Adultery மல்லி என் மனைவி
Will they stay in same resort and get the CCTV footage
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அத்தியாயம் 76 - கௌதமின் புது திட்டம்.


மல்லி மதிய உணவு சமச்சுட்டு இருக்கிறப்ப. கெளதம் பாட்டிக்கு சிக்னல் கொடுத்து தனியா வர சொல்ல.

பாட்டி : என்னடா உனக்கும் மல்லிக்கும் சண்டையா

கெளதம் :  அம்மா பாட்டி எப்படி கண்டுபிடிச.
பாட்டி : இது என்ன அவளோ பெரிய விஷயமா, அவ தனியா மாடிக்கு போற, உன்கூட முன்னமாதிரி அன்யோன்யமா இருக்கது இல்ல.
கெளதம் :  அதே தான்
பாட்டி : நான் என்ன பண்ணனும் அவகிட்ட பேசணுமா

கெளதம் :  அதெல்லாம் பேச வேணாம் பாட்டி
பாட்டி : அப்பொறம்

கெளதம் :  நீ ஒன்னு பண்ணு , ஏதாச்சும் தீம் பார்க் போகணும், என் பேரனோடையும் பேத்தியோடயும் ஜாலியா ஒரு 2 நாள் ட்ரிப் னு சொல்லு. கம்பெனியே வரணும்னு சொல்லு. மொத நாள் நைட் ஸ்டே, அடுத்த நாள் வாட்டர் கேம். அப்பொறம் நடுவுல தனியா கூட்டிட்டு ரூம் வந்து அவளை காக்கா புடிச்சுக்குவேன்.வெளியே போனா ஒரு change இருக்கும் பாட்டி


பாட்டி : அதுக்கு எதுக்கு கம்பெனியே

கெளதம் (மனசுல  - அப்ப தான வெளியாளுங்க இருக்காங்கனு சொல்லி ஒரே ரூம் போக முடியும். இல்லனா வர மாட்டா அதும் இப்பையெல்லாம் நீ சொல்றதையே கேக்கமாட்டேங்கிறாளே, அது மட்டும் இல்லாம. ராஜீவை எப்படி சமாளிப்பேன், நாம 4 பேர் போனா என் கைய ஈஸியா கட்டிறுவான். கம்பெனி எல்லாரும் வந்தா என்ன பண்ண முடியும். நாகரிகம் பாத்து அவங்க முன்னாடி நடிச்சு தான் ஆகணும் ) - [i]Mindvoiceover   [/i]

கெளதம் : அது ஒன்னும் இல்ல பாட்டி புது கம்பெனி, யாராச்சும் ஒருத்தர் உனக்கு கம்பெனி கொடுப்பாங்க.


பாட்டி : சரி நீ கம்பெனி எல்லாருக்கும் சொல்லிடு எப்ப போறோம்
கெளதம் : நாளைக்கே


பாட்டி : அடப்பாவி அவளோ faasta
கெளதம் :  யோசிக்க நேரமே கொடுக்க கூடாது.

பாட்டி :  அதும் சரிதான். படுவா மல்லி மேல அவளோ காதலா
கெளதம் :  ஆமா


பாட்டி : சரி நீ கம்பெனி எல்லாருக்கும் சொல்லிடு நான் மல்லிக்கிட்ட சொல்றேன்
கெளதம் : அதெல்லாம் அவ நம்ப மாட்டா நான் ஏதோ பிளான் பன்றேன்னு உஷார் ஆவா.



பாட்டி :அப்பொறம் என்ன பண்றது  
கெளதம் : மயக்கம் வந்த மாதிரி ஒரு நடிப்பை போடு. எனக்கு பல ஆசை இருக்கு, அதுல ஒன்னு வெளிய போகணும். ஒரு குடும்பம் மாதிரி பல பேர் இருக்கனும்னு சொல்லு.


பாட்டி : சரியான மூலக்காரன் டா நீ
கெளதம் : பராட்டுனது போதும். இப்ப ஹாலுக்கு போற. மயங்கி கீழ விழு

பாட்டி சிரிக்க. கெளதம் தயாரா பட்டி bedroom ல இருந்து அவளோட குறளுக்காக வெயிட் பண்ண

5 நிமிடம் கழிச்சு.

மல்லி : பாட்டி பாட்டி பாட்டி  என்ன ஆச்சு பாட்டி
மல்லி : கெளதம் கெளதம் சீக்ரம் வா பாட்டிக்கு என்னமோ ஆச்சு

கெளதம் சிரித்தவன், முகத்தை இறுக்கமா வச்சுக்கிட்டு பாட்டி ரூம் ல இருந்து வெளிய ஹால் நோக்கி ஓடி வந்தான்.


_______________________


அங்கே

மோகன் : சார் இதுக்கா சார் இவளோ தூரம் வந்திங்க. ஒரு போன் கால் அதுலயே முடிச்சுருக்கலாம்
ராஜீவ் : இல்ல சார் சில விஷயம் நேர்ல வந்தா நல்ல இருக்கணும்னு தோணுச்சு அதான்
வித்யா : ரொம்ப தேங்க்ஸ் சார். எனக்கு இப்ப தான் ஒரு நம்பிக்கையே வந்துருக்கு
மோகன் : இருக்கட்டும் மேடம்.
ராஜீவ் : அப்பொறம் எவளோ எதிர்பாக்குறாங்கனு சொன்னா நான் சீக்ரென் கேஷ் அனுப்பிடறேன்

மோகன் : என்ன சார் இது உங்களால எவளோ ப்ராபிட் எனக்கு. ஒரு சின்ன obligation அவ்ளோதான் . எனக்காக நீங்க உதவ மாட்டிங்களா கெளதம் சார் உதவ மாட்டாரா

ராஜீவ் : அப்படிலாம் இல்ல சார் நாம செய்றதுக்கு அப்ப அப்ப  முடியாத  பண்ணிடனும் இல்லனா. பின்னாடி நீங்க ஏதாச்சும் எதிர்ப்பக்ரப செய்ய முடியாத சூழ்நிலை வந்தா அப்ப சங்கடமா இருக்கும்.

மோகன் : சார் ரொம்ப யோசிக்காதிங்க. இதெல்லாம் ரொம்ப சிறுசு. அன்னைக்கி அந்த ரிசார்ட் ல கெளதம் சார் புக் பண்ண ரூம், கான்செல் பண்ணிவிட நம்ம முகேஷ் தான் ஹெல்ப் பண்ணி ஒரு ரூம் arrange பன்னிருக்கார். உங்க மிஸ்ஸ்ஸ் கு தெரிய வேணாம் ஏதோ சர்ப்ரைஸ் கிளின்ட் மீட் னு சொல்லிருக்கார்.

ராஜீவ் ஒரு நிமிஷம் ஏதோ மண்டைல இடிக்க. மோகன் உதட்டை சுழிச்சு, சாரி சார் naan ஒன்னு கேக்கவா. தப்பா நெனைக்க மாட்டீங்களே.

ராஜீவ் : கேளுங்க
மோகன் : மல்லி மேடம், உங்க wifea இல்ல கெளதம் சார் wifea , சாரி நேரடியா கேக்றேன்னு நெனைக்க வேணாம். எனக்கு cleara தெரியல

ராஜீவ் : அவ என் மனைவி தான்.

மோகன் : அப்பொறம் ஏன் சார் உங்க கம்பெனி ல கூட கெளதம் wife னு பேசிக்கிறாங்க

ராஜீவ் : அது ஒரு பெரிய கதை. சுருக்கமா சொல்லனும்னா அவங்க பாட்டிக்கு புத்தி ஸ்வாதீனம் கம்மி. மல்லிய அவங்க பேரனோட பொண்டாட்டின்னு நம்புறாங்க. அவங்களை  காய படுத்த வேணாம்னு நாங்க இப்படி பள்ள கடிச்சு பொழப்ப
ஓட்டறோம்.

மோகன் : சார் ஒரு நிமிஷம் தனியா

ராஜீவ் மோகன் வித்யா விட்டு தனியா வெளிய போக

மோகன் : சார் ஆனா ஏதோ தப்பா இருக்கு  சார்.
ராஜீவ் : எப்படி சொல்றிங்க

மோகன் : சார் ஆரம்பத்துல இருந்தே ஒரு குழப்பம். உங்களுக்கும் கௌதமக்கும் நான் நெறய கடமை பட்ருக்கேன் ஆனா கண்ணு முன்னாடி நடக்கிற விஷயம் நேர சொல்லிடறேன் தப்புனா மன்னிச்சு விட்ருங்க. சரின்னா கொஞ்சம் உஷாரா இருங்க.

ராஜீவ் : சார் உங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்க தயங்காம, நான் தப்பா a எடுத்துக்க மாட்டேன்

மோகன் : சார் கெளதம் சாருக்கு மல்லி மேடம் மேல ஏதோ கண்ணுனு நெனைக்கிறேன். இன்னும் ஒரு படி சொல்லனும்னா மல்லி மேடம் கூட நீங்க நம்ப வேண்டாம்

ராஜீவ் : ஏன் ஏன் அப்படி சொல்றிங்க

மோகன் : சார் அவரு மோத நாள் வரும்போதே அதுக்கு முந்தின நாள் 1 ஹவர் max அதுக்கு மேல மீட்டிங் வேணாம் னு சொன்னவரு பர்சனலா இருக்கட்டும், மேடம் கிட்ட சொல்ல வேணாம். அவங்களுக்கு ஒரு புது பிசினஸ் சர்ப்ரைஸ் வச்சிருக்கோம் அது இதுனு சொன்னார் .செறினு அடுத்த நாள் பிளான் பண்ண மாதிரி போச்சு. ஆனா நம்ம ஆபிஸ் ஸ்டாப் சொதப்ப 2 மணி நேர டிலே. மதியம் தான் போனாங்க.

அந்த கேப் ல ரிசார்ட் ல புக் பண்ண பிரச்சனையா சொல்ல. முகேஷ் அங்க தெரிஞ்ச ஒரு பையன் மூலமா ரூம் ஒன்னு ரெடி பண்ணி அனுப்பிருக்காரு. அவரு போன உடனே, அரசால் புர்சலா பேசிக்கிட்டோம். அப்படி தன சார் சொசைட்டி.

அடுத்த நாள் நீங்க வந்த விஷயம் வாட்ச்மன் சொல்ல நான் அவருக்கு கூப்பிட்டேன், நான் பண்ண ஒரு தப்பு, அவரை கூப்டு பேசியிருக்க கூடாது. என் கம்பெனிக்கு ஏதும் கேட்ட பேர் வர வேண்டாம்னு அப்படி செஞ்சேன்.

அப்பொறம் முகேஷ் சொல்லி தான் தெரியும் அங்க எந்த கிளெய்ன்ட் வரலன்னு அந்த பையன் சொல்லி தான் தெரியும். அதுக்கு அப்பொறம் தான் உங்க மனைவி மேலயும் ஒரு சந்தேகம்

ராஜீவ் அதிர்ச்சில  உறைஞ்சு நின்னாலும், கொஞ்சம் கொஞ்சம் சுத்தி நடக்குற விஷயம், புரிய ஆரம்பிக்க அவன் மனசுக்குள்ள வந்த கேள்வி ( அப்ப நான் வரது கெளதம் கு தெரியும், மல்லிக்கும் தெரியுமா?.)

அவன் சிந்திச்சுட்டு இருந்தப்ப. ராஜீவ் அமைதியா பாத்து மோகன் கொஞ்சம் பயந்துட்டான்

மோகன் :  ரொம்பநாளா மனசுல உறுத்துன விஷயம் இன்னைக்கு ஒடச்சு பேசிட்டேன், என் மேல தப்பு இருந்தா மன்னிச்சுடுங்க

ராஜீவ் : இல்ல இல்ல, நீங்க ரொம்ப extremeaa imagine பண்ணிட்டீங்க. அவங்களுக்குள்ள அப்படி ஒன்னும் இல்ல. அவன் கார் ல தான் படுத்து தூங்கிட்டு இருந்தான் உங்கள நான் ஏதும் தப்பா நினைக்கல சொசைட்டி இணைக்கு அப்படி.

ராஜீவ் : நைட்டே உங்க வாட்ச்மென் உங்ககிட்ட சொல்லிருப்பாருல அப்பவே சொல்லிட்டீங்களா கெளதம் கிட்ட


மோகன் :  இல்ல சார் டவர் இல்ல. காலைல தான் சொன்னேன்.  கார்கெட்டா தெரியல ஆனா ஒரு 11 மணிக்கு முன்னாடி கூப்பிட நியாபகம்

ராஜீவ் : ஓஹ்

மோகன் : ஏன் சார். ஏதாச்சும்.
ராஜீவ் : அதெல்லாம் ஒன்னும் இல்ல. நானும் அதே நேரம் தான் போனேன் , நீங்களும் கௌதமும் பேசுனதை கவனிக்கல

மோகன் : சார் என ஏதும் தப்ப நெனைக்காதிங்க.

ராஜீவ் : அதெல்லாம் ஒன்னும் இல்ல. மனசுல ஏதும் வச்சுக்காம எனக்கு உதவனும் உண்மையா இருக்கணும்னு நெனச்சீங்களே இது போதும்

மோகன்: தேங்க்ஸ் சார்.

ராஜீவ் கு தப்பியோட ஆரம்பம் அந்த ரிசார்ட் னு புரிய வரல. யாரை கேக்கறது எப்படி கண்டுபிடிக்கிறதுனு அவன் மனசு அத நோக்கியே இருந்தது .

கொஞ்சம் நேரம் கழிச்சு
வித்யாவும் ராஜீவும் விடை  பெற்று பிளையிட் புடிச்சு கிளம்பினாங்க. .

retturn கார் ல

வித்யா : வாட்ஸாப்ப் குரூப் பாத்திங்களா
ராஜீவ் : ஏன் ?

வித்யா : நாம எல்லாரும் நாளைக்கு தீம் பார்க் ஒன்னு ட்ரிப் போரமாமே. வேன் லாம் புக் பன்னிருக்காங்க. டூ days  one நைட் ஸ்டே

ராஜீவ் : வாட்?

ராஜீவ் மனசுல இது என்ன புது பிளான். யாரை கேட்டு இதெல்லாம் முடிவு பன்றான் கௌதம் . இதுக்கு பின்னாடி ஏதாச்சும் இருக்குமா?

அவன் வேகமா கார accletaor அழுத்த.
கௌதமோட புது திட்டத்துல கெளதம் ஜெய்ப்பான?
ராஜீவ் நெருங்கி நெருங்கி போற உண்மை சீக்ரம் அவன் கிட்ட வந்து சேருமா ?

மல்லி என்ன முடிவெடுத்துருப்பா
வித்யா இவங்க 3 பெரு நடுவுல என்ன மாற்றம் கொண்டு வர போறா ?
Like Reply
Super update
Like Reply
Heygi bro, Roller Ghost பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது! இனிமேல் seat belt-ஐ tight-ஆ போட்டுக்கணும். பல திருப்பங்கள் வரப்போகுது… நம்மை பயமுறுத்தும் அளவுக்கு!
Like Reply
What an update Heygi..

its really awesome.. heart beat raising exponentially while reading..

Great writer man you are.
Like Reply
Good one
Like Reply
If Rajeev find that malli did drogam and slept with Gowtham, what will be his reaction. Will he still forgive.
Like Reply
Excellent continue your updates
Like Reply
(20-09-2026, 02:36 PM)Sankamithira Wrote: If Rajeev find that malli did drogam and slept with Gowtham, what will be his reaction. Will he still forgive.

Waiting for that episode.. that will be the turning point of the story..

Malli's reaction when Rajiv finds their resort secret..

Don't know what Heygi has planned, but that would be the chapter of the story for me.
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
(20-09-2026, 02:48 PM)ChandruDelighty Wrote: Waiting for that episode.. that will be the turning point of the story..

Malli's reaction when Rajiv finds their resort secret..

Don't know what Heygi has planned, but that would be the chapter of the story for me.

My guess is that he will forgive her. In Chapter 75 heygi gave a reason already about Malli's physical weakness. I guess that was a planned implant to justify Rajiv's forgiveness and love for Malli despite her betrayal.

Heygi has a pattern for his characters where the main couple are most times in deep love yet they sleep with others. The male character almost always wants the female character back because of love being > sexual infidelity through the eyes of those characters. And those version of love he projects are kinda parasitic interdependent relationships where a couple no matter how far they drift can't keep each other out of their lives.

So if that pattern is to repeat, that will happen here too. And the stage has been set with Rajiv being open to accept baby, him addressing her physical weak points, etc.
[+] 1 user Likes sanju4x's post
Like Reply
Again again strike heigywritter rocks
Like Reply
Eppavum Goutham oda plane tha jeikkum nenaikkura
Like Reply
(20-09-2026, 02:57 PM)sanju4x Wrote: My guess is that he will forgive her. In Chapter 75 heygi gave a reason already about Malli's physical weakness. I guess that was a planned implant to justify Rajiv's forgiveness and love for Malli despite her betrayal.

Heygi has a pattern for his characters where the main couple are most times in deep love yet they sleep with others. The male character almost always wants the female character back because of love being > sexual infidelity through the eyes of those characters. And those version of love he projects are kinda parasitic interdependent relationships where a couple no matter how far they drift can't keep each other out of their lives.

So if that pattern is to repeat, that will happen here too. And the stage has been set with Rajiv being open to accept baby, him addressing her physical weak points, etc.

yeah that's right.. 

I agree with your understanding..

unlike other stories, here there is another dependency with baby..

in other stories, once couple reunite, they would live peacefully without the 3rd person hinderance. 

but here if baby is there, Gowtham's presence cannot be avoided. 

And if Rajiv finds Malli's also involved in lie about resort.. it is perfect story of infidelity.

I agree that Rajiv - Malli will reunite, but how rajiv will accept

Gowtham's child
Gowtham's plan of making him believe he is impotent


These two things will haunt Rajiv for life even if he accepts Malli's deceit.

Let's see how Heygi takes this forward. 

Not inducing my thoughts I am having open ended questions in this story... just posting it :)

As usual, heygi will make us stand at the cliff after end of every chapter..
 even in best soap opera series we can't have this expectation for next chapter..
Like Reply
(20-09-2026, 03:23 PM)ChandruDelighty Wrote: yeah that's right.. 

I agree with your understanding..

unlike other stories, here there is another dependency with baby..

in other stories, once couple reunite, they would live peacefully without the 3rd person hinderance. 

but here if baby is there, Gowtham's presence cannot be avoided. 

And if Rajiv finds Malli's also involved in lie about resort.. it is perfect story of infidelity.

I agree that Rajiv - Malli will reunite, but how rajiv will accept

Gowtham's child
Gowtham's plan of making him believe he is impotent


These two things will haunt Rajiv for life even if he accepts Malli's deceit.

Let's see how Heygi takes this forward. 

Not inducing my thoughts I am having open ended questions in this story... just posting it :)

As usual, heygi will make us stand at the cliff after end of every chapter..
 even in best soap opera series we can't have this expectation for next chapter..

Also, let us not forget what Heygi said about everyone will pay a price for their mistakes :)

So Gautham too will pay the price, and Malli too most certainly will!

The only question is, HOW?!! Fingers crossed!!
[+] 1 user Likes sanju4x's post
Like Reply
1.Vithyavum raj 2 perum husband and wife romer paravanum athu malli yoda kovaththa kelappum eppa office la erukkuravanga yallarum raj tha my husband kuratha malli solli nirupichchutta Goutham oda fast tholviya ethu tha erukkum
2.patti malliya kovappadoththi malli vaila erunthu Goutham husband la nu sonna athu Goutham oda 2 tholvi
3.malli pregnant agalana Goutham oda 3 tholvi ethala ethu nadakkum yethu naakkathu evlo tholvi Goutham pokum nu pappom
[+] 2 users Like Kettavan anal nallavan's post
Like Reply
(20-09-2026, 03:31 PM)sanju4x Wrote: Also, let us not forget what Heygi said about everyone will pay a price for their mistakes :)

So Gautham too will pay the price, and Malli too most certainly will!

The only question is, HOW?!! Fingers crossed!!

one more hint, Rajiv mentioned to Vidya, if she accepts to help him in getting back Malli,
he wants to give the same punishment he got from Malli with Vidya's help..

What it would mean, can't think Rajiv will have sexual affair with Vidya for baby? that would be tit for tat... but end would become complicated..

if Heygi gives us 10 episodes as he said earlier, we would get the answers .. 

but I feel this expectation can hold for little longer :) 

Then this story will be best for re-reading :)
Like Reply
அத்தியாயம் 77 -  வித்யா - கெளதம் முதல் சந்திப்பு



கார் வாசல் ல க்ரீச் னு பிரேக் போட்டு நிக்க
ராஜீவ்கு கதவை தொறக்கும் போது தான்.
அவன் எதைப்பதியும் யோசிக்காம வித்யாவையும் கூட்டிட்டு வந்துட்டான் னு நெனைக்க.

இப்ப இதை பத்தி யோசிக்க ஒன்னும் வேண்டாம் .. கால் வலி நாள வித்யா ட்ராப் பண்ண வந்தானு சொல்லிடுவோம் னு அவன் நினைக்க.

வீட்ல இருந்து ஒரு டாக்டர் வெளிய வராத கவனிச்சான்.

வித்யா : என்ன எங்கயாச்சும் ட்ராப் பன்னிருக்கலாம்
ராஜீவ் : என் மூளை வேலை செய்யல, எனக்கு கால் வலி நீ ட்ரைவ் பனி ட்ராப் பண்ண வந்தேன்னு சொல்லிக்கிறேன். நீ மொதல்ல உள்ள வா அப்பொறம் பேசிக்கலாம். intro கொடுக்கிறேன் எப்படியும் ஒரு நாள் கொடுத்து தான் ஆகணும் , அப்பொறம் திரும்ப போகும் பொது கார் எடுத்துட்டு போ

வித்யா : சரி நான் இப்படியே கூட கிளம்பறேன்

ராஜீவ் : வேண்டாம் உள்ள வா.
வித்யா : சரி


ராஜீவ் மல்லி உள்ள போகும் பொது. ஹால்ல ல சோபா ல பாட்டி படுத்து இருக்க.

மல்லி : வாங்க ராஜீவ் ... பாட்டிக்கு முடில. அதன் டாக்டர் வந்துட்டு போறாங்க
ராஜீவ் : ஒ இப்ப ஒகே வா பாட்டி

பாட்டி : ஏதோ இருக்கேண்டா , ஆமா இது யாரு ?

மல்லியும் கௌதமும் அப்ப தான் முதல் முறை வித்யாவை பாக்குறாங்க
மல்லிக்கு ஏதும் புரியாம இருக்க.
கௌதமுக்கு வித்யா ஓட அழகு கொஞ்சம் கண்ணா பறிச்சாலும்
அவன் மனசுல மல்லி பத்தின எண்ணம் மட்டும் ஓடுன நாள ஏதும் பெருசா அவன் சபலப்படல

ராஜீவ் : இவங்க வித்யா , என்னோட PA , இன்னைக்கு ட்ரைவர் கால் வலி, ஓட்ட சேரமமா இருந்தது அதான் அவங்க ட்ரைவ் பனி ட்ராப் பண்ண வந்தாங்க
வித்யா : Hello.

மல்லி : ஹாய்,
கெளதம் :ஹாய் im கெளதம் , btw எப்பைல இருந்து சொல்லவே இல்ல.
ராஜீவ் : உன் கவனம் எல்லாம் பிசினஸ் ல இல்லையே எப்படி சொல்ல.

பாட்டி : ஆமா ஆமா இருபத்தி நாலு மணி நேரமும் மல்லி மல்லி மல்லி மல்லியை தான்

மல்லி : பாட்டி என்ன இது
கெளதம் : மல்லி நம்ம லவ் பத்தி ஏதோ சொல்ராங்க, enjoy பண்னு ஏன் அதட்டுற

மல்லி ஒரு மாதிரி நெளிஞ்சுக்கிட்டே ராஜீவை பாக்க

வித்யா : உங்க மனைவி ரொம்ப shya பீல் பன்றாங்க போல
கெளதம் : ஆமா அவங்க அப்படி தான்

பாட்டி : என்னடா ராஜீவ் ஒரு வழியா புத்தி வந்து திருந்துறை மாதிரி தெரியுதே

ராஜீவ் : புரியல பாட்டி
பாட்டி : உண்மைய சொல்லு இந்த பொண்ணு வேலை பாக்குறாளா இல்ல உன்ன பாக்குறாளா. அதாவது லவ் பண்ற பொண்ணா ?

மல்லி ஒரு நிமிஷம் ஷாக் ஆக

ராஜீவ் : சும்மா இருங்க பாட்டி அவங்கள சங்கடப்படுத்தாதிங்க .. அவங்க

பாட்டி : என்னடா அவங்க .. பொண்ணு லட்சணமா அழகா தான் இருக்க. நல்ல அம்சமா மல்லி மாதிரியே அழகா இருக்கா ..

ராஜீவ் : பட்டி உங்களுக்கு சொன்ன புரியாது வந்த கெஸ்ட சங்கடப்படுத்தாதீங்க

பாட்டி : டேய் இதுல என்ன சங்கடம் கல்யாணாம் ஆகாத பொண்ணு. லட்சணமா இருக்கா நீயும் என் பேரன் மாதிரி தான. உனக்கு ஒரு நல்லது நடக்கட்டுமே

வித்யா வ மேல இருந்து கெள்ள வரைக்கும் பாத்த பாட்டி அடுத்த செகண்ட்.

பாட்டி : சாரி மா, நீங்க வேற மதமா.

வித்யா : ஏன் பாட்டி

பாட்டி : இல்ல கொழந்த பெத்துக்கிட்ட உன்ன கல்யாணம் ஆன பொண்ண போய் என் பேரன் கூட சேத்தி வச்சு பேசிட்டனே . கழுத்துல காலுல ஏதும் இல்லனு பாத்து தப்பா கணக்கு போட்டுட்டேன்

மல்லியும் கௌதமும் அதிர்ச்சியா பாக்க

வித்யா கொஞ்சம் சிரிச்சுக்கொண்டே

வித்யா : தாலி இல்ல, மெட்டி இல்லனு கல்யாணம் ஆகாதவனு நெனச்சிங்க ஒகே. கொழந்த இருக்குனு எப்படி கண்டுபிடிச்சீங்க

பாட்டி : உன் வயித்துல இருக்கிற  தழும்பு அது சொல்லுச்சு. மன்னிச்சுருமா. . புடவைய இப்படியா இறக்கி கட்டுவ


ராஜீவ: பாட்டி நீங்க என்ன பேரனா  நெனச்சது சந்தோசம் ஆனா நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் இவளோ உரிமை எடுத்துக்க கூடாது

பாட்டி : ச்ச்சும்மா இருடா , ஏன் மா நான் ஏதாச்சும் தப்ப பேசிட்டனா . உன் புருஷன் என்ன பன்றான். எத்தனை குழந்தைங்க.

ராஜீவ் : பாட்டி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வித்யா : என் கணவர் இப்ப இந்த உலகத்துல இல்ல. என் குழந்தையும் என் கிட்ட இல்ல.  எனக்கின்னு யாரும் கெடயாது.  வேற ஏதாச்சும் தெரிஞ்சுக்கணுமா. இப்பவும் உங்க பேரன் ராஜீவ்கு  நான் ஒகே வா. பொண்ணு கேட்டு வந்தா உங்களுக்கு பதில் சொல்ல கூட எனக்கு யாரும் இல்ல. வித்யா விளையாட்டாகவே கேக்க.

மல்லிக்கு ராஜீவ் பத்தி வித்யா பேசுறது சுத்தமா புடிக்கல. ஒரு மாதிரி கோவம் அவளை அறியாமை வர ஆரம்பிச்சது

பாட்டிக்கு தர்மசங்கடங்கள் வர. ஏன் உனக்கு அப்பா அம்மா னு.....

வித்யா : நான் சித்தி கிட்ட வளந்த பொண்ணுசின்ன வயசுலே அம்மா தவறிட்டாங்க .

கௌதமோட பார்வை வித்யா மீது தேவைக்கு அதிகமாகவே ஒரு நிமிஷம் இருந்ததை ராஜீவ் நோட் பண்ணான் . அந்த பார்வைல ஏதோ ஒரு பரிதாபம், ஒரு பட்சபம்

ராஜீவ் : வித்யா உங்களுக்கு லேட் ஆகுதுன்னு நெனைக்கிறேன். நீங்க என் கார் எடுத்துட்டு போங்க.

வித்யா : சரி சரி. காலைல நான் வரணுமா? நானும் வேன் ல வரணுமா? இல்ல
ராஜீவ் : கார் எடுத்துட்டு வாங்க. நான் நைட் கூப்டு பிளான் சொல்றேன்.

வித்யா : சரி பை. ஒடம்ப பாத்துக்கோங்க பாட்டி. நைஸ் மீட்டிங் யு மல்லி மேடம். உங்க ஹஸ்பண்ட் கெளதம் பத்தி நெறய கேள்வி பட்ருக்கேன் பார்ஸ்ட டைம் போகிறேன், நாளைக்கு ட்ரிப் ல நெறய பேசுவோம். பை.

மல்லி இன்னும் கோவம் போகல இருந்தாலும் பேருக்கு தலையாட்டுனா
வித்யா பை சொல்லி கிளம்ப.

2 நிமிஷம் கழித்து

ராஜீவ் : ஏன் பாட்டி இதுக்கு தான் சொன்னேன், எல்லாம் தெரிஞ்ச மாதிரி எல்லார்கிட்டயும் ரொம்ப சகஜமா பேசி. இப்ப அந்த பொண்ணு எவளோ கஷ்டப்படும்

பாட்டி : சாரி ட தம்பி .. நான் மன்னிப்பு கேட்டதா அவ கிட்ட சொல்லு. நாளைக்கு ட்ரிப் ல பாப்போம்.

ராஜீவ் : மொதல்ல என்ன டிரிப்....... எதுக்கு  ட்ரிப் என்ன கேக்காம , என்ன அவசியம் வந்துச்சு

மல்லி இடைமறிச்சு விஷயத்தை சொல்ல. ராஜீவ் கு சந்தேகம் வந்தது.  

பாட்டிக்கு உடம்புக்கு முடியல.
அவங்க ஆசைக்கு ட்ரிப்
அதும் கம்பெனி லாம் எல்லாரையும் கூப்டு

மயக்கம் போடு விழுநதுக்கு அப்பொறம் இந்த பிளான் உடனுக்குடன் நடந்துருக்கு. இந்த டாக்ட்டர் வந்தது கூட ட்ராமாவா இருக்கலாம். ஏதும் நம்புற மாதிரியே இல்லையே னு ராஜீவ் கு சந்தேகம் வர.

ராஜீவ் ஒரு pattren கவனிச்சான்

மல்லி பிசினஸ் ட்ரிப் போனது sudden
மல்லி கெளதம் கூட படுக்கணும்னு சொன்னது sudden
மல்லி அண்ணன் வந்தது sudden
மல்லி அவளோட ஒழுக்கம் தவருற எடடம் எல்லாமே திடீர் திட்டங்களால் வந்த விளைவு


அப்படி இருக்கும் பொது இந்த sudden கௌதமோட ஏதோ திட்டம் னு  நம்ப ஆரம்பிச்சான் ராஜீவ் ஆனா நிரூபிக்க முடியாதே.

மல்லி கொஞ்ச நாலா கெளதம் கிட்ட போகாம தன்னை நிரூபிக்க எவ்வளவோ பண்ரான்னு ராஜீவுக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும். கெளதம் ராஜீவ் எப்படி பட்டவனு நிரூபிக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணான்.

சரி முதல்ல கிளம்புவோம் அப்பொறம் இதெல்லாம் பாப்போம்.
மல்லிக்கு ஒரு சான்ஸ் , நாம மேல ரூம்க்கு போனோன மல்லி வருவா சொல்லுவோம்.

இந்த ரெண்டு நாள் நல்லது நடக்கட்டும் னு நம்புவோம் னு ராஜீவ் மேல கிளம்ப

மல்லி மனசுல யாரு இந்த வித்யா எதுக்கு இவை இவரோட இந்நேரத்துல கார்ல வாரா னு கோவம் வர. அவளை பத்தி கேட்டேஆகணும் னு மல்லி  முடிவு பண்ண

கெளதம் கு ரெட்டை மனநிலை. வித்யா பத்தி அவளே சொன்ன சின்ன விஷயம் அவனோட வலிகையோட கண்ணைக்ட் பண்ணுச்சு. ரெண்டு பெருகும் அம்மா இல்ல. சித்தி வளர்ப்பு. சோதனைகள். அதெல்லாம் தாண்டி வாழ்ந்தாகணும்னு எண்ணம் இருந்துருக்கும். இந்த சிந்தனை அவனுக்குள்ள ஓடினாலும்.

ராஜீவ் கண்ல இருந்த சந்தேகம் கெளதம் கவனிக்க தவறல , கொஞ்ச நாலா மல்லி என்னோட உடல்உறவுக்கு வராம இருக்கா. என்ன என்ன சொல்லி வச்சுருப்பான். இப்ப என்ன பேசுவான். நாளைக்கு ட்ரிப் வருவாளா. என்ன முடிவு எடுப்பாங்க. ஏதும் சொல்லாம போறானே. நைட் என்ன பேசிக்கிறாங்கனு கேக்கணும்னு கெளதம் முடிவு பண்ணுனான்.

3 பேரும் 3 வெவ்வேறு யோசனைகளோட மாடி ஏறி அவங்க ரூம்க்கு போனாங்க.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply
Super g
Like Reply
Malli possessive star
Raj and vithya husband and wife romer varuma
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply
(20-09-2026, 04:35 PM)Kettavan anal nallavan Wrote: Malli possessive star
Raj and vithya husband and wife romer varuma

Goutham has started his feelings on Vidya.. Hopefully he will get her too.. He won't be having any proof..
[+] 2 users Like oxy.raj's post
Like Reply




Users browsing this thread: 16 Guest(s)