Adultery மல்லி என் மனைவி
Super sago. The intention of Gowtham is still not clear. Whether he wants to seperate malli from Rajiv permanently or just punish rajiv by bedding malli without she even knowing what is happening with and around and impregnate her. To win her Gowtham has to make her hate rajiv from bottom of her heart. Too early to predict.
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very good update
Like Reply
Marvelous
Like Reply
அத்தியாயம் 25 - முதல் தீப்பொறி


அடுத்த நாள் காலை.
மல்லி எழுந்திருக்கும்போது கெளதம் ஏற்கனவே தன் டிரஸ்லாம் பேக் பண்ணி கிளம்பிட்டு இருந்தான்.

மல்லி அவன் கிட்ட போய்…
“இன்னும் பில்டிங் வேலை முடியல.
அதுக்குள்ள கிளம்பியாச்சா?”னு கேட்டாள்.

கெளதம்:

இல்ல மல்லி…
நான் பாட்டியைப் பாக்கப் போறேன்.
கேஷ் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் இனிஷியேட் பண்ணிட்டேன்.
போய் ஃபர்ஸ்ட் அவங்க கிட்ட செட்டில் பண்ணிட்டு…
ஒரு வாரம் அங்க ஸ்டே பண்ணப் போறேன்.

பொறுமையா நம்ம விஷயத்தைப் பத்தி பாட்டி கிட்ட பேசணும்.
அப்புறம் நான் வர்றதுக்கும் வேலை முடியறதுக்கும் சரியா இருக்கும்.

நான் வந்ததும் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சுட்டு… அங்கேயே நேரா போயிடுவேன்.

நானே வந்து உன்னையும் ராஜீவையும் பிக்அப் பண்ணிக்கிறேன். ஓகேவா?”
மல்லி ஏதோ சிந்தனையில இருந்தாள்.
கெளதம் ஒரு புன்னகையோட “பை”னு சொல்லிட்டுக் கிளம்பினான்.

அந்த ஒரு நொடி மல்லி எது ஒரு emptiness பீல் பண்ண ஆரம்பிச்சுட்டா

[b]கெளதம்[/b] [b]ஊருக்கு[/b] [b]போன[/b] [b]அந்த ஒரு வாரம்[/b]

கெளதம் ஊட்டிக்குப் போன அந்த வாரம்…
ராஜீவும் மல்லியும் சரியா பேசிக்கலை.

இத்தனை மாசம் ஒண்ணுமண்ணா பழகிட்டு ஒரே வீட்டுக்குள்ள  இருந்திட்டு…
இன்னைக்கு ஒருத்தன் அவனோட இடத்தைக் காலி பண்ணும்போதும்…
அந்த வெற்று இடம் அவங்களை டிஸ்டர்ப் பண்ணிச்சு.

ராஜீவ் ப்யூர் guilt modeku போனான்.

மல்லிக்கு ராஜீவ் மேல அப்படி ஒரு கோவம்.
நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போச்சு

என்ன மல்லி இப்ப தனியா இருக்கா.
முன்னாடி ஒருத்தர் லேட்டா வந்தாலும் இன்னொருத்தர் வீட்ல இருப்பாங்க
யாரோ ஒருத்தர் லீவு போடுவாங்க, இலை வெளிய கிளைன்ட் பாத்துட்டு நேரமா வருவாங்க

5 மணி நேரத்துக்கு மேல guarantee  ஆஹ் மல்லி தனியா இருக்க மாட்டா
ஏன் கௌதமுக்கு ஆஸிடெண்ட் ஆனப்ப 24 மணி நேரமும் பேச்சு துணைக்கு கெளதம் இருந்தான்

இப்ப அதே டிவி அதே கிட்சன்
ராஜீவும் கௌதமோட வேலைய சேத்தி செய்றதுனால  
அவன் வரதுக்கே நைட் 11 மணி ஆகுது

அப்படி ஒரு நாள் நைட்…

மல்லி  இதை தாங்கிக்க முடியாம நேரடியா ராஜீவ் கிடா  சண்டை போட்டா.

“எல்லாம் உங்களாலதான்.
இப்போ பழையபடி நான் வெறும் செவுத்தோட தான் பேசணும்.
நீங்க இல்லனா நானும் ஒரு ஜடம் மாதிரி இந்த 4 சுவருக்குள்ளேயே கிடக்கணும்.
இதுதான் என் விதி.

சந்தேகம் மாதிரி ஒரு பேய்…
எதுவும் இல்ல.

இனியாச்சும் தெரிஞ்சுக்கோங்க.
நான் சண்டை போட வேண்டாம்னு பார்த்தேன்.
ஆனா என்னால முடியல.

கெளதம் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.
அவ்ளோதான்.

இனி நீங்களாச்சும் உங்க சந்தேகமாச்சு
எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க.
கெளதம் வர்ற ஒரு வாரமாச்சும் உங்க சந்தேகத்தை ஒதுக்கி வச்சுட்டு…

கொஞ்சம் கண்ணை  திறந்து பாருங்க…
எப்படிப்பட்ட ஃப்ரெண்டை மிஸ் பண்ணியிருக்கீங்க”னு சொல்லிட்டு முகத்தை திருப்பி படுத்துக்கிட்டா


மல்லி சொல்லிட்டா ஆனா ராஜீவ் கு அவனோட குற்ற உணர்ச்சி மனசாட்சி ரூபத்துல தொல்லை பண்ண ஆரம்பிச்சது


[b]ராஜீவ் [/b][b]அவனோட[/b] [b]மனதில்[/b][b] :[/b]

மல்லி சொல்றதும் உண்மைதான்.
கெளதம் நேரடியா மல்லியை எதுவும் பண்ணல.
அவன் அப்படி ஒரு சிம்ப்டம்ஸ்கூட காமிக்கல.
எனக்காக ஸ்டேஷன் ஸ்டேஷனா அலைஞ்சது…
என்னை வெளிய கொண்டு வர ரிஸ்க் எடுத்தது…
யேன் நான் கம்பி எண்ணும்போதுகூட அவன் தான் மல்லியைப் பாதுகாப்பா வச்சிருந்தான்.
எனக்காகவும் மல்லிகாகவும் அவன் கார் ல குறுக்க வந்து மாசக்கணக்குல பெட் ல இருந்தான் யார் இப்படிலாம் பிரெண்ட்ஷிப்காக செய்வாங்க

அப்படிப்பட்டவன் எப்படி இப்படி மல்லியை அடைய துடிக்கிறான் னு நம்புனேன்  ?
மல்லி ப்ரா அவன் கையில இருந்ததால…
அவனுக்கும் ஒரு செக்ஷுவல் தாட்ஸ் இருந்ததாலதானா?

எந்த ஆம்பளைக்கும் தான் அந்த எண்ணம் வராது?
அதுவும் மல்லி மாதிரி ஒரு செக்ஸி பொண்ணு… ஹோம்லியா இருந்தா… எந்த ஆம்பளைக்கும் வரும்.

ஏன் நீயே மல்லி அவன் கூட இருந்தப்ப உன்னோட பூலு நட்டுகிட்டு நிக்கல ?
sexual பீல் வந்ததால நீ என்ன cuck ah இல்லைல
அதே மாதிரி, அவனுக்கும் மல்லி மேல sexual பீல் இருந்துருக்கும்

கெளதம் என்ன போட்டையா?
கெளதம் ஜஸ்ட் நைட் மல்லியை நினைச்சு கை அடிச்சுட்டு விட்டிருப்பான்.
ஆனா நான் இவ்ளோ ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம்.


பட் இது நான் எதுவும் வேணும்னு பண்ணலையே…
மல்லி கிட்ட மாட்டிக்கிட்டேன்.
சந்தேகப்படக்கூடாதுனு தான் இப்படி ஒரு கேம் ஆடினேன்.

அப்பவும் என்னோட மல்லி சேஃப்டிக்குத்தானே.
சரி… ரொம்ப யோசிக்க வேண்டாம்.

அவன் உன்னோட ஃப்ரெண்ட். இவளோ நாள் கூட இருந்தான் இப்ப இல்ல அதனால வர குழப்பம் தான் இது
மல்லி பத்தி தப்பான எண்ணம் கௌதமுக்கு இருக்கு… அது தெரிஞ்சதால ஒதுங்கிகிட்ட அவ்ளோதான்

ஒருநாள்
மல்லிக்கும் தன்னால புரியும்.
பிசினஸ், பணம் ரெண்டுலயும் உஷாரா நம்ம கணக்கு எடுத்துப்போம். அவ்ளோதான்.

அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்தித் தூங்கப் போனான்.



கிட்டத்தட்ட ரெண்டு வாரம்

இப்படியே போச்சு.
ரெஜிஸ்ட்ரேஷன், வாங்குறது எல்லாம் தள்ளிப் போக…
கெளதம் எப்போ வருவானு மல்லிக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு.
அவளுக்கு கெளதமுக்கு போன் பண்ணவும் தயக்கம்.
அவ ராஜீவ்கு பயந்தா, எங்க நாம போன் பண்ணி பேசி அதையும் ஒரு பிரச்னையை சந்தேகமா எடுத்துக்கிட்டா என்ன பண்ண?



அந்த வாரம் இறுதியில்

நாட்கள் இப்படி செல்ல
ஒரு நாள் வந்தது
அந்த வார இறுதியில்

அவங்க வீட்டு காலிங் பெல் அடிக்க…

மல்லி கதவைத் திறந்தாள்.

அங்கே  ------ கெளதம்.

மல்லிக்குள்ள இருந்த அந்த சந்தோஷம்… விவரிக்க முடியாதது.
அவ முகத்துல அப்படி ஒரு சந்தோசம்.

மல்லிக்கு கெளதமை ஒரு ஹக் பண்ணி வெல்கம் பண்ணணும் போல இருந்தது.
ஆனா எப்போ ராஜீவ் சந்தேகப்பட்டானோ…
இனி இப்படி செஞ்சா நல்லா இருக்காதுனு…

கெளதம் கையை மட்டும் பிடிச்சு… செல்லமாக ஒரு கிள்ளு கிள்ளி
வாங்க சார் ..
“ஒரு போன் இல்ல… புதுசா வீடு எல்லாம் வாங்குனோன எங்களை மறந்தாச்சா?”னு kகேக்க .

உள்ள வந்த கெளதம் …

மல்லி கேட்காமலே… suddena  ஒரு ஹக் பண்ணினான்.
மல்லி இதை சற்றும் எதிர்பாக்கல
கெளதம்ஓட மோகம் அவளோட கழுத்துல பதிய, அவளோட மார்பு
கெளதமோட  நெஞ்ச முட்ட

ராஜீவ் பார்த்ததும்…
அதிர்ச்சில
டென்ஷன் ஆக.
முதல் தீப்பொறி பற்ற ஆரம்பித்தது.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply
Excellent
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
அத்தியாயம் 26 –  புதிய திட்டம்



மல்லி கெளதமைக் கட்டிப்பிடிச்ச விதம்…
ராஜீவுக்கு வெறியைக் கிளப்பற அளவுக்கு போச்சு .
மல்லியோட மார்பும்… கெளதமோட நெஞ்சும் ஒட்டி இருக்க.
இல்ல இல்ல
மாலியோட மூலைய கௌதமோட நெஞ்சு அமுக்கி கசக்க

ராஜீவோட பூலும் நட்டுக்கிட்டு நிற்க.

“ச்சீ… இவன் நிச்சயம் தப்பானவன்”னு நினைக்க ஆரம்பிக்கும்போது…

கெளதம் மல்லி ஹக்ஐ ரிலீஸ் பண்ணி…
ராஜீவ் கிட்ட வந்தான் … அவனையும் கட்டிப்பிடிச்சான்.

“I miss you guys”னு
கெளதம் சொல்ல .
ராஜீவ் இது ஃப்ரெண்ட்ஷிப்பா… இல்ல வேற ஏதாவது ட்ரிக்கா…னு குழம்புறதுக்குள்ள…

கெளதம் அவனைத் தள்ளினான்.
மச்சா 2 வீட்ஸ் உங்க ரெண்டு பேரையும் பாக்காம சாரி போன் பண்ண முடிலனு சொல்ல

மல்லி  : கெளதம் வந்தோனையே ஏன் இவளோ பேசுறீங்க வெயிட் நான் ர உனக்கு டீ எடுத்துட்டு வர்றேன்.”

கெளதம்: அதுக்குலாம் டைம் இல்ல.
நாளைக்கு மார்னிங் ரெஜிஸ்ட்ரேஷன்.
என் கூட நீங்க ரெண்டு பேரும் தான் இருக்கணும்.

இப்போ திங்ஸ் எல்லாம் எடுங்க… நம்ம வீட்டுக்குப் போலாம்.”

ராஜீவ்: டேய் லூசா… நீ நீ  பாட்டுக்கு வந்த… நீ பாட்டுக்கு கிளம்புனு சொல்ற.
முன்னாடியே சொல்றது இல்லையா?

எனக்கு நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு.

கெளதம்: சொல்லணும்னு ஆசை தான் , அதெல்லாம் வேற பிரச்சனை
ராஜீவ் : பிரச்சனையா ?

கெளதம் : அதெல்லாம் பெரிய கதை. அதான் என்னால கூப்பட முடியல.
சரி… நீ இல்லனா என்ன… மல்லி இருக்கா.
I will take her to registration.
இப்போ ரெண்டு பேரும் வாங்க புது வீட்ல தான் ஸ்டே…”

மல்லி: கெளதம்… ரெஜிஸ்ட்ரேஷன் முடியட்டும்.
ப்ராப்பரா பால் காச்சி… அப்புறம் போலாம்.

இப்போ போனா அது எப்படி ப்ராப்பரா இருக்கும்?

கெளதம் கொஞ்சம் யோசிச்சு…
“அதும் சரிதான்.”

மல்லி: ஆமா… இது உங்க ஃபர்ஸ்ட் ப்ராபர்ட்டி.
ஃபேமிலி அசெட்ஸ் இல்லாம வாங்கப் போற முதல் ப்ராபர்ட்டி.

உங்க ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி… முக்கியமா பாட்டி… இவங்களை எல்லாம் கூப்பட வேண்டாமா?”

கெளதம்:“வேண்டாம் மல்லி.”
மல்லி:“ஏன்?”
கெளதம்: “பாட்டி வந்தா… நாம ரெண்டு பேரும் புருஷன்-பொண்டாட்டினு நடிக்கணும் ”

ராஜீவ்:“நீ உண்மையெல்லாம் சொல்லப் போறேன்னுதானே போன?”
கெளதம் பெருமூச்சு  விட்டவன்
சோபால உக்காந்தான்.

“நான் போனப்பவே பாட்டி ஹாஸ்பிட்டல்ல அட்மிட்.
She is ill.
எதுவும் பெரிய ஷாக் நியூஸ் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

அதான் எதுவும் சொல்ல முடியல.
நான் டூ வீக்ஸ் கண்டினியஸா அங்க இருந்ததுக்கும் அதான் காரணம்.

பாட்டி என் கூட வரேன்னு சொன்னாங்க.

நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.
Age factor… எப்போ எப்படினு சொல்ல முடியாது.
ஆனா அவங்களுக்குக் கொல்ல ஆசை.

மல்லி கூட வந்து ரெண்டு நாள் இருந்து… புது வீட்ல புது ஸ்டவ்ல…” அப்படினு இழுக்க
மல்லிக்கு கொஞ்சம் பரிதாபம் வர.
ராஜீவும் மௌனம் ஆகா

கெளதமோட பொய்யை… ரெண்டு பேரும் நம்பினாங்க. புரிஞ்சுக்கிட்டான்
கெளதம் ஒரு திட்டத்தோட தான் ரிட்டர்ன் வந்திருந்தான்.

அவனோட கோல்ல இருந்து அவன் நகரவே இல்ல.

மல்லி கொஞ்சம் யோசிச்சாள்.
ராஜீவை ரெண்டு செகண்ட் பார்த்தாள்.

அப்புறம்…
“நல்ல நாள் குறிங்க.

நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சதும்… பாட்டியை இன்வைட் பண்ணுங்க.
ஒரு நல்ல விஷயத்துக்குத்தானே போய் சொல்றோம்.
எனக்கும் ராஜீவ்கும் எந்த பிரச்னையும் இல்ல.

அவங்க சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம்.
ராஜீவும் நானும் உங்களுக்கு எப்போவும் கடன் பட்டிருக்கோம்”னு
வம்படியா ராஜீவையும் மல்லி உள்ள இழுத்துப் போட்டாள்.
ராஜீவுக்கு என்ன சொல்றதுனு தெரியல.

அன்று நைட்…

மல்லி ராஜீவ் கிட்ட:
“நான் எது செஞ்சாலும்… நமக்காகத்தான் செய்றோம்னு நம்புங்க. போதும்.”
ராஜீவ் எதுவும் சொல்லாம…
“இது பிளானா… இல்ல தர்ச்செயலா…”னு குழம்பினான்.

அந்த நாளும் வந்துடுச்சு.
காலை 5:30 ஷார்ப்.
பாட்டி கார்ல வர.
மல்லி, ராஜீவ், கெளதம்… எல்லாம்
பாட்டியை வாசல்ல இருந்து ரிசீவ் பண்ணி…
பூஜை, பால் காச்சுறதுக்குத் தயாரானாங்க.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply
அத்தியாயம் 27  -   பூஜை  இரவு



பாட்டி உள்ள வந்ததும்…
தடபுடலா வேலைகள் ஆரம்பிச்சாச்சு.
பாட்டி செல்லமா மல்லியைக் கொஞ்சினா.
பேத்தியும் பாட்டியும் ஏதோ அவங்களுக்குள்ளே பேசிக்கிட்டுச் சிரிச்சாங்க.

ராஜீவும் கெளதமும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிட்டாங்க.
ராஜீவ் அந்த வாரம் முழுக்க “வேலை வேலை”னு இருந்ததால…
நிறைய யோசிக்க முடியல. முக்கியமா பாட்டி வர நாள், மல்லியும் கௌதமும் புருஷன் பொண்டாட்டியா நடிக்க போறதுனால வர பிரச்சனை எதுவும் அப்ப அவனுக்கும் மண்டைல யோசனை வரல

பூஜைல உக்காரும்போதுதான் அவனுக்கு அந்தப் பிரச்சனையே தெரிய வந்துச்சு.
கெளதமும் மல்லியும் தம்பதியா உக்காரணும்.

பாட்டி கூப்பட…
மல்லி ஒரு நிமிஷம் யோசிச்சாலும்
மல்லி கெளதம் பக்கத்துல உக்கார…
புருஷன்-பொண்டாட்டியா ஆரம்பிச்ச பூஜை.

மல்லி பால் காச்சுறதுல முடிஞ்சது.
பூஜைலாம் முடிஞ்சு… 8 மணி போல…
மெதுவா கெஸ்ட்லாம் வர ஆரம்பிச்சாங்க.

அதுதான்
அடுத்த தலைவலி…
இதுவரைக்கும் ராஜீவோட வைப் யாருனு கம்பெனி staffs யாருக்கும் தெரியாது

கெளதம் அவங்க கம்பெனி ஸ்டாஃப்ஸைக் கூப்பட்ருக்கான் .
ராஜீவ் யோசிக்கவே இல்ல.
அது என்னான்னா…

வந்திருந்த ரெண்டு-மூணு கம்பெனி ஸ்டாஃப்…
மல்லியும் கெளதமும் புருஷன்-பொண்டாட்டினு நினைக்க ஆரம்பிச்சாங்க.

ராஜீவுக்கு இது தலைவலி மட்டும் இல்ல ஒரு கௌரவ பிரச்சனை
தான் பொண்டாட்டிய இன்னொருத்தன் அவன் பொண்டாட்டின்னு அறிமுகப்படுத்தறது.
நாலு பெரு அவங்கள பொருத்தமான ஜோடி னு சொல்றதுன்னு
சரவதையும் சகிச்சுட்டு ஜடம் மாறி உக்கார வேண்டிய சூழ்நிலை
மல்லியால புரிஞ்சுக்க முடிஞ்சாலும்…
இந்த இடியாப்ப சிக்கல்ல இருந்து எப்படி வெளிய வர்றதுனு அவளுக்கும்  தெரியல.


கண்ணை மூடி… கண்ணைத் திறக்குறதுக்குள்ள…
அந்த நாளும் போயிடுச்சு.

நைட்.
பாட்டி வழக்கம் போல…

மல்லியையும் கெளதமையும் ரூமுக்குள்ள அனுப்பினா.
ராஜீவ் எதுவும் செய்ய முடியாம நின்னான்.
பாட்டி கிரவுண்ட் ஃப்ளோர்ல தங்க.

மல்லி-கெளதம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல முதல் பெட்ரூம்ல இருக்க.

ராஜீவ் ரெண்டாவது பெட்ரூம்ல இருந்தான்.
கொஞ்ச நேரத்துல ரூம்ல ஏதோ கதவு தட்டுற மாதிரி  சத்தம் கேட்க.
ராஜீவ்  கு ஆச்சர்யம் ஏன்னா சத்தம்
பெட்ரூம் டோர் பக்கம் வரல.

பால்கனி சைடு வர.
ராஜீவ் எந்திரிச்சு போய்
பால்கனி டோர் திறக்கும்போது…
அங்க
கெளதம்  நின்னுட்டு இருந்தான் .

ராஜீவ்:“என்னடா… இந்நேரம்?” இது என்ன புது வழியா ? னு கேட்டான்.


கெளதம்: என்ன கேள்வி இது , நான் உன் பொண்டாட்டியோடயா படுக்க முடியும் (வென்றும் என்றே )  பாட்டி தூங்கியிருப்பாங்க. இனி நடிக்க வேண்டாம் அதான் கெளம்பி வந்தேன்
அப்பொறம்
இது புது வீடு… பாட்டி என்ன ஹால்லயா இருக்காங்க.
இந்த மாதிரி சிக்கல் வரக்கூடாதுன்னு தன் என்ஜினீயர் கிட்ட சொல்லி ரெண்டு பால்கனியும் டோர்  வச்சு ரெண்டையும் இணைச்சு வச்சுருக்கேன்.

இனிமே இப்படி ஒரு சூழ்நிலை வந்தா
நான் உள்ள போற மாதிரி போயிடு பால்கனி வழிய வரேன்.

ராஜீவ்:  “ஒரு வேளை அவங்க ஓட்டை வழியா பார்த்தா…?”
கெளதம்:  “டோர் லாக் மேல சட்டையைத் தொங்கப் போட்டிருக்கேன்”னு சொன்னான்.


அப்போதான் கெளதம் bare செஸ்ட்டோட இருக்கிறதைப் பார்த்தான்.

ராஜீவ்: “மல்லி…?”
கெளதம்: “அவ  அங்கதான் இருக்கா

இனிமே பாட்டி வரப் பாலம்.
நான் இந்த பால்கனி டோர் வழியா வந்துருவேன் .
நீ அங்க போயிடு.

பிரச்சனை சால்வ்ட்”னு சொன்னான்.
இவனை நம்புறதா?
இல்ல இது ஏதாவது கேமா…னு புரியாம தவிக்க.

கெளதம்:“மச்சா… போடா… போய் தூங்கு.

மார்னிங் நீ தான் பாட்டியைப் பேக் பண்ணி ஊருக்குக் கிளம்பற வரைக்கும் கூட இருக்கணும்”னு சொன்னான்.

நான் “சரி”னு சொல்றதைத் தவிர வேற ஒன்னும் தெரியல.

இந்த ஒரு சம்பவம்
எனக்கும் அவன் மேல
ஒரு அசைக்க முடியாத சின்ன நம்பிக்கையை உருவாக்கிச்சு.

ஒரு புன்முறுவலோடு நான் அவனோட ரூமை நோக்கி போக
அந்த ரூமோட பால்கனி கதவைத் திறக்கும்போதுதான் கவனிச்சேன்…

மல்லி அவளோட  நைட்டி பட்டன மாட்டிட்டு இருந்தா.

எல்லாம் சரியா இருக்கே
நான் ஏதும் சந்தேகப்பட வேண்டாம்னு நினைக்கிறப்ப…
இந்த மாதிரி விஷயம் கண்ணுல படுறப்ப…
நான் என்னதான் செய்றது?
[+] 9 users Like heygiwriter's post
Like Reply
Very nice going
Like Reply
Oh my god what next
Like Reply
Attagasam panran Gowtham
Like Reply
Very well written

Malli is a young woman. When kissed and hugged tight by young man with his hands roaming on her body she has to get a chill in spine and unvoluntaily her body should react with wetness between her thighs but she is like dead wood.
Like Reply
(30-08-2026, 02:15 PM)Steven Rajaa Wrote: Very well written

Malli is a young woman. When kissed and hugged tight by young man with his hands roaming on her body she has to get a chill in spine and unvoluntaily her body should react with wetness between her thighs but she is like dead wood.

because she has no sexual feeling towards him.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
(30-08-2026, 02:26 PM)heygiwriter Wrote: because she has no sexual feeling towards him.

Is it because she treat him like her own son?
Like Reply
அத்தியாயம் 28 – வீட்டின் முதல் முத்தம் (மறுபக்கம்)


ஓத்தா…
இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ நடந்திருக்குன்னு…
ஒரு கோவம் எனக்குள்ள வர.

மல்லி என்னை ஒரு காமப் பார்வையில பார்த்துச் சிரிக்க.
இது என்ன… இதை எப்படி எடுத்துக்கிறதுனு தெரியாம…
கேட்காம இருக்கவும் முடியாம கேட்டேன்.
“மல்லி… எதுக்கு உன்னோட நைட்டி பட்டனை மாட்டுன?
இல்ல
எதுக்கு முதல்ல திறந்த?”

மல்லி கிளுகிளுனு சிரிச்சாள்.
“என்ன மிஸ்டர் சந்தேகமா …
உன் ஃப்ரெண்டும் நானும் ஏதாவது பண்ணியிருப்போம்னு
மல்லி திமிரா நக்கலாக பேச…”

அப்புறம்…
“எதுக்கு நைட்டி பட்டன் இப்போ மாத்துற?னு அவன் வேற மேல் டிரஸ் இல்லாம வரானான் என்னதான் நடக்குதுனு ராஜீவ் கேக்க
மல்லி பெருமூச்சு விட்டாள்.
“பாட்டி மேல அனுப்பினதால ரெண்டு பேரும் இங்க இருந்தோம்.
புடவை காத்திருந்தேன் ல கச கச னு இருந்துச்சு மாத்தலாம் னு யோசிச்சேன்
அப்போதான் கெளதம் பால்கனி டோர் சமாசாரம் சொன்னாரு.
‘கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்…
ஒரு வேளை பாட்டி வந்தா என்ன பண்றது’னு கேக்க
டோர் மேல அவரு சட்டையைப் போட்டாரு.


எப்படியும் நீ தான் வருவீங்க இப்பனு தெரியும்.
அதான் நீ வர்றதுக்குள்ள… சேலையில இருந்து நைட்டி மாத்தினேன்.”

ஏதும் பதில் சொல்லமுடியுமா நான் நிக்க
மல்லி என் கிட்ட வந்தா …
என் நெஞ்சு மேல கை வச்சு…
“உன் சந்தேகத்துக்கெல்லாம் இன்னைக்குப் பதில் தரேன்”னு
என் சட்டையை இழுத்து…

பெட்ல தள்ளினாள்.
ஒரு செகண்ட் டோர் திரும்பிப் பார்த்தாள்.

ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சு…
என் மேல ஏறி…

லிப் டு லிப் கிஸ் பண்ணாள்.
நான் கொஞ்சங்கூட எதிர்பாக்கல.
வாரக்கணக்கா  எங்களுக்குள்ள இருக்கிற குழப்பம், பிரச்சனை…
இதெல்லாம் தாண்டி…

இன்னைக்கு ரெண்டு பேரும் கிஸ் பண்ணும்போது…
அதுவும் மல்லியே இனிஷியேட் எடுத்தப்போ…

எதிர்பாக்கல.
நான் திரும்ப கிஸ்  பண்ணினேன் .

கொஞ்ச நேரம்…
ஒருத்தர ஒருத்தர் முத்த மழையால  பொழிய … நான்  சிரிச்சுட்டு  சொன்னேன் .

“இந்த வீடை வாங்குனவன் ஃபர்ஸ்ட் கொண்டாட வேண்டியதை…
நாம பண்றோம்.”
அப்போதான் மல்லிக்கு ஏதோ ஞாபகம் வர…

“அயோ… ஆமால…
சரி அப்ப இதெல்லாம் நம்ம வீட்ல வச்சுக்கலாம்”னு சொன்னாள்.
நான் ஏமாந்த மாறி மோகத்தை வச்சுக்கிட்டாலும்.
மறுபடி மல்லி என்கிட்ட நெருங்கி எப்பயும் போல அன்ப பொழியும் போது
அந்த ஒரு விஷயம் எனக்கு போதும்னு தோணுச்சு
ரெண்டு பேரும் சிரிச்சுட்டு … தூங்கப் போனாங்க.

மல்லியோட மனசுல ஒரு விஷயம் தெளிவாச்சு
சூழ்நிலை ஆயிரம் இருந்தாலும் புருஷனுக்கு நாம அவனுக்கானவ தாணு நிரூபிச்சாலே பாதி சந்தேகத்துக்கு இடம் இல்லனு தோணுச்சு
அதான் அத ஊடல் மூலமா  சொல்ல நெனச்சு இணைக்கு அதுக்கு கை மேல பலன்
என் புருஷனோட அன்பை அவனோட அதே அன்பான எரிச்சல் இல்லாத, காதல் முழுசும் ஒழுகி விழுகுற அந்த பார்வை

அதுக்கு எவளோ பொய் சொன்னாலும் தகும்னு தோணுச்சு மல்லிக்கு
ஆமா பொய் தான்
புடவை கச கசன்னு இருந்தனால மல்லி நைட்டி மாத்தள

அது ஒரு பொய்.

மல்லியோட நினைவு ஒரு 30 நிமிஷம் முன்னாடி போச்சு

இன்னைக்கு மல்லிய கௌதமோட அவன் ரூமுக்கு அனுப்ப,
மல்லி பாலும் பலமும் கொண்டு வர.

கெளதம் மல்லிக்கிட்ட வந்தவன், அவ காதுல ஏதோ சொல்ல.
மல்லி பார்வையில்

பாட்டியும் நானும் ரொம்ப பிரெண்ட்ஸை ஆயிட்டோம்
பாடி என்கிட்ட இதான் கெளதம் குடிக்கிற கடைசி பாலா இருக்கணும்
நான் : அப்பொறம்
பாட்டி : அப்பொறம் அவன் உன் பால கேட்டு தொந்தரவு பண்ணனும் டி, என்னடி வயசு குமரிக்கு இதெல்லாம் சொல்லி கொடுக்கணும் னு சொல்ல.

எனக்கு சங்கோஜம் சிரிப்பு எல்லாம் ஒண்ணா கலந்து வர.
பாட்டி : நீயும் அவனும் என்ன பண்றிங்கனு வழக்கம் போல பாப்பேன்
நான் : பாட்டி இதெல்லாம் அநாகரிகம் இதெல்லாம் எட்டி பாப்பிங்களா bad பாட்டி னு சொல்லி சிரிக்க
பாட்டி : நான் குட் பாட்டியா இருக்கணும்னு தான் நெனைக்கிறேன் ஆனா எல்லாரும் என்ன ஏமாத்துறாங்களே
செரி உனக்காக இனி நான் பாக்க மாட்டேன் ஒகே வா
பாட்டியும் பேத்தியும் க்யூட்டா பேசி குட் நைட் சொல்ல

பெட் ரூம் கதவை தொறந்தப்ப கெளதம்
என்கிட்ட வந்தவன், பாட்டி டோர் வரைக்கும் தன் உன் ராஜாங்கம் எல்லாம்
இனிமே என் பொறுப்புன்னு , என் தோல் மேல கை போட்டவர் அப்படியே என்னோட இடுப்பு மடிப்பு மேல கை வைக்கைல பார்டர் தாண்டுறமோனு ஒரு உணர்வு irundhaalum எனக்கு கெளதம் மேல ஒரு நம்பிக்கை

கதவு சாத்திநோன
நான் கெளதம் கிட்ட பாட்டி பேசினது எல்லாம் சொல்ல
கெளதம் என் தோளுல கை வச்சு, என்கிட்ட நெருங்க எனக்கு ஒரு நிமிஷம் பயம் இருந்தாலும் அசைக்க முடியாத ஏதோ ஒரு நம்பிக்கையை அவன் மேல

கெளதம் என் காதுக்கிட்ட வந்து, சாரி பாட்டி இண்டீசெண்டா பேசுனதுக்குனு சொல்ல
நான் அதெல்லாம் இல்லை இனி அவங்க ஸ்பை பண்ண மாட்டாங்கன்னு சொல்ல
கெளதம் மறுபடியும் என் காது கிட்ட வந்து அதெல்லாம் ஒரு பொய் பேசுற கெழவி நம்பாத நாம நடிச்சு தான் ஆகணும் னு சொல்ல.

நான் : ஐயோ இப்ப என்ன பண்றது ?

கெளதம் : மறுபடி என் காது அருகே வந்து. நாம ஸ்மூச் பண்ற மாதிரி கிஸ் பண்றமாதிரி ஆக்ட் பண்ணுவோம் அப்படியே உன்கைள இருக்க பால் செம்பை வாங்கும் போது என் மேல விழுகுற மாறி நடிப்போம் என் டிரஸ் ல கொட்டும் சட்டையை அவசர அவசரமா  கழட்டி எங்க போட்றதுன்னு தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணி அந்த கதவு door ஹண்ட்லே மேல வச்சுடறேன் ,  அது அந்த ஓட்டைய மறைக்கும்  பாட்டியாலா பாக்க முடியாது நாம நிம்மதியா தூங்க போலாம்னு சொன்ன வேகத்துல, என் கன்னத்துல கௌதமோட கை

நான் யோசிக்கிறதுக்குள்ள என்னோட வலது கன்னத்துல அவனோட லிப்ஸ் பதிய
அடுத்த செகண்ட் இன்னொரு கன்னத்துல, அப்படியே என்னோட பின்னங்கழுத்துல
அடுத்த வினாடி, என்னோட லிப்ஸ் டு அவரோட லிப்ஸ் பட்டும் படமா ஒரு டிஸ்டன்ஸ் ல இருக்க. நான் சுவாசிக்க முடியாம தவிக்க.

கொஞ்ச நேரம் என் தலையும் அவரோட தலையும் சாஞ்சு வெளிய இருந்து பாக்கிறவங்க நிச்சயம் கிஸ் னு நினைப்பாங்க. ஆனா எங்க உதடு ஒட்டவே இல்ல, ஜஸ்ட் மேல இருக்க.

கெளதம் .. ம்ம்ம் இம்ம்ம் இம்ம்ம் னு ஏதோ வாயால ஒரு சத்தம் சிக்னல் மாதிரி கொடுக்க எனக்கு என்னனு புரியல.

அப்ப தான் என்னோட இதழோட, அவனோட இதழ் இணைய, அந்த செகண்ட் தடுமாறிட்டேன் என் பால் சோம்பு கைல இருந்தது விழ என்னோட புடவை அவனோட சட்டை ஷார்ட்ஸ் னு தெளிக்க.

ஒ ஷீட் னு கெளதம் துள்ள, சுயநினைவுக்கு வர முன்னாடி அவனோட கை அவனோட டிரஸ் கழட்டி , சட்டையை எங்க வைக்கிறதுனு தெரியாத மாறி ஒரு நடிப்பை போட்டு அப்படியே door மேல போட்டுட்டு வந்து என்கிட்ட ,சாரி நீ செம்ம போடல ஒரு வேலை பாட்டி பாத்துட்டு இருந்தா டைம் வேஸ்ட் ஆகுது அதான் உன்ன எச்சரிக்கை தான் நான் கிட்ட வந்தேன் அது கிஸ் ஆகும் னு தெரியல னு சொல்ல.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, அது என்னவோ அடிக்கடி நானும் கௌதமும் கிஸ் பன்னிக்குறோம் .

நான் யோசிக்க ஆரம்பிக்கு ம் போது கெளதம் பால்கனி door பத்தி சொல்ல நான் அப்பா தான் சமாதானம் ஆனேன் இல்லனா இந்த இரவு கடக்கிறதுக்கே கஷ்டமா இருந்துருக்கும்

நான் அவனை வர சொல்றேன், நீ டிரஸ் மாத்திக்கோ பாத்தா ஏதாச்சும் சந்தேகப்படுவான் னு சொல்றப்ப தான் என் மண்டைல ஒரு பொறி தட்டுச்சு

சந்தேகப்படுவான் ?அப்ப கெளதம்கு ஏதோ தெரிஞ்சுருக்கே
அப்ப இந்த வீடு வாங்குறது விலகி போறது எல்லாம் தற்செயல் இல்ல
ராஜீவ் தான் காரணமோ ? அவன் சந்தேகம் தான் காரணமோ ?

எனக்குள்ள வந்த கோவத்துக்கு ராஜீவ் கூட சண்டை போடா தான் தோணுச்சு
ஆனா ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தேன்
அவன் நம்மள நம்பாம இருக்கிறது எதனால ?
நாம அவனுக்கு மட்டும் தான்கிற எண்ணம் வராதனால
ஏன் அபப்டி  , நான் கெளதம் கிட்ட காட்டுற நெருக்கம்
இப்ப நாங்க கிஸ் பணிகிட்டது தெரிஞ்சா இன்னும் அதிகம் தான் ஆகும்

வேண்டாம் நம்ம மூணு பேரும் ஒண்ணா இருக்கணும்னா அதுக்கு மொதலை எங்களுக்குள்ள நம்பிக்கை வரணும்
அதுக்கு கெளதம் நல்லவனா தெரியணும்
நான் அவனுக்கானவனா தெரியணும்
கெளதம் கு என்ன உண்மை தெரிஞ்சதுனு தெரிஞ்சுக்கணும்
அது வரைக்கும் ரெண்டு பெரு மனசும் நோகாம பாத்துக்கணும்
முக்கியமா ராஜீவ்
சில விஷயம் லாம் இப்ப ஒடனே அவருக்கு  தெரியணும்னு  அவசியம் இல்ல
ப்ரா விஷயம் மாறி இந்த கிஸ் விஷயமும் கொஞ்ச நாள் மறச்சு வைப்போம்

அப்படி எடுத்த முடிவுதான் இப்ப மல்லி அந்த கிஸ்ச  மறச்சு , அவனோட நம்பிக்கைய திரும்ப நிலைநாட்ட, அவ அவன்கிட்ட தான் புருஷன் கிட்ட சரணடைஞ்சா

அவனோட அன்ப நம்பிக்கையை கை மேல பலன் கொடுக்கிற மாதிரி கிடைக்க
மல்லிக்கு ஒரு புது ரூட் கெடச்சது
தான் அவனுக்கானவனு காட்ட நம்பிக்கை கொடுக்க, இனி எதையும் மறைக்கலாம்னு முடிவெடுதா

மல்லி தன்னையறியாம கௌதமோட கேம் ல மோத சிக்ஸ் அடிச்சுருக்கா

"அது என்னனா மறைக்கிறது"


புருஷன்கிட்ட இருந்து மறைக்க ஆரம்பிக்கிறது

இன்னைக்கி கிஸ்ச மறைச்சது நாளைக்கு வேற ஒண்ணா மறைச்சாலும் செறினு நெனைக்க வைக்குற ஒரு மோசமான  விஷயம்


அது அவங்க நல்லதுக்குனு நெனைக்கிறா
ஆனா அவளுக்கு தெரியாது இது கௌதமோட நல்லதுக்குனு.
[+] 9 users Like heygiwriter's post
Like Reply
(30-08-2026, 02:33 PM)Steven Rajaa Wrote: Is it because she treat him like her own son?

She treat him as a friend a companion. Also a motherly care that helped her to diminish physical distance when he was bedridden .
Like Reply
It seems even if Gowtham fuck her she won't take it seriously and will not tell her husband. Even if she gets pregnant with Gowtham she will cheat her husband saying itis his child to save her friendship with Gowtham and marriage with Rajiv. This is real friends with benefits.
Like Reply
பாட்டி ராஜீவ் கிட்ட தனியா பேச அவன் ரூம் போகணும். அப்ப கெளதம் room change - Need an episode like that in your style!
Like Reply
bra goutam kitta ponatha eppo reveal pannuvinga
Like Reply
(30-08-2026, 04:18 PM)Zombieraj60 Wrote: bra goutam kitta ponatha eppo reveal pannuvinga

purila bro
Like Reply
அத்தியாயம் 29


அடுத்த நாள்.
பாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு  
பீச் ஹவுஸ் ல
மல்லியும் ராஜீவும் அவங்களோட பெட்ரூமுக்குப் போனாங்க.
கெளதம் அவனோட பெட்ரூம்ல இருந்தான்.

புது பீச் வியூ வீட்ல மூணு பேரும் மெதுவா செட்டில் ஆக ஆரம்பிச்சாங்க.
மல்லியோட அட்டாச்மென்ட்னால ராஜீவ் சில விஷயத்தை மறக்க நினைச்சான்.

கெளதம் கூட advantage எடுக்காம… மல்லி ரூம்ல இருந்து பால்கனி கதவு மூலமா வந்து இடம் மாறிக்கிட்டனால…

கொஞ்சம் கெளதம் மேல இருக்கிற கோவத்தைக் குறைச்சுக்கலாம்னு ஃபீல் பண்ணான்.

அந்த வீட்ல இருந்தே எல்லாம் ஆபீஸ் போனாங்க.

ஆபீஸ்ல இருந்து இந்த வீடு பக்கம்ங்கிறதால
ரெண்டு பேருக்கும் கம்ஃபர்ட்டபிள்.

ஆனா ஆபீஸ் போன அன்று ராஜீவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
ஸ்டாஃப்ஸ் எல்லாம் ஏதோ போட்டோ பார்த்து முனுமுனுக்ராங்க.

வீடு ஃபங்ஷனுக்கு வந்த சிலர் எடுத்த போட்டோஸ்ல…
மல்லியும் கெளதமும் ஜோடியா நிற்க…

ஆபீஸ் ஃபுல்லா “மல்லி கெளதமோட வைஃப்”னு நினைக்க ஆரம்பிச்சாச்சு.

ராஜீவுக்கு எரிச்சல் ஊத்தினாலும்…
அன்று இருந்த ஒர்க் பிரெஷர்ல மறந்துட்டான்.

அன்று நைட் வீட்ல மூணு பேரும் சாப்பிடும்போது…

கெளதம்:“சாரிடா…
நான் எதுவும் யோசிக்கல.
ஆபீஸ் ஃபுல்லா மல்லியை என் வைஃப்னு நினைச்சுட்டாங்க…
எப்படி ஃபிக்ஸ் பண்றேன்னு தெரியல.”

மல்லி:
“அதெல்லாம் யாரு ஞாபகம் வச்சுக்கப் போறாங்க.
நாமளே போய்ட்டு விளக்கம் கொடுத்துட்டா இருக்க முடியும்
என்னைக்காச்சும் ஒரு நாள் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.
நீங்க என் பிரதர்னு சொல்லிடுங்க.”

அதைச் சொன்னபோதுதான் ராஜீவுக்கு ஒரு ரிலீஃப். ஒரு கிளுப்புனு உள்ளுக்குள்ள சிரிப்பு

“அசிங்கப்பட்டான் கெளதம்”னு மனசுல ராஜீவ் சிரிச்சான்.

மல்லிyயும்  வேணும்னுதான் சொன்னாள்.
அவ எந்தச் சூழ்நிலையிலயும் ராஜீவ் காயப்படக்கூடாதுனு முடிவெடுத்தாள்.
ஆனா மல்லிக்கு கெளதம் ஃபேஸ்ல இருந்த டிஸப்பாயிண்ட்மென்ட் கவனிக்காம இல்ல. இருந்தாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல.

மல்லி இவளோ இம்பாக்ட் காட்டும் பொது ராஜீவோம்
இன்செக்குரிட்டி எல்லாம் பஞ்சா பறக்க
ராஜீவ் அப்போதான் கொஞ்சம் மனசு இறங்கிப் பழைய ராஜீவா
பேச ஆரம்பிச்சான்.

“சம்மா சொல்லக் கூடாது கெளதம்…
உன்னோட அதாவது நீ இல்லாத emptiness நல்லாவே தெரிஞ்சது.

இந்த வீக் எங்க வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது…
நீ இல்லாம இருக்கிற அந்த ஹோம்…
பழகிக்க கொஞ்ச நாள் ஆகும்.”


கெளதம்: நான் ஒரு பாசிங் க்ளவுட் மச்சா, என்னோட ப்ரெசென்ஸ் இல்லனு பீல் பண்ணாதீங்க. ஆனா நான் ஒன்னு சொல்வேன் ரெண்டு பெரும் கோச்சுக்காம கேப்பிங்களா?

ராஜீவ் : சொல்லுடா

கெளதம் :  
“ஏன்… உங்களுக்குன்னு ஒரு சொந்தம்  இருக்குல்ல ?
I know they didn’t accept your marriage.
ஆனா இன்னுமா உங்க ஃபேமிலிஸோட சேரறதுக்கு முயற்சி எடுக்கல.”
மல்லியும் ராஜீவும் ஒருத்தர ஒருத்தர பார்க்க…

கெளதம்: “என் நிலை வேற.
I have patti.
My appa and step mother are kinda evil.
So நான் அவங்க சைடு போறது இல்ல.
இவங்க ஜஸ்ட் உங்க ஃபேமிலிஸ்தானே… நீங்க எடுத்த டெஸிஸின் புடிக்காம ஒதுங்கி இருக்காங்க. நொவ் யு both ஆர் efficient அண்ட் prooven
பேசினா என்ன? ட்ரை பண்ணிப் பாருங்க.”


மல்லி:  “அதெல்லாம் set  ஆகாது…
உங்களுக்குத் தெரியுமா என் ஃபேமிலியைப் பத்தி…

என் அக்கா தவிர யாரும் எனக்குச் சப்போர்ட் இல்ல.
என் அம்மா என்னைத்தான் திட்டுவாங்க.
என் அண்ணன் எப்போ பாரு பிசினஸ் மைண்ட்செட். கோவக்காரன்
அப்பா சொல்லவே வேண்டாம்… அரசியல், இண்டஸ்ட்ரினு சுத்துறாரு.

அவங்க கண்ணுல நான் ஒரு பொருட்டில்ல. நான் போய் நின்னா ஏளனமா தான் பாப்பாங்க

கெளதம்: “உங்க அக்கா மேரீட் ஆ?”
மல்லி: “நான் இவரோட வரும்போது she is not married.”
கெளதம்: “எனக்கு ஒரு சான்ஸ்  இருக்குமோ அப்ப உங்க அக்கா உன்ன மாதிரி சுமாரா இல்ல அழகா இருபங்களானு கேக்க ?

மல்லி அவனோட கைய செல்லமா தட்டி விட்டு கிண்டல் பண்றிங்களா, i will show her to you அவளை விட நான்  அழகு னு சிரிக்க.

எங்க அவங்க போட்டோ  இருக்கானு கேக்க ?”

மல்லி:“எடுத்துட்டு வர்றேன்.”
உள்ள போய் லேப்டாப் கொண்டு வந்து…
அதுல அவங்க போட்டோஸ்லாம் காட்ட…
காட்ட…

மல்லி கண்ணுல ஒரு கண்ணீர் தேங்குறதை
கெளதமும் ராஜீவும் ரெண்டு பேரும் நோட்டிஸ் பண்ணாங்க.

கெளதம் ஃபைனலா சொன்னான்:
“நான் உங்க அக்காவை சைட் அடிக்கக் கேக்கல.
நீ அவங்க எல்லாம் உன் மேல பாசம் இல்லாதவங்கனு
நீயே ஒரு பொய்யைக் கட்டமைச்சு …
உன்னோட மேரேஜ் சாயிஸை நியாயப்படுத்தி…
ராஜீவ் ஹர்ட் ஆகாம பாத்துக்கிற.”

கெளதம்: “ராஜீவ்… இப்பயாச்சும் நோட்டிஸ் பண்ணியா?
She is actually missing her family…”
நான் பலதடவ மல்லி லேப்டாப் ல போட்டோஸ் பாத்துட்டு இருக்கிறதா பாத்துருக்கேன்.
உங்கிட்ட போட்டு கொடுக்கணும்னு தோணுச்சு.

மல்லி: “அப்படிலாம் ஒன்னும் இல்ல கெளதம்…
நீங்க கற்பனை பண்றீங்க.
உங்களுக்கு என் ஃபேமிலி பத்தித் தெரியாது.”

கெளதம்:
“ஏன் தெரியாது?
உன் அண்ணன் இப்போ ஒரு பெரிய இண்டஸ்ட்ரியாலிஸ்ட் பொண்ணைக் கட்டியிருக்காரு… அவரு பெரு முரளி , உன்ன பாத்த இடத்துலயே அறையனும் அடிக்கணும்னு காத்துட்டு இருக்கார், நீ உங்க குடும்பத்துக்கு துரோகம் செஞ்சுடனு நெனைக்குறார் கரெக்ட்டா பட் பேசிக்கல்லி பாசக்காரன்

அவரை நான் மீட் கூட பண்ணியிருக்கேன்.”

மல்லி:
“அவனை மீட் பண்ணியிருக்கீயா? எப்போ? எப்படி?”

கெளதம்:
“இப்போதான் பேமிலி பத்தித் தெரியாது… அது இதுனு சொன்ன…
இப்போ என்ன ஆர்வம்?”

ராஜீவ் இதெல்லாம் புரியாம பார்க்க.
மல்லி அவன் பக்கம் திரும்பி…
“ராஜீவ்… எனக்கு நீ… உனக்கு நான்…
இதுதான் நாம பேசினோம்ல ஆரம்பத்துலேயே.

அதோட சரி… வேற எதுலயும் என் மைண்ட் இல்ல”னு  சொல்ல .

கெளதம்:
ooh இவரும் அப்படி சொல்லிருக்காரா
“அப்புறம் ஏன் ராஜீவ் அவரோட சிஸ்டர் மேரேஜ்க்கு ரேண்டமா கிஃப்ட் அனுப்பினாரு?”

மல்லி ஒரு மாதிரி குழப்பத்தோட பார்க்க.

கெளதம்: “நீங்க ரெண்டு பேருமே என் கூட ரொம்ப நேரம் டைம் தனி  தனியா ஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்க.

ராஜீவ் ஆபீஸ்ல இருக்கிற ஆபீஸ் பாய் வச்சுத்தான் கூரியர் அனுப்பினான்.
யாரு என்னானு  நோண்டுனேன் . விஷயம் தெரிஞ்சது.

அதே மாதிரி… நீ பல டைம் லேப்டாப் ஓபன் பண்ணி உன் ஃபேமிலி போட்டோ பாக்குறதை  நான் வீட்ல இருக்கும்போது பார்த்திருக்கேன்.

see … ரெண்டு பேருக்கும் சொல்றேன்.
ஒரு ட்ரை  பண்ணுங்க familoda சேர .
ஒன்னும் பிரச்சனை இல்ல.
வேணும்னா நான் பேசுறேன்.
Unlike me… உங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஃபேமிலி தான்.
Just they are disappointed in both of you.”

மல்லிக்கும் ராஜீவுக்கும் என்ன சொல்றதுனு தெரியல.
ஆனா ரெண்டு பேருக்கும் ஒரு ஆச்சர்யம்…

எப்படி இவங்க ஏதும் சொல்லாமல் கெளதம் இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கானுதான்.
மல்லிக்கு அவளோட மனசுல
கெளதமுக்குப் பெரிய இடம் கொடுக்க…

ராஜீவுக்கு…
“பிரதிபலன் இல்லாம எதுக்கு இவன் உதவணும்?
எதுக்கு ஃபேமிலியை ஒன்னு சேர்க்கணும்?
எதுக்கு மொதல்ல எங்க ரெண்டு பெரு background செக் பண்ணனும்
என்ன இவனோட திட்டம்?”னு
ஒரு டவுட் தான் வந்தது.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply




Users browsing this thread: 16 Guest(s)