Posts: 85
Threads: 0
Likes Received: 19 in 19 posts
Likes Given: 18
Joined: Oct 2025
Reputation:
0
any how next 7 days malli is going to stay with gowtham and she will get pregnant by gowtham unless other wise rajiv got doubt and suspect the play of gowtham and not allow to stay malli with gowtham. But malli was already penetrated by gowtham. So malli will have no issue
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
04-09-2026, 01:30 PM
(This post was last modified: 04-09-2026, 01:43 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 52 - மல்லியின் திட்டமும் தவிப்பும்
மல்லி தன்னோட மனசுல ஒரு விஷயம் தெளிவா பதிய வச்சுக்கிட்டா
அவளோட அண்ணன் அவ மேல என்னதான் அக்கறையா இருந்தாலும்
பாசத்தை காட்டுனாலும்
வாய்ப்பு கெடைக்குறப்ப ராஜீவை அசிங்கப்படுத்தினது பிடிக்கல
அவ கிட்ட கௌதமும் அண்ணனும் அவங்க பிளானை சொல்லும் போது
இப்படி பொட்டை அது இதுனு அவனமான படுத்துற வார்த்தைலம் ஏதும் பயன்படுத்தல்
ஆனா நேர்ல சொல்லும்போது. இதை எப்படி நான் அனுமதிக்க முடியும் இல்ல அனுமதிப்பானு நெனச்சங்க. இதுல ரெண்டு பேருமேலயும் கோவத்துல இருந்தா.
அப்ப எடுத்த முடிவு தான் , இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்தின நெனச்ச. அது ஒரு சுயநலமான முடிவு. அதுக்குள்ள மல்லியும் ராஜீவும் மட்டும் தான் இருந்தாங்க.
[i]அது[/i] [i]என்னனு[/i] [i]போக[/i] [i]போக[/i] [i]பாப்பிங்க[/i][i]. [/i]
மல்லி அன்னான் போனோன
அவ திரும்பும் போது ஏதோ தேகச்சு போன மாதிரி நின்னுட்டு இருந்த ராஜீவ் கிட்ட, சாரிங்க எங்க அன்னன் அப்படி பேசியிருக்க கூடாது . நான் அனுப்பிச்சுட்டேன் இனிமே எங்க வீட்டு ஆளுங்க இங்க வரமாட்டாங்கனு சொல்ல.
கெளதம் எல்லா திட்டமும் இப்படி வீனா போறத நெனச்சு ஒரு நிமிஷம் திகிலானான்
ராஜீவ் மெதுவா அவ கைய விடுவிச்சு.
நான் உங்கிட்ட பேசணும் னு சொல்ல.
ராஜீவ் கௌதம பாக்க.
கெளதம் புரிஞ்சுகிட்டு காலைல வரேன்னு சொல்லிடு திரும்பி ராஜீவை பாத்து நான் ஏதாச்சும் பாட்டிய சமாளிச்சுகிறேன், உங்களுக்குள்ள மொதல்ல பேசி சமாதானம் ஆகுங்கனு சொலிட்டு கெளம்புனான்
கெளதம்க் கு இனி மல்லி கிட்ட எதிர்ப்பாக்க ஏதும் இல்லனு புரிய ஆரம்பிச்சது. மல்லி அன்னான் சொன்ன ஒரு வார்த்தை அவ ராஜீவ்கு defensive மோட ல போய்ட்டா இப்ப . அவ சவால் விட்டா ஆனா அவளோட நடவடிக்கை எல்லாம் பாக்கும் பொது ராஜீவ் எங்கயோ ஆழமா அவ மனசுலயும் உடம்புலயும் நங்கூரம் போட்டு இருக்கிறதா உணர்ந்தான் .
அவன் எதிர்பாத்த humilation எல்லாம் டச் பண்றது இனி danger . இல்ல இல்ல இவள மறுபடி நம்ம வலிக்கு கொண்டு வர முடியாதுனு முடிவே செஞ்சு , i was Just lucky டு have a one நயிட் stand வித் மல்லி னு அவனுக்கு அவனே சொல்லிட்டு நகந்தான்
வீட்டுக்குள்ள
மல்லி : ராஜீவ் im சாரி
ராஜீவ் நேரா போய் கதவை சாத்தினான், மல்லி கைய பிடிச்சு பெட் ரூம் கு நொண்டி நொண்டி இழுத்துட்டு போனான்
ராஜீவ் அவளை பெட் ல உக்கார வச்சு
உண்மைய சொல்லு என்ன நடக்குது இங்க
ஹாஸ்பிடல் ல நாம தான் ஒண்ணா போய் ரெகார்ட் வாங்குறோம்
எப்படி அதெல்லாம் மாறுச்சு
மல்லி : அதெல்லாம் பொய்ங்க நம்ம ரெகார்ட் தான் நிஜம்
ராஜீவ் : இல்ல இல்ல நீ எதையோ மறைக்கிற. வா இப்பவே டாக்டர் கிட்ட போவோம் மறுபடி test பண்ணுவோம்
மல்லி ஒரு செகண்ட் பயந்தா இப்ப எதுக்கு எது உண்மை னு தெரியறது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அங்க போனா ஏதாச்சும் அவ தொடைல இருக்கிற காயம் எல்லாம்வச்சு , தொடர்ந்து செக்ஸ் வச்சுக்கிட்டதுல ஏதாச்சும் அறிகுறி தெரிஞ்சு.. னு அவளே பயம் வர .
வேண்டாம் னு மறுத்துட்டா
ராஜீவ் : ஏன் , அப்ப உண்மையா நீ எதையோ மறைக்கிற
மல்லி : நான் எதையும் மறைக்கல. உண்மையா தான் சொல்றேன், உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் ஒடம்புல இல்ல. எங்க அன்னன் வேற ஒரு உல் அர்த்ததுள்ள அப்படி பொய் சொல்லிருக்கார். அப்படி டாக்டர் கிட்ட போணும்னா ஒரு மூணு நாள் கழிச்சு போலாம்,
ராஜீவ் : ஏன் மூணு நாள்? முன்னாடியே சொல்லி வைக்கணுமா ரெக்கார்டஸ் எல்லாம் மாத்தி வைக்க
மல்லி : நான் உண்மைய சொல்லும் போது நம்பாதீங்க . பொய் சொல்லும் போது நம்புங்க.
ராஜீவ் : நீ என்ன பொய் சொன்ன ?
மல்லி : ஒன்னும் இல்ல. இப்ப இது ஒரு விஷயம் இல்ல.
ராஜீவ் : எது அவன் என்ன பொட்டைனு சொன்னானே அது ஒரு விஷயமே இல்லையா.
மூணு மாசத்துல வேற ஒருத்தன கட்டிக்குவியா
மல்லி : அந்த வார்த்தை சொன்னதுக்கு dhan அவன் அரை வாங்குனான் , உனக்கும் வேணுமா
மல்லி ஓட action தான் நிச்சயம் இம்போடென்ட் , மல்லி நான் கஷ்டப்படக்கூடாதுனு மறைக்கறானு எடுத்துக்கிட்டேன் ராஜீவ். அந்த கில்டல
ராஜீவ் அவனோட முகத்த அவளோட தோளுல சாச்சு im சாரி என்னால உனக்கு ஒரு குழந்தைய கொடுக்கமுடியால
மல்லி : அவன் சொல்றத நம்புறியா அப்ப
ராஜீவ் : அப்ப ஏன் நமக்கு இன்னும் ஒரு கொழந்தை பொறக்கல
மல்லி ஏதும் பேச முடியாம இருக்க
ராஜீவ் : நீ மறைக்கிற. நீ தான் என் மனசு கஷ்டப்பட கூடாதுனு ஏதோ தில்லுமுல்லு பன்னிருக்க.
மல்லி : சீரியஸா நான் ஏதும் பண்ணல நம்ம கிட்ட இருக்கிற ரெக்கார்ட் தான் நிஜம்.
ரா ஜீவ் ஒடஞ்சு ஏதோ ஒரு மாதிரி இருந்தான். இங்க பாரு இந்த முகத்தை என்னால இப்படி பாக்க முடியல. நம்மளால ஒரு நாள் நிச்சயம் முடியும் . நாமளும் parents ஆவோம்
ராஜீவ் : அப்படி ஒன்னு சாத்தியமா இருந்திருந்தா இந்நேரம் ஒரு தடவையாச்சும் நீ கர்பம் ஆயிருக்கணும் மல்லி . 2 வாரத்துக்கு முன்னாடி நாம செக்ஸ் வச்சுக்கிட்டோம் ஞயாபகம் இருக்கா அதுக்கும் ஒரு வாரம் முன்னாடி 3 நாள் தொடர்ந்து. உனக்கு ஏதாச்சும் சிம்ப்டமஸ் தெரிஞ்சதா.
மல்லி : எனக்கே irregular periods , எவளோ வாடி period மிஸ் ஆகி சிம்ப்டன்ஸ் னு ஏமாந்துருக்கோம். வரும் போது வரட்டும்னு மல்லி சொன்னப்ப. அவளுக்கு ஒன்னும் மண்டைல தட்டச்சு. symptomsஸ் பத்தி பேசும் போது
நேத்து அவளும் கௌதமும் செக்ஸ் வச்சுக்கிட்டது ஞயாபகத்துக்கு வர. ஒரு வேல 2-3 வயதுள்ள அதுக்கான இம்பாக்ட் தெரிஞ்சா என்ன பண்ண. மல்லி யோசிச்சா . அவ எடுத்த அந்த முடிவும் இப்ப தான் ஞயாபகத்துக்கு வந்தது .
அந்த முடிவு
ராஜீவ் கூட இப்ப படுக்கணும் அதான் செரியா இருக்கும் ஒரு வேலை ஏதாச்சும் கெளதம் கூட படுத்தனால கன்சீவ் ஆனா அது ராஜீவோடதுனு சொல்லிக்குவோம். கெளதம் நிச்சயம் கெட்டவன் கெடயாது அவன் க்ளைம் பண்ண மாட்டான். அதனால கெளதம் கூடையும் செக்ஸ் தொடர வேணாம். ரகசியமாவும் இருக்கும். அண்ணன் முன்னாடி ராஜீவ் மானத்தையும் காப்பாத்தலாம். கரெக்ட்டான ரூட் இதான்னு நெனச்சா . இந்த முடிவை தான் அவ அவங்க அண்ணன் போனப்ப எடுத்தா
கூட பொறந்தவனவே அவ புருஷன அசிங்க படுத்தும் பொது. கெளதம் கு எவளோ நேரம் ஆகும். வேணாம் . ஒரு தடவ செக்ஸ் வச்சுக்கிட்டோம் அது போதும். ராஜீவை இதுக்குள்ள இழுப்போம். இது cheating தான். பட் ஒரு தடவ நானும் சுயநலவாதியா இருக்கேன், எனக்கும் ராஜீவ்கும் இது உதவும்னா செய்றேன்னு அவளுக்குள்ளே அவளே சமாதானப்படுத்திகிட்டு எடுத்த முடிவு
பெரு மூச்சு விட்ட மல்லி அவ மெதுவா பேச தொடங்குன. ராஜீவ் கைகளை புடிச்சு
மல்லி : நான் சொல்றேன் இந்த தடவ நடக்கும்
ராஜீவ் : எப்படி
மல்லி ராஜீவோட வையோட வாய் வச்சு முத்தம் கொடுக்க. ராஜீவ் சமீபத்துல நடந்த பிரச்னைலாம் மனசுல ஓட அவனால முழுசா ஒரு ஈடுபாடு காட்ட முடில , அவன் உதறி விட.
மல்லி வம்படியா அவனை கட்டில் ல உள்ளுக்கு இழுக்க
ஆஆஹ்ஹ் னு ராஜீவ் திடீருனு வலியில துடிக்க.
மல்லி : என்ன ஆச்சு
ராஜீவ் : பாத்து, எதுக்கு இப்ப இழுத்த. இந்த காலு அடிபட்டருகே, காயம் குணம் ஆகவே ஒரு வாரம் புடிக்கும் போல. உள்ளடி வேற நெறய இருக்கு. நீ என்ன இப்படி இழுக்கிற.
மல்லிக்கு காயம் னு சொன்னோண தான் அவளோட புத்திக்கு ஏட்டுச்சு, இப்ப மட்டும் ராஜீவ் அவளோட ஒடம்ப பாத்தா கெளதம் அவளோட மார்ப கடிச்ச தடம் நிச்சயம் தெரியும் . இன்னும் எங்க எங்க என்ன பன்னிருக்கானு கூட அவளுக்கு தெரியாது எங்க மாட்டிக்குவமோ னு பயம் வர. ராஜீவ் கூட இப்ப படுக்க முடியாதுனு உணர்ந்தா. அவ ஒடம்புல உண்டான அந்த காயம் எப்ப மறையும்னு கூட அவளுக்கு தெரியாது.
ஏற்கனவே அவ அன்னன் சொன்ன வார்த்தை, இப்ப என்னோட ஒடம்பும் ஏதாச்சும் அவளோட திருட்டு ஓல காமிச்சு கொடுத்தா . ராஜீவ் நிச்சயம் ஒடஞ்சுருவான்.
இந்த கண்டிஷன் ல அவனும் செக்ஸ் வச்சுக்க முடியாது, இவளாலயும் அவ ஒடம்ப கொஞ்ச நாளைக்கு காட்ட முடியாது.
அவ face வாஷ் பன்றேன்னு அவசரமா பாத்ரூம் போனவை, அவளோட ட்ஷிர்ட் கழட்டி ப்ராவை கழட்டி பாத்தா. கெளதம் ராஸ்கல், 3-4 எடத்துலமொரட்டு தன்மை கடிச்சு வச்சிருக்கான். இது breasta சுத்தி மட்டும்.
அவளோட தொடை கிட்ட ஒரு கடி . அவளோட அந்தரங்க இடம் எல்லாம் செவந்து இருக்க. முதுகுல என்ன இருக்குமோ னு பயம்
கண்ணாடியை பாத்தவ தலைல அடிச்சுகிட்டு. ச்ச எப்படி ஒரு இடியாப்ப சிக்கல்ல மாட்டிகிட்டேன்னு நெனைக்க.
இப்ப என்ன பண்றது
நான் கெளதம் கூட படுத்த விஷயத்தை சொல்ல முடியாது
நான் ராஜீவ் கூட இப்ப படுத்தா எந்த விஷயத்தை மறைக்க நெனச்சானோ என் உடம்பே காட்டி கொடுத்துரும்.
இந்த காயம் லாம் பாத்தா எவளோ நாள் அகும்ணே தெரியல. ஏதோ சண்டை போட்டு அவன் கூட படுக்கமா காலத்தை தள்ளி போடலாம் . அதுக்குள் கெளதம் கூட படுத்தநாள ஏதாச்சும் நான் கன்சீவ் ஆனா ராஜீவ் கு நான் துரோகம் பண்ணது தெரிஞ்சுடுமே.
மல்லிக்கு
கெளதம் சொல்ற விஷயம் தான் ப்ராக்டிகலா பட்டது
வேற வழி இல்ல.
அவங்க ரிசார்ட் ல எடுத்த முடிவு தான் செரியா இருக்கும்.
ஆனா ராஜீவ் இதனால காயப்பட்டா ?
நான் அவனுக்கு தெரியாம செஞ்ச துரோகதினால வர வலிய விட
இது அவனுக்கே தெரிஞ்சே நடக்க போற அடஜஸ்ட்மென்ட் ஆஹ் இருக்கட்டும்.
ரெண்டும் வலி தான் , ஆனா இது அவன் கண்ட்ரோல் ல இருக்கிற மாதிரியாச்சும் இருக்கும். ஆனா எப்படி அவனை சம்மதிக்க வைப்பேன்.
இந்த விஷயத்துல கெளதம் பேச்சு கேக்க கூடாது, ராஜீவ் மனச அறிஞ்சு நானே தன் செய்யனு,
கெளதம் வழிய விட்டோம்னா ராஜீவை காயப்படுத்த நெனப்பான் . மல்லிக்கு அப்ப தான் பாட்டி அடுத்த நாள் வரத பத்தி போன் பேசினது gnyabagam வர
டக்குனு அவளோட ப்ரா, டீ ஷர்ட் லாம் போட்டுட்டு வெளிய வந்தவ.
ராஜீவ் கிட்ட வந்து
நாளைக்கு பாட்டி வராங்க
நாம அங்க போகலாமா?
ஒரு change?
இங்க இருந்தா அண்ணன் பேசின வார்த்தை என் காதுலயே ஒலிக்குதுனு சொல்ல.
ராஜீவ் : போவோம் இந்த முறை உன்னையும் ராஜீவையும் நான் சந்தேகப்பட மாட்டேன்னு சொல்ல
மல்லிக்கு ரெண்டு அரை விட்டுருந்தா கூட அவளோ வலிச்சுருக்காது.
நீ நம்பாதப்ப நான் தப்பு பண்ணல.
இப்ப பன்னிட்டு வந்து நிக்கிறேன் நம்பறேன்... போலாம்னு சொல்ற.
இது என்ன விதி என் வாழ்க்கைல இப்படி கோலம் போடுதுனு நெனச்சவளுக்கு.
இனிமே தான் ராஜீவை எப்படி அவ கெளதம் நெனைக்கிற கேம் குள்ள கொண்டு வரதுன்னு பயம் வர ஆரம்பிச்சது மல்லிக்கு .
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
04-09-2026, 01:42 PM
(This post was last modified: 04-09-2026, 03:07 PM by Ironman0. Edited 2 times in total. Edited 2 times in total.)
...........
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
Thats all for the updates today.
Posts: 220
Threads: 0
Likes Received: 94 in 76 posts
Likes Given: 301
Joined: Aug 2024
Reputation:
5
Good Flow HeyGi..
Kudos..
Take your Time also..
Have a good rest of the day!
•
Posts: 220
Threads: 0
Likes Received: 94 in 76 posts
Likes Given: 301
Joined: Aug 2024
Reputation:
5
04-09-2026, 02:12 PM
(This post was last modified: 04-09-2026, 02:14 PM by ChandruDelighty. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-09-2026, 11:59 AM)kumar2021 Wrote: any how next 7 days malli is going to stay with gowtham and she will get pregnant by gowtham unless other wise rajiv got doubt and suspect the play of gowtham and not allow to stay malli with gowtham. But malli was already penetrated by gowtham. So malli will have no issue
Even if Paati is there, the balcony doors will make Rajiv believe since in his POV, Malli and Gowtham has to act infront of Paati to safeguard the lie with Paati alone.
But Malli and Gowtham will plan for bringing Rajiv into their plan.
If they succeed and Rajiv accepts child from Gowtham, story ends there.. Since Malli gets free hold for having affair even after child birth.
May be Rajiv should think wisely as HeyGi mentioned. If not he will fall to the trap..
Story is nicely placed I think..
Lets see, as always HeyGi will have twists..
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(04-09-2026, 02:12 PM)ChandruDelighty Wrote: Even if Paati is there, the balcony doors will make Rajiv believe since in his POV, Malli and Gowtham has to act infront of Paati to safeguard the lie with Paati alone.
But Malli and Gowtham will plan for bringing Rajiv into their plan.
If they succeed and Rajiv accepts child from Gowtham, story ends there.. Since Malli gets free hold for having affair even after child birth.
May be Rajiv should think wisely as HeyGi mentioned. If not he will fall to the trap..
Story is nicely placed I think..
Lets see, as always HeyGi will have twists..
Everything is interlocked. That pushes towards Gowtham's open relationship
Pressure is now fully on Malli.
INTERLOCK 1 - Practical difficulties of Malli
She knows she made a mistake, she wanted to avoid Gowtham, and she consider this as gift and try to pin Rajeev on it. this s such a disgusting act. but she is just trying to be good in Rajeev eyes. However she has to bare the pain forever.
but conditions made it worse. Like she cannot do it.
1. The bite marks on her body its deep that it could take time
2. She is not sure about time it would take and she fears what if Gowtham penetration sex works and she got symptoms of pregnancy.
This pushes malli to act fast and get into gowthams plan quick . she cannot delay.
Interlock 2
Unsuspecting Rajeev
1. Rajeev hurted his leg during the night travel, that physically made it impossible for him to act in sex.
2. so even if Malli avoids invovling in sex, he wont feel odd. she will try to avoid to hide the bite marks.
Interlock 3
1. Arrival of Patti , she has her own objective, last time when Malli was dropped by gowtham when patti was sleeping (During their fight) Patti has doubts, (its a substory i avoided it) she dont know why rajeev and malli has not been seen next day.. She purposely coming this tyime to stay here and monitor Malli and Gowtham. This will put pressure on all 3 to act along
2. this will naturally put malli and gowtham together and rajeev wont suspect anything.
So nothing i have put inside the plots are random here, i thought several things and have been carefully placing all hints :)
even for another 20 episodes i have enough clues inside.
Right now
Malli's priority
1. Getting into Sexual act with Gowtham before Rajeev eyes, to avoid Cheating doubt like already happen if pregnancy happen.
2. Getting into Sexual act with gowtham with rajeevs knowledge , so Even if bite mark stay for months, malli can dismiss it as recently happened with Gowtham
3. Disallowing anyone badmouth Rajeev.
4. Malli considers to turn her disgusting sin into a gift for rajeev.
Gowtham Priority
1. From the first he just wanted open relationship - a reason to pollute malli mind but deep down he just want her body
Rajeev is confused and out of scene for now.
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(04-09-2026, 01:42 PM)Ironman0 Wrote: Good update,..... Kadaisiya throgam pandravinga yellarum Rajiv ku valkai kudutha uthamana agitanga.... Rajiv pottai akkiruvanga....sad
unakku enna pananum.
ippa kadhaiya epadi kondu pona ipadi comment panama irupa.
nee ena edhirpakra. rajeev kalula malli vilundhu avan punish panni
muttrum nu story ah end pananuma?
•
Posts: 9
Threads: 0
Likes Received: 10 in 7 posts
Likes Given: 15
Joined: Sep 2026
Reputation:
0
04-09-2026, 03:01 PM
(This post was last modified: 04-09-2026, 03:04 PM by Milishia. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-09-2026, 02:31 PM)heygiwriter Wrote: Everything is interlocked. That pushes towards Gowtham's open relationship
Pressure is now fully on Malli.
INTERLOCK 1 - Practical difficulties of Malli
She knows she made a mistake, she wanted to avoid Gowtham, and she consider this as gift and try to pin Rajeev on it. this s such a disgusting act. but she is just trying to be good in Rajeev eyes. However she has to bare the pain forever.
but conditions made it worse. Like she cannot do it.
1. The bite marks on her body its deep that it could take time
2. She is not sure about time it would take and she fears what if Gowtham penetration sex works and she got symptoms of pregnancy.
This pushes malli to act fast and get into gowthams plan quick . she cannot delay.
Interlock 2
Unsuspecting Rajeev
1. Rajeev hurted his leg during the night travel, that physically made it impossible for him to act in sex.
2. so even if Malli avoids invovling in sex, he wont feel odd. she will try to avoid to hide the bite marks.
Interlock 3
1. Arrival of Patti , she has her own objective, last time when Malli was dropped by gowtham when patti was sleeping (During their fight) Patti has doubts, (its a substory i avoided it) she dont know why rajeev and malli has not been seen next day.. She purposely coming this tyime to stay here and monitor Malli and Gowtham. This will put pressure on all 3 to act along
2. this will naturally put malli and gowtham together and rajeev wont suspect anything.
So nothing i have put inside the plots are random here, i thought several things and have been carefully placing all hints :)
even for another 20 episodes i have enough clues inside.
Right now
Malli's priority
1. Getting into Sexual act with Gowtham before Rajeev eyes, to avoid Cheating doubt like already happen if pregnancy happen.
2. Getting into Sexual act with gowtham with rajeevs knowledge , so Even if bite mark stay for months, malli can dismiss it as recently happened with Gowtham
3. Disallowing anyone badmouth Rajeev.
4. Malli considers to turn her disgusting sin into a gift for rajeev.
Gowtham Priority
1. From the first he just wanted open relationship - a reason to pollute malli mind but deep down he just want her body
Rajeev is confused and out of scene for now.
If Malli will pregnant by Gautham's seed ( Situation will whatever ) then the story should be closed with 2,3 episodes. Because Malli wants to live according to Gautham's plan . Here villain is Gautham, Malli is crime partner of Gautham.
Posts: 505
Threads: 0
Likes Received: 238 in 193 posts
Likes Given: 582
Joined: Apr 2025
Reputation:
3
04-09-2026, 03:02 PM
(This post was last modified: 04-09-2026, 03:08 PM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
..........
•
Posts: 859
Threads: 0
Likes Received: 336 in 287 posts
Likes Given: 454
Joined: Sep 2019
Reputation:
0
Very nice twist.
Anyhow pati won't allow rajeev to stay there. Gowtham will fuck her multiple times every night to make her pregnant. Rajeev will trust malli and stay at his home waiting her to return
•
Posts: 702
Threads: 0
Likes Received: 258 in 220 posts
Likes Given: 404
Joined: Aug 2019
Reputation:
0
Semma thala veluthu vangura.. ippadiye kondu po..un kathaiya padikka every one hour site ku varren
•
Posts: 1,306
Threads: 0
Likes Received: 480 in 433 posts
Likes Given: 816
Joined: Aug 2019
Reputation:
3
Super sago. Tharama irukku
•
Posts: 815
Threads: 0
Likes Received: 317 in 274 posts
Likes Given: 565
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 33
Threads: 0
Likes Received: 12 in 10 posts
Likes Given: 471
Joined: Sep 2024
Reputation:
1
•
Posts: 887
Threads: 0
Likes Received: 368 in 313 posts
Likes Given: 505
Joined: Aug 2019
Reputation:
5
Posts: 220
Threads: 0
Likes Received: 94 in 76 posts
Likes Given: 301
Joined: Aug 2024
Reputation:
5
04-09-2026, 03:44 PM
(This post was last modified: 05-09-2026, 01:03 AM by ChandruDelighty. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-09-2026, 02:31 PM)heygiwriter Wrote: Everything is interlocked. That pushes towards Gowtham's open relationship
Pressure is now fully on Malli.
INTERLOCK 1 - Practical difficulties of Malli
She knows she made a mistake, she wanted to avoid Gowtham, and she consider this as gift and try to pin Rajeev on it. this s such a disgusting act. but she is just trying to be good in Rajeev eyes. However she has to bare the pain forever.
but conditions made it worse. Like she cannot do it.
1. The bite marks on her body its deep that it could take time
2. She is not sure about time it would take and she fears what if Gowtham penetration sex works and she got symptoms of pregnancy.
This pushes malli to act fast and get into gowthams plan quick . she cannot delay.
Interlock 2
Unsuspecting Rajeev
1. Rajeev hurted his leg during the night travel, that physically made it impossible for him to act in sex.
2. so even if Malli avoids invovling in sex, he wont feel odd. she will try to avoid to hide the bite marks.
Interlock 3
1. Arrival of Patti , she has her own objective, last time when Malli was dropped by gowtham when patti was sleeping (During their fight) Patti has doubts, (its a substory i avoided it) she dont know why rajeev and malli has not been seen next day.. She purposely coming this tyime to stay here and monitor Malli and Gowtham. This will put pressure on all 3 to act along
2. this will naturally put malli and gowtham together and rajeev wont suspect anything.
So nothing i have put inside the plots are random here, i thought several things and have been carefully placing all hints :)
even for another 20 episodes i have enough clues inside.
Right now
Malli's priority
1. Getting into Sexual act with Gowtham before Rajeev eyes, to avoid Cheating doubt like already happen if pregnancy happen.
2. Getting into Sexual act with gowtham with rajeevs knowledge , so Even if bite mark stay for months, malli can dismiss it as recently happened with Gowtham
3. Disallowing anyone badmouth Rajeev.
4. Malli considers to turn her disgusting sin into a gift for rajeev.
Gowtham Priority
1. From the first he just wanted open relationship - a reason to pollute malli mind but deep down he just want her body
Rajeev is confused and out of scene for now.
Agreed...
It is going to be Rajiv falling into the trap.
That's how story may go.
Malli will do things to not get caught by Rajiv about resort escapades to save her image.
But some day truth will come out. Malli is not ignorant to believe she can hide that forever.
Paati has her own agenda.. To make malli pregnant with Gowthams child.
Any case it is win win for Gowtham since he wants only to enjoy Malli.
One thing I can't get is how Malli can stop ppl bad mouthing Rajiv.
End of the day mallis action will permanently dent Rajiv's image.
If she gets pregnant or even if she is in open relationship with gowtham.
Pregnant with Gowthams seeds.. Rajiv father of another man's child.. Lifelong it will haunt them since Rajiv is not impotent or he is not ready to share his wife.
Open relationship and if Rajiv becomes cuck.. Then Malli won't have any guilt on her actions that also will make their life meaningless. Since they build this life against all odds.
Anyhow waiting for how story unfurls..
End of the day.. If Rajiv loses the story loses.. I believe that will not be your story as well.
I like how you make ppl engage into the story. More and more comments. And finally writers POV should win the story.
Waiting for tomorrow!
•
Posts: 168
Threads: 0
Likes Received: 90 in 59 posts
Likes Given: 77
Joined: Oct 2019
Reputation:
2
Malli karpudan irukkum varainthan rajeev meethu kavalai.
Malli Karpu ilanthapin rajeevirku ini ilapathrku ondrum illa endru aanapin rajeev pathi yarukkum kavalai illai.
Than karpu ponathu mukkiyam illa purusa gowravam than mukkiyam adhilum oru suyanalam nu malliyoda aatam ippo than arambichi irukku. Parpom eppadi poguthu nu.
Kathaiya viruviruppa kondu porathukku heygi ku kodi nandri.
•
Posts: 760
Threads: 0
Likes Received: 376 in 323 posts
Likes Given: 558
Joined: Aug 2019
Reputation:
4
Thank you for taking the story interesting and in right direction. Gowtham has not impregnated anyone so far so the probability of him impregnating malli is only 50%. Lets see if he wins. Annan will not trust on malli and will do a DNA test and truth will be out. Then he will force malli to divorce Rajiv and marry Gowtham. Our family wants only person like Gowtham he will say. Another test for both.
•
Posts: 787
Threads: 0
Likes Received: 315 in 268 posts
Likes Given: 561
Joined: Oct 2019
Reputation:
1
Ipo Gowtham thittapadi nan than report mathinen nu malli othukanum
Appuram Gowtham kooda paduthu pilla pethugiratha pathi pesanum.
Paatti vera vandhurichi malliki yosikka kooda time illa
Ippo than kadhaiki interval.....
•
|