Adultery அவள் இதயத்தின் மொழி
#1
Heart 
'அவள் இதயத்தின் மொழி' Story, முற்றிலும் கற்பனை. இதில் இடம்பெறும் கதாபாத்திரங்களோ, சம்பவங்களோ, கருத்துக்களோ எந்த ஒரு நிஜ வாழ்க்கை, நபர், அல்லது நிகழ்வுகளுடன் தொடர்புடையவை அல்ல. இது வெறும் ஒரு கற்பனையான படைப்பு மட்டுமே.

மேலும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மற்றும் உள்ளடக்கம் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்காகவே (For those aged 21 and above) available. இதில் Erotica, Adult Themes இடம்பெறும். வாசகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே இதைத் தொடர்ந்து வாசிக்கலாம். 21 வயதுக்குக் குறைவானவர்கள் avoid reading this.





என்னங்க சொல்றது? இந்தக் கதை ஆரம்பிக்கிறதே 2018-லதான். நம்ம சிட்டியோட Outskirts-ல இருக்குற ஒரு அப்பார்ட்மென்ட்-லதான் அந்தப் பொண்ணு இருந்தா—பேரு பவித்ரா.

அவளுக்கு 26 வயசு. கல்யாணமாகி ஆறு வருஷம். ஒரு அஞ்சு வயசு சுட்டிப் பையன். வெளியில பார்த்தா, ரொம்ப நார்மலா ஒரு சவுத் இண்டியன் மனைவி. சத்தமே இருக்காது. அமைதிதான் அவளோட முக்கிய அடையாளமா இருந்துச்சு. அவளுக்குப் பெருசா இந்த உலகத்துல தனியா தெரியணும், எக்ஸ்ட்ராவா ஏதாவது பண்ணணும்ங்கிற ஆசையெல்லாம் கிடையாது. வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்னு நம்பி வளர்ந்தவ.

சின்ன கிராமத்துல பிறந்து வளர்ந்த பொண்ணு. வீட்டில சொன்னதெல்லாம், 'பொண்ணுங்க பேசக் கூடாது, அடங்கிப் போகணும்'-னு. அதனாலயே, காலேஜ்ல படிக்கும்போதே பாதியிலேயே நிறுத்தி, 20 வயசுல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. நீளமான பின்னல், அதுல மல்லிகைப் பூ, கைகூப்பி நிக்குற அந்தப் படபடப்பு... அதான் பவித்ரா.



அவரு... கணவர் கார்த்திக். 35 வயசு. ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர். நல்ல உயரம். ரொம்ப சாஃப்ட்டான ஆள். பாசம் இருக்கு. ஆனா, அதை எப்படி அவகிட்ட காமிக்கணும்னு அவருக்குத் தெரியாது. அவர் ஒரு டிப்பிக்கல்  Introvert. அவளைக் கண்ட்ரோல் பண்ணணும்னு நினைக்க மாட்டாரு. ஆனா, அவளோட உள்மனசைத் தொட்டதே கிடையாது.

அவங்க ரெண்டு பேருடைய உறவுன்னா (Sex life)... அதுல காதல் இல்லை, வேகம் மட்டும்தான். அதிகபட்சம் ரெண்டு நிமிஷம். ஒரு Ritual மாதிரி வந்துட்டுப் போயிடுவாரு. முத்தம் இருக்காது, பேச்சுக் கிடையாது. வேலை முடிஞ்சதா, படுத்துத் தூங்கப் போக வேண்டியதுதான். இந்த வேகத்துலயே, பையன் பிறந்துட்டான். இதுதான் வாழ்க்கையோட நியதி ன்னு ரொம்ப நாள் நம்பிட்டு இருந்தா நம்ம பவித்ரா.

ஆனா, இப்போ அவளுக்கு 26 வயசு. அவளோட உடம்பு ரொம்பவே செழிச்சுப் போச்சு. அவளுக்கு 5'7" உயரம். ஒல்லி இல்லை. அவளோட முலைகள்  34+ inches. அந்த முலைக் கனம், சேலையோட மடிப்புக்குள்ள ஒரு Soft weight ah இருக்கும். அவ நடக்கும்போது, அவளோட back 36+ அங்குலத்துக்கு விரிஞ்சு, சேலைக்குள்ள ஒரு Small movement கொடுத்துட்டே இருக்கும். இந்த உடம்பு ஒரு படைப்பு மாதிரி, ஆனா ஆசையாத் தீண்டப்படாத படைப்பு. அதுதான் அங்க இருக்குற சோகம்.



கார்த்திக் பெரும்பாலும் லேட்டாத்தான் வீட்டுக்கு வருவாரு. Office Trips இப்போ ரொம்ப அதிகமாயிடுச்சு. வீட்டுல இருந்தாலும், Office Calls தான் அவருக்கு ரொம்ப முக்கியம்.

காலையில 8 மணில இருந்து மத்தியானம் வரைக்கும் பவித்ரா தனியாத்தான் இருப்பா (her kid will go to college 8-3:30 and kartik also goes to office). அந்தத் தனிமையில அவ செய்ற ஒரே விஷயம், Facebook பாக்குறது. மாடர்ன் பொண்ணுங்க சிரிக்கிறது, அவங்க தைரியமாத் தொட்டுப் பேசுறது... அதையெல்லாம் பார்ப்பா. அவளுக்கு அதைப் பிடிக்கலைன்னுலாம் சொல்ல முடியாது. ஆனா, அதையெல்லாம் பார்த்துட்டு, அவ Silent-ah போனை மூடிடுவா.

ஆனா, உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு Slow Poison-ah ஏறிட்டே இருந்துச்சு. ஒரு குட்டித் தூரல் மாதிரி.

சும்மா நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலோ, இல்லைன்னா வேற ஏதோ வேலை செஞ்சிட்டு இருக்கும்போதோ... அவளுக்குள்ள ஒரு Subtle feeling கிளம்பும். அவளோட தொடை இடுக்குகள் லேசா சூடேறும். சேலையோட மடிப்புக்குள்ள இருக்கிற அவளோட back, யாரோ பிடித்துத் தடவுற மாதிரி ஒரு Feeling கொடுக்கும். அவளோட கை விரல்கள், அவ அறியாமலேயே, அவளோட இடுப்பைத்  தொட்டுப் பார்க்கும்.

அதுவரைக்கும் வேகமாத் தீண்டப்பட்ட அவளோட உடல், இப்போ ஒரு மென்மையான ஸ்பரிசத்துக்காக ஏங்குது.
பவித்ராவுக்குள்ள ஒரு Secret Hunger கிளம்பியிருக்கு. அது, அவளோட மனசுக்குத் தெரியாமலே, அவளோட உடம்புல ஒரு சத்தம் போடுது.



நான் தான் பவித்ராவின் இதயம். அடக்கம், அமைதி, மல்லிகைப் பூ—இதெல்லாம் என் வெளி வேஷம். உள்ளுக்குள்ள, நான் ஒரு கேள்வியைக் கேட்டுக்கிட்டே இருக்கேன். 'எனக்கு மட்டும் ஏன் இந்தக் காதல் மறுக்கப்படுது?' னு. இப்போ, இந்த வீட்டுச் சுவருக்குள்ள, என்னோட Secret Desires வெளியே பேச ஆரம்பிச்சிருக்கு. அந்தச் சத்தத்தை, பவித்ரா கேட்கத் தொடங்கிட்டா.
[+] 2 users Like yazhiniram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good update bro
Keep rocking
Welcome to the new story
Like Reply
#3
Part 1:

வியாழக்கிழமை காலை, மணி 10:15 இருக்கும்.

வீடு finally அமைதியாச்சு. பையன் college-க்கு போய்ட்டான். கார்த்திக் office-க்கு கிளம்பிட்டாரு. என் வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சாச்சு. இந்த summer-க்கு வேணுமேன்னு ஒரு light cotton saree கட்டி இருந்தேன். ஒரு மணி நேரமா பெருக்கி, துடைச்சதுல, சட்டென வியர்த்துப் போச்சு. கூந்தலை loose-ஆ ஒரு கொண்டையா முடிச்சுப்போட்டுட்டு, காது கிட்ட சில முடி இழைங்க மட்டும் நெற்றிப் பொட்டுல ஓட்டுச்சு. நான் சோஃபாவோட ஓரத்துல அப்படியே உட்கார்ந்தேன்.

ஒரு sip coffee... இப்போதைக்கு எனக்கு அதுதான் தேவை.

ஆனா, அந்த டம்ளர் என் உதட்டைத் தொடுறதுக்கு முன்னாடியே, phone buzzed. ஸ்கிரீன்-ல 'கவிதா Calling...' ன்னு காமிச்சது. ஒரு சின்ன smile என் முகத்துல flicker ஆச்சு.

நான் call-ஐ எடுத்து காதுல வச்சேன். “இப்ப யாரு call பண்றாங்க பாரு.”

கவிதா: “டேய்! நீ மட்டும் என்ன? ஒரு call இல்ல, message இல்ல. நான் பண்ணலைன்னா நீ இந்த உலகத்துல இருந்தே vanish ஆகிடுவ.”

நான் சிரிச்சேன். “அப்படி இல்லை டி. காலையிலதான் ரொம்ப crazy-ஆ இருக்கும்ல? பையன் college, கார்த்திக் office, அவங்க breakfast, lunch... அப்புறம் cleaning.”

கவிதா: “Ugh, same here. என் பொண்ணு, water bottle-ல cartoon sticker இல்லன்னு அழுதா பாரு...”

“Oh no...”

கவிதா: “நான் கத்திட்டு இருந்தேன். ஆனா, என் புருஷன்? prince மாதிரி தூங்கிட்டு இருக்காரு.”

நான் தலையை ஆட்டிச் சிரிச்சேன். “Men அப்படித்தான் டி.”

கவிதா: “Exactly. So என்ன பண்ற? free-ஆ?”

நான்: “Just coffee குடிச்சிட்டு இருக்கேன். ஒரு ரெண்டு நிமிஷம் உட்காரலாம்னு. கால் செத்துப்போச்சு.”

கவிதா: “Good. நான் gossip பண்ணத்தான் call பண்ணேன். என் brain, அதைக் கேட்காம செத்துட்டு இருக்கு.”

நாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கும்போதே, அவளோட usual 'sex topic' ஆரம்பிச்சுடுச்சு. அவங்க bed-ல என்ன பண்ணாங்கன்னு explain பண்ண ஆரம்பிச்சதும், எனக்கும் ஒரு curiosity வந்துருச்சு.

நான் phone-ஐப் பார்த்துச் சிரிச்சேன். “இப்ப என்ன ஆச்சு?”

கவிதா: “நேத்து நைட் வருண் full-on romance mode-ல இருந்தாரு.”

நான் புருவத்தை உயர்த்தினேன். “Suddenly-யா?”

கவிதா: “Suddenly-தான்! நான் துணி மடிச்சிட்டு இருந்தேன், அவரு பின்னாடி வந்து என்ன hug பண்ணிட்டாரு.”

நான் மெதுவா சிரிச்சேன். “That's nice டி.”

கவிதா: “என்னை விடவே இல்லை. Kiss-அ, hugging-அன்னு எல்லாமா... and more…”

என் கன்னங்கள் சூடேறுச்சு. “Full details குடுக்காதே... நான் இன்னும் coffee குடிச்சிட்டு இருக்கேன்.”

கவிதா: “Wait wait, நான் serious-ஆ சொல்றேன். நேத்து ரொம்ப different-ஆ இருந்துச்சு. அவரு, அது... perfect-ஆ இருந்துச்சு. அவரு உண்மையிலேயே ten minutes-க்கு மேல பண்ணாரு. எனக்குப் பல நாள் கழிச்சு orgasm ஆச்சு.”

ஒரு சின்ன pause.

நான்: “ஓ... really-யா?”

கவிதா: “ஆமா டி. நான் அப்புறம் time கூட செக் பண்ணேன். இப்பெல்லாம் 5 minutes தான். light off, snore. work load-னால இருக்கும். ஆனா நேத்து... full 15 minutes. Patient-ஆ, proper-ஆ. நானும் satisfy ஆயிட்டேன்.”

நான்: “ஓ... okay…”

என் மனசுக்குள்ள:
Fifteen minutes-ஆ? அது உண்மையிலேயே possible-ஆ?
கார்த்திக்... நான் என்ன நடக்குதுன்னு புரியறதுக்கு முன்னாடியே முடிச்சுட்டுப் போய்டுவாரு. நான் அதான் normal-னு நெனச்சேன். இல்லையா?
அவ slow-ஆ, proper-ஆ, orgasm-ன்னு சொன்னா?
அது எப்படி இருக்கும்? என்ன feel பண்ணும்?
நான் அவகிட்ட கேட்கலாமா? வேணாம்... எதுக்கு comparison? கார்த்திக் ஒரு நல்ல புருஷன். என்னை நல்லாப் பார்த்துக்கிறாரு. அவர் என்னை ஒருபோதும் hurt பண்ணினது இல்லை.
ஆனா... இருந்தாலும்...

கவிதா திரும்பத் தொடர்ந்தா: “நான் உண்மையிலேயே அந்த full thing-ஐ உள்ளே feel பண்ணேன் தெரியுமா?” கவிதா சொன்னா. “அந்த release. எப்படி explain பண்றதுன்னு தெரியலை. அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே”

நான் என் குரலை steady-ஆ வச்சிருந்தேன். “Hmm... lucky you.”

கவிதா: “நீ என்ன பண்ற? கார்த்திக் எப்படி இருக்காரு? இன்னும் office calls-லதான் இருக்காரா day and night?”

நான்: “ஆமா. work non stop தான். சில சமயம் Friday night கூட அவர் வீட்டுக்கு வர்றது இல்லை. ஆனா அவர் try பண்றாரு. அந்த work nature அப்படித்தான். ஆனா அவர் sweet தான். நாங்க just... ரொம்ப time spend பண்றது இல்லை.”

கவிதா: “நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே ரொம்ப calm-ஆ இருக்கீங்க. ரெண்டு old couples மாதிரி.”

நான் சிரிச்சேன். “Comedy-யா? நாங்க TV பார்த்துட்டு silently உட்கார்ந்திருக்கிற old couples மாதிரிதான்.”

கவிதா: “Come on டி. நீங்க ரெண்டு பேரும் இன்னும் young தான்! கொஞ்சம் spice it up பண்ணு.”

நான்: “அவர் எப்பவும் tired-ஆதான் இருக்காரு. வீட்டுல இருந்தாலும், office-ல இருக்குற ஏதோ ஒரு issue-வப் பத்திதான் நெனச்சிட்டு இருப்பாரு.”

என் மனசு மறுபடியும்:
ஆனா, நான் அவரைக் கஷ்டப்படுத்தணும்னு நெனச்சதில்லை. அவருக்கு just... தெரியாது. இல்லைன்னா அவர் energy அவ்வளவுதான் போல.
And நான்... கேட்டதில்லை. செக்ஸ் பேச்சோ வேற எதுவுமோ பேச அவருக்கு interest இருந்ததில்லை.
எனக்கு என்ன கேட்கணும்னு கூடத் தெரியாது.
Family-யில யாரும் இதைப் பத்திப் பேசுனதில்லை. கவிதாவைத் தவிர, friends-ம் பேசினதில்லை.
Only கவிதா... இந்த கதவெல்லாம் என் மனசுக்குள்ள திறக்குறா.

“நான் வருண் கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன்,” கவிதா சொன்னா, “அப்பப்போ ஒரு தடவை போதும். Just... எங்களுக்கு ஒரு feeling-ஆ கொடுங்க. நேத்து எனக்கு... எனக்குத் தெரியலை... ஒரு woman மாதிரி feel ஆச்சு.”

என் குரல் soften ஆச்சு. “Happy for you de.”

கவிதா: “பொய் சொல்லாத. ‘ஏன் எனக்கு இல்லை?’ன்னு நெனக்கிறதானே?”

நான் சிரிச்சேன். “இல்லை டி. You deserve it.”

கவிதா: “Silence-ஓட ரொம்ப comfortable-ஆ இருந்துடாதே, பா. நாம living human. corpses இல்லை. நீயும் alive-ஆ feel பண்ணணும்.”

நான்: “நான் just... அதைப் பத்தி ரொம்ப நெனக்கிறது இல்லை de.”

கவிதா: “அதுதான் problem. இப்போ உனக்கு time இருக்கு. பையன் college போய்ட்டான். கார்த்திக் office la busy. உனக்காக நீ ஏதாவது பண்ணு.”

என் மனசு மறுபடியும்:
எனக்கு time இருக்கு. ஆனா, அதை வச்சு என்ன பண்றது?
கார்த்திக் என்னைத் தொடும்போது கூட, நான் அப்படியே படுத்துக் கிடப்பேன்.
ஒரு pillow cover மாதிரி. Just... மடிச்சு வச்ச மாதிரி.
எனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கே தெரியலை. எனக்கு இன்னும் அதிகமா வேணும்னு கேட்க எனக்கு permission இருக்கான்னும் தெரியலை.
இன்னும் ஆழமா ஏதாவது வேணும்னு ஆசைப்படுறது தப்பா?

கவிதா: “Okay okay, எனக்கு ஒரு work இருக்கு இப்போ. Bye!”

நான்: “போ போ. Bye.”

கவிதா: “Love you!”

நான்: “Bye.”

நான் phone-ஐ டேபிள் மேல வச்சேன். நான் பாதியிலேயே விட்ட coffee ஆறிப் போயிருந்துச்சு.

நான் கொஞ்ச நேரம் அதையே வெறிச்சுப் பார்த்தேன். என் கை விரல்கள் டம்ளரைச் சுத்தி இறுக்கமாச்சு. என் நெஞ்சு ஒரு slow breath-ல ஏறி இறங்குச்சு.

ஒருவேளை நான் simply imagine பண்றேனா... இல்லன்னா, இதை நான் ரொம்ப நாளா ignore பண்ணிட்டேனா?

ஒருவேளை இது sex-ஐப் பத்தியோ, orgasm-ஐப் பத்தியோ இல்லாம இருக்கலாம். ஒருவேளை... எனக்கு ஏதாவது feel பண்ணணும்னு ஆசையா இருக்கலாம்.

ஒரு woman மாதிரி feel பண்ண.
[+] 2 users Like yazhiniram's post
Like Reply
#4
Super bro nalla irukku
Like Reply
#5
Good update bro
Keep rocking
Good flow
Continue your own way
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)