30-06-2025, 08:04 AM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா
Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
|
30-06-2025, 08:04 AM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா
01-07-2025, 10:50 PM
Good one
02-07-2025, 02:55 PM
(26-06-2025, 07:23 PM)Dinesh5 Wrote: Fantastic NarrationThanks (26-06-2025, 07:36 PM)Ammapasam Wrote: Good update broThank you (26-06-2025, 10:29 PM)Muthiah Sivaraman Wrote: Top notchThanks, appreciate it. (27-06-2025, 12:01 AM)intrested Wrote: Bro vera level.. Un imagination levelThank you. Trying the best I can to think of new angles. (27-06-2025, 05:39 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அர்ஜீன் திட்டத்தை திவ்யா சொல்லி அதற்கு ஒத்து கொண்டு அதற்கு பிறகு நடக்கும் கூடல் நிகழ்வு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது.அர்ஜுனுக்கு அவன் இல்லாவிட்டாலும் அவன் வாரிசு வசதியான வாழ்கை அனுபவிக்கனும் என்ற ஆசை. இதற்கிடையில் sex starved அவனின் பாஸின் அழாகான மனைவி அவன் காம இச்சையை தீர்த்து வைக்கிறாள். அவள் மூலம் அவனும் வசதியாக வாழலாம் என்று நினைக்கிறன். (27-06-2025, 12:48 PM)intrested Wrote: கணவனை அடுத்தவன் விந்துவை நக்க செய்யும் போது பெண் அந்த உறவில் ஒரு டாமிநான்ட் நிலையில் உச்சம் அடைய வாய்ப்பு உள்ளது.. திவ்யா வும் அதை செய்து பார்க்க நினைக்க ஆரம்பித்து உள்ளாள்..அவன் கள்ளகாதலியின் கணவன் அவன் விந்துவை சுவைக்க வைப்பதில் அவன் ஆண்மை அவள் கணவனின் ஆண்மையோட சிறந்தது என்று பெருமை கொள்வான். அதுவும் அந்த கணவன் விரும்பிய அதை செய்தல் இன்னும் நல்லது. ஷோபா அவள் கணவனை அந்த நிலைக்கு தள்ள விரும்ப மாட்டாள் அனால் திவ்ய அப்படி இல்லை. (27-06-2025, 10:50 PM)Kartikjessie Wrote: Super updateThanks, Doing it now. (28-06-2025, 03:19 AM)Rajsri111 Wrote: Woww....semaya poguthu.keepbit broThank you (28-06-2025, 12:57 PM)Vasanthan Wrote: Well done (28-06-2025, 11:39 PM)funtimereading Wrote: அர்ஜுனோட அவசரம் இல்லாத காமத் தாக்குதலுக்கு திவ்யா அடிமையாகிட்டா அவன் பேச்சைக் கேட்டு குழந்தை பெற்று தீபக் அவமானப்படுத்த போற போலருக்குஅப்படி செய்வதில் அவளுக்கும் விருப்பம் உண்டு அனால் மாட்டிக்கொள்ளும் அச்சம் தான் அவளை இன்னும் தாடுக்குது. (29-06-2025, 03:34 PM)Gajakidost Wrote: KalakkalThank you (30-06-2025, 08:04 AM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பாThanks (01-07-2025, 10:50 PM)Jayam Ramana Wrote: Good one Thank You. அடுத்த பாகம் இரண்டு அப்டேட்ஸ் மூலம். முதல் பார்ட் செந்தில் மற்றும் ஷோபா எப்படி சந்தித்தது, எப்படி திருமணம் நடந்தது. இதில் செக்ஸ் இருக்காது. இரண்டாவது பார்ட், அமைதியாக தோன்றிய ஷோபா எப்படி அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கட்டிலில் புலியாக மாறினால் என்பது. அவர்கள் எப்படி செக்ஸ் அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்று காட்டும்.
02-07-2025, 02:57 PM
செந்தில் ஆட்கொள்ளும் மனா வருத்தங்கள் (செந்தில் பார்வையில்)
கடந்த இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பெரும் சவால்கள் நிறைந்த காலமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் பாதிக்க பட்டேன் மற்றும் என் பிசினெஸ் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நேரத்தில் இதை யெல்லாம் விட மிகவும் பாதிக்கப்பட்டவர் என் மேல் அன்பு பொழியும் என் அழகான மனைவி ஷோபா. இந்த வேதனைக்கெல்லாம் காரணம், என்னுடைய கார் மீது தனது காரை மோதிய ஒரு திமிர்கொண்ட மனிதன். இவ்வளவு குடிபோதையில் இருந்தபோது அவன் தனது காரை ஓட்டியிருக்கக் கூடாது என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வெறும் உடல் ரீதியாக குடிபோதையில் இருந்தவன் மட்டுமல்ல, அதிகாரம் மற்றும் பெரும் செல்வம் கொடுக்கும் போதையில் இருந்தவன் அவன். அவனுக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மீது எந்தவொரு அக்கறை இல்லை. பொதுமக்களை நிர்வகிக்கும் விதிகளைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. அவன் பொறுத்தவரை அதுவெல்லாம் அவனைவிட கீழ் மட்டத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கான சட்டங்கள். அவன் ஏதுவந்தாலும் அதில் இருந்து அவன் தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்தாவான். அவன் தனது பணம் மற்றும் தொடர்புகளைக் கொண்டு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று நம்பினான். அனால் இப்போது காலம் முன்பு போல் இல்லை என்பதை அவன் உணர தவறிவிட்டேன். மக்களின் விழிப்புணர்வு இப்போது பெரும் அளவு இருந்தது. மக்களுக்கு ஓரளவு சட்டங்கள் தெரியும், அவர்களின் உரிமைகள் தெரியும் மற்றும் இப்போது முன்பு இல்லாதது ஒன்று இப்போது இருந்தது ... சோசியேல் மீடியா. ஒரு தவறு நடக்குது, சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அது காட்டு தீ போல் வேகமாக சோசியேல் மீடியாவில் பறந்துவிடும். பவேரில் இருப்பவர்கள் நினைத்தால் கூட நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. அதுவும் இந்த விஷயம் என்னை சம்மந்தப்பட்டது. எனக்கும் ஓரளவுக்கு வசதியும் செல்வாக்கும் இருந்தது. தீபக்குக்கு இருந்த பிரச்சனை என்னவென்றால் எங்களை, அதாவது என்னையும் ஷோபாவையும், பணத்தாசை காட்டி வாங்க முடியவில்லை எனது. அதுவும் ஷோபா அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். ஷோபா பாவம், அவள் தான் என்னைவிட ரொம்ப பாதிக்க பட்டிருக்கள். நான் உயிக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது தனியாக இருந்து தவித்தாள். முதலில் நான் பிழைப்பென்ன என்ற உத்தரவாதம் டாக்டர்கள் அவளுக்கு கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் அவள் எப்படி பதறி போயிருப்பாள். அந்த நேரத்தில் அவள் தினமும் என்னைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருவதற்கு முன்பு, நான் குணமடைய, நாங்கள் எப்போதும் போகும் அம்மன் கோவிலில் சென்று தாலி பிச்சை கேட்டு பிரார்த்தனை செய்வாள். தனியார் ஹாஸ்பிடலில் நான் சிகிச்சை பெற்று வந்ததால் நான் இருந்த மோசமான நிலைமைக்கு சிகிச்சைக்கு செலவு ரொம்ப அதிகமாக இருந்தது. எங்களிடம் ஓரளவு நல்ல சேமிப்பு இருந்தது, அது உதவியாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது வேகமாகக் குறையத் தொடங்கியது. ஆம், எங்களிடம் செல்வம் இருந்தது, ஆனால் அது பெரும்பாலும் நான் பல வருடங்களாக மெதுவாகக் கட்டியெழுப்பிய தொழிலில் பிணைக்கப்பட்டிருந்தது. லீகுய்ட் ஃபண்ட்ஸ் அவ்வளவு எளிதில் அவளுக்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எங்கள் பிசினெஸ் என் நற்பெயரை அடிப்படையாகக் கொண்டிருந்தது, மேலும் எங்கள் பிசினெஸ் பார்ட்னர்களுக்கு நான் பிசினெஸ்ஸை நடத்தினால் மட்டுமே எங்களுடன் டீல் பண்ணுவதற்கு நம்பிக்கையாகவும் தயாராகவும் இருந்தனர். என் நிலைமை அப்போது மோசமாக இருக்க, சில எதிர்கால ஒப்பந்தம் செய்த டீல்களில் எங்களுக்கு வரவேண்டிய பணத்துக்கு ஷோபா அட்வான்ஸ் கேட்டபோது அதை தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. நான் இல்லாமல் அந்த டீல்களை எதிர்காலத்தில் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அவளிடம் இருந்த சில நகைகளை ஷோபா விற்றாள் சிலவற்றை அடகு வைத்தாள். செலவுகள் கூடிக்கொண்டே போகையில் சிலர் என்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றி கொண்டு செல்லலாம் என்று ஷோபாவுக்கு எட்வைஸ் கொடுத்தார்கள். அங்கு வசதிகள் சிறப்பாக இருப்பதாகவும், தனியார் ஹாஸ்பிடல்கள் போலவே சிகிச்சையும் சிறப்பாக இருக்கும் என்ற அவர்கள் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தனர். அனால் ஷோபா அதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னையும் கவனித்து கொண்டு அதே நேரத்தில் எங்கள் பிசினெஸ்ஸையும் கவனிக்க துவங்கினாள். அந்த நேரத்தில் நான் பெரும்பாலும் மயக்க நிலையிலேயே இருப்பதால் எங்கள் அலுவலத்தில் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என்னை பார்க்க ஓடி வருவாள். அலுவலகம் வேலை முடிந்து ஆஃபீஸ் மலை மூடின பிறகு மாலை முழுவதும் என்னுடன் ஹாஸ்பிடலில் இருப்பாள். வீட்டுக்கு வந்து தூங்குவதற்கு லேட் ஆகும் அனால் அதற்க்கு முன்பு வீட்டுக்கு கொண்டு வந்த சில கோப்புகள் சரிபார்ப்பாள். சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பிசினெஸ் டீலர்களில் சில முக்கியமான முடிவுகள் திறம்பட எடுத்து எங்கள் பிசினெஸ் பார்ட்னர்கள்ளின் நம்பிக்கை பெற்றாள். மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, பதற்றம் மற்றும் சோர்வு அவளை மிகவும் பாதித்தன. அவள் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டாள். இரவின் இருட்டுக்கு பிறகு பகலின் வெளிச்சம் வந்துதான் தீரும். அவளுடைய விடாமுயற்சியும் மன உறுதியும் நாங்கள் சந்தித்த அனைத்து துன்பங்களையும் வென்றது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் ஆபத்திலிருந்து மீண்டு, முழு சுயநினைவுக்குத் திரும்பியிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. நானும் மெல்ல மெல்ல உடல் குணம் அடைந்தேன். முதலில் நான் வ்ஹீல்சேரில் மட்டும் உபவோகித்து நகர்ந்தேன். மருத்துவமனை விட்டு வீடு திரும்பும்போது நான்கு மாதம் கடந்துவிட்டது. வீட்டில் கூட நான் மேல் மாடியில் என் அறையில் மட்டும்மே இருந்தேன். முதலில் இரண்டு வாரம் ஒரு முறை, பிறகு மாதம் ஒரு முறை அப்புறம் இரண்டு மாதம் ஒரு முறை ச்செக் அப்குக்காக மருத்துவமனை சென்றேன். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்து ஒருவர் எனக்கு பிசியோ டிரீட்மென்ட் செய்தார். அந்தண் பலனாக நான் நடக்க துவங்கினேன் .. பழைய மாதிரி கிடையாது .. மெதுவாக ஒரு கைத்தடியின் உதவியுடன். இந்த நேரத்தில் என் விபத்து ஒரு போலீஸ் கேஸாக ஆகிவிட்டதால் என்னை போலீஸ் அதிகாரிகள் பல முறை சந்தித்து என் வாக்குமூலம் கேட்டார்கள். நான் சாலையில் நேராக என் காரை ஒட்டி சென்றுகொண்டு இருந்தபோது எதிரில் வேகமாக வந்த கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் என் பக்கம் திடிரென்று திரும்பி, நான் அமர்ந்து இருந்த பக்கம் என் காரை மோதி, என் வாகனத்தை சாலையில் இருந்து தள்ளி அதை சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது இடித்து நசுங்க செய்தது. நான் மயக்கம் அடைவதற்கு முன்பு சாலையில் இருந்த பொதுமக்கள் சிலர் என்னை நோக்கி ஓடி ஞாபகம் இருந்தது. மிக முக்கியமாக என்னை இடித்த காரின் டிரைவர் தட்டு தடுமாறி அவன் கார் விட்டு வெளியேறும் போது அவன் முகம் ஞாபகம் இருந்தது. எனக்குப் பெரிய தொகைகளைப் பெற்று தருவதாக, எனது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் செலுத்துவதற்குப் பதிலாக, என் வாக்குமூலங்களை மாற்றுமாறு எனக்கு மறைமுக ஹிண்ட்ஸ் கொடுக்கப்பட்டதில் இருந்து தெரிந்தது, சில காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று. முதலில் எனக்கு அந்த மோசமமான விபத்து ஏற்படுத்தியவின் மீது இருந்த கோபத்தில் நான் மறுத்தேன். அனால் இரண்டு வருடங்கள் கேஸ் தள்ளிக்கொண்டு போனது. நான் மெல்ல மெல்ல குணமடைந்து கொண்டு போனதில் என் கோபமும் மெல்ல மேகலா தணிந்தது. அனால் ஷோபா விடுவதாக இல்லை. அவள் கோபம் கொஞ்சம் கூட தணியவில்லை. அவளுடைய துன்பங்களும் வேதனைகளும் அவ்வளவு அதிகமாக இருந்திருக்கு. இந்த கடினமான நேரத்தில் மதன் ஷோபாவுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கார். அவர் என்னையும் அடிக்கடி வந்து பார்த்து நலம்விசாரித்தார். பிசினெஸ் ரீதியாக எங்களுக்கு அறிமுகம் ஆனவர் பிறகு நல்ல நண்பராக மாறினார். அவர் நமக்கு அறிமுகம் ஆனது ஒரு வேடிக்கையாகவும் ஸ்யரிசமாகவும் இருந்த சம்பவம். எங்கள் நிறுவனுத்துடன் டீல் செய்வதற்கு தொடர்பு அதிகாரியாக அவரது நிறுவனம் அவரை புதிதாக நியமித்திருந்தது. அவர் தனது நிறுவனத்தில் ஒரு திறமையான நிர்வாகியாக நல்ல பெயர் பெற்றிருந்தார் அதனால் எங்கள் நிறுவனங்களுக்கு இடையே வளர்ந்து வரும் வணிகம் காரணமாக, எங்கள் அக்கௌட்டை பார்த்துக்கொள்ள அவரை நியமித்தார்கள்.. அவர் முதலில் எனக்கு போன் செய்த்து தன்னை அறிமுக படுத்திக்கொண்டார். பின்னர் எங்கள் அலுவலத்தில் என்னை சந்திக்க அப்பொய்ன்ட்மென்ட் செய்தார். அனால் எங்கள் அலுவலத்தில் அவர் முதல் முதலில் பார்த்தது ஷோபாவை தான். அவர் வந்தபோது நான் கழிப்பறைக்குச் சென்றிருந்தேன், நான் திரும்பி வந்தபோது அவர் என் மனைவியைப் பார்த்தபோது அவர் முகத்தில் இருந்த எக்ஸ்பிரேஷனை பார்த்து நான் கிட்டத்தட்ட சத்தமாக சிரித்துவிட்டேன். அவர் வாய் திறந்தபடி அசந்து என் மனைவியை பார்த்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்து எனக்கு மட்டும் சிரிப்பு வரவில்லை ஷோபாவும் சிரித்துவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு இருந்தாள். ஆண்கள் ஷோபாவை ஆண்கள் அசந்து பார்ப்பது எனக்கு புதிதல்ல. என் மனைவியின் அழகு அப்படியானது என்று எனக்கு நன்கு தெரியும். அனால் அவளை பார்க்கும் ஆண்களின் கண்களில் ஆசை மற்றும் காமம் அதிகம் இருக்கும். அது போன்ற பார்வை ஷோபாவுக்கு சிரிப்பு வரவைக்காது மாறாக அது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அனால் மதன் அவளை பார்க்கும் பார்வையில் வித்யாசம் இருந்தது. அந்த பார்வையின் அர்த்தம் எனக்கு நன்கு தெரியும் ஏனென்றால் நான் முதல் முதலில் ஷோபாவை சந்தித்தபோது அது போல தான் என் பார்வை இருந்தது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவள் மீது மோசமான காதலில் விழுந்த ஒருவனின் பார்வையாக மதனின் பார்வை இருந்தது. அதுதான் கவிஞரின் வரிகளை ஞாபக படுத்தியது, விழியில் விளைந்தவுடனே இதயம் நுழைந்துவிட்டாள். அது எனக்கு ஏற்கனவே நடந்தது இப்போது அது மதனுக்கும் நடந்திருக்குது.. ஒருவன் என் மனைவியை இப்படி பார்க்கிறான் என்று எனக்கு கோபம் வரவில்லை. என் மனைவியை காமத்துடன் பார்த்திருந்தால் எனக்கு கோபம் வந்திருக்கும் அனால் காதல் போன்ற ஒரு புனிதமான உணர்வு ஏற்படும்போது எப்படி கோபத்திக்கொள்வது. ஒரு ஆண் தனது காமத்தை கட்டுப்படுத்த முடியும், ஆனால் தவிர்க்கமுடியாத காதல் உணர்வு அவன் இதயத்தில் வெடிக்கும்போது அதை எப்படி கட்டுப்படுத்த முடியும். காதல் என்பது யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடிய ஒரு வலுவான உணர்ச்சி. அதை வராமல் தடுப்பது ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லை. மதனின் பார்வையில் கெட்ட எண்ணம் இல்லை. அந்த பார்வை எனக்கு புரிந்தது ஏனென்றால் என் பார்வையும் அது போல தான் ஒரு நேரத்தில் இருந்தது. நான் ஷோபாவை முதன்முதலில் பார்த்தபோது, என் மீதும் இருக்கும் வாழ்கை முழுவதும் அவளுடன்தான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை அந்த நொடியில் உணர்ந்தேன். என் அதிர்ஷ்டம் மற்றும் மதனின் துரதிஷ்டம் நான் ஏற்கனவே ஷோபாவை சந்தித்து அவளை திருமணம் செய்துகொண்டேன், அவன் டூ லேட். அவன் ஷோபாவை முதல் முதலில் அப்படி பார்த்தது தப்பில்லை அனால் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்த பிறகு அவனின் நடத்தை எப்படி இருக்கப்போகுது என்பது தான் முக்கியம். பாவம் அவன், ஷோபா ஏற்கனவே திருமணம் ஆனவள், அவள் என் மனைவி என்று அறிந்தபோது அவன் முகத்தில் வந்து போன ஏமாற்றமும் வலியும் பார்த்தபோது எனக்கே அவன் மீது பரிதாபம் வந்தது. மதனோடைய சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஷோபாவை நான் முதன்முதலில் சந்தித்தபோது அவள் ஏற்கனவே திருமணமானவள் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அப்படித்தான் உணர்ந்திருப்பேன். அப்படி மட்டும் நடந்திருந்தால் என் வேதனையும் ஏமாற்றத்தையும் என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. மதனின் நல்ல குணமும் பண்பும் அவர் எப்படி பட்டவர் என்று காட்டும் வகையில் நடந்துகொண்டார். அந்த முதல் சந்திப்புக்கு பிறகு எங்களிடம், குறிப்பாக ஷோபாவிடம், அவரது நடத்தை மிகவும் கண்ணியமாக இருந்தது. அது அவர் ஒரு ஒழுக்கமான நல்ல மனிதர் என்று காட்டியது. தனக்குள் இவ்வளவு வலுவான உணர்ச்சிகளைத் தூண்டிய அந்தப் பெண் தனக்கு எட்டாதவள் என்பதை மதன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் அவர் இன்னொரு குடும்பத்தில் குழப்பம் மற்றும் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த முயற்சிக்காமல் ஒரு நல்ல குணம் கொண்ட மனிதனாக நடந்துகொண்டது எனக்கு அவர் மீது மரியாதை ஏற்படுத்தியது. என் அழகு மனைவி ஷோபா …. ஹ்ம்ம் .. அவளை எப்படி தான் வர்ணிப்பது. அவளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் எந்த வார்த்தைகளும் அவளுடைய உண்மையான அழகுக்கு நியாயம் செய்ய முடியுமா? ஆனால் நான் முயற்சி செய்கிறேன். ஷோபாவை முதன்முதலில் சந்திக்கும் ஒரு ஆண், அவளை கண்டதும் அவன் ஈர்க்கப்படாவிட்டால் தான் அது ஆச்சரியமாக இருக்கும். அவள் முன்பே அப்படியான அழகு அனால் உண்மையில் தாய்மை அவளுடைய கவர்ச்சியை இன்னும் அதிகரிக்க செய்துவிட்டது. அவள் ஒரு அழகான பெண்ணிலிருந்து ஒரு போதை ஏற்படுத்தும் அழகோட கவர்ச்சியும் சேர்ந்த பெண்ணாக மாறிவிட்டாள். அவளுடைய ஸ்லிம்மான உடல் சிற்றின்ப பசுமையான உடலாக மாறியிருந்தது. அவளை பார்ததும்மே மதன் தனது இதயத்தை அவளிடம் பறிகொடுத்துவிட்டான் என்று ஷோபாவுக்கும் தெரியும். அனால் அது அவளுக்கு எந்த எதிர் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அவளை பொறுத்தவரை அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது. மதன் அவள் மேல் ஆசைப்பட்டுவிட்டான் அனால் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்ததும் அவலுடன் கணியம்மாக அவர் நடந்துகொண்டது ஷோபாவுக்கு அவர் மேல் மரியாதை ஏற்படுத்தியது. மதனும் தன் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி எங்களுக்கு நண்பனானான். என்னை போலவே ஷோபாவும் மதனை ஒரு நண்பனாக கருதி பழகிவந்தாள். நான் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதும், ஷோபா உணர்ச்சிபூர்வமான ஆதரவும் ஆறுதலும் தேவைப்படும் மன அழுத்தத்தில் இருந்த நேரத்தில், மதன் ஷோபாவுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும் தூணாக இருந்தார். ஆனால் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவளைத் தன் இன்பத்திற்காக மயக்க முயற்சிக்கவில்லை. இதனால் மதன் மீது அவளுக்கு நம்பிக்கையும் மரியாதையும் ரொம்ப வலுவாக இருந்தது. அவளை எப்போது முதல்முதலில் சந்தித்தேன் அவளை எப்படி க்வேர்ந்தேன் என்று இப்போது ஆறு வருடங்கள் கழித்தும் இன்னமும் ஞாபகம் இருக்கு. அப்போது ஒரு ஆண் பட்டாளமே அவள் பின்னல் அலைந்தது. அந்த போட்டியில் நான் மட்டும் எப்படி ஒரு தனி சிறப்பு கொண்டவனாக அவளுக்கு தெரியணும் என்று குழம்பி நின்றேன். தனக்கு தேவை இருப்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அது அவளை ஆணவமாகவோ அல்லது கர்வமடையச் செய்யவில்லை. அவளைப் போலவே இவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் இருந்திருந்தால்,அவள் அழகுடன் ஒப்பிடமுடியாத பெண்களுக்கு கூட தலைக்கனம் வந்திருக்கும். ஷோபா யாரையும் இழிவாக பேசியதோ, நடந்தியதோ இல்லை. தனக்கு வரும் எந்தவொரு காதல் ப்ரோபோசலும் அவள் பணிவுடன் நிராகரிப்பாள், முடிந்தவரை கடுமையாக பேசாமல் அந்த ஆண்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சிப்பாள். அவள் பெற்றோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்கள் பார்த்து வைக்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தவள். இப்படி எண்ணம் கொண்ட பெண்ணை எப்படி காதலில் விழா வைப்பது எண்பத்து தான் என் சவால். நான் ஓரளவுக்கு நல்ல தோற்றமுடைய ஆணாக இருந்தேன். என் மீது லவ் இண்டேறேச்ட் காட்டிய சில பெண்கள் இருந்தார்கள். எனக்கு தான் ஷோபாவை பார்க்கும் முன் எந்த பெண் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. ஷோபாவைப் பின்தொடர்ந்து வந்த சில ஆண்கள் என்னை விட அழகாகவும், ஆண்மை மிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இப்படியான காம்பெடிஷன் ஒரு புறம் இருக்க, கார், பங்களோ இருக்கும் வசதியான ஆண்களிடம் இருந்து வேறு விதமான காம்பெடிஷன் இருந்தது. அவர்களை செல்வத்தை வைத்து அவளை மயக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். தனக்கும் தன் குடுபத்துக்கும் எதிர்கால பாதுகாப்பு, வசதியான வாழ்கை எல்லாம் ஒரு பெண்ணை ஈர்க்கக்கூடியது தான். அனால் எதுவும் அவளின் கொள்கையில் இருந்து அவளைத் திசைதிருப்பவில்லை. அவள் ஆண் அழகுக்கும் மயங்கவில்லை, செல்வத்துக்கும் மயங்கவில்லை, ஏன் இரண்டுக்குமே இருந்த ஆணிடம் கூட மயங்கவில்லை. அந்த நேரத்தில் ஷோபா கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள். நான் கல்லூரி படிப்பை முடித்து புதிதாக ஒரு பிசினெஸ் தொடர்ந்து இருந்தேன். நான் மற்றவர்களுக்கு வேலை செய்ய விரும்பவில்லை. நானே என் பாஸாக இருக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டவன். என் ஸ்டார்ட் அப் பிஸிநெஸ்க்கு கடும்மய்யா உழைத்து நேரம் செலவிடவேண்டிய காலம் அது. இதற்றிடையே என் கனவு தேவதையான ஷோபாவின் அன்பையும் பேர முயற்சிக்கணும். அவள் தன் பெற்றோருக்கு கட்டுப்பட்டவள் என்று எனக்கு தெரியவந்தது. என் அப்ரோச் மற்றவள்களைவிட வித்யாசமாக இருக்கணும் என்று முடிவெடுத்தேன். மற்றவர்கள் போல நானும் அவளை அணுகினேன் என்றல் அது வேலைக்கு ஆகாது என்று நம்பினேன். நான் செய்ய வேண்டிய முதல் விஷயம், யாராவது என்னை அவளுக்கு அறிமுகம் செய்யவைக்க வேண்டும். அதற்க்கு அவளின் நண்பர்கள் வட்டாரத்தை நோட்டோம்னுட்டேன். நான் அவளை நேரடியாக அணுக விரும்பவில்லை, ஆனால் அவளுடைய தோழி ஒருவர் மூலம் அவளை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பினேன். அவளுடைய தோழிகளில் ஒருவர் என் நண்பன் ஒருவன் வசிக்கும் இடத்திற்கு அருகில் வசிப்பதாக எனக்குத் தெரியவந்தது. நான் முதலில் கண்டுபிடித்தது என் நண்பனுக்கு அவளுடைய தோழியைத் தெரியுமா என்பதுதான். நல்லவேளை அவர்கள் கிட்டத்தட்ட அண்டை வீட்டார் என்பதினால் இருவரும் நண்பர்கள். ரொம்ப நெருங்கிய நண்பர்கள் கிடையாது அனால் சந்திக்கும்போது ஹலோ சொல்லி சில வார்த்தைகள் பார்கிர்ந்துகொள்ளும்படியான நண்பர்கள். அதனால், இப்போது நான் இந்த என்னுடைய நண்பரை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, ஒரு நாள் நான் என் நண்பருடன் அவனது வீட்டின் அருகிலுள்ள தெருவில் இருந்தபோது, ஷோபாவின் தோழியும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தாள். என் நண்பன் அவளிடம் கொஞ்ச நேரம் பேசும்போது என்னை அவளுக்கு அறிமுகம் படுத்தினான். என் முதல் ஸ்டேப் திட்டமிட்டபடி நடந்துவிட்டது. அடுத்த கட்டமாக, ஷோபாவின் தோழி அடிக்கடி செல்லும் இடத்தைக் கவனித்து, பின்னர் அங்கு சென்று, நாம் தற்செயலாக அதே இடத்திற்கு வந்திருப்பது போல் அவளை பார்த்து ஹாய் சொல்லி சில வார்த்தைகள் பேசுவதாக செய்தேன். ரொம்ப வார்த்தைகள் பேசாமல் ஜஸ்ட் ஹாய் சொல்வதானா இதை மூன்று முறை நடத்தினேன். ஆனால் நான் இதை ஒன்றன்பின் ஒன்றாக குறுகிய காலத்தில் செய்யவில்லை. இல்லையெனில் அவளுடைய தோழி நான் அவளைப் பின்தொடர்கிறேன் என்று சந்தேகிக்கலாம் அல்லது இன்னும் மோசமாக, நான் அவள் மீது இண்டேறேச்ட் இருக்கு அதனால் தான் தற்செயலாக அவளைச் சந்திக்கிறதுபோல ஒரு நிலையை உருவாக்குகிறேன் என்று நினைத்துவிடுவாள் என்ற அச்சம் எனக்கு இருந்தது.
02-07-2025, 02:59 PM
அவள் அடிக்கடி செல்வதும் நான் செல்வதும் தற்செயலாக ஒரே சில இடங்களாக அமைந்திருந்தது என்ற எண்ணத்தை உருவாக்கினான். முதல் மூன்று முறை தான் அவளிடம் கிட்டத்தட்ட நான் வெறும் ஹாய் சொல்வதுடன் அவளிடம் அதிகம் பேசுவதில்லை அனால் அதற்க்கு பிறகு அடுத்தடுத்த சந்திப்பில் நட்பின் இயல்பான முன்னேற்றமாக கொஞ்சம் அதிகமாகவே அவளுடன் பேச துவங்கினேன். ஒவ்வொரு முறையும் அவளை சந்தித்த போது ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் போல் அவளை நலம்விசாரித்து கேஷுவலாக பேசுவேன். இப்போது நாம இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்களாக ஆகிவிட்டோம். என் இரண்டாவது ஸ்டெப்பும் நல்லபடியாக முடிந்தது. அடுத்ததாக, ஷோபா அவள் தோழியுடன் இருக்கும்போது நான் அவள் தோழியை தற்செயலாக சந்திப்பதுபோல ஒரு நிலையை உருவாக்கினேன். முதல் முறை, எனக்கு இப்போது நண்பர் ஆகிவிட்ட ஷோபாவின் தோழி என்னுடன் சில நிமிடங்கள் பேசினால் அனால் அவள் ஷோபாவை எனக்கு அறிமுகம் செய்யவில்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதற்க்கு பிறகு ஒரு வாரம் கழித்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது நான் அங்கு தற்செயலாக வருவது போல வந்தேன். அன்றும் ஷோபாவின் தோழி ஷோபாவை எனக்கு அறிமுகம் படுத்தவில்லை. பிறகு தான் நான் அறிந்துகொண்டேன் ஷோபாவின் தோழிக்கு ஷோபா மீது பொறாமை இருப்பது என்பதையும் அவளுக்கு என்னை பிடிக்க துவங்கியதால் என்னை ஷோபாவுக்கு அறிமுகம் படுத்த விரும்பவில்லை. என் மூன்றாவது ஸ்டேப் நான் நினைத்ததுபோல நடக்கவில்லை. அவள் தோழி என்னை லவ் பண்ண துவங்கிவிட்டால் அது தேவை இல்லாத காம்ப்ளிகேஷன்.
நான் விரும்பியதைச் செய்ய ஷோபாவின் தோழியை நம்பியிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். மேட்டரை என் கையிலேயே எடுக்கணும். அடுத்த முறை ஷோபா தன் தோழி இல்லாமல் தனியாக எப்போது இருப்பாள் என்று பார்த்தேன். பிறகு நான் அதே இடத்திற்குச் சென்றேன். நான் அவளுடைய தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஷோபா என்னை இரண்டு முறை பார்த்திருந்தாள், அதனால் நான் அவளுக்கு முற்றிலும் அந்நியன் அல்ல, அவளுடைய தோழியின் நண்பனாக என்னை அரிவாள். நாங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபோது, நான் அவளை முன்பு எங்கே பார்த்தேன் என்பதை நினைவுபடுத்த முயற்சிப்பது போல் நடித்து, முகத்தைச் சுருக்கினேன். பின்னர் நான் இறுதியாக நினைவு கூர்ந்தது போல் அவளைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தேன். இது ஷோபாவுக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்திருக்கும். அவளை இரண்டு முறை முன்பு பார்த்தும் அவள் எங்கோ பார்த்த ஒருத்தி அனால் யார் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு இதுவரை எந்த ஒரு ஆண் அவளை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டான். அனால் நான் அவள் தோழியுடன் பேசும்போது அவள் தோழியுடன் அங்கே இருந்த அவளை பெரிதாக நான் கண்டுக்கவில்லை என்பது அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். பொதுவாக, அவளை பார்த்தவுடன் அவர்களின் கண்களை விலக்க முடியாத ஆண்களை தான் ஷோபா பார்த்திருப்பாள். 'ஹீலோ நீங்க (ஷோபாவின் தோழியின் பெயரை குறிப்பிட்டு) நீங்க அவருடைய பிரென்ட் தானே?" என்றேன். அவளும் ஆமாம் என்று கூற, நங்கள் சில நிமிடங்கள் பொதுவாக பேசினோம். அப்படித்தான் ஷோபாவுடனான எனது நட்பு தொடங்கியது. வெகு சில நிமிடங்கள் தான் நாங்கள் பேசினோம் அனால் அதுவே எனக்கு போதும். என்ன முக்கியம் என்றால் எனக்கு அவளது அறிமுகம் கிடைத்துவிட்டது. அது அவள் மீது மயக்கம் கொண்டு நேரடியாக அவளை எப்ப்ரோச் பண்ணி தனது காதலை சொல்லும் ஒரு ஆணாக இல்லாமல் எனக்கும் ஷோபாவுக்கும் நடந்தது ஒரு தற்செயலான அறிமுகம் போல ஷோபா நினைத்திருப்பாள். பல ஆண்கள் அவளிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தியிருப்பார்கள், அதனால் ஷோபா எரிச்சலடைந்திருப்பார் என்று நினைத்தேன். அதே சமயம் அவளுடைய ஈகோ அப்போது மிக அதிகமாக இருந்திருக்கும். தான் மிகவும் விரும்பத்தக்க பெண் என்று தொடர்ந்து பலரால் சொல்லப்படும்போது எந்தப் பெண்ணுக்கு தான் ஈகோ வராமல் இருக்கும்? ஒரு விதத்தில் அவளுக்கு அந்த ஆண்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நான் அதை பயன்படுத்த நினைத்தேன், அவள் ஈகோவை டச் பண்ணி எனக்கு அதை சாதகமாக பயன்படுத்தனும். என்பது என் திட்டம். முதல் சந்திப்பிற்குப் பிறகு ஷோபா என்னைப் பற்றி அதிகம் யோசித்திருக்க மாட்டாள் என்று நான் எதிர்பார்த்தேன். அவளுக்கு நான் தற்செயலாக சந்தித்த ஒரு தோழியின் நண்பன் மட்டுமே, அவ்வளவு தான். அனால் அதே சமயத்தில் என்னை மறைத்திருக்கவும் மாட்டாள். நான் ஒருவன் தான் அவள் அழகில் மயங்கவில்லை என்று நினைத்திருப்பாள். அந்த நாளுக்கு பிறகு நான் அவளை மீண்டும் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் நான் அவளை பார்க்கவே இல்லை என்று அர்த்தம் இல்லை. தூரத்தில் இருந்து அவள் என்னை கவனிக்காத வகையில் அவளை பல முறை பார்த்திருக்கேன். ஷோபா இப்போது என்னை கிட்டத்தட்ட மறந்திருப்பாள். எங்கள் முதல் சந்திப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷோபா தனது தோழிகளுடன் இருந்தபோது, நான் முதலில் அறிமுகம் பெற்ற அவள் தோழி உட்பட, நான் அங்கே தற்செயலாக வந்தது போல அவர்களை சந்தித்தேன். நான் நட்போடு ஷோபாவை பார்த்து புன்னகைத்துவிட்டு பெரும்பாலும் எனக்கு முதல் முதலில் அறிமுகமான அவள் தோழியுடன் தான் அதிகம் உரையாபிடினேன். ஷோபாவின் அந்த தோழி இப்போது வழி இல்லாமல் அவளின் மற்ற மூன்று தோழிகளுக்கும், ஷோபா உள்பட, என்னை அறிமுகம் படுத்திவைத்தள். "நான் இவங்கள ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருக்கேன், ஹலோ எப்படி இருக்கீங்க," என்றேன். "ஷோபாவை ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா? என்று அந்த தோழி கேட்டாள். எப்படி எங்கள் சந்திப்பு நடந்தது என்று விளக்கினேன். கொஞ்ச நேரம் பேசிவிட்டு பை சொன்னோம். அங்கு ஒரு காப்பீ ஷாப்பில் அவர்கள் நால்வரும் ஒரு மேஜையில் அமர நான் சற்று தள்ளி இருந்த வேறு ஒரு மேஜையில் அமர்ந்தேன். நான் வேறு ஒரு மேஜையில் அமர்ந்திருப்பதை அவர்களின் ஒருவள் கவனித்து மற்றவர்களிடம் குசுகுசுவென்று எதோ பேசினாள். அதற்க்கு பிறகு என்னை பார்த்து அவர்களுடன் ஜோயின் பண்ணும்மாற கை அசைத்தார்கள். நான் தயங்குவது போல் மெதுவாக அவர்களிடம் நடந்தேன். "ஏன் தனியாக உட்கார்ந்து இருக்கீங்க, நம்ம கூட சேர்த்துக்கீங்க," என்றாள் ஒருத்தி. "நீங்க பிரெண்ட்ஸ், ப்ரைவேட்டா பேச நினைப்பீங்க, நான் எதுக்கு நடுவில் இடைஞ்சல ," என்று ரொம்ப நல்லவன் போல கூறினேன். "நாம என்ன பெருசா சீக்ரெட் பேசப்போறோம், எல்லாம் சும்மா காசிப் தான். என்ன நீங்க அங்கேயே இருந்திருங்கன உங்களை பற்றி காசிப் பண்ணி இருப்போம், இப்போ அது முடியாது," என்று எனக்கு முதல்முதலில் அறிமுகம் ஆனா ஷோபாவின் தோழி கூறி சிரித்தாள். இதை கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். ஷோபாவின் சிரிப்பு மட்டும் கொஞ்சம் அடக்கமான சிரிப்பாக இருந்தது. "அப்படினா நான் அங்கேயே உட்கார்ந்துக்குறேன். நீங்க என்னை பற்றி தாராளமாக காசிப் பண்ணுங்க. அனால் ஒன்னு என்ன பேசினீங்க என்று யாராவது எனக்கு அப்புறம் சொல்லணும்," என்றேன். "நாங்க ஒருவனை பற்றி பேசினால் அவனை கேவலப்படுத்திடுவோம். உங்களுக்கு அது ஓக்கவா?" என்று இன்னொரு பெண் கூறினாள். சில பெண்கள் ஒன்றை சேர்ந்து ஒருவனை பற்றி பேசினால் அது பொதுவாக அவனை பற்றி கிண்டலாக பேசுவது தான் வழக்கம் என்று எனக்கு தெரியும். "சீ சும்மா இரு மீனா, அவர் நம்மை பற்றி என்ன நினைப்பார்," என்று ஷோபா அவளை அதட்டினாள். சரளமாக அரட்டை அடிக்கும் அவர்களின் குரூப்பில் ஷோபா தான் அமைதியானவள் என்று நினைத்த்தேன். எங்களிடையே அன்று தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது. .அவர்கள் கல்லேஜ் கடைசி ஆண்டு படிக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். என்னை பற்றியும் நான் சொன்னேன். கல்லூரி படிப்பு இரண்டு ஆண்டுக்கு முன்பு முடித்துவிட்டு ஒரு சொந்த பிசினெஸ் துவங்கியதை சொன்னேன். "என்ன செந்தில், உங்க படிப்புக்கும், அதுவும் யூனிவேசிட்டியில் டாப் மாணவர்களில் ஒன்றான இருந்த நீங்க ஒரு கோர்போர்ட்டில் நல்ல வேலைக்கு போயிருக்குலாமே? 'என்று ஒருத்தி கேட்டாள் "இப்போதும் நான் ட்ரை பண்ணினாள் போகலாம், அனால் எனக்கு ஒரு லட்சியம் இருக்கு. ஒரு பெரிய ஆளாக வரவேண்டும். மற்றவர் கீழ் வேலை செய்யாமல், நான் மற்றவருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு வரணுனம்." அன்றே ஷோபாவின் தோழிகளில் இருவர் என்னுடன் அவர்கள் போன் நம்பேரை பகிர்ந்துகொண்டனர். அனால் ஷோபா அவள் போன் நம்பர் கொடுக்கவோ, என் நம்பர் கேட்கோவோ முன்வரவில்லை. நானும் அவள் நம்பர் பெற முயற்சிக்கவில்லை. இது அவளுக்கு புதிதாக இருக்கும். வழக்கமாக மற்ற ஆண்கள் அவள் நம்பேரை பெற முயற்சிக்க அதை கொடுக்காமல் தவிர்ப்பதில் தான் அவள் போராடிக்கொண்டு இருப்பாள் அனால் நானோ எந்த இன்டெரெஸ்ட்டும் காமிக்கவில்லை. இது என்னை மற்ற ஆண்களிடமிருந்து வேறுபடுத்தி, அவள் என்னை கவனிக்க வைக்கும் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நாளில் தொடங்கிய நட்பு நாளடைவில் எல்லோரிடமும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தியது. நான் எப்போதும் எல்லை மீறி நடந்துகொள்வதில்லை என்பதால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை உண்டானது. நாங்கள் குரூப்பாக சந்திக்கும்போது ஷோபாவும் என்னிடம் நல்ல பேசுவாள். ஷோபாவுக்கு என்னை பிடித்துப்போனது என்று தெரிந்தது அனால் வெறும் நண்பனா அல்லது அதற்க்கு மேலேயா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டேன். அவளுடைய அழகில் மயங்காத ஒரு ஆணாக இருந்ததால் ஒரு புதிராக இருந்தேன். அவர்களின் பைனல் எக்ஸாம்ஸ் நெருங்க இரண்டு மாதங்களாக அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. பரீட்சைகல் துவங்கும் முன்பு ஒரு குட் லக் மெஸேஜ் மட்டும் அனுப்பினேன். அவர்கள் பரீட்சைகல் எல்லாம் முடிந்த பிறகு நானே அவர்களுக்கு ஒரு லன்ச் ட்ரீட் கொடுத்தேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த உற்சாகம், பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை பற்றிப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒரு நல்ல வேலையைப் பெற விரும்பினர், ஆனால் ஷோபாவின் தோழிகளில் ஒருவர் தனது பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று கவலைப்பட்டாள். அவர்களின் நான்கு பேர் கொண்ட குரூப்பில் இரண்டு பேருக்கு பாய்பிரென்ட் இருந்தது (நல்லவேளை ஷோபாவுக்கு இல்லை), வீட்டில் இதற்க்கு எதிர்ப்பு வரும்மா என்ற அச்சம் வேற இருந்தது அவர்களுக்கு. இந்த நேரத்தில் தான் நான் ஷோபா ஒரு முறை தனியாக இருக்கும்போது அவளை சந்தித்தேன். சாதாரணமாக பேசிவிட்டு அவளின் பர்சனல் விஷயங்களை பேச துவங்கினேன். "நான் ஒன்னு கேட்ட நீ தப்ப எடுத்துக்க மாட்டியே?" என்றேன். "அப்படி என்ன கேட்க போற?" என்றாள். "நீ ரொம்ப அழகான பெண்ணு, அனால் எனக்கு தெரிஞ்சி உனக்கு பாய்பிரென்ட் இல்லை, அது ஏன்?" முதல் முறை அவள் அழகானவள் என்று சொல்லி இருக்கேன். இதை பல ஆண்கள் சொல்லி இருந்து கேட்டிருப்பாள் அனால் நான் இதுவரை அவள் ஸ்பேஷெல் என்று காட்டிகொள்ளாதது அவளுக்கு ஒரு ஈகோ தொட்டதாக இருந்திருக்கும். இப்போது என்னை ஆச்சரியமாக பார்த்தாள். "அப்படியெல்லாம் என்னை நோட்டீஸ் பண்ணி இருக்கீங்களா? "எதை சொல்லுற ஷோபா? நீ அழகா இருக்குறதையா அல்லது உனக்கு பாய்பிரென்ட் இல்லை என்பதையோ? அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. நான் அவள் அழகை கவனித்து இருக்கேன் என்று அவளுக்கு சந்தோசம் வந்திருக்கும். "எனக்கு பாய்பிரென்ட் இல்ல என்று யார் சொன்ன?" என்றாள். நான் தப்பாக நினைத்துவிட்டேனோ? என் முகத்தில் இருந்த அதிர்ச்சியை பார்த்து அவள் முகத்தில் ஒரு குறும்பான புன்முறுவல் தென்பட்டது. "உனக்கு ஆளு இருக்க?" என்றேன் என் முகத்தில் இருக்கும் பெரும் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல். "யார் அது என்று தெரிஞ்சிக்குலாமா?" "வேற யாரு, நீ தான்," என்றாள் சிரித்துக்கொண்டு. "உண்மைளையா?" என்றேன் ரொம்ப மகிழ்ச்சியாக. "ஹலோ, ரொம்ப கற்பனை பண்ணிக்காதிங்க. நீ ஒரு பாய் மற்றும் என் பிரென்ட் அவ்வளவு தான்." "அதுவும் சரி தான். யு ஆர் ரியெலி பியூடிபுள், நிறைய ப்ரோபோசல் வந்திருக்கும், ஒரு ஆண் கூட உன்னை கவரலையா?" இதுவரை சிரித்த முகத்துடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்த ஷோபாவின் முகம் அப்போது சிரியஸ்ஸானது. "என் அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க, அவுங்க இரண்டு குடுப்பத்தின் எதிர்ப்பை மீறி. அதற்க்கு பிறகு இரு பக்கமும் குடும்ப உறவு இல்லாமல் எவ்வளவு கஷ்டத்துக்கு ஆளானார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் எனக்கு அவுங்க மாப்பிளை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணின போதும்." எவ்வளவு சுலபமாக ஒருத்தரை தப்பு கணக்கு போட்டடலாம். அவளை பற்றி அவள் ரொம்ப ஓவரா நினைச்சிக்கிற, ரொம்ப அழகு என்ற திமிரில், சீரியஸாக இருக்கான் என்ற நம்பிக்கை கொடுக்க கூடிய பெரிய பணக்காரன் ப்ரொபோஸ் பண்ணுற வரைக்கும் காத்துகிட்டு இருக்க என்று அவள் தோழிகளிலையே சிலர் ஷோபாவை பற்றி கூறுவதை கேட்டிருக்கேன். உண்மை தெரியாமல் நாக்குக்கு நரம்பில்லாதபடி பேசுறாங்க என்று சொல்வது உண்மை தான். "ஒகே, இப்போது உங்க குடும்பத்தில் எப்படி?" என்று அக்கறையுடன் கேட்டேன். "கடந்த ஐந்து வருடங்களாக தான் இரு குடும்பத்தினரும் ஓரளவு ஒன்று சேர்த்திருக்கர்கள். குடும்ப நிகழ்வுகளுக்கு அழைப்பு வரும், இருந்தாலும் ரொம்ப நெருக்கம் இன்னும் இல்லை." "ஐ'ம் சாரி, இதை கேட்க வருத்தமாக இருக்கு." "என் பாட்டி, என் அம்மாவின் அம்மா, அவுங்க மகள் பிரிந்ததில் ரொம்ப மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க. அவுங்க இறக்கும் போது கூட மகளை பார்க்க முடியிலேயே என்ற ஏக்கத்துடன் இருந்தாங்க. இது என் அம்மாவை ரொம்ப பாதித்திச்சு," கண்கள் கலங்கியபடி ஷோபா கூறினாள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஷோபாவுக்குள் இவ்வளவு துக்கம் ஒளிந்திருந்ததா? "அழாத ஷோபா, எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு காலம் என்று ஒன்னு இருக்கும். நீ இப்படி கண்கலங்குறதை பார்த்தால் எனக்கு சங்கடமாக இருக்கு." அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எனக்கு ஒரு நடுக்கமான புன்னகையைத் தந்தாள். "நான் உனக்கு லவ் ப்ரோபோசல் செய்த்து உனக்கு மற்றவர் போல சங்கடத்தை கொடுக்க மாட்டேன்," என்றேன். இப்போது அவள் மறுபடியும் சிரித்தபடி கூறினாள்," என்ன சார், அவ்வளவு தான உங்க லவ்வு? நீங்க முதலில் பேசியதை பார்த்தல் நீங்களும் ப்ரொபோஸ் பண்ண வந்தது போல தோன்றியது, ஆனாலும் ரொம்ப நன்றி." அவள் புன்னகையில் ஒரு குறும்பு இருந்தது. இந்த குறும்பு அவளே அவளுக்கு வகுத்த ஒரு டிபென்ஸ் மெக்கானிசம். அவளும் ஒரு பெண் தானே, அவளுக்கும் உணர்ச்சிகள், ஆசைகள் இருக்கும் அனால் அவள் குடும்பத்துக்காக எல்லாற்றையும் அடக்கி வைத்திருக்கள். "ஹலோ மேடம், என் லவ் ஒன்னும் சின்சியர் இல்லாதது கிடையாது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று உன் பெற்றோருக்கு சொல்லிடு. என் பெற்றோருடன் உன் வீட்டுக்கு வந்து உன்னை பெண் கேட்குறேன். உன் பெற்றோர் மற்றும் உன் முழு குடும்பத்தின் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துக்குவேன்." நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லுறது போல இருந்தாலும் நான் சீரியஸாக பேசுறேன் என்று அவளுக்கு தெரிந்தது. சூழலை எளிதாக்க அவள் சொன்னாள்," மிஸ்டர் செந்தில், எனக்கு முதலில் உங்களை பிடிக்கணும், நீங்க பொண்ணு கேட்ட மட்டும் என்னை உங்களுக்கு கொடுத்திட மாட்டாங்க." அவள் முகத்தை நேரடியாக பார்த்து சொன்னேன்," என்னை உனக்கு பிடிக்கலையா? என் கண்களை நேராக பார்த்து சொல்லு." சில வினாடிகளுக்கு மேல் என் பார்வையை அவளால் ஆட்கொள்ள முடியவில்லை. அவள் அழகிய கண்கள் தானாக தரையை நோக்கியது. நான் புன்னகைத்துக்கொண்டு சொன்னேன்," விரைவில் உன் வீட்டுக்கு என் பெற்றோருடன் வரேன்." அனால் என் பெற்றோருடன் அவளை பெண் கேட்க அவள் வீட்டுக்கு செல்ல மேலும் ஆறு மாதங்கள் ஆகின. அந்த காலத்தில் தான் எனக்கு பல புது காண்ட்ராக்ட் கிடைத்து என் பிசினெஸ் டேக் ஆப் பண்ணியது. ஷோபா பெற்றோரின் சொந்தங்கள் அவள் குடும்பத்துடன் இன்னும் நெருக்கம் இல்லாமல் இருக்க அவர்கள் இருவரின் சைடிலும் யாரும் ஷோபாவை பெண் கேட்க வராமல் இருக்க அவர்கள் இந்த சமந்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். எங்கள் திருமணம் சற்று க்ராண்டாக நடந்தது. ஷோபாவின் பெற்றோர் சாதாரண மீட்டில் க்ளாஸ் என்பதால் திருமண செலவு பெரும்பாலும் நான் பார்த்துக்கொண்டேன். முதல் நாள் இரவில் பட்டுப் புடவையை வானத்தில் இருந்து நேரில் பூமிக்கு வந்த தேவதை போல பால் சொம்புடன் என் அறை உள்ளே வந்தாள். இதுவரை காதலின் ஆசையுடன் அவளை பார்த்த நான் முதல் முறை காமத்துடன் அவளை பார்த்தேன். நான் எழுந்து சென்று அவள் கையை பிடித்து கட்டிலில் என் அருகில் அமர செய்தேன்.
02-07-2025, 07:07 PM
Good update bro
02-07-2025, 08:07 PM
(This post was last modified: 02-07-2025, 08:10 PM by Dinesh5. Edited 1 time in total. Edited 1 time in total.)
மிக அருமையான பதிவு சகோ.
இந்த தளத்தில் உள்ள வெகு சில நல்ல எழுத்தாளர்களில் முதன்மையானவர் தாங்கள். எழுத்து,நடை,உணர்வு,காதல்,காமம் அனைத்தும் கலந்த நல்ல கதை இது. மேலும் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள். செந்தில் ஷோபாவின் முதற்கூடலுக்கும், செந்திலின் தற்போதைய கவலைகள் என்ன என்று அறிய ஆவலாக காத்திருக்கிறேன்
02-07-2025, 10:48 PM
Awesome update
03-07-2025, 08:23 AM
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா
04-07-2025, 10:21 PM
முதல் இரவில் முதல் உறவு... செந்திலின் ஆண்மை வீரம் இங்கே வெல்லுமா.. இல்லை ஷோபா வின் டோமினேஷன் ஆரம்பிக்குமா...
ஷோபா வை ( குணசுந்தரி போல் டோமினேட் ஆக ) நினைத்து பார்க்கணும்
05-07-2025, 08:58 AM
Looks like senthil has turned a cuckold now. He has seen love in the eyes of madhan and feels that he is a good replacement for him to quench the lust of his wife.
05-07-2025, 10:42 AM
Nice one
05-07-2025, 03:34 PM
Wonderful update
06-07-2025, 07:49 AM
Amazing
06-07-2025, 01:42 PM
Senthil knows shoba cant live without sex. So he must be knowing the affair and he is ok with it.
07-07-2025, 09:54 AM
உங்கள் கதையில் நல்லவர்கள் நல்லவர்களாக மனந்திரும்புவார்கள்
கெட்டவர்கள் அதற்கேற்ப தண்டனையை அடைவார்கள்
07-07-2025, 03:34 PM
எந்த பொண்டாட்டி அவள் புருஷன் முன்னாடி அவ காதலனை ஓக்க போறா
07-07-2025, 11:51 PM
கம்மெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். இந்த வாரம் மற்ற வேலைகள் இருந்ததால் எனக்கு கதை எழுத அதிக நேரம் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில் முடிந்த அளவு எழுதி இருக்கேன். செந்தில் பார்வையில் இந்த பாகத்தை இரண்டு அப்டேட்ஸ் மட்டும் போடா இருந்தேன். அனால் இப்போது என்னால் அதை மூன்று அப்டேட்ச்சாக பிரிக்க வேண்டும். இரண்டு அப்டேட்ஸில் முடிக்கணும் என்று நான் அவசரபட்டாள் இந்த பாகத்துக்கு ஜஸ்டிஸ் செய்ய முடியாது. செந்தில் பார்வையின் பார்ட் டூ நாளைக்கு போடா முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியதாக இருக்கு. Hope you would be patient and bear with me.
08-07-2025, 12:37 PM
Take your own time..
We need big dhamka
08-07-2025, 09:51 PM
Sure bro
Take your time |
« Next Oldest | Next Newest »
|