Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
30-08-2026, 06:34 PM
(This post was last modified: 30-08-2026, 06:35 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 30 – நள்ளிரவும் பால்கனியும்
நாட்கள் சென்றன
மல்லிக்கு கெளதம் மேல இருக்கிற மரியாதை
நாளுக்கு நாள் பெருசாகப் பெருசாக…
அவளுக்குள்ளே கெளதம் கிட்ட கொஞ்சம் மனசு கோணாம நடந்துகணும்னு
ஒரு எண்ணம் வர ஆரம்பிச்சது
அதே சமயம்…
கெளதமுக்கு ராஜீவ் சந்தேகப்படுற விஷயம் தெரிஞ்சுருக்கும்னு
மனசு சொல்ல
ஆனா எவ்ளோ தெரியும்?
ஏன் இன்னும் கெளதம் அதைப் பத்திப் என்கிட்டே பேசல?
நான் அவர் கிட்ட மன்னிப்புக் கேட்கணுமா…னு
ஒரு சந்தேகம்.
அன்று நைட் தூங்கும்போது…
அவளால எதையும் கண்ட்ரோல் பண்ண முடியல.
அவ திரும்பி பாக்கும் போது ராஜீவ் நல்ல தூங்கிட்டு இருந்தான்
மெதுவா பால்கனி டோரைத் திறந்தாள்.
கொஞ்சம் பதட்டமா கெளதம் ரூம் நோக்கி நடந்தா
aந்த ரூம் வெளிய இருக்க பால்கனி கதவைத் திறக்க…
கெளதம் அங்க முழிச்சுட்டு லேப்டாப் ல வேலை பாத்துட்டு இருக்க
இவ நிக்கவும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி.
“என்ன மல்லி… இந்நேரத்துல?”னு கேட்டான்.
மல்லி: “இல்ல… நான் உங்க கிட்ட பேசணும்.”
கெளதம் அவ கிட்ட போய்…
“நாளைக்கு நீயும் ராஜீவும் கிளம்பிருவீங்க.
எதுனாலும் மார்னிங் பேசலாம்.
மல்லி : இல்ல அவரு இருக்கும் போது பேசுற விஷயம் இல்ல
கெளதம் : அது எதுவா இருந்தாலும் சேரி
இங்க இப்படி நிக்காத அதும் இந்த நேரத்துல என் கூட .
ராஜீவ் பார்த்தாத் தப்பா நினைச்சுக்குவான்…”
மல்லி:
“அதைப் பத்தித்தான் பேசணும்னு நினைச்சேன்.
ராஜீவ் ஏன் தப்பா நினைக்கப் போறாரு?
நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தானே?
நீயும் ராஜீவும் எப்படியோ அப்படித்தானே… நானும் நீங்களும்.
இதுக்கு எதுக்கு ராஜீவ் தப்பா எடுத்துக்கணும்?”
கெளதம் அவளோட கையை இறுகப் பிடிச்சு…
“இங்க பாரு…
எதுவா இருந்தாலும் காலைல பேசலாம்.
I promise… I will dedicate எ ஸ்பெஷல் time for you.
இப்போ கிளம்பு”னு சொன்னான்.
மல்லி ஏமாற்றத்தோட திரும்பினாள்.
ஆனா அவன் சொன்னதும் “சரி”னு மனசுக்குப் பட.
அவ திரும்ப ராஜீவோட ரூமுக்குப் போகத் தயாரா இருந்தாள்.
அந்த ரூம் கிட்ட போய்…
பால்கனி டோர் திறந்தப்போ…
ஷாக்.
ராஜீவ் ஏற்கனவே எழுந்திருச்சு …
மல்லியைத் தேடி கதவு கிட்ட வந்துட்டு இருந்துருக்கான் …
“நல்ல வேளை இவ இங்க வந்துட்டா…”
ராஜீவ்:“எங்க போன?
Almost 10 நிமிஷமா உன்னைக் காணோம்?”
மல்லி: என்ன சொல்றதுன்னு தெரியாம திரு திருனு முழிச்சா
அவளால இப்ப உண்மைய சொல்ல முடியாது, அவளுக்கு தான் இன்னொரு ஆம்பளையோட ரூம்க்கு இந்நேரத்துல போயிடு வரேன்னு தான் புருஷன்கிட்டயே சொன்ன என்ன நடக்கும் னு தெரியும் அவ வாழ்க்கையில் ராஜீவ் கிட்ட சொன்ன ரெண்டாவது பொய்
தூக்கம் வர்லங்க, அதான் பால்கனி ல நின்னு பீச் நைட் அழகா ரசிச்சுட்டு இருந்தேன்.
Posts: 752
Threads: 0
Likes Received: 300 in 256 posts
Likes Given: 498
Joined: Aug 2019
Reputation:
3
Don't they have any wedding photos.
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(30-08-2026, 06:40 PM)AjitKumar Wrote: Don't they have any wedding photos.
The new house wont have basically, because its Newly built house of Gowtham.
Malli and rajeev are just guets and they stay just for a week
•
Posts: 752
Threads: 0
Likes Received: 300 in 256 posts
Likes Given: 498
Joined: Aug 2019
Reputation:
3
30-08-2026, 07:02 PM
(This post was last modified: 30-08-2026, 07:03 PM by AjitKumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
Will Gowtham introduce himself as husband to malli family showing the housewarming photos where both sitting as husband and wife. Did Rajeev and malli register their marriage.
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
30-08-2026, 07:13 PM
(This post was last modified: 30-08-2026, 07:13 PM by heygiwriter. Edited 2 times in total. Edited 2 times in total.)
அத்தியாயம் 31 – சர்ப்ரைஸ்
காலை எழுந்திருக்கும்போதே
ராஜீவ் ஏற்கனவே மல்லியோட திங்ஸ், அவனோட திங்ஸ்லாம் எடுத்து
பேக் பண்ணிட்டான்.
மல்லி மார்னிங் நேரமா குக் பண்ணி எல்லாருக்கும் சமைச்சுட்டு…
அந்த வீட்டை விட்டுக் கிளம்ப ரெடி ஆனா
மல்லி கெளதமோட கண்ணைப் பல தடவ பார்த்தாள்.
அவளுக்கு மண்டை வெடிச்சுடும் போல இருந்தது அவளுக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியணும் .
எப்படி கௌதமுக்கு ராஜீவ் சந்தேகப்படுறானு தெரிஞ்சது.
ஏன் இன்னும் அதைப் பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட கேக்கல?
கெளதம் எந்த மாதிரி ஒரு ஃப்ரெண்டா என்கிட்ட இருந்தான்?
என்னோட ப்ராவ நானே அவன் கையில கொடுக்குற அளவுக்கு
நெருக்கமா இருந்தான் …
அப்படி இருக்கைல அவனுக்கு என்ன தயக்கம்
அவன் ஏன் இந்த விஷயத்தை மட்டும் மறைக்கிறான் …னு ஒரு சந்தேகம்.
எப்படியாச்சும் கேட்கணும்னு முடிவெடுத்து
அவ கெளதம் அவளைப் பாக்குற மாதிரி ஏதோ ஏதோ பண்ணினாள்.
கிச்சன் ல பாத்திரத்தை உருட்டுனா
கெளதம் ரூம் கு போய் காபி வேணுமா டீ வேணுமான்னு கேட்டா
கௌதமுக்கு இது புரியாம இல்ல, அவன் அதா ரசிச்சான்
கடைசியா கெளதம் ஒரு டெக்ஸ்ட் பண்ணான்.
[b]“மல்லி… I promise I will make a day for you :)”[/b]
மல்லி கெளதம் அவளை நல்லா புரிஞ்சுருக்கான்னு ஒரு சந்தோஷம்.
நான் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டேன் ஒகே
காத்திருப்போம்னு இருந்தா
ஆனா
இன்னொரு வாரமும் போச்சு.
மல்லி வீட்டு வேலைகளா மூழ்கிப் போக…
கெளதம் பிஸி, unavailable.
போன் பண்ண கூட நாட் rechable
ராஜீவ் மூலமா கடைசியா அவ தெரிஞ்சுக்கிட்டது
கெளதம் ஏதோ பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கானு
ராஜீவோட வீட்டுக்கு வீக்எண்ட் வர்றதா சொன்னான்… வரல.
இது அவளைக் கொஞ்சம் டிஸப்பாயிண்ட் பண்ணினாலும்…
ஒரு நம்பிக்கை இருந்தது.
நிச்சயம் கெளதம் பேசுவான்னு.
ஒரு ரெண்டு வாரம் கழிச்சு…
மல்லிக்கு ஒரு மெசேஜ்.
“மல்லி… இந்த cafeக்கு வா.
சில உண்மைகள் நீ பாக்கணும்.
கிளம்பி வா.”
அட்ரஸ் போட்டிருந்தது.
மல்லி மனசுல அப்படி ஒரு பயம்.
என்ன உண்மை?
ராஜீவ் சந்தேகப்பட்டதா?
இல்ல வேற ஏதாவது புதுப் பிரச்சனையா?
இல்ல ராஜீவ் ஸ்மார்ட்டா கம்பெனி ஃபண்ட்லாம்
அவன் பேருக்குச் மறைமுகமா set பண்ணப் போற உண்மையா…
என்னவா இருக்கும்னு ஒரு வித பயத்துல போனாள்.
உண்மையைச் சொல்லணும்னா…
அவ avalaave இல்ல.
ஒரு குற்ற உணர்ச்சி.
ஒரு பிரெண்ட … புருஷன் இவ்ளோ சந்தேகப்பட்டு
அதைப் பத்திக் கேட்கப் போறானான்னு
அவ CAB ல போற வழியெல்லாம் ஒரு பதட்டம்.
அந்தக் குறிப்பிட்ட அட்ரஸ் வந்த கேஃபே ஷாப்
சிட்டி சென்டர்ல இருந்தது.
ஒரு மொட்டை மாடில
அவ பயந்துட்டே போனாள்.
கெளதம் என்ன சொல்லப் போறான்?
ராஜீவ தப்பா நினைச்சிருந்தா எப்படிக் கூல் பண்றது?
இப்போ அவன் ஏதாவது சொல்லி…
அதனால எங்க மூணு பேர் ஃப்ரெண்ட்ஷிப்ல ஏதாவது பிரச்சனை நா எப்படி சமாளிக்கிறது …
இப்படி பல சிந்தனைகள் இருக்கைல
ஒரு கை அவளோட கையை இறுகப் பற்ற…
திரும்பிப் பார்க்க .
கெளதம்.
அவன் முகத்துல ஒரு புன்னகை.
மல்லி: “கெளதம்… இங்கேயே வெயிட் பண்றீங்களா எனக்காக?”
கெளதம்:“ஆமா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.”
மல்லி: “என்ன… என்ன சர்ப்ரைஸ்..
வெயிட்…
கெளதம் அவனோட கை ரெண்டையும் மல்லி கண்ணுல வச்சு மறைச்சு…
அவளை மெதுவா கூட்டிட்டுப் போனான்.
மல்லிக்கு ஒன்னும் புரியல.
அவ கண்கள் மறைக்கப்பட்டதால இருட்டா மட்டும் இருந்தது
ஏதோ டேபிள் கிட்ட கூட்டிட்டுப் போன கெளதம்…
மெதுவா அவளோட கண்ணை மூடி இருக்கும் அவன் கையை விலக்க…
அவளோட கண்ணுல இன்ஸ்டன்ட்ஆ கண்ணீர்.
அங்க…
மல்லியோட அக்காவும்…
அண்ணனும் நிற்க.
மல்லி வெடிச்சு அழுது … charla உக்காந்தாள்.
“I’m sorry… sorry… sorry…”னு சொல்லிச் சொல்லி…
அழுக
மல்லியோட அக்கா அவளைக் கட்டிப்பிடிக்க…
மல்லியோட அண்ணன் அவரோட கண்ணைத் துடைச்சுக்கிட்டு…
“We are sorry as well.”னு சொன்னான்.
கெளதம் மனசுல அப்படி ஒரு sசந்தோசம் ஆனா அதுக்கு பின்னாடி அவனுடைய குரல் அவன் மண்டைக்குல ஒழிச்சது .
“மல்லி… from Now On I will make you inseparable from me.”
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(30-08-2026, 07:02 PM)AjitKumar Wrote: Will Gowtham introduce himself as husband to malli family showing the housewarming photos where both sitting as husband and wife. Did Rajeev and malli register their marriage.
Kadhaiya anubaviyaa aarayatha,
unaku yen ivalo detailu venum
Posts: 5
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 2
Joined: Aug 2026
Reputation:
0
Supera poitu iruku bro..
Became fan of your stories.. ????
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 32 – 3ஆவது பொய்
கிட்டத்தட்ட 2 மணி நேரம்.
அண்ணனோட… அக்காவோட திரும்ப கனெக்ட் ஆன சந்தோஷம் மல்லிக்கு.
“எப்படி உங்களுக்கு இவங்களைத் தெரியும்?”னு கேட்டாள்.
மல்லியோட அண்ணன்:
“கெளதம் ஒரு பிசினஸ் மீட்ல சந்திச்சேன் .
கேசுவலா பேசும் போது
நம்ம பேமிலி பத்தி பேசும் போது உன் பேரையும் சொன்னேன்
கெளதம் அவரோட பிசினஸ் பார்ட்னர் வைஃப் பேரும் மல்லினு சொல்ல…
நம்ம ஊரு பேரையும் சொல்ல. அவரோட பார்ட்னர் பேரையும் சொல்ல.
என்னோட தங்கச்சி பத்தி தான் பேசுறார்னு புரிஞ்சுக்கிட்டேன்
co-இன்சிடென்ஸ். .
கெளதம் நிறைய சொன்னாரு… எப்படி நீ எங்களை மிஸ் பண்றனு.
எனக்கும் உன்ன உடனே பாக்கணும்னு ஆசை, அதன் இவளுக்கும் கூப்பிட்டேன்
நம்ம வீட்டுல அப்பா இன்னும் மாறல.
அதே பிடிவாதம்.
கொஞ்ச நாள் போகட்டும்.
உன் ஹஸ்பண்ட் நல்ல பொசிஷன்ல இருக்கிறத பத்தி கேக்கவே சந்தோஷம்.
பட் நீயும் அப்படியே வீட்ல முடங்காம…
ஏதாவது பிசினஸ் பண்ணு.
அவங்களோட சேர்ந்து பிசினஸ் கத்துக்கோ”னு சொன்னான்.
மல்லி அக்கா:
“டேய் இரு… எதுக்கு அவளை ஸ்ட்ரெஸ் பண்ற?
மல்லி… உனக்கு என்ன தோணுதோ செய்.
நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணத
அப்பாவுக்குத் தெரிஞ்சா கோவப்படுவாரு.
கொஞ்ச நாள் போகட்டும்… நான் வீட்ல பேசுறேன்.
உன் பொசிஷன் என்ன… எப்படி இருக்கீங்கனு சொல்றேன்.
அப்பா மனசு இறங்குவாரு.
நீயும் சீக்கிரம் புள்ள குட்டியைப் பெத்துக்கிட்டா… இன்னும் ஈஸி…”
மல்லியோட அண்ணன்:
“ஆமா… கெளதம் கிட்ட கேட்டேன்.
நீங்க ஏதோ தள்ளிப் போட்டுருக்கீங்களாமே…
வாழ்க்கைல சாதிக்கிற வரைக்கும்.
அதெல்லாம் சீன்ல இல்ல.
Just be yourself.
ஒரு குழந்தை குட்டி வந்தா அப்பா மனசு மாறும்.
Still your call, sweetheart”னு சொன்னான்.
“சரி… எங்களுக்கு டைம் ஆச்சு.
என் நம்பர் வச்சுக்கோ.
ஏதாவது எமர்ஜென்சி… பேசணும்னு தோணுனா கால் பண்ணு.”
மல்லியோட அண்ணன் கெளதமை ஹக் பண்ணிட்டுக் கிளம்ப…
மல்லியோட அக்கா “தேங்க்ஸ் சார்”னு சொன்னாள்.
அவர்கள் கெளம்புறத பாத மல்லி மனசு ரொம்ப ஒடஞ்சு போச்சு
மறுபடியும் அவ அழ
கௌதமோட கைகள் அவளோட தோள்பட்டையை இருக்க பிடிக்க
கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்தா
அப்பொறம் மல்லி கௌதம பாத்து ஏன் தள்ளிபோட்ருக்கோம் னு பேபி மேட்டர சொன்னிங்க.
கெளதம் : வேற உங்களுக்கு இன்னும் அமையல்னு சொன்னா உன் மேலயோ ராஜீவ் மேலயோ சந்தகேம் வரும், செக் பண்ணுங்க, மெடிக்கல் அட்வைஸ் னு கொடஞ்சு எடுப்பாங்க, தேவையா. இது டீசென்ட் ல
மல்லி எந்திரிச்சு கெளதம் கிட்ட வந்து…
அவன் கையைப் பிடிச்சு…
“தேங்க்ஸ் கெளதம்”னு சொன்னாள்.
அவளோட கண்கள் ல உள்ள ஈரத்தை பார்த்து அதை மடைமாற்ற (அப்படியே மல்லிய ஆழம் பாக்க ) ஒரு வார்த்தையை விளையாட்ட விட்டான்
கெளதம்:
“உன் அக்கா ஒன்னும் அப்படி ஃபிகர்லாம் இல்ல.
நீயே செக்ஸியாத்தான் இருக்க”னு சொல்ல .
மல்லி சிரிச்சு… விளையாட்டாக அவன் கையில அடிச்சாள்.
கெளதம்:
“I just joked to light your mood.
சரி… நீ கிளம்பு.
எனக்கு ஒரு கிளையண்ட் மீட் இருக்கு.
ரெண்டு பிசினஸும் அட் எ டைம்ல பாக்க என்னால முடியல.
I may need some help in hand.
சீக்கிரம் அதைப் பத்திப் பேசணும்.
இப்போ ராஜீவ் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.”
மல்லி:“ஏன்?”
கெளதம்:“சொல்ல வேண்டாம்.
If you trust me… just hide this.”
மல்லி ஒரு நிமிஷம் யோசிச்சாள்.
அப்புறம்…
“சரி… மறைப்போம்”னு முடிவெடுத்தாள்.
அவ கிளம்பும்போது…
அவளையே அறியாமல் ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்தாள்.
என்ன நினைச்சளோ…
கெளதம் கிட்ட போனவள்…
கட்டிப்பிடிச்சு…
ஒரு துளி கண்ணீரை அவனோட நெஞ்சுல நனைச்சு…
“தேங்க்ஸ்”னு சொல்லிட்டு…
திரும்பிப் பாக்காம வந்துட்டாள்.
மல்லியோட மனசுல கெளதம் எங்கயோ இருந்தான், ராஜீவ்கு அடுத்த இடம் னு கண்ண மூடி சொல்லலாம் .
அவ திரும்பி வீடு வரும்போதுதான்
அவளுக்கே ஞாபகம் வந்தது.
ராஜீவ் எப்படி சந்தேகப்படுறானு கண்டுபிடிச்ச னு கேட்க மறந்தது.
இருந்தாலும்…
அவ ரொம்ப நாள் கழிச்சு அண்ணன்-அக்காவோட பேசின சந்தோஷத்துல
இருந்ததால அவ அதை அப்பவே மறந்துட்டா
இதெல்லாம் மனசுல போட்டுட்டு
வீட்டுக்குள்ள வரப்ப…
ராஜீவ் ஏற்கனவே அங்க வந்திருந்தான்.
“எங்கடி போன? ரொம்ப நேரமா காணோம்…”
மல்லி: “அது வந்து… அது வந்து… வெளிய போனேன் ராஜீவ்…”
ராஜீவ்: “வெளியனா எங்க?”
மல்லி: “இன்னர்ஸ் வாங்கப் போனேன்…”
மல்லிக்குத் தெரியும் ராஜீவை வை அடைக்க கூடிய ஒரே பதில் அதான்
அதுமட்டும் இல்ல மல்லிக்கு தெரிஞ்ச இன்னொரு விஷயம்
அவ இப்போ சொல்றது…
மூணாவது பொய்.
Posts: 151
Threads: 1
Likes Received: 62 in 49 posts
Likes Given: 23
Joined: Dec 2021
Reputation:
0
(30-08-2026, 04:26 PM)heygiwriter Wrote: purila bro ila oru episdela solli irupinga malli than bra va gowtham kitta kuduthu irupanu
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
(30-08-2026, 07:53 PM)Zombieraj60 Wrote: ila oru episdela solli irupinga malli than bra va gowtham kitta kuduthu irupanu
varum varum. wait pananum
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 33 – ஸ்பெஷல் லஞ்ச்
மல்லி அந்த மூணாவது பொய்க்கு அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸ்ஆவே இருந்தாள்.
முன்பு போல ஒரு பதற்றமோ பயமோ இல்ல
அவளுக்கு அது ஆச்சர்யம் தந்தாலும்
இந்த சூழ்நிலைக்கு இதான் செறினு அவளுக்கு அவளே நியாயபடுத்திக்கிட்டா
அவளோட மனசுல இன்னும் கூட பொறந்தவங்கள பாத்த
ஞயாபகம் அப்படியே இருக்க
அவளோட சந்தோஷத்தை எப்படி
வெளிப்படுத்துறதுனு தெரியாம…
ராஜீவுக்குக் குக் பண்ணி ஸ்பெஷலா விருந்து வச்சாள்.
ராஜீவ்:“என்ன ஆச்சு மேடம்?” ஸ்பெஷல் டிஷ் மாறி இருக்கே
மல்லி:“ஒன்னும் இல்ல…
எங்க அக்கா அண்ணனைப் பார்த்தேன். அதான் குஷி…”
ராஜீவ்:“எங்க பார்த்த? எப்போ?”
மல்லி அவளோட நாக்கைக் கடிச்சு…
“கனவுல வந்தாங்க. அதான்”னு சொல்லிச் சமாளிச்சாள்.
ராஜீவுக்கு ஒரு விஷயம் புரிஞ்சது.
மல்லி பேருக்குத்தான் அவங்க பேமிலி மேல வெறுப்பா இருக்க மாதிரி காட்டிக்கிறா
கெளதம் சொன்னது உண்மை தான் .
அவளுக்கு அவ கூடப் பிறந்தவங்க மேல இன்னும் பாசம் போகல.
அது சரி… என் தங்கச்சி மேல எப்படி எனக்கு இன்னும் பாசம் இருக்கோ… அப்படித்தானே அவளுக்கும் இருக்கும்.
அத உணர்த்த அவன், அவளுக்கு இப்ப அவனோட அன்ப தவற வேற எதையும் கொடுக்க முடியாதுனு உணர்ந்து, அவளோட தியாகத்துக்கு என பண்றதுனு தெரியாம ஒரு மன்னிப்ப கேக்க போனான்
ராஜீவ் மல்லி பின்னாடி போய் அவளைக் கட்டிப்பிடிச்சான்.
“மல்லி… I’m sorry.
என்னால தான் உன் குடும்பம் எல்லாம் விட்டுட்டு இப்படித் தனியா…”
அவன் சொல்லி முடிக்ககுள்ள
மல்லி திரும்பி:“இல்லவே இல்ல.
இது நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு.
ஆனா கெளதம் சொன்னதுல ஒரு உண்மை இருக்கு.
நம்ம ஃபேமிலி கூட நாம திரும்பிச் சேர்ந்தா நல்லதானே இருக்கும்…”
ராஜீவ் இதுக்கு மேல மறைக்க விரும்பல.
“உண்மைதான்.”
மல்லி உண்மையாவே அவ அண்ணன் அக்கா பார்த்த விஷயத்தைச் சொல்ல வந்தாள்.
ஆனா கெளதம் சொன்னது மனசுல வர…
கண்ட்ரோல் பண்ணிக்கிட்டாள்.
அவ ராஜீவ் முகத்தை பாத்தா அதுல ஒரு குற்ற உணர்ச்சி.
தனக்காக யோசிக்கிற இந்த ராஜீவை தான் எப்பயும் மல்லி ரசிச்சா விரும்புனா
பித்து பிடிச்சு பொய் இவன் இல்லாம வாழ்க்கை இல்லனு முடிவு எடுத்தா
அப்படி பட்டவன் திரும்பி பாத்த சந்தோஷம்
அதா வெளிப்படுத்தற விதமா மல்லி
ராஜீவ் லிப்ஸ் மேல ஒரு கிஸ் வச்சு…
இன்னைக்கு ரெண்டு ஸ்பெஷல் டின்னர்”னு சொன்னா
ராஜீவ்: “ஒன்னு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க?”
மல்லி: “பெட்ல”னு பதில் சொன்னாள்.
ரெண்டு பெரு கணளயும் காமம் தலைவிரிச்சு ஆட
அன்று நைட்.
ராஜீவும் மல்லியும் ரொம்ப மாசம் கழிச்சு ஊடல்ல ; ஈடுபட்டாங்க.
மல்லி சந்தோஷத்துல உச்சிக்குப் போனாள்.
ராஜீவ் மல்லியை ஓத்ததுக்கு அப்புறம்…
மல்லி பெட்ல சாஞ்சவ அப்படியே செவுத்த பார்த்த மாதிரியே இருந்தா…
அவ இப்போதான் ராஜீவ் கிட்ட ஓல் வாங்குனாலும்
இந்த நிமிஷம்
மனசு ஃபுல்லா கெளதம் கிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு இருந்தாள்.
தன்னோட அன்னான் அக்காவை கண்ணுல காட்னதுக்கு
தன்னோட ராஜீவை ரொம்ப நாள் கழிச்சு தனக்கு திருப்பி கொடுத்ததுக்கு
கெளதம் அணைக்கு பேசலான, இன்னைக்கு நான் தடுமாறலானா
இதெல்லாம் நடந்துருக்காது
என்ன செஞ்சா இந்த நாடறிய தீத்துகிறதுனு யோசிகைள அவளோட மனசாட்சி ராஜீவ்கு மாதிரி ரெண்டா கொடுக்க முடியும் னு சீண்ட
“கெளதம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டிஷ்தான் கொடுக்க முடியும்.
ராஜீவுக்கு மாதிரி ரெண்டும் கிடைக்காது”னு
அவளுக்கு அவளே ஜோக் பண்ணிக்கிட்டாள்.
“நாளைக்கு சமைச்சு ஆபீஸ் கொண்டு வரேன்”னு
அவளுக்குள்ளேயே சொல்லிக்கிட்டா .
அடுத்த நாளும் வந்துச்சு.
ராஜீவ் கிட்ட சொன்னா “வேண்டாம்”னு சொல்லிடுவானு
மல்லி சீக்ரெட்டா மெயின்டெயின் பண்ணி…
அன்று மத்தியானம் 12 மணிக்கு ஆபீஸ் போனாள்.
மல்லி உள்ள போகும்போதே
ஸ்டாஃப்ஸ்லாம்
“கெளதம் சார் வைஃப் வந்திருக்காங்க… வெல்கம் மேடம்”னு சொல்ல…
அவளுக்கு இப்போதான் ஆபீஸ் எதார்த்தம் புரிய.
அந்த ஸ்டாஃப்ஸ்லாம் மல்லியை வம்படியா கூட்டிட்டுப் போறேன்னு
கெளதம் ரூமுக்குள்ள தள்ளினாங்க.
கெளதம்:
“ மல்லி இங்க என்ன பண்ற?”னு கேட்டான்.
மல்லி சிரிச்சுட்டே சொன்னாள்.
“நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்னு வந்தேன்.”
கெளதம்:“ட்ரீட்டா?”
மல்லி:“ஆமா… நேத்து நடந்த விஷயத்துக்காக தேங்க்ஸ் சொல்ல .”
கெளதம் அவ கைய பாக்க ரெண்டு டிபன் பாக்ஸ்
கெளதம்:“அது என்ன ரெண்டு டிஃபின் பாக்ஸ்?”
மல்லி: “அவருக்கு கொண்டு வர சாக்குல உங்களுக்கு கொண்டு வந்தேன்.
பட் இந்த ஆபீஸ்ல எல்லாரும் என்னை உன் வைஃப்னு நினைச்சு…
இங்க தள்ளிட்டு வந்தாங்க.”
கெளதம்: “அப்ப கரெக்டான டெஸ்டினேஷன் வந்திருக்க”னு சொல்ல…
மல்லி:“இன்டெண்ட்டின் வந்த ரூட் அதுதான்.
பட் ஸ்டில் ரொங் டெஸ்டினேஷன்”னு சிரிச்சாள்.
அப்போதான்…
ராஜீவ் அவங்க கேபினுக்குள்ள வந்தான்.
கெளதமும் மல்லியும் திரும்பிப் பார்க்க.
ராஜீவ்: “இங்க எதுக்கு வந்த மல்லி?
ஏன் கெளதம் ரூம்ல நிக்குறனு கேக்க
மல்லி என சொல்றதுன்னு தெரியாம முழிக்க ஆரம்பிச்சா
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 34 – புதிய அத்தியாயம்
ராஜீவ் அங்க கேள்வி கேக்க .
கெளதம்: “அவளை ஸ்டாஃப்ஸ்லாம் என் வைஃப்னு நினைச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. விஷயம் அது இல்ல, ஏதோ உனக்கு ஸ்பெஷலா சமைச்சிருக்காளாம்.
நீங்களும் சாப்பிட வாங்க”னு கூப்பட.
ஸ்பெஷல் ஐட்டமா ராஜீவ்…
“நான் வரணுமா?”னு கேட்க.
ராஜீவ்:“டேய் இது என்ன கேள்வி…
நம்ம ரூம் போய் சாப்பிடலாம்.”
மூணு பேரும் அவன் ரூம் போனாங்க.
சாப்டுட்டு இருக்கும் போது
கெளதம்:“ராஜீவ்… முன்ன மாதிரி என்னால ஃபோகஸ் பண்ண முடியல.
புதுசா ஆரம்பிச்ச… ஃபைனான்ஸ் அட்வைஸ் கம்பெனி.
Needs a hand.
எனக்கு யாராச்சும் ஒரு மேன்பவர் ஹைர் பண்ணிக் கொடு.”
ராஜீவ்:“கண்டிப்பா.”
கெளதம்:“மல்லி… சூப்பர் டிஷ்.
ஒரு நிமிஷ யோசிச்சவன், மெல்லிய பார்த்து கை நீட்டி
இப்போ நீ நாங்க சாப்பிட்டோம்னா வீட்டுக்குத்தானே போவா?”
மல்லி:“ஆமா.”
கெளதம்:“If you don’t mind…
என்னோட லேப்டாப்ல ஒரு எக்செல் ஷீட் ஓபன்ல இருக்கும்.
You take it.
அதுல ஒரு கம்பெனியோட ப்ரொஃபைல் இருக்கும்.
அதோட கரண்ட் பொசிஷன், மார்க்கெட் வேல்யூ… இதெல்லாம் AI வச்சு அனலைஸ் பண்ணி…
சார்ட் ஒன்னு ப்ரிப்பேர் பண்ணு.
D டிரைவ்ல ‘Sample’னு ஒரு ஃபோல்டர் இருக்கும். அதை அப்படியே பார்த்து செய்.
I need to have a meeting with staffs here”னு சொன்னான்.
மல்லி “சரி பண்றேன்”னு சொல்லிட்டாள்.
ராஜீவும் “ஏதோ ஹெல்ப்தானே”னு ஒன்னும் சொல்லாமப் போனான்.
ஒரு 2 மணி நேரம் கழிச்சு…
கெளதம் வந்தான்.
மல்லி ஒர்க் பண்ணத காட்ட…
“நீ ஒரு நிமிஷம் என் கூட வா”னு
மல்லியை ராஜீவ் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனான்.
“மச்சான்… இந்த அனாலிசிஸைப் பார்”னு சொன்னான்.
ராஜீவ்:“எனக்கு இதுலாம் ஐடியா இல்ல.
என்ன விஷயம்?”னு கேட்டான்.
கெளதம் சிரிச்சுட்டே:
“மச்சான்… கைல வெண்ணையை வச்சுட்டு நெய்க்கு அலைஞ்சுருக்கோம்.
She is a natural analyser, macha.
என்னோட புது ஃபைனான்ஸ் கம்பெனியை ஹேண்டில் பண்ணக்கூடிய கை
இவளா கூட இருக்கலாம்”னு சொன்னான்.
மல்லிக்கு ஒரு ஷாக்.
ராஜீவுக்கும்.
ஆனா சிரிச்சுட்டே கேட்டான்:
“Are you sure?
நீ ரொம்ப ஐஸ் வைக்காத.
ஒரு நாள்தான் சமைச்சு கொண்டு வருவான்னு காமெடி பண்ண…”
கெளதம்:
“இல்ல மச்சா. I’m serious.
let her ஹண்ட்லே தி நியூ கம்பெனி நான் பிரிய இங்க பிசினஸ் பாப்பேன்
எனக்கு முன்னாடி மல்லி மேல நம்பிக்கை இல்ல அதான் கேக்கல
Just எக்செல் நாலெட்ஜ் இருக்கும்.ஒரு அவசரத்துக்கு உதவி கேட்டேன்
AI இருக்கு… ஏதாவது figure அவுட் பண்ணினா நான் fill பண்ணலாம்னு பார்த்தா…
but She did it.
என்ன கொஞ்சம் கைடன்ஸ் இருந்தா she will rock”னு சொன்னான்.
மல்லிக்குத் தான் இழந்தது எல்லாம் கெளதம் மூலமா கிடைக்குற உணர்வு.
முதல்ல அவளோட சொந்தம், அப்பொறம் அவளோட பழைய ராஜீவ், இப்ப அவ ஏதாச்சும் செய்யணும் ஆசைப்பட்ட மாதிரி ஒரு பொசிஷன்
ஆனா ராஜீவ் என்ன சொல்வான்?
அவன் வழக்கம் போல “ஜாப் எல்லாம் வேண்டாம்”னு சொல்லிடுவானோ?
அவனே வேண்டாம்னு சொன்னா…
கெளதம் என்னை எப்படிப் பாப்பான்?
நாமளே வேண்டாம்னு சொல்லிடுவோம்னு… முடிவு பண்ணுனா
மல்லி: “அயோ கெளதம்… I’m not interested”னு இதெல்லாம் இப்ப வேணாம் .
ராஜீவ்: “சீ… டோன்ட் வேஸ்ட் டைம் ஆன் ஹர்.
நான் ஒரு நல்ல ஸ்டாஃப் பிடிக்கிறேன்”னு சொன்னான்.
மல்லிக்கு கெளதமை டிஸப்பாயிண்ட் பண்ண குற்ற உணர்ச்சி.
மல்லி கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு சபதம் எடுத்தாள்.
கெளதமை ஹர்ட் பண்ணாம பாத்துக்கணும்னு.
ராஜீவ் எப்படி ஏதும் சந்தேகப்படுத்தாம பத்துக்கணுமோ அப்படி கெளதம் ஹுர்ட் ஆகம இருக்க
இப்போ இப்படி ஒரு சூழ்நிலை.
எப்படி ஹேண்டில் பண்றது…
கெளதம் கிட்ட எப்படியாச்சும் பேசணும்னு துடிச்சாள்.
ஆனா பேச முடியல.
கெளதம் கு மெசேஜ் பண்லாம் னு பாத்தா ஆனா அது நாகரீகமா இருக்காதுன்னு யோசிச்சா
ஒரு சில நாள் அமைதியா இருந்தா
ஆனா கெளதம் விடாம அவளை அப்போரப் பண்ணுனான்
ராஜீவ் வீட்ல இருக்கும்போதே வீட்டுக்கு வந்து கம்பெனி பத்தி எஸ்பிளான் பண்ணி
வீட்ல இருந்து கூட ஹாண்டில் பன்னலாம்னு இடியலாம் கொடுத்தான்
ஆனா மல்லி ஒத்துக்கள
கெளதம் முத முறையா இந்த விஷயத்துல தோல்வியோட விளிம்பில் இருக்க அவன் வேற கேம் ஆடணும்னு முடிவு பண்ணுனான்
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
Posts: 843
Threads: 0
Likes Received: 365 in 311 posts
Likes Given: 503
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 495
Threads: 0
Likes Received: 168 in 149 posts
Likes Given: 259
Joined: Sep 2019
Reputation:
3
Wow super.. waiting for Gowtham to fuck her brains out and make her slave to his cock. Then she will do whatever he says. Even if he ask to divorce her husband. There is no friendship anymore. It is more like revenge story.
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
அத்தியாயம் 35 – ட்ராப்
கெளதமுக்கு ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சது.
மல்லி எவ்ளோதான் எனக்கு அவ மனசுல ஒரு பெரிய இடம் கொடுத்தாலும்…
அவ இன்னும் ராஜீவோட கட்டுப்பாட்டுல… மென்டலி அட்டாச்ட்டா இருந்தாள்.
ஆரம்பத்துல அவளோட அந்த கட்டுப்பாடு வளையத்தை உடைக்க…
விலகி இருந்த மாதிரி இப்பவும் பண்ண நினைச்சான்.
ஆனா அதே மாதிரி இல்ல ஒரு புது திட்டத்தோட
மல்லி மறுக்கவே முடியாத ஒரு விஷயத்தோட
கிட்டத்தட்ட 3 நாள் அவன் ஆபீஸ் போகல.
ராஜீவ் வீட்ல புலம்ப ஆரம்பிச்சான்.
முக்கியமான ஃபைல்ஸ்… அவன் வரணும்… டீல் பேசணும்.
ஆனா போன் அட்டெண்ட் பண்ணல. பேசல.
பட் அவன் பொலம்புர அடுத்த 6 மணி நேரத்துக்குள்ள
ராஜீவுக்கு மெயில்ல இன்டராக்ட் பண்ணிடுவான்.
ஆனா நேரல போகல.
மல்லி அவனுக்கு ரீச் பண்ண ட்ரை பண்ணிப் பார்த்தாள்.
ஆனா லைன் போகல.
மல்லிக்கு கெளதம் சிந்தனை எந்நேரமும்
கோச்சுக்கிட்டாரா நான் ஏதாச்சும் தப்பு பண்ணினேனா?
கெளதம் எந்த ரெஸ்பான்ஸும் பண்ணல.
இப்படியே ஒரு வாரம் போக…
மல்லி மனசு கண்டிப்பா கெளதம் என்கிட்ட பேசுவார்னு
சொல்ல ஆரம்பிச்சது
ஒரு நாள் மல்லி வீட்ல சமைச்சுட்டு இருக்கும்போது
ஒரு கால்.
வேற யாரும் இல்ல.
மல்லியோட அக்கா.
“என்ன மல்லி… என்ன பண்ற?”
மல்லி:“சம்மா சமைச்சுட்டு இருக்கேன்.
என்ன சட்டென கால்?”
அப்பா ஏதாவது சொன்னாரா?
நீ காரணம் இல்லாம கூப்பட மாட்டியே…
அக்கா:
“ஆமாடி … உனக்கு தேங்க்ஸ் சொல்ல.”
மல்லி:“எனக்கா?”
அக்கா: “ஆமா… உனக்குத்தான் மல்லி.
மல்லி: எதுக்குக்கா?”
அக்கா: “மல்லி… என்னோட ஹஸ்பண்ட் பிசினஸ் ஒரு மாதிரி டல்.
ஒரு நல்ல இன்வெஸ்டர் தேடிட்டு இருந்தோம்.
உன்னோட பார்ட்னர் கெளதம்…
அவரு தான் ஹெல்ப் பண்ணாரு.
நேத்து தான் இன்வெஸ்ட்மென்ட் அப்ரூவ் ஆயிருக்கு.
நான் ஜஸ்ட் ஒரு லீட் கேட்டேன்.
கெளதம் உனக்காக எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்காரு.
நீ சொல்லாமலா பண்ணியிருப்பாரு.
அதான் உனக்கே நேரலா கூப்பிட்டு தேங்க்ஸ் பண்ணேன்…”
மல்லி: “எனக்கு சத்யமா புரியல கா…”
அக்கா: “ஓய்… நடிக்காத.
நீதானே கம்பெனி ஓனர் இப்போ.
கெளதம் சொல்லிட்டு இருந்தாரு…
அவர் ஏதோ அப்ராட் கொஞ்ச நாள்ல போறாரு.
நீ தான் அந்தக் கம்பெனியைப் பார்ப்ப”னு சொன்னாரே.
என்கிட்ட நடிக்கிறியா?”னு கேட்டாள்.
மல்லி ஷாக் ஆனாள்.
“அப்ராட் போறாரா?”
அக்கா: “ஆமா.” ஏதோ பர்சனல் issuevam இந்த ஊருல இருக்கவே புடிக்கலனுலாம் பேசிட்டு இருந்தாரு
மல்லிக்கு ஒரு நிமிஷம் ஷாக் ஆக..
ஒரு வேல கெளதம் என்ன மனசுல வச்சுதான் சொல்றாரே
நான் அவரை ரொம்ப காயப்படுத்திடனானு மனசுல தன்னைத்தானே திட்டிக்க
அக்கா தொடர்ந்தாள்: “ஏண்டி ஷாக் ஆகுறா?
இப்போ கூட பேசுறப்ப…
நெஸ்ட் இயர் ஃபிரான்ஸ்ல இருந்து வரும்போது கிஃப்ட்ஸ் வாங்கிட்டு வர்றேன்லாம் சொன்னாரு.
நேக்ஸ்ட் மந்த் போறாரு போல…”
மல்லி: “இப்போ எப்படிப் பேசுன? அவர்கிட்ட ”னு கேட்க.
அக்கா: “போன்ல தான்”னு சொல்ல.
மல்லி: “சரி…எனக்கு ஒரு வேல இருக்கு அப்பொறம் கூபிட்றேன்னு
மல்லி போன் வச்சுட்டா .
மல்லிக்கு ஒரு விஷயம் கணபார்ம்
நிச்சயம் கெளதம் எதையோ மறைக்காரர்
கொஞ்சம் நாள் விலகி இருந்தார்
அப்பொறம் வேற வீடு வாங்கி தனியா போனார்
அப்புறம் என்னோட பாமிலிய என்கிட்ட சேக்க நெனைச்சார்
என்னோட அக்காக்கு ஹெல்ப் பன்றார் நான் சொல்லாமலே
எல்லாத்துக்கும் மேல பழைய ராஜீவை என்கிட்ட மீட்டு கொடுத்ததும் இல்லாம, அவரு சந்தேகப்படக்கூடாதுனு ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றார்
ஏன் எதுக்கு, என் மேலயும் ராஜீவ் மேலயும் கோவம் தான வரணும்
இப்ப இது எல்லாம் இல்லாம ஏதோ அப்ராட் போறேன்னு சொல்லிருக்கார்
இல்ல இன்னைக்கு அவரை நேருக்கு நேர் கேக்கணும்
என்னால தான் இந்த நாட்ட விட்டு போறாரா ?
கௌதமுக்கு போன் பண்ண நெனச்சா
ஆனா வேணாம் நேர்ல போகலாம் னு
நேரா கெளதமைப் பாக்கப் கிளம்பிட்டா .
அவளுக்குத் தெரியாது.
இது ஒரு ட்ராப்.
எமோஷனல் ட்ராப்.
Posts: 495
Threads: 0
Likes Received: 168 in 149 posts
Likes Given: 259
Joined: Sep 2019
Reputation:
3
Super, Gowtham has become like important person of her life than her husband
•
Posts: 119
Threads: 0
Likes Received: 50 in 46 posts
Likes Given: 24
Joined: Aug 2025
Reputation:
0
Next update today or tmr? Can't wait for Goutham to taste her boobs
•
Posts: 5
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 2
Joined: Aug 2026
Reputation:
0
Awesome story..Eagerly waiting for the next update..
•
Posts: 2,120
Threads: 10
Likes Received: 9,794 in 1,507 posts
Likes Given: 1,154
Joined: Dec 2025
Reputation:
306
30-08-2026, 11:26 PM
(This post was last modified: 30-08-2026, 11:27 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 36 – கௌதமின் confession
மல்லி கெளதம் ஆபீஸ்ல இருப்பாருனு அங்க போனாள்.
அங்க ராஜீவ் “இங்க எதுக்கு வந்த?”னு வழக்கம் போல கேட்க.
மல்லி: “இல்லங்க… போர் அடிச்சுது. அதான் வந்தேன்.”
பேசிக்கொண்ட அவளோட கண்ணு கெளதமைத் தேட…
அவன் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது.
ஒரு வேளை வீட்ல இருப்பாரோனு அங்க பாக்கப் போககிளம்பினாள்.
ராஜீவ்: “எங்க போற இப்ப?” வந்த ஒடனே கெளம்புற
மல்லி: “ஷாப்பிங் போறேன். வரீங்களா?”
ராஜீவ்: “நான் வரல. இன்னைக்கும் கெளதம் இல்லாம ஃபுல் ஒர்க் பிரெஷர் என் மேல”னு சொன்னான்.
மல்லி வேகமா ஒரு டாக்ஸி புக் பண்ணி…
நேரா கெளதம் புது பீச் ஹவுஸுக்குப் போனாள்.
அங்க காலிங் பெல் அடிக்க…
ஷர்ட் போடாம… கெளதம் வெறும் ஷார்ட்ஸ்ல அவ முன்னாடி நிற்க.
மல்லிக்கு அதெல்லாம் கண்ணுல தெரியல.
“என்ன நினைச்சுட்டு இருக்க கெளதம்?”னு
அவ உள்ள வந்து உரிமையா கேட்க ஆரம்பிச்சாள்.
“ஏன் சொல்லல?
நான் உன் ஃப்ரெண்ட் இல்லையா?
இல்ல என்னால தான் இப்படி வெளிநாட்டுக்கு போறியா ?”னு கேட்டாள்.
கெளதம்:
“இந்நேரம் இங்க என்ன பண்ற?
ராஜீவுக்குத் தெரிஞ்சா சந்தேகப்படுவான்.”
மல்லி:“இதுதான்… இதைத்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு வந்தேன்.
கொஞ்ச நாளாத்தான் ‘சந்தேகப்படுவான்’னு சொல்லிட்டே இருக்க.
அப்ப நீ நானும் ராஜீவும் பேசினதை ஏதோ கேட்டிருக்க இல்லையா?”
கெளதம்:“புரியல… என்ன பேசினீங்க அப்படி?”
(கெளதம் புரியாத மாதிரியே நடிச்சான்.
ஆக்டுவலா அவன் இந்தக் கேள்வி இந்த டைம்ல வரணும்னு தான் ரொம்ப நாள் வெயிட் பண்ணான்.)
மல்லி:“நடிக்காத.
அன்று பாட்டி வந்த நைட் நாம ஒன்னா இருக்கிற மாதிரி நடிச்ச அடுத்த நாள் நைட்
நானும் ராஜீவும் உன்னைப் பத்தித்தான் பேசிட்டு இருந்தோம்.
ராஜீவ் சாவி ஓட்டை வழியா வேவு பார்த்ததுல இருந்து
உனக்கு என் மேல ஒரு செக்ஷுவல் ஃபீல் இருக்குன்னும்…
அதனால உன் மேல நம்பிக்கை இல்லை… வரைக்கும் ஒன்னு விடாம ஒப்பிச்சா …”
கெளதம் :“சோ இவ்ளோ நடந்திருக்கா.
அவனுக்கு கக்கோல்ட் ஃபேண்டஸி இருக்கோ?
பட் ஃபேஸ் பண்ண தைரியம் இல்ல ரியாலிட்டில.
திருட்டுத்தனமா என்ஜாய் பண்ணப் பாத்திருக்கான்…”
மல்லி:“ஆமா… எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத.
நீ எனக்கு ஒர்க் ஆப்பர்ச்சுனிட்டி கொடுக்க ட்ரை பண்றதும்
அதைக் கேட்டுத்தானா… என்ன ராஜீவ் அடைச்சு வச்சிருக்காருனு சொன்ன நாலதானா?”னு சொன்னாள்.
கெளதம்: “இல்ல மல்லி… நான் எதுவும் கேக்கல.”
மல்லி: “அப்புறம் ஏன் ஒதுங்கிப் போன?”
கெளதம்: “மல்லி… ஆக்டுவலா இவ்ளோ நடந்திருக்குன்னு எனக்குத் தெரியல.
நான் விலகிப் போகணும்னு நினைச்சது உண்மை.
அது உன்னாலயோ… ராஜீவ்னாலயோ இல்ல.
என்னால.”
மல்லி:“புரியல.”
கெளதம்:“நீங்க சாவி ஓட்டை பக்கத்துல இருக்கும்போது…
நீயும் ராஜீவும் பேசினது மட்டும்தான் தெரியும்.
‘நீ சந்தேகப்படுறியா?’னு கேட்டது…
‘அதுக்கு நைட் சொல்றேன்’னு சொன்னது…
அது மட்டும்தான் நான் கேட்டேன்.
ஆனா உண்மையா…
நான் விலகணும்னு முடிவு பண்ணது… உனக்காக… உன்னால.”
மல்லி:“கெளதம்… கொஞ்சம் தெளிவா சொல்றியா?”
கெளதம்:“மல்லி… I’m very attached to you.
உனக்கு அது தெரியுமான்னு தெரியல.
நான் என் அம்மாவோட கேர் பார்த்தது இல்ல. பாட்டி தான்.
செகண்ட் வைஃப் சொந்தம்னால அப்பா… ஸ்டெப் மதர்… ஸ்டெப் பிரதர்ஸ்னு எல்லாம்
ஒரு ஸ்டெப் வரைக்கும் தான். அப்புறம் full பாசம் கெடைச்சது இல்ல.
என் எக்ஸ் கேர்ல்ஃப்ரெண்ட்… நான் பணக்காரன்னு தெரியாம…
என்னோட கேஷுவாலிட்டி பார்த்து என்னை அவாய்ட் பண்ணி…
வேற ஒருத்தனைக் கட்டிக்கிட்டா.
அப்ப இலிருந்து பொண்ணுங்க மேல எனக்கு அலர்ஜி.
அப்படி இருந்த நான்… உன்னைப் பார்த்ததும் ஒரு பொறாமை.
ராஜீவ் மேல.
இப்படி ஒரு பொண்ணு அவனுக்குக் கெடைச்சிருக்கானு.
நீயும் ராஜீவும் என்னை நம்பி… வீட்ல ஒரு ஆளா சேர்த்தீங்க.
அன்று ட்ரெயின்ல…அவளோ கூட்டத்துல உன்ன பாதுகாக்க நானும் ராஜீவும் முயற்ச்சி பண்ணல. உன் உடம்பும் என் உடம்பும் ஒட்டிக் கிடக்கும்போது…
நீங்க ரெண்டு பேரும் அந்த அளவு என் மேல நம்பிக்கை வச்சீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன் .
ராஜீவ் ஸ்டேஷன்ல இருக்கும்போது…
‘நீ நான் ஒன்னும் பண்ண மாட்டேன்’னு என் மேல வச்ச நம்பிக்கை. என்னையும் உன்னோட வீட்ல நீ தனியா இறுக்கப்ப என்ன படுக்க அனுமதிச்சியே
அது யார் செய்வா
எல்லாத்துக்கும் மேல… நான் அடிபட்டுக் கிடந்தப்போ…
ஒரு அம்மா ஸ்தானத்துல நீ பார்த்த அக்கறை.
இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்வேன்னு தெரியல மல்லி.
அதனாலேயே நான் உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேன்.
இது ‘லைக் யூ’க்கும் ‘லவ் யூ’க்கும் நடுவுல.
உனக்கும் ராஜீவுக்கும் நடுவுல ஒரு நாளும் வந்தாக் கூடாதுனு
கான்ஷியஸா இருந்தேன்.
அப்போதான் நாம பிசினஸ் ஸ்டார்ட் பண்ணோம்.
நிறைய பணம் தேவை.
யார் அவனோட பொண்டாட்டியை இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டியா நடிக்க அனுப்புவான்?
ராஜீவ் செஞ்சான். நீ அலவ் பண்ண.
இதுக்கெல்லாம் நான் கைமாறு செய்வேன்னு தெரியாதப்போ தான்
உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் கிஸ்… ஊட்டியில்.
அது ஆக்சிடென்ட்.
பட் நானும் மனுஷன் தானே.
அன்று உண்மையா தடுமாறினேன்.
அப்புறம்… நீ எதுக்கு எனக்கு ப்ரா கொடுத்த ஞாபகம் இருக்கா?
என்னோட எக்ஸ் பத்தி உன்கிட்ட பேசினப்போ…
ஃப்ரெண்ட்ஸ் குரூப் கால்ல வந்தப்போ அவளை வெறுப்பேத்த…
உன்னோட ப்ரா வாங்கி என்னோட பெட் சைடுல போட்டேன்.
அவ பார்த்து… நான் யார்கிட்டயோ கல்யாணம் ஆகாமலே அஃபேர்ல இருக்க மாதிரி ட்ராமா பண்ணோம்.
பட் ஃபேட்… மாட்டிக்கிட்டோம்.
நீ தப்பிச்ச… அது வரைக்கும் ஓகே.
பட் பாட்டி வந்த அந்த நைட் கதை வேற மல்லி.
அன்று மார்னிங்… நான் நேஜமாவே சபலப்பட்டேன்.
நான் உன்னை கிஸ் பண்ணேன்… உண்மையா.
கான்ஷியஸா பண்ணேன்.
அதான் பிரேக்கிங் பாயிண்ட்.
அந்த கில்ட்ல இருந்து மீள்றதுக்குள்ள
உனக்கும் ராஜீவுக்கும் ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். ராஜீவ் சாவி ஓட்டை வழியா பாத்தனால
அப்போதான் நான் உன்கிட்ட இருந்து விலகணும்னு முடிவு பண்ணேன்.
ராஜீவோட action … அவன் சந்தேகப்படுறானு தெளிவா எனக்குக் காட்டிச்சு.
ஒரு குடும்பத்தை உடைக்க நான் காரணமா இருக்கக்கூடாதுனு முடிவெடுத்தேன்.
அதுக்குத்தான் கம்பெனி கடன் அடைச்சு… எல்லாக் கடனையும் வீட்டு மேல போட்டு…
நான் தனியா போனேன்.
நான் போனதற்கு அப்புறம் நீங்க தனியா ஃபீல் பண்ணக் கூடாதுனு தான்
உங்க ஃபேமிலியை உங்க கூட சேர்க்க ட்ரை பண்ணேன்.
ராஜீவோட சந்தேகம் வளரக் கூடாதுனு தான்… நான் அப்படி ஒரு எஃபர்ட் போடுறேன்.
உனக்கு இந்த ஜாப்… அது நீங்க பேசினதை வச்சு இல்ல.
உன் அண்ணன் சொன்னதை வச்சுத்தான் உன்னை
உள்ள இழுக்க ட்ரை பண்ணேன்.
பட் நீ ஒத்துக்கல.
மல்லி… I know I was at fault. I’m sorry.
உன் முகத்தைப் பாக்கவே எனக்குத் தைரியம் இல்ல.
I admit… I lusted you.
அதான் எனக்கு நானே பனிஷ்மென்ட் கொடுத்துக்கிட்டேன்.
நீ இந்தக் கம்பெனி பொறுப்பை எடுத்துக்கோ.
I’m flying to France.
நான் வர மாட்டேன்.
Be yourself.”
மல்லிக்கு என்ன சொல்றதுனு தெரியல.
கெளதமோட கன்ஃபெஷனை நினைச்சு அழுகிறதா…
இல்ல கோவப்படுறதா…
மல்லி அவனோட மார்புல ஒரு குத்து குத்தி…
“ஏண்டா… ஏன் இப்படி பண்ண?”னு சொன்னாள்.
கெளதம்:“தெரியல… I’m blinded.”
மல்லி: “இதுக்காக நீ வெளிநாடு போவியா?”
கெளதம்:“நீ என்னை மன்னிக்கவும் இல்ல…
என்னை இன்னும் ஃப்ரெண்டா ஏத்துக்கவும் இல்ல… எப்படி?
ஒரு வார்த்தைக்கூட நீ சொல்லலையே.”
மல்லி:“இதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது…”
கெளதம்:“சொல்ல வேண்டாம்.செயல்ல காட்டு.
நான் பண்றது எல்லாம் உனக்காக.
நீ இந்தக் கம்பெனி பொசிஷன் எடுத்துக்கிட்டா…
என்னை நம்புறதா அர்த்தம்.
என்னை மன்னிச்சிட்டதா அர்த்தம்.
இல்லனா இல்ல.
நான் இந்த வாரம் அடிக்கடி உங்க வீட்டுக்கு வர்றேன்.
நீ ஒரு முடிவைச் செயல் மூலமா சொல்லு.
இப்போ கிளம்பு… லேட் ஆச்சு.
ராஜீவ் வர நேரம்.”
மல்லி அவ கேட்ட எதையும் நம்ப முடியாம…
ஒடஞ்சு போய் நின்னாள்.
கெளதம் உள்ளுக்குள்ளே
அவனோட பர்பெக்ட் மைண்ட் கேமை ஆடி…
அதுல பல ஸ்டெப் முன்னாடி போய்ட்டு இருந்தான்.
|