⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
நண்பா 10,00,000+ views வந்தால் தொடருவீர்களா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Hello, Mr. Writer. I might be late this month, but it's time to remind you—when can we expect the next update?
Like Reply
HELLO BRO WE EAGERLY EXPECTING YOUR UPDATE. SHALL WE EXPECT ANY UPDATE THIS MONTH?
Like Reply
(25-10-2025, 03:56 PM)rameshsurya84 Wrote: HELLO BRO WE EAGERLY EXPECTING YOUR UPDATE. SHALL WE EXPECT ANY UPDATE THIS MONTH?

எப்ப போட முடியும் என்று தெரியலயே நண்பா...நான் நினைத்ததை விட இப்போ இருக்கும் வேலையில் challenges அதிகமா இருக்கு.இப்போ என்கிட்ட வாழ்க்கையில் இருக்கும் கடைசி பிடிமானம் இந்த வேலை மட்டும் தான்.ஒழுங்காக வேலை செய்யாமல் இந்த வேலை மட்டும் போய் விட்டால் அப்புறம் என் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறி ஆகி விடும் நண்பா.40 வயதாகி விட்டது.ரிஸ்க் எடுக்க முடியாது.கொஞ்சம் நல்லபடியா வேலை perform பண்ண பிறகு,கம்பனியில் நல்ல பெயர் எடுத்த பிறகு தான் எழுத ஆரம்பிப்பேன்.இந்த தளத்திற்கு நீண்ட நாள் வராமல் இருந்தேன்.மேலும் தங்கை கல்யாணத்திற்கு கொஞ்சம் பணம் சேமித்து கொண்டு இருக்கிறேன்.இப்போ நீங்க பதிவிட்டு இருப்பதாக டெலகிராமில் arun_zuneh நண்பர் எனக்கு தெரியப்படுத்தி இருந்தார்.அதற்கு தான் இந்த பதிவு.damien நண்பா,உங்களுக்கும் இதே பதில் தான்.இப்போ உடனடியாக update கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்.very sorry.மன்னிக்கவும்...
Like Reply
(26-10-2025, 07:41 PM)Geneliarasigan Wrote: எப்ப போட முடியும் என்று தெரியலயே நண்பா...நான் நினைத்ததை விட இப்போ இருக்கும் வேலையில் challenges அதிகமா இருக்கு.இப்போ என்கிட்ட வாழ்க்கையில் இருக்கும் கடைசி பிடிமானம் இந்த வேலை மட்டும் தான்.ஒழுங்காக வேலை செய்யாமல் இந்த வேலை மட்டும் போய் விட்டால் அப்புறம் என் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறி ஆகி விடும் நண்பா.40 வயதாகி விட்டது.ரிஸ்க் எடுக்க முடியாது.கொஞ்சம் நல்லபடியா வேலை perform பண்ண பிறகு,கம்பனியில் நல்ல பெயர் எடுத்த பிறகு தான் எழுத ஆரம்பிப்பேன்.இந்த தளத்திற்கு நீண்ட நாள் வராமல் இருந்தேன்.மேலும் தங்கை கல்யாணத்திற்கு கொஞ்சம் பணம் சேமித்து கொண்டு இருக்கிறேன்.இப்போ நீங்க பதிவிட்டு இருப்பதாக டெலகிராமில் arun_zuneh நண்பர் எனக்கு தெரியப்படுத்தி இருந்தார்.அதற்கு தான் இந்த பதிவு.damien நண்பா,உங்களுக்கும் இதே பதில் தான்.இப்போ உடனடியாக update கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்.very sorry.மன்னிக்கவும்...

Dont say sorry Nanba. I am very sorry. I don't know your situation. First finish your all commitments. After that you may update. I am waiting always your updates. Thanks for your reply nanba. All the best.

Users browsing this thread: