18-12-2025, 07:53 PM
விடியற்காலை 5 மணிக்கு மேல் நவீனும் தனலக்ஷ்மியும் காரில் கிளம்பினார்கள் கிட்டதட்ட 6 மணி நேர பயணத்திற்கு பின் தன் சொந்த கிராமத்திற்கு சென்றடைந்தனர் அவர்கள் வருவதை தனலக்ஷ்மி அப்பா தங்கச்சி கிட்ட சொல்லவில்லை ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என சொல்லாமல் விட்டுவிட்டனர் நல்ல ஒதுக்கு புறமான சீட்டி அமைக்கப்பட்ட வீடு ஆன உள்ளே இரண்டு குடும்பமே நடத்தும் அளவுக்கு இடம் காணப்படும் வீட்டிற்குள் மொத்தம் ஐந்து அறைகள் இரண்டு பெட்ரூம் ஒரு ஹால் ஒரு கிச்சன் அப்புறம் ஒரு சாமி ரூம் அமைக்க பற்றுகும் குளிக்கும் வசதி அப்புறம் கழிப்பறை வசதி அனைத்தும் வெளிய தனியாக உள்ளது. நவீனும் தனலக்ஷ்மியும் காரை வெளிய மாட்டு தொழுவத்திற்கு பின் நிறுத்தி விட்டு வீட்டிற்கு உள்ளே சென்றனர் உள்ளே தனலக்ஷ்மி அப்பா ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தார் தனலக்ஷ்மி தன் கணவருக்கு கண் சிமிட்டி விட்டு அவள் அப்பா பின்னாடி நின்று கொண்டு அவர் கண்ணை பின்னாடி இருந்து இரண்டு கைகளால் இறுக்கி மூடினாள் .
அதை எதிர் பார்க்காத தனத்தின் அப்பா பேச்சு முத்து யார் அது கண்ணை மூடுவது விளையாடத்திங்க என்ன கொஞ்சம் பதற்றத்தோடு கூறினார். தனலக்ஷ்மி அவர் கண்கள் மூடிய கையை விலகினால் டக்குனு திரும்பிய பேச்சு முத்து தன் பெரிய மகள் செல்ல மகள் தனமும் அவள் கணவனான தன் சொந்த தங்கச்சி மகனும் நின்று இருப்பதை பார்த்து மகிழ்ச்சி கலந்த சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடினார். சற்று என்று உட்கார்ந்து இருந்த ஷோபாவில் இருந்து எழுந்து தன் மகளை இறுக்கி கட்டி கொண்டு எப்பட செல்லம் வந்தீங்க ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வந்து ஆச்சரியம் ஆக்கிட்டீங்க என சிறிய கண்ணீர் துளிய சந்தோசமாக சிதற விட்டார்.
நான் நல்லாருக்கும் பா நீங்க எப்படி இருக்கீங்க என அவளும் சந்தோசமாக அவள் அப்பாவை பார்த்து கேட்டாள் கிட்டத்திட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆச்சு தன் மகளையும் மருமகனையும் பார்த்து நான் நல்ல இருக்கேன் மா மாப்பிளை நீ எப்படியா இருக்க என தன் மருமகனின் கன்னத்தை பிடித்து கொண்டு பாசமாக கேட்டார் பேச்சு முத்து ம்ம் எனக்கு என்ன மாமா நான் நல்லா இருக்கேன் நீங்களும் அனுப்ரியா உம் நல்ல இருந்த அது போதும் எங்க அந்த வாயாடி ஆள காணோம் என தன் கொழுந்தியாளை கேட்டான் அவள் ஸ்கூலுக்கு போய்டா மாப்பிள்ளை என அக்கறையாக கூறினார் பேச்சு முத்து.
சரி நீங்க உட்காருங்க நான் போய் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன் என்றார் அவர்கள் இரண்டு பேரும் ஏதும் வேண்டாம் என்றார்கள் ஆனால் பேச்சு முத்து கேட்க்காமல் கடை தெருவுக்கு வேகமாக ஓடினார் .

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)