Incest நா அதெல்லாம் செய்யக்கூடாது டா.. வேணாம்..
#1
காலேஜ் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த நேரம். சினியர் ஜீனியர் ராக்கிங்கில் ஆரம்பித்த பிரச்சனை புகைந்துகொண்டிருந்த நேரம் அது ஒருநாள் பெரும் சண்டையாக வெடித்துவிடவே அதில் சிக்கிய அத்தனைபேரையும் ஒரு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்தது மதுரையைச் சேர்ந்த  பிரபல பல் மருத்துவக்கல்லூரி.. 

சரி வீட்டில் சொல்லாமல் எப்படியாவது ஒரு மாதத்தை ஒப்பேத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தநேரம் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஹாஸ்டலில் அனுமதியில்லை என்றும் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லியும் அடுத்தடுத்த குண்டுகளைத் தூக்கிப்போட்டது. சரி வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டால் அங்கே அப்பா அருவாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார் என்று அம்மாவிடமிருந்து அவசரச்செய்தி வரவே வேறு வழியில்லாமல் காரியாப்பட்டியிலிருக்கும் என் சித்தப்பா வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

எனக்கு முதலில் அங்கு போவதற்கு சுத்தமாக விருப்பம் இல்லை. சித்தப்பா சரியான போதைப் பேர்வழி.. நாள்முழுதும் தண்ணிதான்.. போதாததற்கு என்வயதுக்கு இணையான கஞ்சாக்குடிக்கி நண்பர்களும் அவருக்கு உண்டு. இதனாலேயே அவரிடம் நான் பேசியே ஆறு வருடங்கள் ஆகிறது. என் நிலைமையைக் கண்ட என் அம்மாவே சித்தப்பாவுக்கு போன்செய்து விபரத்தைச் சொல்லவே அடுத்த இரண்டு மணிநேரத்தில் காலேஜ் வாசலில் ஸ்கூட்டியுடன் வந்து நின்றார் என் சித்தப்பு. 

வேறுவழியில்லாமல் அவருடன் சேர்ந்து அவர் வீட்டுக்குச்  சென்று இறங்கினேன். காரியாப்பட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து இன்னும் மூன்று கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். மதுரைக்கே உரித்தான அழகும் கிராம வாசனையும் அந்த ஊருக்கு உண்டு. என்னை வீட்டின் முன் இறக்கிவிட்ட என் சித்தப்பா என்னைப்பார்த்து அவரது பொக்கைப் பற்களைக் காட்டி இளித்தவாறே.. 

எனக்கு கொஞ்சம் வேல இருக்குடா மவனே.. போய்ட்டு உடியாந்துட்றேன்.. ஒனக்கு என்ன எடுத்துட்டு வரட்டும்..? சிக்கனா மட்டனா..? என்று அக்கரையாய் கேட்ட என் சித்தப்பனை எரிச்சலுடன் பார்த்தபடியே பதிலேதும் சொல்லாமல் நான் வீட்டிற்குள் நுழைந்தேன்.. 

அட சொல்லிட்டுப் போடா...

நீ மோத தண்ணியப்போட்டு எங்கயும் விழுந்து கெடக்காம வீ்டுக்கு வந்துசேரு சித்தப்பு அதுவே.போதும். என்றுவிட்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.. 

அது ஒரு மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடு. வெளியே தட்டிவைத்து மறைத்துக்கட்டிய பாத்ரூம். வீட்டுக்குப் பின்னால் சித்தியின் அப்பா சொத்தாக ஒரு ஏக்கர் தென்னந்தோப்பும் அதுக்குப் பின்னால் சுத்திலும் வயலும் இருக்கும். ஊருக்குப் பின்புறமாக ஒதுக்கமாகவே.இருக்கும் வீடென்பதால் சோப்பு வாங்கவேஏ்டுமென்றால்கூட சைக்கிளிலோ இல்லை நடந்தோதான் சென்று வாங்கிவர முடியும். குடும்த்தேவைக்கென ஒரு பசுமாடும் ஆறு ஆடுகளும் வீட்டின் பின்புறத்தை நிரப்பியிருந்தன.. 

வீட்டுக்குள் நுழைந்தநேரம் வீடேவெறிச்சோடிக் கிடந்தது.. மேஜையில் அம்மா பேன் ஒன்று அனாதையாக ஓடிக்கொண்டிருந்தது.. பின்னால் நிற்கவேண்டிய பசுமாடும் ஆடுகளும் தலைமறைவாய் இருந்தன.. அங்கே இருந்த சேரில் என் பேக்கை வைத்துவிட்டு பின்னால் இருந்த பாத்ரூமிற்குள் சென்று தென்னை ஓலையால் செய்த கதவை எடுத்து சாத்திவிட்டு யாரும் வந்து உள்ளே நுழைவதற்குள் அவசர அவசரமாய் பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்தேன்.. 

நான் வருவதையோ இல்லை காலேஜேில் நடந்த பிரச்சனையையோ எதையுமே அந்த கஞ்சாக்குடுக்கி என் சித்தியிடம் சொல்லியிருக்கவில்லை...வீடே வெறிச்சோடிக் கிடந்தது.. பேன்ட் போட்டுக்கொண்டு ஸ்கூட்டியில் வந்தது எனக்குவயிறு அழுத்தவே நேராக ஒரு ரூமிற்குள் சென்று எனது சட்டை பேன்ட்டை கழட்டிவிட்டு ஜட்டியையும் கழட்டிவிட்டு டீசர்ட் லுங்கிக்கு மாறினேன். ஜட்டியை அங்கிருந்த செல்பில் போட்டுவிட்டு மீண்டும் வெளியே வந்து பின்னால் இருந்த தென்னந்தோப்பிற்குள் என் சித்தியைத் தேடிச் சென்றேன். 

சரியாக கவனிக்காமல் நான் வேக வேகமாக நடந்ததன் பரிசாக இரண்டு முள் என் காலில் தைத்து நரகவேதனையைத் தந்ததும் என் சித்தப்பனைத் திட்டியபடியே வந்து செருப்பைப் போட்டுக்கொண்டு மீண்டும் தோப்பிற்குள் சென்றேன். அங்கும் சித்தி இல்லை. பின்னர் சித்தி சித்தி என்று சத்தமிட்டபடியே பக்கத்தில் இருந்த கம்பங்காட்டுக்குள் நுழைந்ததும்.. 

யாருப்பா அது...? என்று கேட்டபடியே எட்டாப்பார்த்தாள் என் சித்தி. அவள் பெயர் சூர்யகலா.. வீட்டில் எல்லாரும் அவளை சூப்பரு என்றுதான் அழைப்பார்கள். என்னைப் பார்த்தவள் எதிர்பாராத ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் தான் அறுத்துக் கட்டியிருந்த கம்பந்தட்டைக் கட்டை கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். என்மீது எப்போதும் அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு ஜீவன். நான் வெகு வருடமாக அவள் வீட்டிற்கு வராததை அடிக்கடி என் அம்மாவிடம் பேசி அழுதிருக்கிறாள்.இதெல்லாம் எனக்கு பின்னாட்களில்தான் தெரிய வந்தது.. 

வாடா தமிழு.. நல்லாருக்கியா சாமி..? எத்தனெ வருசமாச்சு. ஆளே மாறிட்டியேடா.. பெரிய மனுசன் மாதிரி இருக்கடா.. என்றுவிட்டு தன் மண் அப்ிய கைகளால் என் நெற்றியில் ஆரத்தழுவி அவள் தலையில் வைத்து சொடக்கெடுத்தாள்.. எனக்கும் என் சித்தியை ரொம்பப் பிடிக்கும். அளவான மாநிறமும் வற்றிய தேகமும் கொண்டவள். சிறுவயதிலேயே என் சித்தப்பனைக் காதலித்து அவனையே நம்பி வந்தவள் அதற்கான பலனை இன்றுரை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். 

அட போ சூப்பரு. எப்ப பாத்தாலும் தோட்டம் தொறவுனு ஒத்த ஆளா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்க. அதப் பாக்கவே கஷ்டமா இருக்கும் அதான் வாரதில்ல.. ஒம்புருசன் அந்தக் கஞ்சாக்குடுக்கி உன்கிட்ட எதுவுமே சொல்லலயா..? இப்பக்கூட என்னய எறக்கிவிட்டுட்டு அவசர வேலனு பொய் சொல்லிட்டு தண்ணியடிக்கத்தான் ஓடிட்ருக்கான்.. 

அய்யோ அந்த மனுசன திட்டாதடா.. என்ன பன்றது.. டாக்டருக்கிட்ட கூட்டிட்டுப்போனா இனி நிறுத்தமுடியாது குடிக்கட்டும் விடுங்கனு சொல்லி்டாங். எல்லாம் என் விதினு போக வேண்டியதேன்.. 

ஆமா.. ஒடனே புருசனுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்துரு. இன்னும் ஒரு மாசம் நா இங்க உன்கூடதான் இருக்கப்போறேன். நானும் உன்கூடத்தான் தோட்டவேல பாக்கப்போறேன். உம்புருசன எப்புடி மாத்துரேன்னு மட்டும் பாரு... 

நெசமாத்தான் சொல்றியா..? இன்னும் ஒருமாசம் இங்க தங்கப்போறியா..?
நான் சொன்னதை நம்ப முடியாமல் கண்கள் விரிய ஆச்சர்யமாகக்கேட்டாள்.. 

ஆமா ஆமா.. சரி வேமா நட. எனக்குப் பசிக்குது எதாச்சும் வச்சுக்குடு வா.. என்றபடி அங்கே கட்டிருந்த கம்பந்தட்டையை தலையில் தூக்கிக்கொண்டு நான் அவள் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன்.. 

டேய் டேய்.. நில்லுடா.. டாக்கடர் படிக்கிற புள்ளெ பில்லுக்கட்டுலாம் தூக்கக்கூடாது.. கீழபோடு நா தூக்கிட்டுவரேன் என்று கத்தியபடியே என்பின்னால் ஓட்டமும் நடையுமாக வீ்டுக்கே வந்து சேர்ந்துவிட்டாள். 
நான் கட்டுத்தறியில் போட்டுவிட்டு நேராக வீட்டுக்குள் நுழைந்தேன். அதற்குள் வேக வேகமாக அடுப்பில் பாலூற்றி.டிக்காசன்போட்டு விட்டு என்னை உட்காரச்சொல்லிவிட்டு சைக்காளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடியவள் அடுத்த மூன்று நிமிடத்துக்குள் கையில் நான்கு முட்டையுடன் வந்து டீ ரெடியாவதற்குள் எனக்கு ஆம்ப்ளெட் போட்டு டீயூடன் பரிமாறினாள்.. எனக்கு டீயுடன் ஆம்ளெட் சாப்பிடுவதென்றால் அலாதிப் பிரியம்.. 

நீயும் உக்காரு சித்தி. வா டீ குடிப்போம்.. 

அட வேண்டாம் சாமி. எனக்கு இன்னும் காட்டுல வேல கெடக்கு. மாடு ஆடுலாம் புடிச்சாந்து கட்டனும்.. நீ குடி.. 

ப்ச்.. வா சூப்பரு. சொன்னாக் கேளு. மொதல்ல டீ குடி.. அப்றமா ரெண்டுபேரும் போய்ட்டு ஆடு மாடு ஓட்டியாரலாம்... 

நான் அதட்டிச் சொன்னதும் சிரித்தபடியே என்னுடன் உட்கார்ந்து டீ குடிக்கத் தொடங்கினாள்.. டீக்கு இடையே எங்களது குடும்ப உரையாடல்களும் அவளது வாழ்க்கை நிகழ்வுகளும் மட்டுமே இருந்தன. ஆனால் எதற்காக நான் ஒருமாதம் தங்குகிறேன் என்பதை அவளும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. 

சரி சித்தி எங்க  அக்காவக் காணும்..? காலேஜ்ல லேட்டாத்தான் விடுவாங்களா..? 

ஆமாடா.. காலேஜே் சீக்கிரம் முடிஞ்சுரும்.. ஒருகடைல பார்ட் டைம் வேல பாக்குறா.. சிலநேரம் நைட் எட்டு மணிக்கித்தான் கௌம்புவா.. வேலய விடுடி. வேற வேல பாக்கலாம்னா அதுக்கும் சண்ட போட்றா. சரினு கல்யாணம் ஆகுற வரைக்கும  அவ போக்குலயே விட்ரலாம்னு நானும் ஒன்னும் சொல்றதில்ல.. 

மீனா.. என்னைவிட ஒரு வயது இளையவள்.. இருந்தாலும் நான் அவளை அக்காவென்றுதான் அழைப்பேன். என்மீது அதிகபாசமிருந்தாலும் நான் அவள் வீட்டுக்கு வராததால் என்மீது இப்போது கோபமாய் இருக்கிறாள். மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்தாலும் அங்கேயே ஒரு கடையில் வேலைக்குச்  சேர்ந்திருக்கிறாள். 

அளவான தேகம். ஒல்லியும் இல்லை குண்டும் இல்லை.. மாநிறம்.. முகத்தில் பவுடர்கூட அடிக்கமாட்டாள். கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு மட்டும் போட்டிருப்பாள். கிராமத்துப் பிள்ளைகளுக்கே உரிய வளைந்த மெல்லிய புருவம் மற்றும் தைரியமான நடை.. நெற்றியில் சிறிய திருநீறு பொட்டாய் வைத்திருப்பாள்.. பளீரென தெரியும் பல் வரிசை. அதில் சிங்கப்பல் மட்டும் கொஞ்சம் வரிசையில் இல்லாமல் திரும்பி நிற்கும். அவள் சிரிக்கும்போது அதுமட்டும் எப்போதும் அழகாய்த் தெரியும். இரண்டு மாதமாக என்னை வாட்சாப்பில் ப்ளாக் செய்திருக்கிறாள். காரணம் எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரியும். 

டீ குடித்ததும் நானும் சித்தியும் சென்று மாடு ஆடுகளை ஓட்டி.வந்தோம். வரும் வழியிலேயே பக்கத்து தோட்டத்துப்பெண் என்னை யாரென விசாரிக்கவும் உடனே எங்கள் குடும்ப வரலாற்றை ஆரம்பித்துவிட்ட என் சித்தியைப் பார்த்து சிரித்துவிட்டு நான் ஆடு மாடுகளுடன் வீடு.வந்து சேர்ந்தேன்.
[+] 10 users Like Kingtamil's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good update bro
Keep rocking
Welcome to the new story
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#3
really interesting story thanks for your story please continue
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#4
அருமையான கிராமப்புற வர்ணனை...
யதார்த்தமான வசனம் !

Keep it up !
❤️ Raspudin Jr  ❤️

கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html

[+] 1 user Likes raspudinjr's post
Like Reply
#5
புதிய கதைக்களம் நன்றாக இருக்கிறது நண்பா. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
#6
Nice start bro, super gramathu story, waiting for next update
[+] 1 user Likes sexluver_007's post
Like Reply
#7
எனக்கு அந்த ஊரும் சித்தி வீடு உள்ள இடமும் ரொம்பப் பிடிக்கும்.. நான் போகாததுக்கு முதல் காரணமே என் சித்தப்பன்தான். ஆனால் விதிவசம்.. நா இன்னும் ஒரு மாதம் இங்கதான் தங்கியாகனும். மாடு ஆட்டெல்லாம் கட்டுத்தறியில் கட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து மணியைப் பார்த்தேன். மாலை ஆறு மணியாகிருந்தது.. பின்வாசல் வழியாக எட்டிப்பார்த்தபோது என் சித்தி இ்னும் எங்கள் குடும்ப புராணத்தை ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.. சற்றே எரிச்சல் வந்தவனாய்.. 

ஏய் சூப்பரு.. வீட்டுக்கு வருவியா இல்ல அங்கயே தூங்குவியா..? என்று நான் சத்தமிட்டேன்.  
கதையில் மூழ்கியிருந்த இரண்டு பெண்களும் என் சத்தத்தால் திசைதிருப்பப்படவே.  சித்தியின் தோழி சித்தியிடம்.. 

ஆத்தி.. என்டி ஒம் மவன் இப்புடி கடுகடுக்குறான்.. இனி ஒரு மாத்தெக்கி நம்மல பேசக்கூட விடமாட்டானாடி..?
அட அப்புடிலாம் இல்ல.. அவன் அவுக அம்மா மாதிரி சட்டு சட்டுனு கோவம் வரும். ஆனா தங்கமான புள்ள.. 
அதுசரி.. அப்ப இவனவச்சு ஒம்புருசன கட்டுக்குள்ள கொண்டாரப்பாரு.. இவனையும் விட்டுட்டா அப்பறம் அம்புட்டுத்தேன்.. பாத்துக்க.. என்றுவிட்டு அவள் நடையக்கட்டவும் சித்தியும் நான் தூக்கிவந்த கம்பங்கட்டில் சிதறி விழுந்த புற்களை அள்ளியெடுத்து வரத்  தொடங்கினாள்.. 

ஏன் சித்தி.. உங்கூட்டுக்காரரு எப்ப வீட்டுப்பக்கம் வருவாப்டி..? 

ஏன்டா கேக்குற..? அந்தாளு வரத்துக்கு எப்புடியும் பத்துமணி ஆயிரும்.. இல்லனா எங்கயாச்சும் குடிச்சுட்டு கெடந்துட்டு காலைலதான் வீட்டுப்பக்கம் வரும்.. என்று சொல்லிவிட்டு அப்பாவியாய்ச் சிரித்த என் சித்தியைப் பார்த்து எனக்கு பாவமாக இருந்தது.. 
கஷ்டமா இல்லையா சித்தி..? ஏன் இந்தாளப்போய் லவ் பன்னித் தொலச்ச.. ஊருல ஒனக்கு வேற ஆளுகளே கெடக்கலயா..? 
டேய்.. ஒனக்குத்தான்டா உன் சித்தப்பனப் பத்தி ீதரியல.. முன்னாடிலாம் பாக்கு கூட போடமாட்டாரு. அவ்வளவு நல்ல மனுசன்டா.. இங்கெ மதுரக்கி வந்த நேரம் சேராதவன்கூடலாம் சேந்து உன் சித்தப்பன ஏமாத்தி எல்லாப் பணத்தையும் புடுங்கிட்டு விட்டுட்டானுக.. அதுல குடிக்க ஆரம்பிச்ச ஆளுதான்டா.. என்ன பன்னச் சொல்ற.. ஒரு பொம்புளப்புள்ளய பெத்துட்டேன்.. அத எப்புடியாச்சும் கர சேத்துட்டா அப்பறமா இந்த ஒடம்பு ஆத்துலபோனா என்ன கெணத்துல  கெடந்தா என்ன.. 

சித்தி அப்படி சொல்லியதும் எனக்கு சுர் என்று இருந்தது.. ஏய் சனியனே அப்டிலாம் சொல்லாத... அக்காவ கல்யாணம் பன்னிக்குடுத்துட்டு நீ நேர எங்க வீட்டுக்கு வா.. நா ஒன்ன நல்லா பாத்துப்பேன்.. ஆனா சித்தப்பன கூட்டியாராத...

நான் சொன்னதைக்கேட்டு உருகியவளாய் கண்கள் கலங்கியபடி என்னைப்பார்த்து சிரித்தாள். 

சரி.சித்தி நா கடப்பக்கம் போய்ட்டு வரேன்.. வரப்போ வெய்ட் பன்னி அக்காகூட வந்துருவேன். அதனால என்னத் தேட வேணாம்.. சரி காய்கறி எதுவும் வாங்கிட்டு வரவா..? 


அதெல்லாம் கெடக்கு நீ போய்ட்டு பத்ரமா வா.. 

சித்தியிடம் விடைபெற்று அங்கு ஒரமாய் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைப்பக்கம் சென்று அங்கிருந்த ஒரு ப்ரவ்சிங சென்டரில் படம் பார்க்கத் தொடங்கினேன்.. படம் போர் அடிக்கவே கேம் விளையிடத் தொடங்கியதும் சுத்தமாக நேரம் போனதே தெரியாமல் உட்கார்ந்துவிட்டு எதேச்சையாக அங்கிருந்த வாட்சைப் பார்க்கவும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மணி எட்டு.. இன்னேரம் பஸ் ஸ்டாப்பில் மீனா வந்திருக்கவேண்டும். வேக வேகமாக காசைக் கட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டான்டிற்குச் சென்றால் அங்கே பஸ் வந்து சென்று பத்து நிமிடங்கள் ஆகிய செய்தி கேட்டதும் நானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் ரோட்டில் வேகமாக வந்தேன்.

சிறிது தொலைவில் ஒரு அழகான இளம்பெண் சுடிதாரில் ரோட்டில் நடந்துசென்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்தே அது யார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அவளைப் பயமுறுத்த நினைத்து சைக்கிளை வேகமாக ஓ்டிக்கெிண்டு அவள் பக்கத்தில் சென்றதும் சத்தமாகக் கத்தினேன். இதை எதிர்பார்க்காதவளாய் அவளும் அதிர்ச்சியில் கத்தவே சிறிது நேரத்தில் அந்த இடமே அதிரும் அளவுக்கு ஆனது.. 

ஏய் ஏய்.. மீனா பயப்புடாத.. நான்தா.. தமிழு.. 

பட படப்புடன் நெஞ்சில் கை வைத்து தனது மூச்சு வாங்கலை குறைக்கப் போராடியவள் கோபமும் பாசமும் அதிர்ச்சியும் கலந்த பார்வையால் என்னைப் பார்த்து பக்கத்தில் ஓடி.வந்து வேகமாக அடிக்கத் தொடங்கினாள். ஆனால் அது பொய் அடி என்று எனக்குத் தெரியும். மறந்தும் வலிப்பதுமாதிரி.அடித்துவீடக்கூடாது என்பதில்மட்டும் அவள் கவனமாய் இருந்தாள். 

நாயே.. நாயே.. இப்பத்தான் என்ன கண்ணு தெரியிதா.. இருக்கேனா இல்ல செத்துட்டேனானு பாக்க வந்தியா..?

ஐயோ அக்கா.. ப்ளீஸ் அப்டிலாம் பேசாத. எனக்கு சித்தப்பன்மேலதான் கோவம்.. எனக்கு நீயும் சித்தியும்னா உயிரு.. 

நான் அப்படிச்சொன்னதும் என்னை அடிப்பதை நிறுத்தியவள் என் முகத்தைப் பார்த்தாள். மீனாவின் முகம் வேலையின் அசதியால் மிகவும் களைப்பாக இருந்தது. அவளது பவுடர் அடிக்காத முகத்தில் வியர்வை ஈரம் படர்ந்து பார்ப்பதற்கு அந்தநேரத்திலும் அழகாய் இருந்தது. அமைதியாக என்னைப்பார்த்தவளின் கண்களில் இப்போது கண்ணீர் கோர்த்து நிற்கவே.. அழுகையை அடக்க முயற்சித்தவளின் முக்கு விடைத்து அடங்கியது.. 

நானும் என் அம்மாவும் ஒனக்கு உயிருனா ஏன்டா இத்தன நாள் வீட்டுப்பக்கம் வரல..? தனி ஆளா நா இங்க எவ்வளவு கஷ்டப் பட்டுட்டு இருக்கேன் தெரியுமா..? இதே என்கூட ஒரு பொண்ணோ பையனோ பொறந்துருந்தா எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்துருக்கும் தெரியுமா..? பேசாம போயிரு. இனிமே அக்கா நொக்கானு வீட்டுப் பக்கம் வந்துராத.. என்றவளின் கண்கள் இப்போது கண்ணீரைத் தாரை தாரையாய் சிந்தத் தொடங்கியது. என் பதிலை எதிர்பார்க்காதவள் இப்போது திரும்பி நடக்கத் தொடங்கினாள்.அது அத்தனையும் அவளது மனதில் இருந்து வந்த வார்த்தைகள். அதைக்கேட்டதும் நான் உடைந்து அங்கேயே நின்றுவிட்டேன். என் சித்தப்பன்மேல் இருந்த கோபத்தில் நான் வீட்டுக்கு வராமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு இப்போது புரிந்தது. 

மீனா நீண்டதூரம் நடந்துபோய் விட்டாள். அவள் பெரிய வைராக்கியக் காரி.இருந்தாலும் இப்போதுவரைக்கும் என்மீது பாசம் குறையாதவள்.. 

ஏய் மீனா.. எனக்கு இருட்டுக்குள்ள நிக்கிறதுக்கு பயமா இருக்கு. இப்ப நா உன்  வீட்டுக்கு வரவா இல்ல இங்கயே உக்காரவா..? 

நான் சத்தம்போட்டு கத்தவும் என்னைத் திரும்பிப்பார்த்தவள்.. 

இப்பமட்டும் நீ ஒழுங்கா வீட்டுக்கு வரலனா செருப்பாலயே அடிப்பேன் என்று பதிலுக்கு சத்தம்போட்டு கத்தினாள். 

அவள் வீட்டுக்கு வரச்சொல்வாள் என்று எனக்குத் தெரியும். சிரித்தபடி வேகமாக சைக்கிளை ஓட்டிச் சென்று அவள் பக்கத்தில் நிறுத்தி பெல் அடித்ததும் பலமாகவே.முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு சைக்கிளில் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் பல கதைகளைப் பேசியபடியே வீடு சேர்ந்தோம்.
[+] 8 users Like Kingtamil's post
Like Reply
#8
Interesting story bro sema superrrrrrbb update please continue thanks for your story
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#9
வித்தியாசமான கதை ஆரம்பம். கதை தலைப்பை சொல்பவள் சித்தியா அல்லது அவள் மகளா? வயதில் சின்னவளை ஏன் அக்கா என அழைக்க வேண்டும்? வாட்ஸப்பில் ஏன் அவள் ப்ளாக் செய்து இருக்கிறாள்? என்று ஏகப்பட்ட கேள்விகளுக்கு இனி பதில் கிடைக்கும். ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 1 user Likes dubukh's post
Like Reply
#10
Good update bro
Keep rocking
Like Reply
#11
Super bro
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)