மீறாதே மீரா
Nandhagopal meera endha alavukku aripedutha a nubchevk panni irukkan. Inimel than avanoda attatha arambippam. Meera Avan meedhu.kadhalil viluval. Kamathil mulguvaal.
Kris murugesanai enna seivan.
[+] 1 user Likes zulfique's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
This is not revenge date. She is in love with him. Without that she can't do this much. Soon both will be fucking in her marital bed when the husband is in office.
She will give fresh juice mixed with lovers sperm to her husband
[+] 1 user Likes King Kesavan's post
Like Reply
Update pls
Like Reply
காத்திருந்து காத்திருந்து....
[+] 1 user Likes Xbilla's post
Like Reply
Waiting for next part
Like Reply
அத்தியாயம் 20

"உன் உடல் மேகலையின் தொடுதலுக்கு எப்படி ஆசைப்பட்டதோ, எப்படி ஆசை உன் உடலைத் தூண்டியதோ அதே போலத்தான் என் உடலும் கிருஷ், ஆனால் அவன் என்னைத் தொடவே இல்லை. முதலில் உன்னை எரிச்சல் படுத்தவே அவனைத் தொட விரும்பினேன் கிருஷ். அவனாக என்னைத் தொடனும்னு நினைச்சேன்.. "

"ஆனால், நேரம் ஆக ஆக, உன்னை எரிச்சல் படுத்துவதை விட, இன்றைக்கு உன்னைத் தவிர ஒரு ஆண், என்னைக் கட்டிப்பிடிக்கனும், முத்தமிடனும்னு என் உடல் விரும்புச்சு கிருஷ்...வேற்று ஆணின் தொடுதலுக்கு ஏங்கியது கிருஷ்..." அவள் குரல் கம்மியது.

மீரா எழுந்து நின்று புடவை, பாவாடையை லேசாகத் தூக்கி தன் பாண்டீஸை கழட்டினாள்.. அவன் கைகளில் தந்தாள்.. அது பெண்மையைத் தொடும் இடத்தில் சொத சொதவென நனைந்திருந்தது..

அவள் பாண்டீஸிலிருந்து, பெண்மையின் காம ஆசையைச் சொல்லும் மெல்லிய மணம் கமழ்ந்தது..

--0--0--0--0--0--0--0--0--0

மேகலையுடன் நீ எவ்வளவு அத்துமீறினாய் கிருஷ்..

அவள் தான் முத்தமிட்டாள் மீரா.. அதுவும் நான் ரோஜா கொடுத்ததாக நினைத்து, காதலுடன்..நல்ல வேளையாக அப்போது அவளுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது..இல்லாவிட்டால், எனக்குத் தெரியவில்லை மீரா..மற்றபடி நானாக மேகலையிடம் எதுவும் செய்யவில்லை மீரா..

நாம் இருவரும் இப்போது எங்கே இருக்கிறோம் கிருஷ்.. நீ வேறு ஒரு பெண்ணிடம் முத்தம் வாங்கி வந்திருக்கிறாய்..நான் வேறொரு ஆணிடம் முத்தம் தேடிப்போயிருக்கிறேன்.. இன்று இருவருமே ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொண்டோம்..

....

மேகலையை எப்படி பார்க்கிறாய் கிருஷ்?

தோழியாக, என்னிடம் வேலை செய்யும் ஊழியராக..

அப்படி இல்லை, எப்படி மதிப்பிடுகிறாய்.. அவள் நடத்தையை, ஆசைகளை..

அவள் பாவம் மீரா.. யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள்.. அதற்குப்பின் அவளுக்கு காதலில் நம்பிக்கை இல்லை என்றாள்.. ஆனால் நான் பூ கொடுத்ததாக நினைத்து என் மேல் மையல் கொண்டிருக்கிறாள்..

என்னை என் நடத்தையை எப்படி மதிப்பிடுகிறாய் கிருஷ்.

....

சொல் கிருஷ்.. ஏன் தயங்குகிறாய்,, தேவடியாச் சிறுக்கியாக நினைக்கிறாயா?

இல்லை மீரா, என்னைப் போலத்தான் மதிப்பிடுகிறேன். சில ஆசைகள் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். சில கட்டுப்பாட்டில் இருக்காது. இதில் நாம் எங்கே இருக்கிறோம் மீரா? நீ என்னவாக இருக்கிறாயா அதே தான் நான்.. நான் எப்படியோ அப்படித்தான் நீ..

--0--0--0--0--0--0--0--0--0

நம் ஆசைகளை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் கிருஷ்.. எனக்கு இன்னொரு ஆணையும் பிடித்திருக்கிறது.. இது இயற்கைதானே.. காமம் ஒருவர் மீது மட்டும் தான் வருமா என்ன.. மற்ற பெண்கள் போல மனதிற்குள் மறைத்து வைக்காமல் சொல்லி விட்டேன்.. உன் மீது நம்பித்தான் சொல்கிறேன் கிருஷ்.. நம் ஆசைகளை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? நீயும் ஏன் உன் ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும்.. நாம் இருவரும் இந்த விசயத்தில் கொஞ்சம் சுதந்திரமாக இருந்தால் என்ன?

இல்லை மீரா. உன்னை இன்னொருவரோடு கற்பனை செய்யக்கூட முடியலை மீரா..உன்னை இழந்துடுவனோன்னு பயமா இருக்கு...

"கிருஷ், நான் உனக்குத் தெரியாமல், விருப்பமில்லாமல் எதையும் செய்ய விரும்பலை கிருஷ்.. ஆனால், உனக்கும் மேகலை மேல ஆசை இருக்குதானே.. எனக்கும் சில ஆசைகள் இருக்கும் தானே.. ஆனால் எல்லா ஆசையும் கற்பனையாகவோ, கதையாகவோ பேசிக்கிட்டே இளமை வீணாகணுமா?
ஒருநாளாவது அதை வாழ்ந்து பார்த்து, பிறகு முடிவு செய்யக்கூடாதா?"

இல்லை மீரா, சில ஆசைகள், கற்பனைகள் கற்பனைகளாகவே இருந்தடறது நல்லது மீரா..ஒரு முறை நாம் எல்லையை தாண்டிட்டா, மீண்டு வர்றது கடினம் மீரா..நம்ம பார்வையே மாறிடும். நீயும் நானும் பழைய மாதிரி இருக்க முடியாது."

மனசுக்குள்ளே புதைச்சு வைக்கும் ஆசைகள் அரிக்க ஆரம்பிச்சுடாதா கிருஷ்.. நாளைக்கு குடும்பம், குழந்தைனு என் இளமை போன பிறகு, நாம ஆசைப்பட்டாலும் அப்படி சுதந்திரமா இருக்க முடியாது கிருஷ்.. இருப்பது ஒரு வாழ்க்கை.. வாழ்வதும் ஒரு முறைதான்.. ஏன் நீ என்னை நம்பக்கூடாது? நான் உன்னை எப்பவும் விரும்புவேன் கிருஷ்..அதற்காக வேறு ஆசைகளே இருக்ககூடாதா? இல்லை நீதான் அப்படி வாழ்ந்துட முடியுமா?"

"நான் உன்னை வெறுப்பேத்தத்தான் நந்தகோபாலோடு டின்னருக்குப் போனேன் கிருஷ்.. அன்னிக்கு, முதல் முதலா, நானா ஆசைப்பட்டு இன்னொருத்தனை அங்க தொட்டிருக்கேன் கிருஷ்.. இப்ப உனக்கு ஒரு சேலஞ்ச் கிருஷ்..

என்னை பழிக்குப்பழி வாங்கு.. நான் டின்னருக்குப் போனமாதிரி, மேகலையை ஞாயிற்றுக்கிழமை லஞ்சுக்கு கூப்பிடு.. நானும் ஒரு ஓரமா இருப்பேன்.. அப்படியே ஒரு மூவி வீட்டிலயே பார்ப்போம்.. நீ அவளை தவறா பார்க்காமல், தொடாமல் இருந்துட்டா, நான் இந்தப் பேச்சை விட்டுடறேன்.. நாம இருவரும் திருமணத்தின் எல்லைகளுக்குள்ளேயே இருப்போம்..

நான் உன்னை பழிக்குப் பழி வாங்க நினைக்கலை மீரா..

சரி, நான் பழிக்குப்பழிதான் வாங்கறேன்னு நினை.. அந்த டின்னரில் எவ்வளவு கேவலமா நான் அந்த நந்தகோபாலிடம் வழிஞ்சு நின்னேன்.. கடைசியில் அவன் உறுப்பைக்கூட பிடிக்கப்போயிட்டேன் கிருஷ்.. அப்படி உனக்கும் மேகலையைப் பார்த்து ஆசை வந்தால் என் நிலைமை உனக்குப் புரியும் கிருஷ்..

பார்க்கலாம் மீரா., அப்படி எல்லாம் எனக்கு ஆசை வராது மீரா.. அவன் குரலில் அவனுக்கே நம்பிக்கை தெரியவில்லை.. அவள் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என அறிவுக்கு புரிந்தது.. மனசுக்கு ஏற்றுக்கொள்ள தோன்றியது..." 

ஆண்களில் ராமன் கிடையாது கிருஷ்..நீ மனசளவிலயோ, உடலளவிலோ மேகலை கூட அத்துமீறிட்டா, நாம சுதந்திரமா சுகங்களை அனுபவிப்போம் கிருஷ். அப்பவும், எப்பவும் நான் உன் மீராவாகத்தான் இருப்பேன்.
[+] 10 users Like imstpd's post
Like Reply
மறுநாள் காலையே மீரா மேகலையை ஞாயிறு மதிய விருந்துக்கு அழைக்க நினைவுபடுத்தினாள். கிருஷ் மேகலையை அழைத்து மதிய விருந்துக்கு வீட்டுக்கு வரச்சொன்னான். மேகலைக்கு அது வித்தியாசமாகப்பட்டாலும் வருவதாக ஒத்துக்கொண்டாள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு முழுதாக நான்கு நாட்கள் இருந்தன.. அந்த நான்கு நாட்களும் மீரா அவனைத் தொட விடவில்லை. அப்படி இருந்தால் கூட பிரச்சினை இல்லை.. திருமணத்திற்கு முன் என்ன தினமுமா படுக்கை சுகம் இருந்தது? ஆனால், அவனை உச்சகட்டமாக வெறுப்பேற்றினாள் மீரா.. முதல் நாள், கொஞ்சம் தாமதமாக வந்தாள். நந்தகோபாலை வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றாள்.

"பாவங்க, கால் வலி.. காய்ச்சல் கூட.. நான் இருந்து கஞ்சி வச்சுக்கொடுத்து மாத்திரை போட வச்சுட்டுத்தான் வந்தேன்" என்றாள்..

அடுத்த நாள், சரியாக குளிக்கப்போகும்முன் அரை நிர்வாண நிலையில், அவன் ஆபீஸ் வருகிறானா என போனில் விசாரித்துக்கொண்டிருந்தாள். அப்போதும் கிருஷ்சைத் தொடவிடவில்லை.

குட்நைட், குட்மார்னிங் மெசேஜ்களை நந்தகோபாலுக்கு அனுப்பினாள், சரியாக கிருஷ் பார்க்கும் போதுதான் அனுப்பினாள்.

இந்த ஞாயிறு கடந்தால், இது நின்றுவிடும் என்றுதான் கிருஷ்சுக்குத் தோன்றியது. மீரா மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் மீரா தன் விடாமுயற்சியை கைவிடவில்லை. அவனை வெறுப்பேற்றினால் மேகலை பக்கம் சரிந்துவிடுவான் என அவளுக்குத் தோன்றியிருக்கும் போல..

வெள்ளிக்கிழமை இரவு, மேகலைக்கு, கிருஷ் போனில் இருந்து குட்நைட் மெசேஜ் அனுப்பினாள் மீரா.

அடுத்தநாள் மாலை, "மேகலை, இந்த ஞாயிறு வரைக்கும் நேரமே போகாது போல.. உன்னை என் வீட்டில் வரவேற்க ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்..தவறாது வந்துவிடு."  என்று ஆர்வத்தை  தூண்டுவது போலவும் ஆசையைக் காட்டியும் காட்டாத ஒரு மெசேஜ், கிருஷ் போனிலிருந்து அனுப்பினாள்..

மீரா உன் விளையாட்டுகளை எல்லாம் நாளையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றான் கிருஷ் நம்பிக்கையாக..

"பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா"
"எக்குத் தப்பா நடந்தா ரெண்டு பேரும் பொறுப்பு" என்று பாடினாள் மீரா..

--0--0--0--0--0--0--0--0--0

ஞாயிறு அவர்கள் திருமண வாழ்வின் பெரும் சோதனையை நிகழ்த்திப் பார்க்க இருவரும் தயாராகவே இருந்தனர். கிருஷ், கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் போதும். அமைதியான ஒடமாக திருமண வாழ்வு இருக்கும்.. அளவில்லா வெள்ளத்தை எதிர்கொள்ள அவன் தயாரில்லை.

கிருஷ் மார்க்கெட்டிலிருந்து வரும்முன், மீரா வெங்காயம் தக்காளி நறுக்கி, மசாலாக்களை தயாரித்திருந்தாள். வெயிலுக்கு லெமன் ஜூஸ்...வீடும் விருந்தாளியை வரவேற்க தயாராகவே இருந்தது. புது சோபா கவர், பளிச்சிடும் தரை, டைனிங் டேபிளில் புது கவர்.. பழங்கள், மலர்கள்.  

சமையல் ஏறக்குறைய முடிந்திருந்தது.. பன்னிரண்டு மணிக்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கையில் அழைப்பு மணி அடித்தது.. வாசலில் மேகலா நின்றுகொண்டிருந்தாள். ஒரு கையில் நாற்றுகள் இருந்த பை.. இன்னொரு கையில் ஒரு அழகிய நான்கு வயது சிறுமியின் கையைப் பிடித்திருந்தாள். அந்தக் குழந்தை கையில் ஒரு வெளிர்-ரோஜா நிற கரடி பொம்மை சிரித்துக் கொண்டிருந்தது.

--0--0--0--0--0--0--0--0--0
[+] 14 users Like imstpd's post
Like Reply
Super update. Meera is a disgusting character
[+] 1 user Likes Chitrarassu's post
Like Reply
Thaan oor meyurathukku purusanayum sernthu oor meya solra intha thevidiya munda
[+] 1 user Likes Chitrarassu's post
Like Reply
Wonderful writing bro
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
Miga arumai
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
Why krish not telling Meera that I am not a bitch like you waiting to sleep with multiple men. Interesting update
[+] 1 user Likes Karthik Ramarajan's post
Like Reply
Super bro. Nandhu did not touch her or she is lying to make him a cuck
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
Superb writing good going
[+] 1 user Likes காமக்காதலன்'s post
Like Reply
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
அத்தியாயம் 21

இது என் மகள்.. என்.... அக்கா மகள் தியா.. அக்கா மகள் என்பதை மிக சன்னமாகச்சொன்னாள் மேகலா..

கிருஷ்சுக்கு திடீரென மேகலா, ஒரு குழந்தையுடன் வந்தது அதிர்ச்சியாக இருந்தாலும், ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது.

மீரா, மேகலை, மகளோட வந்திருக்காங்க..

அது ஒரு காதல் ஜோடிக்கான மதிய உணவாக மாற்ற நினைத்திருந்த மீராவிற்கு இந்த குழந்தையின் வரவு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.. அவள் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டாமல் இருக்க சிரமப்பட வேண்டியிருந்தது..

"வாங்க மேகலை, வாங்க குட்டி.." இருவரையும் அழைத்தாள்.

மீரா, தன் கையிலிருந்த பூச்செடி நாற்றுகளைத் தந்தாள்..

"எதுக்கு இந்த ஃபார்மாலிட்டியெல்லாம்.."

"கிருஷ் உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கார்.. அவருக்கு வேலையில ரொம்ப சப்போர்ட்டா இருப்பிங்க.. வேலையைத் தாண்டியும் ஆலோசனை எல்லாம் சொல்லுவீங்கன்னு.."

"உங்க பேரென்ன"..

"தியா" சிறுமி இன்னும் புதிய இடத்தில் ஒட்டாமல் மேகலையுடன் நெருங்கி அமர்ந்திருந்தாள்..

"இப்ப ஜூஸ் கொண்டு வர்றேன்.. கிருஷ் நீங்க உள்ள வாங்க.."

கிச்சனில் "என்ன கிருஷ், மேகலை குழந்தையோட வர்றது உன் பிளான் தானா?" மீராவின் குரலில் கோபம்..

"மீரா, நிஜமா இது என் ஐடியா இல்லை. அவளா கூட்டிட்டு வந்திருக்கா. அது அவ அக்கா குழந்தையாம். அவ குழந்தை போல வளர்த்தறான்னு நினைக்கிறேன்.. குழந்தை இருக்கறதே எனக்குத் தெரியாது."

மீராவின் திட்டப்படி நடைபெறுவது அசாத்தியமாக தோன்றியது. கிருஷ்சுக்கு நிம்மதியாக இருந்தது.

--0--0--0--0--0--0--0--0--0

ஆனால் மீரா சளைக்கவில்லை. வரவேற்பறைக்கு வந்து மேகலையையும் குழந்தையையும் ஜூஸ் கொடுத்து உபசரித்தாள். குழந்தையிடம் உனக்கு என்ன கார்ட்டூன் பிடிக்கும். என்ன கலர் பிடிக்கும் என சிறு கேள்விகள் மூலம் மிக வேகமாக நெருக்கமானாள் மீரா.

"வாடா தங்கம், நாம மொட்டை மாடிக்குப் போய் இந்தச் செடியை நடலாம்" என்று குழந்தையைக் கொஞ்சியபடி கையைப் பிடித்துக்கொண்டு மாடிக்குச் சென்றாள்.

கிருஷ், மேகலா, இன்னும் சாலட் செய்யலை.. கொஞ்சம் அதை கவனிக்கறிங்களா? இருவருக்கும் ஒரே வேலை தந்து, தனியாக விட்டுச் சென்றாள்.

--0--0--0--0--0--0--0--0--0

சமையலறையின் குறுகிய இடைவெளியில் கிருஷும் மேகலையும் கொஞ்சம் அருகில் நிற்க வேண்டியிருந்தது. மேகலை வெங்காயத்தை அறுக்க ஆரம்பித்தாள்.. கிருஷ், வெள்ளரிக்கு தோல் சீவினான். மாடியிலிருந்து குழந்தையின் மழலைச் சிரிப்பும், மீராவின் கொஞ்சலும் கீழே கேட்டுக் கொண்டிருந்தன.

அவ ரொம்ப நாள் அப்புறம் இப்படி வேறு ஆட்களோடு பழகிச் சிரிக்கிறா கிருஷ். என் அக்கா போனது, என்னோட ஏமாற்றங்கள் இதனால  நாங்க ஒரு கூட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிட்டோம்.

இதனால் தான் இத்தனை நாட்கள் யாருடனும் பழகாமல், ரிலேசன்ஷிப் தவிர்க்கிறாளா மேகலை.. மனதுக்குள் கேள்விகள் எழுந்தது..

ஐ ஆம் சாரி மேகலை, இதுல நான் வேற நடுவில குழப்பிட்டேன்..

இட்ஸ் ஓகே சார்..உங்க வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகுதுல்ல..

ம்ம்.. ஆம்.. உன்னைப் பத்தி சொல்லியிருக்கேன்.. நீ கொஞ்சம் சப்போர்ட்டிவா இருந்ததா சொல்லியிருக்கேன்.. அதான் மீரா உன்னை இன்னிக்கு லஞ்ச்சுக்கு கூப்பிடச் சொன்னாள்.. கேரட்டை தோல் சீவ ஆரம்பித்தான்.
[+] 7 users Like imstpd's post
Like Reply
மேசையில் உணவுப்பொருட்களை அடுக்கியதும், மீரா தியாவுடன் ஒருபுறம் அமர்ந்துகொண்டாள்.. மேகலையும் கிருஷ்சும் ஒன்றாக அமரவேண்டியிருந்தது.

சாலடை சுவைபார்த்துவிட்டு, மீரா, "நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா சூப்பரா செய்யறிங்க.." என பாராட்டினாள். அதில் உள்குத்து மட்டுமே இருந்ததை கிருஷ் அறிவான். மேகலை, பிரியாணியின் மணம், சுவை இரண்டையும் தாராளமாக பாராட்டினாள்.

தியாவுடன் உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு மீரா சோபாவுக்குச் சென்றுவிட்டாள்..தியா கார்ட்டூனைப் பார்க்க, மீரா ஓரக்கண்னால் இருவரையும் பார்த்துக்கொண்டாள். கிருஷ், மேகலை இருவரும் அருகருகே அமர்ந்து அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  கை உரசினாலும், பார்வை பட்டாலும், ஒதுங்கிக்கொள்ளும் ஒரு வித்தியாசமான பதற்றம் நிலவியது.  

உங்க வீடு நல்லாருக்கு சார்... இந்த கிச்சன், சமையல் எல்லாமே அருமை" மேகலை அமைதியை கலைத்தாள்.

"மீராதான் அலங்காரத்தைப் பார்த்துக்குவா... நான் கொஞ்சம் உதவுவேன்"

"ம்ம்... உங்களை மாதிரி ஒருத்தர் துணையா இருக்கறது அதிர்ஷ்டம்தான் சார்."

மீரா வந்தவள், கொஞ்சம் சிக்கம் வச்சுக்குங்க என்று தேவைக்கதிகமாகவே மேகலை தட்டில் வைத்தாள்..

இல்லை, போதும் நான் இவ்வளவு சாப்பிட மாட்டேன், வேண்டாம் என மறுத்தாள் மேகலை..

கிருஷ், நீங்க வேணும்னா அதில் கொஞ்சம் எடுத்துக்குங்க.. கிருஷ்சைப் பார்த்து விசமத்தனமாக சிரித்தாள் மீரா.

மேகலை எடுத்து வைக்க நினைத்த அதே நேரம், கிருஷ் தன் கையில் மேகலை தட்டிலிருந்து எடுக்கப் பார்க்க, கைகள் உரசிக்கொண்டன. தன் மனைவியின் முன்னாலேயே, தன் மனம் கவர்ந்த இன்னொரு பெண்ணுடன் இணைந்து உண்பது, அவள் விரல்கள் படுவது, இவற்றால் ஒரு வித்தியாசமான கூச்சமும் இன்பமும் கிருஷ்சை அலைக்கழித்தது. மீராவின் கையில் ஆடும் பொம்மையாயாக தானும் மேகலையும் இருக்கிறோமோ என்கிற பயமும் சந்தேகமும் வந்தது.

--0--0--0--0--0--0--0--0--0

மேகலையும் கிருஷ்சும், உணவு முடித்தபோது, தியா உண்டிருந்தாள்.. மீரா சரியாக சாப்பிடவில்லை.. அவர்கள் சோபாவிற்கு வந்ததும், மீரா தியாவை விட்டுவிட்டு டைனிங் டேபிளுக்குச் சென்றுவிட்டாள்..இருவரும் சோபாவில் நடுவில் தியாவை அமர்த்தி இருபுறமும் அமர்ந்திருந்தார்கள். கார்ட்டூனில் மூவரும் மூழ்கிவிட்டனர்.

உணவு முடித்து வந்த மீரா, நடுவில் இருந்த தியாவை தூக்கிக்கொண்டு, சிங்கிள் சோபாவில் அமர்ந்துகொண்டாள்..

நீங்க ஏன் கார்ட்டூன் பார்க்கறிங்க.. கிருஷ்,, நம்ம ஹனிமூன் ஆல்பம் காட்டு என்றாள்..

கிருஷ்ணன், போனை எடுக்க, அட, லேப்டாப்ல காட்டுங்க, அப்பத்தான் நல்லா இருக்கும் என்று சொன்னாள் மீரா..

கிருஷ்ணன், மேகலை இருவரும் லேப்டாப்பில் பார்க்க அருகருகே அமர வேண்டியதாயிற்று.. இன்னும் இன்னொருபுறம் மீரா அமர்ந்து அவர்களின் நெருக்கத்தை அதிகரித்தாள்.

படங்களைப் பார்க்கும் சாக்கில் கிருஷ்சை இடித்து மேகலையின் மேல் தள்ளிக்கொண்டிருந்தாள்..

--0--0--0--0--0--0--0--0--0

நானும் தியாவும் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றோம்.. கொஞ்ச நேரம் இருங்க மேகலா என்று சொல்லிவிட்டு தியாவுடன் கிளம்பினாள் மீரா.

சார், மீரா உங்க மேல அபார நம்பிக்கை வச்சிருக்காங்க.. நீங்க தான் அவங்களை வீணா சந்தேகப்படறிங்க..நான் உங்களை தவறுதலா தொட்டும், நீங்க என் மேல அட்வாண்டேஜ் எடுத்துக்கலை.. நீங்க ரெண்டுபேரும் நல்ல ஜோடி..

நல்ல ஜோடி தானா, கெட்ட ஆசைகளில்தான் எங்க ரெண்டுபேருக்கும் நல்லா ஒத்துப்போகுது என கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

நான் ஒரு நிமிசம் சபலப்பட்டுட்டேன் சார்.. நீங்க ஒரு தப்பான பெண் கிட்ட மாட்டியிருந்தா, என் ஆசைக்கும் உங்க வருத்தத்துக்கும் வடிகால் மாதிரி,  ஒரு கமிட்மெண்ட் இல்லாம உங்களோட இருந்துக்கலாம்னு ஆசைப்பட்டுட்டேன் சார்.. வெரி சாரி..... இன்னைக்கு, இப்பக்கூட நாம நினைச்சா, எல்லைகளைத் தாண்டியிருக்கலாம். ஆனா, தப்பான ஒருத்தனை நம்பி நான் ஏற்கனவே என் வாழ்வைத் தொலைச்சிட்டேன்.. இன்னொரு பெண்ணோட வாழ்க்கை அழியறதுக்கு நான் ஒருபோதும் காரணமா இருக்க மாட்டேன். மேகலையின் தோள்கள் லேசாக நடுங்கின. கண்களில் லேசாக கண்னீர் கரைகட்டியது.

அவள் சொல்லி முடித்தபோது, கிருஷ்ணனுக்குள் ஒரு கணம் ஒரு விசித்திரமான எண்ணம் ஓடியது. ‘ஒருவேளை நாம் மீராவைத் திருமணம் செய்து ஏமாந்துவிட்டோமோ? அவளது இந்தச் சோதனைகளும், சுதந்திரமான பாலியல் ஆசைகளும் என்னையும் அலைக்கழிக்கிறதோ...மீரா செய்வது கள்ளத்தனம் தான்.. அதற்கு நாமும் ஒருவிதத்தில் உடந்தை.. ஆனால் மேகலை, எவ்வளவு உயர்வாக நினைக்கிறாள்..’

மேகலையின் பேச்சில், அவளுக்கு தன்னுடன் உறவில் இருந்துகொள்ளலாம் என்கிற ஆசை இருந்ததை அறிந்து அவனுக்குள் ஆசையும் தாபமும் அதிகரிக்கத்தான் செய்தது.. அவள் கண்களில் கோர்த்து நின்ற கண்ணீரைத் தன் உதடுகளால் துடைக்க வேண்டும் என்ற அசுரத்தனமான மோகம் அவனுக்குள் எழுந்தது. இன்று, இப்போது வேண்டாம். அவனைக் கட்டுப்படுத்திக்கொண்டான். இன்னும் திருமண உறவைக் காத்திட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்குள் கொஞ்சம் இருந்தது.

"மேகலை... நீ நினைக்கற மாதிரி எளிமையா இருந்தால் வாழ்க்கை மிக அருமையா இருக்கும்.." என்றான் கிருஷ் இறுக்கமான குரலில்.

மேகலைக்கு அவன் சொன்னதன் முழு அர்த்தமும் புரியவில்லை. ஆனால் மீரா நல்லவள், தன்னையும் கிருஷ்சையும் நம்புகிறாள்.. அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எண்ணமே இருந்தது.

--0--0--0--0--0--0--0--0--0

அரை மணிநேரம் கழித்து மீரா தியாவுடன் வந்தபோது, உணவு மேசை சுத்தமாக இருந்தது.. கிச்சன் கூட சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ், மேகலையுடனான தனிமையை, அருகாமையை மறக்க வேலை செய்ததன் மூலம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டான். மேகலை, சோபாவில் அமர்ந்து நகைச்சுவை சானல் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தாள்..

கிருஷ்சின் மனம் தெளிவடைந்திருந்தது.. மீராவைப் பார்த்து வெற்றிகரமாகச் சிரித்தாள்.. மீரா வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல், தியாவுடன் எந்த ஐஸ்கிரீம் யாருக்கு என செல்லச் சண்டைக்குள் சென்றாள்.. இந்த முறை கிருஷ், தியாவை தன் கைகளில் ஏந்திக்கொண்டான்..

"என் ஐஸ்கிரீமையும் நீயே வச்சுக்கோ தியா" என லஞ்சம் கொடுத்து அந்த பிஞ்சின் நம்பிக்கையைப் பெற்றான்.

டிவி கார்ட்டூனுக்கு மாறி இருந்தது.. டாம், ஸ்பைக்கிடம் அடி வாங்கிக்கொண்டிருந்தது.. ஜெர்ரியுடன் சேர்ந்து, தியாவும் , கிருஷ்சும் ரசித்துக்கொண்டிருந்தனர். மீரா சவாலில் தோற்றுக்கொண்டிருந்தாள்.

--0--0--0--0--0--0--0--0--0

பிரியாணி, ஐஸ்கிரீம் திருப்தியாக உண்டதாலோ, கார்ட்டூன் பார்த்துகொண்டே இருந்ததாலே, தியா கிருஷ் மடியிலேயே உறங்கிவிட்டாள்..

நான்கு மணியானதும் மேகலையும் தியாவும் கிளம்பினார்கள்..

சார், அருமையான விருந்து.. மிக்க நன்றி.. தியாவும் எஞ்சாய் பண்ணினாள். ஒருநாள் நீங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு வரணும்.. அழைப்புடன் விடைபெற்றுக்கொண்டாள் மேகலை.

அவர்கள் சென்றதும்.. சாரி கிருஷ்.. நான் தோத்துட்டேன்.. நீ ஜெயிச்சுட்ட..உனக்கு மேகலை மேல ஆசையே வரலையா?

என்னால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் மீரா.. போதும்.. ஆபத்தோடு விளையாட வேண்டாம் மீரா.. உனக்கு நான், எனக்கு நீ.. எதற்கு வீணாக தேவையில்லாத ஆசைகள்?

ஐ ஆம் சாரி, கிருஷ்.. நீ நல்லவன்,..ஆனா நான் அப்படி இல்லை.. கொஞ்சம் எல்லை மீறிட்டேன்..நான் உனக்குத் தகுதியானவள் இல்லை கிருஷ்.. உடைந்து அழ ஆரம்பித்தாள் மீரா..

--0--0--0--0--0--0--0--0--0
[+] 8 users Like imstpd's post
Like Reply
Super sago.
Like Reply
She has lied to him so far. Even if Kris divorce this bitch she has mega.
Like Reply
Suspence suspence suspence...... really interesting update thanks for your story please continue
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)