19-09-2026, 07:15 PM
Heigy we are waiting for your mass entry
|
Adultery மல்லி என் மனைவி
|
|
19-09-2026, 07:15 PM
Heigy we are waiting for your mass entry
19-09-2026, 07:46 PM
Heygi what happen?
19-09-2026, 09:06 PM
Ungalukkellam free ah eludhuradhe periya vishayam.
Author has his own life. Learn to respect authors who write for literally no benefit.
19-09-2026, 09:14 PM
Some people never think that other may have number of things to do.. Cant write one story but expect other to write... What to say if some people prefer to wank rather than fcuk...
19-09-2026, 09:19 PM
I request all brothers
If possible encourage Heygi writter, don't demotivate as writter giving lot of efforts to this story apart from his personal works.
19-09-2026, 09:26 PM
கடைசியாக பவர் கட் சொன்னிங்க அதில் இருந்து எங்களுக்கு ஜார்ஜ் இல்ல hegi bro pls update
19-09-2026, 10:04 PM
Heygi bro.
Please let us know when we can expect the next update. .. It is been 2 days now.. We are now looking it like daily life event... Waiting for update.. Thank you
19-09-2026, 10:06 PM
(19-09-2026, 08:59 PM)Kedibillaa Wrote: 10 update nu sonnanga onnu kooda varala. Tharkuri kudutha vaakuruthi mathiri irukumo. Intha side la quick time la ivlo update kudutha orey writter heygi than..... Avaruku enna problem nu avaruku mattum than therium..... Avara pugalthu pesati paravala intha mathiri silra comments podama iruthale pothum... First heygi bro ku respect kudunga
19-09-2026, 11:11 PM
19-09-2026, 11:21 PM
19-09-2026, 11:27 PM
20-09-2026, 12:50 AM
Brilliant writing
The plot thickens You are a master in writing dialogues both erotic as well as normal conversation
20-09-2026, 08:21 AM
Hi Heygi. Can we expect any update today..
Iniku possible ah
20-09-2026, 09:45 AM
அய்யா அப்டேட் வராமல் மன உளைச்சல் ஆகுது அய்யா .அப்டேட் குடுங்க
20-09-2026, 12:12 PM
Waiting for your update nanba
20-09-2026, 12:58 PM
அத்தியாயம் 75 - ராஜீவ் முடிவு
ராஜீவ் அன்னைக்கு வித்யா கிட்ட வண்டிய கொடுத்துட்டு ஆபிஸில் அவனோட வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சான் அவன் மனசுல அந்த குழந்தை பத்தின கேள்விக்கான நெருடல் போய்கிட்டே இருக்க. சாயங்காலம் வித்யா ராஜீவ் கிட்ட கார் கொடுக்க வந்தா. ராஜீவ் ஆழ்ந்த சிந்தனைல இருக்கிறத பாத்தவ , காலைல நடந்தத் பதியே சிந்திக்கிரானோனு தோன கொஞ்சம் பேச்சு கொடுத்தா வித்யா : இன்னும் காலைல நடந்ததா நெனச்சுட்டு இருக்கீங்களா நானே நார்மல் ஆயிட்டேன் ராஜீவ் : இல்ல என் மனைவியை நெனச்சு. அவ என்கிட்ட ஒரு கேள்வி கேட்டா. அது என் மண்டைக்குள்ள சுத்திட்டே இருக்கு வித்யா : என்ன கேள்வி ராஜீவ் : ஒரு வேலை ஒரு குழந்தை பார்ம் ஆச்சுன்னா நான் எங்க என்னோட வெறுப்பை காட்டுவனோன்னு பயப்படுறா அப்படி ஏதாச்சும் வெறுப்பு காட்டுவானோனு நெனைக்கிறா வித்யா : ம்ம்ம் எதார்த்தம் தான. எல்லாத்தையும் தாண்டி அவங்க அதுக்கு தான கெளதம் கூட போனாங்க. இப்ப அதுவே காலத்துக்கும் சொல்லி காட்டுற மாதிரி இருந்தா எதுக்காக அப்படி நடந்துக்கிட்டாங்களோ அதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும் . அது மட்டும் இல்ல. உங்க தேவைக்காக ஒரு உயிரை இந்த உலகத்துக்குள்ள கொண்டு வந்து. காலத்துக்கும் அவமான சின்னமா பாக்க ஆரம்பிப்பீங்க. இது சரிபட்டு வராது. மல்லிஒட பயம் நியாயமானது தான் . நீங்களும் உங்க மனைவியும் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சு வேணுமா வேணாமான்னு முடிவு எடுத்துக்கோங்க. ஒரு தடவ பார்ம் ஆச்சுன்னா. அப்பொறம் வேணாம்னு முடிவு எடுத்தா கஷ்டம் . உங்களுக்கு உண்மையா என்னதான் வேணும். ஏதும் முக்கியம் னு நீங்க நெனைக்கிறிங்க. குழந்தை வேணுமா வேணாமா ?. வேணாம்னு முடிவு எடுத்த மாதிரி தான் எனக்கு தோணுது ராஜீவ் : இல்லவே இல்ல. நான் அப்படி எந்த முடிவும் எடுக்கல. ஒரு நெருடல் அது உண்மை. ஆனா வித்யா : என்ன ஆனா நீங்க கண்ணாடி முன்னாடி நின்னு பேசுற மாதிரி என்கிட்ட பேசுங்க. உங்க மனசுல இருக்கிறதா பேசி முடிச்சுருங்க. நான் ஜட்ஜ் பண்ண மாட்டேன் . என்ன இந்த கண்ணாடி முடிஞ்சா உங்களோட செயல் ல தப்பு இருந்தா சுட்டி காட்டும் . மனசுல இருக்கிறத ஒடச்சு பேசுங்க. ராஜீவ்: என்னத்த சொல்ல. எனக்கு மல்லியே ஒரு குழந்தை மாதிரிதான் , அவளே ஒரு குழந்தையை சுமக்கிறதெல்லாம் என்னோட கனவுல ஒன்னு. அவ நிறை மாசமா இருக்கிறதா பாக்கணும், அவளுக்கு தேவையானதை செய்யணும், தெனமும் அவ வயித்துல கை வச்சு காது வச்சு கேக்கணும். எனக்கும் கணக்குல அடங்காத ஆசை எல்லாம் இருக்கு . அவ எப்படி நெனைக்கிறானு தெரியல. நடக்கிறதெல்லாம் பாக்கறப்ப. யாரையும் நம்பனும்னு தோணல. மல்லிய உட்பட. ஒரு வேல அவ நான்சொல்ற மாதிரி கேட்டு அந்த பௌண்டரி தாண்டமா டைம்க்கு சொன்ன மாதிரி இருந்துஇருந்தா நான் பார்ம் ஆனா கொண்டடிருப்பேன். அவ சுமக்குற இதயமும் என்னோடது தான், காதலும் என்னோடது தான், கருவும் என்னோடது தான். வித்யா : மல்லி கொடுத்துவச்சவ. உங்க மனசுல என்ன இருக்குனு இந்த கன்வெர்சஷன் லக தெரிஞ்சுகிட்டேன் உங்களால, மல்லியையும் அவ ஒரு குழந்தைய பெத்தா அந்த குழந்தையையும் வெறுக்க முடியாது. ஆனாலும் உங்க தடுமாற்றம் எனக்கு புரியல ராஜீவ் : இன்னுமா புரியல. என்னோட மனசுல ஒரு தெளிவு வரல. வித்யா : என்ன தெளிவு ராஜீவ் : மல்லி ஒரு ஏமாளியா ? இல்ல துரோகியா னு ? வித்யா : இன்னுமா ஏமாளின்னு நம்புறீங்க. உண்மையா சொல்லனும்னா அவ அப்படித்தான் . ஆரம்பத்துல இருந்தே அவ அப்படிதான் நம்பக்கூடாத விஷயத்தை நம்புவா. மனுஷங்களா ஈஸியா நம்பி ஏமாறுவா. நான் மட்டும் அவ வாழ்க்கைக்குள்ள வரலான ஒருத்தன் காலேஜ் படிக்கிறப்ப பிரென்ட் ஆகி பைக்ல அடிக்கடி கூட்டிட்டு போனானே அவன் கூட எதையாச்சும் தொலைச்சுருப்பா. அவ வெகுளி வித்யா : வெகுளியா என்ன சார். மனுஷங்களுக்கு 6 அறிவு இருக்கு, கூட இருக்கிறவங்க என்ன நெனைக்கிறாங்க. தப்பானவங்களா இல்லையானு கூடவ தெறியாது . ராஜீவ் : கேக்க கஷ்டமா இருந்தாலும் அதான் உண்மை, நேரா உன்னோட குணத்தை காட்டுனா அவ தெரிஞ்சுக்குவா . அவகிட்ட நடிச்சா ? ஈஸியா ஏமாறுவா வித்யா : புரில சார் , எனக்கென்னமோ அவங்க ஏமாறுற மாதிரி தெரியல, அவங்கல நம்பி நீங்க தான் ஏமாறுறீங்க. innocent னு சொல்லிட்டு செக்ஸ் மட்டும் விவரமா இருப்பாங்கலாமா நீங்க வேணா நம்புங்க நான் நம்பமாட்டேன் ராஜீவ் : அவளை பத்தி அவ கூட வாழ்ந்த, எனக்கு தெரியுமா உனக்கு தெரியுமா? என் மல்லிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவளோட சின்ன சின்ன வீகெண்ஸ் தெரிஞ்சு வச்சிருக்கான் கெளதம் னு நெனைக்கிறேன். வித்யா : என்ன வீக்னஸ். ராஜீவ் : எல்லாத்தையும் நம்புறது குறிப்பா யாராய்ச்சும் அவ மேல அன்பு செலுத்தின, கண்ணா மூடிட்டு சப்போர்ட் பண்ணுவா , இன்னொரு வீக்னஸ் இருக்கு எனக்கு என்னமோ கெளதம் அத கண்டுபிடிச்சுடானு தோணுது வித்யா : என்ன அது ராஜீவ் : அவளுக்கு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது, கொஞ்சம் சீண்டிட்டே போதும் அப்படியே சரண்டர் ஆயுடுவா. எவளோ நாள் நான் அதே ட்ரிக் உஸ் பண்ணி அவ கோவ படும்போதெல்லாம் ஏமாத்திருக்கேன். வித்யா : புரியல ராஜீவ் : ம்ம்ம் எனக்கும் அவளுக்கும் பாரஸ்ட் நைட் அவளோட புடவைய வேலைக்கு அவ ஜாக்கெட் மேல கை வைக்க போனப்ப எவளோ அடம்புடிச்சா, வெக்கப்பட்டா, சிணுங்குனா.. பட் ஒரு கிஸ் கொடுத்தேன், கம்ப்ளீட் சரண்டர். அதுக்கு அப்பொறம் நான் பாத்தது வேற மல்லி வித்யா : ஓஹ் ஓஹ் ஓஹ் அப்படி. ராஜீவ் : எனக்கு அப்ப தோணல , இப்ப யோசிக்கும் போது. மல்லிய இப்படி தான் கெளதம் அவனோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கணும் னு நெனைக்கிறேன். ஏன்னா அவ என்னோட பேச்சை மீற மாட்டா. வித்யா : இவளோ confident ஹ இருந்தா அப்பொறம் ஏன் அந்த தடுமாற்றம் ராஜீவ் : பேச்சை மீறிருக்கா.அது தான் தடுமாற்றம். எனக்கு நடக்கற எல்லாமே திரும்ப மொதல்ல இருந்து confirm பண்ணிக்கணும். இது சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்ததா இல்ல எனக்கு தெரியாம வேற ஏதாச்சும் நடந்துருகுமானு? வித்யா : ம்ம் இப்ப உங்க முடிவு தான் என்ன. ராஜீவ் : மல்லி அவளை நிரூபிக்கட்டும், கௌதம நான் பழி வாங்குறது வாங்கறது தான் . குழந்தை உண்டானா, அந்த குழந்தை மேல நான் ஏதும் வெறுப்பு காட்டமாட்டேன், ஒரு அப்பாவா என்ன பண்ணணுமோ பண்ணுவேன். ஆனா அது எல்லாத்துக்கும் முன்னாடி அந்த உண்மைகளை கண்டுபிடிக்கும். துரோகியா ஏமாளியா னு உறுதி படுத்தனும் . அத பொறுத்து தான் மல்லி கூட தொடர்ந்து பயணிப்பது வேணுமா வேணாமான்னு முடிவு எடுக்கணும் . இது எப்படியோ. நீ உன் மனச மாத்துனா. உன்ன வச்சு அவ எனக்கு கொடுத்த வலிய அவளுக்கு நான் கடத்தணும் . வித்யா : சொல்றேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ராஜீவ் : செரி நான் உன்ன ட்ராப் பண்ணிட்டு கிளம்பறேன். வித்யா : ஒகே இன்னொரு 3 நாள் அப்படியே போனது. மல்லி கெளதம் கிட்ட வெலகியே இருக்க. ஒவ்வொரு இரவும் கெளதம் தனியா தான் இருந்தான். மல்லி பாட்டி பத்தியோ இல்ல வேற ஏதாச்சும் பத்தியோ கவலை படவே இல்ல. அவ சமைச்சு முடிச்சு சாப்பிட்டு. ராஜீவ் போன உடனே பின்னாடியே அவளும் ராஜீவ் கூட போய் படுத்துகுவா. ராஜீவ் பேசாம இருந்தாலும் எங்க, இதுங்க அதுங்க னு அவளே பேச்சு கொடுப்பா. அவரு என்ன புரிஞ்சுக்குவார்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே ராஜீவ்க்காக காத்துட்டு இருந்தா. அதே சமயம் , ராஜீவ் வித்யா கேஸ் விஷயமா பல பேர சந்திச்சு பேச அப்ப தான் ஒரு லீட் கெடச்சது. வித்யாவோட மாமியார் கு வாதாடுறா லாயர் லேடி ராஜீவ் - கவுதம் கம்பெனி கிளைன்ட் ஒருத்தங்க சொந்தம் னு . அது வேற யாரும் இல்ல. கெளதம் மல்லி ஒரு அவங்க ஒரு ஹில் ஸ்டேட்டின் ரிசார்ட் ல போட்ட ஓலாட்டம் முன்னாடி ஒரு கிளையண்ட் மீட் பன்னாங்களே அவங்க தான். அவரோட சொந்தம் தான் இந்த லேடி. இவரை பேச வச்சு பணம் கொடுத்து கரெக்ட் பண்ணிட்டா போதும். கேஸ் லிஸ்ட் ஆனொன்ன விசிட்டேஷன் ரயிட்ஸ் ஈஸியா கிடைக்கும்.வித்யாக்கு இது ஒரு ஆறுதலா இருக்கும். அவரை மீட் பண்றதுக்கு ஒரு வியாழக்கிழமை ராஜீவும் வித்யாவும் கிளம்ப. கெளதம் மல்லி அவன்கிட்ட காட்டுற டிஸ்டன்ஸ் அவனை ரொம்ப காயப்படுத்த ஆரம்பிச்சது. தெனமும் மல்லியோட ஓலாட்டம் போட்டவனுக்கு மல்லியோட முடிவு அவனை கொளப்ப. மறுபடி அவனோட கேம் ஆரம்பிக்க திட்டம் போட்டான் அதுக்கு பாட்டிய மறுபடி யூஸ் பண்ணனும். பப்லிக்கா மல்லிய அடையணும்னு ஒரு திட்டம் போட்டான். அவன் திட்டம் நடக்குமா? வித்யா அவளுக்கு சாதகமா விசிட்டேஷன் ரைட்ஸ் கிடைக்குமா
20-09-2026, 01:12 PM
Waiting with writer, for story
20-09-2026, 01:16 PM
20-09-2026, 01:18 PM
Excellent updates
20-09-2026, 01:27 PM
Good one
|
|
« Next Oldest | Next Newest »
|