Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(18-05-2026, 02:40 PM)Arun_zuneh Wrote: கதையை அருமையாக சொல்லி ஆவலை கூட்டிக்கொண்டே செல்கிறீர்கள். சோழ இளவரசி அருள்மொழி யின் வாரிசு சிற்பிகா என்ற இந்த கதையின் வரலாறும், சோழர்கள் காலத்தில் சென்டிரல் நாட்டு பழங்குடிகளும் அரசர்களை ஏற்று கொண்டு உள்ளனர் என்ற நிஜ வரலாறும் தெரிந்தும் இது இரண்டையும் பொருத்தி பார்க்காமல் சிற்பிகா எப்படி இந்த சென்டினல் தீவிற்கு செல்கிறாள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரியானிற்கு டிஸ்னி இளவரசி கதைகளில் வரும் இளவரசன் போல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அழகாக இருக்கிறது
சோழர்கள் தான் முதன் முதலில் அந்தமான் தீவில் கால் வைத்தது. port blair என்பது அந்தமானின் தலை நகரம்.மத்திய அரசு இப்போ சமீபத்தில் தான் சோழர்கள் நினைவாக அதை ஸ்ரீவிஜயபுரம் என்று மாற்றினார்கள். உண்மை கதையை சற்றே என் கதைக்கு பயன்படுத்தி கொண்டேன். மேலும் Sentinel தீவுவாசிகள் உடன் சோழர்கள் நட்பு கொண்டு இருந்தனர் என்பது வரலாறு
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(18-05-2026, 02:50 PM)King Kesavan Wrote: Super rocking update
Thank you
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(18-05-2026, 01:37 PM)Priya99 Wrote: சிற்பிகா வெறும் பெண்ணல்ல,
சோழப் பேரரசின் மறக்கப்பட்ட மூச்சு.
அவளது நீண்ட கழுத்தில் அழகு மட்டும் இல்லை,
ஆயிரம் ஆண்டுகள் தாங்கிய அரச கம்பீரம் உறங்குகிறது.
ரியான் முதலில் பார்த்தது ஒரு பெண்ணின் பேரழகை;
ஆனால் கதையின் ஒவ்வொரு படியிலும்
அவன் பார்த்தது—
தன் அகந்தையின் சிதைவைக்.
ஒரு டீக்கடைக்காரரின் வாயிலிருந்து
சரித்திரம் இவ்வளவு உயிரோடு பேசும் போது,
அது வெறும் விளக்கம் இல்லை;
காலம் தானே எழுந்து வந்து
தன் ரகசியத்தை ஒப்புக்கொள்வது போல இருந்தது.
சென்டினல் தீவுவாசிகளை
உலகம் “காட்டுமிராண்டிகள்” என்று பார்த்த நேரத்தில்,
இந்தக் கதை அவர்களை
விசுவாசத்தின் கடைசி காவலர்களாக மாற்றுகிறது.
அவர்கள் காத்தது ஒரு பொக்கிஷத்தை அல்ல—
ஒரு காதலின் கருவை.
அருள்மொழி நாச்சியார்…
அந்தப் பெயரிலேயே ஒரு இசை இருக்கிறது.
அவள் ஓடிவந்த இளவரசி அல்ல;
காதலைத் தோளில் சுமந்து
கடலைக் கடந்த துயரத்தின் தேவதை.
“வயிற்றில் குழந்தையோடு வந்தாள்” என்ற வரியில்
கதை திடீரென வரலாற்றிலிருந்து
இதயத்துக்குள் நுழைகிறது.
அங்கே வாசகர்
வீரத்தை மறந்து
ஒரு பெண்ணின் தனிமையை உணரத் தொடங்குகிறான்.
“Coding தெரிந்தவன்
தன் தாய்மொழியின் ஆதி வடிவத்தைப் படிக்க முடியவில்லை”
என்ற முரண்பாடு
இந்தக் கதையின் மிகப் பெரிய கவிதை.
நவீனத்தின் உச்சியில் நின்ற மனிதன் கூட
தன் வேர்களின் முன்
ஒரு குழந்தையாகிப் போகிறான்.
கதையின் இன்னொரு பலம்—
காமம், காதல், அதிகாரம், மரபு
எல்லாமே ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பது.
சென்டினல் இளைஞனின் உள்ளே இருக்கும்
அந்த “ஆதி மிருகம்”
மனிதனின் ஆதிகால இருளை நினைவூட்டுகிறது.
இந்தக் கதை வெறும் புனைகதை அல்ல;
இது வரலாறும், காதலும், மர்மமும்
கடல் உப்பில் நனைந்து எழுதிய
ஒரு தமிழ்க் காவியம்.
சில கதைகள் படிக்கப்படுவதில்லை—
அவை மெதுவாக நம் ரத்தத்துக்குள் கரைகின்றன.
இந்தக் கதை அப்படிப்பட்டது.
மிக்க நன்றி..அருமையான விமர்சனத்திற்கு நன்றி
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(18-05-2026, 04:52 PM)rameshsurya84 Wrote: கதையின் ஒவ்வொரு பதிவுகளும் ஆச்சர்யத்தையும் ஆவலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா!!. சிற்பிகாவின் கடைக்கண் பார்வை எப்பொழுது ரியானின் மீது விழுமோ?
கூடிய விரைவில்
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(18-05-2026, 05:03 PM)kingdick Wrote: Super bro cholar kalathuku pona pola irukku
(18-05-2026, 08:45 PM)Pannikutty Ramasamy Wrote: Extraordinary update
Thanks bro
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(18-05-2026, 10:28 PM)Raju@Vijay Wrote: sirapana twist revealing update koduthathku migavum nandri nanba...
kadhai padika padika romba interesting agavum anga anga history touches...
arulmozhi entry unexpected but nice linked with the story flow....
arulmozhi ku anu, sreeleela edhum unmai sollitangalo...
adhaium adutha update la varum nenaikren...
nice depth of narration bro... sriapana novel ezuthee engalai entertain panrathu miga periya nandri
intha updates pictures right placements ah iruku bro thanks...
siripika antha kattu paiya kitta mateekuvala illa riyaan kapathuvaanah illa..
kathu oda vaarisu maran oda cousin nice
Thanks for your comment Nanba. உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு கதையின் வாயிலாக சரியான பதில் கிடைக்கும். இப்போ சொன்னா அது spoiler ஆகி விடும்
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
ஹாய் நண்பர்களே..!உங்களை மகிழ்விப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த கதையின் முடிவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக தருவதை தான் விரும்புகிறேன். யாருக்கும் எந்த வருத்தமும் இருக்காது..காத்தவராயன் மரணத்திலும் ஒரு ஆச்சர்யம் ஒளிந்து உள்ளது..சில நண்பர்கள் நான் எழுதாமல் இருந்த பொழுது இந்த கதைக்கு update கேட்டு கொண்டு இருந்தார்கள். அவர்கள் comment ஏனோ இப்போ வருவது இல்லை.வேலை சுமை காரணமாக இந்த தளத்துக்கு வராமல் போய் இருக்க வாய்ப்பு உண்டு. மீண்டும் நீங்கள் தளத்துக்கு வந்தால் கதையை படித்து தவறாமல் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்..நன்றி..
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
Posts: 24
Threads: 1
Likes Received: 15 in 14 posts
Likes Given: 19
Joined: May 2026
Reputation:
0
We need more stories like these from you
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(19-05-2026, 09:48 AM)Pavanireddy Wrote: We need more stories like these from you
Hi friend, I have written a total of 6 stories, and 2 of them are completed.
“Ninaivo Oru Paravai” – starring Malvika Sharma and Priyanka Mohan
“Chennayil Oru Naal Iravil Geni” – starring Genelia
You can visit my profile and check the threads. All the stories are available there.
Posts: 411
Threads: 3
Likes Received: 290 in 232 posts
Likes Given: 208
Joined: Feb 2020
Reputation:
1
(19-05-2026, 01:15 PM)Geneliarasigan Wrote: Hi friend, I have written a total of 6 stories, and 2 of them are completed.
“Ninaivo Oru Paravai” – starring Malvika Sharma and Priyanka Mohan
“Chennayil Oru Naal Iravil Geni” – starring Genelia
You can visit my profile and check the threads. All the stories are available there.
If you Start a New Story in future, My request is Add New Actress Like Keerthy suresh, Ivana, Saipallavi, Simran, Sneha.
•
Posts: 772
Threads: 0
Likes Received: 445 in 396 posts
Likes Given: 1,637
Joined: Jan 2019
Reputation:
1
மிக ஆழமாக எழுத பட்ட் பாகம் இது
சூப்பர் தகவல்கள்
ஆச்சரியத்தின் உச்சம் அந்த ஓலைச் சுவடி பாகம்
கதை வேற லெவலில் செல்கிறது
Posts: 219
Threads: 2
Likes Received: 61 in 55 posts
Likes Given: 187
Joined: Jun 2019
Reputation:
0
19-05-2026, 08:15 PM
(This post was last modified: 20-05-2026, 03:22 AM by Kinglion. Edited 1 time in total. Edited 1 time in total.)
Kadantha sila naatkalaaka inthap pakkam vara mudiyaamal ponathu indru thaan meendum mulumaiyaaka update kalai vaasiththu mudiththen ..unmaiyileye vaarthaikalal solla mudiya villaii ..Priyanka vin alakai varniththathu ellam avvalavu alakaaka irunthathu..verumanane kaamak kathaiyaaka illaamal kaamam kadantha oru naaval padippathai pol thaan irukku ..athilum kadasi surprise aaka new sensation Rukmaniyai kodu vandu serthathu ellam unexpected. waiting for the climax ..
Posts: 176
Threads: 0
Likes Received: 129 in 113 posts
Likes Given: 508
Joined: Apr 2026
Reputation:
0
![[Image: image-2026-05-20-235232920.png]](https://i.ibb.co/99TvMPyp/image-2026-05-20-235232920.png)
when was the next update bro
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
(20-05-2026, 11:52 PM)Raju@Vijay Wrote: ![[Image: image-2026-05-20-235232920.png]](https://i.ibb.co/99TvMPyp/image-2026-05-20-235232920.png)
when was the next update bro
பிரியங்கா update எழுத ஆரம்பிச்சு இருக்கேன் bro,50% done.may be Sunday next update will come
Posts: 176
Threads: 0
Likes Received: 129 in 113 posts
Likes Given: 508
Joined: Apr 2026
Reputation:
0
ok brother waiting for pammy
•
Posts: 411
Threads: 3
Likes Received: 290 in 232 posts
Likes Given: 208
Joined: Feb 2020
Reputation:
1
•
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
Next update maximum tomorrow night or Sunday
Posts: 176
Threads: 0
Likes Received: 129 in 113 posts
Likes Given: 508
Joined: Apr 2026
Reputation:
0
(22-05-2026, 12:00 PM)Geneliarasigan Wrote: ![[Image: 1779430961536.png]](https://i.ibb.co/TxwL9qqn/1779430961536.png)
Next update maximum tomorrow night or Sunday
 name enna brother keniliyarasigan potu iruku...jayam ravi gf rasigan ah enna  picutures and bg awesome
Posts: 3,429
Threads: 6
Likes Received: 6,671 in 1,711 posts
Likes Given: 2,700
Joined: Dec 2022
Reputation:
130
22-05-2026, 01:32 PM
(This post was last modified: 22-05-2026, 01:32 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-05-2026, 01:13 PM)Raju@Vijay Wrote: name enna brother keniliyarasigan potu iruku...jayam ravi gf rasigan ah enna picutures and bg awesome
Haaha..வெளியே trichy appointment வந்தேன் நண்பா,ஒரு appointment இன்னொரு appointment time gap இருந்துச்சி
சரி ஒரு போஸ்டர் கிரியேட் பண்ணேன்.outside Sunlight வெளிச்சம் ஒன்னும் தெரியல..தப்பா கிரியேட் ஆகி வந்து இருக்கு
•
|