16-09-2026, 01:39 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
|
Adultery மல்லி என் மனைவி
|
|
16-09-2026, 01:41 PM
(This post was last modified: 16-09-2026, 01:44 PM by Ironman0. Edited 2 times in total. Edited 2 times in total.)
Gowtham oda plan and move malli kuda sex Rajiv avamanam padutharuthu update lam rocket vegathula vanthuchu....
Rajiv update amai vegathula varuthu..... Mmm wait panuvom....
16-09-2026, 01:41 PM
16-09-2026, 01:43 PM
(This post was last modified: 16-09-2026, 01:45 PM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
16-09-2026, 06:04 PM
அத்தியாயம் 70 - வித்யாவின் வரவு
கார் ராஜீவோட அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் வந்தோனா. வித்யா : என்னங்க இது ஏதோ அபார்ட்மெண்ட் கூட்டிட்டு வந்துருக்கீங்க. நான் ஏதாச்சும் லேடீஸ் இருக்க ஹாஸ்டல், இல்லனா லேடீஸ் இருக்கிற வீடுன்னு நெனச்சேன் ராஜீவ் : என்னோட வீடு தான் வாங்க வித்யா : இல்ல நான் வரல, என்ன ஏதாச்சும் ஹாஸ்டல் கு கூட்டிட்டு போங்க போதும் ராஜீவ் : நானும் என் மனைவியும் கெளதம் வீட்ல தான் இப்ப இருக்கோம் இங்க யாரும் இல்ல. சரியான இடம் கெடைக்கிற வரைக்கும் இங்க தூங்குங்க இதான் safe வித்யா : இல்ல அது சரியா வராது ராஜீவ் : ஏன், நானும் உங்களோட இங்க இருப்பேன், வேற ஏதாச்சும் எண்ணம் இருக்கும்னு நெனைக்கிறிங்களா. நான் இங்க தங்க மாட்டேன். வரவும் மாட்டேன். நீங்க ஒரு இடம் பாத்து போற வரைக்கும் இங்க இருங்க வித்யா : இல்ல ராஜீவ் : புரியுது, அது உங்கள அவங்க கண்ல படமா இருக்க இழுத்தேன், தெரியாம தான் அங்க என் கை பட்டது வித்யா : சரி சரி சரி அத ஞாபகப்படுத்தாதிங்க ராஜீவ் : நான் உன்ன புரிஞ்சுக்க ட்ரை பண்றேன். இந்த நேரத்துல, உன்ன எங்கன்னு போய் நான் சேத்தி விடறது. உனக்கு இங்க நம்பிக்கை இல்லனா நம்ம ஆபிஸ் ல போய் ஸ்டே பணிக்கோ. வித்யா : சரி ராஜீவ் : என்ன சரி, பைத்தியம் இங்க தங்கு. உன்ன மறுபடி ஆபிஸ் ல விட்டு அப்பொறம் நான் எப்படி வீட்டுக்கு போக வித்யா : உங்க வைப் கு தெரிஞ்சா ராஜீவ் : தெரிஞ்சா தெரியட்டும், ஏதோ ஒரு சமயம் அவளுக்கு தெரிய சில விஷயம் பண்ணனும் வித்யா : புரில ராஜீவ் : அதன் சொன்னேன் ல, கெளதம் கிட்ட இருந்து மல்லிய மீட்கணும்னு அதுல நீயும் ஒரு பங்கு. என்னோட முழு திட்டத்தை போக போக புரிஞ்சுக்குவா. வித்யா : ஓஹ் புரிஞ்சது புரிஞ்சது ராஜீவ் : என்ன புரிஞ்சது வித்யா : என் கூட கிளோஸா பழகி, அவங்கள வெறுப்பேத்தி உங்க பக்கம் வர வைக்க போறீங்க ராஜீவ் : கிட்ட தட்ட அப்படிதான். பட் அது full பிளான் இல்ல. வித்யா : சொல்லுங்கள் full பிளானை கேக்கறேன் ராஜீவ் : எல்லாம் இப்பயே சொல்லிட்டா என்ன சுவாரசியம் வித்யா : உங்க முழு கதையை சொன்னிங்க, என்ன வச்சு என்ன பிளான் னு சென்னா , நான் இங்க தங்கிறது அந்த பிளான் கு செட் ஆகுமா என்னனு சொல்லுவேன் ல ராஜீவ் : அப்பொறம் சொல்றேன் , இப்ப நீ கதவை சாத்திட்டு தூங்கு நான் கிளம்பறேன் வித்யா : இல்ல நான் இங்க தங்கள , நீங்க பிளான் சொன்ன தங்குறேன் ராஜீவ் : இல்லனா ? வித்யா : கெளம்பி போயிட்டே இருக்கேன் ராஜீவ் : யப்பா , செரி சொல்றேன் நான் போடற பிளான் எப்படி வேணா backfire ஆகலாம். அது போக போக தன சந்தர்ப்ப சூழ்நிலை பொறுத்து மாத்திக்குவேன். ரெண்டு பிசினஸ் ஒன்னு நம்மளது இன்னொரு மல்லி கெளதம் பாத்துகிற finance பிசினஸ் அது fulla கௌதமோடது . பர்ஸ்ட நீ என்னோட அஸிஸ்டண்ட்டா இருக்கணும். என்னோட மல்லிக்கு நீயும் நானும் நெருக்கமா இருக்கது உருத்தணும். அவளே அவ வாயால நான் உங்க கம்பெனி கு வரேன், அவளை கெளதம் கம்பெனில சேத்தி விடுங்கனு சொல்லணும் அப்பொறம் நீ அவனோட நம்பகமான ஆளா மாறனும். அவன் மல்லி மேல focus ல இருப்பான். ஏன்னா மல்லி என் மேல உள்ள பயத்துல வருவா. அவன் கிட்ட இருந்து விலகுவா. அதான் அவன் டைவர்ட் ஆகியிருக்க சமயம். அப்பா கம்பெனி சம்மந்தமான forged டாகுமெண்ட்ஸ் ல கையெழுத்து வாங்கிடு. வித்யா : பிளான் லாம் ஒகே ஆனா, கெளதம் செஞ்சதுக்கு இவளோ தானா ? ராஜீவ் : இப்போதைக்கு இதான். வேற ஒரு திட்டமும் இருக்கு. ஆனா அது இப்பவே சொல்ல முடியாது. இப்ப தன்குறியா ? நான் கெளம்பவா ? வித்யா : சரிங்க சார் குட் நைட், தேங்க்ஸ் அண்ட் சாரி ராஜீவ் : ம்ம்ம் ராஜீவ் அங்க இருந்து கிளம்ப, வித்யா கதவை சாத்திட்டு படுக்க போனா
16-09-2026, 06:22 PM
Good update nanba but we need malli and Rajiv conversation..... Pls update pannunga
16-09-2026, 07:16 PM
(This post was last modified: 16-09-2026, 07:17 PM by Anwar004. Edited 1 time in total. Edited 1 time in total.)
மல்லி மற்றும் ராஜுவின் உரையாடலை கேட்க ஆர்வமாக இருக்கிறோம்
16-09-2026, 07:56 PM
அத்தியாயம் 71 - மல்லியின் மனநிலை
ஒரு பக்கம் ராஜீவ் வித்யாவ அவங்க வீட்ல தங்க வைக்க மல்லிக்கு அந்த படபடப்பும் பயம் கலந்த கவலையும் காலைல இருந்து கொஞ்சம் கூட ஓயல . ராஜீவ் போனதுல இருந்து கெளதம் கிட்ட கொஞ்சம் கூட முகம் கொடுத்து பேசல. அவ மனசுல கௌதம திட்ட ஆரம்பிச்சா, எவளோ தூரம் சொன்னேன் நான் அவன் சொன்ன நேரத்துக்கு போகணும் போகணும்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம ஏதாச்சும் ஒன்னு பண்ணி என்னையும் அவன் காம விளையாட்டுல சேத்திக்கிறான் அவனை சொல்லி என்ன பிரயோஜனம் உனக்கு எங்க போச்சு. கொழந்தை பெத்துக்கணும் சரி , அவன் கூட படுக்கணும், அப்ப தான் உன் ஒடம்புல இருக்கிற அந்த பழைய காயம் எல்லாம் மழுப்பிரானும். இதுக்கு தான நீ இவளோ டிராமா போன்ற. ஆனா அதெல்லாம் தாண்டி இப்ப ஏதோ ஒன்னு ல பன்னிருக்க. அவன் சொல்றமாதிரி அவனை நீ கள்ள புருஷனா வச்சுருக்கானு அவளோட மனசாட்சியே அசிங்க அசிங்கமா கேக்க. அவ காலைல இருந்து ராஜீவ் கு எவ்வளவோ கால் பண்ணி ஏதும் எடுக்கல. இப்ப மணி 10 இன்னும் வீட்டுக்கு வரல. பாட்டி ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க. சாப்பிடுன்னு சொன்னதுக்கு பசிக்கல்னு மழுப்பி. கெளதம் கூட ஏன் போகலானு கேட்டதுக்கு கிட்சன் ல வேல இருக்குனு சமாளிச்சுட்ட. சரியா 10.10 கு ராஜீவ் வர மல்லி வாசலையே கிட்சன் ல இருந்து பாத்தவ வெடுக்குனு வந்து, ராஜீவ் கைல இருந்த பைல்ஸ் லாம் வாங்க. ராஜீவ் : இங்க உன் பாட்டி இருக்காங்க அக்கறையா என் கைல இருந்து வாங்கி ஏதாச்சும் காட்டி கொடுத்திராத மல்லி : சொன்ன சொல்லட்டும். நானே உண்மையா ஒடச்சு பேசிடறேன். கெளதம் எங்க இருந்தோ வந்தவன். கெளதம் : ராஜீவ் சாரி, என்னால தான் உங்க ரெண்டு பெருகும் பிரச்சனை னு நெனைக்கிறேன் . ஆக்சுவலா ... ராஜீவ் : நான் உங்கிட்ட ஏதும் கேக்கல நண்பா . infact மல்லி கிட்ட கூட ஏதும் சண்டை போடலையே மல்லி : கெளதம் இது எனக்கும் ராஜீவ்கும் நடுவுல, உன்னோட அக்கரைக்கு தேங்க்ஸ் பேட் ப்ளீஸ் இதுல தலையிட வேண்டாம் ராஜீவ் ரெண்டு பேரையும் கண்டுக்காம மேல நடக்க. மல்லி பின்னாடியே போனா கெளதம் எதிர்பார்ப்புக்கு அப்படியே ஆப்போசிட்a நடக்க. மல்லி இவளோ ஸ்ட்ராங்கா இருக்கிற விஷயம் அவனக்கு ஆச்சர்யத்தை தான் கொடுத்தது அவளுக்கு உடல் சொகத்த கொடுத்து அவனோட மயக்கத்துல வச்சுருந்தவன். அவன் தான் அவளோட உடம்புக்கு சொந்தக்காரன் மாதிரி இருந்தவன். ராஜீவ் கோச்சுக்கிட்டு போன அடுத்த நிமிஷத்துல இருந்து அவன் கிட்ட பேச கூட இல்ல. அவாய்ட் பண்ணுனா , இப்ப எங்க பிரச்சனை நாங்க பாத்துகிறோம் னு போறா. நிமிஷத்துக்கு நிமிஷம் தஃகௌதம் கு மல்லிய அடையானும் அவ எனக்கு மட்டும் தான் அப்படிங்கிற obsession வர ஆரம்பிச்சது. சா அவளை அனுபவிச்சும் அவளையே என்னோட காம விளையாட்டுல பங்கெடுக்க வச்சும் ராஜீவ் மேல இருக்கிற அன்பும் காதலும் கொஞ்சம் கூட கொறையலயே னு நெனச்சவேன். சேரி விட்டு புடிப்போம். அவ இணைக்கு எப்படியும் வரமாட்டா. அவங்க சமாதானம் ஆகட்டும் அப்பொறம் பாத்துக்கலாம் னு பள்ள கடிச்சுட்டு கெளதம் அவனோட ரூம் கு போக ராஜீவ் ரூம் ல மல்லி : சாரி ராஜீவ் : எதுக்கு மல்லி : நீ சொன்ன டைம்க்கு வரணும்னு எவலோவோ சொன்னேன் ராஜீவ் : கெளதம் விடலையா மல்லி : இல்ல ராஜீவ் : அப்பொறம் ஏன் வர முடியல மல்லி : அது ராஜீவ் : காலைலயே உனக்கு அவனோட உடம்பும் அது கொடுக்கிற சோகமும் உன் கண்ணை என் மேல இருக்க காதலை மரச்சுருச்சுல. உனக்கு நெஜமாவே என் மேல காதல் இருக்கா? மல்லி : என்ன இப்படி பேசுற, உங்கிட்ட எல்லாம் சொல்லிட்டுதானே செய்றேன் ராஜீவ் : சொல்லிட்டு செய்ற , நான் சொல்ற ஏதும் கேக்காம செய்ற. மல்லி : நீ தப்ப புரிஞ்சுக்குற ராஜீவ் : சரி சொல்லி பெரிய புரிஞ்சுக்கிறேன் மல்லி : காலைல செஞ்ச சீக்ரம் பார்ம் ஆகும்னு ராஜீவ் : நல்ல விஷயம். அதுக்கு அவன் சுன்னிய மண்டி போட்டு சப்புன்னு பார்ம் ஆகுமா ? மல்லி : அசிங்கமா பேசாத ராஜீவ் ராஜீவ் : நீ செய்றது அசிங்கமாய் இல்ல நான் சொல்றது அசிங்கமா இருக்கா மல்லி : செக்ஸ் னா எல்லாமே தானே ராஜீவ் : உனக்கு நான் முக்கியமா இல்ல அவனோட செக்ஸ், அவன் கொடுக்கிற சொகம் முக்கியமா மல்லி : என்ன கேள்வி இது நீதான் ராஜீவ் : அப்ப நான் சொன்ன நேரத்துக்கு வந்துருக்கணுமே மல்லி : தப்பு தான் மன்னிச்சுரு , இனி நான் நீ சொன்ன நேரத்துல தான் வருவேன் போவேன். நீ என்ன சொன்னாலும் கேப்பேன். எனக்கு புரியாம இல்ல. அதுக்கு தான் சாரி கேக்க எவளோ வாடி உனக்கு கால் பண்ணேன் ராஜீவ் : உனக்கு அவளோ ஈஸியா இருக்கா இது ? மல்லி : புரியல ராஜீவ் : இதே உன் எடத்துல நான் இருந்து, என் எடத்துல நீ இருந்து இன்னொரு பொண்ண நான் கொழந்தைக்காகன்னு பழகி, கடைசில நீ எதிர்பாக்கிற எதையும் கணவன் மனைவி உறவுக்கு கொஞ்சம் கூட நேர்மையா இல்லைனா. என்ன பண்ணுவ. மல்லி : !!! நீ ரொம்ப யோசிக்கிற. இது வெறும் செக்ஸ், கொழந்தைக்காக மட்டும் தான் ராஜீவ் : நான் கேட்ட கேள்விக்கு பதில் மல்லி : அப்படி ஒரு சூழ்நிலை வராது ராஜீவ் : வந்தால் மல்லி : !! ராஜீவ் : கஷ்டமா இருக்கும்ல, நெனச்சு பாக்கவே வேதனையை இருக்கும்ல மல்லி : சாரி டா ப்ளீஸ் ப்ளீஸ் ராஜீவ் : சாரி சொன்ன எல்லாம் திரும்ப வந்துருமா. நான் காயப்பட்டது காயப்பட்டது தான் மல்லி : நான் இனிமே கெளதம் கூட போகல, போதும், இதுவரைக்கும் செஞ்சதுக்கு ஏதாச்சும் உருவான உருவாகட்டும், இல்லனா இவளோ நாள் எப்படி இருந்தமோ அப்படியே இருப்போம் ராஜீவ் :இந்த புத்தி ஏன் அப்ப வரல , கெளரவம் காப்பாத்தணும் அது இதுனு என்னையும் சம்மதிக்க வச்ச !! மல்லி : இல்ல அதெல்லாம் முன்னாடி, எப்ப நம்ம உறவுல ஒரு சந்தேகம் வருதோ, எப்ப நம்ம உருவுள அது ஒரு விரிசலை தருதோ அப்பவே வேணாம்னு முடிவு பண்ணிட்டேன் ராஜீவ் ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருந்தவனுக்கு சப்புன்னு மல்லி சரண்டர் ஆனது ஆச்சர்யம் தான். மல்லி அவன் கைய புடிச்சு, நான் எங்கயும் போகல, நான் இங்கயே உன் கூட இருக்கேன். நம்ம வீட்டுக்கு இப்பவே போலாம் வா. பாட்டிகிட்ட சொல்லிடலாம் கௌதமாச்சும் அவங்களாச்சும் இதை கேக்கும் போது ராஜீவுக்கு தூக்கி வாரி போட்டது. அங்க வித்யா இருக்கா, இவ பாட்டுக்கு இப்ப கெளம்பி அங்க போனா ? வேண்டாம் , வித்யாவ வச்சு தான் நெறய சாதிக்கணும் . விடிய விடிய ரெண்டு பெரும் ஒத்து ஒழுக்கி அவங்க காம வெறியை தீத்துக்கிட்டு புருஷன் கோச்சுக்கிட்டோன வரான்னு ஏத்துக்கிட்டோம் முட்டாள் ஆக்கிடுவாங்க. இவ என்ன சூஸ் பண்ணது சந்தோசம் தான், ஆனா இவளோ நாள் என்ன காயப்படுத்துனதுக்கு? அதுக்கு அனுபவிக்கனும். எப்படி அவன் என் நண்பனு சொல்லிட்டு கூட இருந்தே என்ன ஒரு கக்கோல்ட் மாதிரி பீல் பண்ண வச்சானோ . எப்படி நீ என்கூட பொண்டாட்டி னு சொல்லிக்கிட்டு எனக்காக எனக்காகன்னு அவன் கூட படுக்க போய் என் மனச கஷ்டப்படுத்துணியோ அதெல்லாம் திருப்பி கொடுப்பேன் மல்லி. நீ உன் மனச திடப்படுத்திக்கோனு அவனுக்கு அவனே மனசுக்குள்ள சொல்லிக்க மல்லி : என்னங்க போலாம் இதுக்கு மேல இங்க இருக்க வேணாம் ராஜீவ் : இங்கயே இருப்போம். ஒரு வேல நீ உண்டானா ? மல்லி : வேண்டாம் நம்ம வீட்ல இருந்து பாத்துப்போம் ராஜீவ் : இல்ல மல்லி உன் கணக்கு செரி ஆயிடுச்சு என் கணக்கு செரி ஆகல மல்லி : புரில ராஜீவ் : பாட்டி இங்க ஒரு மாசம் இருப்பாங்க, ஒரு வேல நீ உண்டான உன்ன பாத்துக்க ஒரு ஆள் இருப்பாங்க. மல்லி : அப்ப கெளதம் ராஜீவ் : இனி போக வேண்டாம், என் கூட இரு. நீயும் அவனும் அடிச்ச கூத்தும் காம ஆட்டமும் போதும். இதயாச்சும் கேளு மல்லி : சரி நாம இங்கயே இருப்போம். நீங்க சொல்ற வரைக்கும். நான் அவனோட தொடர்ப நிப்பாட்டிக்குறேன். ராஜீவ் : குட் . ஒரு வேல கெளதம் ஒரு மாசம் அவன் கூட இருக்கணும்னு கூப்பிட என்ன பண்ணுவ மல்லி : போகமாட்டேன் , இவளோ நாள் ஏதோ தப்ப தப்பா பண்ணிட்டேன் இனி அப்படி இருக்கமாட்டேன் ராஜீவ் : இந்த முறை உன்ன நான் நம்புறேன். என்னோட நம்பிக்கை இன்னொரு வாடி கெடுத்துராத ராஜீவ் மனசுல நல்லாவே தெரியும் கெளதம் அவளோ ஈஸியா விடமாட்டான், எப்படியும் மல்லி மனச களைச்சு திரும்ப அவளோட கள்ள உறவுல இழுக்க பார் ப்பான். ராஜீவோட goal எல்லாம் ஒன்னு தான். நான் அனுபவிச்ச வழிய மல்லி அனுபவிக்கனும். கெளதம் கு ஒரு பாடம் புகட்டணும் இப்ப இவளை இங்க இருந்து கூட்டிட்டு போய் ஏதோ ஒரு பொய்ய சொல்லி வித்யாவை கூட அறிமுகப்படுத்தி வைக்கலாம். ஆனா அப்படி செஞ்ச வித்யா கூட naan செய்ய போற கேம் மல்லிகு தெரிய ஆரம்பிக்கும். வேண்டாம் ஒரு காம தொடர்புள்ள இருந்தவங்க அவளோ சீக்ரம் திருந்த வலி இல்ல . அதனால பொறுமையா காத்திருந்து வேட்டையாடுவோம். இது எல்லாத்துக்கும் முன்னாடி. மல்லிக்கும் கெளதம் கும் முன்னாடி இருந்தே உருவு ஏதாச்சும் உருவாச்சினு ஒரு சந்தேகமும் ஆரம்பத்துல இருந்து இருக்க. எல்லா உண்மைகளையும் தேடி பாதரணும்னு முடிவு பண்ணுநான்
16-09-2026, 08:11 PM
Super update
16-09-2026, 08:16 PM
இதய துடிப்பு எகிரிச்சு செம்ம செம்ம அப்டேட்
16-09-2026, 08:22 PM
Good one. Now Gowtham has to go to pati to bring back malli to his room.
16-09-2026, 08:26 PM
(This post was last modified: 16-09-2026, 08:28 PM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
Sema update nanba chance ye illa mass
16-09-2026, 08:35 PM
Oh Malli will end up with goutham again if she finds about Vidya..
What a scriptwriting!! Topnotch one
16-09-2026, 08:46 PM
When malli told all gowravam mayiru etc. rajeev should not have accepted these. Instead he should have told I am not ok with your idea. In case you want to go with it It is completely your call. Tomorrow don't say I accepted. Now rajeev is also equally responsible for this situation.
16-09-2026, 08:48 PM
தற்போதைய சூழ்நிலையில் ராஜுவே மல்லியை கௌதமுடன் அனுப்பி உடலுறவு கொள்ள வைத்தால் தான் அவன் நினைத்தது போல் கம்பெனி பங்குகளை அவன் பெயரில் மாற்ற முடியும் என்று நினைக்கிறேன். ஆகவே ராஜு அனுமதியுடன் மல்லி கௌதமுடன் உடலுறவு கொள்வாள் என்று நினைக்கிறேன்.
16-09-2026, 08:53 PM
அத்தியாயம் 72 - ராஜீவ் வித்யா நட்பின் தொடக்கம்
காலைல ராஜீவ் எந்திரிக்கிறப்ப. மல்லி அங்க இல்ல. இவை இன்னும் திருந்தலைனு நெனச்சுட்டு இருக்கிறப்ப கதவு தொறக்க மல்லி அங்க காப்பியோட வந்தா மல்லி : சாரி இங்க காபி இருக்கு ராஜீவ் : தேங்க்ஸ் மல்லி : இன்னும் கோவம் போலயா ராஜீவ் : எனக்கு கோவம் ஏதும் இல்ல, ஏமாற்றம் தான் மல்லி : ப்ளீஸ் அதா கொஞ்சம் மரங்க ராஜீவ் : நீ பேசுனதே திரும்ப திரும்ப பேசுனா அது நியாபகப்படுத்தற மாதிரி தான மல்லி : சரி அதுக்கும் சாரி , அடுத்து நான் என்ன பண்றது பழையபடி கம்பெனி கு போகட்டுமா? அது கெளதம் கம்பெனியாச்சே உங்களுக்கு ஒகே வா ராஜீவ் : ஒகே தான். அங்கேயும் போய் ஓக்கறது தான் வேலைனு இருக்காம வேலைய மட்டும் பாத்தா செரி மல்லி : நீ என்ன புரிஞ்சுக்கவே இல்ல ராஜீவ் : நான் உன்ன பலதடவை நல்லபடியா புரிஞ்சுக்கிட்டனாலதான் உன் புருஷனா இன்னும் இருக்கேன் மல்லி : நீ என்ன தப்ப நெனைக்கிறானு நெனச்சாலே என் மனசெல்லாம் ஏதோ தீ காயம் பட்டமாதிரி வலிக்குது ராஜீவ் : இது நீயா தேடிகிட்டது மல்லி : உனக்கு பங்குஇல்லயா ராஜீவ் : இருக்கு அது நான் வரைஞ்சு கோட்டுக்கு உள்ள இருக்கிறவரைக்கும். எப்ப நீ அந்த கொட்ட தாண்டுணியோ அப்பவே எனக்கு தீ காயம் பட்டமாதிரி துடிக்கிறேன் அது உனக்கு புரியல போல மல்லி : இதுக்கு வேற வலி இல்லையா ராஜீவ் : தெரியல. நீ எனக்கனவா மட்டும்னு நீ எனக்கு உணர்துறப்ப எல்லாம் செரி ஆயிடும் . நான் உன்ன விட்டு நடந்து போகல, உன்னோட செயல் எல்லாம் நீ என்ன விட்டு நடந்து போற மாதிரி இருக்குனு உனக்கு காமிக்கிறேன். செக்ஸ் நீ நெனைக்கிற மாதிரி இல்ல. செய்யும் போது இன்பமா இருக்கும் , அனுபவிக்கும் பொது சுகமா இருக்கும். போக போக எல்லையை கடக்க வைக்கும் அப்பொறம் ரெண்டு பேரையும் பிரிச்சுடும். நாம அப்படி பட்டவங்க இல்ல. நாம உண்மையான காதலர்கள், இதெல்லாம் கடந்து வருவோம் னு நெனச்சேன். காமம் அதோட வேலைய காட்டிருச்சு. உன்ன குத்தம் சொல்லி என்ன பண்ண. காமம் உன் காதல் கண்ண மரச்சுருச்சு மல்லி : சாரி டா நான் இனிமே அங்க போகவே மாட்டேன் னு சொல்லிட்டேன்ல ராஜீவ் : தேங்க்ஸ் , குட். அப்படியே இரு. மல்லி : போனது போகட்டும் அப்படியே மறந்துருவோம். ராஜீவ் : ம்ம்ம்ம் மல்லி : ஆனா ராஜீவ் : என்ன ஆனா மல்லி : எனக்கு இப்ப ஒரு சந்தேகம் கேக்கலாமா வேணாமா ராஜீவ் : கேளு மல்லி : நீ இதுக்கே இவளோ கோவப்படுற என்ன வெறுக்குற மாதிரி பாக்குற ஒரு வேலை கௌதமால ஒரு கொழந்தை எனக்கு உண்டானா .. எப்படி டா ? என்ன வெறுக்குற மாதிரி அந்த கொழந்தையையும் உண்மையாவே ராஜீவகிட்ட அந்த கேள்விக்கு பதில் இல்ல. மல்லி : சொல்லு டா. நம்ம சண்டை கோவம் வெறுப்பு, இதெல்லாம் நான் தாங்கிக்குவேன். ஒரு வேல ஒரு உயிர் உருவான, அது என்ன பாவம் பண்ணுச்சு. அது அப்படி அனுபவிக்கனும். அப்படி ஒரு உசிர் வந்தா அதுக்கு நீ தான் அப்பா, நான் தான் அம்மா. ரெண்டு பேருல யாரு வெறுத்தாலும். அது அந்த உசுருக்கு கஷ்டம் டா. நான் பில்ஸ் ஏதாச்சும் பெற்றவை. உருவாக முன்னாடியே. நீ ஏதாச்சும் காலத்துக்கே வெறுக்கற மாதிரி ஆயிருக்கான எனக்கும் அந்த உசுருக்கும் தங்குற சக்தி இல்ல. ராஜீவ் : என்ன ஏதும் கேக்காத. என்னால அதுல ஒரு முடிவு எடுக்க முடில. ஆனா கலைக்குறதால தடுக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல. வலந்த மனுஷங்க பண்ற தப்புக்கு அது என்ன பண்ணும். மல்லி : நான் பில்ஸ் சாப்டறேன். ராஜீவ் : வேண்டாம். எனக்கு உன் மேல தான் கோவம் அந்த உயிரில் மேல இல்ல. ஒரு வேல நீ நான் சொன்ன மாதிரி சொன்ன நேரத்துக்கு வந்துருந்தா. உனக்கு தெரியாது என்னோட பதிலே வேற மாதிரி இருந்துருக்கும். உன் கன்னமும் பழுத்துருக்கும். அதான் நான் ராஜீவ்கு அதுக்கு மேல அங்க நிக்க விருப்பம் இல்ல. அவளோட துரோகம் மட்டும் கண்ணுல நிக்க இன்னொரு உயிர் மேல அவன் என்ன ஸ்டாண்ட் எடுக்கணும்னு அவனே அவனை ஒரு நிர்பந்ததுக்குள்ள தள்ள. ஒடனே அந்த இடத்தை விட்டு நகரனும்னு முடிவு பண்ணான். ஒரு சட்டையை எடுத்து மாட்டி, bag லாம் எடுத்துட்டு. குளிக்காம கொள்ளாம ஒரு டிரஸ் செட் எடுத்து நகர மல்லி : எங்க கெளம்பர குளிக்க கூட இல்ல. நான் தப்ப ஏதாச்சும் கேட்டேனா ? ராஜீவ் : சரியா தான் கேட்ருக்க. மல்லி : சாரி டா ராஜீவ் : நீ பொழுது சாயுற வர சாரி சொல்லு. எனக்கு வேல இருக்கு நான் கெளம்பனும் மல்லி : உனக்கு என் மேல கோவம் போகலையா. ஏன் பொய் சொல்ற நீ குளிக்காம எப்ப வெளிய கெளம்பிருக்க ராஜீவ் மல்லி கிட்ட வந்து, நான் இப்ப கெளம்பறது நம்ம வீட்டுக்கு தன் அங்க பொய் குளிச்சுட்டு. சில பைல்ஸ் எடுத்துட்டு ஆபிஸ் போவேன். மல்லி : ப்ராமிஸ்? ராஜீவ் : ப்ராமிஸ். மல்லி அவனை கட்டிப்பிடிக்க. ராஜீவோட கை அவளை அணைக்க தோணல. ஒரு வேண்டா வெறுப்பா. ஏதோ ஒரு விருப்பமில்லாம யாரோ மாதிரி தொட்டும் தொடாம தோளுல ரெண்டு தட்டு தட்டி அந்த எடத்துல இருந்து நகந்தான் . இதெல்லாம் பாத்துட்டு இருந்த கெளதம் , மொபைல் cctv ஆப் பண்ணிட்டு அவன் மெல்லிய கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பாப்போம்னு மல்லி - ராஜீவ் அறைக்கு வந்தான். மல்லி அங்க கட்டில்ல உக்காந்து நண்டாந்த எல்லாத்தையும் திரும்ப திரும்ப அவ மண்டைல ஓட்டிகிட்டே இருக்க அங்க கெளதம் வந்து நின்னான். மல்லி அவனை பாக்க. அவளுக்கு கெளதம் ஏன் அங்க வந்தானு புரிஞ்சது - காலை 7.20 கெல்லாம் ராஜீவ் அவன் வீட்டுக்கு வர. அவனோட இன்னொரு சாவி வச்சு கதவை தொறந்தவன். பழக்க தோஷத்துல அவனோட அறைக்கு போக. குளிக்கிறதுக்கு தயார் ஆனான் அந்த பெடரூம்ல யாரும் இல்ல. கெஸ்ட் ரூம் ல தான் வித்யா இருப்பான்னு அவனுக்கு நெனப்பு வரவே. இவளோ தூரம் வேய்க்கணம் பேசுனவன் ஒரு சின்ன கிளர்ச்சி அவனோட சுன்னியும் இன்னொருத்தி பக்கத்துக்கு ரூம் ல இருக்கிறது மைண்ட் ல வர. அவனை அறியாமை அவன் சுன்னிய ஜட்டி மேல தடவி விட்டு. ச்ச சா இப்படி தான் அந்த கெளதம் பய மல்லி விஷயத்துலயும் பண்ணிருப்பான் னு மனசுல வர. இதெல்லாம் தப்பு நம்மள நம்பி வந்தவ, நாம தப்பு பண்ண கூடாதுனு , இந்த கேவலமான என்னத்த அழிச்சுக்கோ னு அவனுக்கு அவனே புத்தி சொல்லி. குளிச்சுட்டு வித்யாவை கூட்டிட்டு கிளம்புவோம், வெயிட் பண வேணாம் னு நெனச்சவனுக்கு. ஒரு ஷாக், அந்த சத்தம் , அந்த குரல். ராஜீவ் : oh நோ ! ஷீட்
16-09-2026, 08:55 PM
உங்கள் கதை முழுவதும் நான் படித்தேன் என்னை உங்கள் கதை ஒரு அடிமை போல் ஆக்கிவிட்டீர்கள்
அடுத்த அத்தியாயம் என்ன அடுத்த அத்தியாயம் என்ன என்று என் மனதை வேகமாக பிடித்துக் கொண்டிருக்க எப்போ அடுத்த அத்தியாயம் வரும் என்று காத்திருக்கிறேன் நிமிடத்திற்கு நிமிடம் கையில் மொபைலுடன் என் வேலையில் எனக்கு மனம் போகவில்லை உங்கள் கதை என் மண்டையில் ஒரு திரைப்படம் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது உங்கள் கதை மிகவும் அருமை எனது சிறிய கருத்து கதையில் வில்லன் மட்டுமே ஜெயிப்பது போல் இதுவரை காண்பீர்கள் கதாநாயகியின் தோற்றுக் கொண்டிருக்க நாயகன் எப்போது மீண்டும் வெற்றி பெறுவான் என்று என் மனதும் ஏங்கிக் கொண்டிருக்க அடுத்த அத்தியாயம் நிலவாக இருக்கும் என்று ஆலோசனை மிகவும் ஒரு பைத்தியக்காரன் போல் உங்கள் கதையின் மீது என் கவனம் முழுவதுமாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே கதை மீண்டும் ஒரு புத்துணர்ச்சியுடன் வேகமாக பதிவிடுங்கள்
16-09-2026, 08:59 PM
(16-09-2026, 08:55 PM)Kumar4727mr Wrote: உங்கள் கதை முழுவதும் நான் படித்தேன் என்னை உங்கள் கதை ஒரு அடிமை போல் ஆக்கிவிட்டீர்கள் Dont do that, dont get addict. Just read and leave it . |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: Rajsri111, 9 Guest(s)


true love boss....
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)