Posts: 1,022
Threads: 2
Likes Received: 2,849 in 642 posts
Likes Given: 398
Joined: Nov 2018
Reputation:
179
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தாமதமான பதிவுக்கு வருந்துகிறேன் அடுத்த அப்டேட் சென்ற ஆண்டு போல 2025 முடிவிலும் 2026 தொடக்கமாகவும் அமையும்
தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுக்கவும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posts: 484
Threads: 0
Likes Received: 273 in 205 posts
Likes Given: 9,729
Joined: Jan 2023
Reputation:
5
கீதா தான் எவ்ளோ பெரிய மனது உடையவள் என்று நிருபிக்க கணவன் மனது குளிர வாசகர்கள் மகிழ்ச்சி கொள்ள 2025 நிறைவடைய ஆஹா
Posts: 1,572
Threads: 0
Likes Received: 711 in 603 posts
Likes Given: 3,108
Joined: Oct 2020
Reputation:
3
Super bro very interesting story thanks for update please continue
Posts: 1,911
Threads: 1
Likes Received: 1,118 in 742 posts
Likes Given: 879
Joined: Jun 2021
Reputation:
15
கீதா அத்திம்பேரோட அக்கப்போர் பண்ணப்ப சின்ன புள்ள மாதிரி நடந்துகிட்டானு தோணுச்சி, ஆனா இப்ப பாருங்க எவ்ளோ மெச்சூர்டா நடந்துக்கறா? வழக்கமா பிரைன் வாஸ் எக்ஸ்பர்டான அருணுக்கே பிரைன் வாஸ் பண்ணிட்டாளே? அதுக்கு அவ கொடுத்த ஒவ்வொரு விளக்கமும் ரொம்ப நல்லா இருந்தது
அகிலாவை மற்ற விசயங்களில் குறை சொன்னாலும், அவள் இது வரை வேறு யாரிடமும் செல்லவில்லை என்பதே நல்ல விசயம் தான். அதுக்காக அம்மா + அக்கா வெளியே இருக்கும் போதே மூத்த பொண்டாட்டி கூட ஒரு ஸாட் போடுறீங்களானு கேட்டதுலாம் ஓவர் லந்து தான்
அப்போ நித்து & கீது பச்சை உடம்புகாரினு தள்ளி படுக்க வேண்டிய நேரத்துல அகிலா கரெக்டா ஜாயிண்ட் ஆகிருக்காளோ? மாமியார் மாமி என்ன ஆவார்? அப்படியே செந்தில் ஶ்ரீனி ப்ரியா கேங் பற்றியும் அப்டேட் போடுங்க, ப்ளீஸ் கண்டீனூ நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய
என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில்
என் அப்டேட் (Last 09 March 2025 Night)