30-08-2026, 11:48 PM
அத்தியாயம் 37
மல்லி அந்த வீட்ல இருந்து கிளம்பி வரும்போது…
அவளால முழுசா ஒரு முடிவுக்கு வர முடியல.
அவனோட கன்ஃபெஷன்…
ராஜீவோட சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திச்சு தவிர…
வேற எஃபெக்ட் கொடுக்கல.
“ராஜீவ் சொன்னதெல்லாம் இப்போ உண்மையாயிடுச்சு”னு
ஒரு எண்ணம் மட்டும் அவன் மனசுல ஊற.
இருந்தாலும்…
இவ்ளோ பெரிய விஷயத்தை கெளதம் மனசுக்குள்ளேயே வச்சுப் புளுங்கிருக்கான்.
“நான் தப்பா நினைப்பேன்… வெறுப்பேன்”னு தெரிஞ்சும் என்கிட்ட சொல்லியிருக்கான். அப்படினா என்ன அர்த்தம் அவன் என்கிட்ட உண்மையா இருக்கணும்னு நெனச்சுருக்கான்
எப்படி அவனை நம்பாம நான் இருக்க முடியும்?
கெளதம் செஞ்ச ஒவ்வொரு நல்ல விஷயமும்
அவ கண் முன்னாடி வந்து போய்ட்டே இருந்தது.
ராஜேவை ஆபிஸ் பிரச்சனைல இருந்து காப்பாத்துனது
ஜெய்லா இருந்து வெளிய கொண்டு வந்தது
அந்த மானேஜர் கிட்ட இருந்து காபித்தரேனு அடிபட்டு ஹாஸ்பிடல் ல படுத்தது
ஏன் இப்ப அவனால ஏற்பட்ட சபல நாடகத்துல கூட, அவன் விட்டு கொடுத்து,என்னையும் ராஜீவையும் செக்க நினைக்கிறது
மல்லியால நிச்சயமா வெறுக்க முடியாளானாலும்
இது கெளதம் செஞ்சதுனு ஏத்துக்க முடியல
“இது மாரலி ரொங்”னு தெரிஞ்சாலும்…
மல்லியோட மைண்ட் இப்போ கரப்ட் ஆன மாதிரி
கெளதம் பக்கம் நியாயத்தைத் தேட ஆரம்பிச்சுது.
“அந்த ஜாப் எடுக்கலாமா… வேணாமா?”
அவ ஒரு குழப்பத்துக்குள்ள வர.
“கொஞ்ச நாள் அமைதியா இருப்போம்”னு விட்டுட்டாள்.
ஒரு நாள்… ரெண்டு நாள்… ஒரு வாரம்… ரெண்டு வாரம்…
இப்படி நாட்கள் போக…
மல்லிக்கு ஒரு பயம் உண்டாச்சு.
“ஒரு வேளை கெளதம் நேஜமாவே வெளிநாட்டுக்குப் போனா?
என்னால தான் போறானு தெரிஞ்சா… என்ன பண்றது?”னு குழம்பினாள்.
இதுக்கு விடை தெரியாம அல்லாடினாள்.
அப்போதான்
கெளதமும் மல்லியும் ஒன்னா… ஒரு இடத்துல தனியா இருக்கிற
சந்தர்ப்பம் கெடைச்சது அவங்க.
கெளதம் அவளைப் பாக்குறதை உணர்ந்த மல்லி…
தன்னோட சேலை முந்தானையைச் சரி பண்ண…
கெளதம் சிரிச்சான்.
“எனக்கு நிறைய ஆப்பர்ச்சுனிட்டி கெடைச்சது.
அன்று எல்லாம் உன்னைத் தொடாம…
உன்னைத் தப்பான பார்வையில பாக்காம…
இன்னைக்குப் பாக்கப் போரேனா என்ன .”
மல்லி அவனைப் பார்க்க.
கெளதம்:
“மல்லி… அன்னைக்கு அவன் ஸ்டேஷன்ல இருக்கும்போது உன்னை நான் அடைஞ்சுருக்கலாம்.
அப்புறம் ஊட்டியில அன்னைக்கு உன்னை அடைஞ்சுருக்கலாம்.
அப்புறம் நான் ஆக்சிடென்ட் ஆகி வீட்ல இருந்தப்போ…
என்னை நீ தான் கை தாங்களா கூட்டிட்டுப் போவே.
எத்தனை டைம் பேலன்ஸ் தவறி… நீ என் மேலயும்… நான் உன் மேலயும் பெட்ல விழுந்திருப்போம்.
அன்னைக்கு உன்னை நான் அடைஞ்சுருக்கலாம்.
கடைசியா பாட்டி வந்தப்போ… அல்வா சான்ஸ்.
எங்கயுமே நான் உன்னை விருப்பம் இல்லாம தொட்டது இல்ல.
உன்னை கிஸ் பண்ணதுலகூட ஒரு லவ் தான்… லஸ்ட் இல்ல.
அப்படியே லஸ்ட் இருக்குன்னு சொன்னாலும்… அதுக்குள்ள ஒரு லவ் ஒளிஞ்சுதான் இருக்கும்.
அதான் பேஸ்.
உன்னை நான் எதுவும் பண்ணச் சொல்லல.
நான் உன் மேல வச்ச அன்பு உண்மையானதுனு புரிஞ்சுக்கிட்டா போதும்.
அது வாழ்க்கையைப் பாதிக்காது.
இருந்தாலும்… உன்கிட்ட கன்ஃபெஸ் பண்ணிக் கிளம்பலாம்னு தான் இருந்தேன்.
சந்தர்ப்பம் அப்படித்தான் அமைஞ்சுருக்கு.”
கெளதம் அவனோட மொபைல் எடுத்துக் காட்டினான்.
ஃபிரான்ஸ் கு புக் பண்ண டிக்கெட்.
“I will truly miss you.
See… you should forget மீ அண்ட் மை டூயிங்ஸ்
உனக்கு நேஜமாவே பெரிய ஸ்கோப் இருக்கு பிசினஸ் லைன்ல.
நீ சாதிப்ப. Trust yourself.
Bye… take care.”
கெளதம் எழுந்திருச்சு …
மல்லியோட நெத்தியில பச்சக்னு கிஸ் போட்டுட்டு…
திரும்பிப் பாக்காம ராஜீவ் வீட்ல இருந்து கிளம்பினான்.
ராஜீவ் அப்போதான் உள்ள வர.
பர்பெக்ட் டைமிங்.
“என்னடா… நான் வர்றேன்…
நீ கிளம்புறியா?”னு சொல்ல.
கெளதம்: “லேட் ஆச்சு மச்சா. ஒரு இன்வெஸ்டர் மீட் இருக்கு…”
மல்லி டேபிள்ல இருந்து திரும்பினவள்…
“கெளதம்…”னு கூப்பிட்டாள்.
கெளதம் திரும்பிப் பார்க்க.
மல்லி:“ராஜீவ்…
I’m going to join Gowtham’s company…
as a business analyst”னு சொன்னாள்.
ராஜீவ் ஒரு நிமிஷம்…
“என்ன… திடீர்னு?”னு சொல்ல வர.
மல்லி:“என்னோட கனவு… ஏதாவது ஒன்னு சாதிக்கிறது.
அதுக்கு நீங்க எனக்கும் தடையா இருக்க மாட்டீங்கனு நம்புறேன்.
அங்க கெளதம் தான் என்னோட கைடு… என்னோட மென்டர்.
வேற என்ன வேணும் எனக்கு.
நானும் சாதிப்பேன்”னு சொன்னாள்.
அவளுக்கு தெரியாது இங்க சாதிச்சது கெளதம் தான்னு.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
![[Image: grok-1788141690734.jpg]](https://i.ibb.co/1tvX6rqg/grok-1788141690734.jpg)
![[Image: file-00000000a93882118dd27aca763646a9.png]](https://i.ibb.co/q3nFBxTc/file-00000000a93882118dd27aca763646a9.png)
![[Image: file-000000004770821180253f9b05d07f9f.png]](https://i.ibb.co/gMPzqz9c/file-000000004770821180253f9b05d07f9f.png)