Adultery மல்லி என் மனைவி
Any more updates today bro?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அவனுக்கு தெரியாத விஷயம், மல்லி கண்ணுலயும் அதே கண்ணீர்.




இதை யாரும் கவனிக்கவில்லை
[+] 1 user Likes Fucko's post
Like Reply
Amazing bro
Like Reply
Excellent heygi, you nailed it
Like Reply
(20-09-2026, 10:10 PM)Fucko Wrote: அவனுக்கு தெரியாத விஷயம், மல்லி கண்ணுலயும் அதே கண்ணீர்.




இதை யாரும் கவனிக்கவில்லை

அவன் கவனிச்சலும் சரி கவனிகளனாலும் சரி 

துரோகம் துரோகம் தான் 

மல்லி ராஜீவ்க்கு தந்த துரோகத்துக்கு ராஜீவின் முடிவு என்ன? 

விடை: துரோகத்துக்கு பதில் துரோகம் 

Waiting for Rajiv and Vidya love track 
And Rajiv s Ruthless Revenge to Goutham and malli.
[+] 2 users Like Vampire2525's post
Like Reply
With your story, it is difficult to consider it as erotic.. only images seems to erotic.. but content wise it is so so emotional and chaotic.

Episode of the Story is still away.

Feel when Rajiv takes revenge he should consider all things.. and punishment should be like 'Saava vida Periya thandanaiya irukanum'
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
(20-09-2026, 10:10 PM)Fucko Wrote: அவனுக்கு தெரியாத விஷயம், மல்லி கண்ணுலயும் அதே கண்ணீர்.




இதை யாரும் கவனிக்கவில்லை

Adhu punda sugathula vandha aanandha kaneer bro.  Tongue
[+] 2 users Like Ajay Kailash's post
Like Reply
Finally Goutham oda true face vithyaku therinchuruchchu
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply
(20-09-2026, 09:06 PM)saka1981 Wrote: Welcome to " The Heygi's World  " Nanbha . Heygi english stories ellam poi padinka innum swarasiyama irukkum .

That's true... Jay Nikitha also same kind of emotional chaos.

It is too difficult to come out of the story characters.. 

All credit goes to one and only Heygi for the same...

I felt one more was there in couple's experiment story... but unfortunately Heygi stopped it..

I wish he restarts again :)
Like Reply
(20-09-2026, 10:26 PM)அஜய் கைலாஷ் Wrote: அது பூண்ட சுகத்துல வந்த ஆனந்த கண்ணீர் சகோ.  Tongue
Like Reply
மல்லிய யார் மூடு எதுனாலும் அவுங்களுக்கு கால விருசுருவ போல.....
ராஜீவ் எவ்ளோ தடவ சொல்லிருப்பான் கௌதம் பத்தி அது கொஞ்சம் கூட இந்த மர மண்டை மல்லிகு புரியல.....
மல்லி என்னதான் கண்ணீர் விட்டு நடுச்சாலும் கௌதம்கு 1month கால விரிக்க போறது உறுதி..... ராஜீவ் வேதனை மட்டும் தான்..... பொங்கைய நீங்களும் உங்க revenge ம் very sad update.....
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
(20-09-2026, 10:34 PM)ChandruDelighty Wrote: That's true... Jay Nikitha also same kind of emotional chaos.

It is too difficult to come out of the story characters.. 

All credit goes to one and only Heygi for the same...

I felt one more was there in couple's experiment story... but unfortunately Heygi stopped it..

I wish he restarts again :)

All the characters, plot are in heygiwriter's mind.. Some scenes has resemblance with others and some are not...

Though all the accounts are fiction and knitted plot to make narative grisping.. All readers are truly engaged with un realistic plot as if they are real... Cleaver writing...
[+] 1 user Likes oxy.raj's post
Like Reply
அத்தியாயம் 81 - வித்யாவின் முடிவும் ராஜீவின் எழுச்சியும்



கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம், அந்த தீம் பார்க் வர வரைக்கும் வித்யாவுக்கு மனசு கேக்கல ஏதாச்சும் தப்பா நடந்துருக்குமோ படபடப்பா வந்தவ.

அங்க ராஜீவ் மட்டும் மிஸ் ஆகுறத கவனிச்சா.

மல்லி , கெளதம், மொத்தம் கம்பெனியும் அங்க இருக்க ராஜீவை கானம்

அவ மனசு ஏதோ தப்ப இருக்கிறதா புரிஞ்சிகிட்டு. ராஜீவை எல்லா பக்கமும் தேடினா.
மல்லி இன்னொரு பக்கம் ராஜீவ பாக்க முடியாம குற்ற உணர்ச்சில இருந்தா. தப்பு மேல தப்பு பண்றோம்னு தெரிஞ்சாலும், இப்ப முடிஞ்சுரும் அப்பொறம் முடிஞ்சுரும் னு நம்பி நம்பி கௌதமோட தொடர்ந்து கள்ளஉறவுல இருக்கா

இன்னும் ஒரே ஒரு நாள், அதுக்குப்போறம் எல்லாம் மாறிடும்னு இன்னும் ஒரு லூசு மாதிரி நம்புனா.

அவளுக்கு ராஜீவ் அங்க இல்லனு கூட தெரியல. மனசு மூளும் ஏதோ ஒரு எண்ணம் ஆட்கொள்ள. பித்து பிடிச்சு. ஒரு ஓரத்துல குரூப்பா பேசிட்டு இருந்தவங்க மத்தில எங்கயோ அரைமனஸா மத்தவங்க பேசறதை கேட்டுட்டு இருந்தா.

வித்யா எங்கெங்கேயோ தேட ஒரு மரத்துக்கு அடில, எதையோ பறிகொடுத்தவன் மாதிரி உக்காந்து இருந்தான்.

வித்யாவை அவன் பாத்தோன. அவன் கண்ணுல வந்த கண்ணீர் வித்யாக்கு எல்லாத்தயும்  உணர்த்துச்சு

வித்யா : ராஜீவ்
ராஜீவ் : எல்லாம் முடிஞ்சுது எனக்கு விடை கெடச்சுருச்சு
வித்யா : என்ன விடை
ராஜீவ் :அவ ஒரு துரோகி , என்னமா நடிச்சுருக்கா, நானே என் கண்ணால பாத்தேன் வித்யா நிக்க வச்சு ஓக்குறான். அவளோ வெறி ரெண்டு பேருக்கும். நாய் வால நிமித்த முடியாதுனு சொல்வாங்க.
வித்யா : அய்யயோ
ராஜீவ் : ஆமா அப்படி தான் பாத்தோன எனக்கும் இருந்தது
வித்யா : சீ என்ன பொண்ணு அவ மேல எவளோ நம்பிக்கை வச்சிருந்தேன் , எப்படி உங்க முன்னாடியே வெளிப்படையா பயமே இல்லையா.
ராஜீவ் : நான் அவங்கள பாத்தேன்னு சொன்னேன் தவிர, எனக்கு தேறிய பண்ணல திருட்டு ஒழு
வித்யா : புரியல  
ராஜீவ் மொத்த கதையும் சொல்ல

வித்யா : ராஜீவ் நான் உங்களுக்கு தேவையில்லாத நம்பிக்கை கொடுக்றேன்னு நெனைக்க வேண்டாம் ஆனா எனக்கு ஒரு தகவல் வந்தது. அத வச்சு பாக்கும் போது மல்லிக்கு உங்கள ஏமாத்தணும்னு எண்ணம் இல்ல. வேற ஏதோ
ராஜீவ் : என்ன வேற ஏதோ. துரோகம் துரோகம் தான். எனக்கு தெரியாம நான் வேண்டாம் உன்ன நீ நிருபினு சொன்னதுக்கு அப்பொறம் தான அவ கள்ள ஓல் வாங்கிட்டு இருந்தா.

வித்யா : அப்படி இல்ல
ராஜீவ் : வித்யா, அவளை யாரும் கட்டாயப்படுத்தலா, அவளே தொடையை விருச்சு காமிச்சு ஓல் வாங்கிட்டு என்னமா முனங்குறா தெரியுமா.

வித்யா : அயோ இதை கொஞ்சம் கேளுங்க.
ராஜீவ் : சொல்லுங்க வித்யா, நீங்க என்ன சொன்னாலும் நடந்த ஏதும் மாறாது துரோகம் துரோகம் தான். இதுக்கு பலி வாங்கணும்னு அவசியம் கூட இல்ல. ஒதுங்கி என்னோட வாழ்க்கையை நான் பாக்க போனாலே போதும்

வித்யா : மல்லிய ட்ரிக் பன்னிருக்காங்கனு நெனைக்கிறேன் , அவங்க consinceoda பன்னிருக்க வாய்ப்பில்லை மே be  kindof like manipulation. ஆனா sureaa தெரியாது
ராஜீவ் : புரிய மாதி சொல்லுங்க
வித்யா : பாட்டிக்கு ஒன்னும் இல்ல, அவங்க நடிச்சுருக்காங்க, மெல்லிய பயன்படுத்தி அவளை இங்க வர சம்மதிச்சுருக்காங்க
ராஜீவ் : வாட்

வித்யா: அது மட்டும் இல்ல. ஏதோ ஒரு காரணுதாக என்னையும் பாட்டியோட வெளிய போக வச்சுருக்காங்க. if ஐம் ரைட் , நான் உங்க பக்கத்துல இருந்தா அவங்க poessivea இருப்பாங்க, கெளதம் கிட்ட attention போகாதுனு பாட்டியோட என்ன கெளதம் அனுப்பிருக்கணும். ஆனா பாட்டி சொல்ற காரணம் நான் மல்லியோட சுத்துவேன் அதனால புருஷன் பொண்டாட்டி ஸ்பென்ட் பண்ண டைம் கெடைக்காதுனு

வித்யா முழு கதையும் சொல்ல.
ராஜீவுக்கு கடைசியா ஒரு பெரிய விடை கெடச்சுருக்கு ஆனாலும் அவன் மனசு இந்த துரோகத்தை மன்னிக்க மனசு வரல.

வித்யா : ஏதாச்சும் பேசுங்க
ராஜீவ் : பேச ஏதும் இல்ல.

வித்யா : அப்பா என்ன முடிவு விலகி தனி வாழ்கை வாழ போறிங்களா, அப்ப இவளோ நாள் உங்கள முட்டாள் ஆக்குனவங்கள அப்படியே விட்ர போறிங்களா . என்னென்னமோ பேசினீங்களே
ராஜீவ்: நீ துரோகத்தை பாத்தது இல்ல உனக்கு என் நிலைமை புரியாது

வித்யா : என்ன மாதிரி ஒரு துரோகத்தை சந்திச்சவளா நீங்க பாத்திருக்க முடியாது. நான் என்னோட வாய்ப்பை விட்டுட்டேன். அது இன்னும் என்ன சுத்திட்டு தான் இருக்கு.  பாலி வங்காட்டியும் பரவாயில்ல. நேருக்கு நேர் அவங்க முகத்துக்கு நேரா சொல்லிடு நகருங்க.


ராஜீவ் : இல்ல. நான் பாடம் புகட்டுவேன். அதுக்கு உன்னோட உதவி வேணும்
வித்யா : சொல்லுங்க என்ன உதவினாலும் நான் பண்றேன்
ராஜீவ் : அதுக்கு முன்னாடி நமக்கு ஒரு வேலை இருக்கு.

வித்யா : என்னது
ராஜீவ் : உன் குழந்தை, வக்கீல் நேத்து கூப்டாரு, நாளைக்கு பைலை வருது , எவளோ காசு செலவு ஆனாலும் உன் குழந்தைக்கு நான் பொறுப்பு. ஆனா நான் கேக்றத நீ செய்யணும்

வித்யா : சரி அது உங்க மனச சரிபடுத்தும்னா பண்றேன்.
ராஜீவ் : உன் குழந்தை உன்கைள கேடச்சொன்ன , நாம அந்த ரிசார்ட் போறோம், உண்மைகளை முழுசா தெரிஞ்சுகிறோம். அபோதம் ஒரு முடிவு எடுப்போம்.

வித்யா : அதெல்லாம் அப்பொறம் பாக்கலாம் மோதலை சாப்பிட வா. எல்லார்கிட்டயும் நீ ஏதோ பிரச்சனைல இருக்கானு காட்டிக்காத எப்படியும் போல இரு. முதல பதுங்கு அப்ப தான் பாய வசதியா இருக்கும்.
ராஜீவ் : ம்ம்ம்ம்

அன்னைக்கு சாயந்தரம் எல்லாரும் வேன் ல என்ற. வித்யா வேணும்னே ராஜீவ் பக்கத்துல உக்காந்தவ தலைவலின்னு படுத்து தூங்குற மாதிரி ஆக்ட் விட. கெளதம் மெல்லிய எந்திரிக்க விடாம. பாட்டி மூலமா பேசிக்கிட்டே வர.

ராஜீவ் கண்ணா மூடி துரோகங்களுக்கு நடுவுல , தன்னோட செயல் திட்டங்களை ஒவ்வொன்னா தீட்ட ஆரம்பிச்சான். ஆனா கெளதம். அவன் மனசு பியுள்ள மல்லியோட அந்த ஒரு நாள் மாட்டும் எப்படி ஆரம்பிப்போம் என்ன திட்டம் போடுவோம்னு யோசிச்சுக்கிட்டே  இருக்க. அந்த distraction தான் கௌதமுக்கு அவன் பிளான் ல சின்ன சறுக்கல் கொண்டு வர போகுதுனு தெரியாம இருந்தான்.
[+] 11 users Like heygiwriter's post
Like Reply
(20-09-2026, 10:40 PM)oxy.raj Wrote: All the characters, plot are in heygiwriter's mind.. Some scenes has resemblance with others and some are not...

Though all the accounts are fiction and knitted plot to make narative grisping.. All readers are truly engaged with un realistic plot as if they are real... Cleaver writing...


Fiction - but making readers to feel it real is the writer's skill..

Heygi is picaso of it.

You can not enjoy the erotism if you think good on protagonist..

That's how story revolve.. only if we like antagonist character, erotism can be enjoyable..

Truly.. it is not possible for everyone to spin this kind of story..
Like Reply
updated last chapter
Like Reply
Vithya ok sollitta ethu pothum but raj evlo vali laum vithya voda kolanthai ya paththi yosikkira it' great man
[+] 3 users Like Kettavan anal nallavan's post
Like Reply
OK boss, next ud eppo ,Unga plan ??? Just satisfaction
Like Reply
Superb Heygi..
Emotional but remorseful.

Rajiv revenge starts.. Expecting the proper full pledged Revenge ..

Fantastic screenplay Heygi.. Kudos.
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
மல்லி ராஜீவ் கிட்ட வித்யாவா அடுத்தவன் கிட்ட படுத்தவள வேலைக்கு வச்சுருக்கியானு கேட்டா.....
ஆனால் வித்யா கால் செருப்புகு கூட மல்லி சமம் ஆகா முடியாது.....
வித்யா காதலுக்காக படுத்த...... மல்லி அரிப்பு படுகிற..... மல்லி ஒரு கேவலமான பிறவி
Like Reply
ராஜீவுக்கு இன்னைக்கு வேணும்னா இது ஒரு வீழ்ச்சியா இருக்கலாம்… ஆனா நாளையிலிருந்து அவன் எழுச்சிதான்! ?

கௌதம் — இன்னும் மல்லிக்கு எப்படி எப்படி காம சுகத்தைத் தரலாம் என்ற நினைப்பில்தான் இருக்கான்… ஆனால் கூடிய சீக்கிரமே, தான் வைத்திருப்பதெல்லாம் இழந்து நிற்கப் போறான் போல…

மல்லியைப் பற்றி என்ன சொல்ல… மனசு என்ன சொல்கிறதோ அதைத்தான் உடம்பு கேட்கணும். ஆனா இவளோ உணர்ச்சிகளுக்கே அடிமையாகி இருக்கா. உணர்ச்சி மேலோங்குற நேரத்துல, மனசு சொல்றதையும், தன்னைச் சுற்றி இருக்கிறவர்களையும் மறந்துடுறா.

ராஜீவுடன் இருக்கும்போது அவன் பேச்சைக் கேட்கிறாள்; கௌதமுடன் இருக்கும்போது அவனுடன் போயிடுறா. அதைவிட முக்கியமா, இத்தனை நடந்த பிறகும் கௌதமை இன்னும் நம்பிக்கிட்டே இருக்கிறாள்.

ஆனா ராஜீவை முழுசா இழந்த பிறகுதான், தான் என்ன செய்துகிட்டு இருக்கிறோம் என்பதோட உண்மையான விலை என்னன்னு மல்லிக்கு புரியுமோ என்னவோ… அதுதான் பார்க்க வேண்டியது.
[+] 5 users Like saka1981's post
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)