Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#1
இது நடுதர குடும்பம் சேரந்த  விதவை டீச்சர் ( சுதா ) எப்படி பணக்காரன் மாணவனை ( ஜெகதீஷ்  ) காமம்  கடந்து காதல் 
அவள் காதல் சேருமா இல்லை செத்தருமா ?

சில கதைகள் சாயல் இருக்கலாம் ஆனால் காதல் காமம் அதிகமா இருக்கும்
[+] 4 users Like sreejachandranhot's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(15-09-2025, 08:02 PM)sreejachandranhot Wrote: இது நடுதர குடும்பம் சேரந்த  விதவை டீச்சர் ( சுதா ) எப்படி பணக்காரன் மாணவனை ( ஜெகதீஷ்  ) காமம்  கடந்து காதல் 
அவள் காதல் சேருமா இல்லை செத்தருமா ?

சில கதைகள் சாயல் இருக்கலாம் ஆனால் காதல் காமம் அதிகமா இருக்கும்

super idea nanba ,waiting for updates   clp);
[+] 1 user Likes Johnson's post
Like Reply
#3
டீச்சர் என்றாலே செம கிக்கு தான்

அதுவும் விதவை டீச்சர் என்று சொன்னதும் வெறி ஏறுது ப்ரோ

பணக்கார மாணவனை எப்படி படுக்கையில் மயக்க போகிறாள் சுதா டீச்சர் என்று படிக்க ரொம்ப ரொம்ப ஆவலா இருக்கு ப்ரோ

நன்றி
Like Reply
#4
Nice plot and update soon
[+] 1 user Likes Uvaaaa's post
Like Reply
#5
...........
Like Reply
#6
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, அழகும் அறிவும் கொண்ட 30 வயது பெண்தான் சுதா . அவள் காதலித்தவரைத் 23 வயதில் திருமணம் செய்தாள். ஆனால் அந்தத் திருமணத்திற்கு கணவரின் பெற்றோரின் ஒப்புதல் எதுவும் இல்லை. அந்த நாள்முதல் அவர்கள் தம்பதியரைப் புறக்கணித்து விட்டார்கள்.

சுதாவுக்கு கணவன் மட்டுமே உலகம். ஆனால் திருமண வாழ்க்கையின் 3 ஆண்டுகள் கூட முடியாமல் திடீர் விபத்தில் கணவன் உயிரிழந்தார். அந்த ஒரு நொடியிலேயே சுதா தனிமையிலும் துயரத்திலும் மூழ்கினார்.

சுதாவுக்கு ஒரே ஆதரவாக இருந்தது அவளது தாய். அப்பா இல்லாமல் வளர்ந்ததால் தாய்மீதே அவளுக்குப் பாசமும் பிணைப்பும் அதிகம். கணவன் மறைந்த பிறகு, சுதா சென்னைக்கு தனது அம்மாவின் வீட்டிற்குத் திரும்பி வாழத் தொடங்கினாள்.

தனிமையும் வேதனையும் உள்ளுக்குள் இருந்தாலும், தாய்க்காகவும் தனது வாழ்க்கைக்காகவும் மீண்டும் தன்னை எழுப்பிக் கொண்டு, ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கினாள். பள்ளி, மாணவர்கள், பாடம் – இவையே அவளுக்கான புதிய உலகம். ஆனால் அவளுக்கு தெரியாது அது புதிய வாழ்கை துடைக்கும் என்று

[Image: 16473507-1092524204227629-751511219360121931-n.jpg]

ஜெகதீஷ் – 20 வயது. ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே மகன். பணக்காரக் குடும்பம் என்றாலும் அவனுடைய குழந்தைப் பருவம் சந்தோஷமாய் இருக்கவில்லை.

ஜெகதீஷின் தாயார் அவன் சிறு வயதில் அவன் தாய் அவர் தந்தை டிவோர்ஸ் பன்னிட்டு இன்னோரு லைப் தேடிட்டாங்க சோ அவனக்கு பெண்கள் என்றல் ஓர் வெறுப்பு அந்தத் தாய்ப்பாசம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அப்பா வியாபாரத்திலேயே மூழ்கி, மகனுக்கு நேரம் கொடுக்கவே இல்லை. அன்பைத் தேடி தவித்த குழந்தை, வளர வளரத் தனிமையோடு ஆணவமாக மாறிவிட்டான்.

அந்த வெறுமையை மறைக்க, அவன் சண்டை, ஆடம்பரம், திமிர் — இதை எல்லாம் போர்வையாக போட்டுக் கொண்டான். படிப்பில் கவனம் இல்லாமல் போனதால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தான். அவனுடைய வயசு 20 ஆனாலும், இன்னும் பள்ளியில்தான் படிக்க வேண்டிய நிலை.

அப்பா மரியாதைக்காக, அவனை ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே தான் அர்ஜுனின் வாழ்வை மாற்றப்போகும் ஆசிரியையைச் சந்திக்கிறான் — சுதா

தன்னுடைய தாயை இழந்தவன், மறைந்த பாசத்தைக் கண்டு கொள்ளாதவன், அவளிடம் தெரியாம தேடத் தொடங்குகிறான் அவன் அம்மா மாதிரி அக்கறையும், பெண் மாதிரி ஈர்ப்பையும்…
[+] 5 users Like sreejachandranhot's post
Like Reply
#7
முதல் சந்திப்பு


சுதாவுக்கு முதல் நாள்.
வகுப்பு முழுவதும் சத்தம், பேச்சு, சிரிப்பு, காகிதப்பந்துகள் பறக்கும் காட்சி.

அந்த நேரத்தில் சுதா உள்ளே வந்தாள். எளிமையான புடவையுடன், கையில் English புத்தகங்கள்.

அவள் முன்பாக நின்றதும், மாணவர்கள் மெதுவாக அமைதியாகினார்கள்.

சுதா :“Good morning, students. நான் உங்கள் புதிய ஆங்கில ஆசிரியர். என் பெயர் சுதா .”

அவளது குரல் மென்மையாக இருந்தாலும், ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், ஜெகதிஷ் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.
சட்டை சரியாக போட்டுக் கொள்ளாமல், முகத்தில் ஒரு திமிர் புன்னகை.

ஜெகதீஷ் :“Sorry mam … லேட் ஆயிடுச்சு.”

வகுப்பு முழுக்க சிரிப்பு.

சுதா அவனை நேராகக் கண்டாள். கண்ணோட்டம் சீரியஸ், ஆனாலும் குரல் அமைதியாக இருந்தது.

சுதா : இது college sirrrrrr . உங்க வீடு இல்லை. அடுத்த முறை லேட் ஆகக் கூடாது. போய் உட்கார்.”

ஜெகதீஷ் சிரித்துக் கொண்டு கடைசி பெஞ்சில் உட்கார்ந்தான். “சாதாரண டீச்சர்தான் ..... rules போடுறாங்க” என்று மனசில் அலட்சியம்.

ஆனால், சுதா பாடம் ஆரம்பித்ததும், அவள் சொற்களில் இருந்த ஆழமும், விளக்கம் கொடுக்கும் விதத்திலும் இருந்த உயிரும் — அவன் மனதை தெரியாம கவர ஆரம்பித்தது.

முன்பு ஒருபோதும் ஆங்கிலப் பாடத்துக்கு கவனம் செலுத்தாத அந்த நாளில் முதல் முறையாக teacher-ஐக் கவனிக்கத் தொடங்கினான்

[Image: 79460a48cde2a01d645f1cce70f12a62.jpg]


Staffroom Scene – New Joinee


சுதா , ஆங்கில ஆசிரியையாக புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்திருந்தாள்.
முதல் நாள் staffroom-க்கு வந்து, நாணத்தோடு ஒரு மூலையில் அமர்ந்தாள்.

அந்த நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

Maths Teacher: Madam, உங்களுக்கு ஜெகதீஷ் கிளாஸ்க்கு தானே class teacher responsibility வந்திருக்கு

சுதா (மெதுவாய்): “Yes…”

Science Teacher (சிரித்தபடி): அப்போ நீங்கள் தான் சிக்கிக்கிட்டீங்க. அந்த பையன் சாதாரண student இல்ல. Headmaster கூட சமாளிக்க முடியல.

PT Master: அவன் late-ஆ வருவான், homework எதுவும் செய்ய மாட்டான், class ரொம்ப lonely இருப்பான் Discipline எதுவுமே இல்ல.ஆனா ஸ்போர்ட்ஸ் நல்ல பண்ணான் ஆனால் அவன்னால மேட்ச்க்குல போக முடியாது age bar அருச்சுல

History Teacher: ஆனா எவரும் அவனுக்கு எதுவும் சொல்ல மாட்டாங்க. Because he is rich. Father is a big businessman. Sponsor பண்ணுறது college functions, donations எல்லாம். அதனால் ஜெகதீஷ் எதுவும் செய்ய முடியல , punish பண்ண முடியல”

சுதா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.

Maths Teacher (கிண்டலாய்): Madam, நீங்க புதுசுல . உங்க idealism-ல அவனைக் correct பண்ணலாம் என்று நினைக்காதீங்க. அவன் மாறவே மாட்டான்.

சுதா சற்றே புன்னகை செய்தாள். அவள் குரல் மென்மையாக இருந்தாலும், கண்களில் ஒரு உறுதி தெரிந்தது.

சுதா : Every child deserves a chance. ஜெகதீஷ் ஏதோ பிரச்சனை அது மட்டும் தான் தெரியுது … பணக்கார family background இருக்கலாம்… ஆனாலும் teacher-ஆக எனக்கு first duty, அவனை புரிந்து கொள்வது. நான் try பண்ணி பார்கிறேன்.”
[+] 8 users Like sreejachandranhot's post
Like Reply
#8
சுதாவின் அறிமுகம் சூப்பர்

காதல் கணவனின் இழப்பு

புதிய உலகம்

அன்பை தேடி

தனிமையால் உருவான திமிர்

முதல் நாள் வகுப்பு அட்மாஸ்பியர்

குரலில் ஒரு மென்மை + வலிமை

வாவ் தமிழ் வார்த்தைகளில் வர்ணஜாலம் ப்ரோ

ஜெகதீஷ் உள்ளே நுழைந்தது பள்ளி வகுப்பறையா காலேஜ் வகுப்பறையா - ஒரு சின்ன குழப்பம் ப்ரோ

ஸ்டாப் ரூமில் ஜெகதீஷ் பற்றிய அச்சுறுத்தல்கள்

சுதா ஜெகதீஷை புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ப்ரோ

கதை மிக மிக தெளிவான அறிமுகங்களுடன் இனிதாக துவங்கி இருக்கிறது

எக்ஸலண்ட் ரைட்டிங் flow

நன்றி
Like Reply
#9
சில வாரங்கள் கழித்து ...

ஜெகதீஷ் and சுதா

ஜெகதீஸ் class-ல அமர்ந்திருந்தான். சுதா வந்து அவனருகே நின்றாள்.

சுதா மெதுவாக :
ஜெகதீஷ் , can I speak to you for a moment

ஜெகதீஷ் : Yes, mam

சுதா: After class, come to the staff room.

ஜெகதீஷ் : yes mam

In Staff Room

சுதா: Your exam results show that you’ve failed in all subjects. This is serious. You need to improve.

ஜெகதீஷ் : I know… I tried, madam…

சுதா: I can help you, Arjun. But I need your father to be involved. Bring him to college tomorrow so that we can discuss a plan for your improvement.”

ஜெகதீஷ் : Okay, madam. I’ll inform him.”

சுதா: Good. Remember, failure is not the end. With guidance and effort, you can improve. I’ll help you, but you must be willing to try.


அவன் வீட்டில் போய் தன் அப்பாவை தொலைபேசியில் அழைத்தான்.

ஜெகதீஷ் : “Appa… college mam சுதா wants to meet you. She said it’s about my exam results and how to improve.

அப்பா :சரி weekend teacher வீட்டுக்கு வர சொல்லு .

ஜெகதீஷ் :…சரி, appa…



அவன் அவளிடம் சொன்னான் ...அவள் எதுவும் பொருட்டு படுத்தாமல் வரேன் என்று கூறினால் அவனிடம் அவன் அட்ரஸ்யை மொபைலில் நோட் செய்தால் புன்னகையுடன்

சுதா Visits ஜெகதீஷ் House

Weekend. சுதா auto-ல college-இருந்து ஜெகதீஷ் -வின் வீட்டுக்கு வந்தாள்.
புதிய இடம், சுத்தமான தெருக்கள், rich-ஆன ambience.

Auto-ல இருந்து வீட்டுக்கு சென்றபோது, சுதா அமைதியாக observe பண்ணினாள்.
Big doors, luxury interiors, but house-ல் warmth ஆனால் வெறுமையாக இருக்கிறது.
அவளது மனதில் ஒரு memorable first impression வந்து, curiosity-யும் interest-யும் கிளர்ந்தது.
வாய்யை புலந்து பார்த்தால் ஆனால் அப்பொழுது தெரியாது தான் வாழ போகும் வீடு என்று
சுதா தனக்குள் This is where he lives… so much wealth… but I wonder what kind of environment he grew up in. Maybe that’s why he behaves so rude
அவன் அப்பாவை (வருங்கால மாமனார் ) அவள் சந்தித்தாள்.

ஜெகதீஷ் அப்பா :
“Ah, welcome, Sudha. Come in. he told me about the meeting.”

சுதா : Thank you, sir. I wanted to discuss his progress and how I can support him.”

ஜெகதீஷ் அப்பா : Of course. Let’s sit. He is a bright boy…But I don't know what to do

சுதா: தட்'s why I want you to meet personally

அப்பா : coffee or tea

சுதா : நோ தேங்க்ஸ்

ரேகா ரேகா ...........
[Image: 209f1b1ed0597faf45d97a56b72e9d18.jpg]

ரேகா வரேன் அய்யா ..........

ரேகா அந்த வீட்டின் வேலைகாரி ரொம்ப விஷயமான ஆளு 12 வருஷமாக வேலை செய்துகொண்டு இருக்காள்

அப்பா: ரெண்டு காபி

ரேகா சுதாவை பார்த்து மனதில் யாரு இவள் என்று யோசித்துக்கொண்டு கிட்சேன்க்கு சென்றால்

அப்பா : listen சுதா

நானும் அவனை கவுன்செல்லிங் கூட்டிட்டு போனேன் ஆனால் என்னால் ஒன்னுமே பண்ண முடியல அவன் future ஸ்பாயில்யிட்டு இருக்கு என்னால் ஒன்னுமே பண்ண முடியல

சுதா: Sir, if you don't mind, what happened to him, sir?

காபி வந்தது அதை பருகிகொன்டே
அப்பா : அவனுடைய அம்மா … affair வைத்ததால், அவள் என்னிடம் இருந்து விவாகரத்து செய்து அவனை சிறிய வயதில் விட்டுச் சென்றாள். அவனை அவளுடன் செல்லவில்லை . நான் குடும்பத்தை சேர்த்து வைத்திருக்க முயற்சி செய்தேன்… ஆனாலும் அவள் சென்றுவிட்டாள். அவன் ஒருபோதும் அம்மா பாசம் நா என்ன என்று அவனுக்கு தெரியவில்லை .

சுதா : அவனுக்கு அது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

அப்பா :“ஆம்… மேலும் நான்… நான் பணம் தான் எங்கள் குடும்பம் உடை கரணம் என்று அதை நோக்கி ஓடினேன் பணம் மற்றும் வசதிகள் போதும் என்று நினைத்தேன். ஆனால் நான் அவனுடன் நேரம் செலவிடவில்லை, அவன் என்ன விரும்புவான், என்ன தேவை என்பதையும் கவனிக்கவில்லை. அவன் lonely, confused… angry ஆக வளர்ந்தான். அதிலும் மோசம் என்னவென்றால்… அவன் பெண்கள் மற்றும் பெண்களுக்கு வெறுப்பு வளர்த்தான்.இவ்ளோ ஏன் ரேகா 12 வர்ஷம் இந்த வசதி வர முன்பு இருந்து வேலை செய்யுற ஆனா அவள்கூட அவன் பேசியது இல்லை பெண்கள் மேல் வெறுப்பா இருக்கான் அதைனால நான் இன்னோரு கல்யாணம் பற்றி யோசிக்கல அவன் துரோகத்தை உணர்ந்ததால், இப்போதும் அந்த resentment உள்ளே இருக்கிறது.”

சுதா (கவலையுடன், மெல்ல):
அதனால் அவன் struggles அடிக்கடி… பள்ளியில் மட்டுமல்ல, trust கொடுக்கும் போது, குறிப்பாக பெண்களுக்கு… புரிகிறது.”

அப்பா :
“சரி. அவன் brilliant தான், ஆனால் இந்த கோபம் மற்றும் அவநம்பிக்கை அவனை உருவாக்கியுள்ளது. அதனால் நீ அவனை வழிநடத்த மிகவும் முக்கியம். நான் நம்புகிறேன், உங்கள் guidance-உடன், அவன் not just academically, ஆனாலும் emotionally trust கற்றுக் கொள்ளும்.”

சுதா (மெல்ல, உறுதியுடன் புன்னகை):
“நான் புரிந்துகொண்டேன், sir. நான் என் முழு முயற்சியையும் செய்வேன்… patience மற்றும் care உடன். மற்றவர்கள் செய்யாதபடி, அவனை நன்றாக reach செய்ய முயற்சி செய்வேன்.”

அப்பா (தலையிழுத்து, relieved):
“அதனால் தான் நான் உங்களைக் நம்புகிறேன். அவனுக்கு firm ஆனவரும் kind ஆனவரும் தேவையுள்ளது… அவன் கோபத்தை விடுபடுத்த முடியும் ஒருவரும்.”

சுதா மனதுக்குள் :
இப்பொழுது நான் அவனை புரிந்துகொண்டேன். அவன் திமிரு அல்ல—அது வலி . அவன் பெண்களை வெறுப்பது தலைகனம் அல்ல—it’s வலி . நான்… அவனை வழிநடத்த, நம்பிக்கை கற்றுக்கொள்ள உதவ, மெதுவாக guide செய்யவேண்டும் என்று உணர்ந்தேன்.

எல்லா பெண்களும் ஒன்னு இல்லை நான் அவனக்கு புரிய வைக்க வேண்டும்

அப்பா : any idea sudha

சுதா : சார் பிரஸ்ட் அக்காடெமிக் அண்ட் ரிசல்ட் அண்ட் தென் ஹி வாண்ட் டு போகிஸ் ஒன ச்டுடிஎஸ்

அப்பா : நீங்க ஏன் டியூஷன் எடுக்க கூடாது

சுதா : சார் யோசித்து சரி சார் இ வில்ல டேக் கேர் ஒப் ஹிம்

அப்பா: ok, Sudha, take care of him. Thanks, and I have an important meeting in Delhi. I want to board a flight

சுதா கிட்சேன் உள்ள சென்று ரேகாவிடம் பேச சென்றால் அப்பொழுது தெரியாது ரேகாவால் தான் அவளுக்கு தன் வாழ்கை மறைமுகமாக மாற போகிறது என்று

[Image: images-2.jpg]
[+] 7 users Like sreejachandranhot's post
Like Reply
#10
Excellent story.
Like Reply
#11
........
Like Reply
#12
கிட்சேன்க்கு சென்ற சுதா சுத்தியும் முத்தியும் பாத்து கிட்சேன் சூப்பர் வெச்ருகீங்க அக்கா

ரேகா : ரொம்ப நன்றி மா நீங்க ?

சுதா : ஓஹ் நான் சுதா ஜெகதீஷ்யுடைய டீச்சர்

ரேகா : ஓஹ் டீச்சர் ஆஹ் நான் கூட என்னமோ நினைச்சேன்

சுதா : என்ன நினைசீங்க

ரேகா : இல்ல நல்ல பப்பாளி பழம் மாதிரி இருக்கியே சின்ன அய்யா பாஞ்சுடரோ நினைச்சேன்

[Image: 16473507-1092524204227629-751511219360121931-n.jpg]

சுதா : அக்கா என்னகா சொல்லுறீங்க

ரேகா : சும்மா சொன்னேன் மா பயந்துட்டியா ? ஹாஹாஹா

சுதா சற்று புன்னகையுடன்

உங்க சின்ன அய்யாக்கு தான் பொண்ணுங்களே புடிக்காதுல

ரேகா : ம்ம் ஆமா மா பாவம் இந்த வயசுல இருக்கிற பசங்க மாதிரியா இருக்காரு எப்போ பாத்தாலும் சிடு சிடுனே இருக்காரு

இந்த 12 வருஷத்துல நான் சின்ன அய்யா சிரிச்சகு ஏன் என்கூட பேசிக்கூட நான் பார்க்கவே இல்லை

சுதா : விடுங்ககா பாத்துக்கலாம் மாறிருவான் எனக்கு நம்பிகை இருக்கு

ரேகா : பாக்கலாம் மா ...அய்யா என்ன சொன்னாரு ?

சுதா : டியூஷன் எடுக்க முடியுமா கேட்டாரு கா

ரேகா : அப்போ இனி சின்ன அய்யா உங்க வீட்டுக்கு டியூஷன் வருவாரா ?

சுதா : அதான் கா நான் யோசிக்கிறேன் அம்மா வேற வயசு ஆனவங்க ரெஸ்ட் தேவை

ரேகா : பேசாம நீங்க தினம் இங்க வந்திருமா

சுதா : இங்க இருந்து என் வீடு கொஞ்சம் தூரம் கா அதான் யோசிக்கிறேன் எனக்கும் வண்டில ஓட்ட தெரியாது

ரேகா : இதெல்லாம் ஒரு விஷயமா மா சின்ன அய்யா சூப்பர் கார் ஓடுவர் தினம் கூட்டிட்டு வந்து விட சொல்லு

சுதா : இது எப்படி கா பார்க்கலாம் என்று யோசித்தால்

சரிகா நான் வரேன்

ரேகா மனத்திற்குள் சிரித்தாள்

ஜெகதீஷ் ஹால்க்கு வந்தான்

அவன் அப்பா மிஸ் கொண்டுபோய் அவங்க வீட்ல விட்டுட்டு வா

வாங்க mam போலாம்

கார் பயணம் தொண்டர்ந்து அப்பொழுது தான் ஜெகதீஷ் கவனித்தால் நல்ல உயரம் மற்றும் silm body மாநிறம் அழகானஆளு நல்ல ஸ்மார்ட் தான் இருக்கான் ஒழுங்கா படிச்சு இருந்த இந்நேரம் காலேஜ் லவ் பன்னிட்டு சந்தோஷமா சுத்திட்டு இருக்க வேண்டிய பயன் இன்னும் ஸ்கூல் படிச்சுட்டு இருக்கான் ...
அப்பொழுது ..
ஜெகதீஷிடம் அப்பாவோட பேசிட்டேன் ஒன்னும் பிரச்சனை இல்லை நெஸ்ட் எக்ஸாம்ல நல்ல ஸ்கோர் பண்ணலாம் ஓகே வா monday இருந்து ஸ்கூல் முடிஞ்சஉடனே உனக்கு டியூஷன் நான் எடுக்கிறேன் எல்லா பாடமும் வந்து என்ன பிக்கப் பணிக்கோ உன் நம்பர் குடு .

ஜெகதீஷ் : சரிங்க மிஸ்


Monday – Tuition

Setting: ஜெகதீஷ் study room,

சுதா சிரித்தமுகத்தோடு : சரி இன்னைக்கு நாம என்னோட English சப்ஜெக்ட் தொடங்கலாம். step by step சொல்லிதரேன்

ஜெகதீஷ் : சரி, mam…

சுதா : முதலில் tense -ஐ focus பண்ணலாம். Present tense rules-ஐ மறுபடியும் பார்ப்போம்.

சுதாவின் notebook-ல் examples எழுத, ஜெகதீஷ்ன் attention-ஐ grab பண்ணினாள்.

ஜெகதீஷ் எழுதிய exercises-ஐ சரி பார்த்து, corrections-ஐ explain பண்ணினாள்.

சுதா :See, இதோ இப்படி செய்யலாம். ஒவ்வொரு sentence-ஐ நன்றாக படித்துப் பிழைகளை குறைத்துக்கொள்ளலாம்.”

ஜெகதீஷ் :Yes, madam. I understood this time.


பாடங்கள் முடித்து சிறுது நேரம் ரேகாவிடம் பேசி கொண்டு சென்றால்

தினமும் இப்படியே படிப்பை பற்றி தான் இருந்தது எந்த காமம்மும் காதலமும் என்னோடமும் இருவருக்கும் இல்லை

ஒரு சனிக்கிழமை ரேகா நாளைக்கு மதியம் லஞ்ச்க்கு வரும் மாரு கூறினால் சுதாவும் மகிழிச்சியுடன் வரேன் என்று சொன்னாள்


Sunday Lunch ....

ரேகா மீன் குழம்பு மீன் ப்ரை செஞ்சு இருந்தால்

ஜெகதீஷ் சுதாவை அழைத்து வந்தான் இருவரும் சாப்புற ஆய்தமானர்கள்

ரேகா பரிமாறினாள்

சாப்பிடப்போது ஜெகதேஷ் தொண்டையில் மீன் முள் குத்த அவன் இரும்மா

சுதா சாதத்தை உருண்டை புடித்து உட்டீ விட்டால்

அந்த நொடி அவன்க்கு அவள் மேல் ஒரு ஈர்ப்பு உண்டானது

ஒரு வித அக்கறை உணரதான்

சாப்பிட பின் ரேகாவிடம் சிறுது நேரம் சமயல் அறையில் பேசிவிட்டு சென்றால்

சுதாவை விட்டுட்டு வந்த அவனோ ஒரு சந்தோசத்தில் துள்ளி குதித்தான்
பிறகு ரேகாவிடம் சென்று தனக்கு ஒரு ஸ்வீட் செய்து தருமாறு கேட்டான்

இதை கண்ட ரேகா மகிழிச்சியுடன் செய்து அவனக்கு கொடுத்தால்

மனத்திற்குள் பப்பாளி கெட்டிக்காரி தான்


வரும் வாரங்களில் சுதாவை ரசிக்க ஆரமித்தேன் அவள் முகத்தை அவள் chubby body அவள் அழகிய லிப்ஸ்
ரசிக்க ஆரமித்தேன் அவன் அவளை காதல் ரசித்தான்

[Image: 7f9dea2441c6bb9d8f221b166c50f63b.jpg]

சுதாவிற்குயாக நன்றாக படிக்க ஆரமித்தேன் அவளை இம்ப்ரெஸ் செய்தான்

ஒரு நாள் டியூஷன்லில்

சுதா notebook-ஐ பார்த்துக்கொண்டு sums explain பண்ணுகிறாள்.

ஜெகதீஷ் கவனிக்காம, அவளைத் தான் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

சுதா serious-ஆ sums சொல்லிக்கொண்டே இருக்கும்.

சுதா கோவமாக :
“என்ன ஜெகதீஷ் ? எதுக்கு இப்போ ஐ concentrate பண்ண மாட்டே?”

ஜெகதீஷ் : உண்மை சொல்லட்டும்மா இல்லை பொய் சொல்லட்டும்மா

சுதா : பொய் சொல்லு

ஜெகதிஷ் :ஏன் எனக்கு ஒன்னும் புரியல

சுதா : இப்போ உண்மையை சொல்லு

ஜெகதீஷ் : உன் முகம் தான் என் mind-ல இருக்கிறது.

அந்த bold confessionக்கு சுதா உறைந்துபோனால் .

அவள் அவன் பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அப்படியே pen அவள் கையிலிருந்து விழுந்துவிடுகிறது.

இருவரும் pen எடுக்க ஒரே நேரத்தில் கீழே முயன்றார்கள்

இருவரும் முகம் மோதியது கொஞ்சம் தான் இடைவெளி .


அந்த நெருக்கத்தில் அவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மெதுவாக அவளைப் பார்த்துக்கொண்டே அவன் லிபிசை அவள் லிப்ஸ்லில் மேன்மையாக பொருத்தினான
காந்தங்கள் போல் ஒற்றிக்கொண்டன
:
சுதா ஆச்சிரியயுடன்… கண்களை மூடினாள் .

அந்த முத்தம் ஆனது, நீண்ட நொடிகள் நீடிக்கிறது.

இருவரும் சுதாரித்துகொண்டு விலகினார்கள்

சுதா கண்களில் நீருடன் சற்று கோபமாக கிளாஸ் முடிகிறது கிளம்பலாம்


காரில் மயானம் அமைதியானது

சுதா மனத்திற்குள்
நன் ஏன் அவனை தடுக்ககள கடவுளே இது என்ன சோதனை எனக்கு
மனத்திற்குள் குமுறிகொண்டாள்

அவளை விட்டுட்டு வந்த ஜெகதீஷுகோ சோகத்துடன் இருந்தான்

வாட்ஸஅப்ப் சாரி சாரி மெசேஜ் அனுப்பினான் சுதா அதை பார்க்கவில்லை

ரேகாக்கு ஒன்றும் புலப்படவிலை

[Image: veteran-director-a-1711956755.jpg]
[+] 9 users Like sreejachandranhot's post
Like Reply
#13
Super author
[+] 1 user Likes siva05's post
Like Reply
#14
Super start and update soon
[+] 1 user Likes Uvaaaa's post
Like Reply
#15
சுதா ஜெகதீஷை ஸ்டாஃப் ரூம்க்கு அழைப்பது

ஜெகதீஷ்க்கு அர்ஜுன் என்ற இன்னொரு பெயர் இருப்பது

ஜெகதீசன் + அப்பா போன் உரையாடல்

சுத்தமான தெருக்கள்

வசதியான வீட்டின் வெறுமை

வரும்காலத்தில் வாழ போகும் வீடு - இன்ஸ்டிங்க்ட்

வரும்கால மாமனார் - இன்ஸ்டிங்ட்

வேலைக்காரி ரேகா (சரண்யா படம் மிக பொருத்தம் ப்ரோ)

கவுன்சிலிங் தோல்வி

அம்மா பாசம் அறியாத ஜெகதீஷ்

பணம் நோக்கி ஓடல்

பெண்களின் மேல் வெறுப்பு

12 வருடமாக ஜெகதீஷ் வேலைக்காரி ரேகாவிடம் கூட பேசியது இல்லை

சுதா டீச்சரின் வாக்குறுதி

திமிர் அல்ல வலி

டியூஷன் ஆலோசனை

அப்பா டெல்லி மீட்டிங் செல்லுதல்

கிட்சன் டூர்

சுதா ரேகா சந்திப்பு + உரையாடல்

வண்டி ஓட்ட தெரியாது

ரேகாவின் மர்ம சிரிப்பு

ஜெகதீஷுடன் கார் பயணம்

திங்கள் டியூஷன் ஆரம்பம்

ஞாயிறு லன்ச்

மீன் குழம்பு + ப்ரை

ஜெகதீசன் தொண்டையில் சிக்கிய முள் (வாவ் இந்த சுச்சுவேஷன் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை ப்ரோ)

சுதா ஜெகதீசனுக்கு ஊட்டி விடுதல்

ஈர்ப்பு அக்கறை

புது சந்தோசம்

பப்பாளி கெட்டிகாரி

சுதா டீச்சரை ரசித்த ஜெகதீசன்

உண்மை பொய்

பென் கையில் இருந்து தவறி விழுதல் (எக்ஸலெண்ட் ப்ரோ)

டீச்சர் ஸ்டூடெண்ட் லிப் லாக்

மயான அமைதி

ப்ரோ உங்கள் கதையில் வரும் ஒவ்வொரு வார்த்தை ஒவ்வொரு சுச்சுவேஷன் ஒவ்வொரு லொகேஷன் மிக மிக அருமை ப்ரோ

கதை மிக அருமையாக நகர்கிறது

உங்கள் எழுத்தாற்றல் படிப்போரை அடிமை ஆக்க கூடிய வலிமை கொண்டதாக இருக்கிறது

மிக மிக அற்புதமான படைப்பு

விட்டு விடாதீர்கள்

நன்றி !
Like Reply
#16
Super. Excellent ah irukku. Update soon
[+] 1 user Likes Dharani's post
Like Reply
#17
Pls continue
[+] 1 user Likes Dharani's post
Like Reply
#18
Characterisation of the story is nice, I hope jagadish avan love la honest and trustfulla irupaanu, let's see.
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply
#19
மன்னிக்கவும் நண்பராகள்ளே கதைநாயகன் பெயர் அர்ஜுன் இல்லை ஜெகதிஷ் தான்


அதுத்த நாள் ஜெகதிஷ் ஸ்கூல்க்கு சென்றான் ஆனால் சுதா வராதை கண்டு சோகம் ஆனான் பிரின்சிபால்யிடம் சென்று தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி விட்டு தன் வீட்டுக்கு சென்றான்

வீட்டுக்கு வந்த ஜெகதிஷ் கண்டால் ரேகா

ரேகா : என்ன ஆச்சு சின்ன அய்யா உடம்பு ஏதோ சரியில்லை ஆஹ் என்று ....அவள் கேக்க

அவன் அமைதியா அவன் அறைக்கு சென்றுவிட்டான்

சுதாக்கு மெசேஜ் அனுப்பினான்

சாரி சாரி சாரி என்று பல முறை அனுப்பினான்

ரேகா ஒன்றும் மட்டும் புரிந்தது சுதாக்கும் சின்ன அய்யாக்கும் இடையில் ஏதோ பிரச்சனை

மதியம் மீண்டும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்

சாரி டி சுதா தெரியாம பண்ணிட்டேன் என்று பிறகு தூங்க சென்றான்
சாரி டி புரிஞ்சுகோ

ரேகா அவனை கண்டு சரி சுதாவிடம் சென்று என்ன பிரச்சனை என்று கேக்கப்போம்

ரேகா பெரிய அய்யாவிடம் மறைமுகமாக சுதா அட்ரஸ் வாங்கி தரும்மாரு கேட்டு வாங்கி கொண்டு காரில் சுதா வீட்டுக்கு சென்றால்


அங்கு சுதா அழுது அழுது வீங்கியா கண்களோடு ரேகா வரவேற்றல்


ரேகா என்ன மா ஆச்சு என்று கேக்க அழுது கொன்டே அனைத்துயும் சொன்னால்

ரேகா சிர்த்து கொன்டே சரியா போச்சு போ என்றால்


சுதா அவளை கோபதோடு பார்க்க

ரேகா : ஏண்டி இதுக்காக டி கோச்சுகிட்டு இப்படி உக்காந்துட்டு இருக்க

சுதா : ஏன்கா சொல்ல மாட்டேங்க நானே அவருக்கு துரோகம் செஞ்சுட்டேன் வருத்தத்துல இருக்கேன் நீங்கவேற

ரேகா : உனக்கு என்ன இப்படியே இருக்கலாம் நினைப்புலகியது இருக்குயா

சுதா :. ......மௌனம். .....

இதுக்கு தான் அவன்கிட்ட கோச்சுகிட்டு பேசாம இருக்கியா? ??


சுதா : கோவம் தான் அவன் மேல இல்லை கா என்ன மேல என்னால அவனை தடத்திருக்க முடியம் ஆனா நான் தடுக்கலா


ரேகா : உனக்கு ஜெகதிஷ் புடிக்கலயா ? ?

சுதா : பேரு முச்சு விட்ட படி
மொதல எனக்கு அவன் டீச்சர் ஸ்டுடென்ட் மாதிரி தான் பழகுனோம் ஆனால் அவன் மாறனும் ஜெயிக்கணும் நினச்சேன்

ரேகா : உனக்கு அவன புடிக்கலயா? ? (அழுத்தி கேக்க )

சுதா : புடிக்கும் தான் ஆனா

ரேகா : அப்புறம் என்ன டி

சுதா : இது சரி பட்டு வராது

ரேகா : ஏன் டி

சுதா : எனக்கா நீங்க பேசுறீங்க?

ரேகா : நான் சுத்தி வளச்சு பேச விரும்புல மா

சுதா ரேகாவை உற்று நோக்கினாள்

ரேகா அவன் என் புள்ள மாதிரி அவன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்

அவன் சந்தோஷம் நீ தான்டி தங்கம் புரிஞ்சிக்கோ டி


சுதா அக்கா நீங்க என்ன சொல்லுறீங்க

ஆமா மா நீ அவன் வாழ்கைல வந்த அப்புறம் தான் மா சிரிக்கிறன் சிணுகிரான்

இது காதலா இல்ல என்ன கரும்மோ எனக்கு தெரியாது

ஆனா நீ அவன் விட்டு போய்ட்டானே அவ்ளோதான் நேத்து இருந்து சாப்ரால ஏன் இன்னைக்கு கூட ஸ்கூலுக்கு போய்ட்டு பாதில வந்துட்டு உர்னு போய்ட்டான்

அவன்கிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கோ டி மா

அக்கா நீங்க சொல்லுறது சரி தான் ஆனா என்ன பத்தி நீங்க நினைச்சி பாத்திங்களா?

சுதா :புருஷனா எழுந்துட்டு இப்படி நான் திருஞ்ச என்ன சொல்லுவாங்க


ரேகா (கண்களில் நிருடன் ): புரியுது டி தங்கம் என்னயும் அப்படி தான் பேசுனாங்க
ஏன் அங்க வேலைக்கு வந்த அப்புறம் தான் ஏன்யா அய்யா வெச்சிருக்காரு சொன்னாங்க அப்பறம் எல்லாருமே அவங்க அவங்க வேலைய பாத்துட்டு போய்ட்டாங்க

சுதா (கொஞ்சம் மனம் இறங்கி ): அக்கா நீங்க அப்படி இல்லான்னு தெரியும் அக்கா

ரேகா : யாரு டி சொன்ன (சற்று பெருமூச்சு விடப்பாடி )

சுதா அதிரிச்சி ரேகா பாக்க. ....

ரேகா : ஆமா டி தங்கம் எனக்கும் அய்யாவிக்கும் கொஞ்சம் அப்படி இப்படி தான்

சுதா : ஏன்கா

ரேகா : அடி போடி அந்த மனுஷன் எவ்ளோ நல்லவன் தெரியுமா பொண்டாட்டி ஓடி போய்ட்டா ஆனா அவரு எந்த பொண்ணுயும் தொடம இருந்தாரு

ஆனா அவருக்கு காமம் விட அன்பு அக்கறை தேவை பட்டது

நான் அக்கறை காட்ட அவரு என்கிட்ட மயங்கிட்டாரு

வெளி உலகம் பொறுத்த வரைக்கும் தான் நான் அவர் வீட்டு வேலைக்காரி கட்டில அவருக்கு தாலி கட்டதா பொண்டாட்டி

அவரு கூட பழகும் போது தான் தெரிஞ்சு அவரு அன்புக்குக எங்குற மனுஷன்

சுதா :இந்த விஷயம் ஜெகதீஷ்க்கு ? ??

ரேகா : தெரியாது

சுதா ஒரே வீட்ல அப்பறம் எப்படி தெரியாம இருக்கும் யோசிக்க

[Image: Saranya-Ponvannan-at-Saivam-Audio-Launch.jpg]


ரேகா : ஹாஹாஹா ஒரே வீட்ல இருந்துட்டு எப்படி யோசிக்கிறயா? ?

சுதா அசந்து வழிந்துகொன்டே சிரிக்க

ரேகா : நான் கெஸ்ட் ஹவுஸ் போயிருவன் மா அங்க நான் தான் மஹாராணி என்று கண்அடிக்க

சுதா : இது தப்பு இல்லையாகா?

ரேகா : புருஷன் இருக்கும் போது இப்படி அடுத்துவன் கூட போன தான்டி தப்பு

வீதி ஏன்யா என் புருஷனும் பிரிச்சு நான் என்ன பண்ணுறதுக்கு
எனக்கும் அன்பு பாசம் தேவை பட்டுச்சு

சுதா : இருந்தாலும். .... இழுக்க

ரேகா : தங்கம் ஒன்னு தெரிஞ்சுக்கோ நான் காமத்துக்கு அய்யா கூட படுக்கல காதல் அன்பு பாசம் அரவணைப்பு எங்க இருவருக்கும் தேவைனால தான் படுத்தேன்

சுதா : அமைதியா இருக்க. ....

ரேகா : எனக்கு உண்மை என்னனு தெரியும்ல மா

சுதா : யோசிக்க.........


ரேகா : இப்போ நான் உண்யா அவன் கூட படு சொல்லல நான் கூட அய்யா புரிஞ்சிகிட்டு அவருக்கு என்ன தேவை தெரிஞ்சுக்கிட்டு தான் கால விரிச்சியேன் சும்மா ஓத்துட்டு தேவிடியா மாதிரி நடத்துறது நமக்கு ஆகாது

சுதா : ....... அவனக்கு என்கிட்ட அப்படி என்ன தேவை தெரியலேகா

ரேகா : அதை நீ தான் டி தங்கம் கண்டு புடிக்கணும்

சுதா : உன் அன்பு அவன மாத்தும் எனக்கு தெரியும் டி

ரேகா : அய்யவிக்கு என்ன அவரு பொண்டாட்டி தாலி கட்டி குடும்பம் நடத்த ஆசை ஆனா ஜெகதிஷ்னால தான் பொறுமையாக இருக்காரு அவன் அம்மா பண்ண துரோகதுக்கு இப்படி ஆயிட்டான் அவரு அப்பாவும் இப்படி தெரிஞ்ச நொறுங்கிருவான் இங்க பாரு செல்லம் நம்மள புடிச்சவங்க நம்மள விட்டு போய்ட்டாங்க நாமளும் நம்ம வாழக்கை வாழக்கூடாதுனு அர்த்தம் இல்லை மா

சுதா : யோசிக்க. .......

ரேகா : சுதவை அணைத்து நெற்றில் முத்தம் கொடுக்க

அந்த முத்தம் ஆறுதளாக இருந்தது சுதாவுக்கு

ரேகா புறப்பட

சுதா : அந்த ரவுடி பயல வீட்டுக்கு வர சொல்லுங்க

ரேகா சுதவை கற்றி அணைத்து
அப்படி சொல்லு டி என் பப்பாளி அவனுக்கு ஏத்த பொண்ணு தான் டி நீ சொல்லி அவளை கணத்தை கிள்ள

சுதா வெக்கத்துடன் போங்க கா

[Image: a2c90ce4e34325401b9831445e15b7a3.jpg]
roll a dice template
[+] 7 users Like sreejachandranhot's post
Like Reply
#20
சாரி ப்ரோ ஒரு ஸீன் டீச்சர் ஜெகதீசை அர்ஜுன் என்று கூப்பிடவும் அவனுக்கு இன்னொரு பெட் நேம் இருக்கிறதோ என்று நினைத்து விட்டேன் ப்ரோ

டவுட் கிளியர் பண்ணியத்திற்கு மிக்க அன்றி

சுதா மிஸ் ஸ்கூலில் மிஸ்ஸிங்

ரேகாவின் புரிதல்

சாரிடி சுதா மெஸேஜ்

சுதாவின் அழுது வீங்கிய கண்கள்

செத்து போன புருசனுக்கு துரோகம்

அவன் என் புள்ளை மாதிரி - ரேகாவின் ரெகமெண்டேஷன் + ஜெகதீஷ் மேல் உள்ள அக்கறை

காதலா கருமமா ?

ரேகாவின் கண்களில் நீர்

பெரிய அய்யாவுக்கு ரேகாவுக்கும் அப்டி இப்டி

பொண்டாட்டி இவனோடு ஓடியும் நல்லவனாக வாழும் பெரியய்யா

காமத்தை விட அன்பு அதிகம் (கதையிலும் தான்)

வெளி உலகுக்கு வேலைக்காரி பெட் ரூமுக்குள் தாலி காட்டாத பொண்டாட்டி

அன்புக்கு ஏங்கும் பெரியய்யா

கெஸ்ட் அவுஸ் மஹாராணி

புருஷன் உயிரோடு இருக்கும்போது பன்னால் தான் தப்பு

படுக்கை காமத்துக்கு மட்டும் அல்ல பாசத்துக்கும் தான்

தேவையை கேட்டறிந்து காலை விரித்தல்

ஜெகதீஷ்க்காக அப்பா செய்த தியாகம்

பொறுமையுடன் காத்திருப்பு

ரேகாவின் மிக சிறப்பான அட்வைஸ் + ஆலோசனை

சுதாவை கட்டி அனைத்து முத்தம் கொடுக்கும் ரேகா

ரவுடி பயல்

பப்பாளி

சுதாவின் வெட்கம்

ப்ரோ இந்த முறை உங்கள் பதிவில் ரேகா தலைசிறந்தவளாக விளங்குகிறாள்

காமக்கதையை கூட இவளோ தூய அன்பு நிறைந்ததாய் எழுத முடியும் என்பதை உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்களை பார்த்து தான் சின்ன சின்ன எழுத்தாளர்களான நாங்க கற்றுக்கொள்ள வேண்டும் ப்ரோ

இந்த முறை பதிவில் ரேகா நெஞ்சில் நின்று விட்டாள்

சரண்யா படம் டாப் டக்கர்

சூப்பர் ப்ரோ

நன்றி
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)