Posts: 320
Threads: 0
Likes Received: 197 in 136 posts
Likes Given: 159
Joined: Apr 2019
Reputation:
1
Arrival of Venky's first wife is a bad news. Agree with KumseeTeddy - I too believe his wife too shouldnt be added to this group. I wish she was here to give him a divorce or realise her mistakes of the past and agree to let him continue in this new found happiness without her hindrance any more. Starting a harem with every woman passing thru his life would only make the story repetitive & boring. Also it'll take the life out of this good story.
Bineesh!
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
(29-06-2025, 07:53 PM)bineeshm Wrote: Arrival of Venky's first wife is a bad news. Agree with KumseeTeddy - I too believe his wife too shouldnt be added to this group. I wish she was here to give him a divorce or realise her mistakes of the past and agree to let him continue in this new found happiness without her hindrance any more. Starting a harem with every woman passing thru his life would only make the story repetitive & boring. Also it'll take the life out of this good story. Already I have given a hint on this matter long before If you have read it completely you would have not given this comment please do see that reply that I have given long before for the entry of his wife
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
(29-06-2025, 04:21 PM)KumseeTeddy Wrote: முன்னாள் மனைவியை எல்லாம் சேர்க்க வேண்டாம் நண்பா. அப்படி வந்தால் பார்க்கும் எல்லாரையும் ஓக்கும் ஆளாக ஆகி விடுவான். அவளை துரத்தி விடுவதே சரி. அவள் வந்தால் கதை சுவாரசியமாக இருக்காது என்பது என் கருத்து. இப்பொழுது தான் வாழ்க்கை நன்றாக போய் கொண்டு இருக்கிறது. மீண்டும் அந்த பழைய துயர சம்பவங்களை ஏன் நினைவு படுத்த வேண்டும்? சுவாரசியம் வேண்டும் என்றால் அந்த ஹிந்திக்கார பசங்கள் மாமியாரை ஓப்பது போல் எழுதுங்கள். இவர்களுக்கு தெரியாமல் பிரியாவும் அந்த ஹோட்டல் கார பையனும் ஓப்பது போல எழுதுங்கள். எனக்கு அவன் பழைய மனைவி வந்திருப்பது பிடிக்கவில்லை. அவளை வந்த வழியே போக சொல்லுங்கள் நண்பா. அவளை பார்த்தால் எரிச்சலாக வருகிறது.
நீங்கள் கதையை முழுமையாக படிப்பீர்கள் என்று நம்புகிறேன் அப்படி படித்து வந்தால் கண்டிப்பாக இந்த கருத்தை சொல்லி இருக்க மாட்டிர்கள் வெகு நாட்களுக்கு முன் ஒரு வாசகர் அருணின் முதல் மனைவியை பற்றி கேட்கும்போதே நான் அதற்கு பதில் கூறி இருந்தேன் அதை படித்திருந்தால் நீங்கள் இப்படி கேக்க மாட்டிர்கள்
Posts: 806
Threads: 5
Likes Received: 467 in 320 posts
Likes Given: 3,349
Joined: Sep 2022
Reputation:
5
நண்பா. நீங்கள் கமெண்ட் செய்தீர்களா அல்லது கதையில் சொல்லி இருக்கிறீர்களா நண்பா ?
•
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
Posts: 14,308
Threads: 1
Likes Received: 5,678 in 5,011 posts
Likes Given: 16,869
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அருமையான கதையை தொடர்ந்து எழுதி வருவதற்கு நன்றி நண்பா
•
Posts: 1,784
Threads: 1
Likes Received: 1,004 in 695 posts
Likes Given: 784
Joined: Jun 2021
Reputation:
11
நித்துகுட்டியின் ஏக்கங்கள் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் கீது குட்டியும் செமையா கலாய்க்கிறா. கடைசியில மாமியார் மாமி வந்து தான் சச்சரவு இல்லாம பிரிச்சி விடுறாங்க. மூணு பேரையும் ரவுண்டு கட்டி அடிப்பான்னு பாத்தா, வேலை வேலைனு செலை பக்கமே போகாம இருக்கானே. டேய் அருணு, அவ்ளோ நல்லவனாடா நீ?
ஒரு மாதிரி கதை அதன் டைட்டில போல இனிமையாவே போக, அப்படி இல்லாம ஒரு டர்ன் ட்விஸ்டு இருந்தா தானே நல்லா இருக்கும், அதான் முதல் பொண்டாட்டி சம்மன் இல்லாம ஆஜர் ஆகிறா. அருண் அவ மேல கொலை காண்டுல இருக்க, கீது குட்டி வழக்கம் போல அவளையும் ஜோதில ஐக்கியம் ஆக ஆஃபர் கொடுக்குறா. என்ன பண்ண, அவ தான் எல்லாருக்குமே அவ புருஸன ஸேர் பண்ணி பழகிட்டாளே. இப்பவும் மாமியார் மாமி தான் சமாதானம் பண்றாப்டி
அருண் மொத பொண்டாட்டிய பாக்கா சூடா கிளம்ப, இவ்ளோ சூடா கார் ஓட்டுனா ஆகாதுனு மீண்டும் மாமியார் மாமி தான் அவனை ஊம்பி சாந்த படுத்துறா. மாமி நல்லா எல்லா சிட்டிவேஸனையும் ஹேண்டில் பண்றாப்டி. அடுத்து முறைபடி தாலி கட்டுன மொத பொண்டாட்டி வந்துட்டா, இப்ப அவள என்ன செய்ய போறீங்க வெங்கி கீது நண்பா? இதுல ஶ்ரீனுக்காக அவன் பொண்டாட்டியும் சுபாவும் போனதால, செந்தில் இங்கே அம்போனு இருக்கான். எனக்கு இத பாக்கும் போது ஒரு டவுட்டு வருது
வெங்கி கீது நண்பா உங்களுக்கும் அதே டவுட்டு தானா? அதை அறிய உங்கள் அடுத்த அப்டேட்டை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கேன், ப்ளீஸ் கண்டீனூ நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 806
Threads: 5
Likes Received: 467 in 320 posts
Likes Given: 3,349
Joined: Sep 2022
Reputation:
5
(29-06-2025, 09:54 PM)venkygeethu Wrote: replied to a comment
தப்பாக நினைக்க வேண்டாம் நண்பா. நான் அதை கவனிக்காமல் இருந்திருப்பேன். என்ன விஷயம் அது?
•
Posts: 129
Threads: 0
Likes Received: 84 in 66 posts
Likes Given: 124
Joined: Dec 2018
Reputation:
1
i expect this first wife varama eppati .....but ellarum konjam sagacham aana pinnati varuvanga nu nianchen .intha mathiri maamiyar amaiya koduthu vachu irukanum ....waiting for next twist bro ..intha sangamathil join aavangala illa verra route ...waiting for ur nanbha
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
அங்கே அவள் உக்காந்திருந்தாள் அவளை பார்த்தவுடன் அமைதியாய் இருந்த என் மனம் மீண்டும் புயலாய் அடித்தது
இப்போது அவள் மிகுந்த வயதான தோற்றத்தில் பார்க்கவே ஏழ்மையில் வாடுபவள் போல தெரிந்தாள் நானும்
அத்தையும் காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்தவள் உடனே எழுந்து கதறிக்கொண்டு என்னை நோக்கி வர நான்
உடனே அத்தையிடம் அவளை உள்ளே ஆபிஸ் ரூமுக்குள் அழைத்து வரசொல்லிவிட்டு உள்ளே சென்றேன் நான் மிகுந்த
கனமான மனதுடன் உள்ளே சென்று என் சேரில் அமர்ந்தபடி சுந்தரை அழைத்து கொஞ்ச நேரம் யாரும் உள்ளே ஆபிஸ்
ரூம்குள் வரவேண்டாம் என்று சொன்னேன் அவனும் சரி என்று சொல்ல நான் மாமா எங்கே என்று கேட்க அவர் எதோ
பக்கத்தில் செக் கலெக்சன் சம்பந்தமா பேங்க் பொய் இருப்பதாக சொன்னான் நானும் அங்கே இருந்த வாட்டர் பாட்டில்
எடுத்து தண்ணீர் குடித்து என்னை ஆசுவாச படுத்திக்கொண்டேன் அப்போது உள்ளே அத்தை அவளை
கூட்டிக்கொண்டு வந்தார்கள் அவள் முகத்தை நான் பார்க்க பிடிக்காமல்
நான் வேறுபக்கம் பார்த்தபடி
நான் : அத்தை இப்போ இங்கே எதுக்கு வந்தானு கேளுங்க
அகிலா: நான் செஞ்ச தப்புக்கு நல்லா அனுபவிச்சிட்டேன் என்னை மன்னிச்சுடுங்க உங்க வாழ்க்கையை கெடுத்த பாவி நான்
என்று சொல்லி கொண்டிருக்கும்போதே நான்
நான் :அத்தை இப்போ எதுக்கு வந்தானு மட்டும் சொல்ல சொல்லுங்க
அத்தை ஏதும் பேசமா அவளை பார்க்க
அகிலா: நான் இப்போ என் அண்ணன் அவன் பொண்டாட்டி எல்லாம் சேந்து என்னை தொரத்தீட்டாங்க அம்மா
அப்பாவும் பொய் சேந்துட்டாங்க இப்போ நான் யாரும் இல்லாத அனாதையா இருக்கேன் எல்லாம் நான் உங்களுக்கு
செஞ்ச துரோகம்
நான்: போதும் இப்போ என்ன வேணுமாம்
அகிலா: இல்லை இப்போ இனி இருக்கும் கொஞ்ச காலமாவது உங்க காலடியில இருந்துட்டு போயிடுறேன்
நான் : இப்போ தான் நிம்மதியா வாழுறேன் என் நிம்மதியே கெடுக்க வேணாம் போக சொல்லுங்க அத்தை என்ன காசு
வேணுமோ அதை வாங்கிட்டு போக சொல்ல்லுங்க அத்தை
என்று நான் கத்த
அவள் கண்ணீருடன் அத்தையை பார்த்து
அகிலா: அத்தை உங்கள இப்போதான் மொத முறை பாக்குறேன் நான் உங்கள என் அம்மா மாதிரி நெனச்சு
கேக்குறேன் தயவு செஞ்சு எனக்கு இங்கேயே ஒரு மூளையை இருக்க அனுமதிக்க சொல்லுங்க நான் வேற ஒன்னும்
கேட்கமாட்டேன் ப்ளீஸ் அத்தை
என்று சொல்ல எனக்கு மேலும் கோவம் பொங்கியது அருகே இருந்த பென்சிலை கையாலேயே அலுத்து உடைத்தேன்
அப்போது அத்தை என்னை பார்த்து மெதுவாக
அத்தை : அதான் திருந்தி வந்திருக்கா .................நீங்க
நான் : அத்த இப்போ இதோட நிறுத்த போறீங்களா இல்லை என்று நான் கத்த அத்தை அடங்கி போய் இருக்க அவளும் அடங்கினாள்
நான்; இந்த ஜென்மத்துல யாரை பாக்க கூடாதுனு நெனச்சானோ அவ இங்க வர எனக்கு ஏத்துக்க முடியல நான் அவ
மூஞ்ச பாக்காம பேசுறேன்ன்னா அது என்ன பழைய நினைவுக்கு கொண்டுபோகுது என் அம்மா அப்பா
என்று சொல்லி கண்ணீர் விழ
அத்தை பதறிப்போய்
அத்த: ஐயோ அழாதீங்க
என்று சொல்லி என் அருகே வந்து என்னை அவர்கள் தோளில் சாய்த்து என் கண்ணீரை துடைக்க அவள் அப்படியே
இருந்தாள்
அத்தை என் கண்ணீரை தொடைத்து விட்டு தண்ணீர் எடுத்து கொடுத்தார்கள்
நான் அதை குடிக்க
அப்போது அவள் கண்ணீரை துடைத்தபடி
அகிலா: சரி அத்தை நான் என் பாவத்தை போக்க எங்க போனாலும் அது எனக்கு கிடைக்காது நான் மறுபடி இவரை
பார்த்து காசு பணத்துக்கோ இல்ல வேற எந்த நோக்கத்துக்கும் நான் வரல நான் அப்போ செஞ்ச பாவத்தால தான்
இப்போ எனக்கு யாருமே இல்லை நான் இனி இங்கே இருந்து அவரை தொந்தரவு பண்ண விரும்பல அவர் உங்க
எல்லார் கூடையும் சந்தோசமா இருக்கட்டும் நான் போறேன்
என்று எழ
அப்போது நான்
நான்: அத்தை அவளை இந்த ஊரை விட்டு எங்க வேணாம்னாலும் போக சொல்லுங்க அவளுக்கு மாசம் மாசம் என்ன
செலவோ அத அனுப்பிடலாம்
அகிலா: அத்த அதெல்லாம் வேணாம் நான் இங்க இருக்க மாட்டேன் நான் போறேன் அதுக்காக நான் எந்த தப்பான
முடிவும் எடுக்க மாட்டேன் அவரை கவலை இல்லாம வாழ சொல்லுங்க
நான் : அத்தை அவ தெரிஞ்சோ தெரியாமையோ அவளோட செயலால இப்போ உங்கள கீதாவை எல்லாம் சந்திச்சேன்
அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு அதனால அவளுக்கு இத செய்றேன்
அகிலா: எனக்கு வேணாம் அத்த நான் எதோ வேல செஞ்சி பொழச்சிக்குறேன்
அத்தை : அதெல்லாம் ஒன்னும் வேணாம் அதான் மாப்ளே தரேன்னு சொல்லுறார் இல்லை நீ ஏற்கனவே இருந்த
வீட்லயே இரு உனக்கு என்ன வேணுமோ அத செய்வார் நீயும் எனக்கு மக மாதிரி தான் உன்ன இங்க அவர் கூட வாழ
வைக்கவோ இல்ல சேதுவைக்கவோ என்னால முடியாது அது ஒரு வகைல சுயநலம் தான் என் பொண்ணு
வாழ்க்கையை நெனெச்சு தான் இத சொல்லுறேன் ஆனாலும் உன்ன இப்படி யாரும் இல்லம விட மனசு கேக்கல ஆனா
மாப்ளே இருக்காரே கோவத்துல அவரை சமாதான படுத்த முடியாது நீ தனியா இருக்க கஷ்டமா தான் இருக்கு ஆனா
வேற வழி இல்லை நீ ஒன்னும் வருத்தப்படாதே நான் கண்டிப்பா உன்ன அப்பப்ப வந்து பாப்பேன் உனக்கு என்ன
வேணுமோ கண்டிப்பா என்கிட்ட கேளு நான் செயுறேன்
என்று அத்தை சொல்லி முடிக்க
அவள் கண்ணீர் விட்டு
அகிலா: அத்த இல்ல அம்மா உங்க மடில கொஞ்சம் படுக்கலாமா
என்று கேட்க அத்தை என்னை பார்க்க நான் எழுந்து வெளியே போனேன் அத்தை அவளை அவர்கள் மடியில் படுக்க
வைத்தார்கள் நான் வெளியே வந்து வேலை எல்லாம் எப்படி செல்கிறது என்று பார்த்து விட்டு சுந்தரை கூப்பிட்டு
அவனை அத்தையையும் அவளையும் காரில் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு கூட்டி செல்ல சொல்லி அவளுக்கு
சாப்பாடு வாங்கி தர சொன்னனேன் அப்போது மாமா வர அவரை பார்த்து பேங்க் கலெக்சன் பற்றி கேட்டுவிட்டு
உள்ளே அத்தையும் அவளும் இருக்கும் அறைக்கு அவரை போக சொல்ல அவரும் உள்ளே சென்று அத்தை அவரிடம்
எல்லா விஷயமும் சொல்லி இருக்க அவரும் அவளுக்கு உதவ முற்பட்டு அவளுக்கு உதவ அவளை மீண்டும் பவானிக்கு
கூட்டி சென்று அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து வர முடிவெடுத்து சுந்தரும் மாமாவும் வீட்டுக்கு போய் அத்தை
மாமா மற்றும் சுந்தரின் டிரஸ் கொஞ்சம் எடுத்து வந்து கீதாவிடமும் நித்யாவிடமும் விவரம் சொல்லிவிட்டு அகிலாவை
கூட்டி கொண்டு பவானிக்கு சென்றனர் நான் அப்டியே அங்கே சேரில் உட்கார்ந்து என் வாழ்க்கையில் நடந்த
அணைத்து நிகழ்வுகளையும் ஒரு முறை எண்ணி பார்த்தேன்
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
இன்னும் ஒரு பதிவு நாளை போடுகிறேன்
Posts: 14,308
Threads: 1
Likes Received: 5,678 in 5,011 posts
Likes Given: 16,869
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 1,424
Threads: 0
Likes Received: 651 in 555 posts
Likes Given: 2,945
Joined: Oct 2020
Reputation:
2
Super bro really interesting story please continue thanks for update
•
Posts: 1,424
Threads: 0
Likes Received: 651 in 555 posts
Likes Given: 2,945
Joined: Oct 2020
Reputation:
2
இன்னும் ஒரு பதிவு நாளை போடுகிறேன் அப்படின்னு சொல்லிட்டு இப்படி எமத்தறீங்களே ப்ரோ என்னை காக்க வெச்சா உங்களுக்கு தூங்கும் போது கெட்ட கெட்ட கனவு வரும் பாத்துக்கோங்க
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
(04-07-2025, 07:52 AM)Muralirk Wrote: இன்னும் ஒரு பதிவு நாளை போடுகிறேன் அப்படின்னு சொல்லிட்டு இப்படி எமத்தறீங்களே ப்ரோ என்னை காக்க வெச்சா உங்களுக்கு தூங்கும் போது கெட்ட கெட்ட கனவு வரும் பாத்துக்கோங்க
நாளைக்குனா விடிஞ்சுபோன போடுவார்களா இது ரொம்ப ஓவர் இன்னும் இருவது மணி நேரம் இருக்கு இன்றைய நாள் முடிய
Posts: 1,424
Threads: 0
Likes Received: 651 in 555 posts
Likes Given: 2,945
Joined: Oct 2020
Reputation:
2
ஓ அப்படி வரீங்க இருக்கட்டும் இருக்கட்டும் காத்திருக்கிறேன் ப்ரோ ஆவலுடன் நன்றிகள் பல
•
Posts: 129
Threads: 0
Likes Received: 84 in 66 posts
Likes Given: 124
Joined: Dec 2018
Reputation:
1
tnq for update nanbha ...grt going ....
•
Posts: 75
Threads: 0
Likes Received: 29 in 24 posts
Likes Given: 719
Joined: Dec 2021
Reputation:
-1
•
Posts: 1,784
Threads: 1
Likes Received: 1,004 in 695 posts
Likes Given: 784
Joined: Jun 2021
Reputation:
11
அருண் புண்பட்ட ஒருவன் எப்படி நடப்பானோ அவ்வாறே நடந்து கொள்கிறான். பல வகையில் இது சரி தான். இப்போ இவர்கள் விசயம் கீது குடும்பத்தார் அனைவருக்குமே தெரிந்து விட்டது, அத்திம்பேர் உட்பட. கதையை இப்போ வரை சிறப்பாகவே கொண்டு செல்கிறீர்கள் நண்பா, ப்ளீஸ் கண்டீனூ
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
அனைவரும் செல்ல நான் மட்டும் ஆபிஸ் அறையில் வெகுநேரம் இருந்தேன்
செந்திலும் ஸ்ரீநாத்தும் கும்பகோணம் சென்றனர் அங்கே வரவேண்டிய ஆர்டர் மற்றும் செக் ஆகிவற்றை
வாங்கிக்கொண்டு அப்படியே சிதம்பர ஆர்ட்டரையும் பேசிமுடிக்க சொல்லி அனுப்பினேன் எல்லாவற்றையும் போனில்
சொல்லி முடித்து அவர்களை அனுப்புகிற விஷயத்தையும் அங்கே சொல்லிவிட்டேன் என்னால் இப்போதிருக்கும்
சூழலில் ஊருக்கெல்லாம் செல்ல முடியவில்லை அதனாலே செந்திலையும் ஸ்ரீநாத்தையும் அனுப்பினேன்
எனக்கு என் தாய் தந்தையின் நினைப்பு வர அவர்கள் எனக்காக பட்ட கஷ்டம் என்னை வளர்க்க அவரகள் காட்டிய
சிரத்தை எல்லாம் என் கண் முன் வந்து போனது இதற்கிடையில் கீதாவும் நித்யாவும் என்னை சாப்பிட வரவில்லையா
என்று மீண்டும் மீண்டும் போனில் கேட்க நான் இங்கேயே சாப்பிட்டுவிட்டேன் வர லேட்டா ஆகும் என்று பொய்
சொன்னேன் தனிமையில் இருப்பதே எனக்கு நன்றாக இருந்தது எனக்கு அகிலா செய்த துரோகம் என்றால் நான் அவள்
பேச்சை கேட்டு என் தாய் தந்தைக்கு செய்ததும் துரோகம் தான்
அதன் பாவம் என்னை வந்து சேரும் என்று எனக்கு தெரியும் இருந்தும் அது என்னை மட்டுமே பாதித்தால் சரி
கீதாவுக்கோ அல்லாதது அவள் குடும்பத்துக்கோ இல்லை பிறக்கும் குழந்தைகளுக்கோ அது வந்து சேராமல் இருந்தால்
சரி கடவுளே என்று கடவுளை வேண்டினேன் இப்படியே இருக்க உள்ளே மெதுவாக கதவை தட்டிக்கொண்டு உமேஷ்
வந்தான் அவன் என்னை பார்த்து
உமேஷ் : சார் காபி டி எதாவது வாங்கி வரவா சார்
என்று கேட்க எனக்கும் ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனை வாங்கி வர சொன்னேன் நான்
அப்படியே சேரில் உக்காந்திருக்க கொஞ்சநேரத்தில் உமேஷ் காபியுடன் வந்தான் அவன் என் முகம் ஒரு மாதிரியாக
இருப்பதாய் பார்த்து தயங்கி தயங்கி
உமேஷ் : சாரி சார் உங்க பாஸ் டல்லா இருக்கு எதாவது சாப்பிட வாங்கி வரவா
என்று கேட்க நான் வேண்டாம் என்று சொல்லி அவனை அங்கே இருக்க சொல்லி அவனுக்கும் ஒரு கப் காபி கொடுத்து
குடிக்க சொல்ல அவன் வேண்டாம் என்று மறுத்தான்
எனக்கு காபி ஒரு சிப் உள்ளே செல்ல ஒரு வகையில் உற்சாகம் ஆனது என் கவலை கொஞ்சம் மறைய
நான் : எப்படி தமிழ் இவளவு சீக்கிரத்துல நல்ல பேசுற ஸ்ரீநாத்தும் கத்துடாணா
என்று கேட்க
உமேஷ் : ம்ம் அவனும் கத்துக்காட்டான் சார் எல்லாம் நம்ம அய்யாவும் சுந்தர் சாரும் தான் கத்துக்கொடுத்தாங்க
நான்: ம்ம் அப்புறம் எப்போ ஊருக்கு போகணும் நீங்க
உமேஷ் : அடுத்த மாசம் சார்
நான்: ம்ம் வீட்ல குழந்தை wife கிட்ட எல்லாம் பேசுனீங்களா எப்படி இருக்காங்க
உமேஷ் : எல்லாம் நல்ல இருக்காங்க சார்
நான்: சரி நீ போ
உமேஷ் : ஓகே சார் இப்போ தான் நீங்க பாக்க நல்லா இருக்கீங்க
என்று சொல்லி அவன் செல்ல எனக்கு சிரிப்பு வந்தது ஒரு வழியாக ஏழு மணிக்கு வீட்டுக்கு சென்றேன் அங்கே கீதாவும்
நித்யாவும் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர் நான் உள்ளே செல்ல
இருவருமே பதட்டத்துடன் என்ன பார்த்தனர்
கீதா: என்னங்க சாப்பிட வரவே இல்லே
நான்: இல்ல அங்கேயே சாப்பிட்டேன்
நித்யா :நீங்க சாப்பிட்டிருக்க மாடீங்கனு இங்க இவ சாப்பிடவே இல்ல
நான்: ஏய் நான் தான் சாப்பிட்டுக்குறேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் சாப்பிடல அதுவும் வயித்துல புள்ளைய
வெச்சுகிட்டு
கீதா; ஹலோ நாங்க மட்டுமா மேடமும் தான் சாப்பிடல
என்று நித்யாவை பார்த்து சொல்ல எனக்கு கோவம் வந்தது
நான்;என்னப்பா ரெண்டு பெரும் இப்படி பண்ணுறீங்க ரெண்டு புள்ளைதாசீ பொம்பளைங்களும் இப்படி சாப்பிடாம
இருந்தா என்ன அவுரது
எனறு சொல்லி வேகமாக உள்ளே போக அவர்கள் இருவரும் என்னை தடுக்க நான் அதை காதில் வாங்காமல் சமயல்
அறையில் ஒரு plate எடுத்து சாதம் போட்டேன் சாம்பார் மற்றும் கூட்டு ஆகியவற்றை போட்டுகொண்டு மீண்டும்
ஹால பக்கம் வந்தேன் இருவரும் என்னை பார்க்க நான் சாதத்தை பிசைந்து ஒரு வாய் கீதாவுக்கு ஊட்டினேன் அவள்
என்னை பார்த்துக்கொண்டே வாயில் வாங்கிகொண்டாள் பின்னர் ஒரு வாய் நித்யாவுக்கு ஊட்டினேன் அவளும்
வாங்கிகொண்டாள் நித்யாவின் கண் கலங்க நான் அவளை சும்மா இருக்க சொல்லி மாத்தி மாத்தி இரு
பெண்களுக்கும் ஊட்ட நித்யா தட்டில் கை வைத்து அவள் ஒரு உருண்டை சாதத்தை எனக்கு ஊட்டினாள் நானும்
வாங்கிக்கொள்ள கீதாவும் தன பங்குக்கு ஊட்டி விட்டால் இப்படியே மூவரும் சாப்பிட்டோம் நித்யா மீண்டும் கிட்சேன்
சென்று மீண்டும் சத்தம் சாம்பார் கூட்டு போட்டு எடுத்து வந்து எனக்கும் கீதாவுக்கு ஊட்டினாள் கீதாவும் எனக்கும்
நித்யாவுக்கும் ஊட்டினாள் இப்படியே நாங்கள் மூவரும் மூன்றுமுறை சாதம் போட்டு கொண்டு வந்து சாப்பிட்டோம்
மூவருமே பசியோடு இருப்பது அப்போது புரிந்தது
கீதா: பிராடு மாமா சாப்ட்டேனு சொல்லிட்டு பாரு இப்படி பசியோடு சாப்பிட்டதை
என்று சொல்லி சிரிக்க நித்யாவும் நானும் அவள் கூட அமர நான் தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவ நித்யா
என்னை தடுக்க நான் அவளை கீதாவுடன் உக்காந்து டிவி பாக்க சொல்லி விட்டு போய் தட்டை கழுவி பின் அங்கே
இருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து வந்தேன்
கீதா அதை பார்த்துவிட்டு
கீதா: டேய் அப்டியே கத்தி எடுத்துவா கேட் பண்ணி சாப்பிடலாம்
நான்: கேட் பண்ணி சாப்பிட்ட அதுல சத்து இல்ல அப்படியே சாப்பிடணும்
கீதா: டேய் அதுல மெழுகு இருக்கும் அட்லீஸ்ட தோலை சீவி சாப்பிடலாம்
நான் : ஏய் இது இம்போர்ட்டட் ஒன்னும் மெழுகு இருக்காது சும்மா சாப்பிடலாம்
என்று சொல்லி அதை எடுத்து வந்து நித்யாவின் வாய் அருகே கொண்டு சென்று
நான்: ம்ம் ஒரு கடி கடி
நித்யா வேகத்துடன் இல்ல அவளே சாப்பிடட்டும்
நான் : ஏய் ரெண்டு பேருமே எனக்கு ரெண்டு கண்ணு மாதிரித்தான் ம்ம்ம் சாப்பிடு
உடனே
கீதா :இதோடா ரெண்டு கண்ணாமே அப்போ எங்க அம்மா மூக்கா ப்ரியா வாயா அப்பரும் ஸ்ரீனி பெரியம்மா
என்னவாம்
என்று சொல்ல நித்யா ஒன்னும் புரியாமல் பார்க்க
நான் : அட தெரியாம சொல்லிட்டேன் மா ம்ம் சாப்பிடு
என்று அதை கீதாவின் வாயில் வைக்க அவள் ஒரு கடி கடிக்க பின் அடுத்த பகுதியை நித்யாவின் வாயில் வைக்க
அவள் ஒரு கடி கடிக்க மீண்டும் கீதா அப்புறம் நித்யா என்று அந்த பலம் முக்கால் வாசி இருவரும் சாப்பிட மீதம் இருந்த
கொஞ்சத்தை நான் சாப்பிட்டேன் ஒரு வழியாக அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி நானும் சாப்பிட்டு பின்னர் ஸ்ரீனி
ப்ரியாவிடம் போனில் பேசினேன் அங்கே கேரளாவில் தங்கிவிட்டதாகவும் வசதியாக இருப்பதாகவும் நாளை ட்ரீட்
மென்ட் தொடங்க போவதாகவும் சொல்ல நான் அடுத்து சுந்தருக்கு போன் பண்ணி அவர்கள் அங்கே போய்
சேந்தாச்சா என்று கேட்டு அடுத்து அவர்கள் எங்க போக வேண்டும் எங்கே அகிலாவுக்கு வீடு பார்ப்பது என்றெல்லாம்
கேட்டு விட்டு அவர்களை பத்திரமா வர சொல்லிவிட்டு அடுத்ததாக செந்திலிடம் போன் பண்ணி செக்
வாங்கிவிட்டதாக அவன் சொல்ல அடுத்து சிதம்பரம் போய் கொண்டு இருப்பதாக சொல்ல நான் அடுத்து செந்திலின்
அம்மாவை பார்த்துக்கொள்ள ஒரு பெண்மணியை அங்கே தங்க வைத்திருந்தேன் அவர்களிடமும் போன் செய்து
விசாரித்துவிட்டு சரியாக ஒன்பது மணிக்கு படுக்க செல்ல அங்கே பெட் ரூமில் கீதா படுத்திருக்க நித்யா ஹால் பக்கம்
படுக்க செல்ல நான் அவளையும் பெட் ரூம் வர சொல்ல மறுத்தால் ஆனால் நானும் கீதாவும் அவளை வற்புறுத்தி
உள்ளே வர சொல்லி படுக்க மூன்று பெரும் ஒரே படுக்கையில் படுத்தோம்
The following 16 users Like venkygeethu's post:16 users Like venkygeethu's post
• DemonKing2, dubukh, flamingopink, KILANDIL, KumseeTeddy, Mak060758, mani1513, Mohaansguna, Muralirk, omprakash_71, Punidhan, Royal enfield, Sanjukrishna, sundarb, Thebeesx, Vikki_sexy
|