Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
அன்று இரவு க்ளினிக் முடியும்வரை நிவேதா என் அறைக்குள் வரவேயில்லை.. எப்போதும்போல இரவு 9 மணிக்கு க்ளினிக் முடிந்தபின் நான் என் அறையை விட்டு வெளியே வந்ததும் என்னைப் பார்த்துஎழுந்த நிவேதா இப்போது உரிமையாகவும் கூச்சம்கலந்த வெட்கத்துடனும் என்னைப் பார்த்து சிரித்து பின் தலை குணிந்தாள்..

என்ன நிவேதா கௌம்பலாமா..?

ம் போலாம் சார்.. 

இன்னக்கி நா வேணும்னா உன் வீடு வரைக்கும் வரவா..? 

அச்சோ வேணாம் சார்...யாராச்சும் பாத்தா நீங்க டெய்லி வர்ரதப்பாத்து ஏதும் நெனச்சுப்பாங்க.. 

ஆளுதான் பாக்க தயிர்சாதம் மாதிரி இருக்க.. ஆனா நல்லா வெவரமாத்தான் இருக்க நீ.. 

நான் சொன்னதும் கீழே குணிந்தபடி சிரித்தாள்.. பின்னர் என்னிடமிருந்து விடைபெற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக் செல்ல ஆரம்பித்தாள்.. போகும்போது அடிக்கடி என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தபடியே சென்றவள் சரியாக அந்த குறுக்குச் சந்தி்ல் நுழையும் முன்பு என்னைப் பார்த்து டாடா காட்டிவி்ட்டுச் சென்றாள்...

அவள் போவதையே பார்த்த சிரித்தபடி இருந்துவிட்டு என் பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்த நேரம் எதிரே இருந்த கடையிலிருந்து என்னைப் பார்த்த ரேகாவின் கணவன் அவசர அவசரமாக என்னிடம் வந்து நின்றார்.. 

ரொம்ப நன்றி சார்.. சாயந்துரமா வீட்டுக்குப் போனேன்.. இப்போ எந்திரிச்சு சமச்சுட்டு இருக்கா...

அட ஏன் நன்றிலாம் சொல்றீங்க... உங்க வீ்டுக்காரம்மாதான் அடிக்கடி என்னைய தம்பி மாதிரி னு சொல்லுவாங்க...அந்த மாதிரி  நீங்க என்னைய மச்சான் மாதிரினு நெனச்சுக்குங்க.. 

ஹா ஹா... அதுக்கென்ன சார்.. நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர்தான...

சரி எதுக்கு சமையல் வேல குடுத்திங்க..? ரெண்டு நாளாச்சும் ரெஸ்ட்ல இருக்கனும்னு  சொன்னேன்ல.. 

நீங்க வேற.. நா  சொல்லிட்ருக்கும்போதே போன் கட் பன்னிட்டா..

அது ஒரு உரிமையோட பன்றதுங்க.. அதுக்கு ஏன் கவலப்பட்றீங்க.. 

நீங்க கல்யாணம் ஆன ஆளு... அதனால ஒங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு..ரெண்டு மாசமாச்சுங்க அவள தொட்டுப்பேசி..  ஏன் என்கிட்ட எரிஞ்சு விழுறான்னே தெரியல.. செலநேரம் ஏன்டா கல்யாணம் செஞ்சோம்னு வாழ்க்கையே வெறுத்துப்போகுது.. 

இதுக்கெல்லாமா கவலப்படுவீங்க... வீட்டுக்குப் போறப்போ நாலு மொலம் பூ வாங்கிட்டுப்போங்க.. புடிச்சதப் பேசுங்க.. புடுச்ச மாதிரி இருங்க.. அதான் ஸ்கூல் லீவு வரப்போகுதே.. புள்ளைங்கள அவங்க அம்மாச்சி வீட்டுக்கு அனுப்புங்க... எல்லாம் சரியா நடக்கும்.. 

ஹா ஹா.. சின்ன வயசா இருந்தாலும் அனுபவமாப் பேசுறீங்களே சார்... 

நானும் பல அடியெல்லாம் வாங்கித்தான் இதெல்லாம் கத்துக்கிட்டேன்.. 

சரி சார்.. நேரமாச்சு.. கணக்க முடிச்சுட்டு கடையச் சாத்தனும் நீங்க பாத்துப் போங்க சார்.. 

ம் சரிங்க.. நீங்களும் பாத்துப்போங்க.. முயற்சிவெற்றிபெற வாழ்த்துக்கள்.. 

நான் சொன்னதற்கு நன்றி என்று சைகை காட்டி சிரித்தவாறு தனது கடையை நோக்கிச் சென்றார்.. நான் பைக்கை ஸ்டார்ட் செய்து  என் மனைவியின் வீடுநோக்கி சென்று கொண்டிருக்கும்போது என் மொபைல் நான்கு முறை வைப்ரேட் ஆகி அடங்கியது.. எதுவும் வாட்சப் மெசேஜாக இருக்குமென்று நானும் கண்டுகொள்ளவில்லை.. 

நான் க்ளினிக் வைத்திருக்கும் ஏரியா தாண்டி கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்கள் காட்டுப்பகுதிதான் அதைத் தாண்டினால் ஆத்துப்பாலம். ஆத்துப்பாலத்திலிருந்து குறுக்காக ஒரு நான்கு கிலோமீட்டர் செல்ல வேண்டும்.. இன்று லேசாகத் தூரல் விழுந்துகொண்டிருந்ததாலும் நான் போனை வெளியே எடுக்காமல் நேராக என் மாமனார் வீட்டுமுன்பு பைக்கை நிறுத்தி போர்ட்டிக்கோவில் உட்கார்ந்தேன்.. 

இப்போது மணி சரியாக 10..  பைக் சத்தம்கேட்டு என் மனைவி வெளியே வந்தாள்.. நான் இருக்கும் சேருக்குப் பக்கத்தில் இன்னொரு சேர் எடுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டாள்.. லேசாய் நனைந்திருந்த என் தலையைத் துண்டால் துவட்டியபடி.. 

ஏன் எரும.. அதான் மழ தூறுதுனு தெரியும்ல.. வெய்ட் பன்னிட்டு வரவேண்டியதான.. இன்னும் என்ன சின்னப்பையன்னு நெனப்பா ஒனக்கு...?

ஹா ஹா... ஏன்டி.. என்னையப்பாத்தா அவ்ளோ வயசான ஆள் மாதிரியா தெரியுது..? நான் இன்னும் யூத் தான் டி.. 

ஆமா ஆமா... பெரிய யூத்து.. 

சரி பாப்பா எங்க..? தூங்குதா..? 

இல்லடா.. இங்க பக்கத்து தெருவுல ஒரு கல்யாணம்....அதுக்கு விருந்து ரெடி பன்றதுக்கு காய்கறி நறக்கிக் குடுக்கனும்னு அம்மா போய்ருக்காங்க.. பாப்பா ரொம்ப நேரமா அழுதுட்ருந்துச்சு... சரி அங்க கூட்டிட்டுப்போறேன்னு தூக்கிட்டுப் போய்ட்டாங்க.. 

ஏய் என்ன விளயாட்றியா.? மழ தூறி்டுக்கறது ஒனக்குத் தெரியாதா..?

ப்ச்...கார்ல தான்டா போய்ருக்காங்க.. அப்பாவும் கூட போய்ருக்காரு.. இன்னும் 1 மணி நேரத்துக்குள்ள வந்துருவாங்க.. சரி வா வந்து சாப்டு..

ம் ஓகே டியர்.. ஆமா.. புனிதா எங்க ஆளக் காணும்..? 

அதுவா.. சத்யா சித்தி வீட்டுக்கு ட்ரஸ் புடிச்சு அடிக்கனும்னு போச்சு.. அவங்க தீபாவளிக்கு வந்த ஆர்டர் ட்ரீஸ்க்கெல்லாம் பட்டன் தைக்க சொல்லிட்டாங்களாம்...அங்க உக்காந்து தச்சுட்ருக்கு.. நீ வா சாப்டு.. 

நான் சாப்பிட்டுக்கொண்டிருக்க என் மனைவி அவளது அலுவலக வேலைகளில் மூழ்கிவிட்டாள்.. நான் சாப்பிட்டு எழுந்ததைப் பார்த்தவள் அவளும் எழப்போக நான் அவளை உட்கார்ந்து வேலைபார்க்குமாறு ஞைகை சொல்லிவிட்டு எழுந்து போர்ட்டிக்கோவில் உட்காரந்துகொண்டேன் .. 

இரவு நேரச் சாரல் காற்று மிகவும் குளிராக இருந்தது.. கைகளைத் தேய்த்துக்கொண்டு அநாதச் சூட்டை முகத்தில் வைத்து ரசித்தபடி மெல்ல எனது மொபைலை எடுத்துப் பார்த்தேன்.. 

அதில் ஒரு Unknown நம்பரிலிருந்து தொடர்ந்து பத்து மெசேஜ்கள் வந்திருந்தன.. எடுத்து ஓபன் செய்து பார்த்தேன். 

அதில் என் மனைவி அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் போட்டோ.. என் மச்சினி புனிதா காலேஜில் இருக்கும் போட்டோ.. நிவேதா அவள் வீட்டு வாசலில் சைக்கிளில் இருந்து இறங்கும் போட்டோ...நான் சற்றுமுன்னர் வீட்டின் முன் பைக் நிறுத்தி இறங்கியபடி நிற்கும் போட்டோ.. அதுபோக என் அம்மா அவரது பள்ளியிலிருந்து ஸ்கூட்டியில் புறப்படும் போட்டோ..  இதெல்லாம் வந்திருந்தது... 

எனக்கு ஒரு அதையெல்லாம் பார்த்த நொடி சட்டென முகம் இருண்டது..  அந்த மழைக்கால குளிரையும் தாண்டி என் முகம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது..  அந்த நம்பருக்கு கால் செய்தேன்.. மூன்று ரிங் போனதும் கட் செய்யப்பட்டது.. 

யாராக இருக்குமென்று ட்ரூகாலரில் அந்த நம்பரைத் தேடிய நேரம் மீண்டும் வாட்சாப்பில் அந்த நம்பரிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது.. அதை ஓபன்  செய்தபோது என் மச்சினி புனிதா அவள் சித்திவீ்ட்டில் உட்கார்ந்து பட்டன் தைத்துக்  கொண்டிருப்பதை யாரோ தூரத்தில் வீட்டுக்கு வெளியே  இருட்டுக்குள் இருந்து வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.. 

இப்போது எனக்கு படபடப்பு மேலும் அதிகமானது.. வேக வேகமாக மாடிக்குச் சென்றேன்.. இப்போது அந்த நம்பருக்கு மீண்டும் கால் செய்தேன். மறுபடியும் மூன்று ரிங் போவதற்குள் யாரோ கட் செய்தனர். 

இப்போது அதே நம்பரில் வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் வந்தது.. அதை ப்ளே செய்தேன்.. 

என்னடா...மண்டையப் பிச்சுக்னும்போல.இருக்கா..? ஒனக்கு முக்கியமானவங்க எல்லாரும் இப்போ என் பார்வைல இருக்காங்க.. நீ பெரிய ஹீரோ தான..? ஒவ்வொருத்தியையா தூக்குறேன்..பொதுவா தாளி கட்டுனவளுகள நா ஒன்னும்செய்ய மாட்டேன்.. உன் மச்சினிச்சியையும் அந்த எடுபுடியவும் என் ஆச தீருர வரைக்கும் அனுபவிச்சுட்டு விடப்போறேன்..  ஒன்னால முடிஞ்சதப் பன்னிக்க.. 

வாய்ஸ் யாரோடதென்று சரியாகத் தெரியவில்லை.. நிச்சயமாக இம்ரான் குரல் கிடையாது.. ஆனால் அவன் அப்பனின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது..  நேராக இம்ரானின் அப்பனுக்குக் கால் செய்தேன்.. 

டேய்.. ஆம்பளயா இருந்தா என்கிட்ட நேரடியா மோதனும்.. இப்புடி ஆள் வச்சு பொம்ளப்புள்ளங்கள தூக்குவேன் னு சொல்ற..? ஒனக்கு வெக்கமா இல்ல..? 

டாக்டரே.... கொஞ்சம் வார்த்தைல கவனம் இருக்கனும்...என் மவன்மேல தப்பிருக்குன்றதாலதான் நா ஒதுங்கிப் போயிட்ருக்கேன்.. உன் குடும்பத்தத் தூக்கித்தான் நான் பழி தீக்கனும்னு எனக்கு அவசியம் இல்ல.. 

இதுல எவன் சம்மந்தப் பட்ருந்தாலும் இன்னும் மூனே நாள்ல தூக்குறேன்.. அதுல நீ சம்மந்தப் பட்ருக்கக்கூடாதுனு கடவுள வேண்டிக்க.. என்றுவிட்டு போனை கட்செய்தேன்.. 

அந்த நம்பர் அனுப்பிய போட்டோக்களையும் வாய்ஸ்ரெக்கார்டையும் வேக வேகமாக்என் நண்பன் திருச்சி மாவட்ட SP யாக பணிபுரியும் சக்திவேலனுக்கு அனுப்பி உடனே அவனுக்கு கால் செய்தேன்.. 
போனை எஞுத்த சக்திவேலன்.. 

மாப்ள.. எப்புடி இருக்க..ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு கால் பன்னிருக்க என்ன விசயம்..? 

நா நல்லாருக்கேன் மாப்ள.. ஒரு நிமிசம்உன்னோட வாட்சப் பாரு.. 

சிறிது நேர அமைதிக்குப்பின்...என்னடா இது..? ரீசன்டா யார்க்கிட்டயாச்சும் பிரச்சனயாச்சா..?

ம் ஆமாடா.. அது கொஞ்சம் பெரிய கத என்று நடந்ததை மொத்தமாக விவரித்தேன்.. 

டேய் முட்டாள்.. நீ அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.. இன்னும் காலேஜ் ஹீரோனு நெனப்பா ஒனக்கு..? 

ப்ச்.. அதப்பத்தி இப்ப பேசாத.. இந்த நம்பர் யாரு எவன் னு கண்டுபிடிக்க முடியுமா..? என்னோட மொத்த டீடெய்லயும் கைல வச்சுருக்கான். என்னோட மட்டும் இருந்தா ப்ரச்சன இல்ல டா.. 

ம் புரியுது மச்சி... லேடிஸ் இன்வால்வ் ஆகிருக்காங்க.. இது கொஞ்சம் சென்சிடிவ். எனக்கு நைட் மட்டும் டைம் குடு.. ட்ராக் பன்னிரலாம்.. but இனி நீ இன்வால்வ் ஆகாத.. 

சரி சரி நா ஆகல.. நாளைக்குள்ளயும் எனக்கு டீடெய்ல்ஸ்வேணும்.. ஆன்லைன் கம்ளைன்ட் புக் பன்னிரவா..? 

வேணாம் டா.. இத நானே கைல எடுக்குறேன்.. இந்தமாதிரி ஆயிரம் கேஸ் ஹான்டில் பன்றோம்.. நீ டென்சன் ஆகாத.. நாளைக்கே அவன unofficiala தூக்குறோம்.. இப்போவே.சைபர்  செல்லுக்கு இன்பார்ம் பன்றேன்.. நீ வொரி பன்னிக்காத....

ரொம்ப தேங்க்ஸ் மாப்ள.. 

அடேய்.. தேங்க்ஸ் லாம் வேணாம்.. பிரச்சனய என்கிட்ட விடு.. என்றுவிட்டு காலை கட் செய்தான்.. 

இப்போது மீண்டும் அந்த நம்பரிலிருந்து எனக்கு கால் வந்தது... ஆனால் இப்போது வேறொரு குரலில் பேசினான்.. 

என்னடா.. யார் யாருக்கோ கால் பன்ற மாதிரி இருக்கு..? 

மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்...இரவு நேரம் என்பதால் சுற்றிலும் இருள்தான் சூழ்ந்திருந்தது.. நிச்சயமாக அவன் இங்கதோன் எங்கோ நின்றுகொண்டிருக்க வேண்டும்.. 

டேய்.. நீ யாரா இருந்தாலும் நா உன்முன்னாடி வந்து நிப்பேன்.. நிச்சயமா நீ செஞ்சதவிட பத்து மடங்கு  வருத்தப் படுவ.. 

ஹ்ஹே.. ஹீரோ பஞ்ச் டயலாக்லாம் பேசுற...? இன்னும் ரெண்டேநாள்.. ஒருத்தியத் தூக்குறேன்.. திருப்பி அனுப்புறப்ப வயித்துல புள்ளயோட அனுப்புறேன்.. பாத்துக்குவோமா.?
என்றுவிட்டு காலை கட்செய்துவிட்டான். 

என் அம்மாவுக்குப் போன் செய்தேன்.. தூக்கத்தில் போனை எடுத்தவரிடம் இரவு.பாதுகாப்பாக இருக்கும்படி.சொன்னபோது பக்கத்தில் என் தம்பி இருந்ததால் அவனிடம் மேலோட்டமாகப் பிரச்சனையைச் சொல்லி ஒரு வாரத்துக்கு அவனே அம்மாவை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லச் சொன்னேன்.. 

வேகமாக நிவேதாவுக்குக் கால்செய்தேன்...வீட்டின் முன் சந்தேகப் படும்படியாகஎதுவும் நடக்கிறதா என்று கேட்டதற்கு அவளும் இல்லையெனப் பதில் கூறினாள்.. இரவு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாமெனவும் அம்மாவிடம் சென்று படுக்கும்படியும் கூறினேன்.. அவள் காரணம் கேட்டதற்கு அந்த ஏரியிவில் இப்போது மூன்று திருடர்கள் வந்ததாகவும் அவர்களை துரத்தும்பே்து எங்கோ ஔிந்துகொண்டதாகவும் சொன்னேன்.. சரி ீயன்று போனை வைத்தாள்.. 

புனிதாவுக்கு கால்செய்து சித்தி.வீடடிலிருந்து தனியே வர வேண்டாம் நான் வந்து கூட்டிவருகிறேன் என்று  சொல்லிவிட்டு வேகமாக கீழே இறங்கினேன்..கீழே இறங்கி ரூமைப் பார்த்தபோது மனைவி வேலையில் பிசியாக இருந்தாள்.. 

இது வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதி.. கிராமம் வேறு.. இங்கு அசம்பிவிதங்கள் நடக்க வாய்ப்பில்லை.. எனக்கு நினைவெல்லாம் இப்போது நிவேதா மேல்தான் இருந்தது.. உடனே என் நண்பனுக்கு கால்செய்து விபரம்சொல்ல அவன் அவள் வீடு இருக்கும் ஏரியா இன்ஸ்பெக்டருக்கு தகவ் தெரிவித்து அந்தத் தெருவுக்கு நைட் ட்யூட்டிக்காக இரண்டு காவலர்களை அனுப்பு ஏற்பாடு செய்தான்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super bro sema interesting story thanks for update please continue ..........cenema story mathiri oru oru edathula attagasama pantreenga super super.....I like ur writing
[+] 2 users Like Muralirk's post
Like Reply
அருமையான சஸ்பென்ஸ் அடுத்து என்ன நடக்கும்
[+] 2 users Like krishnaid123's post
Like Reply
நண்பா மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் பதிவு அதிலும் கதையின் ஹீரோ தெரிந்த பெண்களை அந்த முகம் தெரியாத ஆள் மிரட்டல் விடுத்த எண்ணி ஹீரோ அதற்கு பிறகு செய்யும் செயல்கள் படிக்கும் போது நிஜத்தில் ஒரு த்ரில்லர் நாவல் படிப்பதைப் போல் நன்றாக உள்ளது
[+] 2 users Like karthikhse12's post
Like Reply
கதை ஹரி படம் போல பரபரப்பாக போகிறது. அடுத்து என்ன என்ன என்று ஆர்வமாக உள்ளது
[+] 3 users Like KumseeTeddy's post
Like Reply
Update like masala to this story, super bro. Waiting for heroic win over unknown villain... Keep going
[+] 3 users Like siva05's post
Like Reply
(06-08-2025, 10:54 PM)siva05 Wrote: Update is like masala to feast, super bro. Waiting to know how he protect his women untouched and get heroic win over unknown villain... Keep going
[+] 2 users Like siva05's post
Like Reply
செம்ம சஸ்பென்ஸ் நண்பா சூப்பர்
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
Thrilling ah pothu yaru avan pudhusa irukkan next update la papom
[+] 3 users Like Vkdon's post
Like Reply
செய் திரில்லர் கதைங்க இது
[+] 2 users Like Chellapandiapple's post
Like Reply
Super update. Sudden change from romance to thriller
[+] 2 users Like xbiilove's post
Like Reply
Excellent bro
[+] 2 users Like Sarran Raj's post
Like Reply
This bastard is like Dr. Prakash ha ha ha
[+] 2 users Like Bigil's post
Like Reply
என் மனைவி அவள் ரூமில் வேலையில் பிசியாக இருக்க.. நான் அவள் அறைக்குள் சென்றேன்.. 

ஏஞ்சல்... நா கொஞ்சம் கடைப்பக்கம் போய்ட்டுவரேன்.. வரப்போ அப்டியே புனிதாவையும் கூப்டு வரேன்.. நீ ரூம்லயே இரு.. நா வெளிய லாக பன்னிட்டுப் போறேன்.. 

ஒத வாங்கப்போற.. அதான் வெளில மழ தூரிட்ருக்குள்ள.. என்ன கடைக்குலாம்..? புனிதா இங்கதான போய்ருக்கா.. அதெல்லாம் வந்துருவா.. ஒழுங்க இங்கயே இரு.. 

நிச்சயம் என் மனைவி நான் வெளியே செல்ல சம்மதிக்கமாட்டாள்.. நான் சரியெனத் தலையாட்டிவிட்டு அவள் ரூமைவிட்டு வெளியே வந்தேன்.. என் மாமனாருக்கு கால் செய்தேன்.. 

சொல்லுங்க மாப்ள.. வீட்டுக்கு வந்துட்டீங்களா..

ஆமா மாமா.. பாப்பா எதுவும் அடம் பன்றாளா..? 

ஹாஹா.. அவ விளையாடிட்ருக்கா.. நா இன்னும் ஒரு மணி நேரத்துல கூட்டிட்டு வந்துருவேன்.. நீங்க தூங்குங்க.. 

மாமா.. தனியாதான இருக்கீங்க..?

என்னாச்சு மாப்ள..? 

நான் நடந்த அத்தனையையும் மாமாவிடம் எடுத்துச்சொல்ல.. பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் கடைசியாக.. 

மாப்ள.. இதக் காதும் காதும் வச்ச மாதிரி முடிக்கனும்..நம்ம ஏரியாவுக்குள்ள வந்துட்டு ஒரு பயலும் திரும்பிப் போக முடியாது.. நீங்க நம்ம வீட்டு ஆளுக யார்கிட்டயும் சொல்லல தான..? 

இல்ல மாமா.. அவன் இங்கதான் எங்கயோ இருக்கான்.. நா புனிதாவ அழச்சுட்டு வர கெலம்புறேன்.. வீடெல்லாம் பூட்டியாச்சு.. 

ம் சரி மாப்ள.. நம்ம்பயலுகள சத்தமில்லாம ஏரியாவ சுத்துபோட சொல்லி்றேன்.. அவன் எங்கயும் நகர முடியாது.. நா இன்னும் 5 நிமிசத்துல அங்க வரேன்.. பாப்பாவும் உங்க அத்தையும் இங்கயே இருக்கட்டும்.. 

என்னால் முடிந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டேன் இருந்தாலும் என் இதயத் துடிப்பு பலமடங்கு எகிறியபடி இருந்தது.. எனக்கு நெருக்கமான அத்தனை பெண்களும் வட்டத்துக்குள் வளைக்கப்பட்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. யாரென்றே தெரியாத எதிரி மிகவும் தந்திரமாக இத்தனைநாள் வேவு பார்த்திருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.. 

நான் என் மனைவிக்குக் கேட்காதமாதிரி மெதுவாக வீட்டின் கதவை லாக் செய்துவிட்டு வீட்டைச் சுற்றியிருக்கும் அத்தனை லைட்களையும் ஆன் செய்தேன்..அங்கே போர்ட்டிக்கோவில் எரிந்த லைட்டை மட்டும் ஆப் செய்துவிட்டு பென்சில் என் மாமனார் தோட்ட வேலைகளுக்காகப் பயன்படுத்த வைத்திருந்த சிறு சுத்தியலை எடுத்து என் இடுப்பின் பின்புறம் பெல்டுக்கு குறுக்காக வைத்து சட்டையைச் சரிசெய்தேன்.. பின்பு போர்ட்டிக்கோ லைட்டை ஆன் செய்தேன். 

நிச்சயம் அவன் எங்கிருந்தோ என்னைப் பார்த்தபடிதான் இருக்கவேண்டும்... நான் ஆயுதம் மறைப்பதை அவன் பார்த்தால் சுதாரித்துவிடக்கூடும்.. 

வீட்டை விட்டு வெளியே வந்த நான் மெதுவாக சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு நேராக புனிதா இருக்கும் வீட்டிற்குச் சென்றேன்.. என் மனைவி வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளியிருந்தது.. இடையே ஆடு மாடுகள் கட்டும் தறியும் அதற்கு அடுத்தாற்போல் வைக்கோல் போரும் இருந்தன.. அந்த இடத்தில் லைட் இல்லை.. ஒரு 30 மீட்டர்  இடைவெளிக்கு சுத்தமாக எதுவும் தெரியாது.. அவ்வளவு இருட்டு... மேலும் தெருவில் எல்லா வீடுகளும் விளக்கு அணைக்கப் பட்டிருந்தன.. மழக்கால நேரம் என்பதால் அந்த ஊருக்கு மின்சாரமும் அடிக்கடி தடைபடும்.. ஒருவேளை அவன் புனிதாவை ஏதாவது செய்ய நினைத்தால் அதற்கு இதுதான் சரியான இடம்.. 

நான் நேராக புனிதாவின் சித்திவீட்டுக்குள் சென்றேன்.. என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ற அவளின் சித்தி வேக வேகமாக சமையலறைக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.. சிறிதுநேர உரையாடல்களுக்குப் பின்னர் மீண்டும் அங்கிருந்து புனிதாவுடன் கிளம்பினேன்.. 

என்ன மாமா.. இன்னக்கி ரொம்ப அதிசயமா இருக்கு.. எங்க சித்தி வீட்டுக்குலாம் வந்துருக்கீங்க.. 

இருட்டுல வரதுக்கு நீ பயந்துருவனு தொணைக்கு வந்தேன் ஏஞ்சல்.. 

ஹா ஹா.. பாத்தா தொணைக்கு வந்த ஆள் மாதிரி தெரயலயே.. 

நான் அவளிடம் சாதாரணமாகப் பேசியபடியே சுற்றும் முற்றும் ஏதாவது அசைவு தென்படுகிறதா என்று பார்த்தபடியே வந்தேன்.. நான் ஏதோ டென்சனாக இருப்பதைப் பார்த்த புனிதா.. 

மாமா என்னாச்சு..? ஏன் ஒருமாதிரி டென்சனா இருக்கீங்க..? 

அவளுக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை.. லேசாக மழைத் தூரல்கள் விழுந்துகொண்டிருக்க என் கண்கள் ஓய்வில்லாமல் அத்தனை மூலை முடுக்கெல்லாம் வெறித்து அலைந்தபடி இருந்தன.. அப்போது திடீரென எனக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் ஏதோ அசைவு தென்பட இப்போது என் உதடுகள் தானாக ஒரு வெறிப் புன்னகையை உதிர்த்தன.. 

புனிதா நா சொல்றத கவனமா கேளு.. முகத்துல எந்த ரியாக்சனும் காட்டாத.. இந்தா வீட்டு சாவி.. நேரா வீட்டுக்குப் போ  வீட்டத் தொறந்துட்டு உள்ள போய் வேகமா கதவ லாக் பன்னிரு.. வெளில எந்த சத்தம் கேட்டாலும் கதவத் தொறக்காத.. ஜன்னல் பக்கமாகவும் நிக்காத.. 

புனிதா நா சொல்வதையெல்லாம் கேட்க கேட்க முகம் வெளுத்து அதிர்ந்துவிட்டாள்.. ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர்ந்தவள் சரியெனத் தலையிட்டினாள்.. அந்தநேரத்திலும் என் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள்.. 

மாமா.. ப்ளீஸ் நீங்களும் உள்ள வந்துருங்க.. 

என்மீது அவளுக்கிருந்த பிரியம் அப்போது வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டது.. ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.. அவள் என் கை கோர்த்திருப்பதையும் அவன் பார்த்திருப்பான்..நிச்சயமாக இப்போது அவனது முதல் டார்கெட் புனிதாவாகத்தான் இருக்க முடியும்.. அந்த  நேரம் பார்த்து சொல்லிவைத்தாற்போல கரன்ட் கட் ஆனது.. இதுதான் சமயமென சட்டென புனிதாவை வேகமாகச் செல்லுமாறு தள்ளிவிட்டு நான் அந்த வைக்கோல் போர் அருகில் மறைவாக நின்று கொண்டேன்..  

புனிதா அவசர அவசரமாகச் சென்று கதவைத் திறந்து உள்ளே போக என் பின்னால் வந்துகொண்டிருந்த உருவத்துக்கு நான் அங்கு மறைவாக நிற்பது தெரியவில்லை.. வேக வேகமாக புனிதாவைப் பார்த்தவாறு சென்ற உருவத்திற்கு முன்னால் சட்டென நான் சென்று நிற்கவும் அந்த உருவம் ஒரு நொடி அதி்ந்துவிட்டது.. சுதாரித்துக்கொண்டு தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து என்னைத் தாக்க முயலும்முன்பு எனது சுத்தியல் அந்த உருவத்தின் கையில் மடார் என்று இறங்கியது.. 

நிச்சயமாக கையெலும்பு முறிந்திருக்க வேண்டும். கையில் வைத்திருந்த கத்தி தரையில் விழுந்து அந்த நிசப்தத்தில் ஒரு மாதிரியாக நங் என்று சத்தம் எழுப்பியது.. வலியில் அலறிய அந்த உருவம் தன் பலம்  கொண்ட மட்டும் என்மீது ஓங்கி உதைத்தது.. என்னைவிட உயரமாக இருந்த அந்த உருவத்தின் உதையால் நிலைதடுமாறிய நான் பின் மீண்டும் சுதாரித்துக்கொண்டு சுத்தியலை ஓங்கும் முன் என்னைத் தள்ளிவிட்டு ஓடியது.... என் வயிற்றில் விழுந்த உதையால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை...

என் மாமனார் வீட்டைத் தாண்டி ஓடிய அந்த உருவம்  தெருவைக் கடந்து சாலையில் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த காரை நோக்கி ஓடியது.. கார் ஸ்டார்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.. பின்னாலேயே துரத்திச் சென்ற நான் என் கையில் இருந்த சுத்தியலை அந்த உருவத்தின் கால் முட்டியை நோக்கி வீச இம்முறை குறி பிசகாமல் நேராக முட்டியின் மீது இடியென இறங்கியது.. மீண்டும் ஒரு அலறல் சத்தம்.. இருந்தாலும் நொண்டிக் கொண்டே திறந்திருந்த காரின் கதவு வழியாக காருக்குள் சாய்ந்தது அந்த உருவம்...  உட்கார்ந்ததும் கார் அசுரவேகத்தில் சென்று இருளில் மறைந்தது..நான் சுதாரித்து பைக்கை ஸ்டார்ட் செய்து கார் சென்ற திசையை நோக்கி 1 கிலோ மீட்டர் சென்றும் அந்தக் காரைப் பிடிக்க முடியவில்லை..

உடனே போனில் என் நண்பனுக்கு காரின் நம்பர் பற்றிய தகவல் சொன்னேன்.. திரும்பி வீடு வரும்போது வீட்டின் முன் மாமனாரும் அந்தத் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேரும் நின்றிருந்தனர்.. நான் ஒருவனைத் துரத்திக் கொண்டிருந்த அதேவேளையில் அந்தத் தெருவில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒருவனை அந்த இளைஞர்கள் விசாரிக்கப்போக.. இவர்கள் வருவதைப் பார்த்ததும் அவன் ஓட்டமெடுக்க... இவர்கள் அவனைத் துரத்திச் சென்றுள்ளனர்.. 

அவர்கள் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது... இது ஒரு பெரிய ஸ்கெட்ச்.. நெடு நாட்களாகக் கண்கானித்து திட்டம் போட்டிருக்கிறார்கள்... ஆனால் ஏன் எனக்குத் தகவல் சொல்லிவிட்டுச்  செய்ய வேண்டுமென்று எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.. ஒருவேலை இன்று எனக்குத் தகவல் சொல்லாமல் இருந்திருந்தால் இன்று அவர்களது காமப் பசிக்கு புனிதா எளிதாக இரையாகியிருப்பாள்... 

நான் சுத்தமாக இடிந்துவிட்டேன்.. போர்ட்டிக்கோவில் இருந்த சேரில் சென்று உட்கார்ந்த அடுத்தநடி நிவேதாவிடமிருந்து எனக்கு கால் வந்தது.. எடுத்துப் பேசியதும் நிவேதா அழ ஆரம்பித்தாள்.. 

சா..சார்.. எனக்குப் பயமாருக்கு.. யாரோ வீட்டுக்கு முன்னாடி அடிக்கடி வந்து போறாங்க.. 

நிவேதா.. ஒரு நிமிசம் அழாம இரு.... பயப்படாத.. உங்க தெருல ரெண்டு போலிஸ் ரவுன்ட்ஸ்ல இருக்காங்க.. தைரியமா இரு.. அம்மாட்ட போன் குடு.. 

இ..இ..இல்ல சார்.. நா அம்மாட்ட சொல்லல... அவங்க தூங்கிட்ருக்காங்க.. 

சரி...உள்பக்கமா பூட்டு போடச் சொன்னேன்ல.. போட்ருக்கியா..? 

ம் போட்டுட்டேன் சார்..  

சரி சரி... பயப்படாத.. அப்டியே லைன்ல இரு... கால் கட் பன்னிராத.. உங்க அம்மா போன எடுத்து கதவுக்கு நேரா கேமரா ஆன் பன்னி வீடியோ எடுத்துட்டே இரு.. 

மாமாவுடைய போன் வாங்கி என் நண்பனுக்கு கால் செய்து நிவேதா ஏரியாவில் இருக்கும் போலிஸை் அலர்ட் செய்யச் சொன்னேன்.. நான் சொன்ன அடுத்த இரண்டு நிமிடத்தில் நிவதோவின் வீட்டுக்கு வெளியே அதட்டல் சத்தமும் பின்னர் இரண்டு பேர் சேர்ந்து துரத்தும் சத்தமும் கேட்டது.. 

சா.சார்.. யாரோ ஓட்றாங்க சார்.. எனக்குப் பயமாருக்கு.. 

பயப்படாத நிவேதா.. இன்னக்கி நைட் புல்லா உன் வீட்டுக்கு முன்னாடி மப்டில ரெண்டு போலிஸ் இருப்பாங்க.. அவங்க சீக்கிரமே அந்தத் திருடனப் புடிச்சுருவாங்க.. நீ கவலப்படாம தூங்கு.. 

ம்ம்... சரி சார்.. 

எதுனாலும் எனக்கு கால் பன்னு நிவேதா.. நான் இருக்கேன்.. 

நிவேதா போனை வைத்ததும் இப்போது எனக்குத் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.. ஒரே நேரத்தில் அவன் சொன்ன அத்தனை வீடுகளிலும் ஆட்களை இறக்கியிருக்கிறான்.. இது புனிதாவுக்கு மட்டும் போட்ட ஸ்கெட்ச் அல்ல.. நிவேதா புனிதா என் மனைவி என் அம்மா என அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் போட்ட ஸ்கெட்ச்.. 

என்னால் நிதானமாக யோசிக்க முடியவில்லை.. என் வீட்டில் என் தம்பியை மீறி ஒருத்தனும் உள்ளே இறங்க முடியாது.. மேலும் நான் தகவல் சொன்னதும் அவனது நண்பர்களையும் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டான்.. எனவே.அங்க பாதிப்பில்லை.. 

உடனே என் நண்பனுக்கு மீண்டும் கால் செய்து.. விடிவதற்குள் அவர்களைத் தேடித் தூக்க வேண்டுமென நிலைமையின் தீவிரத்தை எடுத்துச் சொன்னேன்.. பொறுமையாகக் கேட்ட சக்திவேல்.. 

டேய்.. இது ஏதோ சாதாரண கும்பல் மாதிரி தெரியல.. என்னோட Cyber team அவனுகள கிட்டத்தட்ட நெருங்கிட்டாங்க... என்னோட special squad கிட்ட அலர்ட் பன்னிருக்கேன்..
நீ கவலப்படாத இன்னும் 3 hrs குள்ள நா அவனுகள கொத்தா தூக்கிட்டு ஒனக்குக் கால் பன்றேன்.. 

ஓகே டா..

இப்போதுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. இதுவரை இல்லாத இந்தப் பிரச்சனை ஏன் இப்போது திடீரென்று..?

கீழே மாமனாரும் அவருடன் சில வாலிபர்களும் ஏதோ முனு முனுப்பாகப் பேசிவிட்டு என் மாமனார் யாருக்கோ கால் செய்து ஏுதா பேசிவிட்டு மூன்று இளைஞர்களுடன் காரை எடுத்துக்கொண்டு அந்த மர்மஉருவம் தப்பிச்சென்ற காரின் திசையில் பறந்தது...

மற்ற இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்புக் கம்பிகளுடன் ஆளுக்கொரு திசையில் சென்று மறைந்தனர்.. எனக்கு இப்போது வீதி பாதுகாப்பாக ஊள்ளதென்று நம்பிக்கை வந்தது... இப்போது என் மாமனார் வீ்ட்டின் முன்பு மேலும் மூன்று இளைஞர்கள் காவலுக்கு வந்தனர்.. நான் என் மனைவி அறையைப் பார்த்தபோது அவள் வெளியே நடப்பது தெரியாமல் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தாள்.. 

நான் மேலே மாடிக்குச்சென்று அப்படியே வானத்தைப் பார்த்தவாறு மழை தூரலி் ஈரமாக இருந்த தரைமீது மல்லாக்கப் படுத்துக்கொண்டேன்.. அந்த முரட்டு உருவம் என் வயிற்றில் உதைத்ததில் எனக்கு சரியாக மூச்சு விட முடியவில்லை...அப்படியே மழைத்துளிகள் என் முகத்தில் விழ நான் கண்கள் மூடி மெதுவாக வாயைத் திறந்து மூச்சுவிட்டபடி கிடந்தேன். இப்போது எனக்கு பாதி நிம்மதி.. ஆனால் யார் இப்படி செய்வது என்று தெரியாததால் இன்னும் என் இதயம் படபடத்தவாறு இருந்தது... 

நான் கண்கள் மூடியவாறு பல சிந்தனையில் கிடந்த அந்த வேளையில் மாடிப்படியில் நின்றவாறு ஒரு உருவம் கையில் எதையோ வைத்துக்கொண்டு என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் உணரவில்லை..
Like Reply
Super bro continue bro
[+] 2 users Like ghostman_'s post
Like Reply
Super bro waiting for update
[+] 2 users Like Arunkavya's post
Like Reply
Wow wow wowww very interesting story bro sema superrrrrrbb update thanks again thanks for update please continue
[+] 3 users Like Muralirk's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக இந்த பதிவில் ஒவ்வொரு வரியும் படிக்கும் போது அப்படியே நிஜத்தில் ஒரு த்ரில்லர் நாவல் படிப்பதைப் போல் நன்றாக இருக்கிறது. கதையின் ஹீரோ வந்த போண் மூலமாக மிரட்டி அதை சாமர்த்தியமாக சமாளித்து சொல்லி பின்னர் மாடியில் ஒரு உருவம் இருப்பதை சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
[+] 4 users Like karthikhse12's post
Like Reply
Heart 
yourock yourock yourock
[+] 3 users Like Deva2304's post
Like Reply
(09-08-2025, 08:03 PM)Kingtamil Wrote: என் மனைவி அவள் ரூமில் வேலையில் பிசியாக இருக்க.. நான் அவள் அறைக்குள் சென்றேன்.. 

[+] 3 users Like Pavanitha's post
Like Reply

Users browsing this thread: 2 Guest(s)