Adultery மல்லி என் மனைவி
Kadhai top gear la poguthu.

Gowtham malli akkavayo illa rajeev thangachiyavo kalyanam panni ivunga family kulla varuvan nu partha rendu perukkum kalyanam ayidichi at least malliya otha mathiri avungalayum mayaki otha supera irukkum avunga purusangalum Rajiv mathiri irukkanum

Gowtham malliya okkum bothu rajeeva koopittu neeye en sunniya pudichi un pondatti pundaiyila vittu Enakku oru kulantha kudu nu sonna than oppen nu sollanum. Rajiv adha senji please Enakku pilla kodu Gowtham please illama enna potta nu malliya maladinnu solvanga
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Malli will get pregnant only if she gets fucked during her fertile period.
Malli must share her period dates to Gowtham to plan accordingly
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
Heygi

Waiting for long time.. Provide update as early as possible.
Like Reply
(04-09-2026, 06:28 AM)NovelNavel Wrote: Malli will get pregnant only if she gets fucked during her fertile period.
Malli must share her period dates to Gowtham to plan accordingly

Expecting too much logic. 
But this won't work writter comes up with bomb let wait and see..
Like Reply
Good update bro
Keep rocking
Continue your own way
Like Reply
Any woman taking the cock of another man would compare each and every action with that of her husband but here malli is opening the legs like showing to doctor.
Like Reply
(03-09-2026, 05:31 PM)heygiwriter Wrote: Nandri vanakkam  Namaskar

Heygi buddy. 

What does this comment mean.. 

You don't give attention to comments. Just go with your flow and do complete the story. 

Also pl do continue 'the couples experiment' story as well.. 

Only you can do justice to the story.  Continue with your thoughts..
Like Reply
Only after malli anna arrival story will take a big twist. Will everything go as per Gowtham plan or against him. Waiting to read. Come back soon.
Like Reply
Malliya Gowtham vittalum andha kelavi vidathu. Inimel paati aattamum sernthu arambam agum. Rajeev paati kittayum asingapaduvan.
Like Reply
Super duper story. Narration, what a screenplay what a thriller. Bro you are a rockstar!!!!!
Like Reply
அத்தியாயம் 52 – அம் i இம்போடென்ட்?

ராஜீவும் கௌதமும் லிப்ட் ல வரும் பொது நார்மலா பேச ஆரம்பிச்சு இருந்தாங்க
மல்லிக்கு பிரெண்ட்ஸ் ரெண்டு பெரும் ஒண்ணா பழையபடி சேந்ததுல
சந்தோசம்

ஆனா அதுக்கு பின்னாடி இருந்த துரோகம் பொய் இதெல்லாம் அவ மனச ரணப்படுத்தாம இல்ல.

இருந்தாலும் ராஜீவ் முன்னாடி நடிக்க தான் செஞ்சா  

வீட்டை தொறந்து உள்ள போனதுல இருந்து, கெளதம் பழைய உரிமையோட வீட்டுக்குள்ள அவன கிட்சேன் பொய் ஹாட் வாட்டர் வைக்கிறது . டிவி ஆன் பண்றதுனு ராஜ்ஜியம் நடத்த

ராஜீவ் கௌதம தவற புரிஞ்சுக்கிட்டமோ னு குற்ற உணர்ச்சில தவிக்க.
கொஞ்ச நேரம் மூணு பேரும் அமைதியா ஹால் ல உக்காந்து டிவி பக்க

காலிங் பெல் அடிச்சது
இன்னொரு பக்கம் கெளதம் மொபைல் ல ரிங்டோன் கேக்க

கெளதம் ஒரு செகண்ட் பேர பாத்து நெஜமாவே நடுங்கினான்
ராஜீவ் கெளதம் முகத்துல இருக்கிற திகிலை பாத்து யாருனு கேக்க.
கல்லின் பெல் அடிச்ச கதவை பாத்து மல்லி நீ தொரன்னு சொல்ல
ராஜீவ் கௌதம பாத்து யாரு இப்படி ஷாக் ஆகுறனு கேக்க

கெளதம் : பாட்டி
ராஜீவ் அட்டண்ட் பண்ணி பேசு : கெளதம் தயங்க
ராஜீவ் அவனோட போன புடுங்கி பழைய உரிமைல speaker ல போட
பாட்டி : பிராடு பய என்னடா பண்ற , நாளைக்கு இந்நேரம் நான் அங்க இருப்பேன். போன வாட்டி உன் பொண்டாட்டி பிரெண்ட்க்கு சீரியஸ் அது இதுனு புளுகாம நான் வரப்ப இருக்கணும் . 1 வாரம் இருக்க போறேன் பாத்துகோ னு சொல்ல

கெளதம் கு நிஜமா ஷாக் அவனோட பிளான் ல பாட்டி குறுக்க வர.
ராஜீவ் : மல்லி பத்தி தான் பேசறாங்கனு தெரிஞ்சுக்க.
கெளதம் கு இப்ப மல்லி அன்னான் வர சமயம் பாட்டி குறுக்கால வர எப்படி பேசி சமாளிச்சு போன் வைக்கிறதுனு தெரில

கதவு கிட்ட :
மல்லி : அண்ணா

ராஜீவ் திரும்பி பாக்க
கெளதம் : பாட்டி நான் அப்பொறம் பேசுறேன் நான் வெளிய இருக்கேனு சொன்னான்

மல்லி கதவைத் திறந்ததும் அங்க நின்னது அவளோட அண்ணன்.
ஒரு நிமிஷம் மூணு பேரும் ஷாக்  ல ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டாங்க.
கௌதமோட ஷாக் பாட்டி திடிர்னு வராது
ராஜீவோட ஷாக் மல்லி அன்னான் அங்க நிக்குறது
மல்லி க்கு ஷாக் இல்ல பயம். எண்ணலாம் பேச போறாங்களோ

ராஜீவ் : வாங்க

மல்லி ஓட  அண்ணா ஏதும் சொல்லாம உள்ளவந்தவன் மல்லி தலையில கை வச்சு எப்படி டா இருக்கனு அன்பா கேக்க

மல்லி நல்லா இருக்கேனு சொல்ல.
அண்ணா : நல்லா பொய் பேச கத்துகிட்ட

ராஜீவ் : வரதவங்க வந்துருக்கீங்க, வரும் போதே ஏன் இவளோ ட்ராமா. என் பொண்டாட்டி என் பாதுகாப்புல  அரவணைப்புல ரொம்பவே நல்லா இருக்கா

அண்ணா : நான் என் தங்கச்சிகிட்ட பேச வந்தேன்
ராஜீவ் : யாரும் உங்கள தடுக்கலையே
என் மனைவி அவளோட சொந்தம் யாருகூடயும் பேச வேண்டாம்னு நான் சொன்னதே இல்ல நீங்க தான் எல்லாரும் விரோதியா எங்களை பாக்கறீங்க. நாங்க காதலிச்சோம்ங்கிற ஒரே காரணத்துக்காக .

கெளதம் பின்னாடி நின்னுக்கிட்டு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருந்தான். அவன் முகத்துல எந்த எமோஷனும் இல்ல.

மல்லி : அண்ணா ஏன் நின்னுட்டே இருக்க உக்காரு ,
அவன் நடந்து வந்து சோபா பக்கத்துல நிக்க
“என்னா… நீங்க இங்க… எப்படி?”
அட்ரஸ் லாம் எப்படி கெடச்சது

அண்ணா : உனக்கு வேணாம் நான் தேவைப்படாம இருக்கலாம்
ஆனா எனக்கு நீ முக்கியம். உன்ன நாங்க தேடாம இல்ல. தூரத்துல இருந்து உன்ன கவனிச்சுட்டே தான் இருந்தோம்.

ஒரு பக்கம் நீ தனியா ஒரு வாழ்கை உனக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்தாலும்
எங்களால  உன்ன வெறுக்க முடியலடா

உனக்கு கேள்வி வரலாம் இவளோ நாள் வராம இணைக்கு ஏன் னு
அண்ணன் சோபால உக்காராம நின்னபடியே பேசினான்.
“நாலு வருஷம் ஆச்சு.
நீங்க இன்னும் குழந்தை இல்லாம தவிக்குறீங்களாம்.”

ராஜீவ் தடுமாறினான்.
“அது…  எங்கதனிப்பட்ட விஷயம்…அதுல நீங்க தலையிடவேண்டாம் ”

அண்ணன் kகுறுக்கிட்டான்
இது என் தங்கச்சியோட எதிர்கால விஷயம் .

ராஜீவ் : எங்களோட எதிர்காலத்தை நாங்க பாத்துகிறோம்.
அன்னான் : ஒரு குழந்தைய பெத்துக்க  முடியல அத தாண்டி உங்கிட்ட அப்படி என்ன எதிர்காலம் அவளுக்கு கொடுக்கிற மாதிரி இருக்கு சொல்லு

ராஜீவ் : என்ன ஓல்ரருற, ஒரு கொழந்த பெத்தா தான் எதிர்காலமா
எனக்கு அவ கொழந்தை , அவளுக்கு நான் கொழந்தை
மல்லியை அப்படி தான் சொல்லி எங்களுக்குள்ள ஒரு தெளிவுல இருக்கோம்
எப்போ நல்லது நடக்குமோ அப்ப நடக்கும்  

அண்ணன் : அவ அப்படி தான் சொல்லுவா. உன்ன விரும்புன பாவத்துக்கு எவளோ பொய் சொல்லி எவளோ போலி வாழ்க வாழ போறாளோ ?
மல்லி : “அண்ணா…”

அண்ணன் அவளைப் பார்த்தான்.
“நீ பேசாத.

நீ என்ன சொல்லப் போற?
‘ராஜீவ் நல்லவர்’னு என்ன நல்ல பாத்துக்கறாரு.... அத தான் சொல்லப் போறயே. நல்லவரா இருந்தா பத்தாது குழந்தை வரணும்ல.

மல்லி டென்ஷன் ஆகி அண்ணன  பாத்து  கொஞ்சம் பாத்து பேசு அவரு என் புருஷன்
உன்ன பாத்த  சந்தோஷத்துல இருக்கிற என்ன ஏன் உன்ன பாத்தோம்னு வெறுக்க வைக்காத

இவளோ நேரம் அமைதியா இருந்த கெளதம், அவன் என்ன பேசணுமோ அத பேசுனன்

கெளதம் : பிரதர் நீங்க மல்லி அண்ணனா இருக்கலாம்.
ராஜீவை வெறுக்கலாம். நீங்க நிக்குறது ராஜீவ் வீட்ல
அவனுக்கான மரியாதையா கொடுங்க. இப்படி தேவைல்லாத விஷயம் லாம் பேசாதீங்க

அண்ணா : நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா
கெளதம் : நான் இவங்களோட பிரென்ட்

அண்ணா : நீங்க கொஞ்சம் அமைதியா ஓரமா வேடிக்கை பாருங்க. இது என் தங்கச்சி எதிர்கால பிரச்சனை

சேரி இனி மூடி மறச்சு பிரயோஜனம் இல்ல
மல்லி அப்பா கடைசி காலத்துல இருக்கார் அவரோட ஒடம்பு வீக் ஆயுட் இருக்கு. நீ எங்கயோ எப்படியோ நல்லா  வாழ்ந்துட்டு இருப்ப ஒரு நாள் கொழந்த குட்டின்னு வந்தோன எங்களை தேடி வருவானு நம்புனார் .

உங்களுக்கு இன்னும் கொழந்தை இல்ல, அதுனாலயே அப்பாக்கு ரொம்ப முடியாம போச்சு உன் வாழ்கை இப்படி ஆயிருச்சே நெனச்ச மாறி கல்யாணம் ஆகல, அடலீஸ்ட் லைஃ ல செட்டில் ஆகி ஒரு குடும்பம் கொழந்த. கொழந்தையும் இல்ல, அவன் குடும்பமும் உன் கூட சப்போர்ட்க்கு இல்ல.

உன்ன பெத்தவங்களா நாங்க என்ன பண்றது சொல்லு
உனக்கு பிரச்சனை இருந்தா நான் ஏதாச்சும் பண்ணி உனக்கு  டிரீட்மென்ட் கொடுத்து ஏதாச்சும் செஞ்சாருப்பேன். ஆனா உன் புருஷனுக்குள்ள பிரச்சனை

ராஜீவ் : என்ன ஓல்ரருற.
அண்ணா : Mr உங்க மேல எனக்கு பர்சனல் வெஞ்சன்ஸ் ஏதும் இல்ல.
என் தங்கச்சிக்கு ஒரு நல்லது நடக்கணும்
அதுக்காக மட்டும் தான் வந்தேன்

மல்லி : எங்களுக்கு கொழந்தை இல்லதான் பட் நம்பிக்கை இருக்கு சீக்ரம் பெத்துக்குவோம் நீ பாரு

அண்ணா : நம்பிக்கை இருந்தா ஏன் இன்னும் குழந்தை இல்ல?
நீ நல்ல பொய் பேச ஆரம்பிச்சுட்ட

அவ அன்னான் ஏதோ நாலு அஞ்ச பைலை தூக்கி டேபிள் ல வச்சசான்
இது என்னனு தெரியுதா மல்லி

ராஜீவ் தலையும் புரியாம வாழும் புரியாம பாக்க
நீங்க ரெகுலரா ஏறி எறங்குன பல ஹாஸ்பிடல் ரிப்போர்ட்ஸ்
நான் சந்தேகப்பட்டு கேட்டு வாங்குனேன்

எல்லாத்துலயும் ராஜீவ் கு issue  இருக்கிற மாதி தானே இருக்கு. உங்களுக்கு IVF கூட கஷ்டம் னு சொல்ராங்க.

ராஜீவ் அதிர்ச்சியா பாக்க
மல்லி வெடுக்குனு அவ ரூம்க்கு போய் அதே மாதிரி இருக்கிற ரிபோர்ட்ஸ் எடுத்து டேபிள் ல போட்டு அப்ப இது என்ன

நீ தோ ஃபேக்கா  ரெடியு பண்ணி என்ன அவமானப்படுத்துற உனக்கு இன்னும் அவரு மேல வெஞ்சன்ஸ் ஜஸ்ட் நல்லவன் மாதிரி நடிக்கிற

இதுவரைக்கும் மல்லி - கெளதம் - அன்னான் இவங்களோட ஸ்க்ரிப்ட் படி பேச எல்லாம் ஸ்மூத்தா போயிடு இருந்தது  

அண்ணன் : நான் fake ரெடி பன்னுனனே வச்சுக்க, உங்களுக்கு இன்னும் கொழந்த இல்லைல அதனை உண்மை

உன் புருஷன் ஒரு பொட்டைனு வெளிய தெரியக்கூடாதுனு ஏன் நீயே fakea ஆஹ் ஒன்னு ரெடி பன்னிருக்க மாட்ட

சப்ப்ப்ப்
மல்லி அவங்க அன்னான் கன்னத்துல பளார் னு ஒன்னு விட்டா

மல்லியோட அண்ணனும் கௌதமும் இப்படி ஒன்னும் நாம ஸ்கிரிப்ட் ல பண்ண சொல்லலையே எனேவ இவளோ தத்ரூபமா நடிக்குறா னு நெனைக்க.

மல்லி அன்னான் அவனோட கன்னத்தை தொட்டு, நாம கெளதம் சொன்னது தானே செஞ்சோம் . ஏன் இவ இப்படி அடிக்கிற னு கொலம்ப

மல்லி :  குழந்தை பெத்துகிறதும் இல்லாமலே இருக்றதும் எங்க பிரச்சனை, நாங்க பாத்துகிறோம். நாங்க இப்படியே கூட இருப்போம். வார்த்தையை பாத்து பேசணும்.

மல்லி கோவத்துல கொப்பளிக்க.

அண்ணன் : மல்லி நீ சுயநினைவுல தான் இருக்கியா , உனக்கு குழந்தைனு ஒன்னு வேணாமா. ஏன் இப்படி பண்றனு எதார்த்தமா கேக்க போக

உஷார் ஆன கெளதம். ஒரு நிமிஷம். காலம் டவ்ன் மல்லி அவரு நம்மள தேடி வந்த கெஸ்ட் உங்க அண்ணன் எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு பேசு னு மறைமுகமா அவளை அவனோட திட்டத்துக்குள்ள இழுக்க

ராஜீவ் தான் செய்ய வேண்டியதை மல்லி செஞ்சதை நெனச்சு சந்தோசப்படறத இல்ல இந்த ரிப்போர்ட் அது இது லாம் எப்படி எது உண்மை எது பொய் னு இப்ப ஆராச்சி  பண்றதானு கொழப்பத்துல அடுத்த வார்த்தை பேச முடியாம தவிக்க்க.

மல்லி அவன் கிட்ட வந்து ராஜீவ் கைய புடிச்சு, குழந்தை வேணும்ந்தான் பட் நாட் அட் தி காஸ்ட் ஆப் my husbands டிக்னிட்டி னு சொல்ல.

கௌதமுக்கு என்ன சொல்றதுன்னு புரியல.
மல்லி அண்ணன் : செரி சின்ன புள்ளய இருக்கிறப்ப என்ன அடிப்ப பொரண்டிலாம்  வச்சுருக்க அப்ப உனக்கு வெவரம் பத்தாது அப்படி நெனச்சுகிறேன் .

நீ ராஜீவ் மேல உள்ள காதல் ல உன்னையும் அவனையும் ஏமாத்துற .
டேய் ராஜீவ் பாருடா உன் பொண்டாட்டிய உன் மேல யாரும் ஏதும் கோரா சொல்ல கூடாதுனு எவளோ நாள் மூடி மரச்சுருக்கா .

எங்களுக்கு வேண்டியது எல்லாம் மல்லி அவளோட எதிர்காலம் நல்ல இருக்கனும்
நான் பொய் தான சொல்றேன்.
அப்ப அத நிரூபி  ராஜீவோட enni மூணு மாசத்துக்குள்ள கர்பம் ஆகி காட்டு .
அத விட லைவ் proof வேற என்ன வேணும்

நான் ஆரம்பத்துல சமாதானமா தான் பேச வந்தேன் மூணு மாசம் பாரு அவனுக்கும் உனக்கும் ஏதும் கொழந்தை பாக்கியம் இல்லனா, நம்ம சொந்தத்துல ஒரு பையன் ரெடியா இருக்கான். அவனுக்கும் உனக்கும்  கல்யாணம் பனி வச்சிடலாம்

அப்பாக்கு மெடிக்கல் கண்டிஷன் 6 மாசமோ 1 வர்ஷமோ தெரியாது உன்னையும் குடும்பத்துக்குள்ள கொண்டு வரலாம் னு பாத்தேன்

நீ செய்றதெல்லாம் பாத்தா. நீ எதுக்கும் சரிபட்டு வரமாட்டா, உன் புருஷன் ராஜீவை விட்டு கொடுக்கமாட்ட. ஆனா நான் இந்த அவமானத்தை மறக்க மாட்டேன், நான் பொட்டைனு அவனை சொன்னதுக்கு தான அடிச்ச . இன்னும் 3 மாசம் அதுக்குள்ள நீ கன்சீவ் ஆகலைனா உன் வயிறே சொல்லிடும் உண்மையா பொட்டை யாருனு .

மல்லி திரும்ப அடிக்க கை ஒங்க
அன்னன் தடுத்து
என்ன கை'ல அடிக்காத
செயல்'ல அடி

முடிஞ்சா அவன் மூலமா புள்ளய பெத்துக்க
நான் அவன் காலுல கூட விழுகுறேன்.
மன்னிப்பு கேக்கறேன்.

இல்லனா அவனை பொட்டைனு உன் வயிறே சொல்லிடும்
என்ன அசிங்க படுத்தினதுக்கு நீ என் காலுல விழு அது தான் அவனுக்கு தண்டனை

என்ன பழிவாங்குறது உனக்கும் அவனுக்கும் ஈஸி தான்
3 மாசம் சாரி சாரி 4 வாரத்துல கூட தெரிஞ்சுடும் உனக்கே.

அதிக பட்சம் 3 மாசம்
நான் மறுபடி வருவேன்
உன்ன பாக்க.

இதுக்கு நடுவுல
அப்பாக்கு எதுனாலும் அந்த பக்கம் பொண்ணுகிண்ணுன்னு வராதனு மல்லி முகம் பாத்து சொல்ல

மல்லி : அவசியம் இல்ல. அப்படி ஒருவேளை நீ வந்தா
அவரோட  காலுல விழுக  தயாரா இரு

எனக்கு கொழந்தை பொறந்தா நீயும் இந்த பக்கம் வந்துறாத
உனக்கு அவளோ திமிருனா
அதே ரத்தம், உன் தங்கச்சி முன்னாடி

எனக்கு எவளோ இருக்கும்
இப்ப நான் அவரோட மனைவி

நல்லது பண்ண வந்தேன் னு நம்பவைச்சு
மனசுல இருக்கிற குப்பைலம் கொட்டிட்டில்
ஒரு 5 fake ரிப்போர்ட் வச்சு உன் மனசுல இருந்த குப்பையை கொட்டிட்ட
உனக்கே தெரியாத அது fake னு

இப்படி பேசும் பொது தான் கௌதமக்கும் மல்லி அண்ணனுக்கும் புரிய ஆரம்பிச்சது
மல்லி உண்மையாவே நிஜத்தை பேசிட்டு இருக்கானு

கெளதம் கண்ணால மல்லி அண்ணனுக்கு கெளம்புங்கனு செய்க காட்ட
மல்லி அண்ணன் நோட்டீஸ் பண்ணாலும் ரொம்ப overperform பண்ணி கெடுத்தமோ னு ஒரு செகண்ட் யோசிச்சான்

இது ஏதும் தெரியாத மல்லி  ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு கை எடுத்து கும்புட்டு
கிளம்புங்க என் மேல அக்கறை காட்னாதுக்கு ரொம்ப தேங்க்ஸ் னு சொன்ன மல்லி

வாசல் கதவை நோக்கி கை காட்ட ......
நிஜமாவே ஒரு முடிவு எடுத்தா.
[+] 9 users Like heygiwriter's post
Like Reply
Sema interesting
Like Reply
If paati is there , will it be advantage or disadvantage for Goutham?
Like Reply
(04-09-2026, 10:07 AM)heygiwriter Wrote: அத்தியாயம் 52 – அம் i இம்போடென்ட்?

Vere level
Like Reply
Unga old stories lam paduchan nanba....oru thelivu ketachuruku..... Mallium gowthamu story end vara happy ah irunthutu Rajiv ah avamanam paduthitu irupanga.... End la malli mannipu ketu nallavala mariduva... Rajiv company loss agi vera family thedi pogiruvan.... Rajiv mattum vethanaiyoda gowtham kolanthaiku appava irupan..... Enimel Rajiv ku niyayam kitaikum malli love avana avamana padutha vidamatanu yethirparpathu wrong..... Good update nanba....
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
What happened to malli suddenly
Like Reply
Night malli dress avuthonna avaloda udambula ulirukira marks parthonne Rajiv ky Gowtham than pondattiya sambavam pannittannu purinjidum
Like Reply
As of now everything goes as per Gowthams plan.

If Rajiv believes he is impotent. Then his humiliation starts with multiple folds
But malli slaps her brother for indecent words.. But she let Gowtham tell his plan without any fuss.

Mallis character still like cat on the wall.. Between sexually addicted to Gowtham and possess love with Rajiv.

She can't travel with both I feel. Let's see how heygi brings up the next chapter.

Waiting...
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
(04-09-2026, 10:48 AM)Ironman0 Wrote: Unga old stories lam paduchan nanba....oru thelivu ketachuruku..... Mallium gowthamu story end vara happy ah irunthutu Rajiv ah avamanam paduthitu irupanga.... End la malli mannipu ketu nallavala mariduva... Rajiv company loss agi vera family thedi pogiruvan.... Rajiv mattum vethanaiyoda gowtham kolanthaiku appava irupan..... Enimel Rajiv ku niyayam kitaikum malli love avana avamana padutha vidamatanu yethirparpathu wrong..... Good update nanba....

I guess in other stories like Jay-Nikitha or Vikram-Mirna.. 

Both husband and wife had their share of moments out of the marriage. 

But here.. Rajiv just lied to malli about fantasy and he already conveyed he is nt going to give his wife to someone else.
Malli has already crossed that limit and broken Rajiv's trust. 

Rajiv is True to his marriage unlike other characters.
I feel this story will be different..

Hope heygi satisfies with his plots.

As always not expecting the logics.. Expecting the heygi touch of true love always wins

But at what cost is what I am thinking.
Like Reply
Looks like malli over acted a little.
Like Reply

Users browsing this thread: Rajsri111, 10 Guest(s)