மீறாதே மீரா
Meerathe Meera nu sollittu indha Kris badu than ella meeri poyittu irukkan
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Thodaruma thodaratha nu mattum sollitta thevala
Like Reply
Meerava kanom... Nandhagopal kooda odi poyitta pola..
Like Reply
Why no updates
Like Reply
அத்தியாயம் 24

#தூங்குங்க சார்..காலைல பார்ப்போம்..

இப்பவே பார்ப்போம் மேகலை.. ஒரு செல்பி அனுப்பு.. பார்த்துட்டு தூங்கிடுவேன்.. - இந்த மெசேஜ் அனுப்பிவிட்டு கிருஷ்சிடம் போனைக்கொடுத்தாள் மீரா.. அவனை பின்புறமாக கட்டிக்கொண்டு, கன்னத்தில் கன்னம் வைத்துக்கொண்டு ரிப்ளை வருகிறதா எனப்பார்த்தாள்..

மீரா இப்பத்தான் கொஞ்சம் பயந்தமாதிரி இருந்தே.. அதுக்குள்ள மறுபடியும் உன் விளையாட்டை ஆரம்பிக்கிறயா..

"டேய் கிருஷ்.. என்ன செல்பி அனுப்ப மாட்டிங்கறா.. மறுபடியும் கேள்றா.." கிருஷ்சின் முதுகில் மீராவின் மார்புகள் உரசியது. காம்புகள் நன்றாக விடைத்துக்கொண்டிருந்தன.

நோட்டிபிகேசன் சத்தம் வந்தது..படம் மெதுவாக லோடு ஆனது..

லேசாக கலைந்த முடி, இடுப்புக்கு மேல மார்பும் முகமும் மட்டும் தெரியுற மாதிரி ஒரு போட்டோ.. கண்கள் சிரித்தது. உதடுகளை அப்போதுதான் ஈரப்படுத்தியது போல ஒரு பளபளப்பு..

ரொம்ப அழகா இருக்கு மேகலை..உதட்டின் பளபளப்பு சூப்பரா இருக்குது என கிருஷ் மெசேஜ் அனுப்பினான்..


#உங்களோடதை அனுப்புங்க..

என்னோடதுன்னா..

#செல்பி சார்.. வேற என்ன?

வேற என்னவோன்னு நினைச்சேன்..

முகத்தை மட்டும் செல்பி எடுத்தான் கிருஷ். மார்பு, தோள்கள் தெரியுமாறு எடுக்கச்சொன்னாள் மீரா.. அப்படி இருந்தாதான் பெண்களுக்குப் பிடிக்கும் கிருஷ். எடுத்து அனுப்பினான்..

#நைஸ் சார்.. தாங்க் யூ.. குட் நைட்..
முத்த ஸ்மைலிகளைச் சேர்த்து அனுப்பியிருந்தாள் மேகலை..

--0--0--0--0--0--0--0--0--0--

போனை வைத்துவிட்டு படுத்தான் கிருஷ்...
மீரா தன் நைட்டியை தலை வழியே கழட்டி வேகமாக நிர்வாணமானாள்..உள்ளே அவள் எதுவும் அணிந்திருக்கவில்லை..

கைலிக்கு உள்ளே கைவிட்டு அவன் ஆண்மையை மேலும் கீழும் தடவினாள்.. அது ஏற்கனவே விரைத்துக்கொண்டு தான் இருந்தது..

என்ன கிருஷ், ரெண்டு லட்டு சாப்பிட ஆசையா?...

என்னை மாற்றியதே நீதானே மீரா..

கிருஷ்சின் ஆண்மையை ஆட்டினாள்..

"தாங்குவானா, இவன்.."

கொட்டைகளை வருடினாள்.. நகத்தால் மிக லேசாகக் கீறினாள்... தொடைகளை வருடிக் கிள்ளினாள்..மீண்டும் ஆண்மையைப் பிடித்து உருவிவிட்டாள்..,
அவன் பனியனை தலைக்கு மேல் உருவினாள்.. கிருஷ் மீது படர்ந்தாள்... அவளுடைய உதடுகள் கிருஷ்சின் உதடுகளை அழுத்தி மூடியது. ..அவளுடைய பிஞ்சுக் கனிகள் அவன் நெஞ்சில் மோதி நசுங்கியது. அவளுடைய முத்தம் வெறித்தனமாக இருந்தது. ஒரு கை வேகமாக அவனுடைய கைலியைக் கழற்றியது.

கிருஷ் அவள் முலைகளை மென்மையாக தடவினான்..காம்புகள் மீது படாமல் சுற்றி வருடினான்..அவள் வேகமாக இருந்தபோது கிருஷ் மெதுவாக அவளை நடத்தி நாடகமாடினான்..

மீரா அவனுடைய ஆண்மையை உறுதியாகப் பற்றினாள்..உருவினாள். கிருஷ்ஷின் தலையைப் பற்றி அவன் மீது பரவிக்கொண்டாள்..அவன் உதடுகளை கடித்தாள். அவளிடம் இருந்து உதடுகளை பிய்த்துக்கொண்டு அவளுடைய கழுத்தில் நக்கினான்.. காது மடல்களை நாவால் வருடினான்.. மார்புகளின் ஆரம்பத்தை மட்டும் மென்மையாக முத்தமிட்டான்.. அவளே அவன் வாய்க்குள் மார்பை இடித்தாள்.. உள்ளே தள்ளினாள்.. அவன் காம்புகளைக் மெல்ல நக்கிக்கொடுத்தான்..சின்னஞ்சிறு முத்தங்களை மட்டும் மார்புகள் இரண்டிலும் மாற்றி மாற்றி ஒற்றியெடுத்தான்.

ஒரு கை, அவளுடைய தொடைகளுக்கு நடுவில் சென்றது. அவள் ஏற்கனவே உள்ளாடைகளை அகற்றியிருந்தாள்..அவளுடைய இன்பச்சுரங்கம், சொதசொதவென்று ஈரமாக இருந்தது. விரல்கள் அதனை சுற்றி வட்டமிட்டது.. வட்டம் மெதுவாக குறுக்கிக்கொண்டு வந்தது..மீராவுக்கு பொறுமை கடந்தது.. அவள் கை அவன் கோலைப் பிடித்து, தேனடை சுரக்கும் அவள் இன்பத்துளையின் வாசலில் தேய்த்துக்கொடுத்தது... அவன் விரல் வெடிப்பின் நுனியைத் தடவும்போது, அவள் அவன் ஆண்மையைப் பிடித்து தன் இன்பத்துளைக்குள் திணித்துக்கொண்டாள்..அவள் இடுப்பின் ஒரே அழுத்தில் அவனுடைய ஆண்மைக் கம்பை, தன் புண்டைக்குள் ஏற்றிக்கொண்டாள்..அவன் கைகள் அவள் பருப்பை லேசாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது..அவள் முகம் இடுப்பின் அசைவுக்கேற்ற்போல் அவன் உதடுகளை உரசி விலகி ஊஞ்சலாடிக்கொண்டிருந்த்து... மார்புகள் அவன் நெஞ்சோடு முன்னும் பின்னுமாக உரசிக்கொண்டிருந்த்து..அவள் இடுப்பு தானாக அசைந்து அவன் கோலை உள்ளே விட்டு விட்டு எடுத்துக்கொண்டிருந்தது..கிருஷ்சின் ஒரு கை, அவளுடைய முலையை பக்கவாட்டில் பிசைய, இன்னொரு கை அவளுடைய கை பெண்மை மொட்டை தேய்த்துக்கொண்டிருந்தது.

அவள் பெண்மை மொட்டைத் தேய்க்கத்தேய்க்க, அவளிடம் மூச்சுக்காற்று, பாம்பின் சீறல் போல லேசான சிணுங்கலுடன் வந்துகொண்டிருந்தது..முத்தங்களைப் அவ்வப்போது உதடுகள் பரிமாறிக்கொண்டன.. புண்டைச்சதைகளை உரசிக்கொண்டு கிருஷ்சின் சுண்ணி, உள்ளே, வெளியே சென்றுகொண்டிருந்தது.. மேலும் கீழும் அசைந்த இடுப்பை, தாளம் போல அவ்வப்போது வட்டமாகவும் ஆட்டிக்கொண்டாள் மீரா..

கிருஷ் இப்போது அவள் வேகத்துக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தான்.. இடுப்பைத் தூக்கி அவள் பெண்மைச் சுரங்கத்தை இடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினான்.. மீரா, தன் இடுப்பை வசதியாக தூக்கி இறக்கித் தந்துகொண்டிருந்தாள்..இருவருக்குள்ளும் குமுறிக்கொண்டிருந்த காமம் வெடிக்கும் நிலைக்கு வந்தது.

அவள் பெண்மைச்சுவர்கள் சுருங்கி, விரிந்து பொங்க ஆரம்பித்தது...அவள் கழுத்தைக் கடித்து, காம்பைத்திருகி, பெண்மை மொட்டையும் கிள்ளிவிட்டு, அவள் கூச்சத்தையும், உச்சத்தையும் ஒருசேர அதிகரித்தான்.. கிறக்கத்தில் சரிந்த்தவளின் பெண்மைச்சுரங்கத்தில் அவன் ஆண்மைக் கோல், விந்தைக் கக்க ஆரம்பித்தது..

லேசான மூச்சிரைப்போடு கிருஷ் படுத்திருந்தான்..அவன் ஆண்மைக்கு சென்றிருந்த ரத்தம் கொஞ்சம் மூளைக்குத்திரும்பிக்கொண்டிருந்தது.

கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த நாள் முடியும் முன், மனைவியின் கண் முன்னால், தன் கீழ் வேலைபார்க்கும் மேகலையைத் தடவியிருக்கிறான். அவளுக்குத் தெரிந்தே கசக்கியிருக்கிறான்..சில நாட்களுக்கு முன் மனைவியை சந்தேகப்பட்டவன் நடத்தை இன்று சந்தேகத்துக்கு இடமின்றி, கெட்டுப்போயிருக்கிறது.

"ஆமாம்.. இன்னிக்கு நீ ஜெயிச்சயா, தோத்தியா கிருஷ்.." அரைமயக்கத்தில் கண்கள் சொருகியிருந்த மீரா கேட்டாள்.. அவள் சிரிப்பில் ஒரு கேலி இருந்த்து..

கிருஷ் பதில் சொல்லவில்லை.. காலம்தான் பதில் சொல்லுமோ?
[+] 8 users Like imstpd's post
Like Reply
அத்தியாயம் 25


காலை அலுவலகத்திற்கு வந்தவுடன் மேனேஜர் அழைத்திருந்தார்.

"கிருஷ்... கொஞ்சம் உள்ள வாங்க."

மேஜைமேல் மூன்று கோப்புகள்.

"புது வொர்க் கொஞ்சம் வந்திருக்கு..."

முதல் கோப்பை எடுத்தார்.

"இந்த சுந்தரம் ஹாஸ்பிட்டல் எக்ஸ்பான்ஷன். இப்ப 30 பெட் இருக்கற ஹாஸ்பிடல்.. 20 பெட் எக்ஸ்டிரா வேண்டுமாம்.. நீங்க இன்னிக்கே சைட் விசிட் போய் பார்த்துட்டே பிளான் போடுங்க..ரெண்டு பிளான் அவுட்லைன் போட்டு வைங்க, இந்த வார கடைசியில நாம ரெண்டுபேரும் போய் டாக்டர் சுந்தரத்தை பார்த்து ஃபைனலைஸ் பண்ணுவோம்..அப்பறம் டீடேயில்டு பிளான், கொட்டேசன் பார்த்துக்கலாம்...."

ஒ.கே சார்..

கொஞ்சம் ஹாஸ்பிடல் பிளானிங், பயர்சர்வீஸ், லோகல் பாடி அப்ரூவல் பத்தி அப்டுடேட்டா தெரிஞ்சுக்குங்க.. அந்த டாக்டர் கொஞ்சம் விவரமா கேப்பாரு.. பிசிறு தட்டாம பேசனும்.. நம்ம மேல நம்பிக்கை வரணும்.. அதுக்குத்தான் நீயும் கிளையண்ட் மீட்டுக்கு வரனும்னு நினைக்கறேன்..

பார்த்துக்கலாம் சார்.. நாம ஏற்கனவே சுகம் ஹாஸ்பிடல் வொர்க் பண்ணியிருக்கோம்ல... அந்த எக்ஸ்பீரியன்ஸ் கை கொடுக்கும் சார்..

"அடுத்து ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். இது ஏற்கனவே நாம பிரசண்ட் பண்ணினதுதான்..நம்ம ஓனர் பிரெண்டு தான்..பிளான் ஓகே ஆகிடுச்சு..ஒரு மூணு குவாலிட்டில கொட்டேசன் ரெடி பண்ணுங்க.. கிளையண்டை நானே பார்த்துக்கறேன்.. நமக்கு 10-15% மார்ஜின் போதும்.."

மூன்றாவது கோப்பை எடுத்து சிரித்தார்.

"இது கொஞ்சம் டிஃபரெண்ட்."

கிருஷ் கோப்பைப் புரட்டிப் பார்த்தான். வெறும் டாகுமெண்ட் காபி, கூகுள் லொகேசன் மட்டுமே இருந்தது..உரிமையாளர் பெயரே இல்லை.

ஒரு செண்டிரல் மினிஸ்டர். பேர் வெளிய தெரியக்கூடாது..என் ஆர் ஐ பிராஜக்டுனு சொல்லிக்க.. ஊருக்கு வெளியே ரிசார்ட் மாதிரி கட்டனுமாம்..

நம்ம ஊர்ல ரிசார்ட் ஓடாதே சார்..

ரிக்ரியேசனுக்காகவா கட்டறாரு..எதுக்கு யூஸ் பண்ணுவானுகளோ?...பார்ட்டி, பங்க்சன், ரகசிய மீட்டிங்க்னு பல வசதிக இருக்கும்..மினி பார்ட்டி ஹால், 20 ரூம்ஸ், கார்டன்னும் ஸ்விம்மிங் பூல்னு பிளான்.. பட்ஜெட்லாம் பிரச்சினையே இல்லை....ஆனா 90 லட்சத்துக்குள்ள ஒரு பிளான் போட்டு அப்ரூவல் வாங்கனும்.. இருபது கோடி - முப்பது கோடி வரைக்கும் செலவு செஞ்சுக்கலாம். ரெண்டு பிளான்.. அப்ரூவலுக்கு ஒன்னு.. அவர்ட்ட காட்டறதுக்கு வேற ஒன்னு.... கோட்டை சுவர் மாதிரி, 10 அடிக்கு சுவர் எழுப்பிடனுமாம். "

"சரி சார்."

"காசு நல்லா கிடைக்கும். அதிகமா யோசிக்காத. 35% மார்ஜின் எடுத்தர்லாம்..எல்லாம் பிளாக் மணி.."

கோப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். மனுசங்க வாழ்க்கை, வரைபடத்துல வரையற கோடுகளை விட எவ்வளவோ சிக்கலானது. மேனேஜருக்கு பழைய பரம்பரை வீடு தான்..கிருஷ்சுக்கு சொந்த வீடு இப்போதைக்கு எட்டாக்கனி தான்..

--0--0---0---0---0---0---0----0---0--0--

மதியம் மணிமேகலை சைட்டில் அடுத்த நாள் கான்கிரீட்டுக்கு தயாராகிக்கொண்டிருந்தது.. தொழிலாளர்கள் அவசர கதியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்.. முதல் தளத்தில் போடவிருக்கும் காங்கிரீட்டை தாங்கும் இரும்பு ஷீட்களின் மேல் நின்றுகொண்டிருந்தாள் மேகலை..மேலிருந்தே கிருஷ்ஷைப் பார்த்து கையசைத்தாள். மஞ்சள் லெக்கின்ஸும் சிவப்பு-மஞ்சள் டாப்சும் அணிந்திருந்தாள்..

கிருஷ் கையசைத்தான்..கீழே சென்று முட்டுகள், தளத்தின் சப்போர்ட் பீம்களை ஒருமுறை பார்வையிட்டான். படிக்கான சரிவு தளத்தில் கம்பிகள் பரப்பப்பட்டிருந்தன..அதன் மீதே நடந்து மேலே சென்றான்..மேகலையின் கண்கானிப்பில் பொதுவாகவே இருக்கும் நேர்த்தியும் ஒழுங்கும் கட்டிடத்திலும் நடக்கும் வேலையிலும் தெரிந்தது. பொருட்கள் சுத்தமாக ஒதுக்கப்பட்ட்.

"மார்னிங்." அவள் கண்கள் ஈர்த்தது.. வேலையை கவனிக்க வேண்டும்.. அவளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தே பேசினான்..

கான்கிரீட் வைப்ரேட்டர் கொண்டு வந்தாச்சா...

காலையிலெயே எடுத்துட்டு வந்தாச்சு..மேகலைக்கு கவனச்சிதறல் இல்லை போல.. அவனைப் பார்த்தே பேசினாள்..

"ஸ்டீல் ஸ்டிரக்சர்லாம் செக் பண்ணிட்டிங்களா?"

ஆச்சு சார்.. காற்றில் அவள் டாப்ஸ் அலையடித்தது.. லெக்கின்ஸில் அவளது தொடையழகு வடிவம் தெரிந்தது..

ரெடிமிக்ஸ் எத்தனை கன அடி வேணும்?

1200 கன அடி கேட்டிருக்கேன் சார், 8% வேஸ்டேஜ் வரை தாங்கும்..

"குட்..காலைல ஒரு தடவை கவர் பிளாக் ரீ-செக் பண்னிடுங்க.."

"ஓ.கே. சார்.."

"சீக்கிரமே சைட்டுக்கு வந்து ரெடி செஞ்சுடுங்க..நான் லேட்டாதான் வருவேன்..நல்லா வேலை பாத்திருக்கிங்க மேகலை...... நாளைக்கு காங்கிரீட் எத்தனை மணிக்கு முடியும்?

4 லோடு மிக்ஸ் வரும் சார்.. ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சுட்டா, 1-2 மணிக்கெல்லாம் முடிஞ்சுடும் சார்...

"அடுத்த நாள் லீவு எடுத்துக்குங்க.. தேவைப்பட்டா, வொர்க் ப்ரம் ஹோம் இருக்கும்.1-2 நாள்..புது பிராஜக்ட்ஸ் வந்திருக்கு..பிளானிங் கொஞ்சம் வேலை இருக்கும்".

லஞ்சுக்கு எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்..

"லஞ்ச் இங்கையா ஆபீஸ்லயா மேகலை.."

"வீட்டுக்கு போகிறேன் சார்.."

"கிளம்பறேன் மேகலை..பை..."

மேகலையின் வீட்டிற்குப் போகலாமா என ஒரு நிமிடம் நினைத்தான்.. கிணற்று நீர்..ஆற்று வெள்ளமா அடித்துபோகப்போகிறது.. அவசரப்பட வேண்டாம்..காலம் கனியும்..

--0--0--0--0--0--0--0--0--

இந்த வாரம் முழுக்க பிளானிங் தான். எதோ ஒரு சைட் மட்டும் பார்வையிடச்சென்றால் போதும்.. நேரத்தில் கூட கிளம்பலாம்.. மாலை நான்கு மணிக்கே மீராவை அழைத்தான்..

இன்னிக்கு கூப்பிட வரவா..

இன்னிக்கு நானே அங்க வர்றேங்க..நாளைக்குப் பார்க்கலாம்..அவள் குரலில் அயர்ச்சி இருந்தது போல இருந்தது.. அலுவலக வேலையில் மாலை வந்தாலே உடல் சுணங்கிவிடுகிறது..

இன்னிக்கு ஈவினிங், கோமதி கூட வந்துருவேன் உங்க ஆபீஸ்க்கு.. ஆனா இந்த வாரம் கோமதி மும்பை போறாங்க.

"அப்படியா."

"பாஸ் கூட.. எதோ ஒரு எக்ஸ்போர்ட் ஷோ.. எங்க கம்பெனி கலந்துக்குது.." சிறிது இடைவெளி. "நந்தகோபாலும் போறானாம்." போனை வைத்துவிட்டாள்..

நந்தகோபால் சில நாட்கள் இருக்கமாட்டான் எனத் தெரிந்ததில் ஒரு நிம்மதி வந்தது. அடுத்த நொடியே மேகலையின் நினைவு வந்தது.. அவன் மனசாட்சி அவனைக் காறித்துப்பியது.. முகத்தை துடைத்துக்கொண்டான்..
Like Reply
Very good update
Like Reply
Wonderful
Like Reply
Nandha Gopal poyitta indha nondha Gopal than unakku meera. Avan poratha ivan kitta yen sollanum.
Like Reply
[Image: 3a077ef4d2b73397772db6eedf9d4102.jpg]
[+] 1 user Likes Lust king 66's post
Like Reply
Waiting for Nandha meera fuck. Not interested in krish megalai
[+] 3 users Like Kaattupoochi's post
Like Reply
(02-08-2026, 06:56 PM)Kaattupoochi Wrote: Waiting for Nandha meera fuck. Not interested in krish megalai

Waiting
Like Reply
Nandhagopal should take upper hand and make her his slave and not allow to sleep with her husband
Like Reply
While fucking meera tie the thali in his dick.
Like Reply
You did not tell the story about rose and what happened in Nandha house when he was unwell
Like Reply
Waiting waiting waiting for your hot and interesting story bro please update thanks for your story please update
Like Reply
Evlo kari thupinalum thodachippen Yenna man oru manangettavan ....ippadikku krish
Like Reply
Update?
Like Reply
Please inform if you don't have plans to continue
Like Reply
Where are you man
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)