13-08-2025, 04:20 PM
Super bro very very interesting story thanks again thanks for update please continue
Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
|
13-08-2025, 04:20 PM
Super bro very very interesting story thanks again thanks for update please continue
13-08-2025, 11:28 PM
Sema story
Oru crime thriller sexual Hollywood range ku iruku Super
14-08-2025, 06:39 AM
Semma Interesting and suspense update bro super
14-08-2025, 11:27 AM
(This post was last modified: 14-08-2025, 11:28 AM by Kingtamil. Edited 1 time in total. Edited 1 time in total.)
14-08-2025, 11:30 AM
14-08-2025, 11:58 AM
15-08-2025, 11:36 PM
Update kodunga..
Full speed poi nikkua mudiyala
17-08-2025, 12:44 PM
Waiting waiting waiting for your hot and interesting story bro please update thanks for your story
17-08-2025, 05:15 PM
Anbu, pasam, romance, thriller, suspence sema bro..
20-08-2025, 02:14 PM
தனக்கு எல்லாமே சரியாக நடக்கிறது.. இங்கு தான் நினைத்தபடி வாழ்க்கை நன்றாக நகர்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே நம்மை உலுக்குவதுபோல நமக்கு திடீரென்று ஒரு அப சம்பவம் நிகழும்.. அந்தமாணிரிதான் எனக்கும் அன்று இரவு நடந்தது... இரவு மச்சினியுடன் ஏதாவது விளையாடலாம் என்று வீட்டுக்குப்போன எனக்கு... எதிர்பாராமல் அடுத்தடுத்த அடிகள் விழுந்து என்னை மொத்தமாக சாய்த்துவிட்டது..
இவ்வளவு தூரம் என்னை கலங்கடித்த அந்த மர்ம உருவத்துக்கு சொந்தக்காரனை நான் இன்னும் சில மணிநேரங்களில் சந்திக்கப்போகிறேன்.. அதுவும் அவனா இல்லை நானா எனும் வாழ்வா சாவா போராட்டத்துக்கு தயாராக இருக்கிறேன்.. என்னைச் சுற்றி நடந்த அத்தனைக்கும் எனக்கு விடை தெரிந்தாக வேண்டும். அரைமணிநேரம் கழித்து என் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. என் நண்பன்தான் அனுப்பியிருக்கிறான்.. மெசேஜ் வந்த அடுத்தநிமிடமே சக்திவேலனிடமிலுந்து கால் வந்தது... டேய் அவன் இருக்க எடத்தோட லொக்கேசன் அனுப்பிருக்கேன். என்னோட டீம் ரெடியா இருக்கு. அவன் கூட்டத்த சேந்த எட்டு பேர்ல நாலுபேர அரெஸ்ட் பன்னிட்டோம். மூனுபேர என்கௌன்டர் போட்டாச்சு. இன்னும் ஒருத்தன்தான். கவனமா போ. வேக வேகமாக பைக் எடுத்துக்கொண்டு அவன் அனுப்பிய லொக்கேசனைப் பார்த்துவிட்டு அடுத்த 20 நிமிடத்தில் அவன் சொன்ன இடத்துக்கு வேகமாகக் கிழம்பினேன். நான் பைக்கை எடுக்கும்வரை அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்த புனிதா இப்போது வேகவேகமாக யாருக்கோ கால் செய்தபடி வாசலுக்கு ஓடிவந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். சுற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள் வளர்ந்திருந்த அந்த பத்து ஏக்கர் காட்டுக்கு குறுக்காக செல்லும் ஒரு கப்பிச் சாலையில் சென்றது வண்டி.. மணி இப்போது விடியற்காை நான்கு. இன்னுமே தூரல் விழுந்துகொண்டுதான் இருந்தது.. கல் ரோட்டில் எனது பைக்கின் டயர்களும் கற்களும் உரசி உருளும் சத்தம் அந்தக் காட்டின் அமைதியை சற்று குழைத்தவாறு இருந்தன.. என்னுடைய ஹெட்லைட்டை ஆப் செய்துதான் மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தேன்.. இப்போது நான் நுழைந்ததிலிருந்து அந்த இடத்தை நெருங்கும்வரை கிட்டத்தட்ட முப்பது காவலர்கள் யூனிபார்மில் அந்த இடத்தில் நடமாடியபடி இருந்தனர். நான் வரும் தகவலும் முன்னமே தெரியப்பட்டிருக்க வேண்டும். யாரும் என்னைத் தடுக்கவில்லை.. அங்கே இரண்டு ஆம்புலன்ஸ் வண்டி நின்று கொண்டிருந்தது.. பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த பாழடைந்த வீட்டின் முன் சென்று நின்றேன். அங்கே தயாராக இருந்த என் நண்பன் என் அருகில் வந்தான்.. நான் கையில் ஒரு சுத்தியலை வைத்திருந்ததைப் பார்த்தவன் என்னை பக்கத்தில் வரும்படி சைகை செய்தான்.. அவன் உள்ளதான் இருக்கான். இன்னும் 5 நிமிசத்துல சரண்டர் ஆனா ஜாமின்ல வரதுக்கு வாய்ப்பிருக்கு அப்டி இல்லனா ஸ்பாட்லயே என்கொண்டர் நடக்கும்னு வார்ன் பன்னிருக்கோம். இப்போ அவனே வெளில வரேனு சொல்லிருக்கான். ஒனக்கான வேல மிச்சமாச்சு. அவன் சொன்னதைக் கேட்டதும் எரிச்சலடைந்த நான் அவனிடம் நான் உள்ளே செல்லப்போவதாக உறுதிபடத் தெரிவித்ததும் அவன் பக்கத்தில் நின்றிருந்த காவலர் என்னைத் தடுத்தார்.. சார் சொன்னாக் கேளுங்க. விசயம் ரொம்ப சென்சிடிவ் ஆய்டுச்சு. இன்னும் பத்து நிமிசத்துல அவன உயிரோடவோ இல்லனா பொணமாவோ புடிக்கச்சொல்லி IG உத்தரவு குடுத்துட்டாரு. பத்தாததுக்கு அவன்கிட்ட ரெண்டு துப்பாக்கி இருக்கதா அவன் கூட்டத்துல அரெஸ்ட் ஆன ஒருத்தன் வாக்குமூலம் குடுத்துருக்கான். ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்குங்க.. இன்ஸ்பெக்டர் அப்படி சொன்னதும் எனக்கு அவர் சொல்வதும் சரியெனப் பட்டது. துப்பாக்கி வைத்திருப்பவனிடம் என் சுத்தியல் வேலை செய்யாது. ஆனால் அவனை நேரடியாக சந்திக்க முடியாமல் போனதை நினைத்து சற்று வருத்தமாகவே இருந்தது..என் எண்ண ஓட்டங்களை புரிந்துகொண்ட நண்பன் என் தோள்மீது கைவைத்து.. நீ வரப்போ ரெண்டு ஆம்புலன்ஸ் நின்னுச்சே ஏன்னு நெனக்கிற..? நான் ஏன் என்று கேட்பதுபபோல் அவனைப்பார்த்தேன்.. அவன அரெஸ்ட்லாம் பன்னச் சொல்லல..என்கௌன்டர் தான் பன்னச்சொல்லி ஆர்டர் வந்துருக்கு. அவன் கூட்டாளிங்களே எல்லாத் தப்பையும் ஒத்துக்கிட்டாங்க.. இவனோட லெப்ட் ஹேன்ட் இப்போ எங்க கஸ்டடில இருக்கான். பட் இத்தனபேர துடிக்கவச்சு கொன்னவனுக்கு அந்த வலி எப்டி இருக்கும்னு காட்டனும்ல...? இப்போது அவன் என்ன சொல்ல வருகிறானென்று எனக்குப் புரிந்துவிட்டது. இந்த இடத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் காவல்துறையின் கொடூரமான விசாரணை நடக்கப்போகிறது.. அதுவும் சட்டத்திற்குப் புரம்பாக.. சித்திரவதை செய்து கடைசியாக என்கௌன்டர் செய்யும் முடிவுக்கு என் நண்பனும் அவனுக்கு கீழ் இயங்கும் இன்ஸ்பெக்டர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள். இதபோன்ற சித்திரவதைகள் சட்டப்படி தவறு என்றாலும் இவனால் துடிக்கத் துடிக்க கற்பழிக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி இறந்த பள்ளி மாணவிகளும் கல்லூரி மாணவிகளும் அதிகம். இதுமாதிரியான மிருகங்களுக்கு இந்த மாதிரியான சித்திரவதைகள் நியாயமானதே.. சிறிது நேரத்தில் அந்த பாழடைந்த வீட்டின் முகப்பின் வழியாக எட்டிப் பார்த்தபடி கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்தது அந்த மர்ம உருவம். அவன் வெளியே வந்ததும் அதுவரை இருளில் மூழ்கியிருந்த அந்த இடம் இப்போது டக் டக் கென காவல்துறை மின் விளக்குகளால் வெளிச்சமானது.. கையில் வைத்திருந்த துப்பாக்கியை நேராக சக்திவேலனை நோக்கி குறிவைத்த படி வந்தவன் அப்படியே துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு மண்டியிட்டு தலைக்குப்பின்னால் இரண்டு கைகளையும் கட்டியபடி நின்றான். இப்போது வெளிச்சத்தில் அவன் முகம் நன்றாகத் தெரிந்தது. இதுவரை நான் பார்க்காத ஆள் அவன். முகத்தில் ஆங்காங்கே பருக்கள் முளைத்து ஒரு கண் மாறுகண்ணாக இருந்தது. தாடி.வளர்ந்த முகம்.. அவனது இடதுகையில் கட்டுக் கட்டியிருந்தது. ஆம் அது நான் உடைத்த கைதான். இப்போது அவனைநோக்கி மொத்தம் இருபது துப்பாக்கிகள் சுடுவதற்குத் தயாராக இருந்தன. அவனிடம் நெருங்கிய என் நண்பன் கீழே கிடந்த துப்பாக்கியை துணியைச் சுற்றி எடுத்து பக்கத்தில் இருந்த காவலரிடம் கொடுத்தபின் அவனை ஓங்கி ஒரு உதை உதைத்தான். திடீரென தன்னை அடிக்கும் போலிசை மிரட்சியுடன் பார்த்தவாறு எழுந்து நின்றவனை வேகமாக வந்த மூன்று காவலர்கள் அடிக்கத் தொடங்கினர்.. அன்றுதான் காவல்துறையின் கடும் விசாரணைப் போக்கை நேரில் கண்டேன்... அவர்கள் அடிக்கும் சத்தமும் வலியில் அவன் அலறும் சத்தம் மட்டுமே அந்தப் பகுதியில் கேட்டுக் கொண்டிருந்தது...அதில் ஒரு காவலர் அவனது உடைந்து கட்டுப்போடப் பட்டிருந்த கையைப் பிடித்து பலமாக ஒரு முறுக்கு முறுக்கினார். அவர் முறுக்கிய வேகத்தில் படக் கென்று ஒரு சத்தம் வரவே அந்தக் கட்டையும் தாண்டி ரத்தம் கசியத் தொடங்கியது... வலியில் அலறியவன் மயக்கமடைந்தான். ஆனால் அவர்கள் மசியவில்லை.. அவனது பிறப்புறுப்பில் ஓங்கி ஒரு மிதி மிதித்தனர்.. மயக்கத்தில் இருந்தவன் வலியால் அலறியபடி மீண்டும் கண் விழித்தான்... எனக்கே ஒரு நொடி அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.. அதுவரை ஜீப்பின்மீது சாய்ந்துகொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த என் நண்பன் என்னையும் அழைத்தபடி கீழே அடிவாங்கிக் கொண்டிருந்தவனிடம் சென்றான்.. உயர் அதிகாரி பக்கத்தில் வருவதைப் பார்த்ததும் அடிப்பதை நிறுத்திய மூன்று காவலர்களும் ஓரமாய் ஒதுங்கவே.அடுத்த மூன்று காவலர்கள் அவனை அடிப்பதற்கு தயாராக நின்றனர். வலியில் முனகிக்கொண்டும் தரையில அங்கும் இங்குமாக லேசாய் உருண்டவாறு கிடந்தவன் அருகில் சென்ற சக்திவேல்.. டேய்... அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுறும்னு நெனைக்காத... நா கேக்றதுக்கெல்லாம் ஒழுங்கா பதில் சொன்னா... இதோட நிறுத்திட்டு நாளக்கி கோர்ட்ல ஆஜர் பன்னுவேன்.. இல்லனா கடைசி வரைக்கும் துடிக்க துடிக்க ஒடம்புல இருக்க ஒவ்வொரு எலும்பா ஒடச்சுட்டு ரெண்டுபேர அடிச்சுட்டு தப்பிக்க நெனச்சனு இப்போவே போட்டுத்தள்ளிட்டு File க்ளோஸ் பன்னிருவேன்.. எப்டி வசதி...? வலியில் சுருண்டு முனகியபடி இருந்த அந்த முரடன் சக்திவேலை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பின்னால் நின்ற காவலர்களைக் கவனி்த்தான்.. அவர்கள் வண்டிக்குள்ளிருந்து நான்கு இரும்பு ராடுகளை எடுத்து தயார் நிலையில் இருந்தனர்.. சற்று படபடப்புடன் கைகள் நடுங்கியவாறு சரி எனத் தலையசைத்தான்.. கடைசியா ஒனக்கு பொண்ணுங்களத் தூக்கச் சொல்லி யார் சொன்னது...? அந்தப் பொண்ணுங்க தகவல் ஒனக்கு எப்டிக் கெடச்சுது...? இ... இ... இல்ல சார்..ஆஆஆ.. அம்.... .எ... எனக்குத் தெரியாது... சக்திவேல் லேசாகக் கையைத் தூக்கி சைகை செய்ததும் தயாராய் இருந்த அடுத்த செட் காவலர்களில் ஒருவர் அவன் காலை பிடித்து நிலையாக நிறுத்தியதும் எதிரே இருந்த மற்றொரு காவலர் தான் வைத்திருந்த இரும்பு ராடால் வேகமாக ஓங்கி அவன் காலில் அடித்தார்... உடனே அவன் கால் எலும்பு முறிந்து சதையைக் கிழித்து வெளியே நீ்டியபடி இருந்தது... இந்தமுறை மிகவும் கோரமாக அலறித்துடித்தான்... ஒரு காலால் தரையை உதைத்துத் தள்ளியபடி உருண்டுவந்தான்.. அவனது உடைந்த கால் எந்தவித அசைவுமின்றி கிடந்தது... ஆஆஆஆஆ...அஅஅஅம்ம்ம்மாமா.. ... என்ன வி்ட்ருங்க.. சத்தியமா எனக்குத் தெரியாது.. எனக்கு பேப்பர்ல தகவல் வந்துச்சு.. யாருனு எனக்குத் தெரியாது.... என்னை அமைதியாகத் திரும்பிப் பார்த்த சக்திவேல் அவன் பக்கத்திலிருந்து எழுந்து என்னை நோக்கி வந்தான்... சற்று அதிருப்தியுடன் என்னைப் பார்த்துவிட்டு பின்னால் நின்ற காவலர்களை அழைத்தவன் அவர்களிடம்... இவன் ஒடம்புல இருக்க அத்தன எலும்பையும் ஒடச்சுருங்க.. தண்ணி கேட்டாக்கூட குடுக்கக் கூடாது.. முக்கியமா பொண்ணுங்களத் தொட்ட இவன் கை வெரல் ஒவ்வொன்னா ஒடைங்க.. இவன் அலறுற சத்தம் இந்தக் காடு முழுக்க கேக்கனும்.. அவர்கள் இவன் சொன்னதுக்கு சற்றும் தாமதிக்காமல் சரியெனத் தலையாட்டிவிட்டு.கீழே கிடந்தவனைச் சுற்றி இப்போது பத்து பேர் வளைத்து நின்றுகொண்டனர்.. சற்று நேரத்தில் அவன் வலியால் அலறும் சத்தம் அந்த இடமே அதிரும்படியாக இருந்தது... என்னால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் அங்கே நிற்கமுடியவில்லை... என்னுடைய டாக்டர் மனம் படபடக்க ஆரம்பித்துவிட்டது... வலியால் அவலறுபவர்களை அமைதிப்படுத்திய என் மனம் இப்போது அவனையும் அமைதிப்படுத்தவே விரும்பியது... பக்கத்தில் நின்ற சக்திவேலனைப் பார்த்து... டேய்.. பேசாம அவன என்கௌன்டர் பன்னிரு.. இதுவே அவனுக்குப் பெரிய தண்டனையா இருக்கும். போதும் டா... இவனுக்கு இதெல்லாம் பத்தாது டா.. நாலு பொண்ணுங்கள இவன் என்னென்ன செஞ்சு கொன்றனுருக்கான்னு ஒனக்குத் தெரிஞ்சா நீயும் இப்போ அடிக்கப் போவ... சரி நீ கெழம்பு. இன்னும் மூனு நாள்ல உன் குடும்பத்துல இருக்க பொண்ணுகளத் தூக்க எவன் இவனுகளுக்குச் சொன்னான் னு கண்டுபுடிக்கிறேன். இதுக்குமேல நீ இங்க நிக்க வேணாம்.. எனக்கும் அதுதான் சரியெனப் பட்டது. அவனை என் கையாலேயே கொல்லவேண்டுமென்ற வெறியுடன் கிளம்பிய என்னை இப்போது அவன் வலியால் அலறும்சத்தம் அசைத்துவிட்டது... நேராக என் பைக் இருக்கும் இடத்துக்கு சென்றேன்... பைக்கில் உட்கார்ந்துகொண்டு போலிஸார் சுற்றியிருக்கும் இடத்தைப் பார்த்தேன்.. அங்கே சுற்றிலும் இரும்பு தடிகள் தாக்க.. எந்தப்பக்கம் தடுக்க வேண்டுமெனத் தெரியாமல் வலியால் அலறித்துடித்தபடி உடம்பெல்லாம் ரத்தம் வலிய தன் உடைந்து தொங்கிய கையையும் காலையும் தரையில் இழுத்தபடி சுற்றி.சுற்றி பார்த்து அலறிக் கொண்டிருந்தான்.. தன் கைகளைக் கூப்பி அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.. ஆனால் அவன் அலறல் சத்தம் மட்டும் நிற்கவில்லை.. அப்படியே என் நண்பனைப் பார்த்தேன்.. அவன் ஜீப்பில் உட்கார்ந்து கூலாக சிகரெட் இழுத்தபடி அடி வாங்கி அலறிக்கொண்டிருப்பவனை போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.. நான் பைக்கை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் வந்திருப்பேன்.. இன்னும் அவன் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.. கடைசியாக மூன்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதற்குப்பின்னால் அவனின் அலறலும் மௌனித்தது..
20-08-2025, 02:23 PM
(This post was last modified: 20-08-2025, 06:27 PM by siva05. Edited 3 times in total. Edited 3 times in total.)
Oruunmayave oru thadava avanga kitta adi vaangita body la strength poidum palaya mathiri irukkathu
20-08-2025, 04:43 PM
Interesting story bro sema superrrrrrbb update thanks for update please continue
20-08-2025, 07:07 PM
Update is nice, it's more curiosity...
Adutha update konjam perusa podunka bro
20-08-2025, 10:25 PM
Sema update nanba ana avana anupunavana innum kandupudikala yaru anupuna romance la arambichi crime thriller ah poguthu sema nanba next update seekiram podunga nanba arvam thangala
20-08-2025, 11:52 PM
Oru Hollywood or web series edukavum intha kadhai use pannalamnu thonudhu
21-08-2025, 02:37 AM
Chilling update. The brutal violence and the excruciating pain of the man. Yes he is a criminal and maybe deserves it. But like Nietzsche said "He who fights with monsters should look to it that in the process he does not become a monster"
22-08-2025, 04:13 AM
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா
|
« Next Oldest | Next Newest »
|