன்ன தூக்கி வீசமாட்டேன். குறிப்ப இந்த குழந்தைய. போதுமா.

மல்லி அவனை கட்டிப்பிடிக்க.
மல்லி : எனக்கு ஹாஸ்பிடல் போகணும்.

ராஜீவ : எப்ப
மல்லி : இப்பவே எனக்கு நெறய சந்தேகம் இருக்கு.

ராஜீவ் : என்ன சந்தேகம்
மல்லி : அதெல்லாம் லேடீஸ் சமாச்சாரம் , ஆனா நீ தான் கூட்டிட்டு போகணும்

ராஜீவ் : நான் ரெடி கீழ பாடி இறுகி. கூட வரும்னு சொல்லும். நீ கர்ப்பம்னு தெரிஞ்சா ஏதாச்சும் கிறுக்கு தனமா பண்ணும்

மல்லி :போதும் அது கெளதம் பாடு, நாம நம்ம வீட்க்கு போலாம் என்ன அங்க வச்சு பாத்துக்கோ , இனி நம்ம வாழ்க்கைல கெளதம் இல்ல. உனக்கும் எனக்கும் ஜஸ்ட் பிரென்ட்.

ராஜீவ் : ஏன் என்ன ஆச்சு.
மல்லி : ஒன்னும் அகல உள்ளதை சொன்னேன்

ராஜீவ் : சரி நாம அப்ப ஒண்ணா போக வேண்டாம். வித்யா இங்க தான் இருகாங்க. அவங்க கிட்ட சொல்றேன். அவளும் நீயும் எங்கயோ வெளிய போகணும்னு என் கூட வந்துருங்க.

மல்லி : ஏன் அந்த பொண்ணு உங்ககூடவே சுத்துது
ராஜீவ் : பிசினஸ்.

மல்லி : எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்ல்ல.


எப்படியோ ஏதேதோ கதை எல்லாம் சொல்லி
மல்லி ராஜீவ் வித்யா மூணு பெரும் ஒரு ஹாஸ்பிடல் வர.

அங்க யூரின் பிளட்  டெஸ்ட் எடுக்க கொடுத்தவங்க. ரிஸல்ட்க்கு வெயிட் பண்ண  
வித்யா வெளிய வெயிட் பண்ணிட்டு இருந்தா.

நர்ஸ் : மல்லி வாங்க
மல்லி ராஜீவை கூட்டிட்டு உள்ள போக.

டாக்டர் : கங்கிராட்ஸ் நீங்க pregnantaa இருக்கீங்க
மல்லியம் ராஜீவும் சந்தோசமா ஒருத்தர ஒருத்தர் பாக்க.

டாக்டர் : எப்ப கடைசியா பீரியட் அந்த டீடெயில்ஸ் சொல்லுங்க
மல்லி : தெரியல டாக்டர் எனக்கு irregular

டாக்டர் : எல்லா ரெசுலேட்டும் பாசிடிவி கரு எப்ப உருவாச்சுனு பாக்கணும்ல
மல்லிக்கு ஒரு நிமிஷம் பக்குனு னிருக்க 2 வாரத்துக்கு பதிலா 3 வாரம் இல்ல மேல்னு சொன்னா மடிக்குவமேனு பயம் வர.

டக்க்டர் : சரி ஒரு இன்னொரு டெஸ்ட் எடுப்போம் ஸ்கேன்.
மல்லி ; இல்ல டாக்டர் னு தயங்க.

டாக்டர் ஏதோ புரிஞ்சுகிட்டு சார் நெனக்கி வெளிய இருங்கனு சொல்ல.
மல்லி அவன் போனான். டாக்டர். இந்த ஏஜ் இதெல்லாம் வேணுமே. ஜஸ்ட் பாசிட்டிவ் ரிப்போர்ட் மட்டும் கொடுங்க.

டாக்டர் : நீ ரிஸ்க் எடுக்கறமா அதுல என்ன இருக்கு.
மல்லி : சரி டாக்டர் எடுங்க. அப்பொறம் பேசிக்கலாம்னு சொல்ல.

டாக்டர் : ஸ்கேன் பாக்க.
மல்லி : 2-3 வாரமா மேடம்  .

டாக்டர் : அதுக்கும் மேல. 6 வாரம் இருக்கும் போலன்னு சிரிக்க.
மல்லி டக்க்டர் வெளையாடுறாங்கனு நெனச்சு . டெஸ்ட் முடிய வர வெயிட் பண்ணவ

டெஸ்ட் முடிஞ்சோன டாக்டர் உள்ள கூட்டிட்டு வந்தாங்க .

ராஜீவை  வர சொல்லி நர்ஸ் கிட்ட கண் அசைக்க. நர்ஸ் வெளிய போய் உள்ள வாங்க சார்னு கூப்பிட. வித்யாவும் உள்ள வர பாக்க. நர்ஸ் வித்யா கிட்ட அவங்க ரெண்டு பேர் போதும்னு சொல்ல. வித்யா அங்கேயே உக்காந்தா.

ராஜீவ் உள்ள போகும் போது. அங்க ஏதோ பேசுறது கேக்க.அவன் உள்ள போகாம veliya இருந்து ஒரு செகண்ட் கேட்டான்.

டாக்டர் : என்ன தயக்கம் மல்லி என்னனு சொன்னதான டாக்டர்ஸ் ஹெல்ப் பண்ண முடியும்

மல்லி : டாக்டர் நான் preganant னு தெரியமா நேத்தும் செக்ஸ் வச்சுக்கிட்டேன் edhachum ப்ராப்லம் ஆகுமா.

ராஜீவுக்கு ஒரு செகண்ட்ல உயிர் வெளிய போயிடு உள்ள வந்துச்சு. ஒடஞ்ச மனச innum எப்படி சுக்குநூறா உடைக்கனுமுனு  மல்லிக்கிட்ட தான் கத்துக்கணும்

டாக்டர் : தெரியாம தான பண்ணினீங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா இனி carefulla இருங்க அவாய்ட் ஸ்ட்ரெஸ்சிங்

டாக்டர் யாரோ நிக்குறத உணர்ந்து. ராஜீவை உள்ள வர சொல்லுங்க னு சொல்ல.
ராஜீவ் அப்பதான் உள்ள வர மாதிரி வந்தான்.




.
[+] 6 users Like heygiwriter's post
Like Reply
continuation 


அவனுக்கு ஏதும் பேச தோணல பிடிக்கல.
மல்லிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனு தெரிஞ்சோன அவ ராஜீவ் கைய பிடிக்க. அவன் ஒரு சுரத்தையே இல்லாம உக்காந்து இருந்தான்.

டாக்டர் : சரி healthiyaa சாப்பிடுங்க, அவையிட் ஸ்ட்ரெஸ் congrats போயிடு வாங்கனு ரிபோர்ட்ஸ் வெயியே வரும்னு சொல்ல.

மல்லி ரிப்போர்ட் வாங்க வேண்டாம்னு ராஜீவை தர தரேன்னு இழுத்துட்டு வெளிய vara. அவ கைய உதறி விட்டவன்.

ராஜீவ்: இழுக்காத மல்லி நீ கன்ஸீவா இருக்க ஏதும் சொல்ல வேண்டாம்னு பாக்கறேனனு சொல்ல.

மல்லி ஏதும் புரியாம அவனை பாக்க. சுத்தி முத்தி பாத்த ராஜீவ் அவளோட கைய விட்டு. நான் ரெஸ்ட்ரூம் போயிடு வரேன். நீ கார் ல உக்காருனு சாவிய கொடுத்து அனுப்பிச்சான்.

மல்லி அவனை திரும்பி பாத்துடே ஏதோ ஒரு  தப்பா இருக்கிற மாதிரி ஒரு உணர்வோட போக.  

ராஜீவ் அந்த பக்கம் போற மாதிரி நடந்து அங்க இருக்க ஒரு விசிட்டிங் சார்ல உக்கந்தான் .

கொஞ்ச நேரத்துல ஏதோ ஒரு கை அவன் ஷோல்டர் ல வைக்க.
நிமிந்து பாத்தவன் ... கண் முன்னாடி வித்யா.

வித்யா : என்ன ஆச்சு.
ராஜீவ் : நான் மறுபடி மறுபடி முட்டாள் ஆயிட்டேன். கௌதமுக்கு பொறக்குற கொழந்தைனாலும் என் கொழந்தை என் மல்லின்னு ஏத்துக்க தயாரா இருந்தேன். எவளோ சந்தோஷப்பட்டேன். அவ கவலை என்ன தெரியுமா. நேத்தும் செக்ஸ் வச்சுகிட்டாளாம். நாம அங்க போனப்ப ஏதாச்சும் பிரச்சனையானு கேக்குற.. நான் கொடுக்க போற தண்டனை ஏன் எனக்கு துரோகம்  பண்ணினேன்னு இருக்கனும்  

வித்யா : oh ஒகே .anyway வாழ்த்துக்கள் ராஜீவ் சார்
ராஜீவ் : வாழ்த்துக்களா

வித்யா : ஒரு ரிப்போர்ட்டை கைல திணிக்க.
ராஜீவ் அவளை வச்ச கண்ணு வாங்காம பாத்தான்

வித்யா : நான் உங்க கூட வந்தேன்னு நர்ஸுக்கு தெறியும்
நீங்க ரெண்டு பெரும் ரிப்போர்ட் வாங்காம போக.
என் கைல கொடுத்தாங்க.

ராஜீவ் : அதுக்கு ஏன் எனக்கு வாழ்த்துக்கள் , நான் சொன்ன ஏதும் காதுல விழுகலையா
வித்யா : ரிப்போர்ட் பாருங்க

ராஜீவ் : முழிக்க
வித்யா : பாருங்க சார்  

ராஜீவ் ரிப்போர்ட் பாக்க.

6-7 வீட்ஸ் preganant
வித்யா : இப்ப கரெக்ட்டா இருக்குமா. வாழ்த்துக்கள் ராஜீவ் சார்

ராஜீவுக்கு இதை நம்புறதா என்னனு ஒன்னும் புரியல.


வித்யா சிரிச்சுகிட்டே. இதுல என்ன காமடி தெரியுமா.  மல்லி 3 வார கணக்க அதாவது ரிசார்ட் ல நடந்ததை மறைக்க ட்ரை பண்ணிருக்கா. டாக்டர் கிட்ட டைம் போடவேண்டாம்னு சொல்ல. அது நம்ம profession கிடையாதுன்னு முடிவு பண்ணி actual ரிப்போர்ட் கொடுக்க. அவ எங்க 3-4 வரம் காட்ட போகுதுனு வாங்காம ஓடி வந்துருக்கா. டாக்டர் 6 மாசம் மேல்னு சொல்லிருக்காங்க. மல்லி ஏதோ வெளையாடுறாங்கனு நெனச்சுட்டா போல. நர்ஸ் சொல்லி சிரிச்சுட்டு கொடுத்துட்டு போறாங்க.

வித்யா : ராஜீவ் சார், உங்க கஷ்டம், எல்லாம் பறந்து போச்சு. போங்க. மல்லிக்கிட்ட காட்டுங்க, நீங்க ஆரம்பலை சிங்கம் மட்டும் இல்ல. நீங்க தான் அப்பா உங்க குழந்தையை தான் சுமக்குறாங்கனு சொல்லுங்க.

ராஜீவ் ஆனா இது எதையும் கேக்கல.

வித்யா : என்ன சார் போய் கொடுங்க
ராஜீவ் : இல்ல இது உன்கிட்டேய இருக்கட்டும். நான் சுமந்த வழிய அவளும் சுமக்கட்டும்.
வித்யா : எங்க இப்படி பேசுறீங்க.

ராஜீவ் : ஒரு நல்லது நடந்தோன் கசப்பான எல்லாத்தையும் மறக்க சொல்றியா. கௌதமுக்கு மல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்கும். இனிமே தான் உனக்கு வேலையே  . மல்லிய நான் நல்லபடியா பத்துக்குவேன். ஆனா அவளுக்கு கெடைக்கவா வேண்டிய தண்டனையும் கிடைக்கும்.

என்னோட பாதைல எந்த மாற்றமும் இல்ல. போலாம்.
வித்யா அந்த ரிப்போர்ட்டை எடுத்து ஒளிச்சு வச்சுக்க.
ராஜீவோட பாதைல பயணம் பண்ண வித்யா தயார் ஆனா.

கார்ல ஏறி உக்கந்தோன. மல்லியோட முகத்தை பாத்த ராஜீவ் சொன்ன முதல் வார்த்தை. i லவ் யு டூ.

ராஜீவோட எண்ணம் சரியா.
கெளதம் எங்க போனான் நேத்து.
நெத்து  அப்படி என்னதான் ஆச்சு.
[+] 11 users Like heygiwriter's post
Like Reply
Hint - Earliest hint of her pregnancy was her giddiness and nausea when she travelled first with Gowtham. i wrote ike a subtle hint in that episode. 
[+] 4 users Like heygiwriter's post
Like Reply
Thats all. next week further updates. Hope twits and turns lands well.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
Sema twist bro pafikkum pothu kaththitta na nenachchukuda pakkala ethu raj oda kolantha thanu I'm happy yarala raj oru ambanu nenachchu santhosam padoringa ava la oru like podonga
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply
(22-09-2026, 01:02 AM)heygiwriter Wrote: Hint - Earliest hint of her pregnancy was her giddiness and nausea when she travelled first with Gowtham. i wrote ike a subtle hint in that episode. 

Sry bro mathi ketta muttala erunthutta ungala purinjukkala epo raj oru ambalanu avanukku therinchuruchchu eppa enna pannuva
Like Reply
Interesting
Like Reply
(22-09-2026, 01:03 AM)heygiwriter Wrote: Thats all. next week further updates. Hope twits and turns lands well.

Heygi Bro, 

Instead update in next week, if possible try to give update in one or two days
[+] 1 user Likes RaviKumar3026's post
Like Reply
Awesome superooo super update
Like Reply
Pregnancy.. Rajiv oda kulanthai Okay.. There is hint. I re read again.

But what malli did until now..

She gave her inner to Gowtham by herself and lied to Rajiv..

She kissed Gowtham on his birthday night.

She kissed him again when Rajiv slapped Gowtham.

All these without Rajiv's knowledge..

Before going to resort. She challenged Rajiv that she will come back with chastity

All these happened one by one with Gowthams manipulation?
Malli's pregnancy going to clean all her sins?
What is up next. Is intriguing..

Gowtham farewell sex request and malli's acceptance to it - Rajiv doesn't know until now.
......


Since malli's pregnant now Rajiv can't hurt her or take any revenge

Can't see Rajiv punish malli here after.. Need to know Heygi.

My dear great writer.. Pl continue. Can't wait for next update...
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
Story oru maari irukku bro...

Something doesn't add up..
Like Reply
Congrats nanba fastest 400000 views in this site
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)