Posts: 55
Threads: 0
Likes Received: 35 in 26 posts
Likes Given: 542
Joined: Jan 2025
Reputation:
1
காம வெள்ளத்தில் பயணிக்கிறது. தொடரட்டும் இதே போல்.
What nonsense is this?? என்ன இழவு இது???
Why?? பைத்தியக்காரத்தனமா இருக்கு.
ஏற்கனவே எழுதிய பகுதி குறித்து விமர்சனமோ அல்லது பாராட்டோ தெரிவிக்க இயலாத நீங்கள், இதைப் பண்ணு, அதைப் பண்ணு, அப்படி பண்ணு, இப்படி பண்ணு என எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்கலாமே..
கமண்ட் செய்ய யோசிக்க வேண்டியிருக்கிறது.
•
Posts: 906
Threads: 11
Likes Received: 5,688 in 1,154 posts
Likes Given: 138
Joined: Mar 2024
Reputation:
196
கமெண்ட் செய்ய யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை..விமர்சனத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது..
திடிரென வானத்தில் இருந்து வந்தது போல குதித்து, இப்படி எழுது அப்படி எழுது என கேட்கும் எண்ணம் இருந்தால் யோசித்தே கமெண்ட் செய்யவும்...
நான் ஆரம்பம் (பிற கதைகளிலும்) முதலே சொல்லும் விஷயம்தான், ஏற்கனவே எழுதிய பகுதிக்கு கருத்தை ( விமர்சனம் / பாராட்டு) எதுவாக இருந்தாலும்) தெரிவிக்க இயலாத நபர்கள் எதற்காக கதையை இப்படி எழுது அப்படி எழுது என கேட்கிறீர்கள்..
ஒற்றை வார்த்தையில் சூப்பர் / குட் என கமெண்ட் செய்யும் நபர்களை விட இந்த மாதிரியான நபர்களை மிகவும் வெறுக்கிறேன்..
Posts: 32
Threads: 1
Likes Received: 25 in 10 posts
Likes Given: 207
Joined: Nov 2024
Reputation:
0
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே
•
Posts: 23
Threads: 2
Likes Received: 15 in 8 posts
Likes Given: 4
Joined: May 2019
Reputation:
0
Sorry bro Naa eppovunei ipdi apdi eluthunga nu sollala bro
Just enaku enna thonicho adha sonnen sry inemei ipdi nadakathu