Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
Thanks for accept and uploaded further in this site bro. Conversation between aaru, maali & gaus interesting and meaningful and proving now a days having more things about sex. but nalan wasted this update and showed tubelight and aaru keeping silent and dont know what is going on his mind and end the episode and pack up from hotel or continue jeevi bro only know. To keep balance inserted anni's some scene in this donot disappoint about this may be.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(07-11-2025, 04:58 PM)JeeviBarath Wrote: தக்காளி, 10 மணி நேரம் செலவு பண்ணி அப்டேட் குடுத்தாலும் 10 கமெண்ட் வர்றதில்லை.. எப்பவும் கமெண்ட் & லைக் பண்ற, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமெண்ட் & லைக் பண்றாங்க.. (நன்றி Namaskar )

இதுக்கு மேல கதையை எழுதி கூகிள் ட்ரைவ்ல அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்..

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. 

எனக்கு புரிந்ததை நான் விளக்கி சொல்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். 

இந்த வெப்சைட்டை முதலில் ஆரம்பிக்கும் பொழுது Log in செய்தால் தான் கதை படிக்க முடியும் என்று வைத்திருந்தார்கள். பிறகு நிறைய வாசகர்கள் வராததாலோ என்னவோ ஃப்ரீயாக திரியை ஓபன் செய்து படிக்க வசதி செய்து கொடுத்துவிட்டார்கள். 

Log in செய்தால்தான் படிக்க முடியும் என்று வைத்திருந்தால் கண்டிப்பாக எல்லோரும் Log in செய்து படித்துவிட்டு, Log in செய்து விட்டோமே என்றாவது பதில் கமெண்ட்டு எழுதுவார்கள்.

நம்ம ஊரில் எல்லாமே இலவசமாக கிடைப்பதாலோ என்னவோ, இலவசமாய் கிடைப்பதன் மதிப்பு நமக்குத் தெரியாமலே போய்விட்டது. ஆதலால் படித்துவிட்டு, படித்த ரசித்ததை பாராட்ட மனசில்லாமல், அப்படியே சென்று விடுகின்றனர்.

Log in செய்து கதை படிக்க முடியுமாறு உள்ள மற்றொரு தளத்தில் இதே போல் கமெண்ட் செய்யவில்லை என்று வேறு யுக்தியை பயன்படுத்த, இப்போது நிறைய கமெண்ட்டுகள் வருகின்றன.
கதையைப் படித்தால் 10 icash நம்முடைய கணக்கில் குறையும், யார் கதை எழுதினாரோ அவர் கணக்கில்10 icash சேரும். அதே நேரம் கமெண்ட் செய்தால் நம்முடைய கணக்கில் 50 icash சேரும் என்று வைத்துள்ளார்கள். இப்பொழுது ஒவ்வொரு கதைக்கும் நிறைய கமெண்ட்கள் வரத் தொடங்கி உள்ளன. அப்படியும் நிறைய கதைகளுக்கு கமெண்ட்கள் வருவதில்லை. 

இங்கும் இப்படி ஏதாவது ஒரு யுக்தியை பயன்படுத்தினால் தான் கமெண்டுகள் வரும் என்று நினைக்கிறேன்.

Quote:பொறாமை காண்டுன்னு திங்க் பண்ணுறவனுங்களுக்கு.....

பொறாமை இல்லை. வெறுப்பு. அத்தனை வெறுப்பு..

என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?

தலைப்பில் கூட பிழையிருக்கும் கதைகளை எழுத்துக்கூட்டி படித்து, அதைப் புரிந்து கொண்டு கமெண்ட் பண்றானுங்க..

ஆனா முடிஞ்ச அளவுக்கு எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகளை தவிர்த்தாலும் ஒரு மண்ணும் இல்லை..


பொறாமை என்று நினைக்கவில்லை. உங்கள் வெறுப்பை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் நிதர்சனமான உண்மை. இன்செஸ்ட் கதைகளுக்கு தான் அதிகம் மதிப்பு இருக்கிறது. அம்மா-மகன், அண்ணி-கொழுந்தன், அப்பா-மகள், மாமனார்-மருமகள், மருமகன்-மாமியார், அக்கா-தம்பி, அத்தை கதைகளுக்கு தான் மதிப்பு அதிகம். கதையில் பிழை இருந்தாலும், தலைப்பில் பிழை இருந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் படித்து சூப்பர் அடுத்த அப்டேட் எங்கே என்பது போன்று கமெண்ட் செய்கிறார்கள். 

இதைப் போன்ற நாவல் டைப்பில் வரும் கதைகளுக்கு அப்டேட் கேட்டு கமெண்ட் செய்வதை தவிர கதையை பற்றி விவரித்து கமெண்ட் செய்வதில்லை. 

இந்த இன்செஸ்ட் கதை மோகம் இந்த சைடில் மட்டும் இல்லை எங்கும் இதே மோகம்தான் இருக்கிறது.

Google Drive link முடிவு தற்காலிகமாக தீர்வாக இருக்கலாமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது என்பது என் கருத்து. அங்கேயும் படித்துவிட்டு கமெண்ட் செய்யாமல் தான் சென்று விடுவார்கள்.

நன்றி.

RARAA 
[+] 2 users Like RARAA's post
Like Reply
【126】

⪼ நளன்-ஆரு-மாலி-கவுஸ் ⪻

ஸ்ரீ அக்கா யாரென கலாய்க்க ஆரம்பித்தவர்களுக்கு, அண்ணியின் தூரத்து தங்கை என நளன் சொன்ன நேரம் எரிந்து முடிந்த புஸ்வானம் மாதிரி ஆனது..

அக்கா என்பதை தவிர்த்து சின்ன விஷயம் இருந்தாலும் மாலதி ஒரு வழி பண்ணியிருப்பாள், அதை மிஞ்ச முடியுமா என்ற எண்ணம்..

மாலி - கவுஸ் இருவரும், மேட்டர் பண்ணுங்க நாங்க பார்க்கணும் என ரொம்ப கலாய்த்தார்கள்..

ஆர்த்திக்கு இன்னொரு நேரம் செய்ய ஆசை இருந்தது. ஆனால் நளனுக்கு துளியும் விருப்பமில்லை. எங்கே தன்னால் மீண்டும் ஆர்த்தியை திருப்தி படுத்த முடியாதோ என்ற பயத்துடன், சீக்கிரம் முடித்தால் இவளுங்க (மாலி-கவுஸ்) நம்மள என்ன நினைப்பாளுங்க என்ற பயமும் சேர்ந்து கொண்டது..

கல்யாணத்துக்கு பிறகு, உன்னை ஃபக் பண்ண அலவ் பண்றோம் என கவுஸ் கிண்டலாக சொல்ல, நளனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை மாலி கவனித்துவிட்டாள்..

அப்ப கல்யாணம் ஆன "ஆண்ட்டி"கள தான் உனக்கு பிடிக்குமா எனக் கேட்டு ராதிகா மற்றும் மால்ஸ் பெயரை சொல்லி கொஞ்ச நேரம் கலாய்த்தார்கள்..

கல்யாணத்த தாண்டி ஒரு உறவு வச்சிக்கிற நிலமை வந்தா, உனக்கும் ஒரு வாய்ப்பு கண்டிப்பா உண்டு என மாலி கிண்டலாக சொல்ல கவுஸும் அதை வழி மொழிந்தாள்..

மாலி-கவுஸ் இருவரும் நளனுக்கு ப்ராமிஸ் செய்து கொடுத்தார்கள்.. கல்யாணம் பண்ணுனா பார்க்கலாம் என ஆர்த்தி சொன்னாளே தவிர சத்தியம் செய்யவில்லை..

நான்லாம் கல்யாணம் பண்ணவே மாட்டேன் என ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அடிக்கடி சொல்லும் ஆர்த்தி என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய உணர்வு மாலி-கவுஸுக்கு வந்தது..

⪼ மாலதி அண்ணி-ஸ்ரீ ⪻

ஸ்ரீ வீட்டுக்குள் வந்து இரண்டு நிமிடம் ஆகும் முன்பே தன் கணவனிடம் அங்க போ என கண்காட்டினாள் மாலதி..

ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்ட வளன் பெட்ரூம் செல்ல, என்ன பிரச்சனை என ஸ்ரீயிடம் கேட்டாள் மாலதி..

ஸ்ரீ விஷயத்தை சொல்லி மெசேஜை காண்பித்தாள்..

ஏன் அனுப்புன எதுக்கு அனுப்புன என கேட்டு வெறுப்பேற்றாமல், என்னடி இவன் பழைய போட்டோ அனுப்பிருக்கான், புதுசா எதாவது அனுப்பி வைக்க சொல்லுடி என தங்கையை சிரிக்க வைக்க முயன்றாள்..

மாலதி மண்டையில் என்ன கணக்கு ஓடியது எனத் தெரியவில்லை, ஈவினிங்குக்கு உள்ள ப்ராப்ளம் சால்வ் ஆனா உனக்கு ஓகேவா என்ற கேள்வியை கேட்க ஸ்ரீ மலைத்துப் போய்விட்டாள்..

அக்கா என்னக்கா சொல்ற என மலைப்பு குறையாமல் கேட்டாள்..

போய் உன் கள்ள புருஷன, "ஏங்க இங்க வாங்கன்னு" சொல்லி கூப்பிட்டுட்டு வா..

ஏன்க்கா இப்படி பண்ற..?

எனக்கொரு என்டர்டெயின்மெண்ட் வேண்டாமா..?

அய்யோ.. அப்படி கூப்பிட்டா அத்தான் வர மாட்டாரு..

அதான் அப்படி கூப்பிட சொல்றேன்..

சோகமாக இருக்கும் தன்னை சிரிக்க வைக்க மாலதி முயற்சி செய்கிறாள் எனத் தெரியும். இருந்தாலும் வளன் நிலைமையை நினைத்த ஸ்ரீ தன் அக்கா சொன்னபடி செய்யாமல் அமைதியாக இருந்தாள்..

முதல் மகளை அழைத்த மாலதி, பெட்ரூம் போய் "ஆஃபிஸ் பொண்டாட்டி கூப்பிடுறாங்கன்னு சொல்லி, அப்பாவ கூட்டிட்டு வா மகளே" என்றாள்..

விஷம் விஷம் என தன் அக்கா மாலதியிடம் சொன்ன குழந்தையின் கையை பிடித்து வைத்துக் கொண்டாள்..

இரண்டில் எது வளனை அப்செட் செய்யும் என புரிந்து கொண்ட ஸ்ரீ, இந்தா இவளை பிடி என முதல் குழந்தையின் கையை மாலதியிடம் கொடுத்தாள்..

பெட்ரூம் கதவை தட்டி" ஏங்க இங்க வாங்க" என சொன்ன நேரம் வளன் கொஞ்சம் தன் தலையை அசைத்தான்.. தன் பொண்டாட்டி செய்யும் இம்சைகளில் ஒன்று எனத் தெரியும் என்பதால் பெரிதாக டென்ஷன் ஆகவில்லை..

அப்பா உன்னை "ஆஃபிஸ் பொண்டாட்டி கூப்பிடுறாங்க" என முதல் மகள் கத்திக் கொண்டே முதல் மகள் பெட்ரூம் உள்ளே நுழைந்த நேரம், "விஷம் விஷம்" என சொல்லிக் கொண்டே தன் அக்காவை பார்த்தாள் ஸ்ரீ..

உன்னை இப்ப கொல்லப் போறேன்டி என கத்தினான் வளன்..

உன்னையெல்லாம் காலையிலேயே போட்டுருக்கணும், இவ்ளோ நேரம் விட்டு வச்சது ரொம்ப தப்பு என கிச்சன் நோக்கி ஓடினாள் மாலதி..

ரெண்டும் சேர்ந்து என்ன டிராமா பண்ணப் போகுதுன்னு தெரியலையே பெட்ரூம் வாசலையும், கிச்சனையும் பார்த்தாள் ஸ்ரீ..

கையில் கத்தியுடன் வந்த மாலதி தன் முதல் மகளை பார்த்ததும் கத்தியை மறைத்துக் கொண்டாள்..

என்னடி உங்க அப்பன் உன் பின்னால ஒளிஞ்சுகிட்டானா என மகளின் முதுகுக்கு பின்னால் பார்க்க, கோபமாக பெட்ரூம் வாசலில் வந்த வளன் சிரித்து விட்டான்..

சிரிக்காம சண்டை போடுறா..

அப்பா இங்க இல்லம்மா என மகள் சொல்ல வளன் இன்னும் சிரித்தான்..

சிரிப்பை சிறிதும் கன்ட்ரோல் பண்ண முடியாமல் சிரிக்கும் தங்கையை பார்த்ததும் மாலதிக்கும் ரொம்ப சந்தோஷம்..

நீ வாடா என கணவனை அழைத்துக் கொண்டு பெட்ரூம் சென்றாள்.. அந்த பய்யன் டார்ச்சர் பண்றானாம். உன் கொலீக் ஒருத்தங்க ரிலேட்டிவ் டிஎஸ்பி-யா இருக்காங்கல்ல என அவர்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகள் குறித்து டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்தார்கள்..

அப்பா உன்னை "ஆஃபிஸ் பொண்டாட்டி கூப்பிடுறாங்க" என மீண்டும் பெட்ரூம் உள்ளே வந்தாள் மூத்த மகள்..

ஸ்ரீ, காப்பி அடிக்காத, புதுசா ட்ரை பண்ணு என கத்தினாள் மாலதி..

⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻

ராதியை அழைத்து பேசினாள் மாலதி..

ராதி, உங்க ரிலேட்டிவ் ஒருத்தங்க ஐபிஎஸ் இருந்தாங்களே அவங்க இப்ப எங்க?

அவங்க டெபுடேஷன்ல சென்ட்ரல் கவர்மென்ட் போஸ்ட் போய்ட்டாங்க அக்கா..

ஓஹ்..

எதும் பிரச்சனையாக்கா..

ஆமா, ஒரு சின்ன ஹெல்ப் வேணும். அதான் யார்கிட்ட கேக்கலாம்னு பார்த்துட்டு இருக்கோம்..

நான் அவங்ககிட்ட பேசிட்டு கான்பரன்ஸ் போடவா..?

இல்லை ராதி. இப்ப வேணாம். வேற ஆப்ஷன் ட்ரை பண்றேன். இல்லைன்னா பார்க்கலாம்..

சரிக்கா..

அழைப்பை துண்டித்த மறு நிமிடமே ராதி திரும்ப அழைத்தாள்..

அக்கா, பிரதாப் சொந்தக்காரங்கள விட அப்பாவுக்கு தெரிஞ்ச ரிட்டயர்ட் எஸ்பி அங்கிள் ஒருத்தங்களுக்கு நிறைய கனெக்ஷன் உண்டு. அவங்ககிட்ட பேசுறீங்களா..?

கொஞ்சம் டைம் குடு ராதி. இன்னும் ஒருத்தங்ககிட்ட பேசிட்டு உனக்கு இன்பார்ம் பண்றேன் என அழைப்பை துண்டித்தாள் மாலதி..

⪼ நளன்-ஆரு-மாலி-கவுஸ் ⪻

நாம இங்க இருந்தா மேட்டர் பண்ண மாட்டாங்க. ஒருவேளை நாம போனா பண்ணுவாங்க என கவுஸ் காதில் கிசுகிசுத்தாள் மாலி..

ஏன்.. நாம பார்த்தா என்ன என சத்தமாக பேசினாள் கவுஸ்.

மாலி : அடியே பைத்தியம்.

ஆரு : என்னடி?

கவுஸ் : நாங்க ரெண்டு பேரும் இங்க இருந்தா, நீங்க ரெண்டு பேரும் மேட்டர் பண்ண. மாட்டீங்களாம். இவ (மாலி) சொல்றா..

மாலி : பைத்தியம்.

ஆரு : நான் அப்படி சொன்னனா..?

உனக்கென்னடா பிரச்சனை என கவுஸ் சண்டையிட ஆரம்பித்தாள்..

பிரச்சனை உன்கிட்ட இல்லை. உங்க ரெண்டு பேர் காம்பினேஷன் பேட். இதுல என்ன இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பண்ணுங்க, நாங்க பார்க்கணும் என லந்து பண்ணினாள் கவுஸ்..

ஆர்த்தியின் மொபைல் ரிங் அடித்தது. மொபைல் டிஸ்ப்ளேயில் தெரிந்த பெயரை காட்டியதும் அந்த அறை முழுவதும் நிஷப்தம்..

ஆர்த்தியை அழை‌த்தது வேறு யாருமல்ல மாலதி அண்ணி..

⪼ மால‌தி அண்ணி-ஆர்த்தி ⪻

அக்கா..

ஆர்த்தி, அப்பா நம்பர் கொஞ்சம் குடுக்க முடியுமா?

அக்கா, அப்பா மீட்டிங்ல இருந்தா வேற கால் எடுக்க மாட்டாங்க. நான் கான்பரன்ஸ் போடவா..?

இல்ல எனக்கு கொஞ்சம் தனியா பேசணும்..

என்னாச்சுக்கா..?

பயப்படாத. ஊருல ஒரு பிரச்சனை. ஒரு சின்ன ஹெல்ப் தேவை.

சரிக்கா. அப்பா நம்பர் உங்களுக்கு அனுப்பறேன். அவங்கள உடனே கால் பண்ண சொல்றேன்..

சரிம்மா..

⪼ நளன்-ஆரு-மாலி-கவுஸ் ⪻

மாலதிக்கு தன் அப்பா நம்பரையும், தன் அப்பாவுக்கு மாலதி நம்பரையும் அனுப்பிய ஆர்த்தி, தன் அப்பாவை அழைத்து மாலதியிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டாள்..

ஏதோ பிரச்சனை. ஆனால் பிரச்சனை எனத் தெரியாத நால்வரும் வீட்டுக்கு கிளம்பலாம் முடிவெடுத்தார்கள்..

⪼ மாலதி அண்ணி-ஆர்த்தியின் அப்பா ⪻

மாலதி சொன்ன விசயத்தை கவனமாக கேட்டுத் தெரிந்து கொண்ட ஆர்த்தியின் அப்பா. இன்னொரு ஃபோன்ல கூப்பிடுறேன் என அழைப்பை துண்டித்தார்..

டேட்டா காலில் வந்தவர், இதெல்லாம் ரைட் ஹேண்ட்ல டீல் பண்ணுனா சரிவராது. லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணலாம், பய்யனுக்கு பெருசா ஒண்ணும் ஆகாது என வாக்குறுதி அளித்தார்.

அந்த பய்யன் குறித்த தகவலை வாங்கிக் கொண்டவர், இது நேர்ல டீல் பண்ணனும். இடம் கொஞ்சம் தூரமா இருக்கு. ஆளு அந்த ஏரியாவுல இருந்தா 2-3 ஹவர்ஸ் ஆகும், இல்லைன்னா கொஞ்சம் டைம் எடுக்கும். அந்த பொண்ண கவலைபடாம இருக்க சொல்லும்மா என ஆறுதல் கூறினார்..

விஷயத்தை ஹேண்ட்டில் பண்ண வேண்டிய நபரை போய் மீட் பண்ணிட்டு கால் பண்ணு என ஒருவரை அனுப்பி வைத்தார்.

தன் மகள் ஆர்த்தியை அழைத்து, விஷயத்தை ஹேண்டட்டில் பண்றேன். நத்திங் டூ வொரி, அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு பிரச்சனை என்று சொன்னார்..

ஆர்த்தியின் அப்பா அனுப்பி வைத்த நபர் தான் சந்திக்க வேண்டிய நபரை சந்தி்த்து அந்த பய்யன் குறித்த தகவலை கொடுத்தார்..

அடுத்த அரைமணி நேரத்துக்குள் ஆளை அலேக்காக தூக்கினர்.

மொபைல் உடைக்கணுமா எனக் கேட்க, போட்டோ க்ளவுட் அங்க இருக்கும் இங்க இருக்கும், அங்க டெலீட் பண்ணனும் இங்க டெலீட் பண்ணனும் என ஆர்த்தியின் அப்பா அனுப்பி வைத்த ஆள் சொல்ல, ஆளைத் தட்டித் தூக்கிய ரவுடி கூட்ட தலைவனுக்கு ஒண்ணும் புரியவில்லை..

நாம எதுக்கு இத பார்த்து டெலீட் பண்ணிட்டு, அந்த பொண்ணுகிட்டயே குடுங்க என பய்யன் ஃபோனை கொடுக்க, ஆர்த்தியின் அப்பாவிடம் பேசி இரண்டு மணி நேரம் முடிவதற்குள் ஸ்ரீ காதலனின் ஃபோன் ஸ்ரீயிடம் இருந்தது..

ஸ்ரீ எல்லாம் ஓகே என சொல்லும் வரை அந்த பய்யன் அங்கேதான் இருப்பான் என்ற தகவலும் வந்து சேர்ந்திருந்தது..

⪼ நளன் ⪻

நளன் வீட்டுக்கு வந்த நேரம் அண்ணி, ஸ்ரீ, ராதி, ராதியின் அம்மா அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

என்னக்கா ஊருக்கு போகாம இங்க வந்திருக்கீங்க என ஸ்ரீயிடம் கேட்டான் நளன்..

ஸ்ரீ : கல்யாணம் பண்ணாம ஊருக்கு வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதன் உங்க அண்ணிகிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..

நளன் திருதிருவென முழித்தான்..

ஸ்ரீ : நீ பயப்படாதடா.. அண்ணி உன்னை விட்டு குடுக்க மாட்டேன்றா. உங்க அண்ணன கட்டிக்க சொல்றா..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராதியின் அம்மாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை..

மாலதி : நீயே சொல்லுடா, எங்க மூணு பேருல (மாலதி-ஸ்ரீ-ராதி) யார கட்டிப்ப?

ரொம்ப சங்கடமாக உணர்ந்த நளன் அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்..

ஸ்ரீ சொன்ன விஷயத்தை நினைத்து ராதியின் அம்மாவால் தொடர்ந்து சிரித்தாள்..

⪼ ஆர்த்தி - ஆர்த்தியின் அம்மா ⪻

என்ன ஏம்மா ஒரு மாதிரி பார்க்குற என ஆர்த்தி கேட்க, உனக்கு திடிர் திருட்டு புத்தி அதான் அப்படி தோணுது என ஆர்த்தியின் அம்மா சொல்ல, கவுஸ்-மாலி இருவரும் சிரித்தார்கள்..

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது போல உணர்ந்த ஆர்த்தி, தன் தாயைப் பார்த்து பளிப்பு காட்டினாள்..

அம்மா : என்னடி எதும் சொல்லணுமா..

சொல்லுடி என ஆர்த்தியை நோக்கி வாயை அசைத்த மாலி-கவுஸ் இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, தோழிகளைப் பார்த்து முறைத்தாள் ஆர்த்தி...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
JeeviBarath Wrote:இந்த கதைக்கு அடுத்த 2-3 வாரங்களுக்கு அப்டேட் வராது.

இன்னொரு கதையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால், அடுத்த அப்டேட் டிசம்பரில் தான் இருக்கும்.

நன்றி

Namaskar

FYI, Thanks Namaskar

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
(08-11-2025, 08:25 PM)JeeviBarath Wrote: FYI, Thanks Namaskar

Plz apdi sollatha bro
Like Reply
Quote:⪼ இரவு நடந்தவை, நடந்தவையாக ⪻

"அவ்ளோ நம்பிக்கை இல்லைன்னா, நீயே பிடிச்சு பண்ணு" என நளன் சொன்ன நேரம் ஆர்த்திக்கு வெட்கமாக வந்தது..

இந்தப் பகுதி படிப்பதற்கு நன்றாக இருந்தது. 

இருந்தாலும் நீங்கள் இதை திரைக்கதை போல மாற்றி பின்னால் வைத்து கொஞ்சம் பில்டப் செய்ததால், இன்னும் விரிவாக விளக்கி அந்தரங்க பாகங்களை பற்றி வர்ணித்து எழுதுவீர்கள் அதைப் படித்து ரசிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். மற்றபடி வழக்கம் போலவே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்து விட்டீர்கள்
.
Quote:இல்லை..

வேற..?

எனக்கு உடனே வந்துரும்..

ஓஹ்..

இதைப் பற்றிய ஒரு கமெண்ட்டிற்கு நீங்கள் அளித்திருந்த பதில் கரெக்டாக இருந்தது. ஏனென்றால் என்ன தான் செக்ஸில் கரை கண்டவனாக இருந்தாலும் சிறிது கால இடைவெளிக்கு பிறகு செக்ஸ் வைத்துக் கொண்டால் சீக்கிரமே எக்சைட்மென்ட் ஆகி விந்து வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தனக்கு பிடித்த பெண் என்றால் இன்னும் சீக்கிரம் வந்துவிட வாய்ப்பிருக்கிறது.
[+] 1 user Likes RARAA's post
Like Reply
Nalla galagalappaaana Concert end,.... Bro

Sri varugai next kattathuku story going spr bro....anniyaar Sri nalan valan combo ore fun melava thaa Iruku hahahaha

Aarthi appa enna position la irukaru nu sollirukanga la enaku nyaabgam illa bro...
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
I'm satisfied bro really indha story padikum podhu naanum oru character ah irukura mathiri iruku kavusi character ultimate malathi sollavei venam super aarthi is awesome thanks bro
[+] 2 users Like Vstbenjulie's post
Like Reply
(07-11-2025, 04:58 PM)JeeviBarath Wrote: என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?

இது வரைக்கும், நான் என் மனசுல தோன்றதை அப்படியே மறைக்காம கமெண்ட்டா சொல்லி தான் பழக்கம். ஆனா அதிசயமா அப்படி ஆனஸ்டா பதில் சொன்னதுல இது வரைக்கும் யாருமே என்னை கோவித்து கொண்டது இல்லை. அப்படியே கடைசி வரை, கதை ஆசிரியர்களோட அன்பு கிடைக்கனும்னு நானும் விரும்புறேன்

ஆனா ஜீவி ப்ரோ, உங்க விசயத்துல ஓப்பனா பேச எனக்கு ரொம்ப ரொம்ப யோசனையா இருக்கு. நீங்க ரொம்ப திறமைசாலி, ஆனா என் உண்மையான கமெண்டை நீங்க எப்படி எடுத்துகுவீங்கனு தெரியல. அதான் இது வரை கமெண்ட் பண்ணாம இருந்தேன்

ஆனால் (மேலே) உங்களோட இந்த கோட் பண்ண வார்த்தைகளை படிச்சதும், என் மனசுல இருக்குற உண்மையான கருத்தை (முடிந்த வரை) உங்கள் மனம் கோணாமல் பதிவு செய்வது அவசியம் என புரிந்து கொண்டு, என் மனதில் குறையாக தோன்றியதையும், ஏற்பட்ட சில சந்தேகங்களையும் & குழப்பங்களையும், மனதில் எழுந்த சில கேள்விகளையும் மறைக்காமல் கேட்கலாம் என முடிவு செய்து இருக்கிறேன்

ஒரு விமர்சகன் என்பவன், ஒரு திறமையான ஓட்ட பந்தய வீரனுக்கு எப்படி ஓடுவது என சொல்லும் கால் ஊனமானவன் என்று சொல்வார்கள், அதையும் நான் அறிவேன். என் கண்ணோட்டத்தை கண்ணியமாக, உங்கள் மனம் காயம் அடையாதவாறு பொறுமையாகவும், மிக பெரிய பதிவாகவும் நாளை இரவுக்குள் பதிகிறேன் நண்பா - புரிதலுக்கு நன்றி
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 2 users Like dubukh's post
Like Reply
dubukh Wrote:இது வரைக்கும், நான் என் மனசுல தோன்றதை அப்படியே மறைக்காம கமெண்ட்டா சொல்லி தான் பழக்கம். ஆனா அதிசயமா அப்படி ஆனஸ்டா பதில் சொன்னதுல இது வரைக்கும் யாருமே என்னை கோவித்து கொண்டது இல்லை. அப்படியே கடைசி வரை, கதை ஆசிரியர்களோட அன்பு கிடைக்கனும்னு நானும் விரும்புறேன்
தாராளமாக தங்கள் கருத்தை சொல்லவும்..

நன்றாக அறிமுகமான இருவர் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசினாலே புரிதலில் இடைவெளி இருக்கும்.  என்னுடைய தனிப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு, எனக்கு தோணுவதை எழுதும் போது அது என்னுடைய பார்வையிலேயே இருக்கும். அதைப் படிக்கும் நபர்களுக்கும் எனக்கும் கம்யூனிகேஷன் கேப் நிறையவே இருக்கும். அதுதான் யதார்த்தமும் என நம்புகிறேன்.

ஒரு விமர்சனம் என்பதை அந்த கேப் ஃபில் பண்ற விஷயமாகவே நான் பார்க்கிறேன். என்னை நேரடியாக தாக்குவதாக நான் எடுத்துக் கொள்வதில்லை.  ஆகையால் ஒரு விமர்சகன் என்பவன், ஒரு திறமையான ஓட்ட பந்தய வீரனுக்கு எப்படி ஓடுவது என சொல்லும் கால் ஊனமானவன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

தவறை திருத்திக் கொள்ளலாம்னு என காமக் கதை தளத்துல கேட்குறதே ஒரு விதத்துல முட்டாள்தனம்தான். நான் திருத்திக் கொள்ளலாம், இம்புரூவ்மென்ட் எனப் பேசும் விஷயங்கள் அனைத்துமே எனக்கும் வாசகர்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்பது பற்றியே தவிர, எல்லோருக்கும் பிடித்த மாதிரி கதை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. ஏனென்றால் அது சாத்தியமும் இல்லை..


கதை எழுதுற விஷயத்தில் என்கிட்ட இருக்குற பிரச்சனைகளில் எனக்கே தெரிந்தவை..

1 : திடிரென யாராவது, இப்படி எழுது எனக் கேட்டால் பிடிக்காது. நீ எப்படி கேட்கலாம் என ரிப்ளை பண்ணுவது.

2: ஒரு வார்த்தையில் வரும் பின்னூட்டங்களுக்கு, இதெல்லாம் குடுக்காம இருக்கலாம் என ரிப்ளை பண்ணுவது.

3 : பாயிண்ட் A டூ பாயிண்ட் B எப்படி போனாங்கன்னு முடிஞ்ச அளவுக்கு லாஜிக்கலா எக்ஸ்பிளெயின் பண்றேன்னு ஜவ்வு மாதிரி இழுக்குறது. காமக் கதைகளில் யாரும் அதை பெரிதாக விரும்புவதில்லை. வந்தார்கள் ஒரு மணி நேரம் செய்தார்கள் போனார்கள் அப்படின்னு எழுதுறதுல எனக்கு ஒரு உடன்பாடு இல்லை.

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
Quote: மாலதி அண்ணி-ஸ்ரீ ⪻

ஸ்ரீ வீட்டுக்குள் வந்து இரண்டு நிமிடம் ஆகும் முன்பே தன் கணவனிடம் அங்க போ என கண்காட்டினாள் மாலதி..

ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்ட நளன் பெட்ரூம் செல்ல, என்ன பிரச்சனை என ஸ்ரீயிடம் கேட்டாள் மாலதி

இங்கு வளன் என்பதற்கு பதிலாக நளன் என்று உள்ளதென்று நினைக்கிறேன்.

Quote:⪼ நளன் ⪻

நளன் வீட்டுக்கு வந்த நேரம் அண்ணி, ஸ்ரீ, ராதி, ராதியின் அம்மா அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

என்னக்கா ஊருக்கு போகாம இங்க வந்திருக்கீங்க என ஸ்ரீயிடம் கேட்டான் நளன்..

ஸ்ரீ : கல்யாணம் பண்ணாம ஊருக்கு வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதன் உங்க அண்ணிகிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..

நளன் திருதிருவென முழித்தான்..

வழக்கமாக வீடுகளில் பதின்ம வயதில் உள்ள ஆண் மற்றும் பெண்ணிடம் இதே போல வயதான பெரியவர்கள் விளையாடுவார்கள். 


பெண்ணிடம் நான் உன் அப்பாட்ட சொல்லி கல்யாண ஃபிக்ஸ் பண்ணிட்டேன். உன்ன தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று விளையாடுவார்கள்.

அதேபோல பதின்ம வயதில் உள்ள ஆணிடம் என்னடா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? உங்க மாமாவ விட்டு வந்துடறேன் என்று அத்தைகள் கிண்டல் செய்வார்கள். அவற்றை ஞாபகம் செய்வது போல எழுதியுள்ளீர்கள்
[+] 2 users Like RARAA's post
Like Reply
I love him now I'm imagine me to malathi character Naa malathi (friend) ah maara poren??
Like Reply
RARAA Wrote:இங்கு வளன் என்பதற்கு பதிலாக நளன் என்று உள்ளதென்று நினைக்கிறேன்

தாங்க்ஸ். கரெக்ஷன் பண்ணிட்டேன்..

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
【127】

⪼ நளன் ⪻

சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டு ஆண்ட்டியும் நளன் மற்றும் வளனை கிண்டல் செய்யும் அந்த ஜோதியில் கலந்து கொண்டாள்.

இங்க இருந்தா கஷ்டம் என நினைத்த அண்ணன் வளன், ஈவினிங் வர்றேன் என எஸ்கேப் ஆனான்.. "வெளிய போ" என தம்பிக்கும் மெசேஜ் அனுப்பினான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நளனிடம், உங்க அண்ணன் முடியாதுன்னு சொல்லிட்டாரு. இந்த செயின தாலியா நினைச்சு கழுத்துல கட்டு என தன் கழுத்தில் கிடந்த செயினை கழட்டியபடி, ஷோபாவிலிருந்து எழுந்தாள் ஸ்ரீ..

எந்த பதிலும் சொல்லாமல் குடுகுடுவென வெளியே ஓடினான் நளன்..

ஸ்ரீ பேசும் விதத்தைப் பார்த்த பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு, ஒருவேளை சேலை கட்டி வந்த பெண் இவளாத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை கொடுத்தது..

அண்ணியை அழைத்த நளன், வண்டி சாவி கேட்க, நீ மஞ்ச கயிறுல செஞ்ச தாலி வாங்க போய்ருக்கேன்னு நினைச்சேன். உன் வருங்கால பொண்டாட்டி கிட்ட குடுத்து விடுறேன் என சாவியை எடுத்து ஸ்ரீ கையில் கொடுத்தாள்..

ஸ்ரீ : பார்க்கிங்லயா இருக்கான்..?

மாலதி : வாசல்ல இருப்பான்டி..

டேய், எதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போய் தாலி கட்டுறேன்னு சொன்னாதான் சாவி தருவேன் என வாசலை திறந்து வைத்துக் கொண்டு ஸ்ரீ சொல்ல, அக்கா பிளீஸ் என கெஞ்சினான் நளன்..

சரின்னு சொல்லி கூட்டிட்டு போடா என ஆண்ட்டி கத்தினாள்..

நான் ஃபர்ஸ்ட் நைட்.. இல்லை.. இல்லை.. ஃபர்ஸ்ட் பகலுக்கு எல்லாம் ரெடி பண்றேன் என்றாள் மாலதி அண்ணி..

அவனுக்கு ஓகே.. ஃபர்ஸ்ட் நைட் வச்சிட்டு கல்யாணம் பண்றானாம் என்றாள் ஸ்ரீ..

எனக்கு சாவி வேணாம் என கோபித்துக் கொண்ட நளனிடம் சாவியைக் கொடுத்தாள் ஸ்ரீ..

நளன் : தாங்க்ஸ்.

ஸ்ரீ : மறக்காம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு எல்லாம் வாங்கிட்டு வா. டவுட் இருந்தா கால் பண்ணு என கதவை லாக் செய்த நேரம் எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள்..

ஆண்ட்டி : என்னம்மா இவன். கிண்டல் பண்றோம்னு தெரியும் அப்புறமும் ஏன் கிண்டலா பதில் பேச மாட்டேன்றான்..

அண்ணி : அவன் அப்படித்தான் ஆண்ட்டி. அவனுக்கு டைம் குடுக்காம கேள்வி கேட்டா, எந்த கேள்விக்கு பதில் சொல்றதுன்னு யோசிச்சுட்டே இருப்பான்..

ஆண்ட்டி : கொஞ்சம் ஸ்லோ வா..

அண்ணி : ச்ச. அப்படியெல்லாம் இல்லை. அடுத்தவங்கள ஹர்ட் பண்ணிடக்கூடாதுன்னு பார்த்து பேசுவான்..

தன் கொழுந்தன் கொஞ்சம் ஸ்லோ என்பதை எல்லோருக்கும் விட்டுக் கொடுக்கும் அளவுக்கு முட்டாள் அல்ல மாலதி..

ராதி அம்மா : ஒருவேளை அவனும் விளையாட்டுக்கு தாலி வாங்கிட்டு வந்தா என்னம்மா பண்ணுவ?

ஸ்ரீ : அய்யோ ஆண்ட்டி.. அவனா.. அப்படியே வாங்குனாலும், இவள (மாலதி அண்ணி) நினைச்சவுடனே ஒண்ணுக்கு போய்டுவான்..

ராதி அம்மா : அவ்ளோ பயமாம்மா..

அண்ணி : இல்ல ஆண்ட்டி. அவ்ளோ பாசம்..

ஸ்ரீ : இவ பேசுறத நம்பாதீங்க ஆண்ட்டி. அப்படியே அவன் தைரியமா மஞ்ச கயிறு வாங்கிட்டு வந்தாலும், எனக்கு கட்டி டெஸ்ட் பண்ணுன்னு சொல்லுவா. இவ சரியான இம்சை..

மொத்த வீடும் கலகலப்பாக இருந்தது..

ஆனால் வீட்டில் இருக்க வேண்டிய ஆண்கள் இருவரும், தங்களது பைக்கில் மொட்டை வெய்யிலில், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எங்கே போவது என யோசித்தபடியே பயணித்தார்கள்..

⪼ ஆர்த்தி-ஆர்த்தியின் அப்பா⪻

வீட்டுக்குள் நுழைந்தவரை, ஓடிச்சென்று, தாங்க்ஸ் டாடி என கட்டிப்பிடித்தாள்.

என்ன என்பதைப் போல மனைவியிடம் கையை அசைத்தார். ஒண்ணுமில்லை என அம்மா தலையை அசைத்தாள்..

அந்த அக்கா (மாலதி அண்ணி) எதும் பெரிய பிரச்சனை இல்லைன்னா உங்க நம்பர் கேட்டு கால் பண்ணிருக்க மாட்டாங்க என கையை பிடித்துக் கொண்டே நடந்தாள்..

அம்மா : வந்ததுல இருந்து ரொம்ப ஓவரா பண்றா.

ஆர்த்தி : மாம். ஷட்டப்..

அம்மா : எதையோ சொல்ல துடிக்கிறா..!!

அப்பா : மாப்பிள்ளை வரலியா..

எல்லோரும் சிரித்தார்கள்...

ஆர்த்தி : போ டாடி என சிணுங்கினாள்..

அப்பா : அப்பாக்கு ஃபோன் பண்ணுனியா பாப்பா(கவுஸ்)..?

கவுஸ் : இல்லை அங்கிள்.

அப்பா : முதல்ல ஃபோன் பண்ணுடா பாப்பா. அப்பா பயப்பட போறாங்க..

கவுஸ் : ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்..

அப்பா : இதுக்கெல்லாம் தாங்க்ஸ் எதுக்கும்மா. இந்த வயசுல தப்பு பண்ணாம எந்த வயசுல பண்றது..

ஆர்த்தி : டாடி, சென்டிமெண்ட்டா பேசாத.

அப்பா : இந்த கழுதை (ஆர்த்தி) கூப்பிட்டா எங்கயும் போகாத, சரியா..?

கவுஸ் : சரி அங்கிள்.

ஆர்த்தி : திமிரா டாடி உனக்கு..

அப்பா : ஆமா பாப்பா.. என் பாப்பாக்கு இருக்குற திமிர்ல கொஞ்சமாவது எனக்கும் இருக்கணும் பாரு என கன்னத்தை கிள்ளினார்..

ஆர்த்தி : சும்மா இரு டாடி வலிக்குது..

அப்பா : அப்புறம் பாப்பா (மாலி) எப்படி இருக்க..?

மாலி : நல்லா இருக்கேன் அங்கிள்.

ஆர்த்தி : மூணு பேரும் இருக்கும் போது, மூணு பேரையும் பாப்பான்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை நேரம் சொல்றது..

அப்பா : சரி பாப்பா..

ஆர்த்தி : உன்கிட்ட சொல்றேன் பாரு..

அப்பா : மரியாதை அதுக்குள்ள காணாம போய்டுச்சி..

ஆர்த்தி : போடா டாடி..

ஆர்த்தியின் அப்பாவும் அம்மாவும் சிரித்தார்கள். மாலி வெளியில் சிரித்தாள். ஆனால் தன்னுடைய அப்பா அம்மா இப்படி ஜோவியலாக இல்லை என்ற வருத்தம் அவளுக்கு எப்போதும் உண்டு..

அப்பா : அப்புறம் பாப்பா (மாலி) கட்டிக்க போறவன பத்தி எல்லாம் போட்டுக் குடுக்குறாளா என்ன??

மாலி : அப்படியில்லை அங்கிள்..

ஆர்த்தி : ஓஓஒ.. என்ன திடிர்னு பாசம் பொங்குது..

அப்பா : உனக்கு (மாலி) அவன பிடிக்கலைன்னா சொல்லு. வேற எல்லாம் நான் பார்த்துக்குறேன்.

மாலி : அப்படி எதுவும் இல்லை அங்கிள்..

ஆர்த்தி : டாடி அவள சும்மா விடு..

அப்பா : இன்னொரு விஷயம்மா. அவன் இருக்குற விசா டைப்க்கு இம்மீடியட்டா கூட்டிட்டு போக முடியாது. சோ அடுத்து ஊருக்கு வர்ற நேரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும். உனக்கு ஓகே வா பாப்பா(மாலி)..

ஆர்த்தி : இது என்ன கதை..

அப்பா : அவன் (மாலியின் வருங்கால கணவன்) தான் பாப்பா (ஆர்த்தி) அண்ணன்கிட்ட (ஆர்த்தியின் பெரியப்பா) சொல்லிருக்கான்..

ஆர்த்தி : அவன் வேணாம்னு சொல்லுடி.. நான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறேன்..

அம்மா : இந்த கல்யாணத்தை நாசம் பண்ண, இவ (ஆர்த்தி) ஒருத்தி மட்டும் போதும்..

ஆர்த்தி : அண்ணனும் டாசும்.. எனக்கு என் ஃபிரண்ட்ஸ்தான் முக்கியம்.

அப்பா : பாப்பா (மாலி) எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. சரியா..

மாலி : சரி அங்கிள்..

ஆர்த்தி : அந்த பாப்பா, உங்களுக்கு முன்ன, எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் சொல்லுவா என பளிப்பு காட்ட எல்லோரும் சிரித்தார்கள்..

⪼ நளன்-வளன்-மாலதி-ஸ்ரீ ⪻

மாலையில் வீட்டுக்குள் நுழைந்த நளனை மீண்டும் கலாய்த்தாள்..

ஸ்ரீ : ஃபர்ஸ்ட் நைட் பண்ண விருப்பம் இல்லையாடா..?

மாலதி : அதெல்லாம் பண்ணுவான். பட் அவரு பேரழகியா எக்ஸ்பெக்ட் பண்றாரு..

ஸ்ரீ : இந்த குரங்கா..?

நளன் : அக்கா.. வேணாம். .

மாலதி : குரங்கு கையில எவ்வளவு அழகான பூ மாலை சிக்கியிருக்கு தெரியுமா??

ஸ்ரீ : அப்படியாடா.. குரங்கா..?

நளன் : அக்கா.. வேணாம்.. அப்படி சொல்லாதீங்க..

மாலதி : போட்டோவ காமிடா..

ஆர்த்தியின் புகைப்படம் பார்த்த ஸ்ரீ, "ஓஹ் மை காட்" என வாயைப் பிழந்தாள்..

ஸ்ரீ : இவன் ஃபிரண்ட்டா..?

மாலதி : இப்ப நம்புறியா..? இவன் ஆசையெல்லாம் பெருசுன்னு..

ஸ்ரீ : ஓஹ் மை காட், ஓஹ் மை காட், ஓஹ் மை காட்..

மாலதி : இப்ப புரியுதாடி??

ஸ்ரீ : ஓஹ் மை காட், உனக்கு எங்கடா மச்சம் இருக்கு..

மாலதி : எனக்குத் தெரியும்..

ஸ்ரீ : கொஞ்சம் காமிடா. மச்சம் எவ்ளோ பெருசுன்னு பார்த்தடலாம்..

மாலதி : காமிடா, நானும் பாக்குறேன்.. நீயும் பாக்குறியாடா என வளனைப் பார்த்து கேட்டாள்..

வளன் : உங்களோட சரியான இழவா இருக்கு. சாவடிக்காதீங்கடி..

மாலதி : இந்தா, உன் கள்ள புருஷன் ஏதோ சொல்றான் பாரு..

ஸ்ரீ : என் கள்ள புருஷன் ஏதோ சொன்னா உனக்கென்ன வந்துச்சி என பிளேட்டை வளன் பக்கம் ஸ்ரீ மற்றும் மாலதி திருப்ப, நளன் அங்கிருந்து எஸ்கேப் ஆனான்..

நளன் அறையின் கதவு லாக் ஆனதும், ஆர்த்தியை நளன் லவ் பண்றானா எனக் கேட்டாள் ஸ்ரீ..

மாலதி : இன்னும் ஒரு நிமிஷம் அந்த போட்டோவ பார்த்தா, நீயே லவ் பண்ணிருவடி..

ஸ்ரீ : எனக்கு ஓகே.. அந்த பொண்ணுக்காக லெஸ்பியனா மாறலாம். ஓஹ் மை காட். செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்காக்கா..

மாலதி : இப்போதைக்கு லவ் இல்லை.. பட் ஓரத்துல ஆசையிருக்கும்னு நினைக்கிறேன்..

ஸ்ரீ : ஓஹ் மை காட். அவ மேல ஒருத்தனுக்கு ஆசை வரலைன்னாதான் சந்தேகப்படணும்.. இவரு (வளன்) வேணும்னா உனக்கு பயந்துட்டு சாமியார் வேசம் போடுவாரு..

வளன் : தம்பி ஆளுன்னு சும்மா இருக்கேன்.

மாலதி : கிளிச்ச..

வளன் : ஏய்..!!

மாலதி : சும்மா இருடா, லூசு.. அது பிரச்சனை இல்லடி.. அந்த பொண்ணோட அப்பா தான் உனக்கு ஹெல்ப் பண்ணுனது.

ஸ்ரீ : ஓஹ்..!! ஓஓஒ..!

மாலதி : வயசுக் கோளாறுல எதும் பண்ணி, அந்த பொண்ணு டென்ஷன் ஆனா சிக்கலு. அதான் பயம்..

ஸ்ரீ : ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாதுன்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ, இவனுக்கு பொருந்தும்..

மாலதி : நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன்..

வளன் : அவன் இல்லைன்னா அவன பத்தி புலம்பு. ஆள பாத்தா கண்ணுல காண விடாத மாதிரி கிண்டல் பண்ணு..

மாலதி : டேய், ரொம்ப பேசாத. அப்புறம் காலையில என்ன பண்ணுனேன்னு சொல்லிடுவேன்..

வளன் : அம்மா தாயே. ஆள விடு..

ஸ்ரீ : என்னக்கா..?

மாலதி : இவள (சின்ன மகள்) பார்த்து பயப்படுறாண்டி..

கடவுளே என்னை காப்பாத்து என வளன் எழுந்து செல்ல, இரண்டு மகள்களும் ஆஆஆ என கத்திக் கொண்டு அப்பாவின் பின்னால் சென்றார்கள்..

⪼ ராதி-அப்பா-அம்மா ⪻

ஸ்ரீ பற்றிய தகவலை தன் கணவனிடம் சொன்ன அம்மா, ஒரு குறிப்பிட்ட நபரை சொல்லி, அந்த பையனுக்கு இந்த பொண்ணு சூப்பரா செட் ஆகும் என்றாள்..

அவனுங்க சாதி பாப்பானுங்க என்றார் ராதியின் அப்பா..

அந்த பொண்ணு வீட்டுலயும் அப்படித்தான் என்ற ராதி, அந்த அக்காவும் அந்த பொண்ணும் வேற ஆளுங்க, நீங்க வேணும்னா கேட்டுப் பாருங்க என தன் தாயிடம் சொன்னாள்.

அடுத்த சில வாரங்களில் ஸ்ரீயின் வாழ்க்கையை தவிர, வேறு யார் வாழ்விலும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

ஸ்ரீ மற்றும் ராதி குடும்பம் ஒரே ஆளுங்க என தெரியவர, மாலதி அண்ணியிடம் தங்கள் ஆசையை ராதியின் அம்மா சொல்ல, ஸ்ரீயிடம் பேசி, அவளை வழிக்கு கொண்டு வந்து ஃபோன் நம்பரையும் வாங்கிக் கொடுத்தாள் மாலதி..


⪼ ராதியின் அப்பா அம்மா ⪻

ராதியின் கணவன் சிங்கப்பூர் சென்ற பிறகு, ராதியின் முகத்தில் கணவன் தன்னுடன் இல்லை என்ற வருத்தம் சிறு துளியும் இல்லை என்பது அவளது அம்மாவுக்கு கவலையை கொடுத்தது. குறிப்பாக நளனை மாலதி கலாய்க்கும் நேரங்களில் ராதி முகத்தில் எழும் சிறு கவலைகள் கூட கணவன் பற்றி பேசும் நேரங்களில் இல்லை என்ற வருத்தம் தாய்க்கு வந்தது.

அதே மாதிரி வயிற்றில் இருக்கும் கருவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்கிறாள் என்ற கவலையும் இருந்தது..

குழந்தை பற்றிய பயம் மற்றும் எங்கே கணவனை (பிரதாப்) விட்டு பிரிந்து விடுவாளோ என்ற பயத்தில் சாமியாரை போய் பார்க்கச் சொன்னாள் ராதியின் அம்மா..

⪼ மாலதி-ராதி-ராதியின் அம்மா ⪻

ராதியின் அப்பா சாமியாரை பார்க்கச் சென்ற நாளில்...

மாலதி : ராதி, நாளைக்கு நீ சேலை கட்டுடி..

என்னக்கா..

இப்பல்லாம் நீ சேலை கட்டுறதும் இல்லை. காலையில கோயிலுக்கு போறதும் இல்லை.. எங்க வீட்டுல உன்னால ரொமான்ஸ் குறஞ்சு போச்சு..

அய்யோ.. அக்கா.. சும்மா இருங்க..

அம்மா : என்னாச்சும்மா..

ராதி : சும்மா இரும்மா..

மாலதி : அது ஒண்ணும் இல்லை ஆன்ட்டி.. என் புருஷன்..

ராதி : அக்கா.. பிளீஸ்..

அம்மா : நீ சொல்லும்மா..

ராதி :  வாயை மூடிட்டு சும்மா இரும்மா..

மாலதி : அது வந்து ஆண்ட்டி, கோயிலுக்கு போய்ட்டு வந்து இறங்குற இடத்துல என்னோட புருஷர் மேடம்க்காக வெயிட் பண்ணுவாரு. மேடம் பைக்ல இருந்து இறங்கும் போது இடுப்பு தெரிஞ்சா என்கிட்ட ரொமான்ஸ் பண்ணுவாரு..

ராதி : ஏன்க்கா இப்படி அசிங்கப் படுத்துற..

மாலதி :  உனக்கு என்னடி அசிங்கம். எனக்கும் என் புருஷனுக்கும் தான்டி அசிங்கம்..

ராதி : அக்கா.. பிளீஸ்..

மாலதி : நாளைக்கு நீ சேலை கட்டுற. இல்லைன்னா பிரதாப்கிட்ட பேசுவேன்..

ராதி : அய்யோ.. ஏன்க்கா இப்படி பண்ற..

மாலதி : பூவுக்கு கூட வலிக்காத மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருந்தா அப்புறம் கஷ்டம். நார்மலா இரு. நாளைக்கு ரெண்டு பேரும் காலையில கோயிலுக்கு போலாம்..

ராதி : கண்டிப்பா சாரி கட்டணுமா..

மாலதி : எங்க வீட்டுல ஒருத்தன் இருக்கான். எதாவது தெரிஞ்சா அவனுக்கும் (வளன்) சந்தோஷம். அப்புறம் எதாவது எங்களுக்குள்ள நடக்கும். எனக்கும் டபுள் சந்தோஷம்..

மாலதி தன் கணவன் வளன், தன் மகளின் இடுப்பைப் பார்ப்பது பற்றி பேசத் துவங்கிய நேரத்தில் சின்ன மன வருத்தம் வந்தாலும், மாலதி அனைத்தையும் பேசி முடித்த தருணம் ராதியின் தாயாருக்கு மாலதியின் மேல் வருத்தமில்லை..

⪼ சாமியார்-ராதியின் அப்பா ⪻

இன்றைய தினம், முதல் ஆளாக ராதியின் அப்பாவை அழைத்த சாமியார்.

உங்களோட கேள்விக்கு அந்த தாயீ இப்பதான் தீர்வு குடுத்தா.. சேய்க்கு தாயும், தாய்க்கு அந்த தாயும், அந்த தாய்க்கு என் தாயும் காவலா இருப்பாங்க.. தாய்க்கு அந்த தாயத் தவிர எந்த தாயும் உபதேசம் பண்ண வேண்டாம்.

புரிஞ்சுதா..?

ராதியின் அப்பா தலையை அசைத்தார்..

ஒரு பொண்ணுக்கு (ஸ்ரீ) நல்ல காரியம் செய்திருக்குறீங்க.. அதன் பிரதிபலன், உங்களுக்கு நல்லதே நடக்கும் என ராதியின் அப்பாவை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் வழியனுப்பினார் சாமியார்..

⪼ ராதியின் அம்மா-அப்பா ⪻

சாமியார் சொன்ன விஷயத்தை அப்பா சொன்னார். சற்று முன் மாலதி சேலை கட்ட சொன்ன விஷயத்தை அம்மா சொன்னாள்..

சாமியார் கூற்றுப்படி..

சேய் - ராதிகாவின் குழந்தை
தாய் - ராதிகா
அந்த தாயீ - மாலதி அண்ணி
என் தாயீ - சாமியாரின் கடவுள் என்பதை புரிந்து கொள்ள கணவன் மனைவிக்கு ரொம்ப நேரம் ஆகவில்லை..

அப்பா : அப்ப நாளைக்கு ராதி சேலை கட்டிட்டு வெளிய போறாளா..?

என் புருசனுக்கு இடுப்ப காட்டுடின்னு எவ்ளோ ஓப்பனா சொல்றா பாருங்க..

நல்லது நடந்தா எல்லாருக்கும் நல்லதுதான..

ஒரு அப்பா பேசுற பேச்சா இது..

இருவரும் கொஞ்ச நேரம் ராதிகா பற்றி பேசிய பிறகு ஸ்ரீ-யைப் பற்றி பேசினார்கள்..

⪼ நளன் ⪻

இரண்டு பாடங்கள் தவிர்த்து எல்லா பாடங்களும் புட்டுக் கொண்டது.

இரவு நேரங்களில் ஆர்த்தி மற்றும் மாலி இருவரும் அவ்வப்போது செக்ஸ் பற்றி பேசும் போது செம ஜாலியாக பீல் பண்ணுவான்..

வழக்கம் போல் மால்ஸ் வீட்டுக்கும் அவ்வப்போது போவான்.. ஜொள்ளு விடுவான்..

ஆர்த்தியுடனான பிரிமெச்சூர் எஜாக்குலேஷனுக்கு பிறகு, ஆர்த்தியுடன் மட்டும் இப்படி என உருவான மனநிலை, எல்லார் கூடவும் இப்படி ஆயிட்டா என்ற பயமாக மாறியது. பிசிக்கலாக அனைவரையும் அணுகுவதில் ஒரு தயக்கம் இருந்தது.

⪼ ராதி ⪻

8 வாரங்கள் வரை வாந்தியால் ரொம்ப அவதிப்பட்டாள். ஃபோன் பண்ணும் நேரமெல்லாம், நீ ஏண்டா அங்க போன என கணவனை திட்டுவாள்..

மாதம் இரண்டு நாள் லீவில் வரும் போது, வாந்தி எடுக்குறத பார்க்கவா ஊருக்கு வந்த என திட்டுவாள்..

தன் சைக்கோ மனைவியின் இந்த வார்த்தைகள் அனைத்தையும்  சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டான் பிரதாப்..

⪼ மாலதி-ராதி-ராதிகாவின் அம்மா ⪻

கர்ப்பம் தரித்த 13 வது வாரத்தில் வழக்கத்திற்கு மாறாக, நளன் க‌ல்லூ‌ரி முடிந்து வீட்டுக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, தன் வீட்டுக்கு ராதிகா வந்த போதே அதன் காரணத்தை மாலதி கணித்துவிட்டாள்..

சில தினங்களுக்கு பிறகு இது மீண்டும் நடந்தது.. இரண்டு முறையும் தன் அம்மா தன்னுடன் இருந்ததால், ராதி எதுவும் சொல்லவில்லை..

மூன்றாவது முறை மாலதிக்கு ரொம்ப மனவருத்தமாக இருக்க, நளன அனுப்பி வைக்கிறேன். எதும் வேணும்னா கடையில் வாங்கிக்க என ராதியை அனுப்பி வைத்தாள்..

ஆண்ட்டி ஒரு நிமிஷம் என ராதிகாவின் அம்மாவை உட்காரச் சொன்ன மாலதி, ராதி வெளியில் சென்ற பிறகு ராதி அம்மாவின் கையைப் பிடித்தாள்..

புரியுதும்மா, நானும் உங்க வயச தாண்டித்தான வந்திருக்கேன் என்பதை தவிர தாயாரால் எதுவும் பேச முடியவில்லை. மாலதியும் ரொம்ப நேரம் அமைதியாக இருந்தாள்..

நளன் வந்து ஆடைகளை மாற்றியதும், ராதியை அழைத்த மாலதி, அவன்கிட்ட பேசு என ஃபோனை கொடுத்தாள்..

பேக்கரியில் சில ஐட்டங்களை வாங்கிக் கொண்டுவர சொன்னாள் ராதி..

ராதியின் அம்மா எதுவும் பேச இயலாமல் வெளியேற, அவள் பின்னால் சென்ற நளன் ராதிகாவிடம் காசு வாங்கிக் கொண்டு பேக்கரிக்கு சென்றான்..

ராதியின் அம்மா தன் மகளிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொள்ள, மாலதியை ஃபோனில் அழைத்து தாங்க்ஸ் என்றாள் ராதி..

ராதி, அவன் சின்ன பய்யன். எது சரி எது தப்புன்னு தெரியாது. நீதான் நெட்ல பொஷிஷன் பார்த்து மேனேஜ் பண்ணிக்கணும். அப்புறம் அடிக்கடி வேண்டாம் சரியா??

ராதி : அய்யோ அக்கா அதெல்லாம் இல்லை.. ஜஸ்ட் என இழுத்தாள்..

மாலதி : அதோட (நாக்கு போடுவது) ஸ்டாப் பண்ற மைண்ட் செட் அவனுக்கு இருக்காது. சோ கேர்ஃபுல்..

சாரிக்கா..

அடிக்கடி வேணாம் ராதி, இது ரிஸ்க்.

ஹம். புரியுதுக்கா..

நளன் காலிங் பெல்லை அடித்த நேரம், அந்த சத்தம் ராதியின் அம்மா காதில் விழ, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது..

நளனை ஃபோனில் அழைத்த ராதி, டோர் லாக் பண்ணிட்டு பெட்ரூம் வா என அழைப்பை துண்டித்தாள்..

அக்கா, அம்மா என நளன் சொல்லும் முன்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

ராதி பெட்ரூமுக்கு ஏன் வர சொல்கிறாள் என நளன்  புரிந்து கொண்டான். ஆனால் ஆர்த்தி மேட்டருக்கு பிறகு, பிசிக்கலாக அனைவரையும் அணுகுவதில் தயக்கம் இருந்த நளனுக்கு, சைக்கோ என்ன சொன்னாலும் கேக்காதே என்ற பயமும் உருவானது...

டிவி சத்தம் சற்று அதிகமாக இருக்க, ராதியின் அம்மா எங்கே என தேடியபடி, மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, ராதியின் பெட்ரூம் உள்ளே நுழைந்தான் நளன்...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
Apo pregnancy time la childoda appa kuda ponunga sex vachikanumnu aasapadrathu unma thana.. Aaru oda pechula vekkam romba etti paakuthe.. Something wrong with her. He he, continue panunga author and thanks for your update
[+] 2 users Like siva05's post
Like Reply
Nice bro story ya brilliant ha kondu poringa bro ungaloda writing skills ha eapdi paradurathunu theriyala bro fantastic writing keep rocking bro  Mast
[+] 2 users Like Maskman619maskman's post
Like Reply
very good update bro. previous update you inserted shree and i thinked you to connect with nalan for his future but changed the track for shree from nalan and aaru line is clear. But nalan is little bit upset for sex with aaru and early coming problem happened and may be rathi will clear that explain or pratically hope so. because that will clear nalan will approach mallu & aaru for romance and expecting next interesting as after long time he is going to join with rathi. thanks for your unexpected update suddenly and expect next will not go dry or nalan and rathi will not disappoint
[+] 2 users Like sundarb's post
Like Reply
1st time saamiyaar sonnathu yaaroda explanation uhh illama Enakku purinjathu bro...hahahahahaha

Final tuch semma intresting bro.... ultimet feeling la mudichirukinga ....padikkumbothe oru maari aaairchi antha feel set spr bro
[+] 2 users Like Babybaymaster's post
Like Reply
Awesome update bro
Nalan and radhi different mindset
It gives tooo much expectations bro
And Ur story narration was superb
Thanks a lot
[+] 3 users Like samns's post
Like Reply
Vera level super bro?
[+] 1 user Likes Vstbenjulie's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)