Fantasy Cuckold Experience - உண்மையா ? பொய்யா?
#21
(04-01-2026, 11:38 AM)dubukh Wrote: Viduthalai - That Shivaji & Rajni Movie?

BTW you are an encyclopedia of emotions and experiences bro. Please keep rocking bro

ஆம் ! ரஜினி, சிவாஜி இணைந்து நடித்த விடிதலை படம் தான் !
கதை நடக்கும் காலம் ,அத காலகட்ட சமூகச் சூழல் இவற்றைப் புரிந்து கொள்ள விடுதலை படம் கிறித்த தகவல் இடம்பெறுகிறது ! அன்று அந்த சம்பவம் gay or bi curious or cuckold or threesome என செக்ஸுவல் பிஹேவியர்களை அறியாத காலகட்டம் !
❤️  Raspudin Jr  ❤️



Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
super bro
Like Reply
#23
*******
❤️  Raspudin Jr  ❤️



[+] 1 user Likes raspudinjr's post
Like Reply
#24
Cuckold and sweeping different sollugka bro
[+] 1 user Likes Bala1997's post
Like Reply
#25
(21-01-2026, 04:09 AM)Bala1997 Wrote: Cuckold and sweeping different sollugka bro

ப்ரோ !
இது நேயர் விருப்பம் பகுதி இல்ல ப்ரோ !
கதை ! அது படைப்பாளியின் திட்டப்படி தான் போகும் ! விமர்சனத்துக்கு நன்றி !
Namaskar
❤️  Raspudin Jr  ❤️



Like Reply
#26
(21-01-2026, 04:09 AM)Bala1997 Wrote: Cuckold and sweeping different sollugka bro

கக்கோல்ட் என்கிற வார்த்தை cuckoo என்கிற குயிலின் பெயர்ச் சொல்லில் இருந்து வருகிறது. அதாவது பெண் குயில் தன் முட்டையை இன்னொரு பறவையின் ( காகம் ?!) கூட்டில் ஆண் குயிலுக்கு தெரிந்தே இடுகிறது. ( அந்த பறவையின் சர்வைவல் அப்படி )

தன் மனைவி அல்லது காதலி தனக்கு தெரிந்தே இன்னொரு ஆணுடன் உறவு கொள்வது cuckold எனப்படுகிறது. இதில் பல ரகஙகள் இருக்கின்றன. இன்றும் புது புது ரசனையுடன் cuckold sex அதை விரும்புபவர்களால் புதுப்பிக்கப்பட்டே வருகிறது.

பாலுறவில் கட்டற்ற பாலுறவு சுதந்திரம் கொண்ட ஆண்கள்/ பெண்கள் swingers !

இவர்களில் திருமண உறவை தொடர்ந்து கடைப்பிடிக்கும் தம்பதியர் தங்கள் ஜோடியை விரும்பி இன்னொரு ஜோடியுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது wife swap sex ! இங்கே செக்ஸ் பரிமாறல் தவிர வேறு கமிட்மெண்ட் கிடையாது !

இந்தியாவில் மேல் தட்டு மக்களிடையே மிக ரகசிய கிளப்களில் இவை ஒரு party போல் நடக்கிறது ( சொல்லக் கேள்வி ! Proof, link கேட்டு வரிசையில் வர வேண்டாம் !)

கேரளாவில் ஒரு டெலிகிராம் குழு வில் இது போன்று நடந்து காவல்துறையில் சிக்கிய செய்தி தந்தி நாளிதழில் வந்ததை இங்கே நினைவு கூறவும் !

சமீபமாய் இந்த தலைமுறை தம்பதியர் புது ரக செக்ஸ் பரிசோதனையாக சில camp fire நிகழ்வுகளில் முயற்சிக்கிறார்கள்! Sex with  Stranger அல்லது one night stand என்று அதற்கு பெயரிடுகிறார்கள்!

இன்னும் இந்தியா முழு அளவிற்கு இதை பரிட்சித்து பார்க்க வில்லை.

ஒரு வேளை அடுத்த 10 ஆண்டுகளில் இது சகஜமாக வாய்ப்பிருக்கிறது.

அப்பவும் யாரேனும் ப்ரோ ! புள்ளி வச்சிருக்கேன். Dm செய்யவும்ன்னு கேட்பார்கள் !
இது யதார்த்தம் !
❤️  Raspudin Jr  ❤️



Like Reply




Users browsing this thread: 1 Guest(s)