Posts: 812
Threads: 0
Likes Received: 328 in 289 posts
Likes Given: 483
Joined: Aug 2019
Reputation:
2
Varumbothu mani enna. Padhattam ethuvum illaye. Dinner mudichitu angeye room pottu matterum mudichiruppangalo. Ippo kulichittu vandhu ivana samadhanam seyya nadagam podurala.
(This post was last modified: 05-07-2026, 06:55 AM by
Sarran Raj. Edited 3 times in total.)
Posts: 618
Threads: 0
Likes Received: 269 in 221 posts
Likes Given: 362
Joined: Sep 2019
Reputation:
2
Very nice update. Is it a dream and she is still not in home?
Posts: 612
Threads: 0
Likes Received: 257 in 225 posts
Likes Given: 354
Joined: Sep 2019
Reputation:
0
Every update has a catch and suspense makes it interesting read.
Posts: 167
Threads: 7
Likes Received: 82 in 55 posts
Likes Given: 41
Joined: Jul 2022
Reputation:
1
Series ana time la break vitrukeenga
Waiting....
Posts: 826
Threads: 0
Likes Received: 307 in 274 posts
Likes Given: 529
Joined: Aug 2019
Reputation:
3
Disappointed as nothing happened ?
Posts: 8,876
Threads: 201
Likes Received: 3,853 in 2,159 posts
Likes Given: 7,199
Joined: Nov 2018
Reputation:
26
enna ipdi oru twist aagidchu !
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Posts: 17
Threads: 1
Likes Received: 14 in 9 posts
Likes Given: 8
Joined: Aug 2019
Reputation:
0
கதாசிரியரே இது சரியா... முக்கியமான இடத்துல தொடரும் என்று சொன்னால் எப்படி ஐயா...?
அடுத்த பதிவை எதிர்பார்த்து....
Posts: 83
Threads: 1
Likes Received: 570 in 69 posts
Likes Given: 150
Joined: Jun 2019
Reputation:
7
அத்தியாயம் 18
மீரா சோரம் போகவில்லை என்பது ஒரு குறைந்தபட்ச நிம்மதியை தந்துகொண்டிருந்தது.. அவள் விபத்திலிருந்து மீண்டதும்.. ஆனால், இன்றுதான் மீரா இன்னொரு ஆடவனுடன் இரவு விருந்துக்கு, படிதாண்டிச் சென்றாள்.. அந்த வலி இன்னும் ஏதோ ஓர் ஓரத்தில் உறுத்திக்கொண்டிருந்தது.. இன்னும் சொல்லாத விசயம் இருக்கு என்று மீரா சொன்னவுடன், மீண்டும் சந்தேகக்குமிழிகள் கிருஷ்ணனின் நெஞ்சுக்குள் வெடிக்க ஆரம்பித்தன்.
"முருகேசன் சொன்னான் கிருஷ்... நீயும் மணிமேகலையும் வேலை நடக்கும் கட்டிடத்தில், உள்ளே ஒரு அறையில், கட்டிப்பிடிச்சுகிட்டு முத்தமிட்டுகிட்டு இருந்ததா... அதுக்கு முந்தின நாள் நீ காதலோட அவகிட்ட பேசிட்டிருந்ததா சொன்னான்.. சாரை கவனிச்சுப் பார்த்துக்குங்க.. வீட்ல சரியா இருந்தா ஏன் அவரு வெளில போறாருன்னு இளிச்சுட்டே சொன்னான் கிருஷ்"
அவள் குரல் உடைந்தது. ஆனால் அழுகையை அடக்கிக் கொண்டு தொடர்ந்தாள்.
"எனக்கு அவமானமா, வருத்தமா இருந்தது கிருஷ்... நீ மணிமேகலையோட... நீயும் என் தாத்தா மாதிரிதான்னு நினைச்சேன் கிருஷ். என் தாத்தாவுக்கு ஒரு தொடுப்பு இருந்தது... ஆனால் எங்க கிராமத்துல அவரை ரொம்ப மதிப்பாங்க கிருஷ்..வீட்டிலும் அவர் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. பயப்படுவாங்க. ஆனா என் பாட்டிய சாதாரணமா நடத்துனாங்க கிருஷ். சின்ன வயசுல நான் நினைச்சேன் பாட்டிதான் படுக்கையில் சரியா ஒத்துழைக்கலை, அதான் தாத்தா வேற ஒருத்தியை தேடிட்டார்னு."
அவள் கண்களை மூடினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
"ஆனால் நானோ உனக்கு ஒத்துழைச்சேன் கிருஷ். நீ கேட்டதெல்லாம் செய்தேன். உன் மனதில் இருக்குற எந்த ஆசையையும் நிறைவேத்த தயாரா இருந்தேன் கிருஷ்.. உன் கற்பனைகளுக்கு எல்லாம் நானே உருவமா நின்றேன். இன்னும் என்ன செய்யனும்? இன்னும் எந்த மாதிரி நான் இருந்திருக்கனும் கிருஷ்..?"
அவள் குரலில் கேள்வி இருந்தது. கேள்வியில் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் கோபம் இல்லை. ஒருவித சோர்வு, ஒருவித வெறுமை. கண்ணீர் வற்றியிருந்தது..
"நேற்று நான் அழ விரும்பல கிருஷ். அழுகை எதையும் தீர்க்காது. நீ உண்மையா இருக்கணும்னு, என்கிட்ட ஒத்துக்கணும்னு நினைச்சேன். அப்படி நீ சொல்லியிருந்தா, ஒரு வேளை நான் என் பாட்டி மாதிரி கூட வருத்தத்தோட கூட வாழ்ந்திருப்பேன். உனக்கு வேற உறவு இருந்தாலும், அதை நீ என்கிட்ட சொல்லியிருந்தா... எப்படியோ நானும் அதை பொறுத்துகிட்டு இருந்திருப்பேன். ஆனால் நீ எதுவுமே சொல்லல கிருஷ்."
அவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள். சில விநாடிகள் அமைதி.
"ஒரு பெண்ணா இது என்னை உடைச்சிருக்கனும்ம் கிருஷ். ஆண்களுக்கு எவ்வளவு சுலபமா இருக்கு கிருஷ்... தேநீர் குடிக்கப் போகணும்னா போகலாம், சிகரெட் பிடிக்கணும்னா பிடிக்கலாம், வேற உறவு வச்சுக்கணும்னாலும் ஒரு விதத்துல அது அவங்களுக்கு இயல்பா இருக்குது. ஆனால் பெண்...இதுதான் என்னை அதிகமா கோபப்படுத்துச்சு கிருஷ்"
அவள் தலையை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள்.
"நான் என் பாட்டிக்காகவும், எனக்காகவும் பழி வாங்க நினைச்சேன். நந்தகோபால் அலுவலகத்தில் என்னை ரசிச்சான். குறும்பா பேசுவான். நான் கேட்டதை எல்லாம் செய்வான். அவனை வச்சு உனக்கு ஒரு பாடம் கற்பிக்கலாம்னு நினைச்சேன். அவன் மேல எனக்கு என்ன உணர்வுன்னு கூட யோசிக்கலை. அவன் ஒரு பொம்மை மாதிரி வச்சு உன்னை கோபப்படுத்தனும், உனக்கு உணர்த்தனும்னுதான் நினைச்சேன் கிருஷ்."
அவள் மூச்சை இழுத்தாள். குரல் இன்னும் நடுங்கியது.
"அதான் இன்றைக்கு நந்தகோபாலிடம் சொன்னேன், என்னை டின்னருக்கு கூட்டிபோகச் சொன்னேன். சின்ன சின்ன ஹெல்ப் செஞ்சா கூட அவன் உடனே பார்ட்டி கேட்பான்.. அட்லீஸ்ட் வெளில ஒரு காபி அவுட்டிங் கேட்பான்.. இன்னிக்கு அவனை டின்னருக்கு கூட்டிட்டுப் போகச்சொன்னேன்..வந்து என்னை பிக்கப் பண்ணச் சொன்னேன். உன்னைக் கோபப்படுத்தத்தான், அந்த அழகான புடவை, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், நல்லா லோ-ஹிப் சாரி போட்டேன் கிருஷ்...பூ எக்கச்சக்கமா வச்சேன் கிருஷ்..
ஆனா வெளில வந்தவுடன், இடுப்புகிட்ட ஏத்தி, சேலைய போர்த்தி நல்லா மறைச்சுட்டுதான் போனேன் கிருஷ்..
அடுத்தவனோடு வெளியில் சுற்றினாலும், பெரிய பத்தினிதான் என்று நினைத்தான் கிருஷ்..
பைக்ல இருந்து இறங்கி ரெஸ்டாரண்ட் உள்ளே போகும்போது, சேலை கொஞ்சம் இறங்கித்தான் இருந்துச்சு, ஸ்லீவ்லெஸ் நல்லா தெரிஞ்சது.. அவன் என்னைப் பாராட்டினான், என் உடை, என் தோற்றம், எல்லாத்தையும். ஆனால் ஒரு தடவை கூட தொடலை கிருஷ். அவன் முயற்சியே செய்யல. என் கையக்கூட அவனா பிடிக்கலை கிருஷ்...நானா அவன் கையப்பிடிச்சுகிட்டேன் கிருஷ்"
அவள் கண்களில் ஒரு வித்தியாசமான ஒளி.
"உன்கிட்ட வந்து நான் இன்னொருத்தனை கட்டிப்பிடிச்சேன், முத்தம் கொடுத்தேன்னு சொல்லனும்னு தான் ஆசைப்பட்டேன்.. .. நானே முயற்சி பண்ணேன் கிருஷ். அவன் தட்டுல இருந்து பிரியாணி கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டேன். அவன் குடிச்சுட்டு மிச்சம் வச்ச தண்ணீர் குடிச்சேன். தண்னி டேஸ்டா இருக்குன்னு கூட சொன்னேன் கிருஷ்.. அவன் பெருசா கண்டுக்கலை..
சரி, ஒரு ஜோக் சொல்லுவோம்னு ஒரு ஜோக் டிரை பண்ணேன் கிருஷ்..
ஒரு தடவை இங்கிலீஷ் புரொபசர் கூட ஒரு பொண்ணு டேட்டிங் போச்சு.. அவர் கிட்ட "ஸே சம்திங் டர்ட்டி" நு அவ சொன்னா..அதுக்கு அந்த புரொபசர், "உன் இங்கிலீஷ் கிராமர் தான் டர்ட்டி"னு சொல்லிட்டாருன்னு சொல்லிட்டு நான் சிரிக்கறேன், அவன் லேசா சிரிச்சுட்டு விட்டுட்டான்..
நான் மாராப்பு விலகற அளவு குலுங்கி சிரிக்கறேன், கண்டுக்கலை..அவன் என்னைத் தொட எந்த முயற்சியும் எடுக்கலை..
இது வேலைக்காகாதுன்னு சொல்லிட்டு என் பரோட்டாவை பிச்சு, நான் அவனுக்கு ஊட்டப்போனேன்..
அவன் என் கையில இருந்து வாங்கி, அவன் தட்டுல வச்சுட்டான்..
நான் எனக்கு பிரியாணி கொடுன்னு சொல்லி வாயை திறந்து காட்டறேன்.. நீ என்ன பண்ணியிருப்ப கிருஷ்..
இப்படி அடுத்தவன் பொண்டாட்டி, வாயத்திறந்து காட்டினால், வாய்க்குள் சுண்ணிய விடனும்னு தான் நினைச்சிருப்பேன்.. ஆனா பப்ளிக் ப்ளேஸ்.. அதனால விரலில் கொஞ்சமா பிரியாணி எடுத்து விரலோட உள்ள விட்டுருப்பேன்னு நினைச்சான் கிருஷ்.. சொல்லலை..
அவன் என் தட்டுல கொஞ்சமா வச்சிட்டு விட்டுட்டான் கிருஷ்..
"அவன் புத்தன் எல்லாம் இல்லை கிருஷ். அலுவலகத்தில் என்னைப் பார்த்து சைட் அடிப்பான்... நான் சொன்ன வேலைய ஆசைப்பட்டு செய்வான்.. ஆனால் இன்றைக்கு என் எல்லா முயற்சிகளையும் அவன் ஏன் பயன்படுத்திக்கவில்லைனு எனக்கும் புரியலை. பயந்துட்டானான்னு தெரியலை.."
அவள் குரல் கம்மியது.
"வண்டியில் திரும்பி வரும்போது, எனக்கு நேரம் குறைஞ்சுகிட்டே இருந்துச்சு கிருஷ்.. அவன் என்னை தொடனும், கட்டிப்பிடிக்கனும், முத்தம் கொடுக்கனும்னு நான் நினைச்சேன் கிருஷ்.."
இப்போது கிருஷ்சுக்கே, மீராவை கட்டிப்பிடிச்சிருக்கனும், முத்தம் கொடுத்திருக்கனும் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது..
Posts: 83
Threads: 1
Likes Received: 570 in 69 posts
Likes Given: 150
Joined: Jun 2019
Reputation:
7
அவள் கண்களை மூடினாள். அந்த நிமிடங்களை மனதுக்குள் நினைத்துப்பார்க்கிறாள் போல...
"இதுக்கு முன்னாடியும் அவன் கூட வண்டியில் வந்திருக்கேன். நானா அவன் மேல சாஞ்சதில்லை கிருஷ். இந்த தடவை, மேல மார்பு ஒருபக்கம் நல்லா படற மாதிரி சாஞ்சுகிட்டேன் கிருஷ்.. அவனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்.. அப்பக்கூட வண்டிய ஒரு ஒரமா நிறுத்தி என்னை கட்டிப்பிடிச்சிருக்கலாம்.. அவன் பாட்டுக்கு மெதுவா போய்கிட்டே இருக்கறான்.. எனக்கு நேரம் குறைஞ்சிகிட்டே இருந்துச்சு..
ஒருவேளை வீட்டுகிட்ட வந்த பின், அவன் டக்னு கிளம்பிட்டா, நீ வெளில நின்னா? எதுவுமே நடக்காம போய்ட்டா..
அதனால அவன் தொடைல கை வச்சேன் கிருஷ்.., அவன் எதுவுமே சொல்லலை... லேசா தடவுனேன்.. அவன்கிட்ட சத்தம், ரியாக்சன் எதுவும் இல்லை.. வண்டி ஸ்லோவா போய்கிட்டே இருந்துச்சு.. தூரம் குறைஞ்சுகிட்டே வந்துச்சு..
எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.. இதுக்கு மேல ஒரு பொண்ணு என்னதான் செய்யனும்?
டக்குனு அவன் ஆண்மைல கை வச்சு பிடிச்சிட்டேன் கிருஷ்..
--0--0--0--0--0--0--0--0--0
மனைவி அடுத்தவனோட இரவு விருந்துக்கு போனப்ப வந்த கோபம், எரிச்சல் எல்லாம் தாண்டி அவன் கட்டிப்பிடிச்சானா, முத்தம் கொடுத்தானா என்கிற கதை சுவராசியத்துக்குள் போய்விட்டான்.. ஆனால் தன் மனைவி அவள் கையால் இன்னொருத்தன் சுண்ணியைப் பிடித்ததைச் கேட்டதும் கிருஷ்சுக்கு ஜெர்க் ஆனது..
அதுல அவன் அதிர்ச்சியாகிட்டான்.. வண்டிய கண்ட்ரோல் இழந்துட்டான், ரோட்டில இருந்து கீழெ இறங்கிடுச்சு.. நான் குதிச்சுட்டேன்,, அவன் மேலயே வண்டி சாஞ்சிடுச்சு.. அவனுக்கு நல்ல சிராய்ப்புக் காயம் கிருஷ்... என்னால தான் ஆக்சிடண்ட்..
அவள் பேசி முடித்தாள். அறையில் அமைதி நிலவியது.
"மீரா..." அவன் குரல் கம்மியது. "இது பழிக்குப் பழி வாங்கத்தான் செஞ்சியா, இல்லை உண்மையிலேயே அவன் மேல எதுவும் ஆசை இருந்துச்சா?"
மீரா பதில் சொல்லவில்லை. அவள் அவன் கேள்விக்கு மறுமொழி தராமல், மெதுவாக அவன் முகத்தை நெருங்கினாள். அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் பதிந்தன. ஒரு மென்மையான, நீண்ட முத்தம். பிறகு இன்னொரு கன்னத்தில். அவன் பதில் சொல்லும் முன், அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.
"மணிமேகலை எப்படி உன்னை முத்தமிட்டாள் கிருஷ்? முதல் முத்தம்... அது எப்படி இருந்துச்சு?"
கிருஷ்ணன் தயங்கினான். ஆனால் அவள் கண்களில் இருந்த ஒரு பிடிவாதமான கேள்வி அவனை பதில் சொல்ல வைத்தது.
"உதட்டுல மீரா...." அவன் திணறினான். "அவள் என்னை லிப்கிஸ் ...."
இப்போது மீரா அவன் உதடுகளை முத்தமிட்டாள்.. கிருஷ், பதிலுக்கு முத்தமிடவில்லை..அவள் அவன் உதடுகளை ஒரிருவினாடிகள் அழுத்திவிட்டு, பிரிந்தாள்..
"சரி, பிறகு அவள் கண்ணில் பட்ட தூசி எப்படி எடுத்தாள்? "
கிருஷ்ணன் சொன்னான். அவன் சொல்லி முடித்ததும், மீரா அவனை நெருங்கினாள். அவள் நாக்கு அவன் கண் இமைகளில் பட்டது. அவள் நாவின் ஈரம், சூடு, மென்மை... அவன் உடல் அதிர்ந்தது. அவள் மெதுவாக, நிதானமாக, அவன் கண்களை முத்தமிட்டது போல நக்கினாள். கண்களைத் திறந்து விரல்களால் விரித்துப்பிடித்து, கண்களுக்குள் நக்கினாள்.. இமைக்குள் நாவை விட்டு நக்கினாள்...
பிறகு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்..அவள் கை கீழே நகர்ந்தது. அவன் கைலிக்குள் புகுந்து, அவன் ஆண்மையைத் தொட்டாள். அது ஏற்கனவே முழுமையாக விரைத்துக் கொண்டு நின்றது.
The following 12 users Like imstpd's post:12 users Like imstpd's post
• ambulibaba123, Ammapasam, ananth1986, Devika.k, Gandhi krishna, Hemanadhan, KILANDIL, King Kesavan, Muralirk, Ratish20, rkasso, Xbilla
Posts: 17
Threads: 1
Likes Received: 14 in 9 posts
Likes Given: 8
Joined: Aug 2019
Reputation:
0
பத்தும் செய்வாள் பத்தினி...
Posts: 658
Threads: 0
Likes Received: 279 in 243 posts
Likes Given: 402
Joined: Sep 2019
Reputation:
0
Omg, he is becoming a cuck
Posts: 1,729
Threads: 1
Likes Received: 850 in 699 posts
Likes Given: 3,231
Joined: Jan 2024
Reputation:
9
Good update bro
Keep rocking
Continue your own way
Posts: 962
Threads: 0
Likes Received: 381 in 329 posts
Likes Given: 668
Joined: Aug 2019
Reputation:
0
I hate cuckold.. I am out.
Posts: 304
Threads: 6
Likes Received: 283 in 163 posts
Likes Given: 287
Joined: May 2019
Reputation:
4
His penis may have been erected by her actions.. But don't make him cuckold husband.. It will spoil his character. However, continue the story as you wish.. If it is cuckold I may stop reading this story..
(This post was last modified: 06-07-2026, 11:07 PM by
Its me. Edited 2 times in total.)
Posts: 167
Threads: 7
Likes Received: 82 in 55 posts
Likes Given: 41
Joined: Jul 2022
Reputation:
1
Supera poguthu, Next eppo
Posts: 464
Threads: 0
Likes Received: 182 in 163 posts
Likes Given: 265
Joined: Aug 2019
Reputation:
2
Rendu perum sarakadichittu thoongugga