Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
20-09-2026, 05:29 PM
(This post was last modified: 20-09-2026, 05:31 PM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
3days wait panunathuku trip la Gowtham and malli veri thira seiya poranga ....
Office staf ellarum Rajiv kathu pada pesa poranga..... Rajiv kuni kurugi nikka poran ....
Ithuku aprm gowtham malliya yaralaium pirika mudiyathu.....
Mallium konjam yochirupa Rajiv kitta love mattum than kitaikum but gowtham kita rendume kitaikuthunu......
Intha 3days la gowthama romba miss panirupa athan trip sonna udane ok sollitu rajiva sama thanam paduthu a pola....
Rajiv ku vithyavum kitaika mata pola gowtham ipove oru notam vittutan malliya e correct panitan vithya va correct panna oru plan podamatana....
Super update nanba..... Wait for gowtham malli sex scenes athum office staf irukum pothu.....
Intha trip la theriyum milli gowtham ka illa Rajiv ah
wait nanba plz update
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 77 - வித்யா யாரு ?
ராஜீவ் அவனுக்கு இருக்கிற சந்தேகங்கள் , அவனுக்கு கெடச்ச தகவல்கள் எல்லாம் மளிக்கும் கௌதமுக்கு ஏற்கனவே அந்த ஹில் ரிசார்ட் ல ஓலாட்டம் போட்ருப்பாங்கனு சந்தேகம் வந்தாலும்.
மோகன் காலைல தான் கூப்டனால , அவளோ ஷார்ட் டைம் ல நடிக வாய்ப்பு இல்ல. இருந்தாலும் அங்க போனா ஏதாச்சும் தகவல் கிடைக்கும் னு நம்பினான்.
ஒரு வேலை கெளதம் மல்லிய ஏமாத்திட்டு இருந்தா. அவளோட வீக்னஸ் லாம் பயன்படுத்தி வெறும் உடலுறுவ மட்டும் வச்சுக்கிட்டு இருந்தா. அவனோட சுயரூபம் தெரியாம இருந்தா. அது தெரியப்படுத்தணுமே என்ன பண்ணலாம்
மல்லி வரவ நோக்கி ராஜீவ் உக்காந்து இருக்க.
2 நிமிஷம் கழிச்சு மல்லி வந்தா.
மல்லி : எங்க
ராஜீவ்: ம்ம்ம்
மல்லி : நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே
ராஜீவ்: கேளு
மல்லி : யாரு அந்த வித்யா , எப்படி தெரியும், நான் முன்னாடி அவங்கள ஆபிஸ்ல பாத்தது இல்லையே
ராஜீவ்: நியூ joinee
மல்லி : என்கிட்ட சொல்லக்கூட இல்ல. கௌதமக்கிட்ட கூட நீங்க சொல்லல.
ராஜீவ்: ரெண்டு பெரும் செக்ஸ் ல பிசியா இருந்திங்க வெளிய என்ன நடக்குதுன்னு ரெண்டு பெருகும் தெரியல அவ்ளவ்தான்
மல்லி : எங்க நான் அவன் கூட எல்லாத்தையும் நிறுத்திட்டேன்.
ராஜீவ்: தெரியும்
மல்லி : அப்புறமும் ஏன்
ராஜீவ்: ஏன் னா அதன் வலி , நீ ஒன்னு சொல்லி நான் அதா மீறி செஞ்சா எதுக்குவியா ?
மல்லி : சாரிங்க. அதன் நான் நிப்பாட்டிட்டேனே.
ராஜீவ்: இப்ப என வேணும் உனக்கு
மல்லி : அந்த வித்யா
ராஜீவ்: அவ என்னோட பர்சனல் அஸிஸிடண்ட் அவ்ளோதான்
மல்லி : அவங்களுக்கு கொழந்தை இருக்கா? hubsand என்ன ஆனாரு
ராஜீவ்: என்ன சந்தேகமா
மல்லி : இல்லைங்க விளையாட்டுக்குனாலும் யாராச்சும் இன்னொருத்தர் husbanda உங்க பேரனுக்கு நான் ஒகே வா னு கேப்பாங்களா.
ராஜீவ்: விளையாட்டுக்கு யாரும் பண்ண மாட்டாங்க. பட் சில பெரு சீரியஸாவே நேரம் காலம் தெரியாம செக்ஸ் வச்சுக்கறாங்க. அவங்களுக்கு நாங்க பெட்டெர்
மல்லி : அது முடிஞ்ச கதை
ராஜீவ்: ஒஹ் அப்ப நான் ஏதோ புது கதை ஆரம்பிகிறேனா
மல்லி : நான் என்ன கேட்டேன். வெளையாட்டுக்கு கூட யாரும் சோலா மாட்டாங்க. என் கதையும் அவ கதையும் ஒண்ணா. நான் என் புருஷனுக்காக கெருவத்துக்காக, என் அப்பா கூட சேரணும்னு கெளதம் மூலமா ஜஸ்ட் நான் கன்சீவ் ஆகுறேன். என் வாழ்கை காதல் எல்லாம் ஒருத்தருக்கு மட்டும் தான் , அந்த கொழந்தை கூட என்னோட அந்த ஒருத்தருக்கு மட்டும் தான்.
மல்லி : உனக்கு நான் இவளோ சொல்லியும் பயம் இருக்குன்னா என்ன மேல உள்ள காதல் தான அந்த மாதிரி தான் எனக்கும் இன்னொருத்தி இருக்கிறது எனக்கும் பயம் தான் அதான் கேக்கறேன். தெரிஞ்சுக்க சொல்றதுக்கு என்ன.
ராஜீவ் சிரிக்க ஆரம்பிச்சான்
கொஞ்ச நேரத்துல சிரிப்பை அடக்கிகிட்டு
ராஜீவ்: காதல் இருக்க எடத்துல பயத்துக்கு வேலை இல்ல. நம்பிக்கை தான் இருக்கனும். நமக்குள்ள நம்பிக்கை கொறஞ்சுட்டே இருக்கு. அதன் பயம் லாம் உள்ள வருது.
மல்லி எதையும் சொல்ல முடியாம அவ கண்ண பாக்க.
ராஜீவ்: சரி உனக்கு இப்ப வித்யா பத்தி தெரியணும் அவ்ளோதான்
மல்லி : ம்ம்ம்ம்
ராஜீவ்: வித்யா அவங்க சித்தி கிட்ட வளந்தா, அவ சம்பாரிக்க ஆரம்பிச்சதும் முடிஞ்ச அளவு பணத்தை கறந்துட்டு. ஒரு ஆகவலிக்கு கட்டி வைக்க அவளும் வாழ்க்கையை ஆரம்பிச்ச 4 மாசத்துல அவனை பறிகொடுத்தா , பின்னாடியே கொழந்தை. அவ வேலை பாத எடத்துல அந்த MD காதல் னு சொல்லி ஏமாத்தி அவளை ஒரு வேற ஒருத்தனோட பழக விட்டு ச்சா பாவம். அவனுக்கு தெரிஞ்சு இவளை மாட்டி விட்டு, இதையே சாக்கா வச்சு குழந்தைய அந்த பொண்ணு கிட்ட இருந்து பிரிச்சு. அவ புருஷனுக்கு வந்த இன்சூரன்ஸ் பணத்தையும் தூக்கிட்டு தொரத்தி விட்ருக்காங்க.
நம்ம குணா மூலமா இன்டர்வியூ கு வந்தாங்க. என் கால் இப்படி வலி இருக்ரனால, help கு வேணும்னு அப்பாய்ண்ட் பனேன்
மல்லி : பாவம் தான், ஆனா இப்படி, புருஷன தாண்டி இன்னொருத்தனோட படுத்த பொண்ணனெலாம் ஏன் வேளைக்கு வச்சிருக்கீங்க.
ராஜீவ் : புருஷன தாண்டி இன்னொருத்தனுக்கு கால விரிச்சவள பொண்டாட்டின்னு வச்சுருக்கேன் இவளை PA வா தான வச்சுருக்கேன்.
மல்லி கோவத்துல அவனை அடிக்க. அவளோட கண்ணீரை அடக்க முடியாம. அவளோட கைகள் வேகமா அவனை அடிக்க ஆரம்பிச்சது.
அவ அடிச்சு அடிச்சு அவ கை வலி வந்து ஓய . ராஜீவ் சிரிச்சுகிட்டே சொன்னான். எல்லா வழியும் சொன்னா புரியாது அனுபவிக்கும் போதும் தான் புரியும் .
மல்லி : நீங்க நெனைக்கிறது ரொம்ப தப்பு. நான் அப்படி பட்டவ இல்ல. நான் உன் மல்லி. கெளதம் யாரோ இல்ல என் பிரென்ட் உன் பிரென்ட் நமக்காக தான்.
ராஜீவ் : இங்க பாரு அது எல்லாம் நீ அந்த பௌண்டரி மதிச்சுருக்க வரைக்கும் தான். என்னைக்கு அந்த கோட்ட ரெண்டு பேரும் தாண்டுநின்களோ அப்பவே பிரென்ட் எல்லாம் இல்ல. முதல உன்ன நீ நிரூபி. உண்ணாமயே நான் வெயிட்டிங் லிஸ்ட் ல தான் வச்சுருக்கேன்.
அவனுக்கெல்லாம் எந்த இடமும் இப்ப இல்ல.
பாட்டி மயங்கி விழுந்தாங்களாம் இவங்க ட்ரிப் போட்றாங்களாம்
மல்லி : என் மேல நம்பிக்கை இல்லையா நான் சொல்றத நம்பலையா நான் கிட்சன் ல இருந்தேன் தொப்புனு சத்தம் போய் பாத்தேன்
ராஜீவ் : நிப்பாட்டு, நீ பாத்தது நெஞ்சம், ஆனா கண்ணால பகிரதும் பொய் காதுல கேக்றதும் பொய் தீர வீசாரிக்கணும். நீ ஏமாந்தது இருக்கியா, ஏமாத்துறியான்னு சமயத்துல எனக்கு புரியல.
மல்லி : பாட்டிக்கு என்ன ஏமாத்தி என்ன பயன் ?
ராஜீவ் : கெளதம்க் கு பயன்.
மல்லி : புரியல
ராஜீவ் : அவன் உன் கூட மறுபடி சுத்துவான் ஒண்ணா இருப்பான் அதுக்கு தான்
மல்லி : ஒண்ணா இருந்து தான ஆகனும் நாளைக்கு. அதாவது நாலு பேர் முன்னாடி ட்ரிப் போறோம் hasband அண்ட் wife னு நம்ப வேணாமா
ராஜீவ் : யாரோ பாட்டி என்ன நெனச்ச என்ன ? நம்ம வீட்டுக்கு போவோம் னு கொஞ்ச நாள் முன்னாடி சொன்னாங்க.
மல்லி : இது உயிர் விஷயம் அவங்க ஆசை . கொஞ்சமாச்சும் இரக்கம் வேணும், கொஞ்சமாச்சும் பாவம் பாரு ராஜீவ்
ராஜீவ் : எல்லாருக்கும் பாவம் பாத்த உன் கால சும்மா சும்மா விரிக்கும்
ராஜீவ் னு கத்தி ..... மல்லி அவன் கைல ஒரு அடி போட.
மல்லி : இங்க பாரு. ரெண்டு நாள் பள்ள கடி நான் இணைக்கு பாத்த கட்சியை நீ பாத்துருந்தா இப்படி பேச மாட்ட. பாட்டி உன்னையும் ஒரு பேரனா நெனைக்கிறாங்க. அதுக்காச்சும் அமைதியா இரு. ட்ரிப் தான போறோம். நான் படுக்கவா போறேன். konjam நாலு பெரு முன்னாடி hasband அண்ட் wife மாதிரி நடிப்போம் அவ்ளோதான் .
மல்லி மனசுல நிஜமா ஏதும் இல்ல. மூச்சு பேச்சு இல்லாத பாட்டிய பாத்தவளுக்கு அது நடிப்புனு தெரியல. பாவம் பாத்தவ அது அவளோட வாழ்க்கையை கேள்வி குறி ஆகும் னு தெரியாம. புருஷன் கிட்ட மோகம் கொடுக்காம திரும்பி படுக்க.
இதெல்லாம் கேட்டுட்டு இருந்த கெளதம். ராஜீவ் started சஸ்பெக்ட்டிங் . ரெண்டு நாள் பிளான் வேஸ்ட் ஆகா கூடாதுனு அவன் கேர்புல்லா அடுத்த கேம்கு காய் நகத்துனான்.
The following 13 users Like heygiwriter's post:13 users Like heygiwriter's post
• Anwar004, Fucko, ghostman_, Hemanadhan, KILANDIL, Punidhan, Raju@Vijay, rajzr, Raj_Rohan, riderboyz885, Runer, Sankamithira, Vampire2525
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
Patti arambaththula eruntha nadichchutotha erukkanganu evalukku therincha enna pannuva apa kuda patti pavam pappa yenakkennamo Goutham plan success aga entha sanda oru karanama pogum nu thonuthu yana anga pona pinna Goutham anga malli kitta ethuvum thappa nadanthukkama erunthu malli manasa moththama jeippa pola athu tha ava plan pola mallium Goutham epdi erukkanum ava kuda thirumbavum sex vachchukkuva athum raj munnadi venum ne illa entha Trip Goutham oda fast tholviya amaiuma nu Theriyala poruththirunthu pappom
Posts: 19
Threads: 1
Likes Received: 7 in 7 posts
Likes Given: 4
Joined: Jun 2021
Reputation:
0
Rajiv attitude Sema ?
Heygi bro Keep rock ☠️
•
Posts: 311
Threads: 2
Likes Received: 171 in 122 posts
Likes Given: 69
Joined: Nov 2018
Reputation:
2
At first, Malli tried to keep her distance. She reminded herself that it was only an act for Grandma’s peace of mind.
But Gautam knew how to make every moment look natural.
Rajeev will be outside again, seeing only the closed door, Gautam’s confidence, and his own wife inside a situation she had allowed to crawled back again to Goutham beyond control.
For Gautam, the trip was no longer about helping Grandma.
It was a game.
And Malli, caught between pity, guilt, and fear, was never to understand that pretending to be someone’s wife could be more dangerous than she had ever imagined.
Posts: 311
Threads: 2
Likes Received: 171 in 122 posts
Likes Given: 69
Joined: Nov 2018
Reputation:
2
(20-09-2026, 06:01 PM)Kettavan anal nallavan Wrote: Patti arambaththula eruntha nadichchutotha erukkanganu evalukku therincha enna pannuva apa kuda patti pavam pappa yenakkennamo Goutham plan success aga entha sanda oru karanama pogum nu thonuthu yana anga pona pinna Goutham anga malli kitta ethuvum thappa nadanthukkama erunthu malli manasa moththama jeippa pola athu tha ava plan pola mallium Goutham epdi erukkanum ava kuda thirumbavum sex vachchukkuva athum raj munnadi venum ne illa entha Trip Goutham oda fast tholviya amaiuma nu Theriyala poruththirunthu pappom
I am super curious, how patti will swhen she learns the truth about Malli
•
Posts: 440
Threads: 0
Likes Received: 352 in 236 posts
Likes Given: 412
Joined: Dec 2018
Reputation:
6
“இன்னொருத்தன்கூட கால விரிச்சவளை நான் பொண்டாட்டியா வச்சிருக்கேன்” — ராஜீவ் போட்ட செம்ம பஞ்ச்! ?
“வரப்போற ரெண்டு நாளும் கதை செம்மையா போகப்போகுது. ராஜீவ், மல்லி, கவுதம் கூட இப்போ வித்யாவும் சேர்ந்துட்டாங்க. ஆட்டம் இனிமேல் சூடு பிடிக்கும் போல!” ?
மல்லி அடிவாங்கி, தன் கையில் இருந்த பொக்கிஷம் ராஜீவ் இல்லாத பிறகுதான் புரியப் போகுது போல… அப்போதுதான் தான் ஒரு ஏமாளின்னு அவளுக்கே தெரிய வரும் போல!
Posts: 495
Threads: 0
Likes Received: 168 in 149 posts
Likes Given: 259
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
20-09-2026, 06:30 PM
(This post was last modified: 20-09-2026, 06:33 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 77 - ட்ரிப் கேம்
காலைல 9 மணிக்கெல்லாம் வேன் வர
மல்லி பாட்டி எல்லாரும் கிளம்ப.
வித்யா ராஜீவ் கார் எடுத்துட்டு நேரா கெளதம் கேட்டுக்கு வந்தா
கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் கெளதம் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க
9.20கு எல்லாரும் ரெடி ஆக
மல்லி மனசாலவுல, ராஜீவ் நெனைக்கிறதெல்லாம் தப்பு, ரெண்டு நாள் பாட்டி ஆசைக்கு கொஞ்சம் நடிச்சுட்டு. அப்பொறம் ராஜீவ் கிட்ட பேசி நிரந்தரமா ஏதாச்சும் ஒரு முடிவு எடுக்கணும். அது பாட்டிகிட்ட உண்மையா சொல்றதுனாலும் ஒகே னு முடிவு பண்ணுனா.
ராஜீவ் ஆனா மல்லிய கொஞ்சம் கூட கண்டுக்கல. அவனோட மனசுல அவளோ விரக்தி. கெளதம் பத்தி புரியவைக்கலாம்னா கூமுட்டை மாதிரி இவளே அவன் நெனைக்கிறதா செஞ்சுட்டு இருக்கானு கோவம்
வேண் புறப்பட ஆரம்பிக்க
எல்லாரும் பின் சீட் போக. பாட்டி முன்னாடி வந்து உக்கார. ஜன்னல் ஓரத்துல மல்லி உக்கார, கெளதம் அவ பக்கத்துல உக்காந்து அவளோட தோளுல கைய போட , மல்லிக்கு தர்மசங்கடம். அவ திரும்பி பாதப்ப பின் சீட் ல ராஜீவும் வித்யாவும் ஒண்ணா உக்காந்துட்டு வர. எங்க இருந்து வந்துச்சோ கோவம் இருந்தாலும் அடக்கிகிட்டு அவ எடத்துல இருந்து எந்திரிச்சவ நேரா ராஜீவ் கிட்ட போக. வேண் ல இருந்த எல்லாரோட பார்வையும் மல்லி மேல.
மல்லி : ராஜீவ் நீங்க கௌதமோட உக்காருறீங்களா
ராஜீவ் திரு திருனு முழிக்க.
மல்லி : எனக்கு ஒரு மாதிரி கொமட்டுது, அங்க விசுவிசுணு காத்து கெளதம் வேற ஸ்மோக் பன்னிருக்காருனு சொல்ல.
வேன் ல இருந்த எல்லாருக்கும் தெரியும் கெளதம் ஸ்மோக் பண்றவன் இல்லனு.
ராஜீவ் மேற்கொண்டு தர்மசங்கடம் வராம எந்திரிச்சு கெளதம் கிட்ட போய் உக்கார.
மல்லிக்கு நிம்மதி பெருமூச்சு விட்டா.
என தைரியம் வித்யா அவர் பக்கத்துல உக்காருவா.
மல்லி அவளோட முகத்தை போலியா ஒரு சிரிப்பு சிரிச்சு காமிச்சு சாரி வித்யா. எனக்கு ஒரு மாறி இருக்கும் நீங்க இப்படியே இருங்கனு சொல்ல. வித்யாவும் மல்லி oda பொசெசிவென்ஸ் திருஞ்சுகிட்டு மனசுக்குள்ள சின்னதா சிரிச்சா.
ராஜீவ் உங்க wife கு உங்க மேல அன்பு இல்லாம இல்ல. ரைட்டு எங்கயோ இடிக்கிது புடிச்சுக்குவோம். அப்படி னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா .
கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆச்சு. அந்த வாட்டர் தீமே பார்க் போக
வழியில் வேன் ல எல்லாரும் டான்ஸ் ஆட, பாட்டு பாட, மல்லி முடியாத மாதிரியே சீன போட. கெளதம் ஈஸியா புரிஞ்சிகிட்டதன். வித்யாவோட பிரசன்ஸ் ராஜீவ் மேல ஒரு poessiveness உண்டு பண்ணி மல்லிய எச்சா அவ கிட்ட இருந்து பிரிக்கிதுன்னு
கௌதமுக்கு ஒரு வேல ராஜீவ் இந்த வித்யாங்கிற கேரக்டர் கொண்டு வந்ததே ஒரு மாதிரி பொசெசிவே கேம் வெளயாடவான்னு சந்தேகம் வர. எது எப்படியோ இந்த ரெண்டு நாள், அவளை செய்யணும், மெல்லிய செய்யணும். ஒரு சின்ன கேப் வேணும். நான் உள்ள போக. அவளுக்கு ஒரு வாடி முற்படி போனா போதும்.
ஒரு வழியா வாட்டர் தீம் பார்க் வர. மொதல்ல புக் பண்ண ரூம்ஸ் கு எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க. கெளதம் எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பல. அவன் மல்லிக்கு ஒரு சின்ன நம்பிக்கை கொடுக்கணும்னு முடிவு பண்ணுனான் . நேத்து பேசுனதுல இருந்து மல்லிக்கு ராஜீவ் சொன்ன அந்த வார்த்தைகள் ஏதும் என்ன லிங்க் பண்ண கூடாதுனு முடிவு பண்ணான்
கெளதம் : மக்களே 10 ரூம் இருக்கு. இங்க 6 கபுல்ஸ் பட் இணைக்கு ஒரு நாள் ஜென்ட்ஸ் ஒரு 4 ரூம், லேடீஸ் ஒரு 4 ரூம் ஷேர் பண்ணிக்கோங்க. பாட்டி ஒரு ரூம் மல்லி நீ பாட்டிய பாத்துக்கோ அவங்க கூட ஸ்டே பண்ணு . நானும் ராஜீவும் ஒரு ரூம் னு சொல்ல.
பாட்டி : டேய் புருஷன் பொண்டாட்டி ஒரு ரூம் ல இல்லாம என்ன கதை இது.
கெளதம் : ஜென்ட்ஸ் லாம் சேந்து ஒரு மாதிரி கார்டு கேம் லாம் விளையாடுவோம் பாட்டி , பொண்ணுங்க அவங்க fun பண்ணட்டும்
எல்லாரும் அவங்க அவங்க ரூம் போக போகும் கெளதம் பாட்டியோட ளுககாஜ் எடுத்துட்டு அவங்க ரூம் போக அங்க
பாட்டி : டேய் படுவா என்னடா விளையாட்டு இது, என்ன மயக்கம் போடா வச்சு கேம் ஆடி சும்மா மெல்லிய என் கூட தங்க வைக்கவா இப்படி பண்ற.
கெளதம் : பாட்டி இதெல்லாம் புருஷன் பொண்டாட்டி கேம் உனக்கு புரியாது , நாளைக்கு வேன் ல மல்லி என்கூட உக்காந்து வருவா நீ வேணா பாரு
பாட்டி : ஆமா ஆமா பாதனே ரெண்டு பேரோட ஒற்றுமைய
கெளதம் : கோச்சுக்காத பாட்டி எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு
பாட்டி : நீ சொல்லி நான் என்ன செய்யாம இருக்கேன்
கெளதம் : அந்த வித்யா பொண்ணோட பிரென்ட் ஆயுடு
பாட்டி : டேய் என்ன உங்க அப்பன் புத்தி எட்டி பாக்குதா, மல்லி இருக்கைல இன்னொரு பொண்ணு எதுக்கு
கெளதம் : அயோ பாட்டி . நீ பிரென்ட் ஆகு, காலைல அவளை பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு கூட்டிட்டு போயிடு அங்கேயே பக்கத்துல சாப்பிட்டு, மதியம் வா. நான் உனக்கு அப்ப சொல்றேன்.
பாட்டி : ஏன் இப்ப சொல்ல மாட்டியா
கெளதம் : நான் சொல்றத மட்டும் செய் . முக்கியமான விஷயம் மல்லிக்கு நீ வெளிய போறது தெரிய கூடாது பாத்துக்கோ
குட் நைட்.
நைட் டின்னர் சாப்பிடும் பொது, பாட்டி வித்யாவ கூட்டிட்டு தனியா போய் ஏதோ தோன தோன்நு பேச ராஜீவ் கம்பெனிக்கு ஆளு இல்லாம தனியா குணாவோட சுத்த மல்லி கௌதமோட சாப்டுட்டு இருந்தா.
எல்லாம் சாப்பிட்டு முடிச்சு கிளம்பும் போது. எல்லாரும் காலைல 9 மணிக்கெல்லாம் வாட்டர் கேம் விளையாட வாங்க, மதியம் வர என்ஜாய் பண்ணுங்க, வெளி கிரௌட் 10 மணிக்கெல்லாம் வந்த ஓவர் க்ராவ்ட் ஆகும் னு சொல்ல.
எல்லாரும் தூங்க போக ஆரம்பிச்சாங்க.
பாட்டி வித்யா கிட்ட பக்கத்துல ஒரு கோவில் இருக்கு என்ன அங்க கூட்டிட்டு போ னு சொல்ல. வித்யா சந்தோசமா வாங்க பாட்டி நான் உங்கள பத்துக்கறேன்னு சொல்ல.
பாட்டி தம்பஸ் அப் காட்டி கௌதமுக்கு விஷயத்தை சொல்ல.
கெளதம் அடுத்த கட்ட பிளான் கு நகந்தான்
ராஜீவ் கௌதமோட ரூம் ல வந்து படுக்க.
அவனுக்கு ஒரு பக்கம் நிம்மதி இருந்தாலும்
கெளதம் இப்படி நல்லவன் மாதிரி நடிக்கிறது மல்லி அவன் ரூம்க்கு கூட்டிட்டு போகாம பாட்டியோட தங்க வைக்கிறது எதுவும் சுத்தமா மேட்ச் ஆகல.
கெளதம் பாக்ரபலம், அந்த உண்மை எப்படியாச்சும் தோண்டி எடுக்கணும்னு முடிவு பண்ணன்.
அப்ப தான் அவனோட லாயர் மெசேஜ் அனுப்பிச்சாங்க. கேஸ் லிஸ்ட்ட் நலனுக்கு ஸ்பெஷல் செஷன் ல ஒகே ஆயிடும் னு.
இந்த நேரத்துல வித்யாவை தொந்தரவு பண்ணவேணாம்னு
ராஜீவ் அமைதியா தூங்க போனான்
The following 12 users Like heygiwriter's post:12 users Like heygiwriter's post
• Fucko, ghostman_, Hemanadhan, KILANDIL, Nesamanikumar, Punidhan, rajzr, Raj_Rohan, riderboyz885, Runer, Sankamithira, Vampire2525
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
20-09-2026, 06:31 PM
(This post was last modified: 20-09-2026, 06:33 PM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனக்கு ஒரு சந்தேகம்....
மல்லியும் கௌதம் கூட சேர்ந்து பிளான் போடுரா மாதிரி தெரியுது.... இனி வரும் update லா தான் அது தெரியும்......
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(20-09-2026, 06:31 PM)Ironman0 Wrote: எனக்கு ஒரு சந்தேகம்....
மல்லியும் கௌதம் கூட சேர்ந்து பிளான் போடுரா மாதிரி தெரியுது.... இனி வரும் update லா தான் அது தெரியும்......
kadhaiya olunga padingaya.
how you guys are doubting Malli, when from first her trust was taken for granted
•
Posts: 495
Threads: 0
Likes Received: 168 in 149 posts
Likes Given: 259
Joined: Sep 2019
Reputation:
3
The dialogue are getting better with each episode. Purusana thandi Innoruthanu kaala virichavalaye pondattiya vachirukken ivala PA va thane vachiruken.
•
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
(20-09-2026, 06:35 PM)heygiwriter Wrote: kadhaiya olunga padingaya.
how you guys are doubting Malli, when from first her trust was taken for granted
குழந்தைகாகா சொன்ன மல்லி இப்போ பட்டிக்காக சொல்லுற பாட்டி சகாரா வரை மல்லி நடிபால.....
இல்ல ஒரு மாதம் ஆன பிறகு office staf கிட்ட ராஜீவ் original புருஷன் கௌதம் active புருஷன்னு சொன்ன எல்லாரும் ராஜீவ் வா எவ்வளவு கேவலமா பாபாங்கனு அவளுக்கு தெரிஞ்சு பண்ற.... இல்ல சொல்லாம எவ்வளவு நாள் இருப்பாங்க......
பிரண்ட்நு இருக்க கௌதம்கு இவ்வளவு உண்மைய support பண்றவா.....
உண்மைய காதலிச்சு கல்யாணம் பண்ணுன ராஜீவ் கிட்ட கொஞ்சம் கூட உண்மைய support ah இல்ல அதுதான் புரியல நண்பா.....
மல்லி நல்லவள இருந்த கொஞ்சம்மாது கௌதம் மேல சந்தேகம் வந்துருக்கும் இப்போ வரையும் அது இல்லை..... டிரிப் போன ராஜீவ் வருத்த படுவானு தெரிஞ்சு போற ராஜீவ் மல்லிய proof பண்ண சொல்லிருக்கான்......
மறுபடியும் ஒரு டிராமா..... ராஜீவ்கு வித்யாவாது கிடைபாலா மாடலானு தெரியல.....
மனசுல தோணுனது கமெண்ட் போட்டன்.... தப்புன்ன sorry heygi
Posts: 760
Threads: 0
Likes Received: 308 in 268 posts
Likes Given: 490
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
Another resort sex varum pola illa vithyava Goutham korachchu yada potta pola patti Goutham oda plan yallathaium vithya kitta olaridumo mothamum nakkito poidome malli la avlavutha Goutham mala pola nambura athu nala sex scene tha varum pola
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(20-09-2026, 06:42 PM)Ironman0 Wrote: குழந்தைகாகா சொன்ன மல்லி இப்போ பட்டிக்காக சொல்லுற பாட்டி சகாரா வரை மல்லி நடிபால.....
இல்ல ஒரு மாதம் ஆன பிறகு office staf கிட்ட ராஜீவ் original புருஷன் கௌதம் active புருஷன்னு சொன்ன எல்லாரும் ராஜீவ் வா எவ்வளவு கேவலமா பாபாங்கனு அவளுக்கு தெரிஞ்சு பண்ற.... இல்ல சொல்லாம எவ்வளவு நாள் இருப்பாங்க......
பிரண்ட்நு இருக்க கௌதம்கு இவ்வளவு உண்மைய support பண்றவா.....
உண்மைய காதலிச்சு கல்யாணம் பண்ணுன ராஜீவ் கிட்ட கொஞ்சம் கூட உண்மைய support ah இல்ல அதுதான் புரியல நண்பா.....
மல்லி நல்லவள இருந்த கொஞ்சம்மாது கௌதம் மேல சந்தேகம் வந்துருக்கும் இப்போ வரையும் அது இல்லை..... டிரிப் போன ராஜீவ் வருத்த படுவானு தெரிஞ்சு போற ராஜீவ் மல்லிய proof பண்ண சொல்லிருக்கான்......
மறுபடியும் ஒரு டிராமா..... ராஜீவ்கு வித்யாவாது கிடைபாலா மாடலானு தெரியல.....
மனசுல தோணுனது கமெண்ட் போட்டன்.... தப்புன்ன sorry heygi
Nenga emotionala pakringa.
Neenga kadhai padikiringa adhanalaa alaready unga mind la ellaroda gameum theriyum
malli ava kannu munnadi nadakradha vachu mattum decide panraa.
avalum selfish dhan avaloda thappa maraika dhan gowtham oda padutha, aporam kolanthaikaga.
ippa ava rajeev thappa purinjuuran nu therinju nermaiya othungi nikkura.
avaloda weekness ennanu rajeevum solitan, gowtham actionlayum ungaluiku therinjurukum.
ava munnadi pattti pechu moochu ilama irukardha pathona ava mind velai seiyala.
avaloda confidence kootramaadhiri ladies lam thaniya paduka vachutan.
now hse is back to trust zone. Malli is too naive and her character is not sharp right from first adhan rajeev patharuraan.
Rajeev mela anbu irukranaala dhan indha trip poitu vandhu pesanumnu wait panra. nejamave oru theliva direction ku varanumnu nenaikraa
Posts: 163
Threads: 1
Likes Received: 204 in 103 posts
Likes Given: 9
Joined: Jun 2019
Reputation:
29
(20-09-2026, 06:48 PM)heygiwriter Wrote: Nenga emotionala pakringa.
Neenga kadhai padikiringa adhanalaa alaready unga mind la ellaroda gameum theriyum
malli ava kannu munnadi nadakradha vachu mattum decide panraa.
avalum selfish dhan avaloda thappa maraika dhan gowtham oda padutha, aporam kolanthaikaga.
ippa ava rajeev thappa purinjuuran nu therinju nermaiya othungi nikkura.
avaloda weekness ennanu rajeevum solitan, gowtham actionlayum ungaluiku therinjurukum.
ava munnadi pattti pechu moochu ilama irukardha pathona ava mind velai seiyala.
avaloda confidence kootramaadhiri ladies lam thaniya paduka vachutan.
now hse is back to trust zone. Malli is too naive and her character is not sharp right from first adhan rajeev patharuraan.
Rajeev mela anbu irukranaala dhan indha trip poitu vandhu pesanumnu wait panra. nejamave oru theliva direction ku varanumnu nenaikraa
Bro, neenga evlo explain pannaalum, readers avangaloda psychology la dhaan purinjukka poraanga. So you focus your energy on writing. Good work of writing find their goal sometimes in re-read. So leave it to audience to interpret however they want and understand it in their own pace.
Because I feel, ungalukku audience ku neenga intend panni kashta pattu eludhuradhu puriyala nu stress aagureenga nu.
You are one of the very very few writers on this platform who can actually write a story beyond writing just around sex scenes. So you keep doing your best bro. Audience will eventually get your message.
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
(20-09-2026, 06:48 PM)heygiwriter Wrote: Nenga emotionala pakringa.
Neenga kadhai padikiringa adhanalaa alaready unga mind la ellaroda gameum theriyum
malli ava kannu munnadi nadakradha vachu mattum decide panraa.
avalum selfish dhan avaloda thappa maraika dhan gowtham oda padutha, aporam kolanthaikaga.
ippa ava rajeev thappa purinjuuran nu therinju nermaiya othungi nikkura.
avaloda weekness ennanu rajeevum solitan, gowtham actionlayum ungaluiku therinjurukum.
ava munnadi pattti pechu moochu ilama irukardha pathona ava mind velai seiyala.
avaloda confidence kootramaadhiri ladies lam thaniya paduka vachutan.
now hse is back to trust zone. Malli is too naive and her character is not sharp right from first adhan rajeev patharuraan.
Rajeev mela anbu irukranaala dhan indha trip poitu vandhu pesanumnu wait panra. nejamave oru theliva direction ku varanumnu nenaikraa
Ok nanba thanks for your reply....
Wait for this trip episodes malli epadi pattavalnu intha trip la therinjudum.....
And ipo varaium gowtham than dominant panitu irukkan
Rajiv ku antha vaipu varuma.....
Posts: 147
Threads: 5
Likes Received: 72 in 42 posts
Likes Given: 30
Joined: Feb 2019
Reputation:
4
•
Posts: 99
Threads: 0
Likes Received: 45 in 34 posts
Likes Given: 40
Joined: Sep 2026
Reputation:
0
Oru possessive scene mattom tha vanthuchchu avlavutha a illa innium erukka bro I like possessive scene
•
|