Yesterday, 01:01 AM
கதையை ஒரு ஓபன் என்ட்டுடன் முடிக்கவே இந்த எக்ஸ்ட்ரா அத்தியாயம் ஆனால் இந்த கதையை தொடருவேனா என தெரியாது. என்னிடம் அடுத்த கட்ட கதை இதற்கு இப்போதைக்கு இல்லை. எப்படியும் இப்போதைக்கு இந்த கதை தொடாராது. வேறு ஒரு புதிய கதை தொடங்கலாம் என்ற எஎண்ணம்.. அந்த அறிவிப்பு விரைவில் இங்கேயே வரும்.. ஆதரவளித்தற்கு அனைவருக்கும் மிக்க நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
