24-05-2025, 03:54 PM
Nice updates
|
Adultery ராம் ---- ஸ்வாதி வாழ்க்கை ( இரண்டாம் பாகம் )
|
|
24-05-2025, 03:54 PM
Nice updates
24-05-2025, 04:15 PM
Interesting
31-05-2025, 08:51 AM
Fallen in love again ??? how can this useless husband forgive her.
04-06-2025, 09:44 AM
hot and sexy. waiting for muthu adventures
04-06-2025, 12:51 PM
(This post was last modified: 04-06-2025, 12:53 PM by Msiva030285. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
இப்படியே சில வாரங்கள் சென்றது.. ஒருநாள் ஸ்ரேயா ஒரு 38 வயசு உள்ள ஒரு பெண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாள்..ராமுவை கூப்பிட்டு.. அப்பா இவுங்க எப்படி இருக்காங்க.. ராம் : யாரு இவுங்க சஹானா : முதல்ல இவுங்களை உங்களுக்கு புடிச்சி இருக்கா..அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க ராம் : ஸ்வாதிய பார்த்தான்.. ஏய் ஸ்வாதி என்ன அமைதியா இருக்க.. நா இருக்கும் போது.. என் புருசனுக்கு எதுக்கு டி பொண்ணு பாக்குறீங்க.. அப்படி கேளு ஸ்வாதி.. என்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.. ஸ்வாதி : என் பொண்டாட்டி இருக்கும் போது.. எனக்கு எதுக்கு டி பொண்ணு பாக்கிறீங்க.. அப்படி கேளுங்க.. நா பண்ண தப்புக்கு காலம் முழுக்க உங்க காலடியில் கிடப்பேன்.. ப்ளீஸ் எனக்கு பிடிக்கல.. ஸ்வாதி போதும் சொல்லுங்க என்று அவனையே பார்த்து கொண்டு இருந்தால்.. காயத்ரி : அட பாவிகளா ரெண்டு பேருமே மனசுக்குள்ளேயே காதலை வச்சிட்டு இத சொன்னா பசங்க தப்பா நினைப்பாங்களோ என்று தவிச்சிட்டு இருக்காங்களே..இது தெரியாம இவளுக வேற யாரையோ கூப்பிட்டு வந்து.. புடிச்சி இருக்கானு கேக்குறாங்களே.. அண்ணா தான் பாவம்.. வாசு : ஸ்வாதி அருகில் நின்று மா இதை பார்க்கும் போது எனக்கே கஷ்டமா இருக்கு மா உங்களுக்கு எப்படி இருக்கும்.. நீங்க நேரா அப்பா கிட்ட சொல்லிடுங்க.. எனக்கு அப்பாவை ரொம்ப புடிக்கும் மா.. நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேரனும் என்று மெதுவா பேசி கொண்டு இருந்தான் ஸ்வாதி : டேய் நா வாழ்க்கையில் நிறைய தப்பு செஞ்சி இருக்கேன்.. அப்போ நா சந்தோசமா இருந்து இருக்கேன்.. எல்லாம் அடிபட்ட பிறகு தான்.. புரியுது உன் அப்பா தான் பெஸ்ட்னு ஆனா இப்போ எனக்கு எல்லாம் உன் அப்பா தான் நினைக்கும் போது.. கடவுளை பாத்தியா டா ஸ்ரேயா : என்னாச்சு பா பதிலே காணும்.. ஒரு வேலை.. உங்களுக்கு அம்மா தான் புடிச்சி இருக்கோ.. சொல்லுங்க ஸ்வாதி : ஆமானு சொல்லுங்க ப்ளீஸ் என்று மனசுக்குள்ளேயே புலம்பி கொண்டு இருந்தால்.. ராம் : ஐயோ அப்படி ஏதும் இல்ல மா.. உங்களுக்கு எது விருப்பமோ அதுவே பண்ணுங்க.. எனக்கு இவுங்களை கல்யாணம் செய்ய சம்மதம். என்று மகள்களிடம் சொல்லிவிட்டு சுவாதியை பார்த்து கண்களில் நீரோடு அவன் ரூமுக்குள் சென்றான். வாதியும் கண்கள் நீர் வடித்துக் கொண்டே அவள் ரூமுக்குள் சென்றாள்.. வாசு ஸ்ரேயா அருகில் சென்று.. அக்கா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா.. ஸ்ரேயா : சொல்லுடா நீ என் தம்பி உனக்கு இல்லாத உரிமையா.. முதல்ல கூச்சப்பட்டு பேசுறத நிப்பாட்டு தைரியமா பேசுடா வாசு : அப்பாவுக்கு உண்மையிலே இவங்கள கல்யாணம் செய்ய சம்மதமான்னு கேட்டியா அக்கா.. அப்பா மனசுக்குள்ள யாரு இருக்கான்னு இன்னுமா உனக்கு தெரியல சஹானா : டேய் நீ சின்ன பையன் இதெல்லாம் உனக்கு தெரியாது ஸ்ரேயா : இரு சகானா நான் பதில் சொல்றேன்.. வாசு அப்பா மனசுக்குள்ள அம்மா தான் இருக்கிறார்கள் என்று எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா திரும்பவும் அம்மாவை கல்யாணம் செஞ்சு வச்சு அப்பாவ கஷ்டப்படுத்த விரும்பல.. ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சா.. அம்மா செஞ்சதெல்லாம் அப்பாவுக்கு ஞாபகத்துல வரும்.. அது அப்பாவுக்கும் கஷ்டம் அம்மாவுக்கும் கஷ்டம்..அதெல்லாம் வேண்டாம் அதுக்காக தான் இந்த முடிவு சரியா வாசு : ஹ்ம்ம்ம் என்று தலையை தொங்க விட்டு சென்றான். சஹானா : அக்கா என்ன க்கா இவன் இப்படி பேசிட்டு போறான்.. ஒரு வேலை நம்ம செய்றது தப்பா ஸ்ரேயா : அது எல்லாம் இல்ல டி.. அப்பா சந்தோசமா இருக்கணும் அதுக்கு தான் இப்படி பண்றேன்.. விடு பாத்துப்போம்.. ராம் : பெட்டில் உக்காந்து கொண்டு சாரி ஸ்வாதி.. என் மனசுல நீ தான் இருக்க.. உன் மேலே கொலை வெறில இருந்தேன்.. ஆனா உன் உடம்புல உள்ள காயம் தழும்பு சூட்டு தழும்பு இத எல்லாம் பாக்கும் போது.. உன் மேலே உள்ள கோவம் எல்லாம் போச்சு.. நீ அந்த இடத்தில் எப்படி எல்லாம் கஷ்டம் பட்டு இருப்ப.. ஸ்வாதி நா உன்னைய உசுருக்கு உசுரா காதலிச்சேன்.. அந்த காதல் தான் என்னய நீ செஞ்ச தப்பை மன்னிக்க வச்சது.. என்று அவனாகவே பேசி கொண்டு இருக்கும் போது ஸ்வாதி உள்ள வந்தாள்.. ஸ்வாதி : என்னங்க நா உங்க கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும்..பேசலாமா ராம் : ஹ்ம்ம்ம் பேசு ஸ்வாதி : நா உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு கடவுள் என்னய நல்லா தண்டனை கொடுத்துட்டார்.. அதை எல்லாம் சொல்லி.. என்னய நியாயம் படுத்த விரும்பல.. என் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க.. ராம் : அவளையே பார்த்து கொண்டு இருந்தான் ஸ்வாதி : நீங்க பாக்குறது புரியுது.. வேற ஒருத்தன் கூட படுத்து ஒரு புள்ளைய பெத்துட்டு வந்து.. என் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்கனு சொல்றாளே யோசிக்கிறிங்க.. அதானே சொல்றேன் கேளுங்க.. ஸ்ரேயா என்னய மறுபடியும் வீட்டுக்கு கூப்பிட்டு வந்த பிறகு... ஒரு நாள் உங்க ரூம் கிளீன் பண்ணேன்.. அப்போ நம்ம காதலிக்கும் போது நா கொடுத்த கிப்ட் எல்லாம் பத்திரமா வச்சி இருந்திங்க.. அதுலயே தெரியுது நீங்க என் மேலே இப்பவும் காதல் இருக்குனு.. அப்பவே எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.. நா இந்த காதலுக்கு தகுதியானவள் இல்லனு.. ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்லிட்டு நா கிளம்புறேன்.. நம்ம பசங்க பாத்த பொண்ணை கல்யாணம் செஞ்சி சந்தோசமா இருங்க.. எனக்கு இருக்குற ஒரே வேண்டுகோள்.. வாசுவை மட்டும் நல்லா பாத்துக்கோங்க.. அவன் சிவராஜ்க்கு பிறந்தவன் தான்.. ஆனா குணம் அப்படியே உங்கள மாதிரி.. ராம் : தெரியும் நா அவன் கிட்ட அதிகமா பேசுனது இல்ல.. ஆனா ஸ்ரேயா சஹானா சொல்லி இருக்காங்க ஸ்வாதி : அவ்ளோ தான் இதான் உங்க கிட்ட சொல்ல வந்தேன்.. அப்பறம் இன்னொரு விஷயம்.. என்னய மட்டும் இந்த வீட்டுல இருந்து அனுப்பிடாதீங்க.. 20 வருஷம் என் மகள்கள் கூட இருக்க முடியல.. இப்போ அதுக்கு தான் வாய்ப்பு கிடைச்சி இருக்கு.. மீதி இருக்குற என் வாழ்க்கையை என் மகள்கள் கூட இருந்து கழிச்சுகிறேன்.. ராம் : நீ தாராளமா இங்கயே இருக்கலாம்.. நீ சொன்னது எல்லாம் உண்மை தான்.. என் மனசுல நீ இருக்குற.. பட் அதுக்காக உன் கூட வாழ எண்ணம் இல்ல.. இதை நீ புரிஞ்சிக்கோ.. இப்போ கிளம்பு அவளும் அழுது கொண்டு சென்றாள்.. அவள் வெளிய போன உடனே வாசு உள்ள வந்தான்.. ராம் : அவனை பார்த்து கொண்டு இருந்தான் வாசு : நா உங்கள அப்பானு கூப்பிடலாமா.. எனக்கு ஆசையா இருக்கு ராம் : நானா யாரு சொன்னா வாசு : சிவராஜ் தான் என் அப்பா அது எனக்கு தெரியும். பட் அவர ஒருநாளும் அப்பானு கூப்பிட்டது கிடையாது.. அந்த வார்த்தைக்கு அவர் தகுதி கிடையாது.. அக்கா ரெண்டு பேரும் என்னய தம்பியா எத்துகிட்டாங்க. அத்தான் ரெண்டு பேரும் என்னய மாப்பிளையா எத்துகிட்டாங்க.. நீங்க மட்டும் தான் ராம் : உன்னைய நா எப்படி மகனாக எத்துக்க முடியும்.. நீ எனக்கு பிறக்கலையே வாசு : அவன் கண்கள் கலங்கியது.. நா உங்களுக்கு பிறக்கல அது உண்மை தான்.. உங்கள தான் மனசார அப்பானு கூப்பிட தோணுது.. அந்த சிவராஜ் கெட்டவன் தான்.. ஆனா நா என்ன செஞ்சேன்.. அவருக்கு பிறந்த ஒரே காரணம் நீங்க என்னய மகனாக ஏத்துக்க மாட்டேன் சொல்றிங்க.. அம்மா செஞ்சது எல்லாம் தப்பு தான்.. ஆனா நா என்ன தப்பு செஞ்சேன்.. நீங்க என்னய மகனாக எத்துக்க வேண்டாம்.. ஆனா நா சாகுற வரைக்கும் நீங்க தான் என் அப்பா என்று சொல்லி விட்டு அழுது கொண்டே சென்றான் ராம் : ஹ்ம்ம்ம் அப்படியே என்ன மாதிரி பேசுறான்.. டேய் நீ என்னைக்கும் என் மகன் தான் டா.. என்று அவனாவே பேசி விட்டு இருந்தான்.. கல்யாணம் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது.. இன்னும் மூன்று நாட்களில் திருமணம்.. ஸ்ரேயா விக்ரம்.. சஹானா பாபு.. இன்னொரு தம்பதி ராம் மற்றும் ஸ்ரேயா பார்த்த கனகா மூன்று ஜோடிகளுக்கும்.. திருமண ஏற்பாடுகள் விரைவாக நடந்து கொண்டு இருந்தது... தொடரும்
06-06-2025, 04:04 AM
ராமின் காதலை மிகவும் அற்புதமான பதிவு செய்வதற்கு நன்றி நண்பா
29-06-2025, 04:31 PM
Let swati have aids and die soon.
07-07-2025, 05:44 PM
07-07-2025, 05:45 PM
இன்று இரவு கிளைமாக்ஸ் பதிவு
07-07-2025, 06:07 PM
Waiting nanba
07-07-2025, 06:08 PM
கல்யாண வேலைகள் மும்முறமாக நடந்து கொண்டு இருந்தது..
வாசு : ஸ்ரேயா சகானா விடம் சென்று.. அக்கா உங்க ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் பேசணும் ஸ்ரேயா : டேய் நாங்க உன் அக்கா எங்க கிட்ட போய் பெர்மிஷன் எல்லாம் கேக்குற.. சொல்லுடா என்ன விஷயம் வாசு : அக்கா நான் சொல்றேன்னு என் மேல கோபப்படாதீங்க.. நீங்க அப்பாவுக்கு ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்து இருக்கீங்க அது பெரிய பொம்பள அக்கா.. ஆன்ட்டி மாதிரி இருக்குறாங்க.. நீங்க பேசாம அப்பாவுக்கு அம்மாவே சேர்த்து வச்சுடுங்க அக்கா.. சஹானா : டேய் என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கிற.. அவ்ளோ ஈசியா நாங்க பட்ட வேதனைகள் எல்லாம் மறந்திடுமோ.. நீ கூட தாய்ப்பால் குடிச்சி இருப்ப டா.. ஆனா நான் தாய்ப்பால் குடிச்சிகிட்டு இருக்கும்போது அந்த நேரத்துல என்னை விட்டுட்டு போனாங்களே அது எந்த விதத்தில் நியாயம் ஸ்ரேயா : ஏய் அவன் சின்ன பையன் டி அவன் கிட்ட போய் கோவப்படுற.. என்ன பேசினாலும் பொறுமையா பேசு வாசு : சகானா அக்கா கோவப்படுறது நியாயம் தான்.. அம்மா அந்த மாதிரி எல்லாம் செஞ்சி இருக்காங்க ஸ்ரேயா : டேய் நாங்களும் இப்ப கவனிச்சுக்கிட்டு தான் இருக்கோம்.. அம்மா நடவடிக்கைகளை நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு.. ஆனால் அந்த மாற்றங்கள் முன்னாடியே இருந்திருக்கணும் இப்ப மாற்றம் வந்து லேட்... சரிடா கல்யாண வேலை மும்முரமா நடந்துகிட்டு இருக்கு.. இப்போ எங்களால எதுவுமே செய்ய முடியாது.. சரியா போய் தூங்குடா இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தது.. திருமண நாளும் வந்தது.. ஸ்வாதி : ஏங்க நீங்க அந்த பொண்ணு தான் கல்யாணம் செய்யப் போறீங்களா.. ராம் : என் பொண்ணுங்க முடிவு தான் என் முடிவு.. அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நாம் முழு மனசோட சம்மதிக்கிறேன்.. நீ வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் கிடையாது.. ஸ்வாதி : என் கூட இருந்த வாழ்க்கை தான் உங்களுக்கு நல்லா இல்லாம போயிடுச்சு.. இப்ப வரப்போற புது வாழ்க்கை உங்களுக்கு நல்லா இருக்கட்டும்.. என்று கண்ணில் கண்ணீரோடு அந்த ரூமை விட்டு வெளியே சென்றார்.. ஐயர் : நேரம் ஆயிடுச்சு பொண்ணு மாப்பிள்ளை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க.. ராம் ஸ்ரேயா சஹானா விக்ரம் பாபு.. அனைவரும் கல்யாண கோலத்தில் வந்து கொண்டு இருந்தார்கள்.. மண்டபமே அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தது.. விக்ரம் ஸ்ரேயா. சஹானா பாபு இருவரும் ஜோடியாக மணமேடையில் உட்கார்ந்தார்கள்.. ராம் மட்டும் தனியாக மனமேடையில் உட்கார்ந்தான்.. காயத்ரி நடராஜ் வாசு மூவரும் சுவாதியை அலங்காரம் செய்து கூப்பிட்டு வந்தார்கள்.. ராமிற்கு சந்தோசம் இருந்தாலும்.. வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. மகள்களிடம் ஏன் என்ன சுவாதி வாரா.. நீங்க எனக்கு பார்த்துட்டு இருக்குற பொண்ணு எங்க ஸ்ரேயா : அப்பா அந்த பொண்ணு வேற யாரும் இல்ல.. வாசு ஒரு பொண்ண காதலிக்கிறான் அவங்களோட அம்மா தான் இது.. நம்ம கம்பெனில வேலை பார்க்கிறார்களே விஜி அந்தப் பொண்ணோட அம்மாவை இவங்க.... இவங்க கிட்ட ஏற்கனவே எல்லாமே சொல்லிட்டோம்.. கொஞ்ச நாளைக்கு நீங்கதான் எங்க அப்பாவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு மாதிரி நடிக்கணும்.. கல்யாணத்துக்கு அன்னைக்கு எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா போதும்.. அதான் நாங்க ஏற்பாடு செஞ்சோம்.. வாசு : சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.. அக்கா நான் காதலிக்கிறது சஹானா : டேய் நாங்க ரெண்டு பேரும் உன் வயசு தாண்டி தாண்டா வந்திருக்கோம்.. இப்போதைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் செஞ்சி விடுவோம்.. கம்பெனி வேலைய நல்ல கத்துக்கோ அதுக்கப்புறம் உனக்கு கல்யாணம் தான்.. ஓகேவா வாசு : ஆனந்தக் கண்ணீருடன் அக்காக்கள் இருவரையும் கட்டிப்பிடித்தான்.. தேங்க்ஸ் அக்கா ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என் காதலுக்கு நீங்க சம்மதிப்பீங்க அது எனக்கு ஏற்கனவே தெரியும்.. ஆனா அப்பாவுக்கு அம்மாவை சேர்த்து வைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் அக்கா ஸ்வாதி : ஸ்ரேயா சஹானா இரண்டு பேரும் என்னை மன்னிச்சிட்டீங்களாமா.. நான் செஞ்ச தப்புக்கு இன்னமும் தண்டனை கொடுப்பீங்க நினைச்சேன்.. ஆனா இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே அம்மா ஸ்ரேயா : உங்க மேல கோவத்துல இருந்தோம்.. ஆனா உங்கள வெறுக்கல.. ஆனா சமீப காலத்துல உங்களுடைய நடவடிக்கைகள் எல்லாமே.. நல்ல விதமா இருந்துச்சு.. அப்பா உங்கள விட்டுப் போகப் போறாரே அப்படின்னு தெரிஞ்ச உடனே.. நீங்க பட்ட வேதனைகளை எங்களால் புரிந்துகொள்ள முடிஞ்சது.. சஹானா : அக்கா சொன்னது கரெக்ட் தான்.. அக்காவை விட எனக்கு உங்க மேல ரொம்பவே கோபம் இருந்தது.. நீங்க செஞ்ச தப்புக்கு உங்க முகத்துல கூட முழிக்க கூடாதுன்னு தான் இருந்தேன்.. நீங்க செத்தாலும் உங்களுடைய மரணத்துக்கு கூட நான் வரக்கூடாதுன்னு இருந்தேன்.. என்ன இருந்தாலும் எங்க ரெண்டு பேரையும் பெத்தவங்க நீங்க.. ஏதோ புத்தி கெட்டு போய் தப்பு செஞ்சிட்டீங்க... சாய்பாபா காலமா உங்களுடைய நல்ல நடவடிக்கைகள் வைத்து தான் இந்த முடிவு எடுத்தோம்.. அப்பாவை பார்த்து அழுகிறது.. எப்பவுமே யோசிச்சுகிட்டே இருக்கிறது.. ஒழுங்கா சாப்பிடாம இருக்கிறது.. எப்பவுமே எங்கள பத்தி நெனச்சுக்கிட்டு இருக்கீங்க.. உங்க மனசுல அப்பா தான் இருக்காருன்னு நாங்க புரிஞ்சுகிட்டோம்.. அதான் இந்த ஏற்பாடு.. ராம் : நீங்க ரெண்டு பேரும் மனப்பூர்வமா சம்மதிக்கிறீங்களா இல்ல எனக்காக சம்மதிக்கிறீர்களா ஸ்ரேயா சஹானா : மனப்பூர்வமா சம்மதிக்கிறோம் அப்பா.. உங்களுடைய சந்தோசமும் எங்களுக்கு முக்கியம்.. எங்களுக்காக இத்தனை வருஷம் வாழ்ந்தீங்க.. உங்க மனசுல என்ன இருக்குதுன்னு புரியாமலே நாங்க இருக்கோம்.. எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.. முதல்ல அம்மாவுக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கோங்க.. ஐயர் மந்திரம் ஓத.. மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.. பாசுவுக்கும் விஜிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.. ஸ்ரேயா சஹானா விக்ரம் பாபு தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தைகள் பிறந்தது.. வாசு கம்பெனியை நன்றாக கற்றுக் கொண்டான்.. இரண்டு வருடங்கள் கழித்து வாசுவுக்கும் விஜிக்கும் திருமணம் நடந்தது.. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.. சுபம்
07-07-2025, 11:39 PM
Super update nanba and good ending
10-07-2025, 06:33 AM
Super finish
13-07-2025, 10:19 PM
மிகவும் அற்புதமான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா
|
|
« Next Oldest | Next Newest »
|