Adultery மல்லி என் மனைவி
Back on track
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Heygi nanba ithu cheating Rajiv ah villana katanumnu katitinga..... Konjam padi padiya poirukalam
Like Reply
நல்ல கதை கரு.
துரோகம் இல்லாமல் செக்ஸ் கதை எழுத முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
உங்கள் கதையை நான் விரும்பிப் படிக்கிறேன்.
நன்றி............
[+] 2 users Like Anwar004's post
Like Reply
Super continue Heygi
Like Reply
Malli enachchuto erukkura Goutham kuda last sex yathu yappa varum raj resort la nadantha unmaiya therium pothu anga malliki Goutham oda real fase theriyavaruma
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply
Heygi.. Super super excited..

Pl update the next episode..
Like Reply
அத்தியாயம் 89 - என்ன பண்ண போறீங்க ?


வித்யா குளிச்சு ரெடி ஆகி நேரா அம்மா இருக்க வீட்டுக்கு பொய் சமைக்க ஹெல்ப் பண்ண.

ராஜீவ் எல்லா டிரஸ் லாம் பேக் பண்ணி வண்டில வச்சுட்டு. டைம பாத்தான் 8.30. 11 மணிக்குள்ள அங்க போனா தான் நைட்டு நேரமா போகணும்னு பாத்தான்.

ஆனாலும் வித்யா அங்க வேலை செய்றத பாத்தவனுக்கு கொஞ்சம் மனசுல கஷ்டமா இருந்தது . ... . அவ கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்கட்டும்

இந்த பரிவும் பட்சபமும் திடிர்னு வரல. காலைல வித்யா எந்திரிக்க முன்னாடியே எந்திரிச்சான் ராஜீவ்

உனக்கும் அவனுக்கும் என்ன வித்யாசம்.
வெறியா பண்ணாத
இந்த மாதிரி வார்த்தைக அவனோட மனச கொஞ்சம் ரணப்படுத்தி தான் இருந்தது.

கௌதம பலி வாங்கணும். மல்லிக்கு பாடம் புகுட்டனும் எல்லாம் சரி எதுக்கு வித்யாவை உன்னோட இச்சைக்கு பயன்படுத்தின வித்யா சொன்ன மாதிரியே unakum அவனுக்கும் என்ன வித்யாசம்.

நாம சரியான பாதைல தான் போறோம். நமக்கு நம்பிக்கை துரோகம் போனவங்க தொடர்பு நமக்கு எதுக்கு? ஆனா ஏன் .... வித்யாவ உன்னோட லவ்வராவும். கெளதம் கிட்ட சேத்தி விட்டு அவனை லவ் பண்ண வைக்கவும் தான பிளான் பண்ணோம். இது ரெண்டும் எவளோ பெரிய ரிஸ்க்கு. இதுக்கு உதவ கூப்டு வந்து நீயே இப்படி பயிரை மேஞ்ச கதை மாதிரி பண்ணலாமா.

நைட்டு இருந்த அந்த ராஜீவ்வும் நீயும் ஒண்ணா ?
கோவம் ஒரு மனுஷனா இவளோ தூரம் இழுத்துட்டு போகுமா ?
அவளுக்கு உன் கூட பண்றதுல விருப்பம் இருந்தது. ஒரு வேலை இல்லனா நீ செஞ்ச காரியத்துக்கு என்னனு பேர் வச்சுருப்ப ராஜீவ்

எப்படி எப்படியோ திரும்பி படுத்து பாத்தான். இந்த சிந்தனையும் எண்ணமும் அவனை தூங்க விடல. வித்யா எப்ப என்திரிப்பா எப்ப அந்த உண்மையா சொல்வேன்னு காத்துட்டு இருந்தவன். வெளிச்சம் வந்த முதல் வேல டிரஸ் மாத்திட்டு போனான். இப்ப மணி 8.40 இன்னும் கெளம்பல.

ஒரு சின்ன பிராய்ச்சித்தம் மாதிரி அவன் வித்யா கூட சேர்ந்து ஹெல்ப்புக்கு போக. அரட்டை அடிச்சு பேசி. உணவை ருசிச்சு கத பேசி. வந்த வேலைய எல்லாரும் மறக்க. அங்க இருந்து கிளம்பும் பொது மணி 12.

யாரும் நெனச்சு பாக்கல. அந்த அய்யாவும் அம்மாவும் உண்மையாவே ஒரு நல்ல மனசு காரங்க. வித்யாக்கும் ராஜீவுக்குமே அங்க இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா என்னனு தோணுற அளவு நல்ல மனுஷங்க.

ரெண்டு பெரும் வண்டி ல ஏறி ஒரு 1 கிலோமீட்டர் போனதுக்கு அப்பொறம்.

வித்யா : ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்ன 12 மணி மேல ஆச்சு
ராஜீவ் : ஆமா லேட்டா ஆயிருச்சு. ஆனா அவங்க ரெண்டு பெரும் ரொம்ப pure அப்படி ஒரு மனுஷங்க கெடைக்கமாட்டாங்க. அதன் மனசு கேக்கல.
வித்யா : இப்ப எதுக்கு அங்க போறோம் அதே ரிசார்ட் போய் இன்னொரு வாட்டி செக்ஸ் வைச்சுக்கனுமா

ராஜீவ் : அம்மாடி சொல்றத இப்பவாச்சும் கேளு. நான் ஒரு உண்மைய சொல்லணும்னு தவிக்கிறது என்னனா.
வித்யா : சொல்லணும்னு வந்தாச்சு சொல்லிடுங்க. பட் நான் பயப்படற மாதிரி ஏதும் சொல்லிட வேண்டாம்

ராஜீவ் : சரி சொல்றேன். நாம இங்க வந்தது உண்மையா தெரிஞ்சுக்க. கெளதம் மல்லி யோட ஆரம்ப புள்ளி இங்க தான். எனக்கு இங்கயே அவங்க sexualrelationship ஆரம்பிச்சுருக்கும்னு ஒரு டவுட் அத சோதிக்க தான் போறோம். அதுக்கு ஏதாச்சும் ஆதாரம் கெடச்சா போதும் மல்லையாவும் கௌதமாயும் உண்டு இல்லனு பண்ணிடலாம். ஆனா நீ நான் அரைகுறையா சொன்னதை செக்ஸ்க்கு குப்படறேனு நெனச்சுட.

நடந்த எல்லாத்தையும் ராஜீவ் ஒன்னு விடாம சொல்ல.

வித்யா அசைவு இல்லாம இருந்தார்.

ராஜீவ் : வித்யா ஏதாச்சும் பேசு ஐம் சாரி
வித்யா : அனுபவிச்சிட்டு என்ன சாரி. என்னோட ஒப்பீனியன் மாற போறது இல்ல. உங்கள உயர்வா நெனச்சேன். நீங்களே ஒரு படி உங்கள கொறச்சுக்கிட்டிங்க.

ராஜீவ் : im சாரி பட் நீயும் sexual relationship கு ஒப்பான இருந்த மாதிரி தான் எனக்கு தோணுச்சு still i agree நான் கண்ட்ரோலா இருந்துருக்கும்

வித்யா : miscommunication எல்லாம் ஒகே நான் மென்டலா prepare ஆயிட்டேன். ஒரே disappointment நான் வேண்டாம்னு சொன்ன ஒன்னு செஞ்சீங்க. உங்க கோவத்தை தீத்துக்கற ஒரு கருவியா என்ன பாத்திங்க. ஒரு மனுஷியா என்ன உங்க கண்ணுக்கு தெரியல. உண்மையா சொல்லனும்னா.  அது எப்படி சொல்றது. நானும் நீங்களும் ஹோட்டல் போய் சாப்பிடணும்னு fix ஆயிட்டோம் . எனக்கு புடிச்ச மாதிரி நான் எதிர்பாத்தன் . புடிச்சது தான் வந்தது. ஆனா நான் ரசிச்சு சாப்பிடணும்னு நெனச்சப என் வைல வச்சு திணிச்ச மாதிரி இருந்துச்சு. படுக்கணும்னு முடிவு பணியாச்சு எனக்கு புடிச்ச மாதிரி உங்களுக்கு புடிச்ச மாதிரி பேசி. ஒருத்தருக்கு ஒருத்தர். சரி விடுங்க நான் மன்னிச்சு விடறேன். நல்லவேளை கெட்டவார்த்தைலம் பேசி எனக்கு புடிக்காத ஏதும் பண்ணாத வரைக்கும் சந்தோசம்.

ராஜீவ் : im சாரி
வித்யா : சரி போதும். வந்த வேலைய பாப்போம். இதெல்லாம் ஒன்னும் இல்ல. வேற ஏதாச்சும் சொல்லி என்ன பயப்படுத்துவீங்களோ னு நெனச்சேன்.

ராஜீவ் : அப்படி என்ன சொல்வேன்னு நெனச்சிங்க.
வித்யா : எங்க என்ன லவ் பண்றேன், உன்னோட வாழலாம். மல்லி வேணாம் எனக்கு நீ வேணும் அந்த மாதிரி ஏதாச்சும் வசனம் வந்துருமோனு பயம்

ராஜீவ் : ஏன் வந்தா என்ன தப்பு. i mean நான் அப்படி நினைக்கல. பட் உனக்கும் லைஃ இருக்குல்ல.
வித்யா : போதும்.  நீங்க காமத்துல பேசிகிட்டு கிஸ் பணிகிட்டு கட்டிப்பிடிச்சு உருந்து i லவ் யு சொல்றதெல்லாம் லவ் இல்ல. எனக்கு அந்த மாதிரி லவ் வேணாம்

ராஜீவ் : அப்புறம்
வித்யா : நீ இல்லாம நான் இல்ல. உன் நெனப்பு இல்லாம நான் இல்லனு எப்ப உண்கமனசுல அப்படி ஒருத்தர் ஆழமா உக்காருறாங்களோ அதான் லவ் . எந்த சூழ்நிலையிலயும் ஒருத்தர விட்டு கொடுக்காம இருக்கிறது தான் லவ் என்னோட புக் ல அதான் லவ்

ராஜீவ் : அப்படி எல்லாம் இருந்தும் நமக்கு துரோகம் பண்ணா
வித்யா : என்னைக்கு உன்னோட எடத்துல அவங்க வேற ஒருத்தங்களை வச்சு பாதங்களோ அன்னைக்கே எல்லாம் முடிஞ்சுது

ராஜீவ் ஏதும் பேச முடியாம இருக்க
வித்யா : நான் மல்லிய சொல்றேன்னு நெனைக்க வேணாம் பொதுவா சொன்னேன். சில பேர் சந்தர்ப்ப சூழ்நிலையால் எமதப்படுவாங்க. ஏமாறுறோம்னு தெரியாம அவங்க தொடர்ந்து தப்பு பண்ணுவாங்க. எப்ப பாட்டியும் கௌதமும் ட்ரிப் போக ட்ராமா பண்ணாங்கன்னு தெரிஞ்சதோ. ஏதோ ஒரு ஓரத்துல மல்லி சுழிநிலை கைதி மாதிரி இருக்கானு தோணுது

ராஜீவ் : அதுக்காக மன்னிச்சு விடணுமா
வித்யா : அப்படி சொல்லல எந்த முடிவும் எடுக்க முன்னாடி தீர விசாரிங்க . ஒரு வேல மல்லிக்கு விருப்பம் இல்லாம இருந்தா.

ராஜீவ் : விருப்பம் இல்லாமலா அவளோ allow பன்னிருக்கா
வித்யா : மல்லிய ஏதாச்சும் எமோஷனலா கட்டி வச்சிருந்தா. ஒருவேளை ப்ளாக் மேயில்   பண்ணிருந்தா ?

ராஜீவ் : அப்படி ஏதும் தோணல. அவ விரும்பி தான் ஒவ்வொரு வாட்டியும் போயிருக்கா எதை காமிச்சு மயக்குனனு தெரியல

வித்யா : சரி நான் சொல்றதெல்லாம் ஒண்ணேதான் விசாரிங்க. ஆனா வெடுக்கு வெடுக்குனு முடிவு எடுக்க வேணாம் . நேத்து மாதிரி அவசரத்துல கோவத்துல என்கூட செக்ஸ் வச்சுக்கிட்ட மாதிரி இல்ல. நான் உங்கள ஒரு பொருட்டா எடுத்துக்காம தூக்கி எறிஞ்சுட்டு போகமுடியும் இல்ல எனக்கு புடிக்காத விஷயத்தை செஞ்சிருந்தா கம்பி என்ன வச்சுட்டு போக முடியும். இங்க ஒருத்தருக்கு தான் செஞ்ச செயலுக்கு தண்டனை . ஆனா மல்லி விஷயம் அப்படி இல்ல.  நீங்க அவளை தண்டிச்சாலும் திட்டினாலும். ஏதாச்சும் நீ வேண்டாம் அது இதுனு ஒதுக்கி வச்சாலும் வலி அவங்களுக்கு மட்டும் இல்ல உங்களுக்கும் தான். ஏன்னா நீங்க அவங்கள இன்னும் லவ் பண்றீங்க . உங்க அதீத லவ் தான் இப்ப அவங்கள காய படுத்த ஆரம்பிச்சிருக்கு.

அவ பேசிட்டு இருக்கும் போதே ரிசார்ட் வர.

ராஜீவ் : நாம கெஸ்ட் தங்குற மாதிரி போவோம். நீங்க ரூம் ல இருங்க. நான் கொஞ்சம் நோட்டாம் விடறேன். யாராச்சும் நம்பகமா கெடைக்கிறாங்கலானு பாக்கறேன்.

வித்யா சரினு சொல்ல. ரெண்டு பேரும் ரூம் புக் பனி அவங்க இருந்த அந்த டோம் அறைக்கு போக. ராஜீவ் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவன். இப்ப வெளிய போக நெனச்சான்.

அவன் வெளிய வந்தோன அவன் சந்திச்ச மோத ஆள் , அந்த ரூம் பாய். அன்னைக்கு பாத்த அதே பையன்
Like Reply
Malli enna pannura ava goudham kuda sex panna stat panni eruppala
Like Reply
Vera level
Like Reply
Great Going Heygi..

Twists Twists Twists..

the way you write, if you become a screenplay writer for any serial, that serial would be top of TRP charts definitely..

Eagerness to tune in will make it the best soap opera...

Please continue....
Like Reply
அத்தியாயம் 90 - உண்மையை தேடி


ராஜீவ் பிளான் ரொம்ப சிம்பிள்

ராஜீவ் அந்த ஹோட்டல் மேனேஜரை கரெக்ட் பண்ணி பார்க்கிங்கோட எண்ட்ரன்ஸ் ஓda அவங்க தங்கி இருக்க டோம் ரூம் வெளிய இருக்க cctv யோடே footages இது செக் பின்னாலே போதும்

இது  கெடச்சாளே போதும்  கெளதம் கிளைம் பண்ற மாதிரி நைட் வண்டில படுத்து இருந்தானா இல்ல பொய் சொன்னனானு தெரிஞ்சிடும். தப்பு பண்ணாதவங்க பொய் சொல்ல மாட்டாங்க. தப்பு பண்றவங்க பொய் மட்டும் இல்ல. சம்பவத்தையே மாத்தி பேசுவாங்க.

எப்ப உள்ள போனாங்க எப்ப வெளிய வந்தாங்க இது போதும். ஒரு வேலை அவன் வெளிய படுத்து இருந்தா மல்லிக்கும் கௌதமுக்குமான உறவு இப்ப வந்தது தான் . இதை நேர் படுத்தலாம். இருந்தாலும் இதுவும் துரோகம் தான். ஒரு வேல முன்னாடியே அவங்களுக்குள்ள நடந்துருந்தா அதுக்கான footages இருக்காது நாம பாதத்தை வச்சு தப்பு தான் பன்னிருத்திப்பாங்கனு எடுத்துக்கணும். அது தோர்கத்துக்கும் மேல என்ன முட்டாள் ஆக்கி காமெடி பீஸ்னு நெனச்சதுக்கு சமம். அதுக்கு மேல இவ கூட இருந்து பிரயோஜனம் இல்லனு நெனச்சான்

அந்த முடிவோட வித்யா கிட்ட நான் வெளிய போறேன் இங்கயே இருன்னு சொல்லிட்டு வெளிய வர

அவன் பாத முதல் முகம் அந்த ரூம் பாய்

ராஜீவ் :  டேய்  நீயா
ரூம் பாய் : வணக்கம் சார் என்ன உங்களுக்கு தெரியுமா

ராஜீவ் :  கொஞ்ச மாசம் முன்னாடி வந்தேனே மறந்துட்டியா.
ரூம் பாய் : ஞாபகம் இலையே சார். நெறய பேர் வருவாங்க போவாங்க

ராஜீவ்க்கு அவன் மறந்தது ஒரு ப்ளஸ். போட்டு வாங்கலாம்னு முடிவு பண்ணான் இவனை வச்சே மேனேஜர் ரூம் கு போக நெனச்சான் . நேரா போய் ஏதாச்சும் முடியாதுனு சொல்லிட்டா

ராஜீவ் :  டேய்  நீ என்கிட்ட டிப்ஸ் லாம் வாங்கியிருக்க.
ரூம் பாய் : அயோ சாரி சார் நெறய பேர் கொடுப்பாங்க, அப்ப பிரெண்டா இருப்பாங்க, நெறய பெற மறந்துருவேன் சார். எங்க வேலை அப்படி

ராஜீவ் : சரி உன் நம்பரை சொல்லு நான் gpay அனுப்பனும்
ரூம் பாய் : சார் இங்க டவர் இருக்காது. அங்க ஒரு wifi காட்டும் எங்க ஹோட்டல் யூஸ் கு மட்டும் paasword சொல்றேன் பாருங்கன்னு சொல்ல

நெட் கனெக்ட்டான அடுத்த நிமிஷம். மல்லிக்கிட்டா இருந்து நெறய mesaage.
ராஜீவ் அத பாக்க தயார் இல்ல. எல்லாம் கீழ தள்ளி விட்டுட்டு gpay எடுத்து நம்பர் type பண்ணி அந்த பையனுக்கு 10000 அனுப்ப.

ரூம் பாய் :சார் என்ன சார் இவளோ அமௌன்ட் அனுப்பிச்சுருக்கீங்க முன்னாடி ஏதும் அனுப்பலா போலயே

ராஜீவ் : ஆமாடா அது வேற phonenu நெனைக்கிறேன்
ரூம் பாய் : சார் சரி நானே புரிஞ்சுக்கிட்டேன் உங்களுக்கு என்ன வேணும். உண்மையா சொல்லுங்க, உள்ள போன அந்த அக்கா யாரு. சொல்லுங்க என்ன உதவி வேணும் யாராச்சும் உங்க போட்டோ காமிச்சா அவங்க இங்க இல்லனு சொல்லனுமா.

ராஜீவ் : அவன் என் பொண்டாட்டிதான் நீ கற்பனை பண்ற மாதிரிளம் இல்ல. இதே வேலையாதான் இருந்துருப்பா போல
ரூம் பாய் : என்ன சார் பண்றது 10 பேர் வந்தா 4 பேரு இப்படி தான் காலேஜ் லவ்வர்ஸ் marriage ஆகாதவங்க , தள்ளிட்டு வந்தவன் , சின்ன எடத்துல இருந்து பெரிய இடம் வரைக்கும். அவங்க தேவைக்கு நாங்க ஊறுகாய்

ராஜீவ் : வெக்கமே இல்ல
ரூம் பாய் : வெக்கப்பட்டா இப்படி 10000 கிடைக்குமா ?

ராஜீவ் : சரி அப்ப நேரா விஷயத்துக்கு  வரேன் என்னோட பிரென்ட் இங்க தான் கொஞ்ச நாள் முன்னாடி வந்தான் இப்ப இங்க வரவே இல்லனு சாதிக்காரன். எனக்கு cctv footage பார்க்கிங், எண்டரன்ஸ், அந்த டோம் ரூம் வெளிய பாக்கணும்
ரூம் பாய் : வாய்ப்பே இல்ல சார். மானேஜர் பயங்கர டார்ச்சர்.

ராஜீவ் : இன்னொரு 10000 போடறேன் யோசிச்சு சொல்லு
ரூம் பாய் : சார் இன்னும் 20000 கொடுத்தாலும் கஷ்டம் சார்
ராஜீவ் : சரி மொத்தமா 35,000 உனக்கு ஒகே vaa
ரூம் பாய் : சார் ரிஸ்க்கு சார்.

ராஜீவ் : அதுக்கு மேல எனக்கு பணம் இல்ல. முடிஞ்சா செய் இல்லனா விடு 10,000 கு ஏதாச்சும் வாங்கி என்ஜாய் பண்ணு . உனக்கு கொடுக்கிற காச நான் மனேஜருக்கு கொடுத்த ஒகே பண்ணுவாரான்னு பாக்கறேன்
ரூம் பாய் :சார் சார் அவர்கிட்ட போனா உஷார் ஆவாரு முதல்ல சந்தேகப்பட்டு உங்கள வெளிய அனுப்புவாறு நானே உதவுறேன்.

ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. மதியம் 3 மணிக்கு சாப்பிட்டு அந்த ஆளு தூங்க போவாரு அப்ப வாங்க. நானே cctv ரூம்குள்ள கூட்டிட்டு போறேன். வீடியோ கேக்காதீங்க,.,முடிஞ்சா ரெக்கார்ட் பண்ணிக்கோங்க உங்க போன் ல என்ன எங்கயும் மாட்டிவிடாதீங்க. நாளைக்கு ஏதாச்சும் பிரச்சனை யாராச்சும் கேட்டா உன்ன வந்தப்ப ஆளு இல்ல நீங்களே போய் எடுத்ததா சொல்லிடுங்க.

ராஜீவ் : அப்படி எந்த பிரச்னையும் வராது. மணி இப்ப 1.30 . 3 மணிக்கு வரேன்.
ரூம் பாய் : ஒகே சார்.

ராஜீவ் மறுபடி ரூம்க்கு போக மல்லி அனுப்பிச்ச எந்த messageum அவனுக்கு பார்க்க தோணல, அவனோட கண்ணு எல்லாம் அந்த ரூம் ல இருந்த கடிகாரம் மேல தான் .
[+] 11 users Like heygiwriter's post
Like Reply
Innum irukka?
Like Reply
Heygi nanba இது நியாயமா ஒரு update கொடுத்த அடுத்த update எப்ப வரும்னு எதிர் பாக்குற மாதிரி update கொடுக்குறாங்க
Like Reply
(21-09-2026, 09:02 PM)Ironman0 Wrote: Heygi nanba இது நியாயமா ஒரு update கொடுத்த அடுத்த update எப்ப வரும்னு எதிர் பாக்குற மாதிரி update கொடுக்குறாங்க

Well said Bro
[+] 1 user Likes RaviKumar3026's post
Like Reply
அத்தியாயம் 91 - உண்மையும் தவிப்பும்


3 மணிக்கு ஷார்ப்பா பெல் அடிக்க

ரூம் பாய் : சார் என்ன follow பனி வாங்க
ராஜீவ் : சரி

ரூம் பாய் பம்பிகிட்டே reception போக , அங்க யாரும் இல்லாத  டைம் , cctv அறைய தொறந்து ராஜீவ்கு சிக்னல் கொடுத்தான்

ராஜீவ் உள்ள போனோன

ரூம் பாய் : சார் நான் வெளிய இருக்கேன் நீங்க பாத்துட்டு இருங்க. யாராச்சும் வந்த தும்முறேன். எல்லாம் கிளோஸ் பண்ணிட்டு அப்படியே வெளிய வந்துருங்க.
ராஜீவ் : சரி

ரூம் பாய் வெளிய காவல் காக்க

ராஜீவ் பொறுமையா அந்த தேதி யோதா footages தேட சில வாரமே அனனால டக்குனு trace பண்ண முடிஞ்சுது luckily அவனுக்கு footages delete ஆகாம இருந்தது

அவங்க ரிச்சான போரோடக்ஸ் பாக்கைல
கௌதமும் மல்லியும் ஈவினிங் மேல உள்ள வர reception footage இருக்க
அதுக்கு அப்பொறம் அந்த டோம் footage முன்னாடி உள்ள போனது இருக்க
வெளிய வந்த மாதிரி எந்த footageum இல்ல.

அவனுக்கு அதுக்கு மேல பாக்க தெம்பு இல்லாம. நேரா
பார்க்கிங் footage லாம் பாக்க காலைல வரைக்கும் அவன் கார் கு வரவே இல்ல.

மறுபடி டோம் வெளிய இருக்க footage பாக்க
7.40 கு உள்ள போனவங்க வெளிய வரல.
நடுவுல ஹோட்டல் போவ்ட் மட்டும் ரூமுக்கே வந்துருக்கு

ராஜீவ் மனசு அங்கேயே சுக்குநூறா உடைய. இதுக்கு மேல பாத்து யூஸ் இல்லனு நெனைக்க. அவனோட மனசுல ஒருவேளை அவங்க உள்ள இருந்து ஒன்னும் பண்ணாம தனி தனியா படுத்து இருந்தா? நீ மறுபடியும் தப்பா நெனச்சுருந்ததா

அப்படி உள்ள நடந்தது தெரியணும்னா ஏதாச்சும் magic தான் நடக்கணும் னு அவன் மனசுக்குள்ள சொல்லிட்டு இருக்கும் போதே ஏதோ ஒரு உருவம், அந்த டோம் சுத்தி குனிஞ்சு நடந்து போறத பாத்தான்

அவன் டக்குனு ஜூம் பண்ண . அங்க இருந்த அந்த உருவம்...

ரூம் பாய் , வெளிய காவல் காக்குறானே அந்த ரூம் பாய்.
ராஜீவ்கு சிரிக்கிறதா இல்ல பயப்படுறதான்னு தெரியல, 

இப்ப இதை காட்டி அவன்கிட்ட உண்மையா சொல்லுனா சொல்லுவானா? 

இல்ல கெளதம் கிட்ட வாங்குனா காசுக்கு விஸ்வாசமா இருப்பானா. நிச்சயம் கெளதம் காசு கொடுத்துருப்பான். அணைக்கு வந்தப்ப கார் ல தூங்குனாரு சாருன்னு பொய் சொன்னவன் தான. எப்படி இவானா மடக்கணு யோசிக்க.

கொஞ்ச நேரம் ஒட்டி பாத்தான், ரூம் பாய் footage ல அவன் இடத்தை விட்டு நகரவேயில்லை அவன் பார்வையெல்லாம் ஏதோ ஒரு கீழ் துவாரம் வழியா உள்ள இருந்தவங்கள பாக்குறமாதியே இருக்க. ரூம்பாய் பேண்ட் ஜிப்ப கழட்டி கையடிக்க , 


ராஜீவ் அவனோட போன் எடுத்து ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சான். அவனுக்கு தேவையானது கிடைச்சது இனி cctv தேவை இல்ல. அவனே எல்லாம் ஒப்பிப்பான்  
[+] 12 users Like heygiwriter's post
Like Reply
Unna maari best writter pathadhu illaya
Like Reply
Tnq for cont update Heygi  congrats thanks
Like Reply
(21-09-2026, 09:11 PM)saka1981 Wrote: Tnq for cont update Heygi  congrats thanks

irunga bosss major majro twist arriving
Like Reply
Finally raj ku Theriya poguthu
Like Reply
Oru long update varuma romba short ta mudiuthu bro
Like Reply




Users browsing this thread: 16 Guest(s)