29-08-2026, 06:21 AM
Miga arumai nanba
|
Adultery மல்லி என் மனைவி
|
|
29-08-2026, 06:21 AM
Miga arumai nanba
29-08-2026, 06:46 AM
Vera level poguthu, give frequent updates bro
29-08-2026, 08:58 AM
(This post was last modified: 29-08-2026, 09:07 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 21 – கெளதமின் கேம்
காலை 8.30 மல்லியும் ராஜீவும் எந்திரிச்சதுல இருந்து ஏதும் pesikkala\ அவங்க இன்னும் நைட் பேசுன அந்த உரையாடல் ல இருந்து வெளிய வரல மல்லி வழக்கம் போல டீ போடா போக அங்க ஆல்ரெடி கௌதம் ஹால்லல நின்னுக்கிட்டு… இருக்க மல்லிக்கு ஏதோ அவன் கண்ணா பாக்க முடியாம போக கெளதம் புரிஞ்சுக்கிட்டான் , மல்லிக்கு ஹெவியா குற்றவுணர்ச்சி அவ தப்பு பண்ணல, ஆனா ராஜீவோட வார்த்தைகள் ஏதோ அவ சொன்ன வார்த்தை மாறி என் கண்ணா பாக்க சேரமப்பட்ட கொஞ்ச நேரத்துல ராஜீவும் வர குட் மார்னிங் மச்சா பாட்டி பேசுனங்களா? நான் கேக்க மறந்துட்டேனு சொல்ல நைட் அவளோ நேரம் என் மேல வன்மத்தை கக்கிட்டு எப்படி நடிக்குறான் பாருன்னு என் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன் மல்லிக்கு எனக்கும் டீ எடுத்து வர. நான் என்னோட கேம் ஆஹ் ஸ்டார்ட் பண்ணேன் மல்லி ராஜீவ் உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும் கொஞ்சம் பேசணும். மல்லியும் ராஜீவும் ஒருத்தர ஒருத்தர் பாக்க உக்காருங்க, பேசணும் னு சொல்லி. ஒரு செகண்ட் கழிச்சு ஆரம்பிச்சேன் நம்ம புது ஆபீஸ் பக்கத்துலேயே… ஒரு 4 கிமீ தூரத்துல பீச் சைடுல ஒரு பில்டிங் vவிலைக்கு வருது. சோ நான் வாங்கலாம்னு பிளான்ல இருக்கேன். ரெண்டு பேரும் ஃப்ரீயா இருந்தா… போய் ஒரு கிளான்ஸ் பாக்கலாமா?” ராஜீவ் ஷாக் ஆகி… “வாங்குறியா? எப்படி வாங்குற? லோனா? இல்ல வேற ஏதாவதுமா? என்ன திடிர்னு பிசினஸ்ல இனிமே நாம நிறைய இன்வெஸ்ட் பண்ணணும். not a wise ஐடியா.” நான்: “மச்சா… அதெல்லாம் எனக்கும் தெரியும். பட் நீ கொஞ்சம் பிராட் மைண்ட் ல பாரு ஒரு செகண்ட் மல்லி முகத்தை பாத்தேன். ஏன் மல்லி உனக்கு ஏதும் ஒப்பீனியன் இல்லையா? மல்லி : எனக்கு சந்தோசம் தான், ஆனா ஏன் திடிர்னு நீங்க போகணும்னு முடிவு பண்ற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு நான் : நான் போறேன்னு எப்ப சொன்னேன்? மல்லி : அப்ப ஏன் வீடு பாக்கறீங்க, இங்கயே இருக்கலாமே , ராஜீவ் சொல்ற மாதிரி இங்கயே இருங்க, பிசினஸ் ல அந்த காச இன்வெஸ்ட் பண்லாமே . நான் உங்கள வாங்கவே வேணாம்னு சொல்லல இப்ப என்ன திடீர் தேவை ஏன் இந்த மாற்றம்? நான் : திடீர் மாற்றம் லாம் இல்ல ரொம்ப நாலா யோசிச்சது தான். பாட்டி வந்ததுக்கு அப்பொறம் நான் கணபார்ம் பண்ணிக்கிட்டேன் மல்லி : ஏன் பாட்டிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ராஜீவ் : அதான ? நீ ஏதோ தப்ப பிளான் பண்ற மச்சா , கொஞ்சம் பொறு நாம இன்னும் பெரிய பங்களா கூட வாங்கலாம் இப்ப பிசினஸ் ல போடுவோம் . இல்ல பாட்டி ஏதாச்சும் இந்த வீடு சிறுசா இருக்குனு ஏதாச்சும் சொல்ராங்களா நான் : (சிரித்துக்கொண்டே ) ஹஹ்ஹா அப்படிலாம் இல்ல மச்சா இட்ஸ் அபௌட் க்ளாரிட்டி see … பாட்டி வந்ததுக்கு அப்புறம் சில கிளாரிட்டி தேவைப்பட்டுச்சு. எவ்ளோ நாள் நானும் மல்லியும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா நடிக்க முடியும்? அவங்க இன்னும் 3 மாசம் கழிச்சு மல்லி ஏன் கர்பம் ஆகலனு கேட்டா என்ன சொல்வோம்? பாட்டியை ஏமாத்தினோம்… இல்லனு சொல்லல. அதும் பிசினஸ் காக தான் அதையும் மறுக்கல பட் we have enough money now macha. பாட்டி பணம் கேப்பிடல் அது இந்த கம்பெனிக்காக வாங்குனது இப்ப வி ஹவ் எனப் money நேத்து தான் புது ப்ராஜெக்ட் ரெண்டு அட்வான்ஸ் வாங்குவோம். அந்த கேஷ் எல்லாம் சேத்தி செட்டில் பண்ணுவோம் ராஜீவ் : இதுக்கும் நீ வீடு வாங்குறதுக்கு என்ன சம்மந்தம். பாட்டிக்கு திரும்ப கொடுக்கிறோம் ஒகே . அதுவே றிஸ்க் தான் எல்லாம் பாட்டிக்கு கொடுத்தா, எப்படி கம்பனி ரன்னிங் கு Fund கொடுப்போம். நான் : முழுசா கேளு, அதுக்கு தான் நான் வீடு வாங்குறேன் ராஜீவ் : புரிலயே. நான் : See , பாட்டிக்கு இந்த பணம் கொடுத்தோம்னா . ரெண்டு விஷயத்துல இருந்து விடுதலை, மொத விஷயம் நானும் மல்லியும் இனி நடிக்க வேண்டாம் . நான் பின்னாடி சமாளிச்சுகிறேன் அவங்கள. மன்னிப்பும் கேட்டுக்கிறேன் ரெண்டாவது விஷயம் - அவங்க நம்ம மேல கேஸ் கொடுக்க நெனச்சாலும், வி returned தி fund சோ ஆல்ரெடி செட்டில்டு கேஸ் ல புதுசா நம்ம கம்பெனி மேல கேஸ் போடா முடியாது legally secured . பட் எல்லா பண்ணனும் கொடுத்தா கம்பெனி எப்படி ரன் ஆகும் ? அதுக்கு தான் நான் வீடு வாங்க போறேன். ராஜீவ் : கரெக்டு தான் , நீ வீடு வாங்க உனக்கு பணம் நாண் : இந்த பணம் பாட்டிக்கு கொடுக்கிறேன் இல்லையா அதான் ராஜீவ் : டேய் மெண்டல் ஏன்டா என்ன பைத்தியம் ஆக்குற காலங்காத்தால நான் : (சிரித்துக்கொண்டே ) ஹஹ்ஹா , டேய் பொறுமையா கேளு , பாட்டி நான் கேஷ் ஆஹ் கொடுத்தா, ஷி ஒண்ட அக்ஸ்ப்ட் , சோ நான் கம்பெனி ல இருந்து ட்ரான்ஸபெர் பண்ணுவேன் பாட்டிய நேர்ல போய் பாக்கறப்ப வீடு வாங்க போறேன்னு சொல்வேன். ஏதோ ஒன்னு சென்டிமெண்டா பேசி இதே பணத்தை நான் என்னோட பர்சனல் கு மாத்திக்குவேன் ராஜீவ் : அதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாமே நான் : நீ இப்படி தான் சிந்திப்ப னு நெனச்சேன் , அடேய் மொதல்ல நாம வாங்குனது நேரா கம்பெனிக்கு. கம்பெனி அக்கவுண்டுக்கு தான அந்த பணம் போச்சு. நாம நேர்மையா காசு வங்காள பாட்டிய ஏமாத்துனோம். பாட்டி விட்டு கொடுத்தாலும் மத்த சொந்தக்காரனுங்க ஏத்தி விடுவாங்க. ஒரு நாள் நாம ஏமாத்துனது தெரியுறப்ப கம்பெனி மேல obligation இருக்கக்கூடாது அதுக்குதான் இந்த பிரஸ்ட் விஷயம் அது செட்டில் பண்ணிட்டாளே நீ நான் மல்லி அப்பொறம் கம்பெனி எல்லாம் லீகல் விஷயத்துல இருந்து தப்பிப்போம். அடுத்து நாம face பண்றது மாறல் obligation அது ஒரு மன்னிப்புல முடிஞ்சுரும் ராஜீவ் : சரி கரெக்ட் , ஆனா இப்ப நீ வீடு எதுக்கு அந்த கேஷ் வச்சு வாங்கணும், அது எப்படி கம்பெனி money flow கு ஹெல்ப் பண்ணும் நான் : இப்ப தான் ட்ராக்கு வர , நான் வீடு கட்றேன்னு பணம் வாங்கி பாதி இன்வெஸ்ட் பண்ணி லோன் போடுவேன். கம்மி இன்டரஸ்ட் மீதி பணம் அப்படியே ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சு. அதுல இருந்து நம்ம கம்பெனி கு லௌஸ்ட் இண்டேறேச்ட் ரேட் ல money flow ரொட்டேஷன் கு யூஸ் பண்ணுவேன் . பாங்க் கு எப்படி வாங்கிற கடனை நானே கொடுக்கிறேன். நாமம் கம்பெனி திரும்ப கொடுக்கிற இன்ட்ரஸ்ட் ஆஹ் எண்ணோட வீடு இன்டெரெஸ்ட் கு கொடுப்பேன். சோ நானும் கடனாளி இல்ல பணமும் safe . ஆல் கோஸ் வெள். ராஜீவ் ஆழ்ந்த சிந்தனைல இருக்க மல்லி : நேத்து வர பேசிட்டு இருந்தோம் என்கிட்டகூட சொல்லல? வீடு ஏன் னு இன்னும் புரில . நான்: “மல்லி… ஒரு நாள் நான் பாட்டி கிட்ட உண்மையைச் சொல்லப் போறேன். என்ன ஆகும்? உடனே பொண்ணு பாக்க ஆரம்பிப்பாங்க. நான் எங்க ஸ்டே பண்ணிருக்கேன் இங்கன்னு சொன்னா… யாரு ஏத்துப்பா? சோ வீடு அங்க வாங்கிட்டு… அதையே காட்டப் போறேன். நானும் சீக்கிரம் மேரேஜ் பண்ணணும்ல.” மல்லி ராஜீவைப் பார்த்தாள். அவ பார்வையால “பாரு… அவரு மனசுல எந்த அழுக்கும் இல்ல”னு சொல்ல வந்தாலும்… அவளோட மனசுக்குள்ளேயே, இன்னும் இந்த திடீர் யோசனை மேல ஒரு சின்ன சந்தேகம் ஒரு வேளை நாங்க பேசினதைக் கேட்டிருப்பானோ?”னு நினைச்சாள். அவளோட மனசு ஏதோ ஒரு விதத்துல ஏத்துக்க மருத்துருச்சு இருந்தாலும் அவ கௌதம முழுசா நம்புனா சரி நான் நேரமா ஒரு கிளைன்ட் பாக்கணும் வெளிய சாப்பிட்டுகிறேன் இந்த வீகென்ட் அந்த புது வீட பாக்க போலாம் னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன் ராஜீவ் : மச்சா திஸ் ஒர்க்ஸ். நான் : (மனசுக்குள்ள ) வாடா மாப்ள , 70% வேணுமா உனக்கு .. வட்டி ரூபத்துல நான் அத ரெக்கவர் பண்ண போறேன். இப்ப 50-50 பாலன்ஸ் ஆயிடும். பட் மல்லி 100% எனக்கு தான் . நான் : சூப்பர் வீகென்ட் மூணு பேரும் போவோம் பை. மல்லி பார்வையில் கெளதம் போனதும் நான் ராஜீவைப் பார்த்துக் கேட்டேன். “பாத்தீங்களா? இதுதான் கெளதம்.
29-08-2026, 09:29 AM
Short and Sweet update pappom adutha move enna nu...
29-08-2026, 10:02 AM
Wonderful
29-08-2026, 10:17 AM
Super plan.
29-08-2026, 10:33 AM
Continuation
மல்லி பார்வையில் கெளதம் போனதும் நான் ராஜீவைப் பார்த்துக் கேட்டேன். “பாத்தீங்களா? இதுதான் கெளதம். நீ அவளோ சந்தேகப்பட்ட… ஆனா அவர் ஒரு நாள் என் கூட பெட்ல ஷேர் பண்ணணும்னு சங்கோஜமா இருக்குன்னு நெனச்சுருக்கார், அதான் எவளோ நான் நானும் மல்லியும் ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஆஹ் நடிப்போம் னு கேக்கிறார் இன்னுமா அவரை புரிஞ்சுக்க முடியல உங்களால … இப்ப பாருங்க, பாட்டி கிட்ட உண்மையைச் சொல்லப் போறாரு. ஒரு வேளை… ஒரு வேளை நீங்க சந்தேகப்படாம இருந்திருந்தா… நான் இன்நேரம் ‘கெளதம் வேண்டாம்’னு தடுத்திருப்பேன். பாட்டி கிட்ட சொல்லாதீங்க… நான் உங்க மனைவியா நடிக்கிறேன். எவளோ நாள் போகுதோ போகட்டும் னு சொல்லிருப்பேன். இப்ப பாருங்க உங்க சந்தேக புத்தி .. என்னால ஒரு பிரெண்டா எதுமே சொல்ல முடியல. என் கை மனசு எல்லாம் கட்டி போட்டு வச்சுருச்சு ராஜீவுக்கு எரிச்சல் ஆக . “உன் கெளதம் புராணத்த நிப்பாட்டு. ஏதாவது நாம பேசினதைக் கேட்டிருப்பான். அதான் டிசென்ட்டா ஏதோ பிளான் போட்டு போறான். நான்: “இது உன் கேரக்டரே இல்ல. ஏன் இவ்ளோ ஹார்ஷ்ஆ இருக்க?” ஏன் கௌதம் மேல இவளோ வெறுப்பு. ராஜீவ்: “சூழ்நிலைகள்தான் மனுஷங்களை மாத்தும். மற்றபடி அவங்களுக்குன்னு நிரந்தரக் குணம் எப்போதும் இல்ல. . Leave me. It’s time to go for office.” அவனும் கிளம்பினான். கொஞ்ச நேரம் அங்கேயும் இங்கயும் உலாத்திட்டு இருந்த மல்லிக்கு ஒரு புது சந்தேகம். “ஒரு வேளை ராஜீவ் கிளைம் பண்ற மாதிரி… கெளதம் கு நாங்க பேசுனது கேட்ருக்குமோ ? ஷீட். இப்ப நான் என்ன பண்றது , கெளதம் கிட்ட கேப்போமே? வேணாமா? ஒரு வேலை அவன் இதை எதேச்சையா செய்ய நானே வழிய கேட்டு மேலும் காம்ப்ளிகேட் பண்ண வேணாம் பொறுத்து பாப்போம் ஒரு வேலை கேட்ருந்தா ? கெளதம் கு ராஜீவ் மேல ஏதோ வெறுப்பு வந்துருக்கும் ல அதான் அவரே டீசெண்டா ஒதுங்குறாரா ? இவளோ நாள் ஒண்ணா இருந்தாங்க, இப்ப என்னால கோல்டு வார் மாதிரி ஏதோ நடக்குதா? ராஜீவ் எனக்கு husband , கெளதம் நல்ல பிரென்ட் நாங்க மூணு பெரும் பந்தம் தாண்டி நல்ல பிரெண்ட்ஸா இருந்தோமே இப்ப என்ன ஆச்சு , கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பெரும் பிரியறது என் கண்ணனுக்கு நல்லாவே தெரியுது. ஆனா இத நான் இப்படியே விட மாட்டேன் ரெண்டு பிரென்ட்ஸையும் சேத்தி வைப்பேன் ராஜீவ் கு கெளதம் பத்தி புரிய வைப்பேன் என்னோட பிரிஎண்ட்ஷிப் வித் கெளதம் அதையும் நிரூபிப்பேன் ராஜீவையும் கௌதமையும் எந்த விரிசல் அவங்க நட்புக்கு நடுவுல வராம பாதுகாக்கணும் மல்லி இதே சிந்தனையில் இருக்க. அந்த வீடு பாக்க போற நாளும் வந்தது
29-08-2026, 11:37 AM
செமையா பொகுது ப்ரோ
கதை வேகமாக செல்கிற்து படிக்க சுவாரசியம் குறையாமல் அடுத்து என்ன என்ன என்று செஸ் கேம் மாதிரி இருக்கு காம கதையாக இருந்தாலும் நிதர்சனம் உடையாமல் எழுதுவதற்கு வாழ்த்துகள் நன்றிகளும் தொடரவும் சகோ
29-08-2026, 02:18 PM
Ippo than kadhai soodu pidikithu. Superu
29-08-2026, 04:49 PM
"Villan" nu oruthan vantha tha kadha sudupidikithu.
Waiting for the sambavam, please update soon
29-08-2026, 06:50 PM
Nice story pls continue
29-08-2026, 06:58 PM
Superb going
29-08-2026, 11:21 PM
Interestingly poised
30-08-2026, 07:24 AM
Will Gowtham settle in new house with malli making rajiv stay in old one. Splendid updates
30-08-2026, 08:19 AM
Very interesting, What next
30-08-2026, 08:33 AM
அத்தியாயம் 23 – புதிய வீட்டின் முதல் பார்வை
ECR ரோடு ஸ்ட்ரெச். கிட்டத்தட்ட 20 நிமிஷம் ட்ராவல். ஆபீஸ்ல இருந்து 10 நிமிஷம் தூரம். பக்கம்தான். டிராஃபிக் இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல. ராஜீவ், மல்லி, கெளதம்… மூணு பேரும் போனாங்க. அவங்க போனப்பயே இன்னும் வேலை முடியல னு தெருஞ்சது என்ஜினீயர் எப்படியும் 1 வாரம் ஆயிடும் சார் னு சொல்ல. மல்லி ராஜீவ் ரெண்டு பெரும் அந்த தெருவை ஒரு செகண்ட் சுத்தி பாத்தாங்க வீடு இருந்த லொகேஷன்ல பெருசா வேற வீடு இல்ல. பார்ம் ஹவுஸ் மாதிரி… கேப் விட்டு கேப் விட்டு இருந்தது. அவங்க உள்ள நுழையும் போது , மல்லி தன்னோட கண்ண நம்பவே முடியாத அளவுக்கு அவ்ளவ் வேலைப்பாடு ஏதோ குஷி ஆகி அவளே வீட ஒவ்வொரு ரூமை தொறந்து பாக்க ஆரம்பிச்சா [b]வீட்டின் லேஅவுட்[/b]
இத்தனையும் பாத்த மல்லிக்கு வேற ஒரு கேள்வி மனசுல வந்தது [b]மல்லி:[/b] “கெளதம்… இவ்ளோ பெரிய வீட்ல தனியாவா இருக்கப் போறீங்க?” [b]கெளதம்:[/b] “கல்யாணம் ஆகுற வரைக்கும் தனியாதான். பட் வீக்லி ஒன்ஸ் நான்தான் உங்க வீட்ல இருப்பேனே. நீங்க ரெண்டு பேரும் இங்க வந்தாலும் எனக்கு ஓகேதான். பட் நான் பாட்டிகிட்ட சில உண்மையெல்லாம் சீக்கரம் சொல்ல போறேன், அப்ப பாட்டி என்கூட வந்து இருக்கேனு சொன்னா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும் வீகென்ட் முடிஞ்சா அளவு அங்க தான். மத்த நாள் இங்க மல்லி ஒன்னும் சொல்லல. ஆனா அவ பார்வையில ஒரு வித நிம்மதியும்… கொஞ்சம் தயக்கமும் தெரிஞ்சது. அவளுக்கு ஒரு பக்கம் கெளதம் மொத்தமா விலகி நிக்கலன்னு சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏதோ ஒரு உண்மைய கெளதம் மறைகிறது தெளிவா தெரிய. அவளோட கோவம் கரணம் இல்லமா ராஜீவ் மேல போனது ராஜீவ் வீட்டைச் சுத்திப் பார்த்துக்கிட்டே… “சரி மச்சா… இது நல்லா இருக்கு”னு மட்டும் சொன்னான். கெளதம் : “இந்த வீக்எண்ட் முடியும் முன்னாடி நான் இங்க குடி வர போறேன் . நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா இருந்தா… ஹெல்ப் பண்ணுங்க.” அது மட்டும் இல்ல, ரெண்டு பெரும் ஒரு வாரமாச்சும் என் கூட இங்க தங்கணும் , என்கூட தங்கிருங்க னு சொல்ல ரொம்ப ஆசை ஆனா ராஜீவ் கு இது செட் ஆகாது, ஒரு பிரெண்டா எனக்கு அவனை நல்லா தெரியும், அவன் என்ன நெனைக்குறான், என்ன சிந்திக்குறான்னு நான் இணைக்கும் அவனுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன். ராஜீவ் முகத்துல சின்ன தடுமாற்றம் , ஏதோ குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொள்ள. மல்லியும் கொஞ்சம் தடுமாறிட்டா .. மல்லி மனசுல ஒரு மாதிரி கணபார்ம் பண்ணிக்கிட்டா நிச்சயம் கெளதம்கு ஏதோ தெரிஞ்சுருக்குனு கெளதம் : என்னடா சத்தத்தையே காணோம் ராஜீவ் : சரிடா வீகென்ட் எல்லாரும் இங்க வந்துடலாம் கெளதம் : மல்லி, ஒரு வாரம் இந்த வீடே உன்ன நம்பி தான் உன்னோட சமையல், ஹால் டெக்கரேஷன் ல உன்னோட கை வண்ணம் அப்படி இப்படி னு இது உன்னோட வீடா நீ மாத்தி வச்சுக்க. மல்லி தலையாட்டினாள். ராஜீவ் “சரி”னு சொல்லிட்டான். ஆனா மூணு பேர் மனசுலயும் வெவ்வேறு எண்ணங்கள் ஓடிக்கிட்டிருந்தன. ராஜீவ் மனசுல -- கெளதம் ஏன் திடிர்னு விலகுறான் , திடிர்னு ஒரு வீடு பாக்குறான். நல்ல நண்பர்களா தான இருந்தோம் இவன நம்பித்தானே நான் இவன என்னோட வீட்டுக்குள்ள அதும் மல்லி கூட பழக விட்டேன் ஆனா என்னோட நடப்பையும் என்னோட நம்பிக்கையையும் இவன் தானே ஒடச்சான் . கொஞ்ச நாள் முன்னாடி மழைல தொபே தொபே னு நலஞ்சு நானும் இவனும் வரையிலே மல்லிய ஒரு தோழி மாதிரி ஒரு தங்கை மாதிரி நெனச்சுஇருப்பனு நம்பி தான மல்லி உன் தலைமுடியை துவட்டி விடறப்ப நான் கண்டும் காணாது போனேன். அப்படி இருந்த நான் இப்படி மாற நானா காரணம்? நானா இவன மல்லியோட ப்ரா வ எடுத்து இவனோட வக்கிரத்தை காமிக்க சொன்னேன். ஒரு வேலை அன்னைக்கு காலைல நான் பக்கமா விட்ருந்தா , இந்நேரம் ஏதோ ஒன்னு பன்னிருப்ப, மல்லிய அடைய ஏதாச்சும் திட்டம் போட்டிருப்பல . உன்ன என்னால சுத்தமா இப்ப நம்ப முடியல. ஆனா திடிர்னு நீ விலகி போறது எனக்கு புரியல ... என்ன அறியாமலே ஒரு வலி .. நான் இன்னும் உன்ன சரியா புரிஞ்சிக்கலயா ? இல்ல நான் ஏதாச்சும் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா, ஆனா மனசு அதெல்லாம் தாண்டி வேற ஒண்ணா ஸ்ட்ராங்கா நெனைக்குது . இன்னும் சொல்ல போனா ஏதாச்சும் திட்டம் கிட்டம் வச்சுருக்கியான்னு தான் எனக்கு என்ன தோணுது. என்னைக்கு நீ என் மனைவி மேல ஒரு கண் இருக்கிறது தெரிஞ்சதோ அன்னைகே உன்ன நாம் துரோகியா வில்லனா தான் பாக்க ஆரம்பிச்சேன். இனியும் அப்படிதான். ஆனா நீ விலகும் போது ஏதோ ஒரு வலி. போனது போகட்டும், கொஞ்ச நஞ்ச நட்ப காப்பதாக இனியாச்சும் முயற்சி எடு. எப்படியாச்சும் இதெல்லாம் தப்புனு எனக்கு உணர்த்து, நான் நெனச்சுது தப்புனு ப்ரூவ் பண்ணிடு . அந்த நாளுக்கு நானும் காத்துட்டு இருக்கேன் நண்பா. உனக்கு தெறியாது கெளதம் நான் ஆல்ரெடி உன்னோட கட்டுப்பாட்டுல இருந்து வெளிய போய்ட்டு தான் இருக்கேன் , உனக்கே தெரியாம பிசினஸ் ல எனக்குன்னு ஒரு அவுட் ப்லொவ் ஏற்பாடு பண்ணிருக்கேன் . எல்லா அக்ரீமெண்ட்ளையும் கொஞ்சம் லூப் ஹோல் வச்சுதான் இருக்கேன் நீ என்ன தொட நெனச்சா, மல்லிய தொட நெனச்சா நான் அதை தொடுவேன் இவளோ பெரிய மாளிகை மாதிரி வீடு, ஒரு வாரம் நானும் மல்லியும் இங்க இருப்போம், உனக்கு லாஸ்ட் சான்ஸ் உன்ன நீயே prove பண்ணிடு இல்லனா இது எங்க போய் முடியும் னு எனக்கு தெரியும் அப்பொறம் நான் உன்ன ஏமாத்திட்டேன்னு வந்து நிக்காத .
30-08-2026, 08:55 AM
Malli liked the house. Malli would have dreamed to live in a house like this. Rajiv can't afford it. Gowtham has to give more responsibility like interior design to make her feel like she is going to live in that house. Tell them he wants a wife like malli etc.
30-08-2026, 09:32 AM
அத்தியாயம் 24 – மூன்று எண்ணங்கள்
வீட்டுக்குத் திரும்பி வரும்போது மூணு பேரும் அமைதியா இருந்தாங்க. ஆனா ஒவ்வொருத்தர் மனசுலயும் வெவ்வேறு புயல் அடிச்சிக்கிட்டிருந்தது. மல்லி மனசு நல்ல வேல ராஜீவ் ஒரு வாரம் இங்க தங்க சம்மதிச்சாரு.. இந்த நட்பு, பிணைப்பு எல்லாம் அப்படியே முடிஞ்சுரும்னு நெனச்சேன். இப்ப ஒரு வாரம் கெடச்சுருக்கு இந்த ஒரு வாரம் தங்கும்போது… நான் ரெண்டு பேரையும் மீண்டும் பழைய மாதிரி பிரெண்ட்ஸ் ஆக்கணும் . இப்ப ரெண்டு பேரும் பிரெண்ட்ஸா நடிக்கிறது பச்சையா தெரியுது. ரெண்டு விஷயம் நிச்சயம்
எனக்குத் தெரியும். கெளதமுக்கும் ராஜீவுக்கும் நடுவுல பனிப்போர் போகுது. கெளதம் பிசினஸ் வேற பர்சனல் வேறன்னு பாக்க ஆரம்பிச்சுட்டார் இந்த வீடு இன்வெஸ்ட்மென்ட், பைனான்ஸ் கம்பெனி மூலமா நம்ம கம்பெனி கு fund எல்லாம் பிளான் பண்ண இதான் காரணம்னு எனக்கு தோணுது . ராஜீவும் ஏதோ பிசினஸ் ல தன்னோட safer சைடு பாக்குறாரு னு அவரே சொல்லறார் ராஜீவ் செய்றது புரிஞ்சுக்க முடியுது. ஆனா கெளதம்? அவரு ஏன் இப்படி என்னனும் ? கெளதம் நெனைக்கிறதுக்கான விலகுறதுக்கான ஆரம்ப புள்ளி என்ன? பாட்டி எங்க ரெண்டு பேரையும் பெட் ரூம் குள்ள அனுப்பிச்ச காரணமா ? அதனால ஏற்பட்ட சங்கோஜமா? இல்ல ராஜீவ் எங்களை sex பொசிஷன் ல பாத்தநால கௌதமுக்கு வந்த குற்ற உணர்ச்சியா ? இல்ல ஒரு வேலை நானும் ராஜீவும் பேசுனதை கேட்ருப்பாரா ? மொதல்ல அத கண்டுபிடிக்கணும் அப்ப தான் கௌதம சரி பண்ண முடியும். ஆனா ராஜீவ எப்படி சரி பண்றது அது இப்போதைக்கு முடியுமான்னு தெரியல அதுக்கு முக்கிய காரணம்… ராஜீவோட சந்தேகம். ராஜீவை நார்மலா ஆக்கணும்னா… முதல்ல அவனை இரிட்டேட் பண்ணக்கூடாது. அவன் சொல்றத கேட்டு… நடந்துக்காட்டணும். அவனுக்கு நான் அவனோட பொண்டாட்டி, அவனுக்கு மட்டுமே சொந்தமானவனு என்னோட செயளால காட்டானும் கெளதம் கு ரொம்ப சப்போர்ட் பண்ணாம, (அடலீஸ்ட் இந்த ஒரு வாரம் ) அவன் வார்த்தைகளைக் கேட்பேன். அதுல வர மாற்றத்தை பொறுத்து அடுத்த ஸ்டேப் எடுப்போம் கெளதமும் ராஜீவும் மறுபடியும் நண்பர்களா சேரும்படி செய்யணும் . இவங்க ரெண்டு பேரும் எனக்குக் கிடைச்ச பரிசு. இவங்களை ஒன்னு சேக்காம விட மாட்டேன். கெளதம் மனசு இந்த ஒரு வாரம்… இது ஒரு ஸ்ட்ராடஜி. ராஜீவ்கு என் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல அவனும் மல்லியும் என் மேல வச்சுருக்க நம்பிக்கையை இன்னும் கூட்டணும் நான் அங்கேயே இருந்திருந்தா ராஜீவ் மேலும் மேலும் எரிச்சல் ஆயிருப்பான் மல்லி இப்ப எனக்காக சண்டை போட்டாலும், கொஞ்ச நாளுல அவனுக்காக என்ன ஒதுக்கிருப்பா . ஏன் அவளோட சந்தேக பார்வை என் மேல அதிகரிச்சுட்டே போகும் இப்ப நான் போறதுக்குக் காரணம் ராஜீவ் சந்தேகம்னு விதை போட்டுட்டேன். மல்லி இப்ப குற்ற உணர்ச்சில இருப்பா இனி இந்த ஒரு வாரம் முடிஞ்சா பிறகு அவள் ராஜீவைக் கொஞ்சம் கொஞ்சமா குறை சொல்லி… என்னோட நட்பு போனதுக்கு அவனுன்னு நம்புவா என் மேல ஒரு குருட்டு நம்பிக்கை வரும் நான் என்ன சொன்னாலும் கேப்பா அப்ப தன் என்னோட ரியல் கேம் ஸ்டார்ட் ஆகும் ராஜேச்வ பிசினஸ் ல எனக்கு பண்ற துரோகத்துக்கு பின்னாடியே இந்த பரிசை அவனுக்கு கொடுப்பேன் ஆனா மேலோட்டமா பாத்த நான் நல்லது பண்ற மாதிரி தெரியும் ராஜீவோட ஃபேமிலி… மல்லி ஃபேமிலி… எல்லாரையும் சேர்த்து வைக்கணும்னு பெரிய ஸ்டெப் டிராமா செய்யணும் ஆனா இதெல்லாத்துக்கும் பின்னாடி இருக்கிற ஒரே purpose … மல்லியை அடையணும். என்ன தப்பா நினைச்ச ராஜீவைத் தண்டிக்கணும். நேத்து ரெக்கார்டர்ல கேட்டதெல்லாம் இன்னும் காதுல ஓடுது. ராஜீவ் என்னைத் துரோகினு சொல்லிட்டான். இப்போ நான் தனியா போறேன். ஆனா இது முடிவு இல்ல தொடக்கம் எனக்கும் மல்லிக்கும் நடுவுல ஆரம்பிக்க போற காம உறவுக்கான ஆரம்பம் _____________________________________ ஒரு வழியா கார் வீட்டுக்கு வர மூணு பேரும் ஆளுக்கொரு மைண்ட் கேம் ல இருந்தாங்க [b]ராஜீவ்:[/b] அவனோட மைண்ட் கேம்… நீ ஒரு நண்பன்னு ப்ரூவ் பண்ணு. இல்லனா உனக்கே தெரியாம நான் எல்லாத்தையும் கம்பெனில இருந்து எடுப்பேன். இல்லாட்டியும் எடுப்பேன், என்ன இங்க எந்த உறவும் நிரந்தரம் இல்ல. என்னோட சேப்டி நான் பாக்கணும் கெளதம்: என்னை ஹர்ட் பண்ணல… மல்லியை அடஞ்சு காட்டுறேன். மல்லி: இவங்க ரெண்டு பேரும் எனக்குக் கிடைச்ச கிஃப்ட். இவங்களை ஒன்னு சேர்க்கமா விட மாட்டேன். மூணு பேரோட மைண்ட் கேம்ல கடைசியா யார் வின் பண்ணுவா ?
30-08-2026, 10:01 AM
Super update
|
|
« Next Oldest | Next Newest »
|