Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
என்னால உன்ன ஏமாத்த முடியல
என் மனசுல உள்ள பாரத்தையும் இறக்க முடியல
என்ன தப்ப்பா ஒரு பார்வை கூட பாக்காத
என்னால அத ஏத்துக்க முடியாது
மல்லி தலையை குனிஞ்சுக்கிட்டே சொல்ல.
ராஜீவ் : என்ன என்ன சொல்ல சொல்ற.
எனக்கு ஒரு பிரச்சனை இன்னொருத்தன் தேடி போற
என்ன விட்டு போறன்னு சொல்லாம சொல்லுற
நீ என்ன பேசுனாலும் அது தான் சுத்தி சுத்தி அர்த்தம் வர்ரது
மல்லி : உங்கிட்ட ஒண்ணே ஒன்னு கேக்கறேன் அதுக்கு பதில் சொன்ன்னா போதும்
ராஜீவ் : என்ன
மல்லி : ஒரு வேலை பிரச்சனை எனக்குன்னு ஒரு சூழ்நிலை இருந்தா என்னால ஒரு குழந்தைய கொடுக்க முடியாதுனு இருந்தா என்ன செய்வ என்ன விட்டு போய்டுவியா
ராஜீவ் : எதுக்கு நான் உன்ன விட்டு போகணும், நீ தான் என் உயிர்னு வலின்னு உனக்கு தெரியாதா
மல்லி : நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு , விட்டு போவியா மாட்டியா
ராஜீவ் : போக மாட்டேன்
மல்லி : என் வயித்துல சுமக்கவே முடியாத சூழ்நிலை குழந்தை கண்டிப்பா வேணும் ஒரு suuragote மதர் இல்லனா வேற ஒரு ஆப்ஷன் கெளதம் மாதிரி கௌதமி . என்ன மாதிரி ஒரு சூழ்நிலை உனக்கும் கௌதமி கூட பெத்துக்கிட்டனால என்ன விட்டு போவியா
ராஜீவ : நிச்சயம் போகமாட்டேன்
மல்லி : அந்த குழந்தை உன் குழந்தை னு என்கிட்ட கொடுத்து வளக்க சொல்வியா மாட்டியா
ராஜீவ : சொல்வேன்
மல்லி : நீ செய்யும் பொது எல்லாம் நான் ஏத்துக்கிறேன் நான் அதையே செய்றதா சொன்னா ஏன் ஏத்துக்க மாட்டேங்கற.
உனக்கு எப்படியோ அப்படி தான நானும்
நான் மட்டும் எப்படி பிரிஞ்சு போவேன்னு சொல்ற.
மல்லி : நான் அங்க போறதும் தெரியாது வரதும் தெரியாது உன்ன சங்கோஜப்படுத்த மாட்டேன் , உன்ன தர்ம சங்கடத்துல நிப்பாட்ட மாட்டேன் . உன் கண் முன்னாடி ஏதும் பண்ண மாட்டேன்.
என் வேலை முடிஞ்சோன விலகி வந்துருவேன் இது ப்ராமிஸ்.
உன் சம்மதம் இல்லாம ஒரு அடி நகர மாட்டேன்
உனக்கு சம்மதம்னா நீயே என்ன தூக்கிவிட்டு
உன் வார்த்தையால ஏதும் சொல்ல வேணாம்
நான் உன் செயல் ல தெருஞ்சுகிறேன்
ஒரு மாசம் பாட்டி இங்க இருக்கிறப்ப நடக்க போற விஷயம் காதும் காதும் வச்ச மாதிரி நம்ம மூணு பேருக்குள்ள
இல்ல இன்னும் உனக்கு உடன்பாடு இல்லனா
உன் மானத்தையும்
அப்பா முன்னாடி என்ன நான் நிரூபிக்க வேண்டிய
கட்டாயத்துக்கு பதில் இருந்தா சொல்லு
பதிலும் இல்ல உடன்பாடும் இல்லனா
அது என் மேல உனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லனு நான் எடுத்துகிறேன்
இதன் விதின்னு ஏத்துக்கிறேன்.
ராஜீவ் பதில் என்னவா இருக்கும்
அவன் தோளை தொட்டு தூக்குவானா
சம்மதம் சொல்வானா.
The following 11 users Like heygiwriter's post:11 users Like heygiwriter's post
• Ajay Kailash, Ammapasam, Bala, Hemanadhan, KILANDIL, Punidhan, rajzr, Raj_Rohan, riderboyz885, Runer, Tamilmathi
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
Ha ha ha ????
First step pottainu Rajiv vaiyala solla vachuta...
Posts: 5
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 7
Joined: Sep 2026
Reputation:
0
The writer already had a twist planned for this story that no one noticed; the baby was finally born through Raj's genes!
•
Posts: 5
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 7
Joined: Sep 2026
Reputation:
0
She is already conceive......
Posts: 311
Threads: 2
Likes Received: 171 in 122 posts
Likes Given: 69
Joined: Nov 2018
Reputation:
2
05-09-2026, 08:25 PM
(This post was last modified: 05-09-2026, 08:29 PM by oxy.raj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Excellently screen played
Posts: 14
Threads: 0
Likes Received: 12 in 7 posts
Likes Given: 107
Joined: Jul 2026
Reputation:
0
(05-09-2026, 08:08 PM)Ironman0 Wrote: Ha ha ha ????
First step pottainu Rajiv vaiyala solla vachuta...
இங்க பாதிக்கபட்டது ராஜீவ் ( தன் மனைவி தன்னை மட்டுமே விரும்புகிறாள் என நினைத்து கொண்டு இருக்கும் பிறவி )
பகடை காய் மல்லி ( வேசி , துரோகம் செய்து நல்ல பிள்ளை போல் நடிப்பவள், மூளை இல்லாத வடி கட்டின முட்டாள் )
பகடையை உருட்டுபவன் கௌதம் ( முதுகெலும்பு இல்லாத கோழை ) not obsessed only revenge against rajiv
Posts: 171
Threads: 0
Likes Received: 126 in 112 posts
Likes Given: 485
Joined: Apr 2026
Reputation:
0
(05-09-2026, 04:22 PM)xavierrxx Wrote: As long as Gowtham can't make Malli hate rajeev. He is a failure. He has not realized that it is the same treatment that he got from his ex lover he is getting with malli. Means no emotional connect or true love. What is the point fucking a woman with no real interest. Instead he can go to a prostitute for his body needs. Only thing is money is saved and he he getting it free.
he had grudge on rajeev and lust only on malli and no love on malli yet...so how can you think a love here...he is a like his dad blood
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 61 – பால்கனியும் சிகரெட்டும்
ராஜீவ் அவளோட தோளைத் தொட்டுத் தூக்கவே இல்ல. அவன் அவளையே பாக்க... அவ அவனைப் பாக்க முடியாம தரையைப் பாக்க.
அறை முழுக்க அமைதி.
ராஜீவ் மெதுவா எழுந்து பால்கனி கதவைத் திறந்து வெளியே போனான்.
இரவுக் காற்று முகத்தில் அடித்தது.
அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.
முதல் இழுப்பு.
புகை மூக்கைத் தொட்டு மெதுவா வெளியே வந்தது.
மனசுக்குள்ளே ஒரே குழப்பம்.
இருக்கிற பிரஷர்... டென்ஷன்... புதுசா வந்த இந்தப் பிரச்சனையை நினைச்சுச் சொல்ல முடியாத வலி.
“சீ... கட்டன பொண்டாட்டி...
அதுவும் பத்து வருஷம் காதலிச்சுக் கட்டின பொண்டாட்டி… ... இன்னொருத்தன் கூடப் படுக்க... என்கிட்டயே பர்மிஷன் கேக்குறா... 1 மாசம்... உன் குழந்தை சை...
இப்படித் தான் சூழ்நிலைகள் எல்லாம் அமையுமா? எல்லாம் நம்புற மாதிரியே இருக்கு... நம்ப முடியாமலும் இருக்கு.
அவனோட பார்வை கெளதம் இருக்கிற ரூம் பால்கனி பக்கம் போக
ஒருவேளை இது கௌதம் திட்டமா இருந்தா...
என் மல்லியா இவளோ பேசுறா
இல்ல அவன் சொல்லிக் கொடுத்தானா? ஆஹ்...
அப்படி சொல்லி கொடுக்கிறவன் மறைமுகமா பண்ணிட்டு போலாமே என்ன ஏன் இழுக்குறா. என் பெர்மிஸ்ஸின் கேக்குறா
இல்ல நான் அவங்க பேசிக்கிட்டதை கேட்டேனே
ஏன் இந்தச் சந்தேகப் புத்தி எனக்கு?
மல்லியை நம்புறேன்... ஆனா என்னோட சந்தேகப் புத்தி...
இவ சொல்ற மாதி சம்மதிச்சாலும்
இப்ப இவங்க சேர்ந்த நாளைப் பின்னாடி... நிம்மதியா... சந்தேகம் இல்லாம எங்களால வாழ முடியுமா?”
மனசாட்சி: அதுக்குத் தான் மல்லி அவனைத் தூரத்துறா... வெளியூரு போகச் சொல்றா... உனக்கு அது புரியல...
நான்: நான் அம்பளைடா...
மனசாட்சி: அவ்ளோ இருந்தா ... ஒரு புள்ளையைப் பெத்துக் கொடுக்க வேண்டியது தானே? 4 வருஷமா எனன ஊம்பிட்டு இருந்த...
நான்: உனக்குக் கூட என் மனசு புரியலையா? நான் சம்மதிச்சா ... என்னை நானே impotent னு சொன்ன மாதிரி...
மனசாட்சி: அவளோட அப்பாவைப் பாக்கணும். அவர் முன்னாடி உன்னை நிரூபிக்கணும். ‘அவ எடுத்த லைஃப் சாய்ஸ் கரெக்ட்’னு சொல்லணும் ...னு சொன்னது உன் மண்டைக்கு ஏறலையா?
நான்: என்னால மல்லியை இன்னொருத்தனோட பாக்க முடியாது. அவ என்னை விட்டுப் போயிட்டா?
மனசாட்சி: ஏன்... ஏற்கனவே ஒரு தடவை பார்த்துக் கை அடிக்கப் போனவன் தானே?
நான்: அதெல்லாம் என் மனசுல இப்ப இல்ல.
மனசாட்சி: செரி நீ சந்தேகபடரில அவளோ தூரம் ஏதோ மழைல இருக்கிற ரிசார்ட் போனாலே மல்லி கெளதம் கூட தப்பு பண்ண துடிக்கிறவ போக நெனைக்கிறவ ஏன் தனியா படுக்கணும் . நீயே பொய் வேவு பாதியே என்ன ஆச்சு. தனி தனியா தான இருந்தாங்க.
நான்: மல்லி எனக்கு மட்டும் தான் சொந்தம். அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அன்னைக்கு நேர்மையா நடந்ததுக்கு இன்னைக்கு அவள படுக்க அனுப்பனுமா
இன்னொரு சிகரெட் எடுத்தவன்...
மனசாட்சி: இப்படிச் சிகரெட் தண்ணினு காலேஜ் டேஸ்ல அதிகமாப் பண்ணித் தான் இப்ப உனக்குப் புடுங்கிருச்சோ என்னவோ. கௌதமைப் பாருடா... அவனுக்கு ஒரு சின்ன ட்ரிங்க்ஸ் பழக்கம் கூட இல்ல.
நான்: அவனைப் பத்தி நினைக்காத. ஆத்திரமா வருது.
மனசாட்சி: நேத்து தானே ஃபிரண்ட்ஸ் ஆன...
நான்: மல்லி கூடப் படச்சவனே பக்கத்துல வச்சு பாக்க நினைச்சாலும் எனக்குக் கோவம் வரும்.
மனசாட்சி: அப்ப நீ ரொம்ப லவ் பண்றேன்னு அர்த்தம்.
மனசாட்சி: நான் ஒண்ணு சொல்றேன்... கேப்பியா?
நான்: சொல்லு.
மனசாட்சி: முதல்ல மல்லிகிட்ட உன்னை நீயே இறக்கிப் பேசாத. அது என்ன பொட்டை ... அம்பளை. அவன் உன் காதலி... நீ அவ காதலன்... ரெண்டு பேரும் வாழ்க்கைத் துணை. அவளை மட்டும் நம்பு. நீ தண்ணி... சிகரெட்னு அடிச்சுப் போற. ஃபியூச்சர்ல மல்லிக்கு யாரு துணை? ஒரு குழந்தை வேணாமா? உனக்கு பின்னாடி அவளை யாரு பாக்கணும் ஒரு பிடிமானம் வேணாமா
நான்: நீ என்ன சொல்லப் போறனு தெரியும். என்ன சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது.
மனசாட்சி: சரி... கிளம்பு. நீ முடிவெடுத்துட்டன்னு தெரியும் ஆனா செயல் படுத்த சம்மதிக்க உனக்கு தைரியம் இல்ல அவ சொன்ன மாதிரி அவ மேல உனக்கு நம்பிக்கை வரல. . ஆனா மல்லியோட அப்பா கிட்ட எப்படி... “உன் பொண்ணை நான் நல்லாத் தான் பாத்துக்கிட்டேன்”னு சொல்லப் போற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் போறனு சொல்லிட்டு... அடுத்த அடி எடுத்து வை.
நான் அப்படியே நிற்க.
மனசாட்சி: உள்ள போ. மல்லியை மட்டும் நம்பு. அவளுக்கு உன்னை விட ஆறுதல் சொல்ல யாரும் இல்ல. நாளைக்கு அவங்க அப்பாக்கு ஏதாச்சும் ஆகி... அவளால இதைச் செய்ய முடியாம போச்சேன்னு ஃபீல் பண்ணுனா ... காலத்துக்கும் உன்னால அதைச் சரிகட்ட முடியாது...
கிட்டத்தட்ட 40 நிமிஷம் இதே சிந்தனை குழப்பம் .. ஒரு வழியா ராஜீவ் உள்ள போனான்.
மல்லி மண்டி போட்ட இடத்துல அப்படியே கலங்கி... கட்டில் மேல தலையும், மூட்டி தரையிலயும் இருக்க.
ராஜீவோட மனசு வலிச்சது.
அவன் அவளோட தோள்ல கை வைக்கப் போனான். மனசு வரல.
bed ட்ல படுத்தவன் ...
ராஜீவ்: மல்லி... வந்து படு....
மல்லி ஏற பாத்தா
ராஜீவ் அவளை பாக்கல
மல்லி பெட் ல படுத்தா கொஞ்சம் தள்ளி
ராஜீவோட கண்ணா இருக்க மூடுனாண்
அவனோட கை அவ தோள்களை சுத்தி இருக்க பிடிக்க
அர்த்தத்தை உணர்ந்தவ
அவளோட தலையை அவன் மார்புல வச்சு
im சாரி னு அழுக
ராஜீவ் அவ நெத்தில முத்தம் கொடுத்து .
என்கிட்ட எதையும் மறைக்காத
நம்ம டெஸிஸின் சில சமயம் தப்ப போகலாம்
மனுஷங்க காதலிச்ச மனுஷங்க தப்பு பண்ண மாட்டாங்க
அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
நான் ஏதாச்சும் உன் டெசிசின் தப்பா போச்சுன்னா
கோச்சுக்குவேன்னு
நெனைக்கமா
எல்லாத்தையும் என்கிட்ட சொல்லு.
மல்லி தயங்கி.எல்லாத்தையும் நா அவன் கூட
ராஜீவ் இல்ல. பிரச்சனை ஏதாச்சும்னா. அதை மட்டும்
உன் safety எனக்கு முக்கியம்.
மல்லி im not worthy of you னு சொல்லி கட்டி பிடிச்சவ விடவே இல்ல.
ராஜீவ் முகத்துல ஒரு புன்முறுவல்
இதை நான் சொல்லணும்னு சொல்ல.
மல்லி அவன் கழுத்துல செல்லமா கடிச்சு. அவன் மார்புலேயே படுத்து தூங்குனா.
ஆனா ராஜீவ் தூங்க நேரம் ஆச்சு.
The following 12 users Like heygiwriter's post:12 users Like heygiwriter's post
• Ajay Kailash, Ammapasam, flamingopink, Hemanadhan, KILANDIL, Punidhan, Raju@Vijay, rajzr, Raj_Rohan, riderboyz885, Runer, Tamilmathi
Posts: 171
Threads: 0
Likes Received: 126 in 112 posts
Likes Given: 485
Joined: Apr 2026
Reputation:
0
05-09-2026, 09:07 PM
(This post was last modified: 05-09-2026, 09:10 PM by Raju@Vijay. Edited 2 times in total. Edited 2 times in total.)
nice emotional writing...well executed...rajeev emotions true other side dramatic itching guys
avalku real baby worry irunthaa once check pannilam but panna thappu la doctor ta pogavae bayamam chi
already sonathu tha bitch mode activated...so hide and seek pannitu irukaa thayoli
idhula bad blood ku pornatha gautam jenamam venegance la suthuraan idha venegance feel sonen early
ipo rajeev madhil mel ponaai pavam...hint padi less damage kaga waiting for it
some hot moments and conversation looks good btwn those cheaters
•
Posts: 1,039
Threads: 0
Likes Received: 405 in 351 posts
Likes Given: 769
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 14
Threads: 0
Likes Received: 12 in 7 posts
Likes Given: 107
Joined: Jul 2026
Reputation:
0
(05-09-2026, 08:30 PM)Raju@Vijay Wrote: he had grudge on rajeev and lust only on malli and no love on malli yet...so how can you think a love here...he is a like his dad blood
தெளிவா தெரியுது மல்லி ராஜீவ்kku துரோகம் பண்றா
ஒரு பொய்யை நம்புற மாதிரி சொன்ன அது உண்மையா மாறிடாது
ஒரு நாள் ராஜீவ் kku அத்தனை உண்மையும் புரியும்
மல்லி resort la கௌதம் கூட பண்ண அந்த கேவலமான விஷயத்தை தெரிஞ்சிப்பான்
அங்க கௌதம் மல்லி சேர்ந்து போட்ட ராஜீவ் cockhold a மாத்தணும்னு பிளான தெரிய வரும்
மல்லி தன்னை important என பொய் சொல்லியது தெரிய வரும்
Fake report ready pannadhu malli and his brother and ready panna sonnadhu கௌதம் nu தெரிய வரும்
துரோகம் செய்த மனைவி
துரோகம் செய்த நண்பன்
ராஜீவின் முடிவு என்ன ?
பழிக்கு பழி
ரத்தத்துக்கு ரத்தம்
துரோகத்துக்கு பதில்?
முடிவு உங்கள் கையில்.
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(05-09-2026, 09:17 PM)Vampire2525 Wrote: தெளிவா தெரியுது மல்லி ராஜீவ்kku துரோகம் பண்றா
ஒரு பொய்யை நம்புற மாதிரி சொன்ன அது உண்மையா மாறிடாது
ஒரு நாள் ராஜீவ் kku அத்தனை உண்மையும் புரியும்
மல்லி resort la கௌதம் கூட பண்ண அந்த கேவலமான விஷயத்தை தெரிஞ்சிப்பான்
அங்க கௌதம் மல்லி சேர்ந்து போட்ட ராஜீவ் cockhold a மாத்தணும்னு பிளான தெரிய வரும்
மல்லி தன்னை important என பொய் சொல்லியது தெரிய வரும்
Fake report ready pannadhu malli and his brother and ready panna sonnadhu கௌதம் nu தெரிய வரும்
துரோகம் செய்த மனைவி
துரோகம் செய்த நண்பன்
ராஜீவின் முடிவு என்ன ?
பழிக்கு பழி
ரத்தத்துக்கு ரத்தம்
துரோகத்துக்கு பதில்?
முடிவு உங்கள் கையில்.
Malli never made a claim.
She stood with him, she subconsciously know that was wrong so she kept clarifying it.
Posts: 171
Threads: 0
Likes Received: 126 in 112 posts
Likes Given: 485
Joined: Apr 2026
Reputation:
0
(05-09-2026, 09:17 PM)Vampire2525 Wrote: தெளிவா தெரியுது மல்லி ராஜீவ்kku துரோகம் பண்றா
ஒரு பொய்யை நம்புற மாதிரி சொன்ன அது உண்மையா மாறிடாது
ஒரு நாள் ராஜீவ் kku அத்தனை உண்மையும் புரியும்
மல்லி resort la கௌதம் கூட பண்ண அந்த கேவலமான விஷயத்தை தெரிஞ்சிப்பான்
அங்க கௌதம் மல்லி சேர்ந்து போட்ட ராஜீவ் cockhold a மாத்தணும்னு பிளான தெரிய வரும்
மல்லி தன்னை important என பொய் சொல்லியது தெரிய வரும்
Fake report ready pannadhu malli and his brother and ready panna sonnadhu கௌதம் nu தெரிய வரும்
துரோகம் செய்த மனைவி
துரோகம் செய்த நண்பன்
ராஜீவின் முடிவு என்ன ?
பழிக்கு பழி
ரத்தத்துக்கு ரத்தம்
துரோகத்துக்கு பதில்?
முடிவு உங்கள் கையில்.
writer oda style always unpredictable tha iruku dude
konjam konjam deep read and comments patha predict panna mudiyuthu but advum full predict panna mudila
unga predicts nallathu tha but its take time nenaikren
•
Posts: 311
Threads: 2
Likes Received: 171 in 122 posts
Likes Given: 69
Joined: Nov 2018
Reputation:
2
05-09-2026, 09:27 PM
(This post was last modified: 05-09-2026, 09:28 PM by oxy.raj. Edited 2 times in total. Edited 2 times in total.)
Heygiwriter conscience: if you smoke and drink, you need to handover your wife to others on pretext on love
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(05-09-2026, 09:27 PM)oxy.raj Wrote: Heygiwriter conscience: if you smoke and drink, you need to handover your wife to others on pretext on love

Im just injecting this thought like smoking and alcohols are not only injurious to health but also will lead to this thing :D
Posts: 1,039
Threads: 0
Likes Received: 405 in 351 posts
Likes Given: 769
Joined: Aug 2019
Reputation:
4
05-09-2026, 10:18 PM
(This post was last modified: 05-09-2026, 10:19 PM by Ajay Kailash. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-09-2026, 09:35 PM)heygiwriter Wrote: Im just injecting this thought like smoking and alcohols are not only injurious to health but also will lead to this thing :D
You never mentioned anywhere that Rajeev is a drunkard and chain smoker. So hehad impotency and soon will have liver failure and lung cancer. Malli is aware of it and she will marry Gowtham and live happily.
Posts: 387
Threads: 0
Likes Received: 134 in 120 posts
Likes Given: 225
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 11
Threads: 0
Likes Received: 3 in 3 posts
Likes Given: 59
Joined: Feb 2026
Reputation:
0
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 62
மல்லி காலைல எnதிரிக்கும் போது கெளதம் பால்கனி கதவை தட்டுற சத்தம்
ராஜீவ் எந்திரிச்சு போய் என்னனு கேக்க
கெளதம் : பாட்டி கதவை தட்டுறாங்க மல்லிய அனுப்சு விடு
ராஜீவ் மனசுல நேத்து தான் நான் இவை சொன்ன விஷயத்துக்கு சரினு சொன்னேன் அதும் அவளுக்கு மட்டும் புரியுற மாதிரி
காலைல எந்திருச்சோன்னு என்னையே அனுப்ப வைக்குறானே
மல்லி கவனிச்சுட்டு இருந்தவ.
டக்குனு எந்திரிச்சு
ராஜீவ் கன்னத்தை புடிச்சு கிள்ளி ரெஸ்ட் எடு நான் காஃபீ போட்டுட்டு பற்றிய சமாளிச்சுட்டு வரேன்னு சொல்லி கௌதமோட போனா
அங்க ஆரம்பிச்சது
மல்லி கெளதம் ரூம்குள்ள பேட்டிக்காக மட்டும் இல்ல, இப்ப ராஜீவ் காக அவளுக்காக கெளதம் மனைவியா உள்ள போனா
ரெண்டு பேரோட டீல் இதான்
குழந்தையை பெத்துக்கோ
என்கிட்ட எதையும் ஷேர் பண்ண வேண்டாம்
ஆனா பிரச்சனைன்னு ஏதாச்சும் வந்தா அது எதுனாலும் என்கிட்ட சொல்லு
அவளுக்கு இது போதும்
அவளுக்கு தேவை எல்லாம் சம்பிரதாயத்துக்கு கௌதமோட படுக்கணும்
அவளோட ஒடம்பு மேல இருக்கிற காயத்து மேல இனி ராஜீவ் சந்தேக படமாட்டான்
கெளதம் கு ஒரு சாக்கு கெடச்சது, அவனோட பலி வாங்குற எண்ணம் போகல. இருந்தாலும் அவன் கொஞ்சம் கொஞ்சமா அவனோட எண்ணங்களை நிறைவேத்த தயார் ஆனான் அதுக்கு ஆரம்பத்துல மல்லி சொல்றத கேட்டு நல்ல பிள்ளையா இருப்போம் னு முடிவு பண்ணன்.
மொதல்ல எல்லாம் நடக்கட்டும்
அணைக்கு நைட்டு டின்னெர் பாட்டி மல்லி ராஜீவ் கெளதம் உக்காந்து இறுக்கப்ப.
மல்லி சாப்பிட. கெளதம் பக்கத்துல உக்காந்து இருந்தவன் டேப்ளேக்கு அடில அவனோட கால மல்லி கால் மேல வச்சு உரச. அவ நெளிய ஆரம்பிச்சா.
பாட்டி ஏதோ கஷாயத்தை வந்து கொடுத்தா.
இந்தா மல்லி இதை சாப்பிடு
மல்லி : என்ன பாட்டி இது
பாட்டி : இது சாப்பிட குருத்தெலும்புக்கு பலம் டி
மல்லி : அயோ வேணாம் கொமடிகிட்டு வருது வாசம்
பாட்டி : டேய் கெளதம் எப்படி டா இவளை கர்பம் ஆக போற , இவை சும்மாவே ஏதோ கர்பம் ஆனா மாதிரி பேசிட்டு இருக்க.
வயித்துல எதையாச்சும் கொடு அவ மயக்கத்துலயே கிடைக்க போரா
கெளதம் : மல்லி கர்ப்பமான பாதுகா தான நீ இருக்க. ஒரு மாசம் லாம் இல்ல. நீ இனிமே இங்க தான் இருக்கனும்
மல்லியும் ராஜீவும் அதிர்ச்சியா பாக்க
பாட்டி : என்னடா மழை பேயும் போலயே எப்பயும் என்ன தொரத்துவ இப்ப என்ன புதுசா
ராஜீவ்கு ஒரு நிமிஷம், இவன் பாட்டி இருக்கிறதா பயன்படுத்தி மல்லி யோட வாழணும்னு பிளான் போட்டுட்டானா . அவன் மனசு பதற
மல்லிக்கும் கெளதம் ஏன் இப்படி சொல்றன்னு புரியாம அவனை பாக்க
கெளதம்: அடுத்த மாசம் எனக்கு பிரான்ஸ் ல முக்கியமான மீட்டிங் இருக்கு, ஒரு கிளாஸ் ல ஜான் பண்றேன் அப்படியே பீன்சின்ஸ் ரொம்ப முக்கியம். எவளோ மாசம் ஆகும்னு தெரியாது மல்லிக்கு நீயும் ராஜீவும் தான் பாதுகாப்பு . நாளைக்கு இங்க லிப்ட் இன்ஸ்டால் பண்ண வந்துருவாங்க. நீ சொல்ற மாதிரி மல்லி கர்பம் ஆயுட்டா மேல போக வர லிப்ட். அவளை அக்கறையா பாதுகா நீ.
பாட்டி : புருஷன் காரன் கூட இருந்து பாக்காம இது என்ன கூத்து
கெளதம் : என் சூழ்நிலை அப்படி கொஞ்ச நாள் தன் வந்துருவேன்.
கெளதம் அப்படி சொல்லி முடிஞ்சோன தான் ராஜீவுக்கு ஒரு சின்ன அறுத்தால். அப்பா அவன் சும்மா சொல்லல நிஜமா போறான்
நல்லது அப்படியே இருக்கட்டும்.
பாட்டி : கெளதம் இதை நீ குடி
கெளதம் : என்ன பாட்டி இது .
பாட்டி : நான் அங்க இருந்து சும்மா வந்தேன்னு நெனைக்கிறிய 1 மாசத்துக்கு உங்களுக்கு தேவையா மூலிகை பழம் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன்.
மல்லி உண்டாகுற வரைக்கும் என் கவனிப்பு தான்
செரி நேரமாச்சு.
நீங்க ரெண்டு பெரும் தூங்க போங்க.
மல்லி கெளதம் கூட போக.
ராஜீவ்க்கு தெரியும் இப்ப மேல போறது நல்லா இருக்காது, ஒரு ஒரு மணிநேரம் கழிச்சு போகலாம் னு
பாட்டி : நீ தூங்க போகல
ராஜீவ் : தூக்கம் வரல பட்டி கொஞ்ச நேரம் டிவி போகிறேன்.
பாட்டி : இதெல்லாம் ஏற்கவனே பாத்துரூபா, வா நா உனக்கு கதை சொல்றேன்னு ஆரம்பிச்சா
ராஜீவ் கு இபப தேவ அங்க நடக்கிறது தெரிய வேணாம். அவன் போகும் பொது எந்த சத்தமும் அவன் காதுல கேக்க வேணாம் அவ்ளோதான்
The following 11 users Like heygiwriter's post:11 users Like heygiwriter's post
• Ammapasam, Anwar004, Dinesh Raveendran, flamingopink, Hemanadhan, KILANDIL, Muthiah Sivaraman, Punidhan, Raju@Vijay, Raj_Rohan, Runer
Posts: 426
Threads: 3
Likes Received: 1,876 in 347 posts
Likes Given: 685
Joined: Feb 2023
Reputation:
7
Somewhere author lost his line.
Mali Gowtham sex happened
Gowtham brainwashing mali to get pregnant and turn as his bitch to fuck life long. Till in the resort after that .
You (writter) lost track..
Mali wants Three of them together for lifelong
Now Mali fucks Gowtham but not loving him also cheats husband for..?????. And requesting Gowtham to go abroad
This all is ok but Rajeev who is also know mali wants Gowtham to be in India even she fought with him and want him to be life long but she herself insisting that he should go abroad and blah blah..
Atleast one percentage brain person can think something wrong happened both are doing something even he doesn't have that sense..????
Other than Gowtham all in the story is dumb.
Bending too much for the story to make Mali to conceive by Gowtham and making Rajeev to accept infact making him as a CUCK.. First his thoughts is just fantasy now it's blooming.. Lol
Introduced him as epitome of Self confidence person and genius..
Now ending up him as death bed brainless patient mindset.
And coming to Mali she don't know what she is doing like brainless Genelia she wants three of them together now she itself requesting Gowtham to run abroad..
Look like writter is clueless and addicted to the readers comments and engagement on story
So he going as - The more humiliate Rajeev The more comments/ engagement comes concept once in a while once comments comes lot he again show Rajeev as Genius.
|